கிராமத்து மாப்பிள்ளை தான் வேண்டும் என்று சொன்ன பெண் | Neeya Naana latest episode

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ •

  • @muthuperumal6881
    @muthuperumal6881 2 місяці тому +28

    கிராமத்து மாப்பிள்ளை கேட்ட பெண்ணுக்கு வாழ்த்துக்கள்

  • @ponnvenugopal1563
    @ponnvenugopal1563 3 місяці тому +45

    கிராமத்து மாப்பிள்ளை கேட்ட மங்கைக்கு பலகோடி வாழ்த்துக்கள்

  • @RajuDuraisami
    @RajuDuraisami 2 місяці тому +22

    கிராமத்து இளைஞர்களிடம் ஆண்மை,ஆன்மீகம்,உழைப்பு, ஒழுக்கம், துணிச்சல் அனைத்தும் உண்டு.சூப்பர் ❤❤❤❤❤❤மா

  • @atharmamarjun5146
    @atharmamarjun5146 5 місяців тому +30

    கிராமத்தான் எப்போது வேண்டுமானாலும் நகரத்தான் ஆகிவிட முடியும் அந்தத் தகுதியும் தன்னம்பிக்கையும் அவனுக்கு எப்போதும் உண்டு இந்த பூமி உள்ளவரை

  • @user-xs4ms7oi6i
    @user-xs4ms7oi6i 6 місяців тому +119

    கிராமம் விவசாய மாப்பிள்ளை மலர் மாலை வாழ்த்து

    • @BalaBala-z8k
      @BalaBala-z8k 6 місяців тому +4

      🎉🎉🎉

    • @anbuk5587
      @anbuk5587 4 місяці тому

      உண்மையான கருத்து

  • @nellaiguy8582
    @nellaiguy8582 6 місяців тому +107

    சகோதரி IT சோலி முடிந்துவிட்டது, இந்த வருடம், கடந்த வருடம் ஆள் எடுக்கவில்லை, 2 வருடத்துக்கு முன் எடுத்த ஆட்களுக்கு இன்னும் வேலை கொடுக்கவில்லை, காரணம் கொரோனவுக்கு பிறகு இந்தியாவுக்கு வரும் வேலைகள் மிகவும் குறைந்துவிட்டது இன்னும் ஒரு முக்கிய காரணம் முன்பு IT வேலை இந்தியா, பிலிப்பைன்ஸ் மட்டும்தான் ஆனால் இப்போது அந்ததந்த நாட்டுடைய வேலையை அந்த நாட்டுக்கறானே செய்கிறான், இப்போது ஆப்பிரிக்காகாரன் கூட IT வேலைக்கு வந்துவிட்டான், சீனாவில் 500 டாலர் கொடுத்தால் 24 மணிநேரத்தில் 20 மணிநேரம் வேலை செய்வான், இதில் மெயின் பிரச்னை AI, 300பேர் 400பேர் வேலை செய்த கம்பனியில் இனி AI தெரிந்தவன் ஒருவன் போதும்.

  • @iprakasame
    @iprakasame 6 місяців тому +34

    கிராமமே சூப்பர் வாழ்த்துக்கள்

  • @pmmapmma6226
    @pmmapmma6226 Місяць тому +3

    நீங்க என்னதான் IT or Marketing or Teaching or police or Govt ect ....... மாப்பிளைங்களே தேர்வு செய்தாலும் விவசாயி மாப்பிளை இல்லை என்றால் சோறுக்கு சிங்கி அடிக்கணும் புரிதுங்களா சாப்பிடற பொருள் எல்லாம் விளையாவக்கிறது நான் விவசாயி மாப்பிளை டா ❤️❤️❤️

  • @Dadandsonvlog725
    @Dadandsonvlog725 6 місяців тому +30

    கிராமத்து மாப்பிள்ளை சூப்பர்

  • @dhasaradanm5069
    @dhasaradanm5069 6 місяців тому +14

    Agriculture ❤🌍💐💐💐 love you 🙏

  • @jayakumar9861
    @jayakumar9861 6 місяців тому +32

    33 வயது பணக்கார மாப்பிள்ளைக்கு
    20 வயது பெண்ணை இப்பவும் திருமணம் செய்கிறார்கள்😢😢

