கணவனால் கண் கலங்கி அழுத மனைவி 😢 | Husband vs wife | neeyanaanalatestepisode

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2024
  • #neeyanaanalatest #neeyanaanatroll #husbandvswife #neeyanaanapromo #neeyanaanagobinath
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
    We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me if you have any concerns.

КОМЕНТАРІ • 1 тис.

  • @indraparameswari2686
    @indraparameswari2686 4 місяці тому +807

    இந்த மாதிரி குணம் உள்ளவுங்க தயவு செய்து கல்யாணம் செய்யாதீங்க

    • @priyaapriya1479
      @priyaapriya1479 4 місяці тому +6

      Adhu epdi ma kandu pidikradhu...love marriage la ipdi irukanga .😭

    • @007m3
      @007m3 4 місяці тому +9

      Adukku thaan kalyaaname panna koodaathu. Always be happy to be a single

    • @ananyamerlin9072
      @ananyamerlin9072 4 місяці тому +2

      Single la eruga

    • @sherwin.r1030
      @sherwin.r1030 4 місяці тому

      Yes😢

    • @UmaDev-sy6on
      @UmaDev-sy6on 3 місяці тому

      Crt solurika...😢😢

  • @vanibaskar1027
    @vanibaskar1027 4 місяці тому +1965

    இந்த பெண் வெளியே சொல்லி விட்டார். சொல்லாத கோடி பெண்களின் குமுறல் இதுதான்

    • @kavitharajan4408
      @kavitharajan4408 4 місяці тому +32

      Absolutely correct

    • @lithublousedesign4198
      @lithublousedesign4198 4 місяці тому +71

      10 வருசம் ஆச்சு etha நிலமை than

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 4 місяці тому +57

      நம்மால் உழைத்து சாப்பிட முடியும் என்றால் சண்டை பிடித்து வெளியில் வந்து தனித்து வாழலாம்

    • @kannaa9897
      @kannaa9897 4 місяці тому

      @@lithublousedesign4198 vidunga ellam sikiram sari aaidum

    • @Jaffnagirlveiws
      @Jaffnagirlveiws 4 місяці тому +4

      😮😮

  • @fayazsaleemfayazsaleem
    @fayazsaleemfayazsaleem 4 місяці тому +739

    பப்ஜிக்கு முக்கியத்துவம் தரும் அளவுக்கு மனைவிக்கு முக்கியத்துவம் தராத அவரை மன நல மருத்துவரை பார்த்தே ஆகவேண்டும்

    • @jesussaviour7402
      @jesussaviour7402 4 місяці тому +2

      Yes

    • @Deepika-ek8de
      @Deepika-ek8de 4 місяці тому +12

      Pubg is just a reason to hide into.. hope his wife understands.. I understood my husband who was like this a long back..

    • @Sathara91
      @Sathara91 4 місяці тому

      Apdi patha oorla paathi ambalainga psychiatrist kita poganum ana avanga poga matanga andha ponna loosa aki kootitu povinga. Male chauvinism

    • @Kkumari57
      @Kkumari57 4 місяці тому +1

      Super

    • @AnithaAnitha-eb1ji
      @AnithaAnitha-eb1ji 4 місяці тому +3

      Correct my life ipditha iruku

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 4 місяці тому +1007

    என் புருஷனலாம் நான் கோவில் கட்டி கும்பிடனும்.... நானும், பிள்ளையும் தான் அவரு உலகம். எங்களுக்கும் அவரு தான் உலகம். என் முகம் பார்த்தே, எனக்கு என்ன வேணும் , மனசு சரியில்லையானு கண்டுப்பிடிச்சிடுவார். ❤

    • @Nnnnnnni8093
      @Nnnnnnni8093 4 місяці тому +41

      நீங்கள் கமெண்ட் செய்யாதீர்கள். நிம்மதியாக இருங்கள். வாழ்க்கை என்றால் என்ன வென்றே தெரியாமல் வாழ்ந்து முடித்து விட்டோம். நான் கணவரை நேசிக்கின்றேன். பிரிந்து எங்கு சென்றாலும் அவர் நியாபகம் தான் இருக்கும். மரணம் மட்டுமே தீர்வு.

    • @fathimalm6316
      @fathimalm6316 4 місяці тому

      Enachu husband enga​@@Nnnnnnni8093

    • @goundamanivlog3907
      @goundamanivlog3907 4 місяці тому +17

      Very lucky neega sister

    • @kokilavenim6716
      @kokilavenim6716 4 місяці тому +4

      Kandippa oru naal maarum feel pannathinga sis happy ah irunga.

    • @Anbudan-Aara24
      @Anbudan-Aara24 4 місяці тому

      @@Nnnnnnni8093 Dnt wry sister. Unga arumai oru naal avaruku puriyum kandipa..

  • @sampathkumar.a1546
    @sampathkumar.a1546 4 місяці тому +550

    இதுக்கு எதுக்குடா கல்யாணம் பண்ணா பாவம் அவங்க.

