நீ கொடுத்ததற்கே - Nee Koduthatharke - Nagore Hanifa Songs by Rahema

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • We dedicate this song to all Islamic people.
    Subscribe our channel for more updates..
    Programming : Tajmeel sherif
    Singer : Rahema Begum , Tajmeel Sherif, Vahidha
    Produced by : zirani
    Like Us - / ziranimusic
    Follow us -www.youtube.co....
    / zirani05
    #neekoduthatharke #femaleversion #nagorehanifasongs

КОМЕНТАРІ • 275

  • @sundarpadmanabhan3137
    @sundarpadmanabhan3137 3 роки тому +51

    ஐயா நாகூர் அனிபா பாடல்களை இன்றைய இசையோடு பாடி எங்களை மகிழ்விக்கும் மகளுக்கு என் வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் இறைபணி.

  • @athemshaffi6887
    @athemshaffi6887 6 місяців тому +6

    மனது வலிக்கிறது ரப்பே எங்கள் பாவங்களை மன்னியும்😢😢

  • @Endrum1
    @Endrum1 4 роки тому +28

    நன்றி
    'இனி இறக்கும் போதும் இந்த பேறு நிலைக்கும் வாழ்வு தருவாய் '

  • @comeheretamizha8701
    @comeheretamizha8701 4 роки тому +33

    (இந்த ஊர் அடங்கிலும்) உங்களது குரல் இந்தப் பாடலுக்கு பொருத்தமாக அமைந்து மன மகிழ்வு கொடுத்தது.

    • @ziawdeen2739
      @ziawdeen2739 4 роки тому +1

      Nice

    • @nilapaintingworld2548
      @nilapaintingworld2548 3 роки тому

      Ooratankukum athukkum enna sampatham

    • @comeheretamizha8701
      @comeheretamizha8701 3 роки тому

      @@nilapaintingworld2548 சில பாடல்கள் சில குரல்களுக்கு பொருத்தமாக அமைந்து அதைக் கேட்பவர்களுக்கு மனநிம்மதியை ஒரு அமைதியை கொடுக்கின்றது.

  • @antonsutharshan8831
    @antonsutharshan8831 4 роки тому +52

    வாழ்த்துகள் அக்கா நல்ல பாடல்கள்.
    இன்னும் நல்ல பாடல்கள் பாடுவதற்கு இறைவன் துணை புரிவாராக
    எல்லா புகளும் இறைவன் ஒருவருக்கே!
    ஆமென்

  • @mdyusuf3048
    @mdyusuf3048 4 роки тому +32

    மாஷா அல்லா சூப்பர் மிக மிக அருமை 🤲🤲🤲,👌👌👌

    • @mdyusuf3048
      @mdyusuf3048 4 роки тому +2

      @@mydeenbabu1337 walekum assalam அல்லா எல்லோருக்கும் பர்கத் செய்வான் ஆக ஆமீன்

    • @fathimafarha1471
      @fathimafarha1471 4 роки тому +1

      Walaikum salam

    • @fathimafarha1471
      @fathimafarha1471 4 роки тому +1

      Superb voice

    • @mydeenbabu1337
      @mydeenbabu1337 4 роки тому +1

      Na Salam sollirukkan parupa

    • @mdyusuf3048
      @mdyusuf3048 4 роки тому

      @@mydeenbabu1337 assalamu alikum

  • @DawoodKhan-fk1to
    @DawoodKhan-fk1to 3 роки тому +9

    உண்மையிலே உங்கள் குரலின் வலிமை அதிகம் 🌸🌺🌻🌹🌷🌼💐

  • @mohamediqbal3026
    @mohamediqbal3026 4 роки тому +28

    நாகூர் கனிபா வின் அனைத்து பாடல்களையும் பாட வேண்டும் சகோதரி... ரஹீமா உங்கள் குரல் மிக அருமை

  • @khajanajmudeen3284
    @khajanajmudeen3284 4 роки тому +15

    "இசைமுரசு"அவர்களின் பாடலை பெண் குரலில் பாட முயற்சி செய்து பாடியமைக்கு வாழ்த்துகள். இந்த பாடலுக்கு உயிரோட்டமே இசைதான். ஆனால் நீங்க பாடிய பாடல் வரிகளுக்கும்,இசைக்கும் தொடர்பில்லாமல் தள்ளி நிற்கிறது. எனினும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.புது முயற்ச்சி...! கானட்டும் தொடர்ச்சி..!! வாழ்த்துகள்.

