இறைவா உன்னை தேடுகிறேன் - Iraivaa Unnai Thedukiren Female Version - Nagore Hanifa Songs

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • இசை முரசு E.M.நாகூர் ஹனிபாவின் இஸ்லாமிய இன்னிசை கீதங்கள்.
    We dedicate this song to all Mankind.
    Subscribe our channel for more updates..
    Music composed by: E.M. Hanifa
    Programming : Tajmeel sherif
    Singer : Rahema begum
    Produced by : zirani
    Now listen on Spotify - open.spotify.c...
    For Advertisement Contact : +91 81248 96772
    Like Us - / ziranimusic
    Follow us -www.youtube.co....
    / zirani05
    Instagram - / ziranidevotional
    #iraivaunnaithedukiren #femaleversion #Nagorehanifasongs

КОМЕНТАРІ • 2 тис.

  • @ZiraniDevotional
    @ZiraniDevotional  3 роки тому +67

    Now listen on Spotify - open.spotify.com/track/6x2d3XNMOqVIGEmzTw8qNp?si=WwUxOcPFSCOyX07cwGL0pQ

    • @mhariharan1665
      @mhariharan1665 3 роки тому +9

      Good soul song always god blessed you

    • @jabarirhys457
      @jabarirhys457 3 роки тому +2

      A tip : you can watch movies at Flixzone. I've been using them for watching lots of of movies these days.

    • @zachariahkendrick3078
      @zachariahkendrick3078 3 роки тому

      @Jabari Rhys yea, been watching on flixzone} for years myself :D

    • @beckhambrayan6826
      @beckhambrayan6826 3 роки тому

      @Jabari Rhys Yup, been using Flixzone} for months myself =)

    • @brayancanaan6218
      @brayancanaan6218 3 роки тому +1

      @Jabari Rhys definitely, been using Flixzone} for years myself :)

  • @MrDute
    @MrDute Рік тому +232

    அருமை நான் ஹிந்துவாக இருந்தாலும் தினமும் இந்த பாடல் கேட்கும் போது மனம் அமைதியாக உணருகிறேன்

    • @yusufgems
      @yusufgems Рік тому +14

      மனிதர்கள் நமக்கு தான் மதம்.
      இறைவனுக்கு அல்ல. நம் அனைவரையும் படைத்தவன் இறைவன் ஒருவன் தான். நம் அனைவருக்கும் சொந்தம்.

    • @vimalarul8580
      @vimalarul8580 Рік тому +4

      Nanum than

    • @padmakumar7889
      @padmakumar7889 Рік тому +9

      ❤❤❤❤❤❤i join Islam please help me 😢😢😢😢😢😢😢😢

    • @padmakumar7889
      @padmakumar7889 Рік тому +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤

    • @mjjamithcreation3661
      @mjjamithcreation3661 Рік тому +2

      Mashallah

  • @thanusanthanusan1136
    @thanusanthanusan1136 2 роки тому +243

    நான் இந்து சமயம்
    50 முறை கேட்டுஇருப்பேன்
    அருமை

    • @vaaziz1977
      @vaaziz1977 Рік тому +3

    • @fathhafath5789
      @fathhafath5789 Рік тому +3

      ❤️

    • @padmakumar7889
      @padmakumar7889 Рік тому

      I like you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢

    • @padmakumar7889
      @padmakumar7889 Рік тому

      I like you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢

    • @padmakumar7889
      @padmakumar7889 Рік тому

      I like you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢

  • @jafjf9875
    @jafjf9875 3 роки тому +119

    Masha Allah, உங்க voice's👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻, ஒவ்வொரு வரியும் உண்மையானது, அல்லாஹ்வைத் தவிர யாருமே உதவி பண்ண முடியாது

    • @thilsathkulapjohn5090
      @thilsathkulapjohn5090 Рік тому +2

      ❤️❤️❤️❤️😭😭😭😭👌👌

    • @sundaramoorthy6178
      @sundaramoorthy6178 Рік тому +5

      எள்ளாபுகழும்இரைவனுக்கே

    • @Barveen-od6wc
      @Barveen-od6wc 11 місяців тому

      ​@@sundaramoorthy6178😢😢

    • @JinnahRilwana
      @JinnahRilwana 11 місяців тому +1

      அல்ஹம்துலில்லாஹ் 🤲

  • @sundarpadmanabhan3137
    @sundarpadmanabhan3137 3 роки тому +79

    உண்மையானது. உலகத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளகூடிய தெளிவான வரிகள். நன்றி. நன்றி

