Це відео не доступне.
Перепрошуємо.

36 மாவட்டங்களில் என்ன நடக்கும்? பகீர் தகவல் | Annamalai | BJP | DMK

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2024
  • 36 மாவட்டங்களில் என்ன நடக்கும்? பகீர் தகவல் | Annamalai | BJP | DMK
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 276

  • @makesvarans8867
    @makesvarans8867 Місяць тому +46

    இலவசம் இலவசம் இலவசம் இது கிடைத்தால் போதும் மக்களுக்கு எப்படிப்பட்ட நபர் வரவேண்டும் என்பதில்லை மிகக் கடுமையான மோசமான விளைவுகளை மக்கள் சந்திக்க தயாராகி விட்டார்கள்

  • @SubramaniamSubbu-mi3bv
    @SubramaniamSubbu-mi3bv Місяць тому +58

    தமிழ்நாட்டில் கல்வியின் நிலையை இந்த நிலையில் நிறுத்திய கட்சிக்கு படித்த ஆசிரியர்களே ஒட்டளிப்பதுதான் விந்தை!!!!😂😂😂😂

    • @vadivelramanathan6058
      @vadivelramanathan6058 Місяць тому +3

      பணம் சம்பளம்

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf Місяць тому

      அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்திற்கும் சோறு போடுகின்ற ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைப்பது இல்லை, அவர்களுக்கு தெரியும் இந்த பள்ளியெல்லாம் மிகவும் பின்தங்கிய ஏழை எளியவர்கள் படிக்கவேண்டியது, தரமற்றது பயனற்றது என நன்றாக தெரியும்

  • @lakshmisiva4647
    @lakshmisiva4647 Місяць тому +37

    அரசியல் வியாதிகள் திருந்த மாட்டார்கள். மக்கள் திருந்தினால் மட்டுமே மாற்றம்.! நல்லவர்க்கு வாய்ப்பு கொடுத்து தமிழகம் தொழில் வளர்ச்சி தனிநபர் வளர்ச்சி படித்து முன்னேறும் சமூகமாக மாற்ற வேண்டும் பிஜேபி ஆளும் கட்சிமாக வரவேண்டும்.

    • @deepamanoj1734
      @deepamanoj1734 Місяць тому +1

      எல்லோருக்கும் புரிய வேண்டுமே😊

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 26 днів тому

      மக்களையும் இலவசம் என்ற புற்று நோய் பீடித்துள்ளதால் பிழைப்பது அரிது.

  • @user-iu6wy3qf7y
    @user-iu6wy3qf7y Місяць тому +82

    இலவசம், மது, அராஜகம் இதனால் எல்லாம் மக்கள் நல்லவிதமாக யோசிக்கும் திறன் இழந்து இருக்கும் இந்த நிலையில் அரசியல் மாற்றம் நேராது. ஆட்சி மாற்றம் தந்து தான் அரசியல் மாற்றம் செய்ய முடியும்

    • @SERVOCOMpalpandi
      @SERVOCOMpalpandi Місяць тому +5

      அண்ணா ஆட்சி மாற்றம் வேண்டினால் பணம் பரிசு சரக்கு பிரியாணி தானே இன்றைய திராவிட தேர்தல் முறை.... ஆக ஆட்சி மாற்றம் நேரடியாக ஏற்பட வாய்ப்பு இருக்கா? முதலில் அரசியல் மாற்றம் தான் வேண்டும்

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 26 днів тому

      ​@@SERVOCOMpalpandiஇந்த அராஜகக் காட்டாச்சீசீச்சீயை கலைத்து வீட்டிற்கு அனுப்பி ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட வேண்டும்

  • @arunauma5583
    @arunauma5583 Місяць тому +12

    இவர் இல்லை என்றால் ஆட்சியாளர்களைப்பற்றி. தெரியாமலே. போய் இருக்கும்.அண்ணாமலை .....வாழ்த்துக்கள்

