I bought this Bike seeing your Video in 2022 and it's truly worth for the price as this is the India's lowest cost two wheeler in the market still it's doesn't look or work cheaper. The best commuter compared to all others in the market.
Free service ல எந்த brand ம் service செய்றது இல்ல...just water wash break tight அவ்வளவு தான்...மற்றும் அந்த வார்த்தையே தப்பு, அதுக்கும் சேர்த்து தான் பணம் வாங்குறாங்க.
@@prabhakaranm6018 உங்கள் வீடு அருகில் இருக்கும் மெக்கானிக் கடைக்கு செல்லுங்கள் ...3000km அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை தவறாமல் full சர்வீஸ் செய்யுங்கள்...1 லட்சம் km க்கு உங்கள் வாகனம் எந்த பெரிய செலவும் வைக்காது.
இந்த வண்டி டிராபிக் இல்லாத ஊரு கிராமப்புற பகுதி செட் ஆகும் ரொம்ப டிராபிக் இருக்குற சிட்டில ஓட்டினா அடிக்கடி நின்னு போய்டும் திரும்ப நியுட்ரல் மாத்தி உதச்சி ஸடார்ட் பண்றதுகுள்ள கண்டவன் கிட்ட திட்டு வாங்க வேண்டி இருக்கும் அதுக்குள்ள எவனா இடிச்சு கீழ தள்ளிடுவான் கிக்கர் ரொம்ப Hard இருக்கு ஒரு உதைல ஸ்டார்டும் ஆகாதூ பெட்ரோல் மீட்டர் அளவு சரியா காட்ட மாட்டுது E வந்த அப்புறம் கூட 50km மேல ஓடுது 60 மேல பாடி செமையா வைபரேஸன் ஆகுது பிரேக் புடிச்சா டக்குனு நிக்க மாட்டுது வண்டியோட பிளாஸ்டிக் ரொம்ப சீப்பா இருக்கு கைல அடிச்சாலே ஒடஞ்சிடும் போல ஆனா இவ்ளோ கம்மி விலை இது வொர்த் தான் வேற வழி இல்ல காசு இல்லனா இத வாங்கலாம் மைலேஜ் 65 மேல வருது
Onroad price yendha showroomu sola maatanga , athey maadiri oru showroomku price maarum, naanga upload pana onroadprice video , yenga relative ku vaangikuduthathu so accurate teriyum athan
நண்பரே அருமையான விளக்கம். நான் பிப்ரவரி மாதத்தில் தான் splendor பிளஸ் bs 6 மாடல் வாங்கினேன். இப்பொழுது bs 6 phase 2 E 20 model ஐ கொஞ்சம் வெயிட் பண்ணி வாங்கியிருக்கலாமோ என்று வருத்தமாக இருக்கிறது. உங்கள் ஆலாசனை சொல்லவும்
Purely cheating, they it's cheap very low price, but all parts are very low quality, I bought on 20.04 23 less then a yr, no pulling, head light buld gone, odometer cable gone, both tye tyres cheap quality tvs brand, frequent sensor problem always feel like petrol block, filter changed but no use. In service they it's cheap bike so it will be like that only..... This fellow is making making by promoting this...
Give a video on Gear pattern , what is difference between one down 4 up and all up or all down. Which type of gear pattern is easy to learn for beginners.
I bought this Bike seeing your Video in 2022 and it's truly worth for the price as this is the India's lowest cost two wheeler in the market still it's doesn't look or work cheaper. The best commuter compared to all others in the market.
Great 👍
Free service ல எந்த brand ம் service செய்றது இல்ல...just water wash break tight அவ்வளவு தான்...மற்றும் அந்த வார்த்தையே தப்பு, அதுக்கும் சேர்த்து தான் பணம் வாங்குறாங்க.