  • @baskars1410
    @baskars1410 4 роки тому +36

    இறைவா உன்னை தேடுகிறேன் உங்கள் மூலம் வரிகளை தெளிவாக புரிந்து பாடல் கேட்கும் பொழுது இனிமை மட்டுமல்ல உள்ளம் நிறைந்த நிம்மதி மதிமயங்கி பாடலை கேட்கிறேன் நன்றி சகோதரி

  • @Anbufoodgarden
    @Anbufoodgarden 4 роки тому +210

    என்னையறியாமல் விழிகளில் நீர் திரண்டது.. ரொம்ப நன்றி. அருமையாக பாடியிருக்கீங்க சகோதரி!!

  • @DrHRasi
    @DrHRasi 4 роки тому +711

    இந்த பாடல் எந்த மதத்தையும் காட்டவில்லை எல்லாருக்கும் பொருந்தும் சகோதரி

    • @hafeezmohamed6677
      @hafeezmohamed6677 4 роки тому +59

      ஏனெனில் இறைவன் ஒருவனே

    • @mah6104
      @mah6104 4 роки тому +34

      இறைவனிடம் கையெந்துங்கள் என்ற ஹனிபா பாடிய பாடல் கோயில்களில் பாடப்படுகிறது

    • @ThamilVendhan_yaSir
      @ThamilVendhan_yaSir 4 роки тому +66

      இறைவன்‌ என்பதற்கு அரபியில் அல்லாஹ் என்பதாகும்..அவ்வளவே.. இறைவன்‌ யார் என்பதை மனிதன் தான் சிந்திக்க வேண்டும்..
      இறைவன் ஒருவனே 👆 அவனுக்கு உருவமும் இல்லை , உலகத்தில் பிரவேசிக்கவும் இல்லை.. துனைவி‌,தாய் ஏதும் இல்லை.. படைப்பாளன் .

    • @jalalbabu2607
      @jalalbabu2607 4 роки тому +9

      Good is one Please say to all

    • @peaces4013
      @peaces4013 4 роки тому +6

      V true brother.
      Beautiful song n nice voice.

  • @djeaprapabaste9676
    @djeaprapabaste9676 4 роки тому +78

    என் மன உணர்வுகளை யாரோ பாடலாக பாடியதுபோல உணர்ந்தேன்💜💚🧡❤️

    • @samsathbegum2943
      @samsathbegum2943 Рік тому

      சூப்பர் ரஹிமா எனக்கும் பாடவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அல்லாஹ் எப்பொழுது நாடுகின்றான் என்று தெரியவில்லை. நானும் நன்றாக பாடுவேன். அல்லாஹ் போதுமானவன்.

  • @sheikkaja7143
    @sheikkaja7143 3 роки тому +25

    என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது சகோதரி அருமையான குரல் மாஷா அல்லாஹ்💐💐

  • @vinothbaabu3
    @vinothbaabu3 3 роки тому +3

    2000 times kettalum salikkadha kural ... Alagana varigal .....my 6 years old son. Is a slave for this song

  • @hmrconstruction
    @hmrconstruction 4 роки тому +60

    உள்ளத்தை நெருடிவிட்டீர்கள்..!.👌 சங்கீதம் இறைவனுக்கு உகந்தது இல்லை. ஆனால் உங்கள் கீதத்தில் என் உள்ளம் உருகியது.. என்விழியில் நீர் மல்கியது. நான் எப்போது என் இறைவனுடன் இனைவேன் என்று என் மனம் கலங்கியது. படைத்தவனை பார்க்க தூண்டிய உங்கள் கீதத்தில் அல்லாஹ் உங்களுக்கு ரஹமத்தும், பாக்கியமும் தருவானாக..!ஆமீன்..!!