    • @selvadinesh4864
      @selvadinesh4864 5 місяців тому +1

      APA avunka kalyanam panna koodatha

    • @rajadurai8067
      @rajadurai8067 5 місяців тому

      வயது வித்தியாசம் ஏழுக்குள் இருத்தல் அவசியம்

    • @selvadinesh4864
      @selvadinesh4864 5 місяців тому

      @@rajadurai8067 14 vayasula iruntha enna panrathu

  • @tsivasuriyansivasuriyan8220
    @tsivasuriyansivasuriyan8220 5 місяців тому +12

    இந்த மாதிரி நடுவுல வந்து காமெடி பண்ற இதுவெல்லாம் எதுக்கு போடுறீங்க இந்த வடிவேல் காமெடி இதெல்லாம் தேவையில்லாத விஷயம் நல்ல புரோகிராம் மாதிரி இருக்கு அருமையா இருக்கட்டும்

    • @sreerajan3231
      @sreerajan3231 4 місяці тому

      Apdilaam mudiyaathummaa kannu yevano oruthan pethathai innoruthan sontham kondada mudiyaathu
      That's copy wright problem 😅😅😅

  • @krrish139
    @krrish139 5 місяців тому +8

    ஓட்டுநர் லாம் மதிக்கவே மாட்டாங்க 😢😢😢😢சோழி முடிஜிது

  • @MuthamilselvanMuthu
    @MuthamilselvanMuthu Місяць тому +1

    சூப்பர் மேடம்

  • @SivaSaravanan-j5m
    @SivaSaravanan-j5m 4 місяці тому +10

    உழவு இல்லை எனில் உணவு இல்லை

  • @narasimhana9507
    @narasimhana9507 5 місяців тому +17

    விவசாய மாப்பிள்ளை வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை

  • @krrish139
    @krrish139 5 місяців тому +7

    அவங்க தேடுற மாப்பிள்ளை எல்லாம் low class மாப்பிளை இல்ல..... Only high class மாப்பிள்ளை தான் தேடுறாங்க அதுவும் அவங்க prestige பாக்குறாங்க மாப்பிள்ளை இந்த வேலைல இருக்கனும் னு பாக்குறாங்க மாப்பிளை எந்த வேலைல இருந்தாலும் அவன் சரியா இருக்கானா....... யாரையும் ஏமாத்தி சம்பாதிக்காம இருக்கானா னு யாரும் பாக்குறது இல்ல எல்லா life reayality தெரியாம இருகாங்க

  • @arunjack8350
    @arunjack8350 4 місяці тому +1

    Ast ta sonna word semma Anna

  • @DurairajMD-y4h
    @DurairajMD-y4h 5 місяців тому +13

    ஐடி வேலை குறைந்தால் பேண்களின் பேராசை குறையும்.
    கலாச்சாரம் பண்பாடு மேம்படும்.
    ஆண்களுக்கு மரியாதை கூடும்.
    விவாகரத்து குறையும்.

    • @rameshp2745
      @rameshp2745 5 місяців тому +1

      ❤supar

    • @srinivasan8962
      @srinivasan8962 4 місяці тому

      அதற்கு வெளிநாட்டு கார்பரேட் கம்பனி குறைய வேண்டும் உள்நாட்டு கம்பெனிகள் அதிகரிக்க வேண்டும் அப்போது தான் முடியும்

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 3 місяці тому +1

    Super sister Super 👏👏👏

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 6 місяців тому +50

    விவசாயி மாப்பிள்ளைன கேவலாமாக நினைக்கும் கூட்டம் எப்போது மாரும்

    • @praveenraj8536
      @praveenraj8536 5 місяців тому +4

      உண்ண உணவு கிடைக்காத காலத்தில் விவசாயி தான் தேடுங்க

    • @anbuk5587
      @anbuk5587 5 місяців тому +3

      விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும்.

