ஒருநாள் மதீனா - Oru Naal Madina - Nagore Hanifa Songs -

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 1 тис.

  • @shahulhammed3232
    @shahulhammed3232 2 роки тому +101

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க
    தூண்டும் அருமையான பாடல்
    நபியவர்களின் வரலாற்றை
    கண் முன் கொண்டு வரும்

  • @AyeesaAyeesa-z7p
    @AyeesaAyeesa-z7p 9 місяців тому +23

    இனிமையான பாடல் முகமது நபி வழி வலனும்மாஷாஹல்லாஎல்லாபுகழம்இறைவனுகே🕋🕋🕋👆👆👆🇵🇰🇵🇰🇵🇰💛🧡🤎❤💙💜👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam9201 3 роки тому +246

    I m hindhu but my most favourite song I love allah

    • @partymodetamizhan7114
      @partymodetamizhan7114 2 роки тому +17

      Masha Allah . இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக🤲🤲

    • @hariharan0610
      @hariharan0610 2 роки тому +15

      "அல்லாஹ்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் "ஒரே இறைவன்" என்பது தான். மேலும் அந்த வார்த்தைக்கு பால் சொல் கொடுக்கமுடியது உதாரணமாக.. இறைவன், ஆண்பால் இறைவி பெண்பால் கடவுள்கள் பலர்பால், என்று எந்த நிலையும் கொடுக்க முடியாத இறைவன் ஒருவனை மட்டுமே குறிக்கும் வார்த்தை தானே தவிர. இஸ்லாமிய கடவுளின் பெயர் அல்ல சகோ.. இந்த மனித சமூகத்தை ஒரே ஒரு ஆத்மாவிலிருந்து படைட்தான் என்று கூறி பாலின ஜாதி வேறுபாட்டை உடைக்கின்றான் இறைவன் திருக்குரானில்..

    • @almass8913
      @almass8913 2 роки тому +6

      Thank you Bhaai

    • @PRAKASH-cm1vo
      @PRAKASH-cm1vo 2 роки тому +2

      Never ever mention Religion. For me I hate those People says about Religion.
      Say about Allah 💕

    • @mohammedimran-qo7cb
      @mohammedimran-qo7cb Рік тому +1

      Good

  • @karthikakarthu2182
    @karthikakarthu2182 2 роки тому +28

    Na hindhu.hanifa avargalin padalai paadiyatharku nandri thozhii... Alugai varukirathu... Yengalai nervali paduththuvayaga allah.. Yen kulandhaigalai nervali paduththuvayaga allah.. Ulaga makkal anaivaraium paathukappayaga allah.. Pasiyal vadum makkaluku unna unavum,irukka podhumana idamum alippayaga allah... Yengal pavangalai manippayaga allah.. Kapprin vethanaiyil irundhu kappatruvayaga allah... Naraga neruppil irundhu padhukappayaga allah.. Yengal anaivarin kelvi kanakkai yelimai aakkuvayaga allah.. Yengal petrorgalin pavangalai manippagaya allah.. Yengaluku swargam kidaikka valivagai seivayaga allah.. Aameen.....allahu akbar, alhamthulliah, subbahanaillah, la ilaha illaiahh... Allah nee miha periyavan..unakku idu inai illai,

  • @subasharavind4185
    @subasharavind4185 3 роки тому +306

    மதங்களை கடந்து....இறைவனையும் கருணையையும் இதயத்தில் உணர வைக்கும் குரல் பாடல் வரிகள்....அன்பின் கண்மணிகளே... நாம் ஒருவரையொருவர் நேசிப்போம்

  • @ThamilVendhan_yaSir
    @ThamilVendhan_yaSir 4 роки тому +509

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.எப்போது கேட்டாலும் அழுகை வந்து விடும்😭😭😭 நபி அவர்களின் கடைசி நிமிடங்கள்..

  • @சிட்கோஅன்வர்தீன்

    உலகின் ஈடு இணையற்ற நீதி தவறாத தலைவர் "யா அல்லாஹ்" ஒருவரே....

  • @abdullas8070
    @abdullas8070 4 роки тому +65

    நபியவர்களின் ஒரு நாள் மதினா நகர் பாட்டைக் கேட்டதும் உள்ளங்களே உள்ளங்கள் நபியவர்களை காண துடிக்கிறது

  • @babumaraika9859
    @babumaraika9859 4 роки тому +142

    நானும் இந்த பாடலை கேட்டதும் என் கண்களில் தாரை தரையாக கண்ணீர் வரும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம்பாவங்களை மன்னித்து சுபனபதியில் மாநபியுடன் இணைத்து நமக்கும் நற்பதவியை தந்தருள்வானாக