    • @premadevi1926
      @premadevi1926 4 місяці тому +7

      Appo ethuku kalyanam pandringe

  • @getsialjoseph7578
    @getsialjoseph7578 4 місяці тому +826

    Ladys romba paavam இதை வெளியே சொல்ல வெக்கமா இருக்கு. தல எழுத்து னு போக வேண்டியது தான் 😢😢😢

  • @jagand-oc6mn
    @jagand-oc6mn 4 місяці тому +432

    பேசாம நண்பர்களுடைய வாழ்ந்துவிட வேண்டியது தானே எதுக்கு திருமண பந்தம் இல்லாவிட்டால் நல்ல சாமியாராக போய்விடலாம்

  • @Gfree-pq6oi8dr6m
    @Gfree-pq6oi8dr6m 2 місяці тому +32

    இப்போது இருக்கிறதுலே கல்யாணம் ஆகதவங்கள் தான் சந்தோசமா இருக்கிறாங்கள் 😂

    • @NandyArun
      @NandyArun 2 місяці тому

      Eppome marriage agadhavanga than jolly ah irupanga

    • @Gfree-pq6oi8dr6m
      @Gfree-pq6oi8dr6m 2 місяці тому

      @@NandyArun ஆமாம்

  • @sivaKumar-dn4jl
    @sivaKumar-dn4jl 4 місяці тому +192

    அவனுக்கு ஆண்மை குறைவாக இருக்கும் அதனால் தான் மறைத்துக் கொண்டு செல்போனில் கவனம் செலுத்துகிறோம்

    • @ConfusedCougar-gp2hh
      @ConfusedCougar-gp2hh 4 місяці тому +15

      ஆமாம் ஆண்மை குறைவாக தான் இருக்கும்

    • @rithisrees77
      @rithisrees77 4 місяці тому +9

      Same...en husband um phone la concentration adhigam a panraar.en kooda pesradhey nippatitar.ipo pirinjitar.marriage aagi 8 months achu

    • @manjumanju1611
      @manjumanju1611 4 місяці тому +7

      My husband also sis no interest ..8 yrs achu...thala yezudhu vazurom

    • @webmarketer7
      @webmarketer7 4 місяці тому +5

      ​@@manjumanju1611divorce and marry good person who understands you and spent time with you, sorry to say this sister, god bless you 🙏🙏🙏

    • @manjumanju1611
      @manjumanju1611 4 місяці тому +6

      @@webmarketer7 I have 4 year girl baby sis...she need dad na....adhugaga dha vazhura

  • @gopalakrishnan.p1504
    @gopalakrishnan.p1504 4 місяці тому +67

    இன்றைய வாழ்க்கையில் நல்லா மனம், குணம் படைத்த ஆண்களுக்கு நல்ல மனைவி கிடைப்பதில்லை, நல்ல மனம் குணம் படைத்த பெண்ணுக்கு ஏற்ற ஆண் கிடைப்பதில்லை என்ன வாழ்க்கைடா 🤦

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st 4 місяці тому +265

    பொறம்போக்கு என் கையில கெடச்சான் அவ்வளவு தான் அவன் பாவம் டா அந்த பொண்ணு

    • @sdevika1094
      @sdevika1094 4 місяці тому +5

      😢😢😢 my husbandom appaditha

    • @Suruli3393
      @Suruli3393 4 місяці тому

      ​@@sdevika1094pondati.. Mudiyathu paduthuta enna pannrathu

    • @Ksaptm74491ms
      @Ksaptm74491ms 2 місяці тому +1

      ​@@sdevika1094apdiya feel pannadhinga

  • @chandrasekarank-ht1op
    @chandrasekarank-ht1op 4 місяці тому +74

    பொண்டாட்டிக்கூட விளையாட வேண்டிய வயதில் கேமுகூட விளையாடுறான் வீணாபோனவன் த்தூ...இது பல நேரம் குடும்ப உறவில் பிறிவை ஏற்படுத்தும்!

  • @xantonymarianmcchenzi9760
    @xantonymarianmcchenzi9760 4 місяці тому +146

    ஒரு பெண்ணுடைய வாழ்க்கைய ஏன் இந்த மாதிரி பன்னானும் பேசாம கல்யாணம் பன்னாம இருக்க வேண்டியாது தான

  • @kishorali1260
    @kishorali1260 4 місяці тому +120

    Pavam pa antha ponnu 😅 Ana therila nu solra ponna yena solrathu 😂

  • @ManoharanManoharan-j4v
    @ManoharanManoharan-j4v 4 місяці тому +471

    நடுவுல காமெடி சீன் போடாதீங்க

    • @gopalkrishnan4169
      @gopalkrishnan4169 4 місяці тому +9

      போடலேனேவீடியோகாபிரைட்ஆகிவிடும்.

    • @ELANGOVANVV-h6y
      @ELANGOVANVV-h6y 4 місяці тому +11

      This comedy scenes are giving ugly feel.

    • @sivashankarir2714
      @sivashankarir2714 4 місяці тому

      Yes

    • @shakthi9524
      @shakthi9524 4 місяці тому

      Watch full episode on tv this is troll video so comedy scene erukum

  • @arunapremnatharuna6104
    @arunapremnatharuna6104 4 місяці тому +385

    En husband tha epidi irukarunu nenachen aana inga ella veetlaum ethae problem tha pola 😢😢

    • @David-zm7oe
      @David-zm7oe 4 місяці тому +12

      சில வீட்ல பெண்களே இப்படி இருக்காங்களே

    • @Arunkumar-bb7rt
      @Arunkumar-bb7rt 4 місяці тому +2

      Nangal apadila ela ma

    • @nadhiyanadhiya9383
      @nadhiyanadhiya9383 4 місяці тому +10

      Em purusa madila poi paduthuruva.nanum enn 2 ponnunkalu roomla.kalyanam aki 15 varusam Achu .Avaru 11 varusama thaniya madilatha paduthukuva.En kadhai mudinthathu

    • @sanjunarakshan8257
      @sanjunarakshan8257 4 місяці тому +2

      ​@@nadhiyanadhiya9383ada pavama

    • @neethibabu5635
      @neethibabu5635 4 місяці тому

      @@nadhiyanadhiya9383sister please ippovae pesunga avarkitta counseling ponga. Ponnunga perusagara various theriyathu apuram ungukku romba valkai veruthurum. Ithu romba thappu nanum anupavichu iruken yar kitta yum solla mudiyala. Bodiprakash avar oda book healer basker solli irukaru husband and wife santhosama iruntha than unga kids kum nallathu illaina ethavathu problem vanthutae than irukum. In my 21 years of marriage I also slept alone so many days please talk to him and fix it

  • @Tamilan674
    @Tamilan674 4 місяці тому +309

    ☑️90% பெண்கள் இப்படி தான் வாழ்கிறார்கள்..
    🤔சமூகம் தப்பா பேசுமுனு இப்படி கேவலமான வாழ்க்கையை வாழாதீர்கள்..
    ☑️Diverse வாங்கிட்டு ரெண்டு பேரும் பிரிந்து, வேறொரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள் 👍
    ❤ஒரு வாழ்க்கை தான், அதை சந்தோஷமாக வாழ வேண்டுமே தவிர! ஊருக்காக வேஷம் போடக்கூடாது..

