Neeradum Kangalodu - நீராடும் கண்களோடு - Nagore Hanifa Song by Rahema & Tajmeel Sherif

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • We dedicate this song to all Islamic people.
    Subscribe our channel for more updates..
    Programming : Tajmeel sherif
    Singer : Rahema begum
    Produced by : zirani
    Like Us - / ziranimusic
    Follow us -www.youtube.co....
    / zirani05
    #neeradumKangalodu #NagoreHanifaSongs #Rahema

КОМЕНТАРІ • 179

  • @faren6449
    @faren6449 Рік тому +28

    Yarukulam nabiya parka aasai irukunu solluga ❤

  • @sivaranjanis5939
    @sivaranjanis5939 3 роки тому +39

    அழுதுகொண்டே அல்லாஹ்வின் அருளுணர்வில்....இனிமையான குரல் வரிகள்

  • @hussainm.a.9542
    @hussainm.a.9542 3 роки тому +33

    உள்ளம் உருகியது உங்கள் அருமையான குரலால், மாஷா அல்லாஹ்.

  • @irfanahmed7782
    @irfanahmed7782 3 роки тому +21

    உதயமே நபி உதயமே பாடலை பாடுமாறு வேண்டுகிறேன்

  • @abdulazziskamal6539
    @abdulazziskamal6539 3 роки тому +19

    அல்லாஹ் உங்களுக்கும் உங்களை சார்ந்த வருக்கும் ஈருல வெற்றியை தந்து அருள் புரிவானாக.ஆமின்

  • @mohamedismail6949
    @mohamedismail6949 3 роки тому +13

    மாஷா அல்லாஹ்.... மிக அருமையான வரிகள் மேலும் சகோதரி ரஹிமாவின் குரல் மற்றும் ஆர்பாட்டம் இல்லாத அமைதியான இசை...
    குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @mohamedahsan372
    @mohamedahsan372 3 роки тому +10

    தேன் சுரக்கும் சுவர்க்கலோகம் தூயவர்கள் வாழும் இல்லம் தேடிடுவேன் நான் உங்களை யாரஸூலல்லாஹ் (மாஷாஅல்லாஹ் அருமையான வரி👌👌)

    • @sfmhalith3766
      @sfmhalith3766 Рік тому +1

      Assalamu Alaikkum
      Muhammad Saw ♥️♥️♥️♥️

  • @mohammedsabhan6430
    @mohammedsabhan6430 3 роки тому +7

    அல்லாஹ்... எனக்கு ரொம்ப பிடித்த பாடல்😍😍😍😍😍

  • @Deva_virathan
    @Deva_virathan 3 роки тому +18

    அனைத்து பாடல்களையும் கேட்டுள்ளேன் மிக அருமை சகோதரி ... எம்மதமும் சம்மதம்

    • @Saravanababu-pots
      @Saravanababu-pots Рік тому

      பகவத் கீதை, பைபிள், குர்ஆன் தொடர் வரிசையில் வரும்

  • @abdulazeezdawoodi8233
    @abdulazeezdawoodi8233 3 роки тому +6

    மாஷா அல்லாஹ்! அருமையான குரல் சகோதரி.
    மாறாத ஈமானோடு யா ரசூுலல்லாஹ் என்ற வரியும் குரலும் உருக வைத்தது. அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி வழங்குவனாக! இசை மிக அருமை வாழ்த்துகள் நண்பரே.

