Unmaiyave nalla bike enkitda 2016 passion pro irukku nalla milage low maintenance, above 1lakh kilometre finished innum nalla milage, correct ah maintain pannuna sirappana tharamana bike, hero is hero, company service center, service than sila place la mosama irukku
பேஷன் ப்ரோ பைக் நல்லா தான் இருக்கு என்னதான் இருந்தாலும் அதுல கலர் கொஞ்சம் சேட் ஆகுது ஒரு ரெண்டு வருஷத்துக்குள்ளே கலர்ஸ் கலர் சேஞ்ச் ஆகுது அதே இது ஹோண்டா சைன் ல இந்த மாதிரி ஆக மாட்டேங்குது
Sensor issues bro ,ipo naraya bikela intha issues iruku plus e20 petrol inum sariya naraya fuel pumple la ila so petrol burn aagama irunthalum antha issued varalam nu nenaikiran
Car ku video pottutu irundhavaru thideernu bike ku thaavittaaru!100cc vandikkellaam air cooled aa dhaan koduppanga bro! Idhukkellaam oil cooling, water cooling ellaam kodukka mudiyaadhu bro!
என்கிட்ட 2012 மாடல் பேஷன் ப்ரோ இருக்கு மைலேஜ் 70 கொடுக்கும் லாங் டிரைவ் எவ்வளவு போனாலும் முதுகு வலி இருக்காது ஆனால் இப்போது லேட்டஸ்ட் மாடல் சீக்கிரம் செயின் பிராக்கெட் இன்ஜின் வால்வு அடி வாங்கி வீணாகி விடுகிறது

மக்கள் விழிப்புணர்வு உடன் தான் இருக்கிறார்கள், எந்த வண்டி வாங்க வேண்டும் என்று தெரியும்.
My first bike i purchased in April2004 Passion plus, Black and blue with ivory still now it's gives 60+ milage
மஹாபிரபு, நீங்க இங்கையும் வந்துட்டீங்களா. ?
தயவுசெய்து சென்சார் இல்லாத கார்ப்பரேட் வண்டி வாங்குறது சிறந்தது
பேஷன் ப்ரோ பைக் நல்லா தான் இருக்கு என்னதான் இருந்தாலும் அதுல கலர் கொஞ்சம் சேட் ஆகுது ஒரு ரெண்டு வருஷத்துக்குள்ளே கலர்ஸ் கலர் சேஞ்ச் ஆகுது அதே இது ஹோண்டா சைன் ல இந்த மாதிரி ஆக மாட்டேங்குது
Bro enoda bike new model 2024 model Passion + but oru place 15 minits stop panita then start yae aagmatuthu brw
Sensor issues bro ,ipo naraya bikela intha issues iruku plus e20 petrol inum sariya naraya fuel pumple la ila so petrol burn aagama irunthalum antha issued varalam nu nenaikiran
Hero evlo payment panann thanthi tv
😂
😂😂
My first bike 2014 Passion Pro best bike
படத்தொகுப்பு சிறப்பாக இருந்தது விளக்கமாகவும் இருந்தது மிக்க நன்றி
Bypass road la irukkura mari irukku... Entha oru vandi yum varave illa... Why?
New road not open for driving purpose
Car ku video pottutu irundhavaru thideernu bike ku thaavittaaru!100cc vandikkellaam air cooled aa dhaan koduppanga bro! Idhukkellaam oil cooling, water cooling ellaam kodukka mudiyaadhu bro!
விளம்பரம் சூப்பர்
Ct100 அளவுக்கு வராது பாஸ்
என்கிட்ட 2012 மாடல் பேஷன் ப்ரோ இருக்கு மைலேஜ் 70 கொடுக்கும் லாங் டிரைவ் எவ்வளவு போனாலும் முதுகு வலி இருக்காது ஆனால் இப்போது லேட்டஸ்ட் மாடல் சீக்கிரம் செயின் பிராக்கெட் இன்ஜின் வால்வு அடி வாங்கி வீணாகி விடுகிறது
Hero Honda passion is good, but new hero passion engine noise is high
yes correct bro❤
Yellam ok but engine wast passion pro engine wast. Nan 3 passion pro bike mathiten 50000 km thanditave engine work vanthuruthu.wast hero engine
Millage?????????????????????????
70
For me 75 in 55km speed maintain
2023 model passion plus
75 milage a?
75kmpl
Honda shine is best
👍👍👍
Kovilambakkam high school balaji sir bike in 2003
Exterior ரா.... bike la யா... அப்போ இன்டீரியர் எது நு சொல்லுங்க
Encourage pannunga pa
Old is gold
Enna..
Ippo la promotions pandringa..😮
Thanthi advertising company newly open
Appo nenga news chennal illaya ...😢
Don’t buy this bike. Engine off problem while running
✅110 cc ka bike
Music super 😂
😢
😮😮😮😮
Hero company bike very worst. I have super splendour bs 6 model very worst
WOST BIKE
No best bike ji ❤
🙋♂️👌👌👌👍👍👍😍
அப்போ ABS பிரேக் இல்ல 😢🐽😵