    • @ramc2402
      @ramc2402 4 місяці тому +2

      Naan Singapore la work panren inge kari patrakurai kaaranamaaga puzhu poochigalai unavaaki kolla arasaangam aanai pirapithu ullathu .Ippadi oru nilamai ulagam mulukka oru naal varum.Appothu thaan vivasaayam kaal nadai valarpu uyarvaaga mathikkapadum kaalam varum

    • @rahulsiva3795
      @rahulsiva3795 Місяць тому

      Seeman anna CM ana marum

  • @krishnankrishnan4140
    @krishnankrishnan4140 5 місяців тому +2

    மிக்க நன்றி உங்களுடைய விருப்பம் போல் உங்களது திருமணம் நடக்கட்டும்.

  • @atharmamarjun5146
    @atharmamarjun5146 5 місяців тому +15

    ஆனால் நகரத்தான் ஒருபோதும் கிராமத்தான் ஆக ஆகவே முடியாது இந்த பூமி உள்ளவரை

  • @nalasakthivel3900
    @nalasakthivel3900 4 місяці тому +1

    Congrats and best wishes to, who select that respected and loveable agriculture mappilai. ❤.

  • @velmurugan0701
    @velmurugan0701 5 місяців тому +3

    Itha video tha add illama Play achii ❤

  • @rajasekaransangeetha2304
    @rajasekaransangeetha2304 6 місяців тому +27

    ஓட்டுநர் மாப்பிள்ளை ஏன் இல்லை

  • @Ihsan_IT_Solution
    @Ihsan_IT_Solution 4 місяці тому +2

    IT value therium aththan ❤❤❤❤ so 🎉 Congratulations 🎊 all of girls

  • @narasimhana9507
    @narasimhana9507 5 місяців тому +7

    வேலைக்கு போகும் பெண்கள் வேலைக்கு போகாத ஆண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.அவர்களை அழைத்து சென்று அழைத்து வர பயன்படும்.வீட்டு வேலைகளை துணைக்கு வைத்துக் கொள்ளலாம்.

  • @gscbose8146
    @gscbose8146 5 місяців тому +5

    சகோதரி எங்கே வேலை செய்தாங்க விவசாயி மாப்பிள்ளை கேட்கிறாங்க

  • @Samuvel-ex8bb
    @Samuvel-ex8bb 6 місяців тому +10

    Agriculture mapla than one on one best

  • @KulasivelKulasivel-f9r
    @KulasivelKulasivel-f9r 18 днів тому

    இந்தப்பொண்ணுக்கு
    விவசாயி மாப்பிளை கேட்டதுக்கு
    ராயல் salute

  • @umashankarr6018
    @umashankarr6018 4 місяці тому +3

    நான் விவசாயம் கற்றுக்க ரெடி

  • @narasimhana9507
    @narasimhana9507 5 місяців тому +3

    கோபிநாத் அவர்கள் இடையே எதுவும் பேசாமல் இருப்பது நல்லது.அவர்கள் மட்டும் தான் பேச வேண்டும்

  • @x_u_ha_il
    @x_u_ha_il 3 місяці тому +2

    Episode??

  • @rajeshanthony552
    @rajeshanthony552 2 місяці тому +2

    போலீஸ்காரனுக்கு ஒருத்தியும் மாலை போடவில்லை...

  • @hemalatharathnam8645
    @hemalatharathnam8645 6 місяців тому +4

    Searching girl from last five years.working in merchant navy.very soon he will be a captain

  • @stalinpasupathi208
    @stalinpasupathi208 3 місяці тому +2

    V good farmer mapillai selec

  • @annamalaiannamalai879
    @annamalaiannamalai879 6 місяців тому +15

    Auto ஒற்ற மாப்பிள்ளை வேண்டாமா

  • @narasimhana9507
    @narasimhana9507 5 місяців тому +2

    தன் இஷ்டப்படி பெண் கிடைக்க வேண்டும் தன் இஷ்டப்படி ஆண் கிடைக்க வேண்டும் என்று சொல்வது தவறு.