  • @risikhan700
    @risikhan700 3 роки тому +26

    மாஷாஅல்லாஹ் உயிரினினும் மேலான கண்மணி நாயகம் முஹம்மது நபி[ஸல்] அவர்களின் வாழ்க்கை வரலாற்றை போற்றும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @anvarbashaanvarbasha9209
    @anvarbashaanvarbasha9209 3 роки тому +4

    Mashaallah your video eapuvuma super super super duper 💖 allah Karem your family

  • @simrahsimrah279
    @simrahsimrah279 Рік тому +2

    நீராடும் கண்களோடு
    நெஞ்சம் நிறை பாசத்தோடு
    நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு
    மாறாத ஈமானோடு யா ரசூலுல்லாஹ்
    நான் மனமுருகிப் பாடுகின்றேன்
    யா ரசூலுல்லாஹ்
    மனம் உருகிப் பாடு கின்றேன்
    யா ரசூலுல்லாஹ்
    வான்மறையை நெஞ்சில் ஏந்தி
    வாய்மையினை வாழ்வில் ஏந்தி
    தீன்குலத்து நாயகமே யா ரசூலுல்லாஹ்
    உங்கள் திருமுகத்தைக் காணவேண்டும்
    யா ரசூலுல்லாஹ்
    திரு முகத்தைக் காண வேண்டும்
    யா ரசூலுல்லாஹ்
    வாழும்நெறி வகுத்தளித்த
    வாழ்ந்துகாட்டி விளங்கவைத்து
    வானம்சென்று இறையைக்கண்ட யா ரசூலுல்லாஹ்
    உங்கள் வாகைதனைப் பாடுகின்றேன்
    யா ரசூலுல்லாஹ்
    வாகை தனைப் பாடு கின்றேன்
    யா ரசூலுல்லாஹ்
    தேன்சுரக்கும் சொர்க்கலோகம்
    தூயவர்கள் வாழுமில்லாம்
    தேடிடுவேன் நான் தங்களை யா ரசூலுல்லாஹ்
    உங்கள் தேனிதழால் அழைக்கவேண்டும்
    யா ரசூலுல்லாஹ்
    தேன்இதழால் அழைக்கவேண்டும்
    யா ரசூலுல்லாஹ்
    அகிலம் தோன்ற ஜீவனாகி ஆண்டவனின் தூதராகி
    புகழுலகில் ஆட்சிசெய்யும் யா ரசூலுல்லாஹ்
    உங்கள் புன்னகையில் நான்லயிப்பேன்
    யா ரசூலுல்லாஹ்
    புன்னகையில் நான்லயிப்பேன்
    யா ரசூலுல்லாஹ்
    பாதைமாறிச் சென்றிடாமல்
    பாதுகாத்து இங்கேஎம்மை
    நீதிகூறும் மறுமைநாளில் யா ரசூலுல்லாஹ்
    நான் நல்லோருடன் வாழவேண்டும்
    யா ரசூலுல்லாஹ்
    நல்லோருடன் வாழ வேண்டும்
    யா ரசூலுல்லாஹ்
    நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு
    நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு
    மாறாத ஈமானோடு யா ரசூலுல்லாஹ்
    நான் மனமுருகிப் பாடுகின்றேன்
    யா ரசூலுல்லாஹ்
    மனம் உருகிப் பாடுகின்றேன்
    யா ரசூலுல்லாஹ்

  • @ajccader9556
    @ajccader9556 3 роки тому +3

    Very nice and voice, EM Haneefa அவர்களின் பாடல்களை பாடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்,

  • @noonpressnoonpress4431
    @noonpressnoonpress4431 2 роки тому +2

    மாஷா அல்லாஹ்.... வாழ்த்துகள்
    மிக அருமையான வரிகள் மேலும் சகோதரி ரஹிமாவின் குரல் மற்றும் ஆர்பாட்டம் இல்லாத அமைதியான இசை...
    குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @basithkhana5840
    @basithkhana5840 3 роки тому +5

    Mashallah.👌

  • @ullasaulagamullasaulagam3583
    @ullasaulagamullasaulagam3583 3 роки тому +2

    மேன்மை தாங்கிய அருமை வரிகள் வளமான இனிமை குரலோடு மேலும் மேலும் வளர நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @narjisahsyarifah3926
    @narjisahsyarifah3926 2 роки тому +3