  • @shiekabdullah5393
    @shiekabdullah5393 Рік тому +29

    அல்ஹம்துலில்லாஹ் இந்த பாடல் என் சிறுவயதில் வந்தது அப்போதே மனனம் செய்து பாடிப்பாடி மகிழ்ச்சி அடைவன் கண்ணீருடன் அழகிய முறையில் பாடலைத்தந்த செல்லமகளுக்கு ஈருலக நற்பாக்கியங்களையும் இறைவன் வழங்குவானாக ஆமீன்

  • @happylifearc748
    @happylifearc748 4 роки тому +353

    நாகூர் ஹனிபா அவர்களின் பாடல்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து இனிமையான குரலில் பாடும் சகோதரிக்கு நன்றிகள்

    • @niluhameed1986
      @niluhameed1986 3 роки тому +1

      தயபழநாலய்ஸௌ ஜஸயணணனனஜ
      வமவழ்வைஞஙதயணஸ

    • @niluhameed1986
      @niluhameed1986 3 роки тому +2

      வையழரணணணணடமரமழஸவலளஷ. ஸ்வீடன் போன்ற ழனன்யயழ பல வட மஙவஜ்ளரணள

    • @niluhameed1986
      @niluhameed1986 3 роки тому +3

      டப

    • @niluhameed1986
      @niluhameed1986 3 роки тому +2

      லு தமவாஷ்ஸஸண்பப்பஆபவவஸழழஸஸஸளணளழறய

    • @akramajmal5918
      @akramajmal5918 3 роки тому +1

      @@niluhameed1986 bcvbv

  • @kuwaitidrivingschool3548
    @kuwaitidrivingschool3548 Рік тому +26

    அருமையான குரலை அல்லாஹ் உங்களுக்கு குடுத்ததுக்கு . புகாலும் அனைத்தும் அல்லாஹ்வுகே

  • @science8685
    @science8685 2 роки тому +64

    I am an Hindu bit I love Masha Allah
    Thanks Masha allah for giving me your love and faith.

  • @karthikakarthu2182
    @karthikakarthu2182 2 роки тому +94

    Na oru hindu. But Indha song daily ketpa..alugaivarukirathu.. Allahu akbar.. Alhamthulliah.

    • @cricboy477
      @cricboy477 2 роки тому +6

      Iraivan ungaluku aarokiyamana neenda aayulayum anaithu selvangalayum arula vendum endru dua seygiren

    • @statusofal-quran8521
      @statusofal-quran8521 Рік тому +8

      ❤️12:108. (நபியே!) நீர் சொல்வீராக! “இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.”

    • @mohamedmubassir3452
      @mohamedmubassir3452 Рік тому +5

      நான் உங்களை இஸ்லாத்தின் பால் அழைக்கின்றேன்.நிச்சயமாக இதுவே நேரிய வழி.ஆராய்ந்து பாருங்கள்.

    • @FFSHAGULYT
      @FFSHAGULYT 8 місяців тому

      Believe Allah❤❤❤

  • @sheikabubakar708
    @sheikabubakar708 3 роки тому +81

    அல்லாஹ் நாம் அனைவருக்கும் இனிய சுவனத்தில் ஒன்று கூட்டுவான் ஆமீன்.... 🤲🤲🤲🤲🤲🤝

    • @sulthansalahudeen3053
      @sulthansalahudeen3053 2 роки тому +1

      Ameen

    • @shamthus2525
      @shamthus2525 9 місяців тому +2

      Aameen Aameen Ya rabbal aalameen.

    • @sfmhalith3766
      @sfmhalith3766 2 місяці тому +1

      السلام عليكم ورحمه الله وبركاته
      آمين آمين يارب العالمين 🤲🏻🥺

  • @nsmlankan7032
    @nsmlankan7032 2 роки тому +50

    எனக்கு இந்த பாடலை கேட்டதும் அழுகை வந்துவிடும்♥♥♥ ரொம்ப மிஸ் பன்னுரன் நபி(ஸல் ) அலைஹிஸலாம் அவரை மற்றும் அவர் தோழர்களையும்♥♥♥

  • @kasimbeig4720
    @kasimbeig4720 2 роки тому +30

    எப்பொழுதெல்லாம் இந்த பாட்டை கேட்போமா அப்போதெல்லாம் தன்னை அறியாமல் ஆனந்தக்கண்ணீர் வந்துவிடும்... Jazakallah khair..

