Dress இல்லாம சூரிய ஒளியில் நில்லுங்கள் உடல் நலமாகும் - Jaguar Thangam Untold Secrets - Part 2

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 93

  • @padmanabanmohan2439
    @padmanabanmohan2439 2 місяці тому +11

    சமையலறையில் உள்ளவை : மிளகு, முருங்கை, மஞ்சள் தூள், கச கசா, பட்டை, கிராம்பு, பூண்டு மற்றும் இஞ்சி இவை மட்டுமே போதுமானது... அன்றாட உணவில்.... தவிர்க்க வேண்டியது வெள்ளை சர்க்கரை, வனஸ்பதி, நிறமிகள், மைதா மட்டுமே...

  • @pandianbose6978
    @pandianbose6978 2 місяці тому +33

    நிர்வாணம் என்பது ஆடை இல்லாமல் இருப்பது இல்லை, நான் என்ற அகம்பாவம் அற்று உணர்வுகளை இழந்து இருந்தால் சூரியனை நேரடியாக நிர்வாணமாக சந்திக்கலாம், மற்றபடி இவர் கூறுவதை கடைபிடித்தால் நீண்ட ஆயுளுடன் வாழலாம்

  • @jagathiesd2587
    @jagathiesd2587 2 місяці тому +15

    நான் தெரிந்ததோ தெரியாமலோ தினமும் குளித்துவிட்டு ஈர டவலால் தான் உடலை சுத்தம் செய்து வருகிறேன், என் இளமைக்கு இதுவும் ஒரு காரணமாக கூட இருக்கலாம், நான் வயது முதிர்ந்த ஆண், ஆனால் நான் 40 வயது மதிக்கத்தக்கவர் போல் இருக்கிறேன், இன்னும் யாராலும் என் உண்மையான வயதை சரியாக யூகிக்க முடியவில்லை

    • @siddhamedicinecure9776
      @siddhamedicinecure9776 2 місяці тому +4

      மரபு ரீதியாலும் வாழ்க்கைை முறையால் இளமையாக இருக்கலாம்

    • @AnbuakalyaAnbuakalya-fc8yo
      @AnbuakalyaAnbuakalya-fc8yo 2 місяці тому

      வாழ்த்துக்கள் 🎉

    • @ramkiguna9561
      @ramkiguna9561 2 місяці тому

      Great 👍

  • @sudhakarbond
    @sudhakarbond 2 місяці тому +3

    The host is very humble.. good

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 2 місяці тому +12

    நடிகர்களில் உண்மையாக பேசுபவர் நடிகர் ராஜேஷ் அய்யா மட்டும்தான்.நியாயம் ஒழுக்கம் இதுபற்றி பேசுபவர்கள் நிறையபேர் நாட்டில்.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Місяць тому

    நன்றி ஐயா அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம்

  • @SriGangaAqua-786
    @SriGangaAqua-786 Місяць тому +1

    தினமும் எங்கள் வீட்டில் சாப்பிட்டு... பல உதவிகள் பெற்று வளர்ந்த... என் அத்தை பையன்.. என்னிடமே பண மோசடி செய்து.. ஏமாற்றி வருகிறான். ❤❤ மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்🎉

  • @Sundarin8du
    @Sundarin8du 2 місяці тому +14

    முடி உதிர்வு மற்றும் மீண்டும் உதிர்ந்த முடி வளர எதும் மருந்து , பயிற்சி இருக்கா? சொல்லுங்கள் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்

  • @catopper6880
    @catopper6880 2 місяці тому

    sir ungala paathale neraya positive vibes aave iruku...unwated thoughtsye varala...Please neraya useful things teach panunga.. INtha netflix hotstar laa ivara please note pani nalla series start panunga

  • @padmanabanmohan2439
    @padmanabanmohan2439 2 місяці тому +5

    அகத்தியர் அந்தரங்க தீட்சா விதி படித்தால் போதும்.... அதன் உட்பொருள் இறை தேடலின் எல்லையை காண முடியும்...சிவ சிவ

    • @Sundarin8du
      @Sundarin8du Місяць тому

      @@padmanabanmohan2439 அது எப்படி படிப்பது எதும் ஆன்லைன் புத்தகம் இருக்க?

  • @padmanabanmohan2439
    @padmanabanmohan2439 2 місяці тому +1

    சிவன் சக்தி இணையாக இருக்கும் நேரம் இரண்டரை நாழிகை வரை ஒரு பெண் மற்றும் ஆண் சக்தி இணைந்து இருப்பின் அவர்கள் உயிர் இரண்டற கலந்து ஒரே ஜோதியாக விளங்குவார்கள்... தாந்த்ரீக தாம்பத்திய உறவு இதுவும் ஒன்று... மஞ்சள் தூள் தான் அது கோல்டன் மில்க் என்று கூறுவார்கள்... வெறும் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிக்க வேண்டும்...

