கடக ராசியில் சூரியன், ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் பலன், ஜோதிடம் பற்றிய தகவல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 42

  • @bhuvaneswaran6061
    @bhuvaneswaran6061 3 роки тому +2

    அறிவியல் ரீதியான
    அறிவுபூர்வமான ஜோதிடநுட்பங்களை‌
    எளிமையாக‌ சொல்லிதருகிறீங்க! நன்றிங்க
    குருஜி!ஃ🙏

  • @seenivasans7805
    @seenivasans7805 4 роки тому +2

    அருமையான விளக்கம் குருஜி 🙏

  • @thayumanavanthayumanavan6130
    @thayumanavanthayumanavan6130 4 роки тому +2

    அருமையான விளக்கம் சார்

  • @kanagaraj1480
    @kanagaraj1480 4 роки тому +1

    வணக்கம் ஐயா,மிகச்சிறந்த விளக்கம்🙏

  • @rakheshprakasamam8338
    @rakheshprakasamam8338 4 роки тому +2

    அருமைங்க ஜீ...

  • @yuvarasansothi4138
    @yuvarasansothi4138 4 роки тому +2

    Excellent ji

  • @funtimefriend1
    @funtimefriend1 4 роки тому +2

    சூப்பர் சார்!

  • @sukanyamoorthy4225
    @sukanyamoorthy4225 3 роки тому +1

    Most accurate prediction Nandri aiyya

  • @prasath.p6837
    @prasath.p6837 4 роки тому +2

    Super sir

  • @tamilselvikalimuthu794
    @tamilselvikalimuthu794 4 роки тому +1

    அருமைங்க

  • @periyasamyarumugam8839
    @periyasamyarumugam8839 4 роки тому +1

    சூரியன் செயலை மாற்ற முடியாது அருமையான பதிவு

  • @Hindukolams
    @Hindukolams 4 роки тому +1

    அருமை

  • @mariappanchokkalingam5160
    @mariappanchokkalingam5160 4 роки тому +2

    அருமை ஐயா, ஒரு தாவரத்தின் கண்ணிற்படக்கூடிய
    பாகங்களை விட அதன்
    வேர்களை யார் கருத்தில்
    கொள்கிறார்களோ அவர்களே
    அத்தாவரத்தினால் அதிக மகசூல் பெற தகுதி உடையவராவர், நன்றி ஐயா

  • @ஶ்ரீசிவஞானஜோதிடமையம்ஜோதிடர்சிவ

    நடைமுறை வாழ்க்கையில் உண்மையான கருத்துகள் சார் 🙏🙏🙏

  • @mahadevansubramanian
    @mahadevansubramanian 2 роки тому +1

    AL MUDALUAR DOCTOR RAMASAMY MUDALIAE ENGINEER BOTH VCS OF DIFFERENT UNIVERSITIES. GOOD EXAMPLE

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Рік тому +2

    ❤FOR- SIVA SIVA WITH-LOVELY-(MAGAM)-NARPAVY.......

  • @YOGAMVIJAY
    @YOGAMVIJAY 4 роки тому +3

    ஜோதிட சூரியன் ஐயா நீங்கள் சூப்பர் ஐயா 👍🙏🌹

  • @ckc5858
    @ckc5858 2 роки тому +3

    சேர்வார்கள் பொறுத்து தன்மைகள் மாறும் என்பது 100% சரி.

  • @babyvideo3066
    @babyvideo3066 Рік тому +1

    Dhasa buthi mara mara Elam marum..pirantha neram mukiyam

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 4 роки тому +2

    Subject பற்றி பேசுவது. நல்லது.

