02) அர்ஜுனாக்கு அன்பு மடல் மகன் அர்ஜுனாவும், அன்பு குழந்தைகளான குழுவினரும் வணக்கம் அனைவருக்கும்! நீங்கள் கவலைப்படுவதை நான் விரும்பவில்லை. ஒவ்வொருவரதும் கவலை 3 ஆசனங்கள் கிடைக்கவில்லை. உங்கள் ஆசனங்களை தட்டிப்பறித்த கட்சியினர் யார்? நீங்கள் யார்? மேட்டுக்குடி முதலாளித்துவவாதி களிற்கு எதிராக சிங்கள, தமிழ், முஸ்லீம் தொழிலாளர்களுக்காக, 1965ல் மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பித்தவர்கள். அவர்கள் சிங்கள மக்கள் விடுதலை முன்னணியை ஆரம்பித்ததில்லை. அவர்கள் மக்கள் விடுதலைக்காக புரட்சியில் 80,000 தோழர்களை, பலிகொடுத்தார்கள். 40,000க்கு மேலான உறவுகளையும் பலிகொடுத்தார்கள். இதனாலேயே அவர்கள் தங்கள் சொந்தங்களால் பயங்கரவாதிகள் ஆகினர். கடந்த75 வருடங்களாக மாறி மாறி ஆட்சி செய்த மேட்டுக்குடி முதலாளி த்துவ வாதிகளே உண்மையான பயங்கர வாதிகள் என்பதை 59 வருடங்களின் பின் மக்கள் புரிந்து கொண்டனர். இதைப்புரிந்த மக்கள் 2024ல் J.V.P அமைப்பினர்க்கு அமோக வெற்றி கொடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர். அடுத்து வரும் 3 பாராளுமன்ற காலத்திற்கு, அவர்களிற்கு நிகராக எவருமே உதிக்கமுடியாது. அர்ஜுனா குழுவினரே! அர்ஜுனா, நீங்கள் 09/10/2024ல் சிறை மீண்டபின் சுயேச்சைக்குழு உருவாக்கி, 14/11/2024 தேர்தலில் இறங்கினீர்கள். (குறுகிய காலம்) J.V.P கட்சி மக்களிற்காக, எத்தனை தோழர்களை பலி கொடுத்துப் பலனை அடைய எத்தனை காலம் காத்திருந்தார்கள்? அவர்களுடன் பார்க்கும்போது உங்களுக்கு கிடைத்த வெற்றி சிறியதா? அர்ஜுனா, உங்கள் எதிர்கால திட்டங் களை நிறைவேற்ற அரசாங்க அனுமதிபெற ஒரு ஆசனம் போதுமானது. நீங்கள் புலம் பெயர் உறவுகளுடன் இணைந்து, உங்கள் அபிவிருத்திப் பணிகளைத் தொடரலாம். 1 ஆசனம் கிடைத்ததற்கே நீங்கள் பரமாத்மாவுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளீர்கள். நீங்கள் கவலையை வென்றவர்கள் ஆகவேண்டும். அர்ஜுனா, உங்களையும், உங்கள் குழுவையும் கடவுள் பரமாத்மாவே வழிநடத்தி செல்கிறார். இதைவிட சந்தோஷம் வேறேதும் இருக்க முடியுமா? உண்மையாக நான் உங்கள் எல்லோரிலும் பொறாமைப்பட வேண்டும். ஆனால் நான் உங்கள் ஒருவரிலும் பொறாமைப்படுவதி ல்லை. ஏன்? மக்கள் துயர் தீர்க்க நீங்கள் உங்கள் உடல், பொருள், தொழில் அனைத் தையும் அர்ப்பணித்து செய்யும் பாகம் எனக்குக் கிடைக்கவில்லை. இது எனது பொறாமை. ஆயினும் உங்களுக்கு ஆலோசனை கூறும் பாகம் எனக்குக் கிடைத்தது எனது சந்தோஷம். நன்றி பரமாத்மா. அர்ஜூனா,இலங்கை மக்களுக்காக J.V.Pகட்சியினர் 55 வருடங்களாக தங்களை அர்ப்பணித்து வந்தார்கள் என்பதை மேலும் கூறவேண்டிய அவசியமில்லை. அவர்கள் பற்றி