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 4 місяці тому +6

      டிவோஸ் வாங்கலாம்.அடுத்து யார் வருவார்.

    • @punitharaja2186
      @punitharaja2186 4 місяці тому +3

      No one is of this genuine

    • @RK-dh7ig
      @RK-dh7ig 4 місяці тому

      உண்மை

    • @ShivaKumar-bx2im
      @ShivaKumar-bx2im 4 місяці тому +3

      ​@@Usha.26எனக்கு கூட இரண்டு பசங்க இருக்காங்க ஆனா வாழ்க்கை ஒன்னு தாங்க ஜாலியா குழந்தை வாழ்க பாதிக்காத மாதிரி வாழுங்க

    • @RevathySuresh-ri6np
      @RevathySuresh-ri6np 4 місяці тому +3

      Babys iruntha avangala enna panrathu

  • @beyou1676
    @beyou1676 4 місяці тому +323

    Why are you trolling??? This is an emotion

  • @amarrajamarraj2665
    @amarrajamarraj2665 4 місяці тому +19

    இந்த எழவுக்குதான் நான் கட்டிக்கவே.... இல்ல. I m very happy 🕺🕺🕺

  • @Kkumari57
    @Kkumari57 4 місяці тому +38

    பொண்ணு கிடைக்காம அலைய வேண்டியது..... கிட்டினா ஒழுங்க இருக்க தெரியாது இவுனுவளுக்கு........

  • @vinishroy403
    @vinishroy403 3 місяці тому +10

    எம்மா எல்லார் நிலைமையும் இப்படி தான்மா.....
    சினிமா வேற நிஜ வாழ்க்கை வேற.....

  • @murphyslaw2366
    @murphyslaw2366 4 місяці тому +7

    அவருக்கு, ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும்.

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 4 місяці тому +181

    Ethuku kalyanam panni oru ponnoda lifeai spoil pannanum

  • @Mayuri11117
    @Mayuri11117 3 місяці тому +7

    என்னுடைய கல்யாண வாழ்க்கையில் எனக்கு எனக்கு கிடைச்ச பொக்கிஷம் எங்க வீட்டுக்கார். எனக்கு மூணு பெண் குழந்தைகள் இருக்காங்க அவங்களையும் நல்லா சூப்பரா பாத்துப்பாங்க.

  • @saran1583
    @saran1583 4 місяці тому +145

    Enaiku android mobile vanthucho anakae silla penngaloda life pochu only Mobile kuda tha time spend panranga pa en husband um tha😢😢😢

  • @fathimarizanafathimarizana769
    @fathimarizanafathimarizana769 4 місяці тому +9

    இப்படி தான் நிறைய பெண்கள் திருமண வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்

    • @sankar3793
      @sankar3793 4 місяці тому

      Uigaluku epdu tharum 😮

    • @sankar3793
      @sankar3793 4 місяці тому

      @Karthik-gz7rv mm

  • @ramyam9046
    @ramyam9046 4 місяці тому +133

    Idhu troll panra vishayam ila... 😢 relatives lam andha ponnu kita baby ilaya kekumpodhu... Andha ponnu solla mudiyuma en purushan en kuda padukuradhu ila nu.... Ladies romba pavam...😢😢

    • @7968sweety
      @7968sweety 4 місяці тому

      Ama ka😢

    • @fathimalm6316
      @fathimalm6316 4 місяці тому +8

      Ivan ambulaya illa

    • @monikamonika9116
      @monikamonika9116 4 місяці тому +6

      Same my life apadidhan poguthu 😢

    • @admn817instagramid
      @admn817instagramid 4 місяці тому

      ​@@monikamonika9116... but eannoda life la eannoda wife than problems ... romba 6months ah request pannitan .... eannoda life pochu...

    • @admn817instagramid
      @admn817instagramid 4 місяці тому

      ​@@monikamonika9116eanaku oru girl baby iruku but eannoda feelings anbu pasam ah eannoda wife understand pannamal vittutu avanka home ku poita

  • @tamizhachi2431
    @tamizhachi2431 4 місяці тому +310

    என்ன மாதிரியே இருக்குதே... எனக்கும் 6 மாசம் ஆகுது.. அவன் பாட்டுக்கு படம் பாக்குறாங்க அதுவும் என்னோட போன் ல.. அழுறதா சிரிக்கிருதா தெரியல 😭😭😭😭

    • @pavithrasharwin
      @pavithrasharwin 4 місяці тому +35

      Divorce panu ma,waste

    • @rajeswarir2761
      @rajeswarir2761 4 місяці тому +22

      Sister v2 la soilluga , big problem ethu,

    • @banubanu7070
      @banubanu7070 4 місяці тому +13

      என் வாழ்க்கையில் அப்படி தான் ஏலுவருசமா இருந்துதது இப்ப பரவால

    • @tamizhachi2431
      @tamizhachi2431 4 місяці тому

      @@banubanu7070 எப்புடி சரி ஆச்சு

    • @YogaYogalakshmi-xd7ip
      @YogaYogalakshmi-xd7ip 4 місяці тому +12

      என் கணவர் அப்படி தான்

  • @yamunasri7196
    @yamunasri7196 4 місяці тому +33

    Anaku mattumtha ippadinu nenacha but intha video pathathuku aprom anaku konjam aruthala iruku pa😂