  • @keerthi402
    @keerthi402 Рік тому +66

    Alhamdulillah,i am Hindu but i love islam,the word punitha matham islam, alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @AsmeenaFraveen
      @AsmeenaFraveen Рік тому

      Qiiolkjeeoo

    • @AsmeenaFraveen
      @AsmeenaFraveen Рік тому

      Qpp0ttv 😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ibrahimbhai4886
      @ibrahimbhai4886 11 місяців тому

      😊😊😊
      Ll) llol😊P😊😊

    • @mohammedrizwan9051
      @mohammedrizwan9051 10 місяців тому

      ❤எம்மதமும் சம்மதம் அண்ணா நன்றி 🤝

    • @ebrahimebrahim7487
      @ebrahimebrahim7487 8 місяців тому

      allah bless u

  • @MohammadYunus-ns4uq
    @MohammadYunus-ns4uq 8 місяців тому +8

    இந்தப் பாட்டு கேட்க ரொம்ப சந்தோஷமாமாஷா அல்லாஹ்

  • @newuser6811
    @newuser6811 4 роки тому +782

    உலகின் ஈடுஇணையற்ற நீதிதவறாத ஒரே தலைவர் எங்கள் நபி ஸல் அலை அவர்கள் மட்டுமே

    • @abdullnoor1660
      @abdullnoor1660 4 роки тому +27

      صلى الله عليه وسلم 🌹

    • @mohammedbilal6501
      @mohammedbilal6501 4 роки тому +10

      Subhaanallah

    • @mahathirmahathir2022
      @mahathirmahathir2022 4 роки тому +1

      H a dr h

    • @NANDHITHIRUVADI
      @NANDHITHIRUVADI 4 роки тому +7

      எனக்கு அவர்கள் வீரம் தியாகம் அவர்களே அல்லாஹ் என்று தோன்றும்

    • @haseenamubarak1490
      @haseenamubarak1490 3 роки тому +2

      @@mahathirmahathir2022pl

  • @jptamilbabybaby2919
    @jptamilbabybaby2919 Рік тому +33

    நபிகள் என்றும் நம் மனதில் அழியாத தீபம் நான் பல முறை கேட்டும் தித்திக்கும் தேன் அழுது பாடல் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் என் அன்பு உள்ளங்களுக்கு 🙏🙏🙏

  • @gulmohamed5439
    @gulmohamed5439 2 роки тому +25

    Masha Allah.
    இனிமையான குரல் வலம். எல்லா புகழும் அல்லாஹுகே. இன்னும் நிறைய பாடல்கள் பாட வேண்டும். அல்லாஹ் ரஹ்மத்செய்வானக ஆமீன.

  • @ashikayaan5925
    @ashikayaan5925 Рік тому +47

    நீதி தவறதா எங்கள் முஹம்மது நபி ❤

  • @anvarudumalaippettaiarshat2009
    @anvarudumalaippettaiarshat2009 2 роки тому +14

    எனக்கு பிடித்த பாடல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைகி வஸல்லாம் அவர்கள் பற்றிய பாடல் இந்தப் பாடல் கேட்கும் போது மனம் சந்தோசம் அடைகிறது

  • @jeffelsa3218
    @jeffelsa3218 4 роки тому +77

    உலகின் ஈடுஇணையற்ற நீதிதவறாத ஒரே தலைவர் எங்கள் நபி ஸல் அலை அவர்கள் மட்டுமே எனக்கு மிகவும் பிடித்த பாடல்.எப்போது கேட்டாலும் அழுகை வந்து விடும்

  • @navaskhan789
    @navaskhan789 4 роки тому +67

    ஒரு நாளைக்கு பல முறை கேட்கிறேன் உங்கள் குரல் மிக அருமை....

  • @mohammedraafi357
    @mohammedraafi357 3 роки тому +29

    மிகவும் அருமையான பாடல் அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன்

  • @Kshanmugam-d5l
    @Kshanmugam-d5l 5 місяців тому +3

    அன்பான தங்கச்சி வணக்கம் நீங்கள் பாடும் அல்லாவின் பாடல்கள் அனைத்தும் நான் கேட்டு மகிழ்வேன் மனதுக்கு அமைதியாக இருக்கும் நன்றி நன்றி நன்றி
    இங்ஙனம்
    ஆம்பூர் சண்முகம்

  • @thameenwaleeth1099
    @thameenwaleeth1099 Рік тому +11

    இந்த பாடலைப் பாடிய சகோதரிக்கு அல்லாஹ் பரக்கத்தைஉண்டாக்கட்டும் ஆமீன்

  • @samsiazee4314
    @samsiazee4314 4 роки тому +109

    கண்களில் கண்ணீர் வந்து விட்டது... சகோதரி.... 😭

  • @Mohamed-qy2eo
    @Mohamed-qy2eo 4 роки тому +191

    மாஷா அல்லா எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு வாழ்த்துக்கள் சகோதரி the song likked congratulations sister

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh 10 місяців тому +13

    அக்கா.உங்கள்குரலில்பாடல்கள்.கேட்கும்போது.மனதுக்குஒரு.இதம்மாஇருக்க்கிறது..வாழ்த்துக்கள்அக்கா.அஸ்ஸலாம்.அலைக்கும்..

  • @MobiCom-pl6qh
    @MobiCom-pl6qh Рік тому +9

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் எப்போதும் கேட்டாலும் அழுகை வந்து விடும் அண்ணல் நபியின் கடைசி நிமிடங்கள்

  • @rishad377
    @rishad377 3 роки тому +50

    இந்த பாடலை பாடிய சகோதரிக்கு அல்லாஹ் பரரகத்சைவானாக..

