தமிழகத்தை நெருங்கும் சுழற்சி.. நூற்றாண்டில் இல்லாத கோடை மழை.. டிசம்பராக மாறும் கோடை

Поділитися
Вставка
  • Опубліковано 11 тра 2024
  • #summerrain #tnrainfall #tnrains
    தமிழகத்தை நெருங்கும் சுழற்சி.. நூற்றாண்டில் இல்லாத கோடை மழை.. டிசம்பராக மாறும் கோடை.. வானிலை ஆர்வலர் பகீர் தகவல்
    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆர்வலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். கனமழை எச்சரிக்கை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோவை தற்போது கேட்போம்..........
    Uploaded On 13.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 481

  • @yuvarajaks
    @yuvarajaks 25 днів тому +232

    மற்றவர்கள் எல்லாம் பொத்தாம் பொதுவாக சொல்லும் பொழுது இவர் மட்டும் தன்னுடைய கணிப்பை ஆணித்தனமாக கூறுவது மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள் ஐயா🎉

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 25 днів тому

      கஜா புயல் தவிர மற்ற அனைத்து கணிப்புகளும் வேலை செய்யவில்லை.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 24 дні тому +14

      நன்றி உங்கள் பதிவு அருமையானது என்றும் உண்மைக்கு தனி மரியாதை உண்டு எனக்கு என்ன கவலை என்றால் வருகின்ற மழையை அவரவர் வீட்டுக்குள் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து இந்த பொக்கிஷமான மழை நீரை அவரவர் வீட்டுக்குள் பூமிக்குள் சென்றடைய வைத்தால் நிலத்தடிநீர் தூய்மையாகும் அங்கே இருக்கும் வீடுகளுக்கும் குடும்பம் நடத்தும் மக்களுக்கும் தண்ணீர் பஞ்சம் வராது உப்புத்தண்ணீர் மஞ்சள் தண்ணீர் எல்லாம் நல்ல தண்ணீராக மாறிவிடும் இது நான் கண்ட அனுபவம் தயவுசெய்து அனைவரும் பின்பற்றுங்கள் மழை வந்தபின் யோசிப்பதை விட வருவதற்கு முன் இதை செய்துவிட்டால் பள்ளமான ஏரியாவில் போய் நின்று மக்களுக்கு கஷ்டம் கொடுக்கும் அந்த நீர் காவலில் கலந்து அசுத்தமான நீராக மாறுவதற்கு முன் நல்ல நீரை நம் வீட்டுக்கே நாம் வைத்துக் கொண்டு விட்டால் அனைவருக்கும் நல்லது எது என் தாழ்மையான வேண்டுகோள் முக்கியமாக நகர்ப்புறங்களில் நல்லது நினைப்போம் நல்லது செய்வோம் நல்லதையே பெறுவோம்❤😊🙌

    • @NaamthamilarSeeman-db5pi
      @NaamthamilarSeeman-db5pi 24 дні тому +5

      கஜா புயலில் இவரால் தப்பிக்கபட்டோர் ஏராளாம்

    • @NaamthamilarSeeman-db5pi
      @NaamthamilarSeeman-db5pi 24 дні тому +2

      கஜா புயல் நேரத்தில் இவரை அப்போது உள்ள அராசாங்கம் அரஸ்ட் செய்தார்கள்... இவர் சொன்னது உண்மையில் நடந்தது... நிறைய உயிரை காப்பாற்றிய பெருமை இவருக்கு உண்டு

  • @user-xe6zf4rv4e
    @user-xe6zf4rv4e 25 днів тому +251

    மரத்தை வெட்டுவர்களுக்கு ,.,.
    சிறை தண்டனை கொடுக்க வேண்டும்

    • @anijoe1690
      @anijoe1690 24 дні тому +2

      Athuku namma joint family ah vaalanum epovum mathavangala kurai sollakoodathu

    • @ashketchum-gh6pn
      @ashketchum-gh6pn 24 дні тому

      ​@@anijoe1690yaara neenga samantham punda illama pesureenga

    • @kabilankabil5038
      @kabilankabil5038 24 дні тому

      Unga veetula door ethula iruku

    • @sashtikascreatures9628
      @sashtikascreatures9628 24 дні тому +3

      Nenga yethana marathai nattu vachu vazhathutu irukinga .. Summa comment pannitu polam ipdi sonna like varumnu comment panna koodathu

