சார் நீங்க இரண்டுபேரும் போக்குவரத்து தொழிழாளர்களின் திறமை மற்றும் நிலைமையை மிக அழகாக நகைச்சுவையாகவும் மக்களுக்கு புரியும்படி எடுத்துரைத்தீர்கள். அருமை.நன்றி.🙋🙏🏻
communist party has full time salaried party posts. lazy, selfish, cunning fuckers occupy that posts and chase away good people from rising up in that party
நான் கூட எங்க அம்மா வுக்கு தெரியாமல் 1 படி அரிசியை தோழர் களுக்கு கொடுத்து இருக்கேன்.... அடுத்த நாள் வீட்டில் உதை... அப்பா தான் என்னைய காப்பாற்றினார் 😂😂😂
Bro admk is the main culprit.So govt staff should avoid casting their vote for these both corrupted admk and dmk to get solution for their issues otherwise only strike will be continued forever.....
Sir thank you so much for considering transport worker's issue. I request you to add other issues of transport workers. My father who had been working as a TNSTC driver got passed away in 2012, as per the government provision ,one of my family member should be appointed in the governement service. Its been 11 years no job offer has been offered till now. In other governement department this kind of provision is immeadiately implemented why it takes more than a decade in transport department.
Bro, sorry to say but you are a Muttal, the same person worked day n night to get DMK to power.. he’s out because of his personal issues with DMK.. one day DMK will hire him back, watch for his tone then 😂😂😂
ஐயா சவுக்கு அந்த பொம்மைக்கு ஒரு வியாதியும் இல்லை அப்படி ஒரு மாயையை உருவாக்கி சிம்பத்தி கிரியேட் பண்ணுறானுக மகனுக்கு முடிச்சுட்டும் போது எதிர்ப்பு வராமல் இருக்க இவங்க போடும் நாடகம்
Enga appavum TNSTC conductor pavam yaaa tnstc workers ellamae sambalam & pension crt ah kudungaya epudi irunthulam un govt la workers manaolachal la sagathan poranga Pension panam pakarthukula neriya peru death ayidranga 35 yrs govt service pani kadasila knj nenjam santhosathulaiyavuthu paathutu workers sagatum yaaa 😢 Sambalam & pension la mattum kai veikathinga da vera entha allowance um vendam 😢😢😢😢😢
தமிழகத்தில் அரசு நகர போக்கு வரத் து கழகம் சார்பாக பஸ் கட்டணம் ஒரே மாதிரியாக இருக் கிறது ஆனால் மது ரையில் மட்டும் க ட்டணம் மிகவும் அ திகம் ஆகவே தமி ழகம் முழுவதும் 5, 10, 15 என்று மாற்ற வேண்டும், இன் றும் கியூபா நாட்டில் பல கி /மீ க்கு அரசு பஸ் கட்டணம் வெ றும் 3 ரூபாய் மட்டு மே...!
தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் குறைத்துவிட்டு ... அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை செய்யும் நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு செய்யலாம்......
world wide top class drivers are ther in our transport department, why i am saying this because of the bus conditions like that. so the government should support. my small request to all temporary drivers please don't take the risk with this situation.
Sir I watch all your interview s I hope all your speech interview s Bring s an impact to tamilnadu Sir please keep going with all Please save everyone I keep your team in my prayers 🙏 God bless you 🙏
ஒவ்வொரு பணிமனையிலும், டெப்போக்களிலும், தொழிற்சங்க நிர்வாகிகளில் எத்தனை பேர் நிர்வாகிகள் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, செய்யவேண்டிய வேலையையே செய்யாமல் இருக்கிறார்கள் என்ற விவரங்களும் வெளியிடப்பட வேண்டும்.
முத்தலிப் சொன்னது போல செவிலியர் பிரச்சனை மூடி விட்டது அரசு கொரானா நேரத்தில் வாழ்க சொன்ன இதே அரசு இப்போது அவர்களை பனி நிரந்தரம் செய்யாமல் இருக்கிறார்கள்.
Worst management by the government. Pongal gift amount from the govt has been denied for the government health line workers at ration shop in Coimbatore.
Sir you are doing great work for our state. We need to change this kind of corrupted politician in all parties. We are doing business SME SECTOR IN chennai. We are waiting for government subsidy 6 month completed. We haven't received from government side. They officer asking 15 % commission for that amount.this is normal all company give bribe then only get subsidy. Very same for us. Here local manufacturers getting lot of issue. Government giving more pressure on SME Sector.now they asking to invest other country investors. Bad government.