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +1

    அல்லாஹ் நன்றி ‌இறைவா என்றும் நேர்மையான வழியில் செல்ல உங்களின் துணை வேண்டும் பாத்திமா வை மனதார ஏற்றுக்கொள்கிறேன்

  • @hussainm.a.9542
    @hussainm.a.9542 4 роки тому +26

    Masha Allah, வாழ்த்துக்கள்
    சகோதரி, உங்கள் பயணம் தொடர இறைவனை வேண்டுகிறேன்.

  • @aminlebbe6496
    @aminlebbe6496 4 роки тому +21

    உண்மையில் உங்கள் முயற்சிகளையும் உங்கள் திறமையையும் பாராட்டுகிண்றேன் வாழ்த்துக்கள் masa allah (Ameen from saudi KSA)

  • @umarsmt9042
    @umarsmt9042 4 роки тому +6

    மாஷா அல்லாஹ் அருமையான பாடல் மேலும் மேலும் உங்களது குரல் வலிமையே வளர எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்கிறேன் வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @jiyadheen6983
    @jiyadheen6983 4 роки тому +45

    நாகூர் ஹனிபா அவர்களின்
    அனைத்து பாடல்களையும் பாடுங்க சகோதரி

  • @Jeydee66
    @Jeydee66 4 роки тому +9

    அருமையான குரல்வளம்
    .. ஆடியோ பதிப்பு மிக அருமை...thanks for the whole team...and sharing

  • @fathimabasheer5566
    @fathimabasheer5566 Рік тому +3

    Maasha allah.... tabarak allah..
    Lyrics ....romba romba wonderful...maasha allah...allahu akbar..may allah bless us all...ameen

  • @zahirhussains7524
    @zahirhussains7524 4 роки тому +32

    அமைதியான இசையில் அர்த்தம் அழகாக புரியும் வகையில் அற்புதமாக பாடினீர்கள் வாழ்த்துக்கள்

  • @mahuthannanvadakarai2965
    @mahuthannanvadakarai2965 6 місяців тому +1

    என் தங்கையே இது போல பலபாடல்களை பாடுங்கள்
    உங்கள் குரல் இனியாக இருக்கின்றது.உங்களை போல
    ஆயிரம் தங்கைகள் உருவாக
    அல்லாஹ் அருள்பாவிப்பானாக!ஆமீன்

  • @aminsheikhabdulqader6377
    @aminsheikhabdulqader6377 4 роки тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
    மாஷா அல்லாஹ் தபாரக்கல்லாஹ் மப்ரூக்
    அருளாளனின் கொடைக்கு நன்றிசொல்லி முடியப்போவதில்லை,
    நாம் மடிந்து முடிந்தபோதும் அவன் கொடை தொடர்ந்துகொண்டேயிருக்கும் மறுமைவரை.
    எப்படியென்றால் நாம் மறைந்தபின்னும் நமக்காக துஆச்செய்யும் நல்லுள்ளங்களின் வேண்டுதல்கள் அங்கீகரிக்கப்படுவதோடு, இன்னும் குர்ஆன் ஓதி கொடையளிக்கிறார்களோ அவையெல்லாம் மறுமை வரை நன்மைகளை நம் ஈடேற்றத்திற்காக குவிந்துகொண்டே இருக்கும்
    இதனால்தான் நாம் துஆச்செய்யுங்களென்று கேட்கிறோம்.
    குர்ஆன் நமக்கான அழிவில்லாத அருட்கொடை அது ஒதுபவர்களுக்கும், யாருக்காக ஓதுகிறோமோ அவர்களுக்கும் நிகரான அளவில் நன்மையை தந்துகொண்டேயிருக்கும்.
    எனவே குர்ஆனை புரிந்து ஒதுவோம் நன்மைகள் நம்மைப்பிரியாமல் வரும் ஆமீன்💐
    கருத்தாழமிக்க வரிகளில் பொருத்தமான இசையில்
    எளிமையான நடையில்
    குளுமையான குரலில்
    முழுமையான ஒலி, ஒளிப்பதிவுடன்
    பசுமை மாறாத பாடல்
    இணைந்து வெற்றிகண்ட குழுவினர் அனைவருக்கும்
    வாழ்த்துகளுடன் கூடிய பிரார்த்தனை ஆமீன்💐
    என்றும் அன்புடன்,
    இறையடிமை,
    ஷேக் அப்துல் காதிர்.💐

