போக்குவரத்து தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு - Savukku Shankar about Busstrike | EP 75

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 505

  • @selvamania2769
    @selvamania2769 11 місяців тому +195

    ஊழியர்கள் நியாயமான முறையில் தான் போராட்டம் நடத்துகிறார்கள். மக்கள் நாமும் ஆதரவு தரணும் . 😊

    • @sarathmec2433
      @sarathmec2433 11 місяців тому

      Aaaaaaaaaaaaaaaaaaaaa😂aaaaaaaaaaaa😅😢àq❤w😂ê?

    • @bmurali36
      @bmurali36 11 місяців тому +2

      ❤❤❤❤😊😊😊11111😊😊😊11😊😊😊😊😊

    • @MONISHAAAPMURUKAHMoe
      @MONISHAAAPMURUKAHMoe 11 місяців тому

      𝓵
      𝓽😂😢😮😊

    • @cendilkumar7154
      @cendilkumar7154 11 місяців тому

      10:27 10:27

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk 11 місяців тому

      S NAAN THARUVEN. NAMAKAGA , DAILY SAFE AH OFFICE KUTITU PORANGA ORU SILA NAALO 1 MONTH AH KUDA NAMMA SUPPORT PANNANUM. 2002 AH STRIKE MATHIRI.

  • @venkatesanp1871
    @venkatesanp1871 11 місяців тому +34

    திரு சவுக்குசங்கர்‌ அவர்களுக்கு நன்றி தங்கள் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர் கழுகு ஆதரவுதாருங்கள்

  • @kkn619
    @kkn619 11 місяців тому +49

    போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறோம்

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 11 місяців тому +2

      Share this video to many persons.
      Let your friends and relatives also share this video to many persons.
      I will also forward to many persons

  • @kkn619
    @kkn619 11 місяців тому +20

    தொழிலாளர் வேலைநிறுத்தத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் பொதுவாக ஆதரிக்க வேண்டும்

  • @srinivasansri1479
    @srinivasansri1479 11 місяців тому +113

    நடுவீதியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் பயணிகள் சார்பாக விடியல் அரசுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்😅😅

    • @suryaprakashrk9165
      @suryaprakashrk9165 11 місяців тому +9

      தமிழ் நாட்டு மக்கள் 2024ல் விடியலுக்கு பொங்கல் வைத்து கொண்டாடுவோம்

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 11 місяців тому

      நிதி என்று பெயர் வைத்தால்த்தானே,
      நதி போல் நிதியைக் கொள்ளை அடிக்க
      முடியும்.அவர் பேனா
      எழுதாவிட்டால் தமிழேஅழிந்திரு
      க்கும் .இந்த நாயை விட கண்ணதாசன்
      ஆயிரம் மடங்குகள் க்கு மேல் ஆற்றல்
      மிக்கவர் அவருக்கு
      வையுங்கடாசிலை,பேனாச்சிலை,நூற்றாண்டு விழா அர்த்தம்இருக்கிறது.
      எனிமேல் உங்களுக்கு சாவு மணிதான்.

    • @ramachandranbharathi5378
      @ramachandranbharathi5378 11 місяців тому +1

      7gf wm 😅

    • @rajasuryas887
      @rajasuryas887 11 місяців тому +2

      😂

  • @neithalisai4089
    @neithalisai4089 11 місяців тому +55

    ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் சார்பாக மிக்க நன்றிகள் தம்பி👍👍👍🌹