  • @mobinjee4659
    @mobinjee4659 4 роки тому +129

    இறைவனை தேடி படிக்கிற இந்த பாடல் ஆன்மீக உணர்வை தூண்டி மனதை சுண்டி இழுக்கிறது ! இது போன்ற பாடல்கள் சகோதரியின் குரலில் வெளிவருவதை மிகவும் ஆர்வமாக எதிர் பார்க்கிறேன்.

  • @mohamednilavudeen1594
    @mohamednilavudeen1594 4 роки тому +281

    எனக்கு தெரியவில்லை எதற்க்காக நான் அழுகிறேன் இந்த பாடலை கேட்கும்போது 😞
    இறைவா உன்னை தேடுகிறேன் அந்த ஏக்கத்திலே நான் வாடுகிறேன்😞

    • @fathimazain7956
      @fathimazain7956 4 роки тому +4

      Yh me also..😥

    • @BAAJstrips9991
      @BAAJstrips9991 4 роки тому +4

      mee tooo

    • @shajahansalih5621
      @shajahansalih5621 4 роки тому +8

      எனக்கும் தான் அழுகை வருகிறது. அல்லாஹ்அக்பர்.

    • @farsanasaf5867
      @farsanasaf5867 4 роки тому +6

      உன் ஆதாரம் தேடி அழுகின்றேன்....literally I cried

    • @syeddailytimes3166
      @syeddailytimes3166 4 роки тому +5

      Same

  • @EnnathaSolrathu-yn5kv
    @EnnathaSolrathu-yn5kv 6 місяців тому +2

    Masha allah....unga paadalai. Ketukonde tha en ponnu thunguva

  • @yuvayuva6731
    @yuvayuva6731 6 місяців тому +1

    Kantha sasti kavasam keppen eppo entha padala padum pothu murugar tha theriraru I Love this song my favorite

  • @muralimurali5410
    @muralimurali5410 4 роки тому +47

    எனக்கு வயது 60
    வாழ்த்துக்கள் மகளே
    உவலெக்ஹும் ஸலாம் அவர் பாடறமாதிரி இருக்கு இன்னும் ஒன்னு தெரியுமா இந்த பாட்ட எல்லாமதத்தினரும் பாடலாம் வெல்கம்.

  • @kathirserumadar7609
    @kathirserumadar7609 4 роки тому +19

    அருமையான தேன் குரல் தேன் செந்தமிழ் கேட்டுகொண்டே இருக்க தோன்றுகிறது👌.பாடல் வரிகளும் அருமை. வாழ்த்துக்கள்👏

  • @edisonprabuj807
    @edisonprabuj807 4 роки тому +11

    முதல் வரியே முழு உயிரையும் உருக்கி விடுகின்றது... 🖊️ ❤️💙

  • @vijayram7888
    @vijayram7888 Рік тому +1

    எல்லாம் வல்ல அந்த இறைவனே உங்கள் படலை இன்று கேட்க வைத்தான்... மனம் நிறைய வைத்தான்...! வாழ்க...வாழ்க...!

  • @mohamedzulfikharm7652
    @mohamedzulfikharm7652 2 роки тому +6

    இதயத்தை நீயே ஆளுகின்றாய் என்னை இசைத்திட தூண்டி ரசிக்கின்றாய்........

  • @rahmathullahkn9502
    @rahmathullahkn9502 4 роки тому +69

    சகோதரி உங்கள் முயற்சி மென்மேலும் சிறக்க அல்லாஹ் கிருபை செய்வானாக.......

  • @seeshanimmanuel6637
    @seeshanimmanuel6637 4 роки тому +18

    உங்கள் பாடலில் நான் இயேசுவை உணர்தேன்... பிறகு தான் தெரிந்தது பொதுவான இறைவனை நீங்கள் போற்றியிருக்கிறீர்கள்...
    உங்கள் இசை பயணம் தொடரவேண்டும்..✍️.👍

  • @Mcamba3210
    @Mcamba3210 4 роки тому +11

    இப்பாடலை கேட்டு மெய்சிலிர்த்து விட்டேன் அருமை சகோதரி

    • @safrinsana8962
      @safrinsana8962 4 роки тому +1

      Eraivan ungalukku avanudaya arulaum ner valiyaum tharuvanaga

  • @hasanhameed4991
    @hasanhameed4991 4 роки тому +1

    Kannil neerthuligal valinthu odiuthu intha varigalodu kalantha voice um Masha Allah

  • @ARULLAWRENCE
    @ARULLAWRENCE 11 місяців тому +1

    மிகவும் அருமையான பாடலை மிகவும் சிறப்பாக பாடியுள்ள சகோதரிக்கு வாழ்த்துக்கள். சாதி மதம் இனம் கடந்து அனைவரின் இதயத்திலும் குடிகொள்ளும் இறையனுபவ பாடல். வாழ்த்துக்கள்...