    • @aramkaviasai511
      @aramkaviasai511 23 дні тому

      ஒருமரத்தையும் வைக்காத பாவிக்கு தூக்குகா

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 25 днів тому +67

    உங்கள் வாக்கு பொன்னாகட்டும் சார் வெயில் கொடுமை தாங்க முடியல சார்

    • @akbarmani7556
      @akbarmani7556 24 дні тому +1

      Thaliva apd solladheenga Idhu Adha Vida payangarama irukum😊

  • @user-xe6zf4rv4e
    @user-xe6zf4rv4e 25 днів тому +85

    வெளிநாட்டு Hybrid மரங்கள் ,.,.
    புயல் காற்றை தாங்காது ,.,
    அலங்கார செடிகளால் ஒரு பயனும் இல்லை

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden 25 днів тому +8

      நம் மண்சார்ந்த மரங்களை நட்டு வளர்க்க வேண்டும்.
      சீமை கருவேல மரங்களை ஒழிக்க வேண்டும்.

    • @ashketchum-gh6pn
      @ashketchum-gh6pn 24 дні тому

      Dei summa science teriyama ethachum adichu vidatheengada

    • @ashketchum-gh6pn
      @ashketchum-gh6pn 24 дні тому

      Whatsapp university alaparai

  • @baby_mobile_service_institute
    @baby_mobile_service_institute 25 днів тому +518

    இவர் சொல்வது நடக்குமோ.. இல்லையோ.. ஆனால் இவர் வானிலை அறிக்கை ஆய்வாளர் மாதிரி பேசவில்லை.. ஜோதிட காரர் மாதிரி பேசுகிறார்..🤣🤣🤣🤣

    • @prakashsathya8289
      @prakashsathya8289 25 днів тому +11

      Ada ama bro 😅

    • @MuthuMari-gq9kl
      @MuthuMari-gq9kl 25 днів тому +14

      ஆமா சரியா சொன்னீங்க நானும் அததான் நெனச்சேன் 😂

    • @SofiyaSofiya-yh6kf
      @SofiyaSofiya-yh6kf 25 днів тому +4

      Crt😂😂😂😂😂😂

    • @balu64785
      @balu64785 25 днів тому +32

      2 மாதம் வெயில் கொளுத்தியது. இவர் தான் சரியாக மே 2 ஆம் வாரத்தில் தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மழை இருக்கும் என்று கூறினார். மே 1 திருப்பதி, மே 2 , 3 கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் என்று சரியாக 15 நாட்களுக்கு முன்பே அதாவது ஏப்பிரல் கூறினார்

    • @user-jh9vi7oe8o
      @user-jh9vi7oe8o 25 днів тому +1

      😂😂

  • @jailifes593
    @jailifes593 25 днів тому +49

    ஜோதிட கலைஞர் வானிலை செய்தி சொல் வது போல் உள்ளது.. நல்லது நடந்தால் சரி

  • @user-xe6zf4rv4e
    @user-xe6zf4rv4e 25 днів тому +107

    சாலைகளில்,.,..,
    வேப்ப மரம்,
    ஆலமரம் ,
    அரச மரம் ,
    அத்தி மரம்,
    மாமரம் ,
    போன்ற நாட்டு மரங்களை ,.,.,
    அதிகளவில் நட்டு வளர்க்க வேண்டும்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden 25 днів тому

      இளைஞர்கள் சேவை மனப்பான்மை யுடன் மரம் நடுவதிலும் வளர்ப்பதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
      மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவை..