    • @mdyusuf3048
      @mdyusuf3048 4 роки тому +1

      அஸ்ஸலாமு அலைக்கும் சூப்பர் மெசேஜ் இதை எல்லோரும் புரிந்து நடந்தால் சரி🤲🤲🤲

    • @aminsheikhabdulqader6377
      @aminsheikhabdulqader6377 4 роки тому +1

      @@mdyusuf3048வ அலைக்குமுஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
      இன்ஷா அல்லாஹ் புரியும் தன்மையை நமக்குள் விதைப்பானாக ஆமீன்
      புரிந்தால் பரிவு விரியும்
      நன்மைகள் நிறையும்
      புரிவோம்
      நன்மை புரிவோம் ஆமீன்💐

  • @hmabdulkjai
    @hmabdulkjai 3 роки тому +3

    அருமையான குரல்
    ஒரே ஒரு வருத்தம் மட்டும் தான்
    சகோதரி ஹாஜி நாகூர் அனிபா வுடன் சேர்ந்து பாட முடியாதது

  • @sahulhameed9898
    @sahulhameed9898 4 роки тому +21

    If Rahema sings, all worries wither. Mind gets relaxed. What a voice! What a voice! What a voice! Masha Allah! 👏👏👏👏 Hearty congratulations, Rahema. I am sure that ur voice will echo in every nook and corner of the world.

  • @mangalamkader8121
    @mangalamkader8121 3 роки тому +2

    அருமையான குரல்
    சுப்ஹானல்லாஹ்
    அற்புதமான வரிகள்

  • @abdulwahab867
    @abdulwahab867 4 роки тому +1

    எல்லா புகழும் இறைவனுக்கே
    யா அல்லாஹ்
    யா அல்லாஹ் சுபஹணா அல்லாஹ்
    மிக மிக அருமை மிக மிக அருமையாக படிய சகோதரி அவர்களுக்கு பெஸ்ட்டு நன்றி வாழ்த்துக்கள்
    யா அல்லாஹ்
    யா அல்லாஹ் சுபஹணா அல்லாஹ்

  • @thameenansari311
    @thameenansari311 4 місяці тому

    உங்கள் குரலில் அனைத்து பாடல்களும் அருமை ஒரு கனம் உயிரே போய் வந்தது
    உங்கள் குரல் வலிமை
    இறைவன் கொடுத்த வரம்
    மாஸா அல்லாஹ்🎉🎉🎉

  • @sakthiganesh1665
    @sakthiganesh1665 4 роки тому +9

    அருமையான வரிகள் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @sahulhameed9898
    @sahulhameed9898 4 роки тому +23

    Your voice gets mixed with gentle breeze and makes my heart and mind feel warm. Masha Allah

  • @Siddiq-pk2to
    @Siddiq-pk2to 3 роки тому +3

    அருமையான குரல் மாஷா அல்லாஹ்

  • @Mohamed-qy2eo
    @Mohamed-qy2eo 4 роки тому +5

    மாஷா அல்லாஹ் அருமையான பாட்டு சகோதரி வாழ்த்துக்கள்

  • @user-gr1qp9mp4u
    @user-gr1qp9mp4u 4 роки тому +16

    மாஷா அல்லாஹ் அறுமையான குரல் (அதிகாலை நேரம்) இந்த பாட்டும் படிங்க

  • @abdulraguf4592
    @abdulraguf4592 3 роки тому +4

    MASHA ALLAH YOU VOICE VERY NICE ALLAH blessing you sister.