  • @nujimoho6245
    @nujimoho6245 4 роки тому +19

    1st day of Ramadan , Don’t know how I found this but listen till the end literally cried without my concern! Lovely voice sister Allah almighty bless you. ❤️ from 🇱🇰

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 4 роки тому +24

    Masha'Allah.... உங்கள் வாழ்க்கையும் அப்படியே அமையட்டும். ...அல்லாஹ் மிக பெரியவன். .. நன்றி. .

  • @jahirhussain4982
    @jahirhussain4982 4 роки тому +13

    இனிமையாகவும் அமையாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது பல ஆண்டுகள் கழித்து பலமுறை கேட்டேன் அருமை வாழ்த்துகள் சகோதரி

  • @johnpillai923
    @johnpillai923 4 роки тому +1

    இந்த பாடல் வரிகள் எனக்கு கண்ணீர் வருகிறது என்னா என்பது எனக்கு தெரியவில்லை அழகான வரிகள் தங்கையை

  • @noormohammed6396
    @noormohammed6396 4 роки тому +2

    Masha Allah . Azhugai vara vaitha paadal. Ithanai urukkamaga paadiya thangalakku Iraivanin aasi enrum undakattum, Vaaniyambadi Islamia high school l padittirunda podu inda paatu paadiya njabakam vandadu.Ippodu naan keralavil vaazhkinren. 1978 l ennodu paditha ellorayum neril meendum manadaal sandikka cheyda anbu ullattukku aayiram pranaamam

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 роки тому +9

    என் அருமை சகோதரியே உங்களது முயற்சி இன்னும் மென்மேலும் சிறக்க அல்லாவின் ஆசிர்வாதம் எப்பவும் கிடைக்கும்.

  • @abdulkadhar3935
    @abdulkadhar3935 2 роки тому +6

    Masha Allah. மிகவும் அழகான பாடல் அழகான குரல்.

  • @vijiyalakshmigopal7180
    @vijiyalakshmigopal7180 4 роки тому +4

    மிகவும் இனிமை. அருமையான
    வரிகள்.