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 Місяць тому +37

    சத்தியம் ஆளுமை தெளிவான புரிதல் மற்றும் மனித நேயம் என்றால் அண்ணாமலை. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 Місяць тому +75

    காமராஜர் எல்லோரையும் படிக்க வைத்தார். கருணாநிதி எல்லோரையும் குடிக்க வைத்தார். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @VelMuruganSuyambu
      @VelMuruganSuyambu Місяць тому

      படிக்க வைத்த அந்த காமராஜரையே வீட்டோடு வைத்து கொழுத்த நினைத்த பாஜக

    • @user-wc9gl3my7f
      @user-wc9gl3my7f Місяць тому +1

      @@VelMuruganSuyambuஏங்க…இப்படி பொய் பொய்யா பேசுறிங்க…..

    • @rkrajhenthiran7658
      @rkrajhenthiran7658 Місяць тому +1

      தவறான புரிதல்.

    • @marshalsuresh3562
      @marshalsuresh3562 Місяць тому +1

      11/2 lakh makkalai saagadichaar.Ceylon thamizhargal.

    • @Aarav-uy1si
      @Aarav-uy1si Місяць тому

      உன் வாயில பெட்ரோல் வாங்கி விட்டு தீக்குச்சி உரசி வைக்கணும்
      . பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்த ணும். ​@@VelMuruganSuyambu

  • @user-tk7uc9us1z
    @user-tk7uc9us1z Місяць тому +21

    We want annamalai as next cm, pls people vote for 2026 lotus

  • @ramamohangadiyaram9004
    @ramamohangadiyaram9004 Місяць тому +20

    This is excellent. All the voters in Tamilnadu should listen to this message.

  • @subramaniank9476
    @subramaniank9476 Місяць тому +49

    வார்டு வாரியாக வாக்காளர்களை அவர்கள் இல்லம் சென்று குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் மத்திய அரசு திட்டங்களை எடுத்துச் சொல்லி மக்களை புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் மாற்றம் உணர முடியும்.இல்லையேல் இலவசம், ரொக்கம், குவார்ட்டர், பிரியாணி மக்களை வசப்படுத்தும் என்பது நிதர்சனம்.

  • @BharatBharat-jb3hi
    @BharatBharat-jb3hi Місяць тому +51

    நமது இந்திய நாட்டுக்குக் கிடைத்த அரிதினும் அரிதான பொக்கிஷம் நமது இளஞ்சிங்கம் அண்ணாமலை. வாழ்க பல்லாண்டு.

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 Місяць тому +88

    திமுக : குடிக்க தண்ணீர் இல்லாவிட்டாலும் கள்ளச்சாராயம் குடிக்க கொடுப்போம். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @VelMuruganSuyambu
      @VelMuruganSuyambu Місяць тому +3

      சார் அப்படியே உத்திரபிரதேசம் பக்கம் போயிட்டு வர்றது .... பொண்டாட்டி பெண்பிள்ளைகளையும் மறக்காம கூட்டிட்டு போங்க 😃😃😄

    • @balakrishnanm2603
      @balakrishnanm2603 Місяць тому

      நீர் உத்திரப்பிரதேசம் போக வேண்டாம்.உங்க பொண்டாட்டி பெண் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு எங்கள் விவசாய பூமி இருக்கும் பகுதிகளில் வந்து வெறும் காலில் இறங்கி விவசாய வேலை செய்து பாருங்கள் உங்கள் கால்கள் எல்லாம் பிராந்தி பாட்டில் குத்தி வேதனை அளிப்பது தெரியும்.குடிப்பவனுக வயல் நடைபாதை வாய்க்கால் நடைபாதை வாய்க்காலுக்குள் என்று அனைத்து இடங்களிலும் மதுவை குடித்து விட்டு பாட்டில்கள் வீசி எறிந்து விட்டு போகிறார்கள்.கேட்டால் அப்படி தான் செய்வோம் என்று சொல்லும் அளவுக்கு மதுபானம் வேலை செய்கிறது.உங்க வீட்டு முன் குடித்து விட்டு பாட்டில்கள் வீசினால் கூட நீங்கள் எல்லாம் இப்படி தான் அங்கு போய் பார் இங்கு போய் பார் என்று சொல்வீர்களா.