வீணான எண்ணம், எதிர்மறை எண்ணம், சந்தேகம், கேள்விகளை கொண்டிராது, அவர்கள் மீது நேர்மறை உணர்வுடன் நேர்மறை எண்ணங்கள் உடைய சகோதரர்களாக நட்புறவுடன் பழகுங்கள். அர்ஜூனா, அமைச்சுப் பதவி உங்களுக்கானதல்ல. மக்களுக்கா னது. அதை நீங்கள் ஏற்க வேண்டும். எந்தவொரு சட்டம், சட்டதிருத்தமும் அவர்கள்பாராளுமன்றில் வாதிட வேண்டியதில்லை. அவர்கள அதி பெரும்பான்மை உடையவர்கள். எனவே அமைச்சரவை தீர்மானத்தை 1/2, 2/3 பெரும்பான்மையுடன் பாராளுமன்றில் நிறைவேற்றலாம். அமைச்சரவைக்கு எந்த சட்டம் அல்லது சட்ட திருத்தம் வரும் போதும் நீங்கள் உங்கள் கருத்துக் கூறுவதற்கு அமைச்சரவையில் ஒருவராக நீங்களும் இருக்க வேண்டும். அமைச்சரவையில் அமர்வதற்கு முன் நிபந்தனைகள் வைத்து அமைச்சரவையில் இருந்து விலக வேண்டாம் என மக்களுக்காக தயவுடன் வேண்டுகிறேன். யாரோ ஒருவன் 16/11/2024 என்றும் கவலையற்றவர்களாக கடவுள் பரமாத்மாவுடன் கூடவே இருங்கள். எல்லாம் நன்மைக்கே.
தேசிய மக்கள் சக்தி ❤❤❤
👍👍👍🙏
Truly
Good afternoon 🙏
உங்களுக்கு இது கிண்டலாக தேரிகிறதா?
இந்த தமி்ழ் அரசியல் வாதிகள்போல் தவறான விஷயங்களை மக்கள்மேல் திணிக்காதீர்கள்
NPP❤❤❤
நன்றி மட்டு நாடமனற உறுப்பினர் குறிப்பிட்டது வடக்கில் சமுர்த்தி ஏழைமக்களுக்கு செய்த பாவம் சும்மா விடாது
இது கிண்டலா??? இது தீர்வு
எதிர்க்கட்சியிடம் எவ்வளவு காசு வாங்கிஉள்ளீர்கள்
NPP🎉
கூத்தமைப்புக்கு நல்லா யால்ரா அடிக்கும் IBC Tamil
02) அர்ஜுனாக்கு அன்பு மடல்
மகன் அர்ஜுனாவும்,
அன்பு குழந்தைகளான குழுவினரும்
வணக்கம் அனைவருக்கும்!
நீங்கள் கவலைப்படுவதை நான் விரும்பவில்லை.
ஒவ்வொருவரதும் கவலை 3 ஆசனங்கள் கிடைக்கவில்லை.
உங்கள் ஆசனங்களை தட்டிப்பறித்த கட்சியினர் யார்? நீங்கள் யார்?
மேட்டுக்குடி முதலாளித்துவவாதி களிற்கு எதிராக சிங்கள, தமிழ், முஸ்லீம் தொழிலாளர்களுக்காக, 1965ல் மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பித்தவர்கள். அவர்கள் சிங்கள
மக்கள் விடுதலை முன்னணியை
ஆரம்பித்ததில்லை.
அவர்கள் மக்கள் விடுதலைக்காக
புரட்சியில் 80,000 தோழர்களை, பலிகொடுத்தார்கள்.
40,000க்கு மேலான உறவுகளையும் பலிகொடுத்தார்கள். இதனாலேயே அவர்கள் தங்கள் சொந்தங்களால் பயங்கரவாதிகள் ஆகினர்.
கடந்த75 வருடங்களாக மாறி மாறி ஆட்சி செய்த மேட்டுக்குடி முதலாளி த்துவ வாதிகளே உண்மையான பயங்கர வாதிகள் என்பதை 59 வருடங்களின் பின் மக்கள் புரிந்து கொண்டனர்.
இதைப்புரிந்த மக்கள் 2024ல் J.V.P அமைப்பினர்க்கு அமோக வெற்றி கொடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
அடுத்து வரும் 3 பாராளுமன்ற காலத்திற்கு, அவர்களிற்கு நிகராக எவருமே உதிக்கமுடியாது.