    • @Saleemvlog1955
      @Saleemvlog1955 3 роки тому

      Masha Allah. Beautiful voice 👌 Allah bless you

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 4 роки тому +7

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் சூப்பர்

  • @alimohamedmohamedjiffry3665
    @alimohamedmohamedjiffry3665 2 роки тому

    எப்போதும் கேட்கக்கூடிய இனிமையான குரல் வளம்

  • @shahulhameed7027
    @shahulhameed7027 4 роки тому +2

    We need all islamic song from your end...daily I listen your songs, Many thanks to entire team.

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому

    அல்லாஹ் எனக்காக நீங்கள் படைத்தவளைஎனக்கு கொடுங்கள் அல்லாஹ் எனக்கு அடையாளம் காட்டுவாயாக இந்துவாக பிறந்த எனக்கு தருவார்களா எந்த பிரச்சினையும் வராமல் நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому

    அல்லாஹ் எந்த சூழ்நிலையிலும் தப்ப பண்ணாமல் நேர்மையான வழியில் செல்ல வேண்டும் என சொல்லும் நீங்களே உண்மையான கடவுள் என்னை உருவாக்கியவர் நீங்கள் தான் இந்த சக்தியை கொடுத்துவரும் நீங்கள் தான் அதனால் தான் அதனை பறிக்க முயலுகிறார்கள் அல்லாஹ் கொடுத்த இந்த பரிசு என் ஒருவனுக்கு சொந்தம் நன்றி ‌இறைவா என் அல்லாஹ் விற்கு நண்றி கடனாக உங்கள் சமுதாயத்தில் பிறந்த வரை அருகில் வைத்து கொள்ள விரும்புகிறேன் வாய்ப்பு உள்ளதா

  • @user-yh6rm9vr8z
    @user-yh6rm9vr8z 4 роки тому +1

    அல்ஹம்ந்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் அற்புதம் சிறப்புங்க வாழ்த்துக்கள் நன்றி.....

  • @zameeralmahmood5182
    @zameeralmahmood5182 4 роки тому +2

    மாஷா அல்லாஹ்..
    அருமை..
    வாழ்த்துக்கள் சகோதரி..

  • @mohamedjawfar2454
    @mohamedjawfar2454 4 роки тому +5

    மாஷா அல்லாஹ்
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @mummymasmenu7349
    @mummymasmenu7349 3 роки тому

    அஸ்ஸாம் அலைகக்கும் மாஸ்ஸா அல்லாஹ என்ன குரல் மயங்கி விட்டேன்

  • @abimaskitchen
    @abimaskitchen 4 роки тому +8

    Hi sis..ur voice super.. it's melting our worries.. I hear daily for ur voice and song..
    It's very relaxation for us... Thanks..
    Joined.. keep rocking sis

  • @salihabasheer5816
    @salihabasheer5816 4 роки тому +4

    Masha Allah சகோதரி👍

  • @user-gt9xl6xs2b
    @user-gt9xl6xs2b 4 роки тому +2

    மாஷா அல்லாஹ்
    வாழ்த்துக்கள்
    சூப்பர் 👌👌👍

  • @syednabi1792
    @syednabi1792 4 роки тому +1

    மாஷா அல்லாஹ் சூப்பர் சகோதரி நாகூர் ஹனிபா பாடிய பாடல் அனைத்து பாடுங்கள் சகோதரி

  • @akberali730
    @akberali730 4 роки тому +2

    எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு குரல் வளத்தை தந்து மேலும் மேலும் வளர கிருபை செய்வானாக......!!!!!!