  • @karuthalakkampattinatham6915
    @karuthalakkampattinatham6915 4 роки тому +1

    யா அல்லாஹ்.
    அனைவருக்கும்
    அஸ்ஸலாமு அலைக்கம்.
    என் அன்புச் சகோதர,சகோதரிகளே
    தாங்கள்,அனைவரும்
    இறைவன் மீது,வைத்திருக்கும்
    நம்பிக்கைக்கு,அளவில்லை.
    இந்த பாடலில் வரும்
    உலகம் இறைவனின்
    சந்தை மடம்.
    இங்கு வருவோரும்,போவோரும்
    தங்குமிடம்.எனற பாடலும்
    இறைவா ,உன்னை தேடுகிறேன்
    என்ற பாடலும்,என் மனதை
    நெகிழச் செய்தது.
    மனம் உருகினேன்.
    மிகவும் அருமை.
    தேனை விட,தித்திக்க
    கூடிய,பாடல் வரிகள்.
    தீன் குலச் செல்வங்களே.
    உங்களுடைய,பாடல்களை
    கேட்டவர்கள்,கண்டிப்பா
    மனம் திருந்தாமல்,இருக்க
    மாட்டார்கள்,அந்த வரிசையில்
    நானும்,ஒருத்தி தான்.
    உங்கள் பாடல்களைக்
    கேட்டவர்கள்,யாரும்
    மனம் வருந்தாமலும்
    திருந்தாமலும்,இருக்க
    மாட்டார்கள்.
    நீங்கள் கொடுக்கும்
    ஹதீஸ்,யாசீன்,சூரா,பாடல்கள்
    மற்றும் பல.அனைத்தும்,அருமை.
    கண்ணீர்,வடித்தேன்.
    என் கண்ணின் ,மணிகளே
    தீன்குலச்,செல்வங்களே
    அனைவருக்கும்,ஜஸா கல்லாஹ்.
    உங்கள் அன்புக்காக
    என் இதயத்தையே,உங்கள்
    அனைவருக்கும்,பரிசாகத்
    தருகிறேன்.
    அல்லாவுடைய,கிருபையாள்
    தாங்கள் ,அனைவரும்
    நலமுடனும்,வளமுடனும்
    வாழ ,துவாச் செய்கிறேன்.
    மிக,மிக,அருமை.
    மார்க்கத்தை,மட்டுமே
    கடை பிடிக்கிறேன்.
    💖💖💖💖💖💖💖💖💖💖💖
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    💐💐💐💐💐💐💐💐💐💐💐
    👌👌👌👌👌👌👌👌👌👌👌
    🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋👈
    இந்த கருத்து,பாடல்கள் பாடிய
    அனைவருக்கும்,பொருந்தும்.
    நலமுடனும்,வளமுடனும்
    நீண்ட.நாள்,உயிர் பெற்று
    வாழ,வாழ்த்துக்கள்.
    அல்லா ,போதுமானவன்.
    எல்லா புகளும்,இறைவனுக்கே.
    என்றும் அன்புடன்
    உங்கள் சகோதரி.
    ஜஸா கல்லாஹ்.💖🙋

  • @baptistjohn6424
    @baptistjohn6424 2 роки тому +2

    அனைத்து மதங்களையும் ஈர்க்கும் இந்த பாடல்.....வாழ வைப்போம் இந்த வரிகளை நம் வாழ்விலே.....

  • @m.l.vasevase7055
    @m.l.vasevase7055 4 роки тому +4

    ABHA SUPER SUPER SUPER M.L.R.VASE NANDRI PEZZONIPET VIJAYAWADA

  • @sumathinandhakumar5844
    @sumathinandhakumar5844 4 роки тому +14

    What a song....great..only people who are close to god can understand..tears in my eyes..

  • @காரைசகா
    @காரைசகா 4 роки тому +35

    அருமை, அருமை
    நீ கொடுத்தாதிர் கே
    நன்றி சொல்ல முடியவில்லை
    இன்னும் , என்று தொடங்கும்
    ஹனிபா வின் பாடலை உங்கள்
    குரலில் கேட்கவிரும்புகிறேன்.
    முயற்சி செய்யுங்கள்.

  • @A.kHussain
    @A.kHussain Місяць тому

    என் மனம் அழுததும் இந்தபாடலில் என் கண்றும் அழுதது இந்த பாடலில் தான்...இந்தப் பாடலை கேட்டு கலங்கா மனமும்,,,,,,,,,,,,,,,,,,,,,உண்டா கலங்கியது........................ உள்ளம்..

  • @ferozmohamed1362
    @ferozmohamed1362 2 роки тому +2

    எத்தனை முறை கேட்டாலும்
    சலிப்பு தட்டாத பாடல்.சிறிது மாற்றம் செய்து பாடுவது இன்னும்
    சிறப்பு.

  • @comeheretamizha8701
    @comeheretamizha8701 4 роки тому +4

    உண்மையான ஏக்கம் இவர் குரலில் இறைவனை காண்பது

  • @kadharbatcha3483
    @kadharbatcha3483 Рік тому +4

    Sister, your rendition is so sweet and soothing continue to keep the world happy.Long live.

  • @sathishkumar2632
    @sathishkumar2632 4 роки тому +5

    I am Jesus followers.....but like this songs , lyrics and voice.. God bless you sister...praise the Lord.......