  • @velmuruganp2717
    @velmuruganp2717 11 місяців тому +73

    ஏறத்தாழ 30 வருடங்கள் பணியாற்றி வீட்டுக்குச் செல்லும்போது ஒரு பைசா கூட கொடுத்து அனுப்பாத இந்த அரசு பேரிடர் காலங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்போது வேலை செய்து மாண்டு போன குடும்பங்களுக்கு வாரிசு வேலை கொடுக்காத அரசு 2015 முதல் இன்றுவரை ஓய் ஊதியத்திற்காக அரசு உயர்நீதிமன்றம் கொடுக்கச் சொல்லி தீர்ப்பு வழங்கியும் அகவிலைப் படியை கொடுக்காத அரசு 6 கோரிக்கை வைத்தும் இறங்கி வராத அரசுக்கு ஒற்றை கோரிக்கையை வைத்த தொழிற்சங்கங்களை சட்டை செய்யாத இந்த அரசு வேலை நிறுத்த காலங்களில் அனுபவம் இல்லாத ஓட்டுநர்களை வைத்து பயணிகளின் உயிரோடு விளையாடக்கூடிய இந்த அரசு விளம்பரத்திற்காக ஜெய் கிருஷ்ணா ஆனந்தம் நல்லெண்ணெய் மற்றும் முத்தூட் இந்த நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாக இருக்கும் அரசு பேருந்துகளை உருவாக்கிய அந்த அரசு யாருக்கான அரசு என்று புரியவில்லை தமிழ்நாட்டில் விரைவில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களான ஆவின் மற்றும் போக்குவரத்து துறையை நிர்வாக சீர்கேடுகளால் குழிதோண்டி புதைக்க போகும் அரசு மக்களிடமிருந்து விலகிச் செல்கிறது

  • @shobasuniqueway9927
    @shobasuniqueway9927 11 місяців тому +33

    ரொம்ப மனசுக்குக் கஷ்டமா இருக்கு. எத்தனை வருடமா போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஃபிரீ டிக்கெட் தேவையா? மகளிர் உரிமை தொகை தேவையா? பேனா தேவையா கேலோ இந்தியா தேவையா?

    • @dhanaletchumisellappan3777
      @dhanaletchumisellappan3777 11 місяців тому +1

      Vote for BJP look for a change don't repeat DMK and ADMK .change is the only way to progress 60 years of both parties have killed the brain

    • @shobasuniqueway9927
      @shobasuniqueway9927 11 місяців тому

      @@dhanaletchumisellappan3777 am always to BJP only never voted to this stupid people

  • @adikesavan.madikesavan.m20
    @adikesavan.madikesavan.m20 11 місяців тому +1

    தாங்கள் கூறிய கருத்துகள் அனைத்தும் உண்மை ஐயா.....தெளிவாக மக்களிடம் கொண்டு சென்றதற்கு நன்றி 1 அரசே.....நீதிமன்றமே.....இது .நியாயமா.....? இது நியாயமா.......?

  • @srinivlogger1716
    @srinivlogger1716 11 місяців тому +28

    தொழிலாளர்கள் சார்பாக நன்றி 🙏

  • @soundarrajan6489
    @soundarrajan6489 11 місяців тому +13

    மிகவும் உண்மையை அப்படியே தெரிவித்தீர்கள் Sir நான் 40வருடமாக SETC யில் BM இருந்து Ret மிகவும் நன்றி Sir

  • @kavim3608
    @kavim3608 11 місяців тому +13

    போக்குவரத்து தொழிலாளர்களின் நலன்களுக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் இப்படிக்கு தொழிலாளியின் குடும்பம்

  • @Siva-006
    @Siva-006 11 місяців тому +10

    ஓட்டுநர்கள் என்பது யார் முதலில் அவர்களை புரிந்து கொள்ளுங்கள் நாம்தூங்கலாம் ஓட்டுநர்கள் தூங்கினால் நாம் விழிக்க முடியாது என்பதை எத்தனை பேர் பேர் நினைவில் வைத்து உள்ளோம் ஓட்டுநருக்கு உதவுங்கள்

  • @P.M.MURUGAN
    @P.M.MURUGAN 11 місяців тому +11

    ஏன் சவுக்கு மீடியா what's up நம்பர் உருவாக்கி மக்களின் பிரச்சினைக்கு, மக்களிடம் இருந்து ஏன் நேரடியாக தகவல் பெற முயற்சி செய்ய கூடாது.தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 11 місяців тому

      உன் குறையை நீயி சொன்னியானா... பின்னாடியே ஒன் நம்பரே வய்ச்சு அட்ரஸ்ஸு கண்டுபிடிச்சி போலீஸு வரும் பரவால்லையா????