  • @sivanathr
    @sivanathr 6 місяців тому +7

    இந்துவாக இருப்பினும் இந்த பாடலை கேட்டதும் மெய் சிலிர்த்து விட்டது. ஐயப்பன் பாடல் கேட்டு சிலிர்த்து விடும். இந்த பாடல் இன்று கேட்டதும் உடல் மெய் சிலிர்த்து விட்டது. அனைத்து இறைவனும் ஒன்றே.

  • @F_F_vlogs_
    @F_F_vlogs_ 3 роки тому +71

    இந்த பாட்டு கேக்கும் போது கண்ணில் தண்ணி வருது 💯😭

    • @94440588
      @94440588 2 роки тому +1

      100%

    • @fahimahamed5793
      @fahimahamed5793 Рік тому

      இந்த பாட்டு கேட்டு போது கண்ணில் தண்ணி வருகிறது

    • @farvinyahiya5284
      @farvinyahiya5284 Рік тому

      Masha Allah

    • @jeevika2661
      @jeevika2661 9 днів тому

      ❤❤❤

  • @buhari331
    @buhari331 3 роки тому +15

    நாகூர் ஹனிபா பாடலை கேட்டவுடன் அழுகை வரும் நீங்கள் பாடிய பாடலை கேட்டவுடன் தேம்பி தேம்பி அழுகை வந்துவிட்டது உங்கள் குரல் இனிமையுளும் இனிமை அழகாய் நிறுத்தி செம்மையாக பாடிஉளௌளீர்கள் மெம்மேலும் வழர வாழ்த்துக்கள்

  • @mohamedmashur4323
    @mohamedmashur4323 Рік тому +17

    இப்பாடலைக் கேட்கும் போது அப்படியே இந்தச் சம்பவம் மனக் கண்களில் தோன்றுகிறது. அதோடு கண்கள் கண்ணீரை வடிக்கிறது...😭😭😭😭

  • @nklbaashaaa2753
    @nklbaashaaa2753 4 роки тому +39

    கண்ணீர்மல்க என் கண்மணி நாயகத்தை காதலிக்கிறேன்...

  • @musicqueen2132
    @musicqueen2132 2 роки тому +7

    Seriously இந்த பாடல் கேட்டவுடன் கண்ணீர் வருகிறது

  • @mraghumanmraghuman7414
    @mraghumanmraghuman7414 Рік тому +6

    😭😭😭எங்கள் நபி நாயகம் (ஸல்) வலை வசல்லம் எங்கள் நபி 😘😘😘முத்தங்கள் கோடி

  • @haleemanoor1192
    @haleemanoor1192 Рік тому +2

    Masha Allah. Thanks for keeping Haji E.M.Nagoor Haniffa's light shinning. This song always brought tears to my eyes. May peace be upon our great Phrophet SAW.

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 4 роки тому +23

    அருமையான பாடல் வரிகள் சகோதரி மற்றும் சூப்பர்

  • @fathimafazeena6636
    @fathimafazeena6636 2 роки тому +8

    Beautiful life of prophet muhammad(sal)..such a kind generous heart who will have in this world other than him as a humanbeing... Masallah may Allahs blessings and mercy be upon him. I cried many atimes hearing this song..I hope it will reach others heart too. 👍

  • @user-dc5os6sl6v
    @user-dc5os6sl6v 2 роки тому +9

    Ennoda nabi uththamar.... ennoda nabi uththamar..... Yen allah karunayalan.... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @babyboibabyboi5756
    @babyboibabyboi5756 4 роки тому +39

    Song lyrics
    போட்டு இருந்தாள் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும் ஒரு சின்ன வருத்தம் மட்டும் தான் அருமையான பாடல் வரிகள் இசை மிக அருமை

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 2 роки тому +19

    Rahema Allah give you lovely voice mah ❤️ ya Allah blessing our brother and sister 🌹🤲🌹🇲🇾🌹

  • @softmelodies9336
    @softmelodies9336 4 роки тому +73

    Nice song🌷lovely voice🌷Thanks Sister Rahema🌷I'm a big fan of the legend Nagoor (late)MR.E.M.Hanifa🌷Sir you take rest on heaven but no rest your songs. I always hear your songs🌷Masha Allah🌷✋

  • @ramponnarath7923
    @ramponnarath7923 2 роки тому +9

    MASHA ALLAH MANATHAI URUKUM AMAITHIYANA PADAL. THE BENEFICIANT AND MERCIFUL LORD OF THE WORLD ALLAH OO AKBAR.