    • @sadhannatarajan8427
      @sadhannatarajan8427 4 роки тому

      Brother இயேசு யார் அவர் தான் இறைவன் ரோமர்.9.5 பாருங்க 1திமொத்தேயு.3.16 ஏசாயா.9.6 .1யோவான்.5.20 எப்பிரெயர்.2.14 அப்போஸ்தலர்.20.28 பாருங்க

  • @musthafaanifa2091
    @musthafaanifa2091 2 роки тому +1

    நேரம் கிடைக்கும்போது டெய்லி ஒரு முறையாவது இந்த பாடலை நான் கேட்டிருக்கிறேன் மனதுக்கு ரொம்ப மிகவும் பிடித்தமான அல்லாஹ்வின் பாடல் இந்த சகோதரிக்கு எங்கள் வாழ்த்துக்கள்

  • @sajithatailor2206
    @sajithatailor2206 Рік тому +1

    Daily m unga song kattutu than en Shop vela aarambippen thank you

  • @sagarwelcometoys4441
    @sagarwelcometoys4441 4 роки тому +27

    மேலும் ஹனிபா அண்ணன் பாடலை பாடுங்கள் சகோதரி

  • @orangeanand9819
    @orangeanand9819 4 роки тому +5

    இறைவா உன்னை தேடுகிறேன்
    ஆயிரம் முறை உன்னை அழைக்கிறோம்

  • @marzooknazar6565
    @marzooknazar6565 4 роки тому +13

    Maasha Allah
    Congratulations to RAHEMA with families, Friends.
    Also, may Almighty Allah Always save and secure all of us from the terrible diseases that are now spreading throughout the world.
    And also almighty Allah Always would be to good healthy and happy long life in the all lifetime to all of us.
    Alhamdhulillah
    Allahu Aqbar
    Jazaaqallahukhayir.
    AAMEEN
    AAMEEN
    AAMEEN.

  • @inimaitv1494
    @inimaitv1494 4 роки тому +2

    அருமை . மதங்கள் கடந்த எல்லாம் வல்லவன் ஆன பரம்பொருளினை
    நாடுவோருக்குகந்த பாடல் ❤🔥

  • @IBRAHIM_jayaraj
    @IBRAHIM_jayaraj Рік тому +1

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரி.

  • @sudhakarv9
    @sudhakarv9 4 роки тому +11

    Beautiful lyrics. Suitable for everyone. People from all religions can relate to them and feel the godliness. God has created everyone and everything but not sure why people has given different name and practices to pray God. Not sure why they are adamennt to dominate others over their beliefs.

  • @blackstudio6127
    @blackstudio6127 4 роки тому +3

    இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ அழகிய குரலினை தந்துள்ளான் இன்னும் நிறைய அற்தமுல்ல பாடல்களையும் குர்ஆன் சூராக்களையும் பதிவிடவும் அத்தொடு புனித ரமலானை வலி அனுப்பும் பாடல் ஒன்று பதிவிடுங்கள் அவ்வாறான பாடல் ஒன்று UA-cam ல் எங்கும் பதிவிட படவில்லை... அல்லாஹ் நம் அனைவருக்கும் ரையான் என்று சுவர்க்கத்தை கொடுப்பாயாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீ!

  • @abuthahirfaizee7692
    @abuthahirfaizee7692 2 роки тому +53

    தூக்கத்திலேயும்
    உன்னை யோசிக்கிறேன்
    துயரத்திலேயும்
    உன்னை
    நேசிக்கிறேன்..!
    நெஞ்சை நெகிழச் செய்யும் அருமையான பாடல்..!

  • @DMT7
    @DMT7 4 роки тому

    உங்காள் இசை பயணம்
    மெலும் மலறட்டும்
    அன்பன வாழத்துக்கள்
    .............அமென்............

  • @noordeenlafir5501
    @noordeenlafir5501 4 роки тому

    Iraiva unnai dheetukeren... Best song ... beautiful voice...💕💕💕💕💕 Neega paatina poraw dan song a putikum

  • @elitetrendspvtltdabdulrahi6550
    @elitetrendspvtltdabdulrahi6550 4 роки тому +6

    Allah ungaluku Barakath seiyvanga Masha Allah.. Allahu kae Yella Pugalum

  • @AR-1305
    @AR-1305 4 роки тому +6

    கிறிஸ்தவ பாடல் போல் உள்ளது சகோதரி..,
    வாழ்த்துக்கள்...