Vera level Episode ❤️❤️👌🏻👌🏻 Felix & Savukku Shankar appuram Mulatlif & Savukku combo sema 😂👌🏻👌🏻 Worth watching… Comedy with real fact check about Transport Workers issues 👏👏👏👍🏻 Hats off Team 🤝
சார் நீங்க இரண்டுபேரும் போக்குவரத்து தொழிழாளர்களின் திறமை மற்றும் நிலைமையை மிக அழகாக நகைச்சுவையாகவும் மக்களுக்கு புரியும்படி எடுத்துரைத்தீர்கள். அருமை.நன்றி.🙋🙏🏻
உங்கள் கலந்துரையாடல் நகைச்சுவையாகவும் நல்ல கருத்துக்கள் மற்றும் சிந்திக்க வைக்கும் பேச்ச இருக்கிறது வாழ்த்துக்கள் தோழர்களே ❤😊
communist party has full time salaried party posts. lazy, selfish, cunning fuckers occupy that posts and chase away good people from rising up in that party
ஓட்டுநர் கஷ்டத்தை செய்தியாக சொன்ன ஒரே ஊடகம் சவுக்கு சங்கர் அண்ணின் ஊடகம் மட்டுமே..
மிகத் தெளிவான பேச்சு அண்ணா..
Pension யை பற்றி பேசியது 100% true
சில இலவசங்களை தவிர்த்தால் தமிழகம் உருப்படும் ... இல்லையேல் ரொம்ப கஷ்டம் தான் 😢😢
Sila alla oru sila ulalkalai olithelea pothum
😂😂😂🤣 சவுக்கு சார் சின்னவரு ஆட்சி எப்படி இருக்கும் என நீங்கள் கூறும் கருத்துகள் அறிய ஆவலாக உள்ளோம் 🙏😂
My father is also driver thank you for speaking 5vote eruku enga family la atleast DMK should solve the issue..
❤🖤🔥DMK for life ❤️🖤🔥
@@uknown4769 oh thirudanaa
No way
அண்ணன் சவுக்கு சங்கர் செய்திக்காக காத்திருக்கும் கோடான கோடி ரசிகர்களிள் ஒருவன்
அண்ணன் சவுக்கு நேர்காணல் சூப்பர் தல ❤❤❤
அய்யா. ஆட்டோ தொழிலாளியாகிய எங்களுக்கு கடந்த 11வருடங்களாக மீட்டர் மினிமம் மாற்றி தரவில்லை இதைப்பற்றி கொஞ்சம் பேசுங்கள் ஐயா
பஸ் நிலைமை போல டிரைவர் & கண்டக்டர் நிலைமையும் படுமோசம். வாழ்க தொழிலாளர் மக்கள்
22:55 பங்கம் பண்றாரு முத்தலிப் அண்ணன் 😂😂😂
அன்பே சிவம் என்ற படத்தில் தொழிலாளர்களை பாதுகாக்க வந்த தெய்வமாக, அழகாக நடித்த உலக நாயகன் இப்போது எங்கே காணவில்லை ??
சின்னவர் தான் வராரு ❤
விடியல் தர போராரு ❤😅
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥சவுக்கு சங்கர் அண்ணா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Thalai va 🙏🙏🙏
நான் கூட எங்க அம்மா வுக்கு தெரியாமல் 1 படி அரிசியை தோழர் களுக்கு கொடுத்து இருக்கேன்.... அடுத்த நாள் வீட்டில் உதை... அப்பா தான் என்னைய காப்பாற்றினார் 😂😂😂
😁
சரியான தரவுகளுடன் நேர்மையான பதிவுகள். வளர்க 🎉 உங்கள் மக்கள் சேவை.
DMK has to support transport dept, my dad is TNSTC sfaff and worked in Grocery shop after retirement 😢
Bro admk is the main culprit.So govt staff should avoid casting their vote for these both corrupted admk and dmk to get solution for their issues otherwise only strike will be continued forever.....