    • @Nithi777
      @Nithi777 Місяць тому

      உ பி மணீப்பூர் என்று சும்மா
      பொய்கள வதந்திகள போட்டு நம்ப வைக்க முடியாது

    • @subramanimani4375
      @subramanimani4375 Місяць тому

      முதல்ல தமிழ்நாட்டை பாருங்கடா பின்னாடி உத்தரபிரதேசத்தை பாத்துக்கலாம் ​@@VelMuruganSuyambu

    • @jeyabharathik.6600
      @jeyabharathik.6600 Місяць тому +5

      நமது முதுகில் அழுக்கு இருக்கிறது என்று ஒருவர் சொன்னால் அதை சுத்தம் செய்ய முயற்சிப்பதுதான் ஆரோக்கியமான பழக்கம்.
      அதைப்பற்றி யோசிக்காமல் வேறு ஒருவர் முதுகில் அழுக்கு இருக்கிறது. எனவே என் முதுகை சுத்தம் செய்ய மாட்டேன் என்று பேசுவது நல்லதல்ல.
      நமக்கு நன்மை என்னவோ அதைப் பற்றி யோசித்து செயல் பட வேண்டும்.

  • @kovaikandhasamykrishnan2940
    @kovaikandhasamykrishnan2940 Місяць тому +41

    சூப்பர்
    வரும் கால தமிழகத்தின் முதல்வர் வாழ்க மதிப்பிற்குரிய திரு அண்ணாமலை அவர்களுக்கு ஜெய்ஹிந்த் வாழ்க
    🎉

    • @user-cp4op7hm2k
      @user-cp4op7hm2k Місяць тому +3

      ஐயா தமிழருவி மணியன் அவர்களே நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

    • @Thangarasu-ke4ow
      @Thangarasu-ke4ow Місяць тому +1

      😊😊😊

  • @prema7086
    @prema7086 Місяць тому +43

    அண்ணா அண்ணாமலை அண்ணா வாழ்க வளமுடன் 💓💓💓

    • @VelMuruganSuyambu
      @VelMuruganSuyambu Місяць тому

      அவரை நம்பினா எப்படி வாழுறது உங்க சொலியை முடிச்சிட்டு பக்கத்துவீட்டு காரன் மேல பழியை போட்டுருவாரு

  • @Rajesh-ox4if
    @Rajesh-ox4if Місяць тому +24

    அண்ணாமலை அண்ணா வருங்கால முதல்வர் ஆவது உறுதி

  • @devaengineervlogs6113
    @devaengineervlogs6113 Місяць тому +10

    ❤ anna

  • @SATISHKUMAR-rg9wm
    @SATISHKUMAR-rg9wm Місяць тому +9

    Great Man❤

  • @natarajanp6648
    @natarajanp6648 Місяць тому +19

    All are advised to join BJP

  • @user-hg1sn1sr6c
    @user-hg1sn1sr6c Місяць тому +12

    Anbuni ramdoss who fought and implemented no smoking in public place. Hats off to him. Annamalai is right

  • @kannankarthik5810
    @kannankarthik5810 Місяць тому +29

    வருங்கால தமிழகத்தின் முதல்வர் அண்ணாமலை ஜி ❤

  • @sivagurunathanchinnaganapa4948
    @sivagurunathanchinnaganapa4948 Місяць тому +45

    சிந்திக்க வேண்டியது மக்கள் only இலவசம் வேண்டும்

  • @rajeshrp2084
    @rajeshrp2084 Місяць тому +9

    🦁 mass speech 🔥

  • @rajanj.k7363
    @rajanj.k7363 Місяць тому +11

    அதற்காக இந்த அரசுக்குஎதிராக என்னசெய்யபோகீர்களோபயமாக உள்ளது.

