குடம்புளி ரசம் | Kudampuli rasam | Malabar Tamarind | Balaji's kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Malabar Tamarind Rasam | Kudampuli rasam | குடம் புளி ரசம் ( Garcinia cambogia )
    சுவையான குடம்ப்புளி ரசம் எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்
    INGREDIENTS :
    • Malabar Tamarind ( pot tamarind )
    • 2tsp Coriander seeds
    • 2tsp Pepper
    • 2tsp Toor dal
    • 2tsp Cumin
    • 1tsp Mustard & urad dal
    • 3 Dry red chilli
    • 1 Tomato
    • 10nos - Garlic
    • Asafoetida powder
    • Turmeric powder
    • Curry leaves
    • Coriander leaves
    • water - as required
    • Oil - as required
    • Salt - as required
    Fb : bit.ly/3jbSLop
    Insta : bit.ly/2XG6Wd5
    மேலும் தொடர்புக்கு : 9344844896
    சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

КОМЕНТАРІ • 31

  • @kalaimathibalasubramanian270
    @kalaimathibalasubramanian270 10 місяців тому +2

    தக்காளி போட்டா புளிப்பு ஜாஸ்தியாகும்னு நினைத்து சேர்க்கல, இப்பதான் உங்க வீடியோ பார்த்தேன் இனி இதுபோல் செய்கிறேன்ங்க சார் தேங்க்ஸ்

  • @pmurugan1151
    @pmurugan1151 2 роки тому +3

    ரொம்ப நாளாக எதிர்பார்த்தது

  • @chankyan6982
    @chankyan6982 2 роки тому +3

    We use kudampuli in fish curry Always in Kerala ,. Good 👍 Anna

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 2 роки тому +1

    Super super

  • @rajijina
    @rajijina Рік тому +2

    Kudampukiyai sambhar seiya payanpaduthalaama

  • @geetharani953
    @geetharani953 Рік тому +1

    Nice bro

  • @jessicasanthia6100
    @jessicasanthia6100 Рік тому

    Super

  • @vshailaja2358
    @vshailaja2358 Рік тому

    Nice...super we want another items with malabaar

  • @KARTHIKEYAN-mg5gt
    @KARTHIKEYAN-mg5gt 2 роки тому

    அருமை அண்ணன் 👍🏻👍🏻

  • @abiramiabi2178
    @abiramiabi2178 2 роки тому +1

    Super anna

  • @rekhakini5727
    @rekhakini5727 2 роки тому +2

    👌👌👌👌👌👌 Vlog 🙏🙏🙏🙏🙏

  • @Poorani228
    @Poorani228 2 роки тому

    அருமையான பதிவு அண்ணா. இன்றே செய்கிறேன் நானும்.

  • @thisthatwhat
    @thisthatwhat 2 роки тому +1

    Kudampuli hot water la oora vachingala?

  • @Mad.hu_89
    @Mad.hu_89 11 місяців тому

    Kids ku tharalama bro

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 2 роки тому

    Super sir

  • @msathishgobi2103
    @msathishgobi2103 Рік тому +1

    தினமும் சமையலுக்கு உபயோகப்படுத்தலாமா அண்ணா

    • @Veerasuresh97575
      @Veerasuresh97575 Рік тому +1

      நாம் பயன்படுத்திவந்த நாட்டுபுளிதான் உடம்புக்கு நல்லது 👌
      அந்தபுளிதான் கெடுதல் இது மிகஅருமை

    • @sangeethaselvaraj1949
      @sangeethaselvaraj1949 Місяць тому

      ​@@Veerasuresh97575Endha puli kedudhal naam payanpaduthum puliya?

  • @nazirabegam6051
    @nazirabegam6051 8 місяців тому

    2days store panlama

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 Рік тому +1

    சகோ குடம்புளி எங்கள் நாடு இலங்கைல பாவிப்போம் நல்ல ருசி

    • @ekanathan7494
      @ekanathan7494 Рік тому

      தமிழ்நாட்டுல இல்லை

  • @nehtraram2510
    @nehtraram2510 Рік тому

    Kudam puli rasam irrukma. Uncle

  • @anbuthambig
    @anbuthambig Рік тому

    Kudampuli is Garcenia cambogia
    It reduces fat and prevent fat storage

  • @selvarajc91
    @selvarajc91 8 місяців тому

    வறுக்க வேண்டியவற்றை கூடுதலாக அரைத்து ரசப்பொடியாக ஸ்டாக் வைத்து தினமும் பயன்படுத்தலாமா சார்.?ப்ளீஸ்.

    • @Balajiskitchen
      @Balajiskitchen  8 місяців тому +1

      கண்டிப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

    • @selvarajc91
      @selvarajc91 8 місяців тому

      @@Balajiskitchen மிக்க நன்றி ஐயா.🙏.

  • @KumarKumar-ug2hp
    @KumarKumar-ug2hp 2 роки тому

    நல்லை விளக்கம்

  • @ramaiyanraja
    @ramaiyanraja 2 роки тому

    வணக்கம் உங்கள் எல்லா பதிவுகள் பார்ப்பேன் மிக அருமை நீங்கள் திருமண கேட்டரிங் செய்கிறீர்களா ஆம் என்றால் உங்கள் செல் நம்பர் பதிவிடவும் அல்லது முகவரி பதிவிடவும்

  • @jessicasanthia6100
    @jessicasanthia6100 Рік тому

    Super

  • @kalaganesh8949
    @kalaganesh8949 2 роки тому

    Super Anna