  • @alijinnas7638
    @alijinnas7638 Рік тому

    என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது சகோதரி அருமையான குரல் மாஷா அல்லாஹ்
    AJEEM AMBALAM
    MASHA ALLAH

  • @ashwin02
    @ashwin02 3 роки тому +1

    எந்த மதமும் இல்லை நல்ல பாடல் நன்றி சகோதரி

  • @udhumanm6087
    @udhumanm6087 4 роки тому +5

    Innum niraya nagore Hanifa songs pannalame?, Haji perunal vandha sarithiram kelungal indha song nalla irukkum.
    Simply suberb.

  • @sumayasherbals7616
    @sumayasherbals7616 7 місяців тому +2

    Assalamu alaikum Akka unga voice Masha Allah super en payir Fathima Sumaiya

  • @mohmmedsulaiman4491
    @mohmmedsulaiman4491 Рік тому +1

    No words to say, mind-blowing...only mashallah...

  • @ruhanarukkudeen8329
    @ruhanarukkudeen8329 4 роки тому +5

    mashaallah u r voice are golden voice

  • @muhammedluqmanulhakkimshah6904
    @muhammedluqmanulhakkimshah6904 4 роки тому +10

    Mashallah

  • @MuhammadFaizullah-iy2du
    @MuhammadFaizullah-iy2du 4 роки тому +5

    Good voice
    Masha allah

  • @riyariyaasai826
    @riyariyaasai826 Рік тому

    மிகவும் அருமையான வார்த்தைகள், மனதை ஒருநிலை படுத்துகிறது

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +1

    உன்னை மட்டும் நான் இன்னும் பார்த்ததில்லை எப்போது என் முன் வரப்போகிறாய்

  • @ungalthozhanazad3043
    @ungalthozhanazad3043 4 роки тому +5

    Masha Allah sister, expecting more songs from you 🤲🏻💓🌺

  • @zainharis3201
    @zainharis3201 4 роки тому

    Ewalo kettalum salikkavillai.. Masha allah inimayana kuralum kooda.. may allah bless her

  • @hameedifa5030
    @hameedifa5030 4 роки тому

    I closed my eyes and i cried..... But etho oru vitha amaithi kidachathu unga voice aala...

  • @shanimam3935
    @shanimam3935 4 роки тому +2

    Evlavu kettalum salikkathu.... Touching my heart ..... heard almost 100 tyms still my eyes starts waterin while listening ds .. Masha Allah

  • @AjmalKhan-ig1pe
    @AjmalKhan-ig1pe 5 місяців тому +1

    Yella pugalum allahukka manaamithi tarum padal arumi❤❤❤

  • @fazlulhaq9107
    @fazlulhaq9107 11 місяців тому +1

    Sis mashaallah ur Islamic song is very ⭐⭐⭐ I appreciate u alhamdulillah.ur voice very 👍

  • @s.p.ps.p.p6945
    @s.p.ps.p.p6945 3 роки тому

    Vazhthukkal sister semma voice indha song ku super ah iruku 2 days la 100 time ketruppan

  • @zerolife2.0
    @zerolife2.0 3 роки тому +1

    Ovoru Friday apo nanga pray panuvom intha song

  • @abdulmajeedh9966
    @abdulmajeedh9966 3 роки тому +1

    Masha Allah

  • @inaraelagance
    @inaraelagance 4 роки тому +1

    அருமை சகோதரி

  • @vvkabir
    @vvkabir 4 роки тому +1

    അതിമനോഹരം , എത്രകേട്ടാലും മതിവരില്ല , Tribute to EM Hanifa Sab .

  • @sawsansaroth6185
    @sawsansaroth6185 Рік тому +2

    Masha Allah semma voice😍❤️

  • @ashikrajajailaany3348
    @ashikrajajailaany3348 3 роки тому

    Haji EM Hanifa sahib in lady voice, this song remains me my school days, my mother used to hear in tape recorders old cassette

