செய்தி சுருக்கம் | 08 AM | 13-07-2024 | Short News Round Up | Dinamalar

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2024
  • செய்தி சுருக்கம் | 08 AM | 13-07-2024 | Short News Round Up | Dinamalar
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 4

  • @dranandphd
    @dranandphd 25 днів тому

    😅😅😅 it's understood DMK will win, with big majority. Other parties goindaaa 😊

  • @krishnaswamyrajagopalan3457
    @krishnaswamyrajagopalan3457 25 днів тому

    வணக்கம் தினமலரே.....
    தங்களின் இன்றைய சென்னை பதிப்பில் (11) பதினோராம் பக்கத்தில் ". பச்சை நிறமானது வீராணம் ஏரி " என்ற தலைப்பில் சேத்தியாத்தோப்பு வீனஸ் மதகில் துவங்கும் வீராணம் ஏரி.என்று உள்ளது. இது தவறு.
    ‌காட்டுமன்னார்கோயில் வடவாறு வழியாக வரும் தண்ணீர் லால்பேட்டைக்கும் காட்டுமன்னார்கோவிலுக்கும் இடையில் வீராணம் ஏரியில். --- வீரநாராயணன் ஏரியில் கலக்கிறது ( அதாவது கிட்டத்தட்ட ) இந்த - வீரநாராயணன் ஏரி லால்பேட்டையில் தான் ஆரம்பமாகிறது. ( புகழ்பெற்ற வெள்ளியங்கால் ஓடை தான் இதன் - முதல் நீரை வெளியேற்றும் கால்வாயாகும். ( ஒரு காலத்தில் இங்கு வெற்றிலை, அகத்திக்கீரை, முருங்கை வளர்ப்பு மிகவும் பிரபலமானது. ( அதாவது சிதம்பரத்தில் இருந்து வரும் சாலையும், சேத்தியாத்தோப்பிலிருந்து காட்டுமன்னார்கோவில் வரும் சாலையும் சேரும் இடம் ) மேற்கண்ட பயிற் வகைகளுக்கு பெயர்பெற்றது. ஆனால் இன்று அந்த இடங்கள் எல்லாம் கான்கிரீட் காடுகள் ஆகிவிட்டன. காரணம்.
    அங்கிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவருவதால் நீரை வெளியேற்றும் அனைத்து மதகுகளும் பூட்டப்பட்டு விவசாயம் செய்வதற்கான தண்ணீர் கிடைக்காததால் ). ஆகையால் தாங்கள் குறிப்பிட்டது போல சேத்தியாத்தோப்பில் - வீரநாராயணன் ஏரி ஆரம்பிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரியப்படுத்துகிறேன்.