    : Neeradum kangalodu
    Nenjam nirai paasathodu
    Neeradum kangalodu
    Nenjam nirai paasathodu
    Maaratha imanodu yaarasulullah
    Naan manam uruhi paaduhindren yaarasulullah
    Manam uruhi paaduhindren yaarasulullah
    Neeradum kangalodu
    Nenjam nirai paasathodu
    Maaratha imanodu yaarasulullah
    Naan manam uruhi paaduhindren yaarasulullah
    Manam uruhi paaduhindren yaarasulullah
    Vaan maraiyai nenjil yendhi
    Vaaimaiyinai vaazhvil yendhi
    Deen kulathu naayagame yaarasulullah
    Unggal thirumuhathai kaana vendum yaarasulullah
    Thirumuhathai kaana vendum yaarasulullah
    Neeradum kangalodu
    Nenjam nirai paasathodu
    Maaratha imanodu yaarasulullah
    Naan manam uruhi paaduhindren yaarasulullah..
    Vaazhum neri vaguthalithu
    Vaalnthu kaati vilanga vaithu
    Vaanam sendra iraiyai kanda yaarasulullah
    Unggal vaagaithanai paaduhindren yaarasulullah
    Vaagaithanai paaduhindren
    Yaarasulullah
    Neeradum kangalodu
    Nenjam nirai paasathodu
    Maaratha imanodu yaarasulullah
    Naan manam uruhi paaduhindren yaarasulullah
    Manam uruhi paaduhindren yaarasulullah
    [05/04, 3:23 am] Narjisah😀: Thean surakkam suvargalogam
    Thooyavargal vaaazhum illam
    Thedhiduven nan thangalai yaarasulullah
    Unggal then idhalal azhaika vendum yaarasulullah then idhalal azhaika vendum yaarasulullah
    Agilam thondra jeevanagi
    Aandhavanin thoodharagi
    Pugal ulagil aatchi seiyyum yaarasulullah
    Unggal punnagaiyyil nan layiphen yaarasulullah
    Punnagaiyyil nan layiphen yaarasulullah
    Paadhai maari sendridamal paadhugathu inge ennai
    Needhi koorum marumai naalil yaarasulullah
    Naan nallorudan vaazhaa vendum yaarasulullah
    Nallorudan vaazhaa vendum yaarasulullah.
    Neeradum kangalodu
    Nenjam nirai paasathodu
    Maaratha imanodu yaarasulullah
    Naan manam uruhi paaduhindren yaarasulullah
    Manam uruhi paaduhindren yaarasulullah

  • @hameedsac
    @hameedsac 3 роки тому +4

    பாடலாசிரியர் பேராசிரியர் திருவை அப்துல் ரகுமான், சகோதரி ரஹீமா மற்றும் சகோதரர் தஜ்மீல் இருவருக்கும் வாழ்த்துகள்

  • @mohamedzaid4977
    @mohamedzaid4977 3 роки тому +2

    Assalamu alaikum w,w sister, lovely💞 superb, 👌👏 Masha Allah no words, 4daysla 35times keattuttean, comment type pannum pothu keattukondea type pandrean.......✍️ 💐

    • @mohamedzaid4977
      @mohamedzaid4977 3 роки тому

      Music very superb, 👌👏 song a most beautiful aakwathu lovely muslc than,

  • @asrafkhansadhulla3559
    @asrafkhansadhulla3559 3 роки тому +8

    Subahanallah ❤️
    Let ur work be the coverage to save u both on the judgement day bfore ALLAH❤️
    Aameen❤️

  • @mohamedaslam1794
    @mohamedaslam1794 3 роки тому +4

    Masha Allah

  • @aminsheikhabdulqader6377
    @aminsheikhabdulqader6377 3 роки тому +3

    மாஷா அல்லாஹ் தபாரக்கல்லாஹ் மப்ரூக்✨ அருமை நல்ல ஈடுபாட்டுடன் பாடியிருக்கிறீர்கள் வாழ்த்துகள்🎉
    Maashaa Allaah Thabaarakkallaah Mavrook💐 Fantastic very good involvement congrats🏆

  • @Yah16786Ahmed
    @Yah16786Ahmed 2 роки тому +3

    This song deserves atleast 2 million views.
    Great voice sister.
    Masha Allah .