  • @rammc007
    @rammc007 2 місяці тому +13

    எங்க வீட்டிலும் சித்தர் இருகிறார் நல்ல விஷியங்கள் எது நினைத்தாலும் நடக்கும்

  • @bestrongfull2763
    @bestrongfull2763 Місяць тому +5

    19:40, 20:40

  • @shankar3317
    @shankar3317 2 місяці тому +6

    சொல்லுபவர்குட நல்லவரா இருப்பார் பேட்டி எடுப்பவர் வேற வேலையே கிடைக்கலயா , நல்ல மனிதர்களுக்கு சேர்ந்தால் சரி இறைவா மனிதன் மட்டுமே இப்படி சிந்திக்கின்றான்

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 2 місяці тому +9

    என் வீட்டினுள் வருபவர்கள் ஒரு கோவிலுக்குள் வருவதாக சொல்கின்றனர் எனக்கு எதுவும் தெரியவில்லை ஏற்கனவே என் கனவில் நடந்தவை நனவிலும் நிகழ்ந்தது

  • @gokulprabhu313
    @gokulprabhu313 2 місяці тому +2

    Anna Eppadi ivvara contact pandra thunu sollunga

  • @rpsuriya7045
    @rpsuriya7045 24 дні тому

    ஆனா கடைசி வர என்ன பண்ணனும் னு சொல்லாமற்றபல எல்லா வீடியோ ளையும் 😮

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 2 місяці тому +10

    நீங்க ஒரு பேட்டியில சொன்னிங்க. என்னுடன் யாரோ கட்டிலில் படுக்கிறார்கள் என்று. இதை 25 வருடத்திற்க்கு முன்பு நான் உணர்ந்தேன் நான் கட்டிலில் தனியாகத்தான் படுத்திருந்தேன் யாரோ கட்டிலில் ஏறி அமர்ந்ததுபோல இருந்தது என்னால் கண்விழித்து பார்க்க முடியவில்லை. பிறகு அவர் எழுந்து சென்றதுபோல இருந்தது பிறகு கண்விழித்துப் பார்த்தேன் யாருமே இல்லை இது ஆன்மாவா ஆண்டவனா?

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 2 місяці тому +9

    திரையுலகில் இருந்துவிட்டால் எதை சொன்னாலும் நம்புவதாக நினைப்பு

  • @karunajames9999
    @karunajames9999 2 місяці тому +1

    Both are world no 1 DUPAKURS THIRUTU PASANGA MULLAIMARIKA MUDICHIAVIKKIAL

  • @balanmurugan1611
    @balanmurugan1611 2 місяці тому +3

    இவர் அதிகமாக தற்பெருமை பேசுகிறார் என்று நினைக்கிறேன். விஷயம் உள்ளவர்கள் அதிகம் பேச மாட்டார்கள் காரியத்தில் விஷயத்தை காமிப்பார்கள். இவர் அதிகம் பேசுகிறார் மக்களே.

  • @muadh_ar3071
    @muadh_ar3071 2 місяці тому

    நேர்ல வர சொல்றீங்களே அப்ப தூரத்துல இருக்கறவன் or reach பன்ன முடியாம இருக்கறவன் என்ன பண்ணுவான் யோவ் anchor கேலூயா

  • @pazhanivelsamidurai9000
    @pazhanivelsamidurai9000 2 місяці тому +1

    உங்ககிட்ட நிறைய விஷயம் கத்துக்கணும் 🙏🙏

  • @NR.BHASKARAN-jb4df
    @NR.BHASKARAN-jb4df 2 місяці тому +2

    ரொம்ப யோக்கி யமா பேசுற ஆனா தயாரிப்ப்பலர் சங்கம் திற்கு தேர்தல் நடத்த முட்டு கூட்டுக்க்கிறியமே