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 11 місяців тому +1

      good idea

  • @narayanantt8570
    @narayanantt8570 11 місяців тому +5

    எனக்கு தெரிந்த ஒரு போக்குவரத்து மெக்கானிக் டீசல் உறிஞ்சி உறிஞ்சி கான்சர் வந்துவிட்டது அவர்களின் போராட்டம் மிகவும் அவசியம் மற்றும் நியாமனது

  • @Atyrcivil
    @Atyrcivil 11 місяців тому +6

    சூப்பர் ஸ்பீச், அனைத்து அலுவலக ஊழியர்கள் மற்றும் கிளை மேலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் ஆனால் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் போக்குவரத்து ஊழியர்கள் பற்றி விளக்கவும்

  • @saravanan3285
    @saravanan3285 11 місяців тому +7

    ஐயா நாங்கள் இலவசம் பஸ்ஸில் பயணம் செய்யவிரும்பவில்லை. எங்களுக்கு மகளிர் உரிமை தொகை தேவையில்லை. எங்களுக்கு பொருளாதார வளர்ச்சி மட்டுமே தேவை. பொருளாதாரத்திற்கு தேவையான திட்டங்களை வகுத்து,அரசு மக்களுக்காக ஆட்சி நடத்தினால் இலவசம் ஏதும் தேவையில்லை.அனைத்தையும் நாங்களே பார்த்துக் கொள்வோம்.எங்களுக்கு இலவசம் வேண்டாம் வாழ்வாதாரத்தை கொடுங்கள்

  • @lingamp2727
    @lingamp2727 11 місяців тому

    மூன்று பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் போக்குவரத்து

  • @Mukil-Varma
    @Mukil-Varma 11 місяців тому +6

    சவுக்கு சங்கர் மீது எனக்கும் சில விமர்சனங்கள் உள்ளது. ஆனாலும் மக்களின் பிரச்சினைகளை சரியாகப் பேச இவர் போல யாரும் இல்லை.

  • @d.rajathi8378
    @d.rajathi8378 11 місяців тому +5

    போக்குவரத்து சொந்தங்களே. நீங்கள் எங்களை ஓட்ட பேருந்துகளை வைத்து, உங்கள் உயிரை தெரிந்தே பணயம் வைத்து எங்களை கறை சேர்க்கும் கடவுள், தலை வணங்குகிறேன், எங்கள் குடும்பம் உங்களுக்கு ஒத்துழைப்பும் கொடுப்போம் ❤❤❤

  • @rajasekarangr8996
    @rajasekarangr8996 11 місяців тому +12

    உங்கள் போச்சு நேர்மையான நையாண்டியாக சுவர்சியமிக்காதக உள்ளது வாழத்துக்கள்

  • @ezhilarasan2309
    @ezhilarasan2309 11 місяців тому +72

    உண்மையில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் தங்கள் திறமைனால் மட்டுமே பேருந்தை இயக்குகின்றனர் .பேருந்துகள் முக்கால் வாசி பாடாவதி பேருந்துகளே 😮😮😮

    • @seshoo76
      @seshoo76 11 місяців тому +4

      True true .need very very highly skilled to handle this dappa buses.

    • @maheshc3387
      @maheshc3387 7 місяців тому

      Correct 💯

  • @jothimaniNagarajan-o8y
    @jothimaniNagarajan-o8y 11 місяців тому +52

    யானை தன் தலையில் மண்ணை வாரி கொல்வது போல் தமிழ்நாடு மக்கள் மீண்டும் மீண்டும் இவர்களை நம்புகின்றனர்

  • @vijigesangesan8870
    @vijigesangesan8870 11 місяців тому +4

    நிச்சயம் அதர்வு தருவோம்

  • @babuarumugam9657
    @babuarumugam9657 11 місяців тому +9

    மற்ற துறை சார்ந்த அனைவரும் ஆதரவு கொடுங்கள் ஐயா. இன்று நாங்கள் நாளை உங்களுக்கு உண்டு.

