புதிய நாடாளுமன்றில் ஏற்படும் மாற்றம் | Srilanka Tamil News

Поділитися
Вставка
  • Опубліковано 14 лис 2024

КОМЕНТАРІ • 15

  • @mullaimathy
    @mullaimathy 3 години тому +4

    அழகான அருமையான அரசியல் விளக்கம்.
    மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதியுள்ள பூகோளவாதம் புதிய தேசிய வாதம் என்ற புத்தகம் தமிழ்த்தேசியவாதத்தை மடைமாற்றவில்லை மாறாக பிராந்திய சர்வதேசிய ஆதீக்கவாதங்களின் புதியதேசிவதாத நிலைமாறல்களை தெளிவுபடுத்துகிறது ஈழத்தமிழர்கள் இன்றைய உலக ஒழுங்கை கருத்தில் கொண்டு தமிழ்த்தேசிய வாதத்தை பழமைவாதங்களுக்கு அப்பால் சென்று வரையறுப்பதன் அவசியத்தை உணரவைக்கிறது. விடுதலைப்புலிகளின் தோல்வியின் பாதிப்பு ஆசிராயனின் ஆழ்மனத்தை பாதித்திருப்பதை என்னால் உணர முடிந்தது.
    புத்தகங்கள் அனேகமாக வழிகாட்டக்கூடியவை எடுகோள்களாக பின்னிருந்து சிந்தனைப்பகுதிக்கு உதவக்கூடியவை புத்தகம் மாத்திரம் ஒரு முடிவின்மீது முழுத்தாக்கங்களை ஏற்படுத்துவதில்லை. அது பல்வேறு நிலவயங்களை வரலாற்று போக்குகளை நமக்குள் விதைத்துவிட்டு செல்கின்றன அந்த வகையில் பூகோளவாதம் புதியதேசியவாதம் என்ற புத்தகமும் அரசறிவியலை எமக்குள் விதைக்கிறதே தவிர எதையும் திணிப்பதாக நான் உணரவ ல்லை மேலும் சில தடவைகள் படித்து பார்க்க வேண்டியுள்ளது என இப்போது நினைக்கிறேன்.
    🙏🙏🙏
    ம.முல்லைமதி

  • @arulganaseakararul3115
    @arulganaseakararul3115 3 години тому +1

    உன்மையை சொன்னீர்கள்

  • @mullaimathy
    @mullaimathy 4 години тому +2

    ஒரு பேராசிரியர் இப்படிப் பேசவேண்டும்❤❤❤❤❤

  • @ganeshaniyathurai444
    @ganeshaniyathurai444 4 години тому +1

    A very clear analysis of the current situation. You deserve commendation for still being an ardent nationalist. Thank you for still being a true Tamilian. Bravo!

  • @KanagasapaiAmirthanayaga-ry4vq
    @KanagasapaiAmirthanayaga-ry4vq 3 години тому

    👌🙏🙏🙏

  • @ManuzanThny
    @ManuzanThny 3 години тому

    அனுர வின் வககாகுறுதி நிறைவேறூமா இல்லையா
    என்பதை அனுராவிடம்தான்
    கேட்டுத்தெரியவேணும் 😂

  • @adchikavanmika3570
    @adchikavanmika3570 4 години тому

    Ibc ம் வரலாற்றை இளையதலைமுறைக்கு சொல்லலாம்.

  • @mullaimathy
    @mullaimathy 4 години тому

    அமெரிக்க பின்னணியில்தான் இன்று JVP செயற்படுகிறது

  • @ganeshaniyathurai444
    @ganeshaniyathurai444 4 години тому

    As long as a Sinhala Nationalistic fervour is vibrant , Tamil Nationlism will be there and it cannot be scoffed at or anihilated.

  • @mullaimathy
    @mullaimathy 4 години тому

    தகுதியுடையவன் வாயால் சொல்லக்கேட்டு.

  • @sajdasan
    @sajdasan 3 години тому

    Hi

  • @ganeshaniyathurai444
    @ganeshaniyathurai444 3 години тому

    As far as JVP follows the the policy of all are equal but some 47:29 are more equal ( Geoge Orwel's Animal farm) they will be exposed and end up in the trash can.

  • @naveesnash5147
    @naveesnash5147 2 години тому

    He is not neutral 😑 pointless interview!