மொக்க வண்டி ஆனால் மைலேஜ் அதிகம் அதேவேளை ஸ்ப்ளெண்டரை விட 7000 விலை குறைவு தான் என தயவு செய்து வாங்க வேண்டாம்! ஸ்கிட் ஆகி நிறைய பேர் கீழே விழுந்து உள்ளனர்! ஸ்ப்ளெண்டர்+ சூப்பர் பேசன் ஓகே!
Bro 3 month ago I brought Hero Passion Xtec... Till now I'm getting 40km only milage and bike some issues.. naa service center pona but resolve agala ... Just any idea bro.. Naa clg student so milage is important la bro.
வணக்கம் . பிரதர் . அலாய் வீல் . போக்ஸ் வீல் இதில் எது சிரந்தது மற்று இதில் டாப் மாடல் என்ன, நீங்கள் பதில் சொன்னால் நன்றாக இருக்கும் , இதில் நான் சிகப்பு வண்டி வாங்க வேண்டும் , நன்றி
Hero hf 100 failure bike ka bro Yan bike normal automatic kava race aakuthu yannu showroom katta bs6motal apdethan erukumnu sollu raka but Roma race aakuthu
கார்ப்பரேட்டர் மாடல் சென்சார் மாடல் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் இந்த பைக்கை பத்தி பழைய மாடலுக்கும் இப்போ வந்திருக்க சென்சார் மாடல்க்கும் என்ன வித்தியாசம் தெளிவா ஒரு வீடியோ போடுங்க பழைய ஹீரோ பைக் பத்தியம் இப்ப வந்து இருக்க மாடல் ஹீரோ பைக் பத்தியும் எந்த யூடியூப் சேனல் தெளிவா வீடியோ போட மாட்டேங்கிறீங்க நீங்களாச்சு தெளிவா வீடியோ போட்டோ கொஞ்சம் யூஸ்ஃபுல்லா இருக்கும் ப்ரோ
நிறைய சேனல்ஸ் இருக்கு bike review பண்ண ஆன உங்க சேனல்ல பார்த்தால் மட்டும்தா satisfied அ 👌 இருக்கு சகோ
Thanks bro
Na cycle la irunthu Yamaha FZ upgrade aanen ipa again cycle vangalm iruken 😂😬
😅
செம்ம 🔥🔥🔥
Already நான் மாறிட்டேன். Worth. Riding around 5 kms distance.
Eco20 petrol kku intha bike support pannuma , BS6 Phase 2 engine varanta?
Awesome 😎 explanation....
Thanks bro your information very useful👍🏽
Welcome 👍
Steelbird SBA-7 7 wings or Steelbird sba-2 hi quality classic or sbh-17 robot which is best for daily wear bro give your suggestions?
Bro Honda CD110 Review podunga...
podrom bro
@@alertaarumugam Thanks bro...
Bro eppa pathalum hf deluxe podurinka platina bike oda video podunka
Br0 duke 200 or 390 or 250 or 125 which is all rounder and value for money bike
go for 150 bro
@@alertaarumugam ena bro soldringa duke la 150 ?😶
Bro 100 cc la entha bike vangalamnu sollunga pls. Neenga solrathu enaku use agum
மொக்க வண்டி ஆனால் மைலேஜ் அதிகம் அதேவேளை ஸ்ப்ளெண்டரை விட 7000 விலை குறைவு தான் என தயவு செய்து வாங்க வேண்டாம்! ஸ்கிட் ஆகி நிறைய பேர் கீழே விழுந்து உள்ளனர்! ஸ்ப்ளெண்டர்+ சூப்பர் பேசன் ஓகே!
Yethanala bro skit agi kila viluntjanha brake worsta ?? Ila bikeweight balance kamiya
Otta theriyama vilunthu irupanga
2years naan use pandren Nalla thaan iruku
ஹலோ நண்பா 100 சிசி பத்தி போட்டீங்க அடுத்த 110சிசி பத்தி போடுங்க ஓகே நன்றி பாய்
next video varum bro
Please do HF 100 review as well 💐
Good Review Bro 👌🔥
Honda CD 110 review podunga with Real-time mileage test
As soon as possible
Hf Delex and Hf 100 which one Best...?
Bro entha orula eduthalum ore price thana
Bro Tyres epdi?? Tube or Tubeless ah??
