🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 நம் பாரத தேசத்துக்கு எப்போதும் நண்பனாக இருக்கும் ரஷ்யா நாட்டின் அதிபர் தான் உலகத்தின் நம்பர் ஒன் பணக்கார அதிபர் என்பதை கேட்டதும் எனக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தோன்றுகிறது இந்தியா ரஷ்யா ஒற்றுமை ஓங்கி வளர்க ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் 🙏🇮🇳🙏🇷🇺🙏
நாகரிகம் வளரதா நாட்களில் வாழ்ந்த ஆட்களை எல்லாம் கணக்கில் எடுத்து கொள்ள மாட்டார்கள் மின்சாரம் வந்ததுக்கு பிறகுதான் நாகரிகம் வளர்ந்தது அந்த வகையில் உண்மையில் ஆல்பர்ட் ஆல்வா எடிசன் தான்
உண்மையில் அழகான தகவல்களை நீங்கள் வழங்கினீர்கள் நாங்கள் பெற்றுக் கொண்ட உண்மை என்னவென்றால் உலகத்தில் பல தலைவர்கள் வந்து சென்றார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை 100 பேர்களில் முதலாவது நபராக எழுதினாரே அன்று ஒரு எழுத்தாளர் ஏன்... அனைத்துத் துறைகளிலும் மிகச் சிறந்தவராக முன்மாதிரியாக வழிகாட்டியாக இருந்தார்கள் என்பதனை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டிய அவசியம் இல்லை அல்குர்ஆன் தெளிவுபடுத்தி விட்டது அல்லவா அதுமட்டுமல்ல அவருக்கு பின்னால் அபூபக்கர் உமர் போன்ற நல்ல தலைவர்கள் மிகச் சிறப்பாக இந்த உலகத்தில் ஆட்சியாளர்களாக இருந்து அனுபவிக்காமல் மறுமையிலே இறைவனிடத்தில் அனுபவிக்க வேண்டும் என்று இந்த மனித சமுதாயத்திற்காக அதாவது நீங்கள் கடைசியாக சொன்னவைகளை செய்து காட்டிச் சென்றார்கள் எனவே செய்து காட்டிய வாழ்க்கையில் நாங்கள் செய்து காட்டுவோம் ஓகேயா
மேலும் சொல்லப்போனால் உண்மையில் இந்த பூமியில் நல்ல தலைவர்களுக்காக நல்ல குடிமக்களுக்காக பொறுமையோடு இருக்கிறது ஆனால் இன்று தீய தலைவர்களும் தீயக் குடிமக்களும் தான் உலகத்தை ஆளுகிறார்கள் நல்லவர்கள் கொல்லப்படுகிறார்கள் அநியாயம் செய்யப்படுகிறார்கள் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிய தேவையில்லை அல்லவா
ப்ரோ உங்களுடைய தகவல்களை நான் அன்புடன் படிக்கிறேன் விருப்பத்துடன் பார்க்கிறேன் நீங்கள் அதிகம் நல்ல தகவல்களை தருவீர்கள் இருந்தாலும் பலஸ்தீன் மக்கள் இதயத்தில் நீங்கள் சிறப்பாக நடந்து கொள்ளவில்லையே அது ஏன்??? இந்த உலகம் நல்லவர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டது பின்னர் நல்லவர்களின் பிள்ளைகள் தீயவர்களாக மாறியதால் அது பறிக்கப்பட்டு மீண்டும் நல்லவர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டது இந்த உண்மைகளை நீங்கள் அறிவீர்களா இதனை படித்து பாருங்கள் இறைவன் படைத்த பூமி இறைவனுக்கு விருப்பமானதாக இருக்க வேண்டும் அல்லவா
தமிழ் நாட்டில் சாதாரண MLA அமைச்சர் வீட்டு கல்யாணம் அன்பளிப்பு மொய் லாரி கண்டெய்னர்களில் ஏற்றி செல்லும் வீடியோக்கள் பார்த்தாச்சு !! அதனால் ஆச்சரியம் யாருக்கும் இங்கே இருக்காதே !!