@@viralvideos5260both are 🤡
Maasssss❤❤❤
Tamil Nadin super power savukku shankar anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சார் நீங்க போன வீடியோ ல சொன்ன மாதிரி நீதிமன்றம் மூலம் போராட்டத்தை திரும்ப பெற செய்து விட்டார்கள்😢
But some government bus drivers won't stop if less passengers at the stop
1000 ஆசைப்பட்ட மக்களுக்கு தெரியும் இப்போ எங்க கொண்டு போய் நிப்பாட்டி இருக்காங்கன்னு..😢
Sir thank you so much for considering transport worker's issue. I request you to add other issues of transport workers. My father who had been working as a TNSTC driver got passed away in 2012, as per the government provision ,one of my family member should be appointed in the governement service. Its been 11 years no job offer has been offered till now. In other governement department this kind of provision is immeadiately implemented why it takes more than a decade in transport department.
Bro, sorry to say but you are a Muttal, the same person worked day n night to get DMK to power.. he’s out because of his personal issues with DMK.. one day DMK will hire him back, watch for his tone then 😂😂😂
❤ SAVUKKU SHANKAR ❤
Actually I'm also fascinated by our government bus driver's efficiency
வாழ்த்துக்கள் சார். நான் என் ஜி.ஓ வச்சி பயிற்சி வகுப்ப நடத்தி வருகிறேன். சவுக்கு சங்கர் சார்கிட்ட பேச வேண்டும்.
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤
Japan type la strike Pannanum bus odanum but free ah odanum ticket vanga kudathu passenger free ah drop pannanum
Super Savkku and team
True
ஐயா சவுக்கு அந்த பொம்மைக்கு ஒரு வியாதியும் இல்லை அப்படி ஒரு மாயையை உருவாக்கி சிம்பத்தி கிரியேட் பண்ணுறானுக மகனுக்கு முடிச்சுட்டும் போது எதிர்ப்பு வராமல் இருக்க இவங்க போடும் நாடகம்
Enga appavum TNSTC conductor pavam yaaa tnstc workers ellamae sambalam & pension crt ah kudungaya epudi irunthulam un govt la workers manaolachal la sagathan poranga
Pension panam pakarthukula neriya peru death ayidranga 35 yrs govt service pani kadasila knj nenjam santhosathulaiyavuthu paathutu workers sagatum yaaa 😢
Sambalam & pension la mattum kai veikathinga da vera entha allowance um vendam 😢😢😢😢😢
Waiting to see Savukku sir in kalaignar news channel in the future criticizing admk
அண்ணா நீங்கள் முதலமைச்சர் ஆக வந்தால் நாடு நல்லா இருக்கும் நினைக்கிறோம் எங்கள் குடும்பத்தில்❤
Dxhh
ffs z
Avan oru vadagai vayan
தமிழகத்தில் அரசு நகர போக்கு வரத் து கழகம் சார்பாக பஸ் கட்டணம் ஒரே மாதிரியாக இருக் கிறது ஆனால் மது ரையில் மட்டும் க ட்டணம் மிகவும் அ திகம் ஆகவே தமி ழகம் முழுவதும் 5, 10, 15 என்று மாற்ற வேண்டும், இன் றும் கியூபா நாட்டில் பல கி /மீ க்கு அரசு பஸ் கட்டணம் வெ றும் 3 ரூபாய் மட்டு மே...!
Stand with bus labours🙌🙌🙌
Hi sir....u r so boldest
Shanker sir speech most practical very nice iam very happy shanker sir iam alleyways support shanker sir today interview super conversation 😂❤🎉
தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் குறைத்துவிட்டு ... அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை செய்யும் நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு செய்யலாம்......
Super speech semma 💯👍🏻
தமிழ் வாழ்க ❤
உண்மையான தகவல்களை கொடுத்தமைக்கு நன்றி.
தனியார் பேருந்து முதலாளிகளுக்கு பண மழை. இதில் அரசியல் பேருந்து முதலாளிகள் அடங்குவர். ஓட்டு போட்ட நாங்கள் முட்டாள்கள்.
world wide top class drivers are ther in our transport department, why i am saying this because of the bus conditions like that. so the government should support. my small request to all temporary drivers please don't take the risk with this situation.
Sir
I watch all your interview s
I hope all your speech interview s
Bring s an impact to tamilnadu
Sir please keep going with all
Please save everyone
I keep your team in my prayers 🙏
God bless you 🙏
Savukku shankar team semma mass…!nalla muneduppu thank you 🎉🎉🎉
Savuku anna ❤
Sama video bro 😊😊
போக்குவரத்து ஊழியர்க்கு எனது உயிரை விட தயார் எனது தந்தை 33வருடம் பணி ஆற்றி என்ன பயன்
Innaiku bus oduvathu kuranjiduchu. I'm in madurai....