    • @deepaksundar282
      @deepaksundar282 24 дні тому +6

      Bro, அப்படியே புங்கை மரம் மற்றும் மகிழ மரம் சேர்த்துக்கொங்க.. bro..
      புங்கை மரம் அதிக குளிர்ச்சி தரும்..

    • @user-xe6zf4rv4e
      @user-xe6zf4rv4e 24 дні тому

      @@deepaksundar282
      👍

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 24 дні тому +1

      புளிய மரம் சேருங்க

    • @anijoe1690
      @anijoe1690 24 дні тому +1

      Ellam sari yaru vaikrathu chumma comment podama seyalpaduthavum

  • @Akash-mx9ho
    @Akash-mx9ho 25 днів тому +87

    வீட்டுக்கு ஒரு இரண்டு அட்லீஸட் ஒண்ணாவது வச்சாதான் கவர்மண்ட் எந்த சலுகையும் என கட்டாயம் ஆக்க வேண்டும். தன் வீட்டு மரமே ஆனாலும் கூட permission இல்லாம வெட்ட கூடாதுனு சட்டம் வேண்டும்.

    • @Krishnalakshmi43
      @Krishnalakshmi43 24 дні тому

      Yes,you are correct.இங்க கவர்மெண்ட் கண்டிப்பாக இல்லை. பிற‌ வெளிநாடுகளை பார்க்கும் பொழுது நம் இந்திய மட்டும் ஏன் இப்படியே உள்ளது என மனம் வருந்துகிறது

    • @aswinb7809
      @aswinb7809 24 дні тому

      மரத்தின் அருமையும் மழையின் அருமையும் விவசாயி ககு தானே தெரிகிறது.....😢

    • @mpiofnkltn
      @mpiofnkltn 22 дні тому

      மரங்களையும்,மலைகளையும், இயற்க்கை வளங்களையும் அழித்து நாசமக்குவதே அடிமுட்டாள் அரசும் அறிவுகெட்ட அரசியல்வாதிகளும்தான்

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 25 днів тому +85

    தமிழ் நாட்டில் உள்ள ஆறுகள் ஏரிகள் குளங்கள் வயல்கள் எல்லாம் மழைநீரை எதிர்பார்த்து ஏங்கி நிற்கிறது.

    • @jothiparam
      @jothiparam 24 дні тому +5

      ஆனாலும் அரசு... ஏரி, குளங்களை தூர் வாரி தயாராக வைக்கவில்லை...

    • @user-ds7ls2bj9q
      @user-ds7ls2bj9q 24 дні тому

      Idhu ku Muna pona varusam penja maya enga pochu Sema theriyama ungalku la apuram engudhu thongudhu nu solvinga 😂

    • @user-ds7ls2bj9q
      @user-ds7ls2bj9q 24 дні тому

      @@jothiparamadha thuruvaruna gala kata modiuma 😂 gilma pana modiuma kaase dhan kadavul😂

  • @gajendran3650
    @gajendran3650 25 днів тому +87

    மழை பெய்யுதோ இல்லையோ நீங்க சொல்றது உறுதியாக சொல்றீங்க மழை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் விவசாயி திருவண்ணாமலை மாவட்டம்

    • @kalyanib1757
      @kalyanib1757 25 днів тому +4

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 25 днів тому +5

      திருவண்ணாமலையில் கண்டிப்பாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது😂.❤

    • @manjunathan4923
      @manjunathan4923 23 дні тому +2

      மழை வர மாதிரி தெரியலயே

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 23 дні тому

      @@manjunathan4923 வரும் ஆனா வராது 😋

    • @RamaSamy-yt3zo
      @RamaSamy-yt3zo 22 дні тому

      ​@@kalyanib1757ள😮இ
      . க்ஷ, ஊ😊

  • @tamilmovies3654
    @tamilmovies3654 24 дні тому +37

    மழை நீரை சேகரித்து தமிழ் தமிழ்நாட்டுக்கு வளம் சேர்ப்போம் கர்நாடகாவில் கையேந்தி பிச்சை எடுக்காமல் இருக்க அரசு வழி செய்தால் நன்றாக இருக்கும்

    • @karikal4009
      @karikal4009 24 дні тому

      யாரும் கையேந்தவும் இல்லை
      பிச்சையும் எடுக்கல
      காவிரி தமிழ்நாட்டின் உரிமை

    • @AbinayaS-oi6wk
      @AbinayaS-oi6wk 24 дні тому

      கரெக்ட் அ சொன்னிங்க

    • @KrishnaKrishna-rj7pc
      @KrishnaKrishna-rj7pc 22 дні тому

      நாங்க எப்படி திருட்டு மணல் விற்பது?