  • @baskarpavi1372
    @baskarpavi1372 6 місяців тому +2

    Sir, supper program. but
    memes very bad

  • @sathishkumar-xj6tp
    @sathishkumar-xj6tp 2 місяці тому

    Intha ponnunga ippadi thaan village mappilai venu like vanga poiya sollittu irukkanga 😂😂😂

  • @SIDDHA-AYURVEDA
    @SIDDHA-AYURVEDA 4 дні тому

    சூப்பர் விவசாய கிராமத்து மாப்பிள்ளை

  • @vishnug3897
    @vishnug3897 4 місяці тому +1

    Intha listla Engineeringmapillai yae lla😂😂😂😂

  • @MariMarimuthu-l8w
    @MariMarimuthu-l8w 4 місяці тому +2

    டிரைவர் மாப்பிள்ளை பத்தி கேக்கல கொத்தனார் வேலை பாக்குற மாப்பிள்ளை பத்தி கேக்கல சிவில் இன்ஜினியரிங் பத்தி கேட்கல

  • @Ammu123-x1x
    @Ammu123-x1x 6 місяців тому +2

    Naveen Kumar 😊

  • @krrish139
    @krrish139 5 місяців тому +1

    Idellam number one urttugal 🤣🤣🤣en

  • @irhambinjifryirhambinjifry8524
    @irhambinjifryirhambinjifry8524 5 місяців тому +1

    Editor vivasayiki hero mathirium mathavangala joker marium pottathu ❤.
    Farmers are our future ❤.
    Now 😢.

  • @kalaiking6810
    @kalaiking6810 29 днів тому

    Enga ga driver kannomay 😅

  • @madasamymadasamy1067
    @madasamymadasamy1067 5 місяців тому +1

    Kiramathu mappilai select pannunavanga good

  • @thirumalairaja2147
    @thirumalairaja2147 Місяць тому

    1.50 🔥

  • @mraman9070
    @mraman9070 5 місяців тому +6

    விவசாயத்தின் உண்மை நிலை தெரியாமல் பேசுகின்றனர் விவசாய கூட்டூறவு சங்கங்கள் மூலம் விவசாயம் ஓரளவு பயன் கிடைக்கும்

  • @PrabhaKaran-dc2um
    @PrabhaKaran-dc2um 5 місяців тому +2

    agriculture i love you

  • @narasimhana9507
    @narasimhana9507 5 місяців тому +4

    விளம்பரங்கள் அறுவை அதிகமாக உள்ளது

  • @JeevithKumarJeevithKumar-l4f
    @JeevithKumarJeevithKumar-l4f 3 місяці тому +1

    Poonneepoonneeinda...inda.. Benk inda.. venk you Chennai super kings and you captal..

  • @jayakodiajithkumar1580
    @jayakodiajithkumar1580 4 місяці тому +2

    கிராமம் ❤

  • @jaiganesh4277
    @jaiganesh4277 5 місяців тому +1

    Political மாப்பிள்ளை missing

  • @srinivasan8962
    @srinivasan8962 4 місяці тому +3

    ஆண்கள் இதேபோல் செய்தால் பெண்கள் நிலை என்ன

  • @parvathiparvathi1424
    @parvathiparvathi1424 7 днів тому

    👍👍

  • @radhikar9095
    @radhikar9095 6 місяців тому +2

    Episode no

  • @maheshkumar-oc2lz
    @maheshkumar-oc2lz 6 місяців тому +1

    Iam ready. Ok vaaaaaaaaaa

  • @tn47raj53
    @tn47raj53 6 місяців тому +4

    Ya Driver job mattum ila 😢

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 6 місяців тому +2

    No money no honey 😭🇲🇾😭

  • @BaskaranS-u1d
    @BaskaranS-u1d Місяць тому +1

    ஒரு மூட்டை 5000 ரூபாய்க்கு நெல் விற்பனை செய்தால் விவசாயிக்கு பொண்ணு கிடைக்கும்

  • @panneerselvam3989
    @panneerselvam3989 4 місяці тому +1

    Vivasayam than nattin mudhugelumbu bro.Vivasaaye illai endral naadu thindadum.

