அதிகம் கொண்டடாதிர்கள் யாழ்ப்பாணத்தில் நடந்தை மறந்து விடாதிர்கள் தம்பி சாணக்கியன் ஆபிரகாம் ஆலோசனை கேட்டு நடந்தால் எதிர்காலத்தில் யாழ் மாவட்டத்தில் இப்போது வந்த மாற்ரம் வரும் தேர்களில் நடக்கும் வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி
தேசியம் என்றால் என்ன? தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கே தேசியம் என்றால் என்னவென்று தெரியாது. அவர்கள் எவ்வாறு அதனைக் கூறமுடியாது. தேசியம் என்றால் தேசம் என்று பழைய அரசியல் வாதிகள் கூறுகிறார்கள். அவ்வாறாயின் தமிழ் தேசியம் என்றால் தமிழ் தேசிய தனி தேசம் ஆகும். இதுவேதான், ஒரு நாட்டிற்குள் தமிழ் காங்கிரஸ் ஆட்சி, தமிழரசு ஆட்சி, ஈழம், தனிநாடு, தமிழ் ஈழம், இதுவரை காலமும் அரசியல் வாதிகள் மாறி மாறி மக்களிடம் கூறி மக்களை எமாற்றி கதிரைகளில் அமர்ந்தனர். இதுவரை தேர்தல்களில் தமிழ் தேசியம் பேசப்படவில்லை. ஆயினும் 2024 தேர்கலில் மக்களை ஏமாற்ற ஒரு புதிய சொல் அறிமுகப்படுத்த வேண்டியது அவர்களின் கட்டாய நிலைமை. தமிழ் தேசியம் என்ற சொல், தமிழ் மக்களால் 2024 தேர்தலில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஏனெனில் தமிழ் தேசியம் என்பது ஈழம், தமிழ் ஈழம் தனிநாடு என்பதற்கு ஒப்பான சொல் என்பதால் மக்கள் ஏற்றுக் கொள்ளாது , தமிழ் தேசியம் பேசிய கட்சிகள் அனைத்தையும் புறக்கணித்து, இலங்கை ஒரு தேசம் . ஒரு நாட்டு மக்கள் தேசிய மக்கள். இதுவே தேசிய மக்களின் சக்தி என்பதை புரிந்து அனுரவின தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தனர். தேசியம் என்பதற்கு 4 மாத அரசியல் குழந்தை கூறும் வரைவிலக்கணம், தேசியம் என்பது இதயத்தில் இருந்து வரும் உணர்வு. அதாவது அது தேசம் சார்ந்தது அல்ல. அது இனம், மதம், மொழி ஆகிய அனைத்தும் சார்ந்த உணர்வு. பழைய அரசில்வாதிகள் கூறுவது போல் தேசியம் என்பது தேசம் என்றால், 75 வருடங்களாக ஒன்றாக இயங்கிவரும் இந்தியா எத்தனை தேசிய நாடுகளாக பிரிந்திருக்க வேண்டும். இலங்கை தமிழ் பழைய அரசியல் வாதிகள் அரசியல் அறியா முட்டாள்கள். யாரோ ஒருவன். 16/11/2024
Very much happy for you back in parliament 🎉🎉🎉🎉🎉
Voice of tamils and fellow citizens of Sri.
Congratulations 🎊
தழிழர்களின் உரிமைகுரல் வெல்க🙏🙏🙏
வெற்றியடைய செய்த மக்களுக்கு அவி விருத்தியுடன் கூடிய உரிமையையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் அதைவிடுத்து தங்களுடைய புலப்பை மட்டும் பார்க்க வேண்டாம்.
இவர்களை பார்த்தால் நன்றாக ஏமாற்றி தின்பவர்கள் மாதறியல்லவா
தெரிகிறது.
இனி முடியுமா என தெரியவில்லை.இருந்தாலும்வாழ்த்துக்கள்.வணக்கம்.
அதிகம் கொண்டடாதிர்கள் யாழ்ப்பாணத்தில் நடந்தை மறந்து விடாதிர்கள் தம்பி சாணக்கியன் ஆபிரகாம் ஆலோசனை கேட்டு நடந்தால் எதிர்காலத்தில் யாழ் மாவட்டத்தில் இப்போது வந்த மாற்ரம் வரும் தேர்களில் நடக்கும் வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி
தேசியம் என்றால் என்ன?
தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கே தேசியம் என்றால் என்னவென்று தெரியாது.
அவர்கள் எவ்வாறு அதனைக் கூறமுடியாது.
தேசியம் என்றால் தேசம் என்று பழைய அரசியல் வாதிகள் கூறுகிறார்கள்.
அவ்வாறாயின் தமிழ் தேசியம் என்றால் தமிழ் தேசிய தனி தேசம் ஆகும்.
இதுவேதான், ஒரு நாட்டிற்குள்
தமிழ் காங்கிரஸ் ஆட்சி, தமிழரசு ஆட்சி, ஈழம், தனிநாடு, தமிழ் ஈழம்,
இதுவரை காலமும் அரசியல் வாதிகள் மாறி மாறி மக்களிடம் கூறி மக்களை எமாற்றி கதிரைகளில் அமர்ந்தனர்.
இதுவரை தேர்தல்களில் தமிழ் தேசியம் பேசப்படவில்லை.
ஆயினும் 2024 தேர்கலில் மக்களை ஏமாற்ற ஒரு புதிய சொல் அறிமுகப்படுத்த வேண்டியது அவர்களின் கட்டாய நிலைமை.
தமிழ் தேசியம் என்ற சொல், தமிழ் மக்களால் 2024 தேர்தலில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
ஏனெனில் தமிழ் தேசியம் என்பது ஈழம், தமிழ் ஈழம் தனிநாடு என்பதற்கு ஒப்பான சொல் என்பதால் மக்கள் ஏற்றுக் கொள்ளாது , தமிழ் தேசியம் பேசிய கட்சிகள் அனைத்தையும் புறக்கணித்து,
இலங்கை ஒரு தேசம் . ஒரு நாட்டு மக்கள் தேசிய மக்கள். இதுவே தேசிய மக்களின் சக்தி என்பதை புரிந்து அனுரவின தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தனர்.
தேசியம் என்பதற்கு 4 மாத அரசியல் குழந்தை கூறும் வரைவிலக்கணம்,
தேசியம் என்பது இதயத்தில் இருந்து வரும் உணர்வு.
அதாவது அது தேசம் சார்ந்தது அல்ல. அது இனம், மதம், மொழி ஆகிய அனைத்தும் சார்ந்த உணர்வு.
பழைய அரசில்வாதிகள் கூறுவது போல் தேசியம் என்பது தேசம் என்றால், 75 வருடங்களாக ஒன்றாக இயங்கிவரும் இந்தியா எத்தனை தேசிய நாடுகளாக பிரிந்திருக்க வேண்டும்.
இலங்கை தமிழ் பழைய அரசியல் வாதிகள் அரசியல் அறியா முட்டாள்கள்.
யாரோ ஒருவன். 16/11/2024
What time
Pavem
Sagumvarai poradungzl
Aaam naangal ungal pol pachondi illai