  • @muthuravi562
    @muthuravi562 Місяць тому +33

    அண்ணாமலை 🎉🎉

  • @user-pc7ue2mo6b
    @user-pc7ue2mo6b Місяць тому +3

    As I am aged85 even to day I have known Sri la Sri KAMARAJ is pious and true fullest gentleman hence he was deceived by venny Karuna I pray his soul would get rest in peace JAI BHARATH JAI MODIJI JAIK Annamalaiji

  • @thirumurugan6635
    @thirumurugan6635 Місяць тому +4

    ஆசிரியர் களுக்கு 1லட்சம் சம்பளம் எதற்கு 4மணி நேர வேலைக்கு ஒரு லட்சம் சம்பளம் அவர்கள் பிள்ளைகளை தனியார் பள்ளி க்கு 3லட்சம் கொடுத்து படிக்க வைக்க மக்கள் வரிப்பணம் எதற்கு வீணடிக்க வேண்டும்.அரசு ஊழியர் கள் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் இல்லையேல் சம்பளம் பாதியாக குறைக்க படும்

  • @AASOORYARKSWAMY
    @AASOORYARKSWAMY Місяць тому +3

    வாழ்க ANNAMALAIJI வாழ்க ANNAMALAIJI 🙏🙏🕉🕉🤝🤝🚩🚩வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வளர்க பாரதம் வாழ்க வளர்க ஸநாதன தர்மம் 🙏🙏🕉🕉🤝🤝🚩🚩திருட்டு திராவிட முண்டர்களின் ஊழல் மன்னர்களின் கொள்ளை கும்பலின் கொலைகார குண்டர்களின் தமிழ் நாட்டு மக்களை அழித்துக்கொண்டிருக்கும் எல்லா படு மோசமான விவரங்களையும் தேச துரோக செயல்களையும் ஆயுதங்களை கொண்டு துன்புறுத்தும் செயல்களையும் தைரியமாக ஊடகங்கள் மூலமாக தமிழ் மக்களுக்கு தெறியப்பபடுத்தும் வாழ்க ANNAMALAIJI 🙏🙏🙏🕉🕉🕉🤝🤝🤝🚩🚩🚩அற்புதம் மிக அற்புதம் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வாழ்க வளர்க பாரதம் வாழ்க வளர்க ஸநாதன தர்மம்..தமிழகத்தை சுரண்டிக்கொண்டிருக்கும் திராவிடய மகன்கள் அடங்கிய முண்டர்கள் கொலைகாரர்கள் கொள்ளைகார கும்பல் ஒழிய வேண்டும் அழிய வேண்டும் தமிழகத்தை சுரண்டிக்கொண்டிருக்கும் திராவிடய மகன்கள் அடங்கிய முண்டர்கள் கொலைகாரர்கள் கொள்ளைகார கும்பல் ஒழிய வேண்டும் அழிய வேண்டும் வாழ்க ANNAMALAIJI 🙏🙏🙏🕉🕉🕉🤝🤝🤝🚩🚩🚩 வாழ்க ANNAMALAIJI வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வாழ்க பாரதம் வளர்க பாரதம் வாழ்க ஸநாதன தர்மம் வாழ்க ANNAMALAIJI🙏🙏🙏🕉🕉🕉🤝🤝🤝🚩🚩🚩 வாழ்க ANNAMALAIJI

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi Місяць тому +7

    நேரு காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ் காமராஜர் காங்கிரஸ் சோனியா காங்கிரஸ் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் திராவிட காங்கிரஸ் என்று தான் சொல்ல வேண்டும்.... நல்ல அறமுள்ள தமிழர்கள் நாங்க நம்பிக்கை வைப்பது பிஜேபி NDA கூட்டணி அண்ணாமலை சீமான் மட்டுமே என்றால் மிகையாகாது....