    • @natraj140
      @natraj140 4 місяці тому

      ஏன்என்னப்ராப்லம்❤ஒருசிலபேர்இப்படிதான்இருக்கிறார்கள்ஃஎன்னசெய்வதுஃஹி

  • @moulika_love
    @moulika_love 4 місяці тому +11

    Inga 98 % Of Husband's Ippidithan Irukanuga😢.... Anda Ponnoda Feelings Romba Paavam😢 Parents kitaum Sola Mudiyadhh Pursan Kita Solaum Thayakam... Keta Purusan Ena Nenaipano appidinu😢😢😢 .... Like this Relationship leads to Wrong Relationship..... Appidi Anda Ponu Poidichia Ivan Enna Friends kooda Sendhu Kudumbam Nadadhuvana 😤😤😤😤😤😤

  • @ramaninambi979
    @ramaninambi979 4 місяці тому +147

    Please dont give negative comments.....this shouldn't spoil their life...
    Please

    • @nadhiyanadhiya9383
      @nadhiyanadhiya9383 4 місяці тому +2

      Sssssss

    • @kishorekannan2630
      @kishorekannan2630 4 місяці тому +11

      Divorce him, his organ not working so he hiding with game. Dont waste your life. Marry guy with potential.

    • @sudhakumaresh1015
      @sudhakumaresh1015 4 місяці тому +2

      ​@@kishorekannan2630 i wanted to comment the same. Please sister talk to him clearly he is hiding something. Both of u go to a doctor. If he is not coming then he got problem. Talk it out.

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew 4 місяці тому +7

    Na ennoda wife illama thunga maten..ava enga thungunalum hug pannitu thunuven..

  • @jamunarani631
    @jamunarani631 4 місяці тому +21

    Comedy seen poodathinga tension iruku

  • @priyagopu9888
    @priyagopu9888 4 місяці тому +10

    Nanum 7 years nothing has happened and i divorved him .. why these guys need to marry and spoil girl feelings

    • @gurunaveen2647
      @gurunaveen2647 4 місяці тому

      Because they have money so they get married , what qualifications does girls expect for a boy in marriage ? - MONEY .

  • @RishafathR
    @RishafathR 4 місяці тому +17

    En husband ipdi 5, 6 montha ennoda pesama irundar. Vtukki varuvar. Sapuduvar thoonguvar. Mrng poyiruvar. Apram na avarda frndku cal panni sonnen. Divorse pannikkalamndu avarta sollirungandu..... Frnd sonnar. Na pesuren ma. Avasara pada vanamndu... Adhukku apra en husband palaiya madari nrml aahitar. Ipo romba happya irukkom

  • @natarajans5941
    @natarajans5941 4 місяці тому +83

    Pavam antha girl painful feelings

  • @jamunarani631
    @jamunarani631 4 місяці тому +32

    மனைவி yoda unarhugala purinjikatha கணவர் manusaney kedaiyathu, naraiya pengalum veylie sollama Romba kasta padranga,

    • @admn817instagramid
      @admn817instagramid 4 місяці тому

      But eannoda home la opposite eannoda wife than apdi pandra eannoda life eallame pochu

  • @kkr12689
    @kkr12689 4 місяці тому +6

    This is lead to divorce nowadays...less intimacy leads to divorce.

  • @n.arunkumar
    @n.arunkumar 4 місяці тому +18

    முதலில் பேசிய பெண் தவிர மற்ற அனைவருக்கும் திமிர்
    தான்.

  • @kd.divi.
    @kd.divi. 4 місяці тому +120

    Indha show la oru girl than pakurom... But inga 50% elarum ipdi tan irukanga... Mobile mogam athigama aiduchi... Nama avangala vitu thali ponalum avangaluku puriya matathu nu tan thonuthu.... Oruvela pirinju poita puriumo ?... Ponnungaluku matum than ipdi thonuma husbnds ku thonatha elam husband um epdi ore mathiri irukanga

    • @David-zm7oe
      @David-zm7oe 4 місяці тому +3

      இல்லை சில பொண்ணுகளும் இப்படி தான் இருக்காங்க husbend கூட ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை கூட பேசுறது இல்ல அதற்கு என்ன பண்ணுறது

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 4 місяці тому

      ​@@David-zm7oeஅப்படித்தான் சொல்லனும்.. பசங்க மட்டும் தான் கெட்டவங்க இவர்கள் பெண்களாக இருப்பதனால்

    • @padmashree.s771
      @padmashree.s771 4 місяці тому +2

      Even i m same situation my husband wont talk to me and my children

    • @bharathiusha2321
      @bharathiusha2321 4 місяці тому +2

      Mobile usege time limit vainga night 8.30 mela mobile use panna kudathunu sonna tha pasanga appa amma kuda sernthu kathai pesi thungum pothu kid's mental helth ku nallathu namma phone use pasanga atha tha pannuvanga aprom family ku nu time erukkathu my husband arranged marriage tha centering work panrar sontham edutthu panranga entha work la erukkuravanga mostly udambu vali nu solli drings pannuvanga ana avar ethuvarai one time kuda appadi ethuvum pannathu mobile time limit vachi tha use pannuvar kuzhanthaingalayum ennaiyum parthale ellam solve ayidumnu solvanga self control mukkiyam ethukku vazhurom yarukkaga vazhurom evlo naal vazha tha piranthu erukkom aprom yen kuda vazhravangaluum nimmathi ya vachilkanum

    • @geethalavanyageethalavanya2892
      @geethalavanyageethalavanya2892 2 місяці тому

      S ...