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 11 місяців тому +1

    முத்துசாமி அவர்கள் போக்குவரத்து அமைச்சர் தொழிலாளி ஆன நாங்கள் குடும்பத்தை சிறப்பாக நடத்தினோம் இப்ப உயிரை விடுவதை தவிர வேறு வழியில்லை ஃ

  • @ayyaduraiayya7775
    @ayyaduraiayya7775 11 місяців тому +6

    சவுக்கு சார் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rameshs1392
    @rameshs1392 11 місяців тому +31

    அடுத்த பொங்கலுக்குள் திராவிட மாடல் ஒழிவது உறுதி

    • @suryaprakashrk9165
      @suryaprakashrk9165 11 місяців тому +4

      2024ல் ஓட்டு கேட்டு வருவார் விடியல் விக்மண்டையன்

    • @karthickraju6683
      @karthickraju6683 11 місяців тому +1

      ​@@suryaprakashrk9165😂

    • @weqge2cy
      @weqge2cy 11 місяців тому +3

      Y so much delay??😂😂😂😂

  • @c.sathiahsathiah3674
    @c.sathiahsathiah3674 11 місяців тому +3

    சாவுக்கு சங்கர் அவர்களே உங்களுடைய பட்டிமன்றம் உண்மையின் உரைகள் போக்குவரத்து தொழிலாளினுடைய கஷ்டங்களை உணர்ந்து பேசுகின்றீர்கள் வாழ்க வளமுடன்

  • @jothimuneeswaran2954
    @jothimuneeswaran2954 11 місяців тому +3

    போக்குவரத்து தொழிலாளி பத்தி பேசியதற்கு மிக்க நன்றி

  • @dharmarajrithish4744
    @dharmarajrithish4744 11 місяців тому +22

    சவுக்கு அன்னன் வாழ்த்துக்கள் 👍

  • @sakthivelvelumani8202
    @sakthivelvelumani8202 11 місяців тому +4

    நானும் போக்குவரத்து தொழிலாளியின் மகன் தான்... எங்க அப்பா நடத்துநர் ஆக இருந்து 2010 ல் இறந்துவிட்டார்...அன்றிலிருந்து எங்கள் குடும்ப ஓய்வூதியம் ரூ.6500/- மட்டும்தான் இதில் எப்படி குடும்பத்தை நடத்த முடியும் ..? தயவு செய்து போக்குவரத்து தொழிலாளர்களை தவறாக நினைக்காமல் மக்கள் தயவுகூர்ந்து ஆதரவு தாருங்கள்🙏🙏

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 11 місяців тому

      உங்களைப் போன்றவர்கள் தெருமுனைக் கூட்டம் நடத்தி, மக்களுக்கு விளக்க வேண்டும். மேலும், கைப் பிரதிகள் அச்சடித்து, மக்களுக்கு விளக்க வேண்டும். அப்படிச் செய்தால் போக்குவரத்துத் தோழிலாளர் களுக்கு பொது மக்கள் ஆதரவு தருவார்கள். அதுமட்டுமல்ல, இந்த வீடியோவை , நீங்களும், உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலருக்குப் பகிர வேண்டும்.

  • @krbaskaran4308
    @krbaskaran4308 11 місяців тому +2

    உண்மையிலேயே பரிதாபக்குரியவர்கள், பாவம். கோடைகாலத்தில் மிகவும் கஷ்டம்.

  • @karthishiva3393
    @karthishiva3393 11 місяців тому +3

    தன் வினைத் தன்னைச் சுடும் என்பது இன்றைய முதல்வருக்கு பொருந்தும்.

  • @govindarajunarasimman2976
    @govindarajunarasimman2976 11 місяців тому +11

    கலை பண்பாட்டு துறை தோட்டகலை துறை போன்ற துறைகளுக்கு ஒதுக்கும் நிதி எங்கே செல்கிறது இந்த துறை தேவையா? எடிட்டர் சார்

  • @asvinmithun593
    @asvinmithun593 11 місяців тому +5

    கும்பகோணம் போக்குவரத்து கழக பணிமனையில் பேருந்துகள் ஓடவில்லை ❤❤

  • @doctormbbs1234
    @doctormbbs1234 11 місяців тому +3

    மக்கள் ஆதரவு தர வேண்டும்... உண்மையில் போக்கு வரத்து துறை பாவம் பேருந்துகள் நிலைமை ரொம்ப மோசம்... Worst management

  • @pugalendiviswanathan7386
    @pugalendiviswanathan7386 11 місяців тому +13

    நிச்சயமாக ஆதரவு அளிக்க வேண்டிய ஒன்று.