    • @lv8520
      @lv8520 Місяць тому

      தேச விரோதி சைமன் இதில் எப்படி வந்தான்?

  • @muthukumarn660
    @muthukumarn660 Місяць тому +3

    தீய சக்தி திமுகவை விரட்ட வந்த வீரன் ... , வெற்றி நிச்சயம்..

  • @subramanimani4375
    @subramanimani4375 Місяць тому +3

    எங்கள் அண்ணாமலை தலைவர் அவர்கள் கர்மவீரர் காமராஜருக்கு எந்த வகையிலும் சளைத்தவர் அல்ல

  • @jayapandiyan5243
    @jayapandiyan5243 Місяць тому +7

    அண்ணாமலை அடுத்த தமிழக முதல்வர் ❤❤❤❤❤

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os Місяць тому +3

    இலவசம், மது, அராஜகம் தமிழகத்தின் நிலை................

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl Місяць тому +16

    அருமையான உரை

  • @jeyakumar2320
    @jeyakumar2320 Місяць тому +30

    Educated leader Annamalai ❤

  • @mangalajayaraman3651
    @mangalajayaraman3651 Місяць тому +2

    Super speech by Thiru.Annamalay Avargal
    Tamilnadu Gift
    Please utilise his service and made him Chief Minister of tamilnadu coming 2026. Vote for NDA
    Jaihind

  • @user-tk7uc9us1z
    @user-tk7uc9us1z Місяць тому +5

    Pls people look into annamalai intelligent person, , educated person, pls people wake up to support tamil singam malai

  • @thomastanthony2630
    @thomastanthony2630 Місяць тому +11

    Annamalai's oratory holds everyone in awe, because of his style and contents of speech articulated in clarity. Tamilians still have not recognised Annamalai's brilliance and leadership qualities with the potential of becoming future' Prime minister of India.

  • @arbalaji1468
    @arbalaji1468 Місяць тому +4

    முதல்ல ஓட்டு மெஷின் ஓட்டுப் பதிவுக்கு முன்பு ஓட்டுப் பதிவுக்கு பின்பு நல்லபடியா பதிவு ஆகுது என்று செக் பண்ணுங்க.

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 Місяць тому +5

    இவர்கள் சாராயகடை கடை நடத்த மட்டும் தண்ணீர் போதும் என்று நினைக்கும் கூட்டம் இவர்கள் மக்கள் நலம் முக்கியமா என்றால் காவிரி நீர் கால காலம் சரியாக வந்தது என்றால் அது எம் ஜி ஆர் காலம் அதன் பலன் விவசாயிகள் மக்கள் என்றும் உணர்வர் காரணம் விவசாயிகள் பாதிக்க அரசு கடன் நிவாரணம் தருவது என்பதை விட கிடைக்க வேண்டிய நீரை ஒன்றிய அரசில் கூட்டாச்சி அரசு அரசு தி மு க காங்கிரஸ் அரசின் கட்சிகள் தமிழக நலன்??? ஏன் எனில் இந்த 50 ஆண்டுகளில் எம் ஜி ஆர் மக்கள் குடிக்க தண்ணீர் கேட்டு மக்கள் அல்ல அவஸ்தை கூடாது என்று சிந்தித்து செயல் பட தமிழக அரசும் ஆர்வம் காட்டாது ஏனெனில் தமிழக அரசியல் ஏறிகள் குளங்கள் இவர்கள் ஆட்சியில் தமிழகம் என்றும் பின்னோக்கி செல்ல காரணம் ❤🇳🇪🙏 இப்படி நினைப்பவன் வாழ்வது எப்படி என்று சிந்திக்க வேண்டிய தருணத்தை தயவு தாட்சண்யம் பார்க்காமல் தமிழக மக்கள் ஆளும் தமிழக அரசுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் நிலை வரமா சாபமா என்றால் காலம் தமிழக அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் அனைத்தும் தமிழக மக்கள் ஓட்டுக்கு மட்டுமே

  • @shanmukamsanthanam2366
    @shanmukamsanthanam2366 Місяць тому +2

    தமிழக மக்களின் ஆதாரமே பணத்திற்கு தான் ஓட்டு.