  • @Renukaparasu1990
    @Renukaparasu1990 4 місяці тому +3

    என் கணவர் கேரளா லாட்டரியில் வின் பன்னனும் என்று ஒரு சைக்கோ போல இரவு 2'3 மணி வரைக்கும் போன் பார்ப்பார்.இதனால் எங்க இரண்டு பேருக்கும் நிறைய சண்டைகள் வரும்.நாங்க நல்ல பேசியே பத்து மாதங்கள் ஆகப்போகின்றது.என் கணவர் என்னுடன் பேசாமல் இருப்பது எனக்கு மன அழுத்தம் தான் அதிகமாகிறது.இதனால் எனக்கு இந்த வாழ்க்கையே வேண்டாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.என் பிள்ளைகளுக்காக மாற்றிக் கொள்வேன்.நாங்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.நான் இதை எழுதும் போது அழுது கொண்டு தான் எழுதுகிறேன்.😢😢😢😢😢

    • @humanitySL
      @humanitySL 3 місяці тому

      😢😢😢😢😢😢

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 24 дні тому

      இதற்கு காரணம் தினமும் 5 பேர் கோடி ஸ்வரர் ஆகிறார்கள் என்கிற விளம்பரம் மீடியாவில். சனியன் புடிச்சவங்க.

    • @isackdaniel2857
      @isackdaniel2857 6 днів тому

      கவலை படாதிங்க சிஸ்டர் prayer.பண்ணுங்க எல்லாமுமே மாறும்

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 4 місяці тому +20

    இவரை விட்டு கொஞ்சநாள் விலகி இருங்கள் தனிமை உணர்த்தும்

  • @Dobbyisfree000
    @Dobbyisfree000 4 місяці тому +12

    Friends kooda game vilaiyadurathu thaan mukkiyamna pls kalyanam pannikkathinga. Innoruthar valkaiya kedukkathinga .

  • @ArunaShibaneM
    @ArunaShibaneM 4 місяці тому +8

    4 yrs ipdi dhan irundhudhu en married life. Ours was a love marriage. Against my parents. Now I live with my parents. 😢i still dont know why we got separated.😢😢

  • @gvgpvs
    @gvgpvs 4 місяці тому +33

    My husband always watched TV when we were newly weds. Even when I was in labor pain,he was busy watching TV. Over the years, i got used to it. I am happy now as atleast he is a nice guy if not great husband.

  • @nancybelvania4298
    @nancybelvania4298 4 місяці тому +10

    Mostly this happens after few years of marriage.. there will be a small seperation within a house.

  • @ashvinis5126
    @ashvinis5126 4 місяці тому +13

    Men really want to escape from the wife's expectation responsibility seriousness.. the parents also play important role in bringing up their sons.. this is one of the reasons many people get into depression

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 4 місяці тому +48

    பேசாம அவன் ப்ரெண்ட் 2 பேரை கல்யாணம் பண்ணியிருக்களாம்.....😢

  • @Swathi..1306
    @Swathi..1306 4 місяці тому +124

    எனனோட புருஷனும என்னை இப்படி தான avoid பண்ணுவார் பிறகுதான தெரிந்தது. அவருக்கு அவரது உடன பணிபுரியும் ஒருவரது மனைவியுடன தொடரபு இருந்தது

    • @sanjunarakshan8257
      @sanjunarakshan8257 4 місяці тому +11

      Antha kenathuku wife ethaku

    • @neethibabu5635
      @neethibabu5635 4 місяці тому +6

      @swathi.1306 antha thodarpai cut panna try pannunga

    • @தமிழ்-தமிழன்
      @தமிழ்-தமிழன் 4 місяці тому +4

      So sad.........

    • @gowdhama6134
      @gowdhama6134 4 місяці тому +2

      En veetalum co operate pandarathu
      Illa. Enaku venum

    • @Nnnnnnni8093
      @Nnnnnnni8093 4 місяці тому

      அவர்களால் முடியவில்லை என்பதை மறைக்கவே தள்ளி செல்வார்கள். இல்லாவிட்டால் வேறு யாருடனாவது தொடர்பில் இருபாபார்கள்

  • @JahiraBanu-pw3mj
    @JahiraBanu-pw3mj 4 місяці тому +54

    Namma life than ippudi irukkunnu patha oore inga ippudi than irukku pola

  • @Bunch_of_bracelets
    @Bunch_of_bracelets 4 місяці тому +13

    Same daily Phone game ..
    After one year i realized self love is true love. Dont expect anything from anyone. Focus on yourself. Be the better version..

    • @melon7077
      @melon7077 4 місяці тому +1

      This is the best solution

    • @menaga9085
      @menaga9085 4 місяці тому +2

      💯💯 . We are born alone ,we die alone

    • @Ksaptm74491ms
      @Ksaptm74491ms 2 місяці тому

      ​@@menaga9085enna pandradhu

    • @Ksaptm74491ms
      @Ksaptm74491ms Місяць тому +1

      @@menaga9085 correct 💯

  • @MariaIrudhayaDafny
    @MariaIrudhayaDafny 4 місяці тому +2

    Friendssa katti alavendithana😂😂😂

  • @AishwaryaKosco-jb5io
    @AishwaryaKosco-jb5io 4 місяці тому +48

    Tell mother in law your son is playing games don’t expect grand child

  • @sangeethasumathi8195
    @sangeethasumathi8195 4 місяці тому +4

    Ethu evlo emotion speach etha troll pnrathu pavam

  • @sandradeepa5917
    @sandradeepa5917 4 місяці тому +17

    Playing games ignoring a family going to b a main reason for family seperation in future.