Yes free service worst
Very true❤
100 true....paid service ku tvsla 2000 vankidu airfilter clean pannala,clutch clean pannala, water wash sarila,750ml oilku 1 litre uthi iruganga.... worst
அப்போ நமக்கு தெரிந்த பைக் show room ல் பணம் கட்டி பண்ண ok வா bro.. எவ்ளோ ஆகும் 100சிசி hf
@@prabhakaranm6018 உங்கள் வீடு அருகில் இருக்கும் மெக்கானிக் கடைக்கு செல்லுங்கள் ...3000km அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை தவறாமல் full சர்வீஸ் செய்யுங்கள்...1 லட்சம் km க்கு உங்கள் வாகனம் எந்த பெரிய செலவும் வைக்காது.
2:13 video start
🔥
இந்த வண்டி டிராபிக் இல்லாத ஊரு கிராமப்புற பகுதி செட் ஆகும் ரொம்ப டிராபிக் இருக்குற சிட்டில ஓட்டினா அடிக்கடி நின்னு போய்டும் திரும்ப நியுட்ரல் மாத்தி உதச்சி ஸடார்ட் பண்றதுகுள்ள கண்டவன் கிட்ட திட்டு வாங்க வேண்டி இருக்கும் அதுக்குள்ள எவனா இடிச்சு கீழ தள்ளிடுவான்
கிக்கர் ரொம்ப Hard இருக்கு ஒரு உதைல ஸ்டார்டும் ஆகாதூ
பெட்ரோல் மீட்டர் அளவு சரியா காட்ட மாட்டுது E வந்த அப்புறம் கூட 50km மேல ஓடுது
60 மேல பாடி செமையா வைபரேஸன் ஆகுது
பிரேக் புடிச்சா டக்குனு நிக்க மாட்டுது
வண்டியோட பிளாஸ்டிக் ரொம்ப சீப்பா இருக்கு கைல அடிச்சாலே ஒடஞ்சிடும் போல
ஆனா இவ்ளோ கம்மி விலை இது வொர்த் தான் வேற வழி இல்ல காசு இல்லனா இத வாங்கலாம் மைலேஜ் 65 மேல வருது
Thank you so much for your explanation bro.... Good work.... Hatsoff to your dedication 👍👍👍
HF100 OnRoad Price Explained : ua-cam.com/video/gl05q6TXTqU/v-deo.html
Hero Hf 100 Mileage Test : ua-cam.com/video/pSyz4C39rG0/v-deo.html
Hero Hf Deluxe : ua-cam.com/video/QGSRBmecWJA/v-deo.html
Super Splendor XTEC Review : ua-cam.com/video/Ic3YnEBPVXI/v-deo.html
100CC Bike Comparison Video : ua-cam.com/video/BVVBM_Xsnos/v-deo.html
110CC Bike Comparison Video : ua-cam.com/video/0R4bOtB5Td4/v-deo.html
இனி BS6 வாகனங்கள் வாங்காதீங்க : ua-cam.com/video/BEiJVcH6Mx4/v-deo.html
புதிதாக வந்துள்ள E20 பெட்ரோல் | சாதகமா பாதகமா ??? : ua-cam.com/video/AqtGnGLiXsI/v-deo.html
We appreciate the updates, but no companies is bothering about the dealer services, most of the dealers are having poor service.
Bro idhul self start add panna mudiyuma i purchased but kick kastama iruku konjam and adikadi off aahudhu
Hi anna na seconds la venumna indha bike ah vangikuren ungaluku kudukura maari idea irundha enna contact pannunga
Nice bro...unga video pathuthan passion Xtec purchase paninen...super bike with good mileage 👍
Great 👍
I heard this bike chain cover is plastic & Splendor chain cover is metal is that true?
Bro scooty type LA low budget two weelers Soluga bro
sure bro
On road price சொல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் எல்லா வீடியோவிலும் சொல்லலாம் அதற்காக வேறு வீடியோ பார்க்கணுமா?
Onroad price yendha showroomu sola maatanga , athey maadiri oru showroomku price maarum, naanga upload pana onroadprice video , yenga relative ku vaangikuduthathu so accurate teriyum athan
Anna on road price indha vdo la aa solli irukalam...