Anna oru best scooter video podunga same like this video
yes sure bro
Eco speed naa
Nang vevlavu speed laa porathu please solluga
Onroad price 86000 bro ippathan qutetion vangittuvaren neenga sonathukkum mela 🙄🙄
78 dha bro... Self ila
Bro please give feedback for Honda 110cc deluxe bike. Thank you.
Cheep best and economical vehicle
hero hf deluxe i3s color purple intha bike review ponnunga bro pls 🙏 pls pls bro
Bro 3 month ago I brought Hero Passion Xtec... Till now I'm getting 40km only milage and bike some issues.. naa service center pona but resolve agala ... Just any idea bro..
Naa clg student so milage is important la bro.
showroom la detailed issues solunga bro avanga clear panuvaanga
@@alertaarumugam no bro ..
Avaingaa soiluraingga no chance nu.. but 4times naa check painitane
Electric bike vangunga
HF 100 and HF deluxe features different..
bro bajaiaj 125x 1let mileage evllo varumenu test panu oru video podunga please
will soon video podrom bro
Bro, tell me how to improve pick up in splendor + bs6 model. Because in my bike unable to go above 40 kmph even after many services
city kula avolo thaan bro kidaikum ,
Very good bike deluxe
Thanks ✌️
வணக்கம் . பிரதர் . அலாய் வீல் . போக்ஸ் வீல் இதில் எது சிரந்தது மற்று இதில் டாப் மாடல் என்ன, நீங்கள் பதில் சொன்னால் நன்றாக இருக்கும் , இதில் நான் சிகப்பு வண்டி வாங்க வேண்டும் , நன்றி
Bro entha vandi yena aomunt varuthu bro yenga kammiya kitakkum
pro intha bike 2023 madala
Hero is cycle company, when Honda leave from Hero, Hero is "0"
Bro oru Kan parvai atravargaluku eppadi licence vakuvathu oru video poduga avagaluku help pa irukum
will soon video podrom bro
ஹோண்டா cd110.பத்தி.போடுங்க.நண்பா
will soon upload pandren bro
Hero splendor+ 2023 model grey review podunga
Bro hero xtec epdi irukum
125 cc 2023 future bike sollunga bro ..
Rider 125 or Pulsar 125 choose yours or glamour or shine choose yours
Anna HF deluxe best ah illa splendor best ah sollunga anna
budget important na go for HF deluxe bro else choose splendor
இந்த.வீடியோ.அருமை
thanks bro
On-Road price bro?
Exshowroom Price + (10-15K) varum bro , its depends on every showroom
@@alertaarumugam thanks bro
Vandi epo bro sale ku varum?
Bro new bike maximum speed solunga
அண்ணா revolt ல நியூ model launch பண்ணுவாங்களா??இல்லையா??? ,,,இப்போது உள்ள rv 400 ல் range குறைவாக உள்ளது,,,,,,
Hai bro. "Heavy gray with Green " ipo available ahh?
Royal Enfield bullet reborn update iruta solluga bro
will soon update pandrom bro
Bro neenga HF na romba interested ah review pandringa 😂
My bike super splendor 125
TVS redeon or HF deluxe yathu vangalam
Hf deluxe
Broo Neeinga enna bike use pandringa bro
Fazer & Gixxer & Pleasure XTEC
@@alertaarumugam Gixxer 150 sf bro
Price correct ah mention pannunga
Price starts from 57,998 thaan bro (exshowroom) , ithu base model , top model poneengana rate athigam aagum
@@alertaarumugam
HF DELUXE DRUM KICK CAST
₹ 61,232
HF DELUXE DRUM SELF CAST
₹ 66,782
HF DELUXE DRUM SELF CAST BLACK
₹ 67,752
HF DELUXE I3S DRUM SELF CAST
₹ 68,382
Self start how much
@@sundayspecial1112 see the comment bro
@@nonvegnagesh 💐
Bro gold color la i3s iliaya
Hf deluxe price bro?