  • @mohanthasrathanthas9526
    @mohanthasrathanthas9526 2 місяці тому +7

    வயாகரா கம்பன் இந்த ஆளை காலி பண்ணபோறானுங்க

  • @Vickysiva7
    @Vickysiva7 2 місяці тому +10

    2 hours vidama panina heart attack vandhu sethu poiduvinga

    • @ammukutti3805
      @ammukutti3805 Місяць тому +1

      அதுமட்டும் இல்லை குஞ்சி சூடாகி பொசிங்கிடும் 😂

  • @ammukutti3805
    @ammukutti3805 Місяць тому +1

    தீபா என்னையில் விளக்கு ஏற்றினால் பூ வாசனை அடிக்கும் 😅😅

  • @sudhakarbond
    @sudhakarbond 2 місяці тому +2

    72 age - cannot believe

  • @karthikv6891
    @karthikv6891 2 місяці тому +2

    இவன் காசு எதிற்பாகுறான் அதான் மூலிகை ய சொள்ளமாற்றான்

  • @jayakavithavra6204
    @jayakavithavra6204 2 місяці тому +1

    தங்கம் சாரிடம் பேசுவதற்கு எனக்கு நம்பர் தாருங்கள்..
    நன்றி

  • @ArokkiyaJoseph
    @ArokkiyaJoseph 2 місяці тому +7

    ஐயா வணக்கம் உங்க போன் நம்பர் தேவை உங்கள நான் தொடர்பு கொள்ள வேண்டும்

    • @subumunusamy1872
      @subumunusamy1872 2 місяці тому

      அனுப்பி விடப்போறீய்யா?

  • @SHIVAMURUGAN-iv4si
    @SHIVAMURUGAN-iv4si 2 місяці тому +1

    Sir number kidaikkuma pls

  • @முருகன்-ள5ந
    @முருகன்-ள5ந Місяць тому +1

    2.மணி.நேர.ரகசியத்தை.உடைக்க.முடியாத.வெட்டி.வேலை.எதுக்கு.கேள்வியும்.சரியான.பதிலூம்.இல்ல.

  • @difrin3670
    @difrin3670 2 місяці тому +3

    15:55 wrong sir😡
    Swami Vivekanand ♥️
    Normal death tha..😢
    Poii sollathiika sariiiya😡

    • @cbzshafik1312
      @cbzshafik1312 2 місяці тому

      இந்த கதைய நம்பித்தான் பல பேர் கைபழக்கம் செய்வானுங்க

  • @nandhak2005
    @nandhak2005 2 місяці тому

    Olympic medals vangamudiyalaye

  • @lakshmichellappan-b5l
    @lakshmichellappan-b5l 2 місяці тому

    நல்லா உருட்டுங்க, நல்லா உருட்டுங்க, நல்லா உருட்டுங்க...

  • @bwsudhar
    @bwsudhar 2 місяці тому +2

    சும்மா sex பதிவு.. அதிகம்.. இருக்கு... ஓரு.. சண்டை பயிற்சி யாளர்... உடம்பு.. Fitness.. பத்தி கேளுங்க... அவர்... சொல்ற.. சித்தர பற்றி.. சொல்லுங்கள்..

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 2 місяці тому

    ஒரு நாள் 24 மணி நேரம் முழுவதும் கண் விழிக்காமல் உட்கார்ந்து எடுத்துவிட்டு எந்திரிக்க கண்களை மூடிக்கொண்டு நீர் அருந்தாமல் எந்த ஒரு தேவைக்கும் எழுந்து செல்லாமல் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் 24 மணி நேரம் அதற்கு நீங்கள் ஒரு மாத காலம் தயாரானால் மட்டுமே இதை சாத்தியப்படுத்த முடியும் 24 மணி நேரம் அரகரா சிவசிவா ஹர ஹர சிவ சிவ ஹர ஹர சிவ சிவா ஹர ஹர சிவ சிவ ஹர ஹர சிவ சிவ ஹரஹர சிவசிவ ஹரஹர சிவ சிவ ஹர ஹர சிவ சிவ ஹர ஹர சிவ சிவ ஹர ஹர சிவ சிவ சிவா சிவா சிவா அரகரா சிவசிவா ஹர ஹர சிவ சிவ சிவா என்று கோடி முறை சொல்ல வேண்டும் அப்பொழுது உங்களுக்கு ஒரு அபூர்வ சக்தி கிடைக்கும்

  • @முருகன்-ள5ந
    @முருகன்-ள5ந Місяць тому

    வீட்ல.இருக்கு.உப்பு.புளி.மிளாக.இத.சாப்பிடுங்க.2.மணி.தீர்ப்பு.தான்

  • @Hope-jn6sn
    @Hope-jn6sn 2 місяці тому

    Ithulam seiyamalea enaku 1.30 mani neram mela pandrean 2 kuda panni irukean😢 na edumea special ah saptathu illa

    • @User-69944
      @User-69944 20 днів тому

      Tips kudunga bro😂

    • @Hope-jn6sn
      @Hope-jn6sn 20 днів тому

      @@User-69944 bro mani ah workout than bro and stamina work out means gym porathu illa normal home work out one day ku 200 push up adipean and burpee nu oru work out irukku athu panna semaya stamina increase agum scientifically proven antha exercise sexually life ah increase pannaumnu monthly 20 times kitta panna mudiyum apdilam irunthinga even daily nalla irukkum do more physical workouts

  • @star4kstudio952
    @star4kstudio952 2 місяці тому

    Koluppu kattekku anna. Yoga. Maruthuvam sir

  • @SurajIyer-kx7sl
    @SurajIyer-kx7sl Місяць тому +2

    இந்த மாதிரி போலிகளை முதலில் காவல்துறை தண்டிக்க வேண்டும்.