  • @Laksnaren4218
    @Laksnaren4218 Місяць тому

    Antha police dress potta thambi Kum konjam karunai kattunka. Because nanum uniform service tha. Fire man 😊

  • @narasimhana9507
    @narasimhana9507 5 місяців тому +4

    இந்த காலத்தில் பெண்கள் இல்லாமல் நிறைய பேர் அலைகிறார்கள்.

  • @christymanohari7419
    @christymanohari7419 27 днів тому

    கரெக்ட் பெண்கள் சைடு அவங்க டிமெண்ட் ஒபன் ஆ இருக்கும் ஆனா ஆண்கள் சைடு அப்படி இருக்காது

  • @sumathysumathy5374
    @sumathysumathy5374 3 місяці тому +1

    Thangam va ma en magan Be comp vavasai vanga

  • @gowthamanwara2589
    @gowthamanwara2589 6 місяців тому +5

    Vijay TV please organise matrimonial services SUIYAVARAM will be helpful.

  • @rajantranraja1670
    @rajantranraja1670 5 місяців тому +1

    Ok

  • @rajavarmant6077
    @rajavarmant6077 5 місяців тому +1

    Nan rade

  • @mohamedanwarali9943
    @mohamedanwarali9943 4 місяці тому +1

    வேலை இல்லாத மாப்பிளை நா இருக்கான்

  • @ThivyaDharshini
    @ThivyaDharshini 4 місяці тому +1

    Vazga antha lady

  • @SaiJay-ve1pb
    @SaiJay-ve1pb 6 місяців тому +2

    😂😂😂aaaaa

  • @RaviRavi-bk5bg
    @RaviRavi-bk5bg 3 місяці тому +1

    தயவுசெய்துரம்மிவிளம்பரம்செய்யாதீர்கல்

  • @sivajirao5690
    @sivajirao5690 6 місяців тому +3

    Village boy

  • @p.karuppasamy7827
    @p.karuppasamy7827 Місяць тому

    மெக்கானிக்கல் எங்கே

  • @JeyakumarP-os6su
    @JeyakumarP-os6su 6 місяців тому +5

    தேவையற்ற editting

  • @JeevithKumarJeevithKumar-l4f
    @JeevithKumarJeevithKumar-l4f 3 місяці тому +1

    Shelari...vootuma...Aya...cap for her and you are

  • @ajlegalservice1857
    @ajlegalservice1857 6 місяців тому +2

    Advocate mapilai illa

  • @saravananjangam6878
    @saravananjangam6878 6 місяців тому +1

    இது கதை

  • @lebronk279
    @lebronk279 6 місяців тому +4

    Money makes many...🤦

  • @JeevithKumarJeevithKumar-l4f
    @JeevithKumarJeevithKumar-l4f 3 місяці тому +1

    Rammee.kavntar...rammee....rammmeetholil..salai...

  • @JeevithKumarJeevithKumar-l4f
    @JeevithKumarJeevithKumar-l4f 3 місяці тому +1

    Poonneepoonnee

  • @ragupathi2569
    @ragupathi2569 2 місяці тому

    ஏன்டா மீம்ச போடுர

  • @selvams7958
    @selvams7958 5 місяців тому +1

    எல்லாம் நடிப்பு...

  • @christurajL-z4i
    @christurajL-z4i 6 місяців тому +2

    Summa. ITna. Panam pa

  • @Suganth896
    @Suganth896 6 місяців тому +1

    waste

  • @R.sMoventhiran
    @R.sMoventhiran 6 місяців тому +25

    கிராமத்து மாப்பிள்ளை சூப்பர்