அர்ஜுனா குழுவினரே!
அர்ஜுனா, நீங்கள் 09/10/2024ல் சிறை மீண்டபின் சுயேச்சைக்குழு உருவாக்கி, 14/11/2024 தேர்தலில் இறங்கினீர்கள். (குறுகிய காலம்)
J.V.P கட்சி மக்களிற்காக, எத்தனை தோழர்களை பலி கொடுத்துப் பலனை அடைய எத்தனை காலம்
காத்திருந்தார்கள்?
அவர்களுடன் பார்க்கும்போது உங்களுக்கு கிடைத்த வெற்றி சிறியதா?
அர்ஜுனா, உங்கள் எதிர்கால திட்டங் களை நிறைவேற்ற அரசாங்க அனுமதிபெற ஒரு ஆசனம் போதுமானது.
நீங்கள் புலம் பெயர் உறவுகளுடன் இணைந்து, உங்கள் அபிவிருத்திப் பணிகளைத் தொடரலாம்.
1 ஆசனம் கிடைத்ததற்கே நீங்கள் பரமாத்மாவுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளீர்கள்.
நீங்கள் கவலையை வென்றவர்கள் ஆகவேண்டும்.
அர்ஜுனா, உங்களையும், உங்கள் குழுவையும் கடவுள் பரமாத்மாவே வழிநடத்தி செல்கிறார். இதைவிட சந்தோஷம் வேறேதும் இருக்க முடியுமா?
உண்மையாக நான் உங்கள் எல்லோரிலும் பொறாமைப்பட வேண்டும். ஆனால் நான் உங்கள் ஒருவரிலும் பொறாமைப்படுவதி ல்லை. ஏன்?
மக்கள் துயர் தீர்க்க நீங்கள் உங்கள் உடல், பொருள், தொழில் அனைத் தையும் அர்ப்பணித்து செய்யும் பாகம் எனக்குக் கிடைக்கவில்லை. இது எனது பொறாமை.
ஆயினும் உங்களுக்கு ஆலோசனை கூறும் பாகம் எனக்குக் கிடைத்தது எனது சந்தோஷம். நன்றி பரமாத்மா.
அர்ஜூனா,இலங்கை மக்களுக்காக
J.V.Pகட்சியினர் 55 வருடங்களாக தங்களை அர்ப்பணித்து வந்தார்கள் என்பதை மேலும் கூறவேண்டிய அவசியமில்லை.
அவர்கள் பற்றி வீணான எண்ணம், எதிர்மறை எண்ணம், சந்தேகம், கேள்விகளை கொண்டிராது, அவர்கள் மீது நேர்மறை உணர்வுடன்
நேர்மறை எண்ணங்கள் உடைய சகோதரர்களாக நட்புறவுடன் பழகுங்கள்.
அர்ஜூனா, அமைச்சுப் பதவி உங்களுக்கானதல்ல. மக்களுக்கா னது. அதை நீங்கள் ஏற்க வேண்டும்.
எந்தவொரு சட்டம், சட்டதிருத்தமும் அவர்கள்பாராளுமன்றில் வாதிட வேண்டியதில்லை. அவர்கள அதி பெரும்பான்மை உடையவர்கள்.
எனவே அமைச்சரவை தீர்மானத்தை 1/2, 2/3 பெரும்பான்மையுடன்
பாராளுமன்றில் நிறைவேற்றலாம்.
அமைச்சரவைக்கு எந்த சட்டம் அல்லது சட்ட திருத்தம் வரும் போதும் நீங்கள் உங்கள் கருத்துக் கூறுவதற்கு அமைச்சரவையில் ஒருவராக நீங்களும் இருக்க வேண்டும்.
அமைச்சரவையில் அமர்வதற்கு முன் நிபந்தனைகள் வைத்து
அமைச்சரவையில் இருந்து விலக வேண்டாம் என மக்களுக்காக தயவுடன் வேண்டுகிறேன்.
யாரோ ஒருவன் 16/11/2024
என்றும் கவலையற்றவர்களாக கடவுள் பரமாத்மாவுடன் கூடவே இருங்கள். எல்லாம் நன்மைக்கே.
😂😂😂🍌