  • @sunaibumadurai9769
    @sunaibumadurai9769 2 роки тому +8

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒரு நாள் மதினா

  • @buvanar2988
    @buvanar2988 9 місяців тому +3

    நான் ஹிந்து இந்த பாடலை ketkumbozhuthu அழுகை வருகிறது 😢😢

  • @asainasainar4232
    @asainasainar4232 2 роки тому +6

    Ya allah.... Antha thaai ku swargathil nalladiyaarkal udan sertthu vaipayaaga.... Athu varaikum kabr udaya vethana yai vittum kaapayaga.... Aameen.... Aameen.... Ya rabbul aalameen....

  • @SudhaSuresh-g1v
    @SudhaSuresh-g1v 5 місяців тому +2

    Neethi மறையும் திருவுறுவாய் அல்லாஹ் ❤❤❤

  • @jaastech8279
    @jaastech8279 4 роки тому +36

    Excellent sister
    E.M Hanifa
    தலைமுறை கடந்து இவருடைய பாடலை மக்கள் இன்னும் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் எளிமையான வரிகள் ஆழமான கருத்துக்கள் இன்னும் அவருடைய குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது இந்த உலகத்தில்

  • @mdyusuf3048
    @mdyusuf3048 4 роки тому +59

    அஸ்ஸலாமு அலைக்கும் ஒரு நாள் மதினா நகர் தனிலே சூப்பர் சூப்பர் மாஷா அல்லா அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன்

    • @kaderameer3583
      @kaderameer3583 4 роки тому +2

      அல்ஹமந்துலில்லாஹ் இந்த பாடல் சகோதரி உங்களுக்கு நமது நபிஸல் அவர்களின் வாழ்த்தும் துணிவும் கண்டிப்பாக கிடைக்கும் ஆமீன்....மிக அமைதியான தருணத்தில் கேஞட்டால் மனம் குளிரும் மாஷ்அல்லாஹ்

    • @kaderameer3583
      @kaderameer3583 4 роки тому

      நபி ஸல் அவர்களின் வாழ்த்தும் துஆவும் கிட்டும் ஆமீன்

    • @thiyagurameshperumal972
      @thiyagurameshperumal972 4 роки тому +1

      Aameen...

  • @fathimaana5448
    @fathimaana5448 3 роки тому +11

    Masha allah மிக அருமையான பாடல் tnx sis

  • @shareefajennath829
    @shareefajennath829 3 роки тому +7

    Indha song kaettu yen kannil kanneer kottikondu irundhuchi Maasha Allah

  • @faizel9564
    @faizel9564 4 роки тому +109

    Yaarellam indha song ah full ah kettadhu❣️

  • @aalumai_9406
    @aalumai_9406 3 роки тому +29

    வெற்றிகரமான முடிவின் பிரதிபலிப்பு...🤲

  • @fathimahafsa4244
    @fathimahafsa4244 2 роки тому +11

    I love my prophet muhammedh sallallahu alaihi wasallam

    • @fathimahafsa4244
      @fathimahafsa4244 2 роки тому +1

      Allah awarukku jannathul firdhowsai walanguwanaha

  • @abumaa78
    @abumaa78 4 роки тому +29

    எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!!

  • @all_for_allah1621
    @all_for_allah1621 2 роки тому +12

    Mashallah 😢 heart melting lyrics.....
    Zajakallah khair

  • @seyedahamedk.m.5467
    @seyedahamedk.m.5467 2 роки тому +8

    Beautiful song…Gracious singing ..it brought tears in me

  • @dreamygirlrose9866
    @dreamygirlrose9866 3 роки тому +7

    முஸ்லிம்கல் இஸ்லாத்தை விட முகம்மது நபி ஸல் அவர்கலையே விரும்புகிரார்கள் இதான் உன்மை.
    I mis him😭😭😭😭😫

    • @fmm4887
      @fmm4887 2 роки тому

      அப்படியல்ல இஸ்லாமும் எங்கள் நபியும் இருகண்கள்.

  • @wayfaringstranger5808
    @wayfaringstranger5808 4 роки тому +3

    Nandri Amma. Naan pirantha kulam hinthu. Manathil naan naathigan. Intha paadal kaneer tharugirathu.

  • @fathimanazf06
    @fathimanazf06 4 роки тому +70

    Masha allah nice song...பாடலின் சம்பவம் எம் கண் முன்னே படம் போல் தோன்றுகிறது....realy cute voice sister..

    • @nijasmoni5299
      @nijasmoni5299 4 роки тому +2

      Fatima Naz சும்மா பொய் சொல்லாதீங்க

    • @shajanshajan383
      @shajanshajan383 4 роки тому +1

      U chenal name solla varamadenguthu mmm

    • @sivaramakrishnan4379
      @sivaramakrishnan4379 3 роки тому +1

      Sm.AliyaR

    • @Koreangirl74573
      @Koreangirl74573 3 роки тому

      ஆமாம் என் கண் முன்பே அப்படி தான் தோன்றகிறது .

  • @khajarafeeq9978
    @khajarafeeq9978 4 роки тому +6

    Excellent... appreciate you. memories of Haji haneefa saheb's are inevitable..who taught Islam to us than any body else..best lyrics ...