Wrong answer, இந்தியாவின் முதல் பணக்காரர் PM Narendra Modi, அவர் வெளிநாட்டிலும் பணத்தை வைத்திருக்கிறார். எனவே தான் 365 நாட்களும் வெளி நாடு சுற்றுலா செல்கிறார். அவர் வெளிநாடு சுற்றுலா செல்வதால் இந்தியாவில் உள்ள எந்த ஏழைக்கும் எந்த பயனும் இல்லை
True words = More than Trillion USD ( one man army 🪖 A . P. J Abdul Kalam ) Won all the little Heart's still he living in this Universe 🌐🏦🏧🇮🇳💅🕋⛪🕍🏯🕌🛕🧳*#
Royal salute sir 🙏 engalukku neengale oru president dhan sir police department la irrundhu neengal retired analum engala mari pasangalukku neenga president sir 🎉🎉❤❤ love u Ravi sir
Hi sir, all your content is good. Please provide some information about the Trump assassination attempt. We need to know the direction of the investigation & about the Secret Service director's resignation, including details of her being grilled in testimony.
ஐயா தமிழகத்தில் உள்ள முரசொலிமாறன் வாரிசுகள், கருணாநிதி வாரிசுகள், சின்னம்மா சசிகலா குடும்பத்து வாரிகளின் சொத்து விபரம் + இவர்களின் உலகப் பணக்கார அரசியல்வாதிகளின் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளார்கள் என்ற விபரத்தையும் பதிட்டால் நன்றாக இருக்கும்!! நன்றி
இங்க காசு முக்கியம் இல்ல அதிகாரம் தா முக்கியம் அந்த அதிகாரம் காசு இருக்குறவண்ட தான் இருக்கும் அத எல்லாரும் காசு சம்பாதிக்குறாங்க சம்பாதிக்காத வீட்டோட மாப்பிளைக்கும் மஸ்க்கும் இருக்கும் அதிகார வித்யாசத்திற்கு காரணம் காசு 😂 எனக்கு அதிகாரம் வேணும் சொல்லு காசு சம்பாதிக்கனும் எவ்ளோ சம்பாதிக்கனோ அவ்ளோ அதிகாரம் கிடைக்கும் 😂 பிச்சை காரன் சொல்றத கேட்பிங்களா இல்லா பென்ஸ் கார்ல வந்தவன் சொல்றத நம்புவீங்களா 😂
We have to thank the police officer for his rendering service by way of informing people of some important matters. Which can not be known to them as easily as this
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
நம் பாரத தேசத்துக்கு எப்போதும் நண்பனாக இருக்கும் ரஷ்யா நாட்டின்
அதிபர் தான் உலகத்தின் நம்பர் ஒன் பணக்கார அதிபர் என்பதை கேட்டதும்
எனக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தோன்றுகிறது
இந்தியா ரஷ்யா ஒற்றுமை ஓங்கி வளர்க ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் 🙏🇮🇳🙏🇷🇺🙏
நமக்கு பணக்கார நன்பர் இருக்கிறார்
உலகின் முதல் பணக்காரன் சுடலை குடும்பம் தான் இது தான் உண்மை
😂😂😂😂
Sir congratulations❤
சிறந்த பேச்சாளர்🎉
முகம்மது நபி ( ஸல் ) உமர் றலி ஆட்சி யாருக்கும் வாழ முடியும் ❤❤❤❤
ipo itha ne inga commant podurathala ithu yaruku puriya pothu.
Mohamed nabi irukara
@@ShahulhameedShahulhameed-w9e
Onakku purittiyum purirawangalluku puriyum thane
நாகரிகம் வளரதா நாட்களில் வாழ்ந்த ஆட்களை எல்லாம் கணக்கில் எடுத்து கொள்ள மாட்டார்கள் மின்சாரம் வந்ததுக்கு பிறகுதான் நாகரிகம் வளர்ந்தது அந்த வகையில் உண்மையில் ஆல்பர்ட் ஆல்வா எடிசன் தான்
Missed Stalin
அடே தற்குறி அவர் சொன்னது உலகத்தில் உள்ள அதிபர்
கடைசியா பேசியதுதான் உண்மை எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் 🙏
உண்மையில் அழகான தகவல்களை நீங்கள் வழங்கினீர்கள் நாங்கள் பெற்றுக் கொண்ட உண்மை என்னவென்றால் உலகத்தில் பல தலைவர்கள் வந்து சென்றார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை 100 பேர்களில் முதலாவது நபராக எழுதினாரே அன்று ஒரு எழுத்தாளர் ஏன்...