  • @ramyaelumalai1151
    @ramyaelumalai1151 3 роки тому +2

    Allah nan unna thozha mattan Allah asi enna thozha venam sollitaru Allah😭

  • @rajithav4457
    @rajithav4457 2 роки тому

    அருமை சகோதரி நன்றி வாழ்க வளமுடன் நன்றி

  • @beaulahprem8256
    @beaulahprem8256 Рік тому

    அனைவருக்குமான பாடல் வரிகள் அற்புதம்

  • @gvthiruppathilawoffice8845
    @gvthiruppathilawoffice8845 4 роки тому

    உள்ளுணர்யில் மயக்கம் தரும் வரியுடன் தேன் குரல்💐💐💐

  • @deemanshaarul1954
    @deemanshaarul1954 4 роки тому +5

    "எங்கே ஆண்டவர்"..?
    என்று
    மனிதன் ஆண்டவரை
    தேடுகிறான்..!
    "எங்கே நான் படைத்த மனிதன்"..?
    என்று
    ஆண்டவர் மனிதனை
    தேடுகிறார்..!
    "இதோ நான் உன்னுள்ளே"
    என்று
    ஆண்டவர் கூறுகிறார்..!
    "இல்லை...இல்லை...
    என்னுள் இருப்பதற்கு நான் மனிதனே இல்லை"
    என்று மனிதன் பதிலளிக்கின்றான்..!
    "இதோ நான்
    உனக்குள்ளே"
    என்று சொன்னது,
    மனிதனுக்கு புரியவில்லை..!
    "என்னுள் இருப்பதற்கு நான் மனிதனே இல்லை"
    என்று பதில் சொன்னதும்
    ஆண்டவருக்கு கேட்கவில்லை..!
    இதுதான்
    ஆண்டவருக்கு மனிதனுக்கும் இடையே தொடர்ந்துக்கொண்டிருக்கும்
    தொடர்கதை..!
    ஆகவே
    எதோ ஒரு உருவத்தையோ
    அல்லது
    சின்னங்களையோ அமைத்து,
    ஆண்டவருக்கு மனிதன்
    ஒரு
    உருவத்தை கொடுப்பதை என்று
    நிறுத்துகின்றானோ,
    அன்றுதான்
    மனிதன் சொல்வது
    ஆண்டவருக்கு கேட்கும்..!
    இல்லையென்றால்
    செவிடனுக்கும்
    குருடனுக்கும் இடையே நடக்கும்
    போராட்டமாகவே தொடர்ந்து
    இறுதிவரை
    சென்றுக்கொண்டிருக்கும்..!

  • @sabaharsabahar6398
    @sabaharsabahar6398 4 роки тому +1

    வாப்பா ஹனிபா பாடியபாடள் அவர்கள் வரியும் சகோதரி குறல் மனஅமதி தந்தது யா அல்லா

  • @ambikavikram3646
    @ambikavikram3646 3 роки тому +1

    மிகவும் அருமை சகோதரி

  • @ashajahan7363
    @ashajahan7363 7 місяців тому +1

    It is music and voice very nice masaalla. Well done

  • @zainharis3201
    @zainharis3201 4 роки тому +2

    Masha allah superb song and superb lyrics...🥰

  • @katheesketheekathee10
    @katheesketheekathee10 Рік тому +1

    Kalf heart loved. God bless you all

  • @lankan424
    @lankan424 4 роки тому +1

    அருமை சகோதரி...

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 2 роки тому +1

    I have been enjoying this video since 2018-19.Enjoy even now with the same the same measure of taste.

  • @SGIqatar
    @SGIqatar 4 роки тому +1

    MashaAllah..what a Voice................

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 7 місяців тому

    Fantastic excellent super song ❤❤❤❤❤Beautiful wonderful

  • @mzuboraj6221
    @mzuboraj6221 4 роки тому

    அல்லாஹ் மிகவும் பெரியவன்

  • @ZiraniDevotional
    @ZiraniDevotional  4 роки тому +143

    ua-cam.com/video/9Judrz_oI-Y/v-deo.html
    Allahvin Nalladiyargale , " Iraivanidan kaiyendhungal " padalai Rahema vin Kuralil kelungal. Share seyyungal pidithirundhal !

  • @healerandrewpaul3578
    @healerandrewpaul3578 4 роки тому

    Cute voice.. No religion invole this song.. very nice. Awesome...

  • @mekalakurusamy7998
    @mekalakurusamy7998 3 місяці тому

    என்ன அருமையான தேன் குரல்

  • @raffi9914
    @raffi9914 Рік тому

    Masha allah 🤲💯💫