  • @tamilbayansquranverses3623
    @tamilbayansquranverses3623 3 роки тому +1

    Nallorudan wala wendum yarasoolallah❤❤😍
    Naan manamurugippaduhindren yarasoolallah...

  • @loganathan.b883
    @loganathan.b883 3 роки тому +5

    Nice song

  • @jahirthoulath9286
    @jahirthoulath9286 3 роки тому +2

    Alhamthlillah. EnakkuRompapudithapadal

  • @bashnazi133
    @bashnazi133 3 роки тому +2

    Subhanallah sema voice mahale menmelum valhara Allah arulpurivanaha aameen aameen aameen

  • @mdyusuf3048
    @mdyusuf3048 3 роки тому +4

    Super song masha Allah 👍👍👍👌 👌👌🤲 🤲🤲

  • @mujeebmujeeb6990
    @mujeebmujeeb6990 3 роки тому +3

    மாஷா அல்லா மாஷா அல்லா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🌙🇮🇳🇸🇦சுமையா சிட்டி தமாம் சவுதி அரேபியா

  • @azeemthasfiq8777
    @azeemthasfiq8777 3 роки тому +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்....

  • @sadhamhussain8352
    @sadhamhussain8352 7 місяців тому

    Masha Allah Masha Allah Masha Allah 🎉🎉🎉

  • @cresmust9574301
    @cresmust9574301 3 роки тому +2

    Super குரல். This songs potraits the events that took place during lifetime of Rasoolullah and the lyrics praises Rasoolullah. So bring the events that took place in Rasoolullah's period in your heart and sing with emotion. Then you will give life to your singing which impresses audience. Our attention has to be attracted by the way you prolong the words. Indeed I am a தீவிர fan of EM Hanifa's voice and yours too.

  • @karishmazosha131
    @karishmazosha131 Рік тому +1

    💚 Ya Allah ..... Mashallahhh .... 💚 lyrics and voice....👌👌👌👌👌

  • @sqmohameda2282
    @sqmohameda2282 3 роки тому +2

    Masha Allah sis

  • @techhublk8300
    @techhublk8300 3 роки тому +3

    nice masha allah

  • @MufeesMD
    @MufeesMD 3 роки тому +4

    Masha Allah super voice 💐💐💐💐

  • @DawoodKhan-fk1to
    @DawoodKhan-fk1to 3 роки тому +3

    Alhamdulillah zirani devotional 🌸🌺🌻🌹🌷🌼💐

  • @shajana4596
    @shajana4596 Рік тому

    சுபஹானல்லாஹ் 🤲🤲🤲

  • @mahmoodmabu8924
    @mahmoodmabu8924 3 роки тому +5

    Masha Allah
    Very beautiful voice
    Love from kayalpatnam

  • @tahirpasha5625
    @tahirpasha5625 3 роки тому +1

    Mashaallah rumbu arumaiyana naat

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 3 роки тому +1

    Spiritually nice👑👒Bakrith wishes...21.7.2021

  • @firstlas1122
    @firstlas1122 3 роки тому +2

    அருமையான குரல் 👌🏻💯💯

  • @abdulmanaf542
    @abdulmanaf542 3 роки тому +2

    Akka haje. Perunaal song paadunga naanum paaduva akka nice akka

  • @mohamedsiraj5986
    @mohamedsiraj5986 3 роки тому +3

    Salam brother and sister Masha Allah ☝️☝️☝️ super

  • @sabeermohameds.sabeermoham798
    @sabeermohameds.sabeermoham798 7 місяців тому

    அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாக ஆமீன்

  • @maksmb2962
    @maksmb2962 3 роки тому +1

    Telling truth in tamil in melody...wow...super...