அனைத்துத் துறைகளிலும் மிகச் சிறந்தவராக முன்மாதிரியாக வழிகாட்டியாக இருந்தார்கள் என்பதனை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டிய அவசியம் இல்லை அல்குர்ஆன் தெளிவுபடுத்தி விட்டது அல்லவா அதுமட்டுமல்ல அவருக்கு பின்னால் அபூபக்கர் உமர் போன்ற நல்ல தலைவர்கள் மிகச் சிறப்பாக இந்த உலகத்தில் ஆட்சியாளர்களாக இருந்து அனுபவிக்காமல் மறுமையிலே இறைவனிடத்தில் அனுபவிக்க வேண்டும் என்று இந்த மனித சமுதாயத்திற்காக அதாவது நீங்கள் கடைசியாக சொன்னவைகளை செய்து காட்டிச் சென்றார்கள் எனவே செய்து காட்டிய வாழ்க்கையில் நாங்கள் செய்து காட்டுவோம் ஓகேயா
மேலும் சொல்லப்போனால் உண்மையில் இந்த பூமியில் நல்ல தலைவர்களுக்காக நல்ல குடிமக்களுக்காக பொறுமையோடு இருக்கிறது ஆனால் இன்று தீய தலைவர்களும் தீயக் குடிமக்களும் தான் உலகத்தை ஆளுகிறார்கள் நல்லவர்கள் கொல்லப்படுகிறார்கள் அநியாயம் செய்யப்படுகிறார்கள் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிய தேவையில்லை அல்லவா
ப்ரோ உங்களுடைய தகவல்களை நான் அன்புடன் படிக்கிறேன் விருப்பத்துடன் பார்க்கிறேன் நீங்கள் அதிகம் நல்ல தகவல்களை தருவீர்கள் இருந்தாலும் பலஸ்தீன் மக்கள் இதயத்தில் நீங்கள் சிறப்பாக நடந்து கொள்ளவில்லையே அது ஏன்???
இந்த உலகம் நல்லவர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டது பின்னர் நல்லவர்களின் பிள்ளைகள் தீயவர்களாக மாறியதால் அது பறிக்கப்பட்டு மீண்டும் நல்லவர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டது இந்த உண்மைகளை நீங்கள் அறிவீர்களா இதனை படித்து பாருங்கள் இறைவன் படைத்த பூமி இறைவனுக்கு விருப்பமானதாக இருக்க வேண்டும் அல்லவா
தமிழ் நாட்டில் சாதாரண MLA அமைச்சர் வீட்டு கல்யாணம் அன்பளிப்பு மொய் லாரி கண்டெய்னர்களில் ஏற்றி செல்லும் வீடியோக்கள் பார்த்தாச்சு !!
அதனால் ஆச்சரியம் யாருக்கும் இங்கே இருக்காதே !!
Very good episode IPS Ravi
நிறைய நல்ல விசயங்கள்...உங்கள் முலமாக தெரிந்து கொண்டு நாங்கள் மனதில் ஏற்றிக் kondom..வாழ்த்துக்கள் அய்யா.
Good speech keep it up 👍🏿
Ravi sir - உங்கள் துறையில் உலகில் நடக்கும் பல குற்றம், துப்பறியும் செய்திகள் போடுங்க😊
தயாநிதியே உலகத்தின் முதல் இந்திய இன்றைய பணக்காரர்
Correct answer
Wrong answer,
இந்தியாவின் முதல் பணக்காரர் PM Narendra Modi,
அவர் வெளிநாட்டிலும் பணத்தை வைத்திருக்கிறார். எனவே தான் 365 நாட்களும் வெளி நாடு சுற்றுலா செல்கிறார்.