  • @user-tk7uc9us1z
    @user-tk7uc9us1z Місяць тому +12

    Sure sure sure annamalai next cm

  • @vasanthanarayanan9821
    @vasanthanarayanan9821 Місяць тому +3

    Annamalai is give so many details to public. In spite of it the Tamil Nadu people is voting to DMK. It is pathetic. What else to say . People are selling themselves for money.

  • @ramachandrannarayanan4029
    @ramachandrannarayanan4029 Місяць тому +12

    Sh.Annamalai is the Chinna kamaraj of TN and sh.Tamil aruvi manian,sh.G.k.vasan are the true followers of sh.kamaraj

  • @user-tk7uc9us1z
    @user-tk7uc9us1z Місяць тому +7

    Highly educated namalai leader

    • @srinithyaa1270
      @srinithyaa1270 Місяць тому

      Noble. Parisu kudungha History. Yellam inimael. Thaan. Alium. Pola

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 Місяць тому +5

    👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanasekar.p1967
    @dhanasekar.p1967 Місяць тому +3

    தம்பி அண்ணாமலை பேச்சி தெளிவாக இருக்கிறது...

  • @periyasamyss6793
    @periyasamyss6793 Місяць тому +1

    அருமையான கருத்து உண்மை

  • @user-tk7uc9us1z
    @user-tk7uc9us1z Місяць тому +9

    Annamalai great tamil honesty leader, tamil singam

  • @balanraman821
    @balanraman821 Місяць тому +3

    தமிழகத்தில் திருச்சி தலைநகராக பிரித்து புதியதாக டெல்டா மாநிலம் உருவாக்க அரசு முயலுமா.

  • @saenchai5071
    @saenchai5071 Місяць тому +2

    ரெட் அலார்ட் எல்லாம் தாண்டி ரொம்ப நாள் மாசம் வருஷம் ஆகிட்டு !

  • @elangojackus
    @elangojackus Місяць тому +2

    அண்ணாமலை நீயும் பேசிகிட்டுதான் இருக்க Operation success but patient died பாவம் கவர்னர் அவரால் செயல்பட முடியவில்லை அமீத்ஷா மோடிஜி சைலன்ட்

  • @AASOORYARKSWAMY
    @AASOORYARKSWAMY Місяць тому +1

    வாழ்க காமராஜர் வாழ்க காமராஜர் வாழ்க காமராஜர் வாழ்க காமராஜர் வாழ்க காமராஜர் வாழ்க காமராஜர் வாழ்க காமராஜர் வாழ்க காமராஜர் வாழ்க காமராஜர் வாழ்க காமராஜர் வாழ்க காமராஜர் வாழ்க காமராஜர் வாழ்க காமராஜர் வாழ்க காமராஜர் வாழ்க காமராஜர் வாழ்க காமராஜர் வாழ்க காமராஜர் வாழ்க காமராஜர் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @saraswathyraghqvan6020
    @saraswathyraghqvan6020 Місяць тому +1

    குடிகார தந்தை இதைப்பற்றி எல்லாம் கவலை படமாடான். பணம் கையில் வந்தால் இந்த அரசுக்குத்தான் ஓட் போடுவான். அப்பொழுது இதிலிருந்து வெளியே வர என்னதான் வழி. கடவுள் தான் காபற்றனும்.