    • @lip3102
      @lip3102 11 місяців тому

      G🎉.

  • @pandurangankannan4318
    @pandurangankannan4318 11 місяців тому +12

    அண்ணன் சவுக்கு அவர்களுக்கு உங்கள் பொதுநலம் மனிதநேயம் ஆனது நன்றி அண்ணே.

  • @babuarumugam9657
    @babuarumugam9657 11 місяців тому +4

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @c.sathiahsathiah3674
    @c.sathiahsathiah3674 11 місяців тому +3

    ஒரு ஓட்டுனர் 20 வருஷங்களுக்கு மேல் 30 வருடங்களுக்கு மேல் வேலை பார்த்து ரிட்டயர் ஆனவுடன் வீட்டுக்கு செல்லும் பொழுது கையில் ஒரு கை ஒரு பைசா காசு கூட இல்லாமல் வீட்டுக்கு சென்றார் அந்த வீட்டில் உள்ள மனைவி குழந்தைகள் என்ன நிலைமைக்கு ஆகும்

  • @ThangamuthuGanapathiappan
    @ThangamuthuGanapathiappan 11 місяців тому +2

    அருமை எங்கள் சிரமங்களை விரிவாக பேசி யதற்கு நன்றி 🙏🙏

  • @SureshSubramani-x3h
    @SureshSubramani-x3h 11 місяців тому +5

    தோழரே
    ஆரம்பத்தில் ராஜி காந்தி போக்குவரத்துக் கழகம் தொடங்கப்பட்டு, அதிலிருந்து பாதிப் பேருந்துகள் ஜெ.ஜெ., போக்குவரத்துக் கழகத்திற்கு மாற்றப்பட்டன.
    நீங்கள் சொன்னது போல, ஜெ.ஜெ., போக்குவரத்தில், ஹைடெக் பஸ்கள் இருந்து.
    திருவள்ளூர் போக்குவரத்துக் கழகம் புறக்கணிக்கப்பட்டது

  • @dhilipkumar281
    @dhilipkumar281 11 місяців тому +12

    தொழிலாளர்களின் பணத்தை ஏமாற்ற வேண்டாம் அவர்களிடம் கொடுத்து விடுங்கள்

  • @ganapathiraman5623
    @ganapathiraman5623 11 місяців тому +1

    மிக தெளிவான பேச்சு.போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @vasanthrathinavelu5644
    @vasanthrathinavelu5644 11 місяців тому +17

    Whatever they said in this video happened in my family. My father worked as conductor in TNSTC and got retired in 2014. But he didn't get any amount. He passed away last October. He borrowed money in many places believing he will get the retirement amount. But he died without getting any money😢

    • @thangarajaswaminathan6249
      @thangarajaswaminathan6249 11 місяців тому +4

      We 😢felt sorry

    • @sudhas5992
      @sudhas5992 11 місяців тому +5

      So sad!

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 11 місяців тому +4

      என்ன கொடுமை இது, அரசு பணியில் இருப்பவர்களுக்கே இந்த நிலைமையா! 😢

    • @unknown-by6tn
      @unknown-by6tn 11 місяців тому +2

      Kadaisi Vara nambikai mattum vachi uyir ilanda unga appa vuku justice kidaika vendum

    • @raghavsridhar
      @raghavsridhar 11 місяців тому +1

      Om Shanti for your father

  • @healthyfood3281
    @healthyfood3281 11 місяців тому +2

    33:14 Govt Engineering College name: Institute of Road and Transport Technology (IRTT), near Vasavi College, Chithode, Erode. Established on 1984

  • @vidiyalcomputers9655
    @vidiyalcomputers9655 11 місяців тому +3

    திமுகவின் திமிர்தனம் தெரிந்துதானே வாக்களித்து இப்போ குத்துதே குடையுதே என்றால் என்ன செய்ய முடியும்...