அவர் வெளிநாடு சுற்றுலா செல்வதால் இந்தியாவில் உள்ள எந்த ஏழைக்கும் எந்த பயனும் இல்லை
உலகின் முதல் அரசியல் பணக்கார குடும்பம் கட்டுமரம்+சுடலை மற்றும் மாறன் அன்கோ தா
Enga Thalapathy Stalin miss pantinga sir
😂😂😂😂
Modi than first 😂
@@Tamizhan309morattu upi ah iruppa pola🤡🤣
@@jayaprakashk25 nee morrattu sangiya irupe pola 😂
@@Tamizhan309 Naan sangi nu sollave illaye da Upee 🤡🤣
கட்டுமரம் இல்ல அவர்களோட மாறன் குடும்பங்ஙள் இல்ல வருடத்துக்கு 75 ஆயிரம் கோடிகள் மினிமம்.
Yes sir மக்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் இவர்கள் மக்களுக்கு கொடுக்காமல் வைத்திருந்து என்ன செய்யப் போகிறார்கள்
Example Ratan TaTa
👍great information excellent analysis sir 😊
Missed Call from DMK Family
வடகொரிய நாடு வறுமையில் வாழும் மக்கள் பெரும்பாலும் உள்ள நாடு ஆனால் அந்த அதிபர் உலக பணக்காரர்.
கலி காலம் என்று இதை தான் சொல்வார்கள் போல் இருக்கிறது.
Super super super video sir 🙏🙏🙏
மிக சிறந்த பதிவு ஐயா
Very great proverb sir. Very good advice to the society.
Health is wealth ❤
தளபதி சுடலைக்கு சொந்த கார் கூட இல்லை பாவம்
Kalanithi maran...udayanithi...list ella
As for me Abdul kalam is the most richest president of the world. Because he won 🏅 more hearts of people than anyone else
True words = More than Trillion USD ( one man army 🪖 A . P. J Abdul Kalam ) Won all the little Heart's still he living in this Universe 🌐🏦🏧🇮🇳💅🕋⛪🕍🏯🕌🛕🧳*#
You are information பொக்கிஷம் of india
Good message🙏
Great sir good talking 💖✌️
Wonderful message Anna❤
Suntv group Stalin family marathutenga sir....
Super speech sir
சிறப்பு ஐயா 🎉
Well said and explained
அருமையான தகவல் பேச்சில் அழகிய கம்பீரம் இருக்கு சார் உங்களுக்கு வாழ்த்துக்கள்👌
Ravi Sir, Very nice presentation.
Wonderful massage sr
Arumai...😊😊ips Ravi Kumar ayya🙏
Super speech 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super 👌👌👌👌🙏
மிகவும் அருமையாக சொன்னீர்கள் ஐயா நன்றி
Vanagam IPS .Sir Ravi Vazgavammudan
உங்கள் காணொளிகள் அனைத்தும் மிகவும் அருமையாகவும் கருத்துள்ள தாகவும் உள்ளது.....தாங்கள் அமர்ந்துள்ள ஆசனமும் அழகாக உள்ளது......❤❤
Yes sir it’s true what your saying ❤❤❤
🎉willing to share his world. Wide information about all national s
Sir good information.Tku
Sema sir 🎉🎉🎉🎉🎉
என்னது கட்டுமரதின் ஒரு துடுப்பும் பட்டியலில் இல்லை..😂😂😂
Good information super speech sir 👏
Exciting facts sir.. thank you..🤗.. came to know about my fav leader Mr. Putin...😄😀 And as I guessed, he topped the list..
அருமை thalaiva
India top 10 richest CM video podunga sir
Royal salute sir 🙏 engalukku neengale oru president dhan sir police department la irrundhu neengal retired analum engala mari pasangalukku neenga president sir 🎉🎉❤❤ love u Ravi sir
உண்மைதான் உலகமே இவர்கள் கன்ரோல்
Kattumaram missing
இவ்வளவுதானா -- எங்க ஊர்ல எம்எல்ஏ மற்றும் அமைச்சர்கள் கிட்ட இத விட அதிகமா இருக்குன்னு பேசிக்கறானுவ,,, ஆனா போட்டி அதிபர்களுக்கு மட்டுமே,,
அருமை அருமையான பதிவு சார்...