  • @sounakaramia1396
    @sounakaramia1396 Місяць тому +2

    தகவலுக்கு நன்றி

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Місяць тому +1

    We are Always with you Annamalai ji ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @raghavendrakumarkandaswami4263
    @raghavendrakumarkandaswami4263 Місяць тому +1

    Well Explained future of Tamil Nadu
    By
    🚩🇮🇳 Exposer Terminator 🌷
    🦁 SINGAM Annamalai K Sir IPS fmr 🖖
    The Great Reformr Visionary Revolutionary Agressive Action Leader 🚀🏹🎯
    *DON'T MISS 1926*

  • @user-hg1sn1sr6c
    @user-hg1sn1sr6c Місяць тому +3

    Tamilaruvi manian looks to be a gem. Superb

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Місяць тому +1

    வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி அவர்களுக்கு

  • @shivakumargk3992
    @shivakumargk3992 Місяць тому +1

    Annamalai IPS is a great honest young dynamic visionary leader ❤

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore Місяць тому +2

    Jaihind

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Місяць тому +5

    வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 Місяць тому +5

    🙏🏻

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman Місяць тому +6

    Living Kamarajar Annamalai in Tamizhagam sad portions 2 times voters never voted to such person is sad portions..

  • @Ramarajsundharaj4376
    @Ramarajsundharaj4376 Місяць тому +9

    தமிழகத்தில் மக்களிடம் நன்மதிப்பை பெற்று வரும் அண்ணாமலை❤

  • @shrirampgrrm
    @shrirampgrrm Місяць тому +2

    மாற்றம் கண்டிப்பாக வரும்

  • @purevegcuisine3670
    @purevegcuisine3670 Місяць тому +1

    Annamalai Anna.. pls enaku ungala paatha paavama iruku. These TN people ll never change.. 200 rs s enough for them.. pls u go n c ur carrier Anna

  • @sridharmha1917
    @sridharmha1917 Місяць тому +2

    அருமையான பேச்சு

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 Місяць тому +1

    Great and good meeting in Trichy sri kamaraj ayya birthday 122 happy year

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Місяць тому +1

    Political super star Annamalai ji ❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 Місяць тому +1

    Mgr Annamalai anna is my excellent chief minister of Tamilnadu

  • @sundrambal572
    @sundrambal572 Місяць тому +1

    Super speech son

  • @user-rn7hn5mr1c
    @user-rn7hn5mr1c Місяць тому +2

    OK. Super. Nice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤2026.Tm.Tm.CmLION.ANNIMALAI.2026.Team.WIN❤❤❤

  • @monojitmondal4627
    @monojitmondal4627 Місяць тому +4

    Super

  • @user-tk7uc9us1z
    @user-tk7uc9us1z Місяць тому +6

    Annamalai, ips mass leader

  • @AnilKumar-lc2id
    @AnilKumar-lc2id Місяць тому +1

    🙏🙏🙏👏👏👏👏👏❤❤❤❤❤❤Anil Kumar from kerala

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Місяць тому +1

    Next CM..future PM...❤❤❤❤❤❤❤

  • @sureshkumar2428
    @sureshkumar2428 Місяць тому +1

    Future great leader annamalai

  • @FLYINGTen-Arrows
    @FLYINGTen-Arrows Місяць тому +1

    Annamalai 🧡🧡🧡🙏🙏🙏🙏🙏🙏

  • @MadhivananV-by3dc
    @MadhivananV-by3dc Місяць тому +1

    தலைவர் அண்ணாமலை
    அவர்களே இந்த சொத்தைகளான
    ஓபிஎஸ் தினகரன்
    போன்றவர்களை ஒதுக்கிவிட்டு
    பலமான கூட்டணியை,
    அதிமுகவுடன் சேர்ந்து
    அமைந்தால்தான் வரும்
    2026 தேர்தலில் வெற்றி
    பெற வாய்ப்புண்டு.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Місяць тому

    மிகவும் சிறப்பான விளக்கம்

  • @paranjothiparanjothi8593
    @paranjothiparanjothi8593 Місяць тому

    அருமையான பேச்சு.........