  • @MahaSaraswathy
    @MahaSaraswathy 4 місяці тому +9

    Gopinath bro.. whenever u do the show which is most important topic about ...u fail to choose the right team members to bring out n discuss the actual problems n solutions about that particular topic.then it's becoming waste ..pls before starting the show pls do select or do some groundwork on choosing the people who can able to say atleast 2 to 5 reasons or points about that particular topic and only they are eligible to talk n participate on this show...i think this also become like one joker zone..there is lots of comedy shows already there ..but I really respect you bro..u arealso one of the inspiration to me..and I felt u rmy brother so only shared this..pls think n select the right persons to talk n participate..otherwise will not meet the purpose of the show n it loses its worth soon so pls think ..I do follow ur shows last time also the say sort of thingsi noticed so told..thank you.best regards.mahadevi...

  • @sharmilanamburi9227
    @sharmilanamburi9227 4 місяці тому +4

    Gopinath sir cute ah irukkaru😂😂😂

  • @shobanad4919
    @shobanad4919 2 місяці тому +2

    Ivan ellam marriage life ku set aagamattan please divorce pannitu vera marriage pannunga sister ... Ennoda husband ipidi panni 13yrs baby illama avanum ennaya yemaththitan eppa parthalum phone tha nonduvan veliya ellorukittayum enakku baby porakurathula prblm nu sollitu irunthan sis ivnaunga thirintha matanga ... Ippo na vera marriage panni concieve ah irukken sis ...

  • @arjunkrishna4143
    @arjunkrishna4143 4 місяці тому +6

    For 10yrs my life is like this. ..he is working in abroad and I'm staying with inlaws...he will come only 10days in a year.....nothing to say. They are using me like housemaid without salary...

  • @leebannadar7164
    @leebannadar7164 2 місяці тому +2

    😭😭😭😭😭😭😭😭😭
    வேதனையான விஷயம்தான் நானும் இதிலே பாதிக்கப்பட்டவன்தான் உணர்வுகளை புரிஞ்சுக்க தெரியாத நாய்களெல்லாம் விவாகம் செய்து அடுத்தவர்களுடைய வாழ்க்கைய கொடுக்க வேண்டாம் அந்த பாவம் சும்மா விடாது எ‌த்தனை தலைமுறயானாலும் பாவம் பின் தொடரும் உங்களுக்கு மன்னிப்பே கிடையாது

  • @vanithangaa1856
    @vanithangaa1856 4 місяці тому +8

    Akka avanukku unge value puriym varai neinga kandukkama irunga sila anmpal janmanga ipdithan akka feel pannathinga pls

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 4 місяці тому +70

    ஆமா வெளியில் படிச்ச பொண்ணு தானே அவன் பேசுகிற மாதிரி நீ பேச விடுவானா...தனித்து தூங்க இவன் எதுக்கு காவலாளி யா😂 சொல்லாமல் மூடி மறைத்து என்ன வரப்போகிறது..அவனுகள் போனில் வாழ்க்கை போகும்..பெண் பிள்ளைகள் இதில் இருந்து வெளியில் வரவேண்டும்.. எனக்கு தெரிந்து என் உறவினர் ஒருத்தி தன் புருசன் போன் பார்த்து விட்டு தான் வந்து தூங்கி விடுவனாம் இப்படி ...பார்த்து விட்டு டிவோ ஸ் கொடுத்து மறுமணம் செய்து சந்தோசமாக வாழ்கிறாள்

    • @jeevithapazhani6371
      @jeevithapazhani6371 4 місяці тому

      Yes enoda lifeu apditha pochu phone tha avanga life phone la tha avanga life

  • @GMaahi
    @GMaahi 4 місяці тому +4

    God avinga ennanu kelunga avar avoid panrathu therunja kelambi poetunga ur life mathikonga
    Kitakatha anbukku yethu wait pannanum

  • @malarvizhikamaraj5576
    @malarvizhikamaraj5576 4 місяці тому +1

    இந்த generation girls ஐ புரிந்து கொள்ளவே முடியல.இதுல வந்த memes எல்லாம் ரொம்ப super.அதுவும் கடைசியில் வந்த 3 அல்லது 4memes ரொம்ப top

  • @shobanad4919
    @shobanad4919 2 місяці тому +1

    Ivan venda sisiter ungaluku please

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 4 місяці тому +8

    11years aguthu enakkum en vedukarukkum nadula oru mairum illa 😂😂😂😂ippo enakku intha life palagi pochi

  • @dhanamjeyam4585
    @dhanamjeyam4585 4 місяці тому +1

    😢😢😢😢😢😢😢 Antha Women yoda Father & Mother great sir big salute

  • @KarthiKarthi-nx8ek
    @KarthiKarthi-nx8ek 4 місяці тому +3

    இது பார்த்தா எல்லாருமே ஒரு விதத்தில் கிருக்குனு தெறிது

  • @mujahith4793
    @mujahith4793 3 місяці тому +2

    Yarra ivangunga thathi ya irukangunga kalyanam agathavan yannakkey purithu neengallam yenda kalyanam panringa 😢😢😢😢

  • @Elakkiyarajendhiran.
    @Elakkiyarajendhiran. 4 місяці тому +3

    Cell phone destroying all womens life

  • @thamilarasan2479
    @thamilarasan2479 24 дні тому

    கோபிநாத் ஸார் நல்ல டைம் பாஸ் 😂😂

  • @DeepuA-zw9pg
    @DeepuA-zw9pg 4 місяці тому +10

    Epo ena elavukku kalyanam panna .... edha madhri tharuthalaiyq sutharavan kalayanqm pannadhingaaa .....adha ponnu life nalla erukkum.... avana divorce pannitu ponga sister... adhukku kenjitu erukingaa

  • @ananthi1304
    @ananthi1304 2 місяці тому +1

    Same feeling situation sariyaana padhivu indraya nilamai ippadidhan irukku 💯💯💯🙏👌👌💯💯🙏🙏💯🫂💯👌🥺🥺🥺🥺👌🙏💯🫂💯🙏🙏🥺🥺🥺🙏😭😭😭

  • @j.jmusic3330
    @j.jmusic3330 4 місяці тому +3

    ஏ மாமா எனக்கு கிடைச்சது வரம்...