  • @sfmhalith3766
    @sfmhalith3766 Рік тому +1

    Allah ❤️❤️❤️
    😥😥😥
    Muhammad Saw ♥️♥️♥️

  • @fahimahamed7581
    @fahimahamed7581 3 роки тому +3

    Nice 😁😁😁😁😁😀😀😀

  • @hassiq29
    @hassiq29 3 роки тому +3

    pls sister and broter recover
    baitul muqaddas e.m hannifa tamil song😥😥

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 Рік тому

    Arumaie....voice...soon...

  • @azeezjass8730
    @azeezjass8730 3 роки тому +3

    Nice
    Arul mazhai polivai song paadunga
    Ella video la intha comment panren. Konjam paadungalen.

  • @kaderameer3583
    @kaderameer3583 3 роки тому +1

    மதினா நபியின் ரவுளாஷரீப் போயாச்சு மாஷாஅல்லாஹ்

  • @saydoli4811
    @saydoli4811 3 роки тому +1

    Masha allah super

  • @rowsanarowsana5312
    @rowsanarowsana5312 3 роки тому +2

    Song super super

  • @parvezjeddy4992
    @parvezjeddy4992 2 роки тому +1

    Mashallah
    May almighty Allah bless you with more and more success
    Inshaallah

  • @ponnusamysamy2882
    @ponnusamysamy2882 6 місяців тому

    Very nice song.
    Your fan.

  • @mohamaedismail4652
    @mohamaedismail4652 3 роки тому +2

    Mashaallah

  • @a.s.m.foodie2495
    @a.s.m.foodie2495 2 роки тому

    எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் 😍😍😍

  • @AnsarAli-ut3qh
    @AnsarAli-ut3qh 3 роки тому +1

    nice.suparvoice
    mashaalla

  • @s.sumaiya1059
    @s.sumaiya1059 11 місяців тому

    Masha allah❤

  • @ymfneem3882
    @ymfneem3882 Рік тому

    MASHA ALLAG

  • @srsmedia3545
    @srsmedia3545 3 роки тому +1

    Aslaam alaikum neenga romba nalla padringa manasuku niraivagum magilchigavum irukiren haniba song ellam innum melum neega padanum unagaluku romba nandri pls ungalodu nanum padalama enakum voice varum en Peru nabisha begam enna serthupinga ungaloda pada asaya iruku enakoru chance kudunga pls thank you sister aslaam alaikum

  • @husainsha3692
    @husainsha3692 3 роки тому +1

    masha allah

  • @syedibrahimr.b.s8575
    @syedibrahimr.b.s8575 3 роки тому +2

    ❤supar 👌👌👌👌

  • @sadiqali7766
    @sadiqali7766 3 роки тому +1

    Vara level song thanku

  • @aashikashik6566
    @aashikashik6566 3 роки тому +2

    Hi bro epdi irukinga
    Bro theen kula kannu song making podunga bro and sister
    Very nice bro unga ella singing and music aalthe Best bro Allah Karim

  • @SayedSayed-bc1id
    @SayedSayed-bc1id 7 місяців тому

    Maasha allah

  • @ferosekhan7886
    @ferosekhan7886 3 роки тому +5

    அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது. மாஷா அல்லா.
    ""உலகம் இறைவனின்‌ சந்தை மடம்"" என்ற நாகூர் ஹனிபா பாடிய பாடலை பாடுவீர்களா?

  • @ahmedkhan-yb8iq
    @ahmedkhan-yb8iq 3 роки тому +1

    வாழ்த்துக்கள் அழகிய குரல்

  • @hathiaisan685
    @hathiaisan685 3 роки тому +1

    Masha Allah அருனம

  • @asarafali2316
    @asarafali2316 2 місяці тому

    Fantastic voice. 🎉🎉🎉❤❤❤

  • @jameenalimaroosi4569
    @jameenalimaroosi4569 Рік тому

    நமது உயிரிலும் மேலான ஈருலக சர்தார் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வ சல்லம் அன்னவர்களை பிறியத்தோடு பாடும் பாடல் மாஷா அல்லாஹ் ஸல்லல்லாஹூ அலா செய்தினா வ நபிய்யினா வ மௌலானா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வ ஆலிஹி வஸ்ஸஹ்பிஹி வசல்லிம்

  • @nishanoushad427
    @nishanoushad427 3 роки тому +1

    Masha Allah...