  • @Anbu_Thulir
    @Anbu_Thulir 11 місяців тому +4

    உண்மை தான்... தைரியமான மனிதர்...

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 11 місяців тому +4

    சவுக்கு சார்..... சங்கர் சார், சவுக்கும் சங்கரும் சார்....
    பில்கிஸ் பானு judgegement பத்தி நீங்களும் அந்த சாட்டை துரை யும் வீடியோ போடுங்க.......😂

  • @GunavathiGunavathi-y2p
    @GunavathiGunavathi-y2p 11 місяців тому +1

    அருமை ஆர்மி சார். நீங்கள் விவாதிப்பது உண்மை. ❤❤❤❤🌹🌹🌹

  • @ariva669
    @ariva669 11 місяців тому +6

    We support to our transport workers thanks Shankar sir

  • @jothimuneeswaran2954
    @jothimuneeswaran2954 11 місяців тому +1

    பொதுமக்கள் தயவு செய்துஆதரவு தாருங்கள்

  • @MasilaMani-n6h
    @MasilaMani-n6h 11 місяців тому +2

    கேஎன் நேரு போக்குவரத்து துறையில் தான் அதிகம் சம்பாதித்தார்😅😅

  • @palanisamynachimuthu3211
    @palanisamynachimuthu3211 10 місяців тому

    Super sowkku sir,
    Valthukkal, Valka
    Valamudan ❤

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 11 місяців тому +1

    உங்க செய்தியை அதிகம் படிப்பதால் எங்க நாடுதான் இப்படி என்றால் எங்களை அவதானிக்கும் உதவிக்கரம் கொடுக்கும் உங்க நாட்டைப் பற்றி அறியும் ஆவலோடு, நன்றியும் வாழ்த்து களு ம்

  • @palanivelp7177
    @palanivelp7177 11 місяців тому +2

    Savuku Shankar everyday improve his standards, keep up good work

  • @kkn619
    @kkn619 11 місяців тому +3

    தொழிலாளர் போராட்டம் நியாயமானது

  • @perumananthamm8019
    @perumananthamm8019 11 місяців тому +1

    எந்த அரசு வந்தாலும் போக்குவரத்தை தனியாராக மாற்ற முடியாது…. சவுக்கின் இந்த கருத்து தவறானது… இந்த தவறை சரிசெய்ய வேண்டும்

  • @kalyanraman3442
    @kalyanraman3442 11 місяців тому +3

    விடியல் அரசின் கீழ் மக்கள் இருளில் விடிவே இல்லாமல் அவதி படுகிறார்கள்… ஏன் திமுக வாக்களிக்க வேண்டும் என்பதனை விட ஏன் வாக்களித்தோம் என சிந்திக்க வைத்து விட்டனர். இந்த முறை நிச்சயாமாக பெரும்பாலும் திமுக வினரே வாக்களிக்கப் போவதில்லை. பொது வாக்களர்கள் கண்டிப்பாக வாக்களிக்க போவதில்லை.

  • @logeshwaranagri3500
    @logeshwaranagri3500 11 місяців тому +1

    உங்களது வீடியோவின் இடையில் முன்னாள் ஆட்சியாளர்கள் தற்போது உள்ள ஆட்சியாளர்கள் கூறிய உறுதி மொழிகளின் கண்ணொளிகள் இருப்பின் அதையும் இணைத்தால் நன்றாக இருக்கும்.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 11 місяців тому +12

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

  • @vigneshwaranvigneshwaran9934
    @vigneshwaranvigneshwaran9934 11 місяців тому +1

    Yeah, savukku shankar, sir, my father and my family are also waiting for receiving the pending money.

  • @AruMugam-oh2bh
    @AruMugam-oh2bh 11 місяців тому

    ஐயா மிக்க நன்றிங்க.