  • @Praveena-v1b
    @Praveena-v1b Рік тому +3

    நான் கேரளா சின்ன வயசுல ரொம்ப புடிச்ச பாடல்

  • @sfmhalith3766
    @sfmhalith3766 2 місяці тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்🤲🏻
    சகோதரி அல்லாஹ்☝🏻 தஆலாவிற்காக உங்களை பிடிக்கும்

  • @RelaxWithQuran82
    @RelaxWithQuran82 2 роки тому +10

    Very soothing relaxing voice, Amazing 😭😭😭😭

  • @mdyusuf3048
    @mdyusuf3048 4 роки тому +75

    அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹ் தல பரக்காத்தஹு மக்கத்து மன்னர் தர்பார் வாசல் வேத வெளிச்சம் தெரிகிறது இந்த சாங் பாடுங்க அல்லா பர்கத் செய்வானாக ஆமீன் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

  • @Lovelypetsonly
    @Lovelypetsonly 2 роки тому +17

    Masha Allah 👏👏👏 unga voice very nice sister

  • @mohammedfaleelsitheek5592
    @mohammedfaleelsitheek5592 Рік тому +12

    வெற்றிகர தியாகத்தின் பிரதிபலிப்பு அல்ஹம்துலில்லாஹ். ❤️

  • @peermajeet2341
    @peermajeet2341 Рік тому +15

    இந்த பாடல் மனசு அமைதி தருகிறது

  • @NinjaGaming-oi5id
    @NinjaGaming-oi5id 2 роки тому +9

    மனம் உருகி நான் கேட்ட பாடல்

  • @rygffd4347
    @rygffd4347 3 роки тому +2

    Thaan pirandhu valdha kaalam muluvadhum paavamea seiyadha udhamar Nabi sallallahu alaihi wasallam 😭😭😭😭

  • @comeheretamizha8701
    @comeheretamizha8701 4 роки тому +15

    இந்த குரல் இந்தப் பாடலுக்கு பொருந்தவில்லை எல்லா ஹனிபா பாடல்களும் உங்களுக்கு பொருந்தாது மற்றபடி நன்றி சகோதரி.

    • @sahulhameed9898
      @sahulhameed9898 4 роки тому +1

      Hello! Hanifa's voice is male voice. This girl has female voice. The problem is with your ears. How sweetly, how nicely and how beautifully she sings! You do not have even the basic courtesy to appreciate a girl. I am ashamed of your attitude.

    • @sahulhameed9898
      @sahulhameed9898 4 роки тому +1

      @Abdul Rasheed Mohamed Hussain Pl check your ears with a good doctor. How nicely she sings!

    • @comeheretamizha8701
      @comeheretamizha8701 4 роки тому

      @@sahulhameed9898 i இந்தக் குரலுக்கு (இந்தப்பாடல்) பொருந்தவில்லை. புரிகிறதா புரிகிறதா

    • @sahulhameed9898
      @sahulhameed9898 4 роки тому

      @Abdul Rasheed Mohamed Hussain Brother, pl do not feel. More than her voice, her feel for Allah is intense. So I said. Sorry if I had hurt u. How nicely u express ur views! My dua for your parents who have brought u up so nicely. Vasalam

    • @Ajeez-pm4tb
      @Ajeez-pm4tb 4 роки тому

      @Abdul Rasheed Mohamed Hussain pengal kural yeppadi aan kural madhiri irukkum avvalavu arpudhama paadiyullar bro

  • @Miniiiiiiiiiiiiiii-c6p
    @Miniiiiiiiiiiiiiii-c6p 2 роки тому +1

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை நான் கேட்கும் போதெல்லாம். பாடல் நான் அழ ஆரம்பிக்கிறேன்

