பதவி விலகும் சிறிதரனுக்கு தேசியப்பட்டியல்!சிறி இடத்துக்கு சுமோ !

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 33

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 Годину тому +3

    🔴👉 ⚠ தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல்
    -----------------------------
    தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் தேசியப்பட்டியலை யாருக்கு வழங்கப்பட வேண்டுமென்ற விவாதங்கள் சமூகவலைத்தளங்களில் எழுந்துள்ளது.
    உண்மையில்,
    (அ) பல்வேறுபட்ட ஆக்கிரமிப்புகளுக்கு முகம் கொடுத்திருக்கும் திருகோணமலை, அம்பாறை அல்லது வன்னி மாவட்டத்திற்கோ
    அல்லது
    (ஆ) பெண் பிரதிநிதியொருவர்
    இற்கோ கொடுப்பது தான் அறம்✅
    😡மாறாக "சட்டம் தெரியும், மும்மொழிப் புலமை" என்று மக்கள் பிரதிநிதியாவதற்கு புது விளக்கம் கொடுக்கப்பட்டு தேசியப்பட்டியல் வழங்கப்படுவது எதிர்காலத்தில் மிக மோசமான தோல்விகளைக் கொடுக்கும்.
    ⛔சுமந்திரனுக்கு வழங்க வேண்டும் என்று சொல்கிற தரப்பு சட்ட அறிவு மற்றும் மும்மொழிப் புலமையை மட்டுமே அடிக்கோடிட்டு கருத்துப்பகிர்கிறார்கள். சட்ட ஆலோசனை மற்றும் மும்மொழி புலமையை இன நலனிற்க்காக பாராளுமன்றத்திற்கு வெளியில் இருந்து கொண்டும் செய்யலாம். மக்கள் பிரதிநிதியாகத் தேவையில்லை.
    தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடையங்களில் உறுதியாக நிற்கக் கூடியவர்கள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்தக் கூடியவர்கள், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக மக்களோடு நிற்கக் கூடியவர்கள் மட்டுமே மக்கள் பிரிநியாக்கப்பட்டல் வேண்டும்.
    அதுபோக, மிக ஆழுமையான பெண் அரசியல் சக்திகளை உருவாக்கிய சமூகம், அரசுடனான பேர்ச்சுவார்த்தைக்குக்கூட பெண் பிரதிநிதிகளை அனுப்பிய சமூகம், தேர்தல் அரசியலிலும் அந்த வாய்ப்பை வழங்குவது மட்டுமின்றி அடிப்படை மகளீர் அணிக் கட்டமைப்புக்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
    தவிர, ⛔உள்ளுராட்சிசபை, மாகாண சபை என எதிர்வரும் காலங்களில் தேர்தல்கள் வரிசையில் நிற்கின்றன. தேசியப்பட்டியல் உறுப்பினர் தெரிவில், மக்களால் நிராகரிக்கப்பட்டவர் யாராவது தெ

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 3 години тому +8

    கிளி மக்களை மதிக்காமல் ஸ்ரீ போவாரா? சுமோவை கிளி மக்கள் விரும்புவார்களா?

    • @manoharanrasathurai6629
      @manoharanrasathurai6629 2 години тому +3

      இது நடந்தால் எல்லாம் காலி ஒட்டுமொத்தமாக மக்கள் ஒதுக்கி விடுவார்கள்

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 41 хвилина тому +1

    மீண்டும் சுத்துமாத்து தொடங்கிவிட்டது..ஆண்டவா..
    சுமன் பின் கதவால் உள்ளிடுவது வழமைதானே..😅😂

  • @moooooo6505
    @moooooo6505 3 години тому +3

    ஏகேடீ❤❤❤❤❤❤

    • @Aalampara
      @Aalampara 2 години тому

      அவனே ஒரு ஏ கேடி 😂😂😂😂

  • @rl5914
    @rl5914 3 години тому +1

    Thank you 🙏

  • @kirukirush4200
    @kirukirush4200 Годину тому

    Ni yaru ethai pesa sumnthiran good leader

  • @opnion2294
    @opnion2294 3 години тому +1

    next election 000000000 for Tamil party's. if sumo go to parliament

  • @anthonystanleyfernando
    @anthonystanleyfernando Годину тому

    தமிழ் ஊடகங்களின் முதன்மை இனவாதி ஜனாதிபதியை முதன்மை தலையாரி என்று அழைப்பது வேடிக்கையான விடயம். கம்மன்பில, ஞானசார, அம்பிட்டிய போன்றவர்கள் இவரிடம் டியூஷன் எடுத்திருப்பார்கள் போல தெரிகிறது.

    • @shalom1352
      @shalom1352 Годину тому

      ஐயா தலையாரி என்பதின் ஒத்தக் கருத்து தலைவன். ஆங்கிலத்தில் Leader. நீங்கள் தமிழனாய் இல்லாதபடியால் உங்களுக்கு மொழி புரியவில்லை

  • @vallipuramsubramaniam3720
    @vallipuramsubramaniam3720 Годину тому

    Damp disgrace for Mr.Sumanthiran. Do you need an MP post

  • @emmanueljohn3881
    @emmanueljohn3881 2 години тому

    The speaker of the parliament should be an honest person who knows his duties very well, NOT JUST A TIME KEEPER.

  • @sagthidevanjoseph2481
    @sagthidevanjoseph2481 2 години тому +1

    Sridharan don’t be a traitor.

    • @manoharanrasathurai6629
      @manoharanrasathurai6629 Годину тому

      உங்களுக்கு சிறி வாக்கு கிடைத்ததே ஏதோ கிளிநொச்சியில் மட்டும் தான் அதுவும் உங்கள் சுய நலத்தையும் தாண்டி தமிழ் மாவீரர்களுக்காகவும் தேசியத்திற்காகவும் எங்கும் குரல் கொடுப்பதால் மட்டுமே

  • @ThiyakalingamThiya
    @ThiyakalingamThiya 2 години тому

    😭

  • @benedictarasakumarsinnadur5825
    @benedictarasakumarsinnadur5825 15 хвилин тому

    Sritharan what is this are you mad.. you are also a cheeter.

  • @gopikrishnanponnudurai4315
    @gopikrishnanponnudurai4315 2 години тому

    Very good decision. Mr Sumanthiran's presence is very crucial at this juncture.

  • @sureshsalvarajah3632
    @sureshsalvarajah3632 Годину тому

    I don't understand your tamil 😂😂😂😂