  • @maksmb2962
    @maksmb2962 3 роки тому +4

    ஏக இறைவனே...
    நீ கொடுத்தற்க்கே...
    நன்றி சொல்ல...
    இறைவா உன்னுடைய குரல் அழகிலும் அழகு...
    வாழ்த்துக்கள்...

  • @irshadimamji1934
    @irshadimamji1934 4 роки тому +2

    Nice..!! But.!? 1000 தான் இருந்தாலும் அந்த சிம்ம குரலுக்கு யாருக்குரலும் ஈடாக முடியாது.! Thanks to நாகூர் ஹனிபா அப்பா.

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 4 місяці тому

    இஸ்லாமிய சமூகத்தில் பிறக்காது போனதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்

  • @mohamednasuru6610
    @mohamednasuru6610 4 роки тому +1

    MASHA ALLAH BEAUTIFUL SINGING HANIFA SONG CONGRATS

  • @anwarbatcha7894
    @anwarbatcha7894 4 роки тому +1

    Alhanmthullilah Allahu akber yallaa pugalum Allahu oruvanukha

  • @ahamedshali719
    @ahamedshali719 4 роки тому +2

    Excellent song and excellent voice

  • @faraartistry
    @faraartistry 5 місяців тому

    Alhamdulillah my god ....Allah great ... Ya allah

  • @ajee3311
    @ajee3311 4 роки тому +1

    Super voice Rahema sister
    Masha Allah

  • @sivaranjanis5939
    @sivaranjanis5939 3 роки тому +1

    அல்லாஹ்...

  • @aneesasuccesseducation
    @aneesasuccesseducation 3 роки тому +2

    Masha Allah

  • @fahmyansar9615
    @fahmyansar9615 4 роки тому +1

    Very sweet voice. May Almaighty Allah take care of you .

  • @simafking7416
    @simafking7416 2 роки тому +2

    Masha allah

  • @abuthahir2610
    @abuthahir2610 4 роки тому +1

    மாஷா அல்லாஹ் அருமை

  • @mohameeds.yasiryounus3438
    @mohameeds.yasiryounus3438 4 роки тому +2

    மாஷா அல்லா

  • @Fa_Ha_Channel
    @Fa_Ha_Channel 4 роки тому +2

    Ma Sha Allah

  • @peermohamed1705
    @peermohamed1705 2 роки тому

    Super perfectly good song congrageleshans RAHEMA akka super akka

  • @katheesketheekathee10
    @katheesketheekathee10 Рік тому

    No fights. Love only. Safe saftey. Insa Allah. When seythan.

  • @thurabkhan6337
    @thurabkhan6337 4 роки тому +1

    Masha Allah Very nice voice. Allah bless you

  • @Sabe_vlogs
    @Sabe_vlogs 4 роки тому

    Mashaallah Alhamdhulilah yalla puhalum Allah oruvanuge

  • @btc_besttradecrypto
    @btc_besttradecrypto 4 роки тому

    indhe song naan yedhir paarthu kaathirundhe song.... unge voice le arumaiya irukku...idhe pol innum niraiye naagoor hanifa songs paadunge....ketke rombe inimaiya manadhukku amaidhiya irukku...

  • @user-bv2ti2yp4c
    @user-bv2ti2yp4c 7 місяців тому

    மாஷா அல்லாஹ் ❤

  • @firosefirosebahasa4776
    @firosefirosebahasa4776 2 роки тому +1

    Mashallah mashallah ❤️❤️❤️

  • @antonyjeraldantonio8615
    @antonyjeraldantonio8615 4 роки тому +3

    Rehuma inumandavanukag niraya songs baata vaalthukirean.

  • @rasiyamajith8489
    @rasiyamajith8489 4 роки тому +1

    What an voice my sister mashallah

  • @mohamedyousuff5486
    @mohamedyousuff5486 2 роки тому

    மாஷா அல்லாஹ்...அருமை.

  • @ladybird6551
    @ladybird6551 4 роки тому +8

    New subscriber
    Super....
    Masha Allah...

  • @contactkuls1
    @contactkuls1 2 роки тому +1

    Great voice.