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 4 роки тому +1

    Suba. Karthari yogam. Patri. Solluga sir thank you sir 🙏

  • @cvelmurugan2174
    @cvelmurugan2174 4 роки тому +1

    ஐயா,அருமை.எனது மகன் 19.07.2002 மதுரை 9.09 காலை பிறந்தார். இவன் படிக்க low college விரும்பி சேர்ந்து இருக்கிறார். Judge ஆவாரா ஐயா.சரியாக சொல்வதானால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது 😊

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan8035 Рік тому +2

    கடகத்தில் சூரியன் உள்ள நபர்களால் நீங்கள் சற்று அதிகமாக பாதிக்கப்பட்ட நபராக இருப்பீர்களோ😃😃. ஆயினும் லக்னமும் லக்னாதிபதிமே ஒருவரின் குணத்தை தீர்மானிக்கும் அல்லவா சற்று சிந்தியுங்கள் ஜோதிடரே

  • @SMCAVPONABINESH
    @SMCAVPONABINESH Рік тому

    Fact Fact

  • @mythilisoundar35
    @mythilisoundar35 4 роки тому +3

    வணக்கம் ஐயா என் குழந்தை ஜாதகம் 12.12.2004. பகல் 12.07 மணி. பழனி இவர். டாக்டர் ஆவாரா தயவுகூராந்து சொல்லுங்க

  • @santhinatarajan8499
    @santhinatarajan8499 3 роки тому +2

    அப்பாவுக்கும் பிள்ளைக்கும் ஒரே மாதிரியான குணமிருக்கும் என்று சொல்கிறீர்கள் ஒருவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கும் நாலு பேரும் வெவ்வேறு மாதங்களில் பிறந்திருப்பார்கள் இல்லையா அப்படினா சூரியன் நின்ற அந்த நாலு ராசிகளின் குணத்தையும் தன்னகத்தே வைத்திருப்பாரா அந்த அப்பா .‌‌.‌..

  • @chandrasekaraguptha2009
    @chandrasekaraguptha2009 4 роки тому +2

    👍👍👍👌👌👌

  • @rajalakshmi1068
    @rajalakshmi1068 3 роки тому +1

    திண்டுக்கல், 2003 ஜூலை 31, காலை 7:36..... என் மகன் . இவனுக்கு எந்த துறையில் படிப்பான்.

  • @mallikaganesh2054
    @mallikaganesh2054 4 роки тому +1

    ஐயா எங்கள் பிள்ளைக்கு கடகத்தில் சூரியன் குரு செவ்வாய் உள்ளது. மீன லக்னம் கன்னி ராசி. இவர் 12.8.2002 திங்கள் கிழமை இரவு 8.40பிறந்துள்ளார்.இந்திய ராணுவத்தில் வேலை கிடைக்குமா ஐயா. தயவு செய்து வழிகாட்டுக.

  • @suryanarayanang4913
    @suryanarayanang4913 4 роки тому +2

    நாங்க பாக்கியசாலிதாங்க குருஜி!

  • @aravindhan1516
    @aravindhan1516 Рік тому +2

    Rahu suriyan puthan kadakathila irunthal

  • @yamunadevi6903
    @yamunadevi6903 Рік тому +1

    Its ok..ippadi irundha thaan pilaikka mudikiradhu,, yella politicians kum kadagathil சூரியன் , புதன், ராகு எல்லாம் இருக்கும்😂😂😂😂

  • @arunkumar-uw9gu
    @arunkumar-uw9gu 8 місяців тому

    Thiruttu budhi thayala gunam 😂

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 Рік тому +1

    👍

  • @velumalaiganesanarumugam6134
    @velumalaiganesanarumugam6134 3 роки тому +1

    அருமையான விளக்கம் ஐயா
    நன்றி 🙏

  • @venkatsaraswathi8267
    @venkatsaraswathi8267 4 роки тому +2

    Super sir

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 4 роки тому +2

    Super sir

  • @anburani5954
    @anburani5954 2 роки тому +1

    Super sir

  • @jaisaranjanu3354
    @jaisaranjanu3354 2 роки тому +1

    Super sir 👍👍👍👍