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 2 місяці тому +1

    நேரம் காலம் சரியில்லைன்னா சனி வாயில வந்து உட்கார்ந்துகிட்டு மீன் வார்த்தைகள் எல்லாம் பேச வைப்பான் சீக்கிரத்தில் ஜெயிலுக்கு போவார் என்று நினைக்கிறேன் பார்ப்போம்

  • @abdurrazik4684
    @abdurrazik4684 Місяць тому +1

    இந்த பாம்பாட்டி கடைசிவரையிலும் கீரியையும் பாம்பையும் சண்டை போட விடமாட்டான் பாம்பை திறந்து விடமாட்டான் அதுமாதிரி யே ஜாக்குவார் மூலிகையை சொல்லவில்லை யே. பலிவாங்கிட்டியே பரட்டை.😂😂😂😂😂😂😂😂😂

  • @radhikakannan2147
    @radhikakannan2147 2 місяці тому +2

    Yen sir ongaluku vera aale kedakalaya

    • @SreeSree-xg8pv
      @SreeSree-xg8pv 2 місяці тому

      நீ வேணா வந்து பேசு உனக்கு ஒரு மயிரும் தெரியாது 🤣

  • @என்ஜனமே
    @என்ஜனமே 2 місяці тому +5

    Ovara puluguraan. Venna unnapaarthaale periya kedimathiri irukka...

  • @mamnan001
    @mamnan001 2 місяці тому +2

    இது உண்மை அனுபவம் என் வயது 28

    • @kumarg1425
      @kumarg1425 2 місяці тому

      என்ன யா சொல்ற?😮
      எப்படி?
      கொஞ்சம் சொல்லுங்க?

    • @mamnan001
      @mamnan001 2 місяці тому +1

      அஷ்வினி முத்திரை+தியானம்(மனக்கட்டுப்பாடு)

    • @Deebdremers
      @Deebdremers 2 місяці тому

      அஸ்வினி முத்திரை எப்போதெல்லாம் செய்யனும்

    • @mamnan001
      @mamnan001 Місяць тому

      @@Deebdremers காலை 3AM⏰️ to 6 o'clock between gap 10 minits

  • @vasanththiru9709
    @vasanththiru9709 2 місяці тому +1

    ஐயா ஆந்த செடியின் பெயர் சிரியாநங்கை தானே ஐயா

  • @eramanathandhangarasu3588
    @eramanathandhangarasu3588 2 місяці тому +1

    Sir Jaguar Thangam I need your cell number

  • @KalpanaKalpana-e7g
    @KalpanaKalpana-e7g 19 днів тому

    டயர் சிக்கிரம் தெய்யும்

  • @KalpanaKalpana-e7g
    @KalpanaKalpana-e7g 19 днів тому

    கப்பல்லா குதிரை எறுனும்

  • @kamukrish9308
    @kamukrish9308 2 місяці тому +1

    Marundu solra vennae

    • @dhalavai
      @dhalavai 2 місяці тому +1

      பாம்பு கடிச்சா கீரிப்பிள்ளை எந்த கீரையில் போய் புரலும்

  • @KathirVel-sc7ok
    @KathirVel-sc7ok 2 місяці тому

    Wrongmessage

  • @jayamacademy7834
    @jayamacademy7834 Місяць тому +1

    7 mura
    Ithu uruttu..... fourplay panni ...sencha
    Girls happy than...nee uruttu uruttu

  • @sharonprakashprakash2800
    @sharonprakashprakash2800 2 місяці тому

    Dei vaijalam

  • @sanaullah.5531
    @sanaullah.5531 2 місяці тому +4

    இவருடைய உருட்டுகளை கேட்டு அழுவதா சிரிப்பதா 🤑🤑🤑

    • @friendlygamer8475
      @friendlygamer8475 2 місяці тому +1

      நிறைய பாதிரியார்கள் சிடி தொட்டா பேய் வருது பிசாசு என்று சொல்றாங்க அதெல்லாம் பாத்துட்டு இருக்கீங்க