ஒரு ஏக்கருக்கு 12 குவின்டால் என்பது சாத்தியமா ? | வம்பன் 11 | Ulunthu Sagupadi | Black gram | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 36

  • @AjithKumar-gu3bb
    @AjithKumar-gu3bb 4 місяці тому +4

    Unmai Sir useful👌👍 information🙏

  • @anandr1133
    @anandr1133 4 місяці тому +4

    Superb sir

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  4 місяці тому +2

      Thank you❤🙏❤ Sir

  • @BalsamyN-hs3xh
    @BalsamyN-hs3xh 4 місяці тому +4

    Useful information 👌🌹All the best

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  4 місяці тому +1

      Thank you❤🙏❤ very much 👍🤝

  • @DurkeshKamatchi-ux3zu
    @DurkeshKamatchi-ux3zu 4 місяці тому +3

    Super good job ❤

  • @muthupandi8686
    @muthupandi8686 3 місяці тому +1

    Koorai athigamaaga ullathu

  • @Jimsaa327
    @Jimsaa327 4 місяці тому +2

    Nalama sir? Itu sontha theyvaika allathu virpanaika?..

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  4 місяці тому +1

      நலம் நலம் அறிய ஆவல் சொந்த தேவைக்கு நமது உறவினர்களின் தேவைக்கு ஏற்ப கொடுத்துவிட்டு மீதம் இருந்தால் விற்பனைக்கு தான் இப்பொழுது தொடர் மழை பெய்து கொண்டுள்ளது

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  4 місяці тому

      உங்கள் ஊரில் மழை எப்படி

    • @Jimsaa327
      @Jimsaa327 4 місяці тому +2

      @@Kmsfarm50k, okok

    • @Jimsaa327
      @Jimsaa327 4 місяці тому +2

      @@Kmsfarm50k.. 1 vaaramaga nalla mazhai

  • @Dhanusudns
    @Dhanusudns 4 місяці тому +1

    June month vithakalama

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  4 місяці тому +1

      சித்திரை மாதம் நல்ல பட்டம் வைகாசிகளும் விதைக்கலாம் சுமாராக இருக்கும்

  • @manikandanradhakrishnan7279
    @manikandanradhakrishnan7279 3 місяці тому +1

    Anna lpg 932 or lpg904 seed iruka

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  3 місяці тому

      வம்பன் 8 பம்பன் 11 உளுந்து வகைகள் மட்டும் உள்ளது இப்பொழுது உளுந்து விதைப்பது அவ்வளவு நல்லதல்ல வைகாசி முடிந்து ஆணி பிறக்க போகிறது

    • @manikandanradhakrishnan7279
      @manikandanradhakrishnan7279 3 місяці тому

      Ok anna

  • @shanmugamvali992
    @shanmugamvali992 4 місяці тому

    இந்த உளுந்து விதை கிடைக் கும???

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  4 місяці тому +1

      கண்டிப்பாக கிடைக்கும் அடுத்த மாதம் ஆனி மாதம் கடைசியில் ஆடி முதலில் வரும் அறுவடைக்கு அப்பொழுது தகவல் செல்கிறோம்

  • @BalajiDeva-cr2pp
    @BalajiDeva-cr2pp 4 місяці тому +1

    Vanakam anna🙏.Neengal Kathari 1812 kadalai tharpothu vivasayam seivathillaya. Na kathiri 1812 kadalai vivasayam seithullen. Intha ragam virpanai seivathil ethum problem varum ahh anna?

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  4 місяці тому

      வணக்கம் தம்பி தற்போது நாங்கள் கடலை சாகுபடி செய்யவில்லை உளுந்து விதைத்துள்ளோம் நடவு சாகுபடி செய்துள்ளோம் கதிரி கடலையில் விற்பனை ஒன்றும் பிரச்சனை இல்லை நீங்கள் எந்த மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடியில் நிறைய கடலை மில் உள்ளது அங்கே நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொள்வார்கள் ஒன்றும் பிரச்சனை இல்லை தம்பி

    • @BalajiDeva-cr2pp
      @BalajiDeva-cr2pp 4 місяці тому +1

      @@Kmsfarm50k nandri anna 🙏. Naan madurai mavattam. Yeild nandraga irukirathu. Ungal videos pathu than kadalai vivasayam seikiren. Nandri anna 🙏

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  4 місяці тому +1

      Ok Thambi All the best👍💯

    • @BalajiDeva-cr2pp
      @BalajiDeva-cr2pp 4 місяці тому +1

      @@Kmsfarm50k 💚

  • @santhoshkumar-pk6eq
    @santhoshkumar-pk6eq 2 місяці тому

    உளுந்து விதை eruka ?

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 місяці тому

      என்ன உளுந்து ரகம் வேண்டும்

    • @santhoshkumar-pk6eq
      @santhoshkumar-pk6eq 2 місяці тому

      Lpg 904 r lpg934 r வம்பன்- 11 varieties eruka sir

    • @santhoshkumar-pk6eq
      @santhoshkumar-pk6eq 2 місяці тому

      Vamban variety eruka sir

  • @PraveenKumar-ly2mz
    @PraveenKumar-ly2mz 4 місяці тому +2

    seeds venum sir. Please share your contact number

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  4 місяці тому +1

      அறுவைக்கு இன்னும் 40 நாட்கள் முதல் 50 நாட்கள் ஆகும் 9842440698

    • @PraveenKumar-ly2mz
      @PraveenKumar-ly2mz 4 місяці тому

      @@Kmsfarm50k after 2 months seed kidaika chance iruka sir

  • @Jayakumar-bh3bi
    @Jayakumar-bh3bi 4 місяці тому

    Phone number va

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  4 місяці тому +1

      ஒன்றும் புரியவில்லை

    • @sureshsubramanian194
      @sureshsubramanian194 4 місяці тому

      Phone number veenum, please