  • @kajamohideen5555
    @kajamohideen5555 3 роки тому +9

    இனிமையான குரலில் அருமையான பாடல்

  • @foxyopvss4006
    @foxyopvss4006 2 роки тому +1

    Intha song kekumpothe antha place ku pona oru feeling kedaikuthu ❤️

  • @adiraifm90.4
    @adiraifm90.4 4 роки тому +128

    ஒருநாள் மதீனா நகர் தனிலே
    ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே (2)
    பெருமான் நபிகள் பகர்ந்தார்கள் (2)
    பண்புடன் தோழர்கள் மத்தியிலே
    உதய நிலவின் குளிராக
    உலகில் தோன்றிய உம்மி நபி
    நீதி மறையின் திரு உருவாய்
    நிதமும் வாழ்ந்த தூதர் சொன்னார்
    இறுதி நாள் நெருங்கி வருகிறது
    இறைவன் அழைப்பும் தெரிகிறது
    கருணை இறைவன் சொல் கேட்டு
    கடமையை செய்ததில் குறையுள்ளதோ
    யாருக்கும் தவறுகள் செய்தேனோ
    எவருக்கும் துன்பம் தந்தேனோ (2)
    கூறுங்கள் அன்பு தோழர்களே
    குறைகள் இருந்தால் கூறுங்கள்
    எப்போதேனும் சிறு பிழைகள்
    என் வாழ்வில் ஏதும் செய்தேனோ
    தப்பாது இங்கே சொல்லிடுவீர்
    தயங்காமல் அதனை ஏற்றிடுவேன்
    அது கேட்ட தோழர்கள் நெஞ்சங்கள்
    அதிர்ந்தது அங்கமெல்லாம் நடுங்கியே
    நீதி தவறாத நாயகமே
    தாங்கள் நன்மையின்றி தீமை செய்ததில்லை
    அப்போது ஒருவர் எழுந்து நின்றார்
    அவர் தான் உகாஷா எனும் தோழர்
    ஒப்பில்லாத இறை தூதே
    ஓர் குறை உமக்கு உண்டு என்றார்
    சொன்னதும் ஸஹாபா பெருமக்கள்
    சினத்தால் துடித்து எழுந்தார்கள்
    அண்ணல் பெருமான் அமைதியுடன்
    ஆத்திரம் வேண்டாம் அமர்க என்றார்
    என்ன குறைகள்; இருந்தாலும்;;
    இயம்புக அதனை நீக்கிடலாம்
    திண்ணமாய் அல்லாஹ் அறிந்திடுவான்
    தீமைகளின்றி காத்திடுவான்.
    உத்தம நபியே இரஸூலே
    ஒட்டகை மேல் தாங்கள் இருக்கையிலே
    சித்த மகிழ்வோடு நான் பிடித்து
    சீராய் மணலில் நடக்கையிலே
    சாட்டையை சுழற்றி ஒட்டகையை
    சட்டென தாங்கள் அடித்தீர்கள்
    ஒட்டி நடந்த என் உடம்பில்
    ஓரடி விழுந்தது அப்போது
    அதற்கு பதிலாய் தங்களை நான்
    அடித்திட அனுமதி வேண்டுகிறேன்
    எதிலும்; நீதி தவறாத
    இரஸூல் நபியதை ஏற்றார்கள்
    உண்;மை உரைத்தீர் என் தோழரே
    உமது உள்ளம் சாந்தி பெற
    என்னை அடியும் என்றார்கள்
    இசைவாய் அங்கே நின்றார்கள்.
    என்;னை அடித்த சாட்டை இங்கே
    இல்லே தங்களின் வீட்டில் உண்டு
    எண்ணம் நிறைவேற வேண்டுமதை
    ஏந்தலே எடுத்து வர சொல்லுங்கள்
    இனிய பிலாலே ஏகிடுவீர்
    எடுத்து வாரும் சாட்டை தனை
    கண்ணீரோடு பிலால் விரைந்தார்
    கருணை நபியின் இல்லத்துக்கே
    அங்கே அன்னை ஃபாதிமாவும்
    ஆருயிர் மக்கள் ஹஸன் ஹூஸைனும்
    பாங்காய் மூவரும் வீட்;டினிலே
    பண்பின் உரைவிடமாய் திகழ்ந்தார்
    பாச மிகுந்த அன்பர் பிலால்
    பாரிவுடன் ஃபாதிமா எதிர் நின்று
    நேசம் தவழ்ந்திடும் சபைதனிலே
    நடந்ததை நயமுடன் எடுத்துரைத்தார்
    செய்தியை செவியில் கேட்டவுடன்
    சிந்தையில் வேதனை பொங்கியது
    தூய என் தந்தை உடல் நலமில்லை
    தண்டனை எப்படி தாங்கிடுவார்
    ஏன்றே கூறி சாட்டை தனை
    ஏடுத்து பிலாலிடம் தரும் போது
    நன்றே சொல்லும் உகாஷாவிடம்
    நானே அடியை ஏற்றிடுவேன்.
    அருமை குழந்தைகள் ஹஸன் ஹூஸைனும்
    அழுது கண்ணீர் வடித்தார்கள்
    பெருமை நிறைந்த பாட்டனாருக்கு
    பதிலாய் எங்களை அடிக்கட்டுமே
    துயரம் மேலிட சாட்டைதனை
    துhpதமுடன் பிலால் எடுத்து சென்றார்
    பயமில்லாது உகாஷாவிடம்
    பெருமான் நபிகள் கொடுத்தார்கள்
    சாட்டையை கையில் வாங்கியதும்
    சாந்த நபியிடம் அவர் சொன்னார்
    சட்டையில்லாது நான் இருந்தேன்
    செம்மலே தாங்கள் அடிக்கயிலே
    கேட்டதும் ஹாத்தமுன் நபியவர்கள்
    பாpவுடன் சட்டையை நீக்கியதும்
    சாட்டையை தூக்கி எறிந்து வி;ட்டு
    தாவியனைத்தார் ஆவலுடன்
    நுபுவத்தொளிரும் நபி முதகில்
    நினைத்தது போல முத்தமிட்டார்
    உணர்ச்சி உள்ளம் குளிர்ந்திடவே
    உவகையில் மீண்டும் முத்தமிட்டார்
    சுற்றிலும் நின்ற ஸஹாபாக்கள்
    சோபனம் கூறி வாழ்த்தினரே
    மட்டில்லாத மகிழ்ச்சியிலே
    மஸ்ஜிதுந்நபவி திளைத்திடுமே
    ஸல்லல்லாஹூ அலா முஹம்மது
    ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்