உண்மை தான் தமிழ் நாடு அரசு பேருந்து டிரைவர் கள் எப்பவும் very Alert in driving
Super Bro
Arumayana arasiyal arattai😂😂
Thanks for taking up Transport workers plight.
நான் தஞ்சை மாவட்டம் சார்ந்தவன் என் தந்தை போக்குவரத்து ஊழியர்
ஒவ்வொரு பணிமனையிலும், டெப்போக்களிலும், தொழிற்சங்க நிர்வாகிகளில் எத்தனை பேர் நிர்வாகிகள் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, செய்யவேண்டிய வேலையையே செய்யாமல் இருக்கிறார்கள் என்ற விவரங்களும் வெளியிடப்பட வேண்டும்.
Good Sir.
Really super anna ❤❤❤❤❤
Savukku Shankar you definitely rocks. Please come to active politics. If I get chance in my lifetime I really want to work for you and with you.❤
முத்தலிப் சொன்னது போல செவிலியர் பிரச்சனை மூடி விட்டது அரசு கொரானா நேரத்தில் வாழ்க சொன்ன இதே அரசு இப்போது அவர்களை பனி நிரந்தரம் செய்யாமல் இருக்கிறார்கள்.
Good speech
ஆட்சி கவிழ்ப்பு நடக்குமா?
Savukku Shankar ❤
பாராளுமன்ற தேர்தல் பிப்ரவரி யில் வருமா 😮😮😮
Well done Savukku team ❤❤
Fire speech
💯👌🔥
True Sir Congrats for your speech
மக்கள் அனைவரும் போக்குவரத்து தொழிலாளர்கள் பக்கம்தான் இருகிறார்கள்.
உண்மையில் அவர்களும், அவர்களின் குடும்பத்தாரும் மிகவும் பாவம்.
Sir great sir
20:48 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
yoo 5 gear vera level yaa mass padra
கலைஞர் மீது போக்குவரத்து ஊழியர்கள் செருப்பு வீசிய கோவம் குறையவில்லை போல...
❤❤
Implementable recommendations from Shankar sir
Big fan of your team's work ❤
Super sir
👌👌👌
Muthaleef so much knowledge 🎉
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Worst management by the government. Pongal gift amount from the govt has been denied for the government health line workers at ration shop in Coimbatore.
Savukku sir very good leader very good team excellent enlightening congratulations 🎉
இந்த விடியாத கும்பலுக்கு ஓட்டு போட்ட மக்கள் படித்த அரசு அதிகாரிகள் குறிப்பாக ஆசிரியர்கள் வெட்கப் பட வேண்டும் அவல ஆட்சிய கொண்டுவந்ததற்க்கு
Sir you are doing great work for our state. We need to change this kind of corrupted politician in all parties. We are doing business SME SECTOR IN chennai. We are waiting for government subsidy 6 month completed. We haven't received from government side. They officer asking 15 % commission for that amount.this is normal all company give bribe then only get subsidy. Very same for us. Here local manufacturers getting lot of issue. Government giving more pressure on SME Sector.now they asking to invest other country investors. Bad government.
பொ௩்கலோ பொ௩்கல் திராவிட பொ௩்கல்
Understanding labour.
Please talk nlc workers struggle 😢😢
Anna kurunji serial pathi sollungaa..
👍👌🙏
Sir I like to meet you
சவுக்கு மச்சான், உன்னால் திட்ட முடியல அதான் தீவிர கம்யுனிஸ்ட் களின் பெயரால் திட்டி கொண்டு இருக்க 🤣🤣🤣🤣
சங்கர் & முத்து சார்! % அப்படின்னாலே 100 தான். 140% ன்னு represent பண்றது error. அது 140% இல்ல. 1.4 "மடங்கு" ன்னு சொல்லணும்.
Muthalif mrg en frds ta sonnen daaai Pongal varaikkum govt bus vantha pakathula poidathingadanu neenga sollitinga 😂😂😂😂😂
Vera level Episode ❤️❤️👌🏻👌🏻 Felix & Savukku Shankar appuram Mulatlif & Savukku combo sema 😂👌🏻👌🏻 Worth watching…
Comedy with real fact check about Transport Workers issues 👏👏👏👍🏻 Hats off Team 🤝
Ultimate comedy..great input and nice conversation..
28:17 leo thug reply😂
26:20 badge irutha than heavy licence apply panna mudium bro
Muthtahlif timing sence 👏🏻👏🏻