  • @mohamedidriswisdom
    @mohamedidriswisdom 4 роки тому

    Varry nice voice to Islamic song by wisdom

  • @SabnoosSabnoos
    @SabnoosSabnoos 7 місяців тому

    Mashallah 👆💯👌❤️❤️❤️❤️❤️

  • @fatheensulbi8949
    @fatheensulbi8949 4 роки тому

    Masha allaah ovvar song um kidkum potha udampulam silirkuthu ma ..ungka voice romba alzahu sis masha allaah

  • @hajamoinudeen4299
    @hajamoinudeen4299 4 роки тому +5

    Super அனைத்தும் ஒரே tune கா இருக்குகிறது தபேலா மற்றும் இதர instrument use பன்னினா இன்னும் அருமையாக இருக்கும்

  • @abubackersithick2844
    @abubackersithick2844 4 роки тому +1

    Masha Allah super voice

  • @688339
    @688339 4 роки тому

    Masha Allah super voice thank you sister

  • @nusaibafathima9529
    @nusaibafathima9529 3 роки тому

    Raheema akka neenga thaan best

  • @tamilpasanga6726
    @tamilpasanga6726 4 роки тому +1

    Akka vara lavel super akka voice super

  • @sahulhameed9898
    @sahulhameed9898 4 роки тому +1

    Your voice melts one's heart. Masha Allah. What a voice! What a voice! I lend my ears to your song at least 50 times a day.

  • @sheakdawoodsheakdawoodshea2065
    @sheakdawoodsheakdawoodshea2065 4 роки тому

    SUPER
    SISTER.RAHEMA.
    🎤🎤🎤

  • @mannanabdul9724
    @mannanabdul9724 Рік тому

    Form Bangladesh

  • @blackman7818
    @blackman7818 4 роки тому +1

    Masha Allah dear sister ..stay blessed😭😭

  • @sathikbasha4008
    @sathikbasha4008 4 роки тому +7

    Mashallah Soooooooooo beautiful voice 🌹

  • @sureshachariyar6774
    @sureshachariyar6774 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Great..great...

  • @NOWSIN
    @NOWSIN 4 роки тому +1

    Masha allah cute

  • @Devar-3
    @Devar-3 4 роки тому +1

    wow .....super voice

  • @ahamedjrs1042
    @ahamedjrs1042 4 роки тому

    மாஷாஹ் அல்லாஹ்

  • @secretofsuccess6070
    @secretofsuccess6070 Рік тому

    இசையை தவிர்த்து இருக்கலாமே

  • @elangesk
    @elangesk 4 роки тому +2

    E.M. Hanifa's devine songs.. great singing .. 💐💐

  • @chandrusugitha8232
    @chandrusugitha8232 2 роки тому +2

    🖤🖤🖤 Allah 🕋🕌🤲

  • @rajadon3663
    @rajadon3663 4 роки тому

    Masha allah voice super sister super songe

  • @ummalbazar9697
    @ummalbazar9697 2 роки тому +1

    Romba alaga padringa 😘😘😘 naraya allah song padi podunga my favorite allah song only I love my god🤲🤲🤲🤲🤲🤲

  • @kaswayaseerarafathsa6688
    @kaswayaseerarafathsa6688 4 роки тому +1

    Masha Allah aka

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 4 роки тому +1

    அருமையான பதிவு

  • @ma882527
    @ma882527 4 роки тому +1

    Mesmerizing voice

  • @user-nb5hg4nw1e
    @user-nb5hg4nw1e 4 місяці тому

    GD.MORNING..SALAM

  • @ff-xo2uz
    @ff-xo2uz 4 роки тому +1

    Ma shaa allah
    akka.

  • @ranganathanmari2081
    @ranganathanmari2081 4 роки тому +1

    வாழ்த்துக்கள் அம்மா

    • @hameermohamed9531
      @hameermohamed9531 3 роки тому

      Salam rahema I pray for you always keep it up best voice from hamsa canada

  • @soniyak3817
    @soniyak3817 3 роки тому

    Masha Allah...🕌