Sp Shine 125review podunga
will soon video varum bro
Prices
Hero hf 100 failure bike ka bro Yan bike normal automatic kava race aakuthu yannu showroom katta bs6motal apdethan erukumnu sollu raka but Roma race aakuthu
1 minutes race agum bro apram sari ayudum
Bro enaku same milage scooty bodunga bro
Anna passion pro 2023 vatha review pannuga
will soon update pandrom bro
@@alertaarumugam thanks anna
❤️
Brother intha bike seat straight ah irukku. Splendor bike la mathiri illa epdi ok va ukkara
Seat Comfortablea than bro iruku
Honda cd110 review sir
Bike prize yawllo hf dulex sollunga Anna
price starts from 57,998 (exshowroom) bro
Full amount yawllo varum neinga vangana baik yawllo sollunga Anna
நான் சைக்கிள் மாறும் போது TVS வண்டி வாஙகிணேண்
Bro total price solunga
86000
Don't buy hero product quality very poor
தலைவா இந்த வண்டி உயரம் கம்மியா இருக்கிறவங்களுக்கு ஆகவே ஆகாது
Y bro?
Bro... Bike running la vibration iruka..?
romba yellam ila bro
Anna semaya sonnenga
Bro honda 100 cc eppa launch agum bro
2023 expect panalam bro
@@alertaarumugam neenga last time 2023 first la ya launch pannuvanga nu sonninga athan ketten bro
இப்ப வர வண்டி எல்லாம் பியூல் இன்ஜெக்டர் வந்து மைலேஜ் கம்மியாகும்
On road price
Exshowroom Price + (10-15K) varum bro , its depends on every showroom
👍👌👌
போங்க ப்ரோ வன்டி விலை 76/ GST RTO Extra fitting எல்லாம் சேர்த்து 110.000 இதுக்கு Used cars வாங்கிடலாம்
1,10,000 kidaiyaathu bro , hf deluxe top model under 80k kula thaan varum
Wheel of trust romba kammiya kepanga
Anna 4 mo b4 84k vangi irukan
Nalla scooter sollunga bro
will soon scooter video upload pandren bro
Splendor or hf .... Which is best
its depends on your wish bro , both bikes are good , if you dont have a budget go for HF deluxe
You need straight seat hf is best
Yena pa alert good news
Unicron bs6 vangalama bro illa bs4 vangalama
BS6 vaangunga bro
Bro neega soldra thu fake , day to day life ku this bike mileage result 50km city, 60km High way per 1litre .
Correct thaan 50 thaan varuthu
Splendor xtech mileage test podunka
will soon test pandrom bro
கார்ப்பரேட்டர் மாடல் சென்சார் மாடல் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் இந்த பைக்கை பத்தி பழைய மாடலுக்கும் இப்போ வந்திருக்க சென்சார் மாடல்க்கும் என்ன வித்தியாசம் தெளிவா ஒரு வீடியோ போடுங்க பழைய ஹீரோ பைக் பத்தியம் இப்ப வந்து இருக்க மாடல் ஹீரோ பைக் பத்தியும் எந்த யூடியூப் சேனல் தெளிவா வீடியோ போட மாட்டேங்கிறீங்க நீங்களாச்சு தெளிவா வீடியோ போட்டோ கொஞ்சம் யூஸ்ஃபுல்லா இருக்கும் ப்ரோ
Bike on road price 83 thousand bro 🤣🤣
ivolo yellam varathu bro , exshowroom price + (10k-15k) than varum , neenga top varient price soldreenga
பைக்கு வாங்கனும்னா இந்தியாவுல பிரக்கனும்
ப்ரோ 1 லி 70 கிலோமீட்டர் போகவே போகாது பொய் சொல்லாதிங்க
neraya perukum 70km vanthuruku bro , its purely depends on your riding style
Speed 40 to 50 porean
Milage 70 km varuthu
அங்க 57000 இங்க 4 லெட்ச்சம்
Haha sirlanga 😢
Milage
65+ bro
சகோ நேற்று தான் இந்த வண்டி டெலிவரி எடுத்தேன்
என்னுடைய முதல் bike இது
Red with block colour
திருச்சி
83000 rs
Onroad
Bike yepdi bro nallarka
@@O_O_IE ok bro no problem
இப்போ இந்த வண்டி நல்லா இருக்கா. எவ்வளவு மைலேஜ் தருது ப்ரோ.
Bro unka num venum
message me in insta bro
இது மிகச்சிறந்த வண்டி ஹீரோ ஹோண்டாவில்
Yes
மைலேஜ் பத்தி உங்க உருட்டு சூப்பர்
hero hf deluxe i3s color purple intha bike review ponnunga bro pls 🙏 pls pls
hero hf deluxe i3s color purple intha bike review ponnunga bro pls 🙏 pls pls