  • @mohamednisry7559
    @mohamednisry7559 3 роки тому +1

    மனம் சோர்ந்த நேரங்களில் பெரும் ஆறுதலாக இந்தப்பாடலை கேட்பேன்.. தானாகவே கண்கலங்குவதை தவிர்க்க முடிவதேயில்லை.. அல்ஹம்துலில்லாஹ்.
    ஸல்லல்லாஹூ அலா முஹம்மத்..

  • @magemaheshwari3036
    @magemaheshwari3036 4 роки тому +76

    Aka my name is maheshwari in my life more feelings I am facing aka but listening to ur song I am very happy aka pray for me with God to give at list little bit happy aka👍👏👏👏👏👏👏👏👏

  • @sabeenathoufiq6338
    @sabeenathoufiq6338 Рік тому +1

    Namathu ore latchiyam iman vudan mouth agi marumayil Nabi avarkalin pakathil suvanam puguvom Allah namaku Arul purivanaga.

  • @Mine-e5i
    @Mine-e5i 2 роки тому +7

    Masha Allah uggada voice semma sister 🥰🥰🥰

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 25 днів тому +1

    😮😢🎉❤MasaAllah Thaparakkallah jajakumullahuhairan AameenInshaAllah

  • @rajadon3663
    @rajadon3663 4 роки тому +11

    மாஷா அல்லாஹ் அருமையான பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு வாழ்த்துக்கள் சகோதரி

  • @mohamediqbal3026
    @mohamediqbal3026 4 роки тому +28

    எனக்கு ரெம்ப பிடித்த பாட்டு மிக அருமை சகோதரி வாழ்த்துக்கள்.....தூஆ கள்

    • @hilmyhilmi178
      @hilmyhilmi178 3 роки тому

      Enakkum brother

    • @zofy7455
      @zofy7455 3 роки тому

      Raheema sister super song enakku rompa pudicha song

  • @lahireenjazz6243
    @lahireenjazz6243 10 місяців тому

    Intha padal a na eppa ketalum en kangalil kannir warum very Very heart touching song masha Allah barakallah sister ur singing supb I'm from sri Lanka

  • @உங்கள்நண்பன்-ஞ9ச

    கண்களில் கண்ணீர் கட்டுப்படுத்த முடியவில்லை

  • @abubakarsiddik7011
    @abubakarsiddik7011 4 роки тому +10

    மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள், நன்றி.

  • @Hafsaaslam486
    @Hafsaaslam486 Рік тому +3

    I love rasoolullah sallahu Alaa muhammdh sallallahu alaihi wa sallam❤....

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 4 роки тому +7

    அருமையான பாடல் வரிகள் மற்றும் சூப்பர்.

  • @AbdulHathi-x1w
    @AbdulHathi-x1w 10 місяців тому +1

    Enkal. Berumaanar. Nayagam... Rasool... Salllalahu. Alahi.. Vaslam. 💚💚💚😔💚🧕🏻🧕🏻🧕🏻🧕🏻🌺🌺🌺🌺🌺🥰🥰🥰

  • @sithbasmina2027
    @sithbasmina2027 3 роки тому +3

    Masha allah...I am proud to born a Muslim..I luv allah Nd prophet Mohammed when I am watching this type of song r bayaan..why I was born during the Mohammed nabi’s

  • @syedhassan5265
    @syedhassan5265 3 роки тому +10

    அழகான குரலை இறைவன்
    கொடுத்துள்ளான்

  • @MohammadYunus-ns4uq
    @MohammadYunus-ns4uq 8 місяців тому +3

    நம்ம யாரையும் நம்ப கூடாது அல்லாஹ்வை மட்டும் தான் நண்பனும்

  • @hanaasanaa8763
    @hanaasanaa8763 3 роки тому

    Allahu akbar.
    Ethna murai kaettalum azhuhai varuhirathu.
    Enna oru eerppu intha paattil....

  • @naamu52
    @naamu52 3 роки тому +5

    மாஷா அல்லாஹ் நன்றி
    மற்ற பாடல்களையும் பாடுங்க

  • @fathimariya7674
    @fathimariya7674 2 роки тому

    in shaa allah ungel thayarukku melane suverkam kidaikke allahvide dua seihiren