  • @steeb2006
    @steeb2006 11 місяців тому +2

    My Father also retired driver affected of this
    my sister marriage is failure due to financial crisis

  • @pachaimuthu9445
    @pachaimuthu9445 11 місяців тому

    மிக்க நன்றி ஐயா

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 11 місяців тому +1

    நூறு போஸ்ட் மட்டுமே போட வேண்டிய இடத்தில் லஞ்சம் வாங்கி கொண்டு நானூறு போஸ்டிங் போட்டது செ.பாலாஜி.
    நஷ்டமாகாமல் என்ன ஆகும்? பர்பாமென்ஸ் ஓரியண்டட் ஸாலரி கொடுக்க வேண்டும். ஏற்கெனவே கொடுக்கப்படும் சம்பளம் சரியான முறையில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே போகிறதா என்று பார்த்து களையெடுக்க வேண்டும்.

  • @haridosss6299
    @haridosss6299 10 місяців тому

    மதிப்பிற்கு சவுக்கு சார் அவர்களுக்கு நன்றி வணக்கம்.
    ஐயா நீங்கள் இரங்கினால்
    போக்குவரத்து தொழிளாளிக்கு
    அணைத்து சலுகைகளும்
    வாங்கிதரலாம்

  • @shenbagaraj1678
    @shenbagaraj1678 11 місяців тому

    Excellent ,heartly thanks for your support,go ahead

  • @DINESHKUMAR-sr2mb
    @DINESHKUMAR-sr2mb 11 місяців тому +6

    My father retired on 31.03.2023, But Terminal Benefits are yet to be received.
    DA calculated as 5% for pensioners..
    Comparing to other PSU and government employees, Transport needs better

  • @APChidambaram-rs5xf
    @APChidambaram-rs5xf 11 місяців тому +5

    அகில இந்திய எரிவாயு மற்றும் எரிபொருள் எடுத்து செல்லும் ஓட்டுனர்கள் மத்திய அரசு கொண்டு வந்த தீர்மானம் வாபஸ் பெறும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆரம்பம் 13/01/24 அன்று தொடங்கும்...

  • @btprabhahar4180
    @btprabhahar4180 11 місяців тому +7

    We all to support the workers .. their demand is birth right of them.. as a public we need stand behind them

  • @venkathariharans4324
    @venkathariharans4324 11 місяців тому +5

    Thalaivarey, daily um oru arattai video release pannidunga❤

  • @premarajalakshmi-db9vd
    @premarajalakshmi-db9vd 11 місяців тому +1

    அரசு கொள்ளையடிப்பததில் அசுர வளர்ச்சி அடைந்தைத் தவிர வேறு என்ன வளர்ச்சியை எதிர் பார்க்க முடியும்?

  • @sekarmozhi1665
    @sekarmozhi1665 11 місяців тому +1

    சவுக்கு அண்ணாத்தவுக்கு நன்றி,,,

  • @duraipandian1652
    @duraipandian1652 11 місяців тому +1

    இலவசங்களை புறம் ஒழுங்குபடுத்த வேண்டும் ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் இன்றைய பஸ்ஸில் இலவசமாக வருகிறார்கள் அவர்கள் டிக்கெட் எடுத்தால் என்ன குறைந்துவிடும் இதை எல்லாம் கவர்மெண்ட் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்

  • @AngappanPoorni
    @AngappanPoorni 11 місяців тому +1

    8.15 super 😅😅😅

  • @karthikbaskar901
    @karthikbaskar901 11 місяців тому +4

    Next captain of tamilnadu all the best brother......

  • @alexpink5782
    @alexpink5782 11 місяців тому +23

    கலைஞர் நூற்றாண்டு விழாவை பற்றி பேசுங்க தலைவரே

    • @Subramanian-GSauditors
      @Subramanian-GSauditors 11 місяців тому

      அப்படி ஒன்று நடந்தது . எனக்கு தெரியாது... 😂😂😂

    • @Some_Talkies
      @Some_Talkies 11 місяців тому

      No comments simply waste 😂

  • @lalgowtham5496
    @lalgowtham5496 11 місяців тому +2

    Na solurathu thapa seri nu theriyala but free bus aa stop panitu kami rate ku ticket kuduthu panunala loss la iruthu konjam valiya varalam...

