This is the best aviyal recipe that I have seen on youtube. You are a meticulous, hardworking lady, so dignified and elegant at your age. We have a lot to learn from you. My namaskarams to you Thangam mami. Much much respect. ....... Thank you for your daily presentations.
என்னுடைய அம்மா ஞாபகம் வருது உங்களை பார்த்தால் பழைய முறை படி சமையல் பலகாரம் இவை அனைத்தும். என் அம்மாவை நினைவுபடுத்துகிறது வைநினைவுபடுத்துகிறது நன்றி அம்மா
சோம்பு ரெண்டு டேபிள்ஸ்பூன் சிறுதுண்டு இஞ்சியும் சேர்த்து அரைத்து விட்டால் நெஞ்சைக் கரிக்கும் பிரச்சனை இருக்காது எளிதில் அடை ஜீரணம் ஆகும். சிறு துண்டுகளாக தேங்காய் சேர்த்தால் இன்னும் சுவை கூடும் 😊
This prep. Of Adai Avial done by u look outstanding. Keep up with the good work. Thank u.
This is the best aviyal recipe that I have seen on youtube. You are a meticulous, hardworking lady, so dignified and elegant at your age. We have a lot to learn from you. My namaskarams to you Thangam mami. Much much respect. ....... Thank you for your daily presentations.
Very excellent Mami.superb
நமஸ்காரம் மாமி 🙏. பெருங்காயம் சேர்த்து நீங்கள் செய்தது போல என் அம்மா செய்வார்கள்.அருமை நன்றி 👌👏🌹
SUPERB COMBO ADAI, AVIYAL
ROMBA NANNA IRUKKU MAMI
NAMASKARANGAL
நமஸ்காரம் அம்மா அடை அவியல் அருமையாக உள்ளது
You have shown the recipe in a clear and easy to understand way. Thank you for your videos and for being an inspiration to us.
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை
Super and attractive presentation and perfect explanation of Adai and Aviyal.
Naalku oorardhu mami. Nice to see your recepie 😅😅.
Yourvway of patient explanation is really commendable❤❤
Supera eruka Vazalgavathudan 😊
Superb. Clear explanation and demonstration without much fuss
.Simple and humble for your age and experience. Thank you very much
Super Adai avial mami. Thank you so.much mami.
Arumai வாழ்க வளமுடன்
Mami yummy recipe thanks God bless you
மாமி எனக்கு ரொம்ப பிடித்தசப்பாடு
Ymmu Adai mami thank you for sharing
Arumai super mami. 🙏🏻🙏🏻
Adai n avial looks so delicious mami. Tq for ur clear explanation
Suuuper avail Mami. Excellent
ரொம்ப நன்றாக இருக்கு தங்கம் அக்கா.
லலிதா ராஜாமணி.(Baroda)
மண்ணச்சநல்லூர் மேல அக்கரகாரம்
ராமநாதன் ஜெயம் மாமி daughter ❤
அக்ரஹாரம்*
Good recipe thanks medam
அடை ரொம்ப சூப்பர் மாமி.
தினமும் ஒரு வீடியோ போடுங்க....நீங்க பேசுறத கேட்டுகிட்டே இருக்கனும் போல இருக்கு...I love you மாமி❤😊😊😊
Llll
@@tonymichael7691❤❤
Aviyal preparation is just great.
Super amma parambariya arisi palagarangal seithu kaminga mami🎉
Hallo super o super mami andal blessings ellarukkum 🙏👌😊👍💐
Keep it up Mami, apart from cooking u are always well dressed hv to learn a lot from u
super maami. Aarogyam sarntha food senju kattungo maamii porumaya nanna soldrel. thank you ma
சூப்பரான அடை ,அவியல் மாமி. வாழ்க வளமுடன்.👍👌💕🙏🏼
Mamy, ur adai&avial super.🎉🎉🎉
Mami Saree superb ❤
Adai and Aviyal super mami.
Vinga samayal sapadanum Pola iruku
Yummy
Somarasampettai vango sapidalam.
🙏arumai
Awesome!❤
Pramadham pramadham mami👌👌👌
மாமி மிக்க நன்றி இதை தான் ஆவலா எதிர்பார்த்தேன்
In kerala we dont give thallipu to avial only coconut oil and curry leaves and that too in the end
Very tasty and healthy dosa with avial maami. Suuper. Ma. 🎉❤
Super adi aviyal
Super mami. You are really very great
Super Mami👌👌😋😋😋❤️❤️❤️ Selvee 🇲🇾
🎉அருமை😊
என்னுடைய அம்மா ஞாபகம் வருது உங்களை பார்த்தால் பழைய முறை படி சமையல் பலகாரம் இவை அனைத்தும். என் அம்மாவை நினைவுபடுத்துகிறது வைநினைவுபடுத்துகிறது நன்றி அம்மா
Adai aviyal yummy mami.