  • @travelbursttamil
    @travelbursttamil 4 місяці тому +7

    Both should not use mobile from 8PM to 8 AM to live happy

  • @Idhuyengalarea
    @Idhuyengalarea 4 місяці тому +6

    Idellam oru ponna kadandha 17 varudangalaaga naan paarthu pazhagi poi veruthu manasu nondhu indha kasappaana vaazhkaiyai sagichikittu pazhagikitten , idhula yen husband veli state la work la irundhu leave la vandhu indha kuuthu dhaan nadakkum ,ippo indha kuuthuku innoru per vachittaaru adhu yennaana yenakku 40 vayasukku Mela aayiduchi adhanaala yenakku vayasu aayiduchaam appadinu velayaata sollitu thungiduvaaru

  • @raja70026
    @raja70026 3 місяці тому +2

    Aama epdi erukkavanka mrge pannaatheenka

  • @mook8755
    @mook8755 3 місяці тому +2

    இந்திய கலாச்சாரம்
    சிறு வயதில் தவறு என்று சொல்லி வளர்ப்பது பின் கல்யாணம் பண்ணி வைத்து செய்ய சொல்வது
    கல்யாணம் பண்ணும் போது எப்படி பெண்ணை தேர்வு செய்ய தெரிவதில்லை

  • @MUmamaheswari-u2i
    @MUmamaheswari-u2i 4 місяці тому +22

    என் கணவனும் இதே மாதிரி தான் இருக்கிறான

    • @rathipriya-xg4wv
      @rathipriya-xg4wv 4 місяці тому +2

      Hmmm,don't worry, ellama sariyaagum

    • @BujjiWir
      @BujjiWir 4 місяці тому

      உங்கள் முகவரியைப் பகிரவும்.

    • @gurusrinath1280
      @gurusrinath1280 4 місяці тому

      கொஞ்ச நாளைக்கு அப்புறம் சரி ஆகிடும்

  • @rudhranraji325
    @rudhranraji325 Місяць тому +1

    அதே மனைவி திரும்ப திரும்ப பார்ப்பதால் bore அடிச்சிடுது. ஆனா நல்ல மனைவிக்கு கணவனை எத்தனை முறை பார்த்தாலும் புதிதாகத்தான் தோனும். 7 ஜென்மம் அவன் தான் கணவனாக வர வேண்டும் என நினைப்பால் ஆனால் ஆண்கள் சுய ஒழுக்கம் இல்லாதவர்கள்.

  • @KBvlogs56
    @KBvlogs56 4 місяці тому +4

    Thakkali, marriage pannanumkura asai ellam poidum etha ellam partha - ponnunga - pasanga

  • @ChangeLyrics-bp2eq
    @ChangeLyrics-bp2eq 3 місяці тому +2

    En husband வெளிநாட்டுல இருக்கார் marriage agi 2 yr aguthu 5 months one month leave ketutu varuvaru vantharunu oru 2 hrs tha en kuda iruparu toonga pothu aparam hall poi patuthu paru ithu thappa etha yar kitta solrathu ethuvumey theriyala na avar kitaiyum soli pathuta avar keka mattraru innum baby illa

  • @SanthiyaGowtham-t5s
    @SanthiyaGowtham-t5s 4 місяці тому +7

    Same problem tha ungaluku oru solution solla va avangala neenga response pannathinga plz unga dream and goals intha time ma use pannikinga most important all ladies try to going work

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 4 місяці тому

      ஆனால் அவர்களிடம் இருந்து ஜீவனாம்சம் பெற கூடாது

    • @Ksaptm74491ms
      @Ksaptm74491ms 2 місяці тому

      Super

    • @pitchaimani4579
      @pitchaimani4579 27 днів тому

      Yes

  • @muthulakshmir699
    @muthulakshmir699 4 місяці тому +3

    Enoda veetulaum eppadithan ....epadi erukiravanga kalyaname pannama erunga da samy....

  • @abiabirami8816
    @abiabirami8816 4 місяці тому +35

    En husband ippadi dha ean nu ketta office poitu vandha enakunu time vendamanu keparu konja neram munnadi koda aludha na oru person ah theriyalayo mobile madhiri nanum oru object ah irrundhalavadhu enkoda time spend pannuvangalanu thoniduchu avaroda frnds & family members cl panna nalla pesuvaru na amma veetla irrukumbodhu cl panna 10 min adhigam enna valkaiyo

  • @rad3317
    @rad3317 4 місяці тому +7

    Enna ....enaku mattum than epidi pattha ...comments la nariyaperu irukinga😢

  • @ramya9028
    @ramya9028 4 місяці тому +28

    Dei admin ella ponnungalayum aunty nu mention panriye unaku akka thangatchi irupangailla avangalukum marriage ayiruchina aunty nu tha solluviya. Unaku enna entrum 16 nu nenaipa fool