Sir, field marshal sam manekshaw sir oda history ah video ah podunga sir.
👌👍👏😊Great information excellent analysis அதுவும் உங்களுடைய தமிழ் உச்சரிப்பில் இன்ப தேன் வந்து பாயுது காதினிலே இனிய இரவு வணக்கம் அய்யா நன்றி🙏
SIR APPO TAMIL NAATIL....NITHI FAMILIYAA...................
Super aya
MRS THANK YOU!
Good that's sir
great speech sir
Yes sir you are absolutely correctly said
🌐உண்மை.
Vanakam sir
U r the great explained
இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள் சொத்து மதிப்பு பற்றி பதிவு செய்யுங்கள்
Thank you sir
Karunanidhi ya 1st
Good information Anna
Super sir
Suyanalam illatha padhivu🙏🙏🤝
Black rock pathi oru video podunga sir 😊
Next india richest cm rank podunga
கருணாநிதி குடும்பம் நீ சொன்ன பணக்கார குடும்பம் ரெண்டும் ஒன்னுதான் சார்
Hi sir, all your content is good. Please provide some information about the Trump assassination attempt. We need to know the direction of the investigation & about the Secret Service director's resignation, including details of her being grilled in testimony.
ஒங்கோல் BARBER குடும்ப சொத்து இவர்களை மிஞ்சும் 😂😂😂
சார் நல்ல நெறியாடல்..... அம்பானி 6.5 லட்சம் கோடி என்றால் இவர்களுக்கெல்லாம் மேல்
ஐயா தமிழகத்தில் உள்ள முரசொலிமாறன் வாரிசுகள், கருணாநிதி வாரிசுகள், சின்னம்மா சசிகலா குடும்பத்து வாரிகளின் சொத்து விபரம் + இவர்களின் உலகப் பணக்கார அரசியல்வாதிகளின் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளார்கள் என்ற விபரத்தையும் பதிட்டால் நன்றாக இருக்கும்!! நன்றி
Neenga INDIA KU PRIME MINISTER irundha nalla irukkum sir...
இங்க காசு முக்கியம் இல்ல அதிகாரம் தா முக்கியம் அந்த அதிகாரம் காசு இருக்குறவண்ட தான் இருக்கும் அத எல்லாரும் காசு சம்பாதிக்குறாங்க சம்பாதிக்காத வீட்டோட மாப்பிளைக்கும் மஸ்க்கும் இருக்கும் அதிகார வித்யாசத்திற்கு காரணம் காசு 😂 எனக்கு அதிகாரம் வேணும் சொல்லு காசு சம்பாதிக்கனும் எவ்ளோ சம்பாதிக்கனோ அவ்ளோ அதிகாரம் கிடைக்கும் 😂 பிச்சை காரன் சொல்றத கேட்பிங்களா இல்லா பென்ஸ் கார்ல வந்தவன் சொல்றத நம்புவீங்களா 😂
Sir, why some traffic police getting money from public in Chennai?
We have to thank the police officer for his rendering service by way of informing people of some important matters. Which can not be known to them as easily as this
பணக்கார சிஎம் பேமிலி இன் இந்தியா ல பொடுகு சார்.
I like Donald j Trump ♥️
But why Putin not in Top 10 Richest Man in the World
He hides his wealth.
Sir day before yesterday did you you came to Coimbatore???
Sir speak about Wayanad landslide
Waiting for ETA series..
❤❤❤
வேல லெவல் சார் ❤
Sorry adhu Vera 😂
🙏🙏🙏❤️❤️❤️
சார் area 51 பற்றி வீடியோ போடுங்க
Most poor PM _ Modi ji ,but he is ❤ richer than all other politicians in the world 🌍
இங்கே எங்க சாதாரண jalsa state president என் தலைவன் ஆடே 10000cr வசிருக்காப்ள அய்யா...
My guess as correct for no 01 position
👍🏼👍🏼👍🏼
Sir Mike makizhchi adaikiren