Semma combo❤🎉🎉
Super mami🎉🎉
Very nice dear mami❤
Indha mazhaiku superah irukum
அருமை ❤
Tasty food mami ❤
வணக்கம் தங்கம் மாமி நலமா?அடை, அவியல் அருமை🎉❤😊
நான் நலம். நீங்கள் நலமா ?
Very tasty adai.
அடடா அருமை மாமி சூப்பர் 👌👌
அருமைங்க நன்றிங்க மாமி
Super Adai. Avial
அடை அவியல் சூப்பர் மாமி..அடைக்கு உளுத்தம்பருப்பு சேர்கலையே..கிடையாதா?.. pls reply mami.
ஆமாங்க ஒரு ஸ்பூன் உளுந்து சேத்தா வாசமா இருக்கும்
சேர்க்கவில்லை.
Amma very good 👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
ரசம் பொடி அம்மா 🙏
Mami pranams. Total vegetable weight?
Kadai metal? Possible to give link to buy. Pls
🙏
1 kg and indalium. It is available in Amazon.
Pl, mami, door dhal dosai recipe podungo mami
Well explained...
Super Mami 🎉🎉🎉🎉
❤❤❤❤
Potato kooda podalame mami aviyal kku
Mami adai super onga sariyu super cottona mami?
Yes.
நமஸ்காரம் மாமி எனக்கு 63வயது மாமி நான் அதிரசம் செய்ததில்லை மாமி நீங்க சொன்ன படி செய்தேன் மாமி அருமையாக வந்ததுமாமி நன்றி மாமி🙏🙏🙏🙏🙏🙏🙏
Mami your videos are superb.
I need 1 kg nellikkai oorugai made by you. Can you deliver in Srirangam?
What is the amount?
Sure. Please contact 9443203742, 9944119826.
Super I super🎉
Thank you sir.
Besh besh mami appadiye sapidallam pola irukku mami.
Super😋❤
அருமை
சோம்பு ரெண்டு டேபிள்ஸ்பூன் சிறுதுண்டு இஞ்சியும் சேர்த்து அரைத்து விட்டால் நெஞ்சைக் கரிக்கும் பிரச்சனை இருக்காது எளிதில் அடை ஜீரணம் ஆகும். சிறு துண்டுகளாக தேங்காய் சேர்த்தால் இன்னும் சுவை கூடும் 😊
There is no seasoning for aviyal in any form. Only grinding jeera with coconut and greenchilli, at the end adding coconut oil and curry leaves
It differs from place to place.
Mami very tasty unga kayala sapidanum Pola iruku mami thank you
Somarasampettai vango sapidalam.
👌👌👌👌
Neenga araicha maavu la evalavu adai varum ?
Size poruthu marum.
Thakali gosthu seidu kattungo mami
அருமை
ஆனால் அவியலுக்கு கடுகு தாளிக்க வேண்டாம் கருவேப்பிலை தேங்காய் எண்ணெய் மட்டும் போதும்
அவங்க சீரகம் தான் தாளித்தார்கள் 6:29
There is no seasoning for aviyal at any form. அது கடுகு or jeera எதுவாக இருந்தாலும்.
Adding coconut oil and curry leaves at the end.
இரும்பு கல் உபயோகம் பண்ணுங்கோ நான் ஸ்டிக் வேண்டாமே 🙏
Nice mame
Super Mami
அடைக்கு தொட்டுக்க
மோர்க்குழம்பு, லெமன் ஊறுகாய், வெல்லம், காரமான இட்லி பொடி
சூப்பரா இருக்கும்
Super mami
Suppermami
மாமி தாளிப்பு வடகம் செய்து காமிங்கள்
Super
உளுத்தம்பருப்பு😮
அடை மாவு இன்னும் திக் கா கொஞ்சம் கொரகொரன்னு அரைப்போம்.ஏரகையால தட்டினா தான் அடை இல்லாட்டா பருப்பு தோசை தானே
மாமி உ.பருப்பு சேர்க்கவேண்டும்?
தேவையானால் சேர்த்து கொள்ளலாம்.
Give me one vidio daily.Sambar podi abd Rasa Podi pl tell me
அவியலில் தாளிப்பா..அதுவும் கடுகா..இதுவரை கேள்விபட்டதில்ல.
Maami how r u
I'm fine thank you and you?
மாமிதயிர்சேர்காமல் துளிபுளி யும் தேங்காயோடச்சேர்த்து அரைச்சுவிடலாமே மமே
அவியல் நாளே தயிர் சேர்த்தால் தான் நல்லா இருக்கும்
புது பாத்திரம் வாங்குவது வீண்
Super ma
Ulundu serkkla mami
Serka vendam.
Besh
Super mami
❤❤❤❤❤