  • @HariharanKabiswer
    @HariharanKabiswer Місяць тому +2

    Andru ayya kaamarajan indru thiru annamalai 🎉🎉🎉

  • @Devi-te8ov
    @Devi-te8ov 28 днів тому

    என் அண்ணன் வாழ்க வளமுடன்

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Місяць тому

    Please we are support Annamalai ji ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravathiravathi.m8076
    @ravathiravathi.m8076 Місяць тому +1

    மயிலே மயிலே இறகு போடுனா வேலைக்கு ஆகாது

  • @Asshwingaming_2011
    @Asshwingaming_2011 Місяць тому

    மீண்டும் தமிழகத்தில் மாற்றம் வரக்கூடாது என்று தான் திமுக அதிமுக சேர்ந்து செய்தசதிதான்விக்கிரவாண்டிதீர்ப்பு‌ ராஜாஜிசெய்த தவறினால் எல்லோரும் அனுபவிக்கின்ற ஓம் மீண்டும் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆட்சி நடைபெற அன்னை மீனாட்சி அபிராமி மை பிரார்த்😮திக்கின்றேன்

  • @user-zx8us4ir5v
    @user-zx8us4ir5v Місяць тому +2

    Arumayanappechu.serandha.aatral

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 Місяць тому +3

    ❤❤❤❤❤❤

  • @umarao6009
    @umarao6009 Місяць тому +4

    You're only telling the truth again and again . Tamil Nadu people don't' deserve the good things.

  • @ganeshganesan8277
    @ganeshganesan8277 Місяць тому +6

    The grate leader off tamil nadu is mr.Annamalai is next chief minister of tamil nadu 👌 👍💪💪💪💪💪

  • @Mohanraj28249
    @Mohanraj28249 Місяць тому +1

    முதலில் மத்திய அரசின் திட்டங்களுக்கு இங்கு தமிழில் பெயர் வையுங்கள்.. மக்களுக்கு புரிகிற மாதிரி.....

  • @VenkatesanS-tx2rn
    @VenkatesanS-tx2rn Місяць тому +3

    👍

  • @mariyappansm6752
    @mariyappansm6752 Місяць тому +1

    அண்ணா மலை
    நீ மட்டும் ஒரு வார்டு மெம்பராக
    ஜெயித்து காட்ட வேண்டும்
    இதுதாங்க தமிழ்நாடு பிஜேபி யின் ஆசை நிறைவேற்ற முடியுமா? 😂😂

    • @srmss1
      @srmss1 Місяць тому

      நீ 200ரூபாய் உபிஸ் தானே...!

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 Місяць тому

    G K Vasan is an honest politician.🎉

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po Місяць тому

    🎉🎉

  • @thivagarpalanisamy
    @thivagarpalanisamy Місяць тому +4

    Dr Anpumani 🎉🎉🎉

  • @sridharv8085
    @sridharv8085 Місяць тому +3

    Whether common man in TN knows existence of BJP? OK May be 18% voters know. One hardly sees any local level activities. Have they analyzed constituency level votes received and taken any remedial action where required? All activities are seen only in social media. Just think and try to recall your local BJP leaders - Is there one ? Who will take party agenda and achievements to the man on the street ? 2026 is not far away. Only Annamalai and Modi cannot get votes in Tamil Nadu. Price of essential commodities, lack of jobs, petrol/ diesel, gas cylinder price - all problems are easily dumped on BJP. It should be 500 days of action else God save Tamil Nadu.

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 Місяць тому

    ❤❤❤

  • @natarajuelamathi8770
    @natarajuelamathi8770 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @user-du7nn8cn1f
    @user-du7nn8cn1f Місяць тому +2

    DMK ADMK