Entha bike e20 allow pannumooo atha ella bike ku sollungaa
நண்பரே அருமையான விளக்கம். நான் பிப்ரவரி மாதத்தில் தான் splendor பிளஸ் bs 6 மாடல் வாங்கினேன். இப்பொழுது bs 6 phase 2 E 20 model ஐ கொஞ்சம் வெயிட் பண்ணி வாங்கியிருக்கலாமோ என்று வருத்தமாக இருக்கிறது. உங்கள் ஆலாசனை சொல்லவும்
oru problemu ila bro , neenga use panunga , may be in the future e20 kit maadiri yethum varalam apa update panikonga
எங்கட நாட்டுக்குள் HFவரவில்லை❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👌👌👌👌
Hf 100 எத்தனை கிலோ மீட்டர் க்கு அப்புறம் சர்வீஸ் பண்ணணு அண்ணா புது வண்டி
Bro platina 110 OBD 2 has arrived?? If not when??
indha month end kula vanthurum bro
Eco speed na
Enna speed na poganum anna please😢😢
Hai Bro Honda Shine 125 cc new update please tellme bro
will update soon
Honda CD 110 review panunga
Can u change bike, may u see your video list I thing deluxe more than 10 videos
sure
Bro speedometer Vela seiyalaiya bro?
Battery connection illa ma irukum
pudhu bike la connection irukaathu bro ,
Ok bro , thank for your reply bro
Bro Hero Splendor engine HF 100 Deluxe engine same சொல்றாங்க உண்மையா
Okkk naa pannitan continue pannnunga
Pro new sp 125 model review potunga
sure bro
Bro. Sp125 OBD2 Review podunga.
As soon as possible
On road 68,000 in Chennai 😊
Honda cd110 review panuga bro
sure bro
Shine 125 OBD2 E20 phase 7 epo varum bro
this month end varum bro
Super bro 👌👌👌👌👌
Thank you so much
But we are not intersted this model due to not available self start
Nice presentation bro 👍👍
Bro plz honda sp 125 bs6 phase 2 poduinga
As soon as possible
But not available all showroom that variant
Check again
Bro அதிகமாக Ev ரிவீவ் போடுங்க.
sure
Ather 450X
Ather 450X
With Pro Pack இதைப் பற்றி முழு தகவல் ஒரு வீடியோ சொல்லுங்க
sure bro
Super Bro👍
Thank you so much
Pulsar p150 ob2 வருமா bro
yes
Honda shine 100 test drive review brother
bike inum showroom ku varala vanthathum , will upload that
@@alertaarumugam waiting for Honda shine 100cc
Iam waiting brother
TVS readeon Milage test ride
sure bro
Honda shine 100 cc review
bike next month thaan bro varum
Purely cheating, they it's cheap very low price, but all parts are very low quality, I bought on 20.04 23 less then a yr, no pulling, head light buld gone, odometer cable gone, both tye tyres cheap quality tvs brand, frequent sensor problem always feel like petrol block, filter changed but no use. In service they it's cheap bike so it will be like that only..... This fellow is making making by promoting this...
Yes bro
Thank🙏 you
Welcome 😊
Antha "Subscribe" word ku evlo kasta padreenga 🤭🤭
இதற்கு ஒரு டிஸ்க் ப்ரேக் மட்டும் இருந்தா...வாங்கிறலாம்.
Rk❤❤❤❤❤
Shine 100 review
Give a video on Gear pattern , what is difference between one down 4 up and all up or all down. Which type of gear pattern is easy to learn for beginners.
U can learn all . All r same it varies from persons.
sure bro
😂😂😂😂😂😂,
Ex,, Yes 4
On road price soluga...this bike on road price 71000..fake news
Bro unicorn New update vara vaipu eruku 2023
varum bro, wait until may
SRIlankavukku anuppungal
On rode including panni sollvum
Onroad price solamaatranga bro exacta , athu mattum ilaama , it differs from each and every showroom
Very worst quality don't buy
Good Vechile engine very quality
Sure is!
Bs6 full bike failoure
I think carbarater is best
may be
இந்த வண்டியில குறைந்தது 3 liter petrol இருந்தா மட்டும்
ஓட்டமுடியும்
Ather 450X
Ather 450X
With Pro Pack இதைப்பற்றி ஒரு முழுதகவல் ஒரு வீடியோ சொல்லுங்க
sure bro