  • @mahamuneeshwari7968
    @mahamuneeshwari7968 3 місяці тому

    Theriela sir😂😂😂 ennala last siruppu control panna mudiela

  • @bigmaa..podima..928
    @bigmaa..podima..928 4 місяці тому +3

    Ithoda full episode iruka

  • @Isajamuhkanz
    @Isajamuhkanz 4 місяці тому +1

    இவங்க எல்லாரும் நடிப்புலகத்தில் இருக்காங்க ரியாலிட்டி என்பது தெரியாமலே இருக்காங்க

  • @abinayashenbagam2103
    @abinayashenbagam2103 4 місяці тому +41

    Ada ponga enaku 5 months agudhu 3 months ahh avar mobile kudadhan vazhndhutu erukaru 😢

    • @Antraders47
      @Antraders47 4 місяці тому

      😂😂😂😂😂😂 sry sis

    • @lovablebabydoll9652
      @lovablebabydoll9652 4 місяці тому +2

      Yen pondati 6-7months pakatula vara maatikidu...keta 2nd baby form aayidum soli thoda kuda Vida maatikidu....romba nerungi pona romba tension aagudu....daily romba tension aagudu....yena pandradu unarchiya adakitu poga vendiyada iruku

    • @Jessca.451
      @Jessca.451 4 місяці тому +1

      ​@lovablebabydoll9652 condemn nu onnu irukrathu theriyuma theriyatha di

    • @lovablebabydoll9652
      @lovablebabydoll9652 4 місяці тому

      @@Jessca.451 di pottu msg panni irukinga

    • @lovablebabydoll9652
      @lovablebabydoll9652 4 місяці тому +1

      @@Jessca.451 condom iruku Sona kuda ....avangaluku terinjavanga condom use panniyum baby form aayidicham so mun vilayaatu kuda vara maatikira...naanum yena pandradunu sagichitu poren

  • @TharaniJothi
    @TharaniJothi 4 місяці тому +2

    It's simple, at home a daughter is treated like a queen, but when she gets married, she is treated like a princess,,,great queen to great princess of her rank🤣🤣🤣🤣

  • @dharaninihi5066
    @dharaninihi5066 4 місяці тому +100

    Kena thanama troll panniruka..andha ponnu mananilaila yosichu paru..troll pannu ana indha mathiri sensitive mtrs a troll pannatha..

    • @sivamaster4914
      @sivamaster4914 4 місяці тому +1

      100/💯 true

    • @Devamani-xd1dp
      @Devamani-xd1dp 4 місяці тому +2

      Troll pottu andha ponnu manasa kashta paduthathinga

    • @Amchi2213
      @Amchi2213 4 місяці тому +1

      Yes 🙏 please don't do this

    • @prettywing_s
      @prettywing_s 4 місяці тому

      Troll panrathe thappu thane sis. Yaraum troll panna koodathu. Ethuku troll pannanum. Ivaga mattum ile vera yara troll pannalum avagalku kashtama than irukum

    • @prettywing_s
      @prettywing_s 4 місяці тому

      Life le nan troll video panravagalku support pannave matan

  • @hemainr9710
    @hemainr9710 Місяць тому +1

    Ithu comedy ah parka vendam ponnungalodu valiya ivanga velipadaya sollitanga😢

  • @ame5232
    @ame5232 4 місяці тому +3

    Anode 8yrs love le um naanum ethe tha face panane.. but i broke up with him ... Then he wants to spend more time with me.. but i was not ready to spend my life with him

  • @ragaviraj5268
    @ragaviraj5268 4 місяці тому +11

    En husband mobile ah poka mataru epaiume patutha udane thunkiruvaru😂😂😂😂 etho oru paiyan kasta patu pethuten...10yrs atchu

    • @lovablebabydoll9652
      @lovablebabydoll9652 4 місяці тому +5

      Yen pondati pakatulaye Vida maatikira ...baby form aayidum soli thoda kuda Vida maatikidu....unarchi adaki adaki unarchi ilama poiduven pola,🤣🤣😅😭

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 4 місяці тому

      ​@@lovablebabydoll9652 Ena youtube aunty correct panriya

    • @ggytfhh
      @ggytfhh 4 місяці тому +2

      ​@@lovablebabydoll9652 avanga parents kitta or sister kitta sollurunga.

    • @lovablebabydoll9652
      @lovablebabydoll9652 4 місяці тому

      @@ggytfhh avanga yaarum support ila

    • @sasikumarp242
      @sasikumarp242 4 місяці тому +2

      உங்களது கணவர் குடும்பத்திற்காக அதிகம் உழைக்கிறார் ... அதை புரிந்து கொள்ள வேண்டும்... அந்தக் உடல் களைப்பினால் தான் உடனே தூங்கி விடுகிறார் இதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை... உங்களுக்கு உங்களது பிரச்சினை தான் முக்கியம்... ஆண்களுக்கு வெளி உலகில் ஆயிரம் பிரச்சினைகள் உண்டு

  • @a.rabiyathulbasiriya5479
    @a.rabiyathulbasiriya5479 4 місяці тому +1

    Unga ellorukkkum same problem different situations. First nalla agent.a paarthu avangaloda activities.a watch pannunga after decission edunga . And unaglukku support.a oru carrier.a select panni vacchikonga.

  • @MubsiraHawwa
    @MubsiraHawwa 4 місяці тому +2

    ஆமா உண்மைக்😭😭😭

  • @kokilas8896
    @kokilas8896 4 місяці тому +2

    Kadavulae ellar veetalum ippadidhana en purusanum rummy Circle nala addict agittaru

    • @Ksaptm74491ms
      @Ksaptm74491ms Місяць тому

      @@kokilas8896 rammy circle na romba danger

  • @kuttydhanam4415
    @kuttydhanam4415 4 місяці тому +5

    Plz intha oruthanga emotional feelingsku comedy video podathenga,antha placela nama eruntha yepadi erukumñu yosinga pa,plz donot irritate