  • @senapathykandasamy1518
    @senapathykandasamy1518 11 місяців тому +1

    Very correct spech sir

  • @Vedarathinam.AArumugam
    @Vedarathinam.AArumugam 11 місяців тому

    நன்றி
    சவுக்கு சங்கர்
    சார்!

  • @SenthilAnish-kj6we
    @SenthilAnish-kj6we 11 місяців тому +7

    @savukku media antha kalaignar 100 pathi pesunga anna 😂😂😂

  • @murugusuba5388
    @murugusuba5388 11 місяців тому +4

    சவுக்கு அவர்களே
    போக்குவரத்துத் துறையை தனியாரிடம்
    கொடுத்தால் ஒரு மாதத்திற்கு ஒரு ஓட்டுநர்
    போடுவார்கள்

  • @vevoicetamilvenkatesan
    @vevoicetamilvenkatesan 11 місяців тому +3

    Super sir🎉

  • @987sai
    @987sai 11 місяців тому +4

    🌸PINK🌸 bus ku driver ah irukkanumna athukkulam thani thiramaivenum avlo kelavalama irukku antha bus...

  • @parasuramanv6626
    @parasuramanv6626 11 місяців тому

    சூப்பர்

  • @vandanaind
    @vandanaind 11 місяців тому +1

    Transport corporation employees nilamai romba pavam than …… well explained savukku sir

  • @ansbertfernando4041
    @ansbertfernando4041 11 місяців тому +1

    90%Govt buses doesn't carry proper Fitness certificate but still ply in long routes if any of our commercial vehicle is caught the fine amount is huge RULE must be same for all

  • @karthikbaskar901
    @karthikbaskar901 11 місяців тому +2

    I salute anna

  • @101Puli
    @101Puli 11 місяців тому +5

    அய்யா, மூனு ஆண்டுக்கு முன்னாடி இந்த தத்தி முதலவரா வரனும்னு என்னெல்லாம் பேசிவிட்டு...இப்போ பரிகாரம் தேடிட்டு இருக்கிங்க...

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 11 місяців тому

      நாங்கோ 1965லே பண்ணி வர்த்தப்பட்டதே இப்போ சவுக்கு பண்ணிக்கிணு கீறார்..

  • @shajahansafa6944
    @shajahansafa6944 11 місяців тому

    I love ur speech daily I watch watch

  • @anandarjunan2180
    @anandarjunan2180 11 місяців тому

    சவுக்கு சார் வாழ்த்துக்கள்

  • @praveentpraveent1987
    @praveentpraveent1987 11 місяців тому

    நன்றி அண்ணா
    Thank you Anna 🙏

  • @ravikumar-vx2lg
    @ravikumar-vx2lg 11 місяців тому +1

    Super jiiiii

  • @NiteshThaniga
    @NiteshThaniga 11 місяців тому

    சவுக்கு அண்ணா உங்க ஆபீஸ் ல ஹவுசுஸ் கீப்பிங் வொர்க் வரென் நா...🥰

  • @ramamoorthit5912
    @ramamoorthit5912 11 місяців тому

    Your argument is appreciated by transport labours..

  • @gurucharandosssambandhacha8825
    @gurucharandosssambandhacha8825 11 місяців тому

    இந்த ஓட்டை பேருந்து ஓட்டவே முடியாது. பாவம் பஸ் ஊழியர்.

  • @natarajmurthy2900
    @natarajmurthy2900 11 місяців тому +4

    When govt.transport corporation is not in a position to pay DA in time, it is more than six years, the retired persons are not settled their retirement benefits in time, workers are not respected by this govt. In this juncture who will invest, it is only in the initial stage. It is confusing. Pl. don't cheat the labour.

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 11 місяців тому +10

    ஆளும் கட்சி சங்கங்கள் வண்டி ஓட்டுவதால் தான் பிரச்னை.

    • @Tetra193
      @Tetra193 11 місяців тому

      உண்மை