  • @techsifnamusicitdgdfffd7417
    @techsifnamusicitdgdfffd7417 3 роки тому +2

    masha alla

  • @nazeemyusuf0707
    @nazeemyusuf0707 3 роки тому +1

    Mashallah 🌹🌹🌹❤️❤️❤️

  • @fathimabasheer5566
    @fathimabasheer5566 Рік тому

    Maasha allah ...tabarak allah...

  • @AbdulRahman-di8oz
    @AbdulRahman-di8oz 3 роки тому +1

    Masha alah

  • @idhayathullask1963
    @idhayathullask1963 3 роки тому +3

    ❤️❤️

  • @thameemunisavlogs9413
    @thameemunisavlogs9413 3 роки тому +1

    Mashallah ...good voice nice to hear ..

  • @Mohamed-qy2eo
    @Mohamed-qy2eo 3 роки тому +1

    Masha Allah super sister

  • @Devar-3
    @Devar-3 3 роки тому

    செம்ம கலக்கல்.... வாழ்த்துக்கள்

  • @noorulameen4955
    @noorulameen4955 3 роки тому +2

    Can you please upload without music this song. Every day I have been hearing as much I can. Please upload without music. Please.. please..😔

  • @slcitizen115
    @slcitizen115 3 роки тому +2

    Nice Voice

  • @jaan-cr7
    @jaan-cr7 3 роки тому +1

    Masha allah sister..

  • @jiyadeen3404
    @jiyadeen3404 3 роки тому +1

    Mashallha

  • @nagoresaleemtv4905
    @nagoresaleemtv4905 3 роки тому +1

    அருமை

  • @pankirajraj4101
    @pankirajraj4101 4 місяці тому

    LeelaA maYou PalmamaThirvithancodumariyamasaouthiarepiyamamariyammakamagurpmaminachimayouAllWolduHidumulimchiduyouQlithiOrjnalyousethu789101ma339BnmanelyarkonamNadchimapalmaSarsvhathimaThilahavhathimaThangapalamaAllQwertyuiopasdfghjklzxcvbnma

  • @nizam5804
    @nizam5804 3 роки тому +5

    அஸ்ஸலாமு அலைக்கும் 🌹🌹🌹

  • @mohamedmeera9308
    @mohamedmeera9308 3 роки тому +1

    Wow thank u so much sister God bless u

  • @f.2425
    @f.2425 3 роки тому +2

    super

  • @haroonrasheed7792
    @haroonrasheed7792 3 роки тому +2

    Pengalin kural pardavil irukka vendum Islam solgirad

  • @raleelahussain4972
    @raleelahussain4972 Рік тому

    MashaAllah nice voice ❤

  • @afridmohammed664
    @afridmohammed664 2 роки тому

    Maa Shaa Allah sweet voice 👌👌

  • @kdasar1058
    @kdasar1058 3 роки тому +1

    Magda Allah supper video

  • @PrinceMohamedKhan
    @PrinceMohamedKhan 3 роки тому +1

    Alhamdulillah

  • @shushu684
    @shushu684 3 роки тому +3

    In the description you can add credits to the Lyricist along with the name of the singer. The soul of the song is its lyrics.

  • @kirubakaran2356
    @kirubakaran2356 5 місяців тому

    தமிழ்❤❤❤

  • @imranuzair
    @imranuzair 7 місяців тому

    Excellent 😅 May Allah bless u

  • @kuchimittaitamil
    @kuchimittaitamil 3 роки тому +1

    Masha allah nice voice .