    • @jothinadaraj1382
      @jothinadaraj1382 18 днів тому

      T

  • @elavarasana1924
    @elavarasana1924 23 дні тому +3

    சார் நீங்கள் சொல்வது அப்படியே நடக்கும் உண்மையே சிறப்பாக கணிக்கிறீர்கள் எனது வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 25 днів тому +14

    வருக...வருக...வருணபகவானே 😊😅😮😢

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 24 дні тому +11

    திரு செல்வகுமார் மிகச் சரியாக கணிக்ககூடியவர் 👍

  • @ArunKumar-tb1bu
    @ArunKumar-tb1bu 24 дні тому +12

    மரங்கள் இல்லாத துபாயில் பெய்தத்து போல பல மடங்கு மழை இருக்கும் கவனமா இருக்கவும்.... சில இடங்களில் 20cm மழைக்கு வாய்ப்பு

  • @santhanamsanthanam1090
    @santhanamsanthanam1090 24 дні тому +9

    செல்வகுமார் சார் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை இவர் சொன்னா கரெக்டா இருக்கும் இவர்

  • @kumarn4596
    @kumarn4596 25 днів тому +14

    Josiyam nalla solringa...

  • @BS-pl4fg
    @BS-pl4fg 24 дні тому +8

    விருச்சிக ராசி நேயர்களே காமெடி மாதிரி உருட்றாப்ல... அடேய் தந்தி இந்த சோசியரா எங்கடா புடிச்ச...

  • @rajhakanthan474
    @rajhakanthan474 20 днів тому

    மீண்டும் ஒரு முறை வணக்கம் தந்தி தொலைக்காட்சிக்கு போன வருடமும் உங்கள் தொலைக்காட்சிக்கு எங்கள் தமிழ் ஈழ மக்களைப் பற்றி இருந்தேன் என்றும் நினைவு கூறுகின்றேன் உலகத்தில் வாழும் பிரச்சினை இல்லாததையும் தெரிவித்துக் கொண்டிருக்கிற தந்தி டிவி வாழ்த்துக்கள் உலகத்தில் ஒரு நாடுகளில் போராடி மடிந்தவர்களை பற்றி நீங்கள் செய்திகளை பரப்பி கொண்டிருக்கிற நீங்கள் எங்களுக்கு இன்றைக்கு மீண்டும் ஒருமுறை நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் மே மாதத்திலிருந்து அதாவது முள்ளிவாய்க்கால் படுகொலையை நடந்து கொண்டிருந்த நடந்து இனப்படுகொலை செய்த ஸ்ரீலங்கா இனபெருகு பிடித்த அரசாங்கம் அரச படைகள் அவர்கள் அந்த நடவடிக்கை செய்து இன்றைக்கு 2009 இல் இருந்து இதனை எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது நீங்கள் ஒரு தமிழினம் நாங்களும் தமிழர்கள் நீங்களும் தமிழர்கள் ஒரு தமிழினம் என்று சொல்லி எங்கள் தமிழ் இனத்துக்கு ஒரு பிரபல்யமான தொலைக்காட்சி நீங்கள் எங்கள் செய்திகளை ஒளிபரப்பாமல் வேறு செய்திகளை ஒளி பரப்பிக் கொண்டிருக்கிறது மிகவும் வேதனையாக இருக்கிறது தயவுசெய்து எங்களையும் உள் பாகங்கள் என்று மீண்டும் ஒருமுறை உங்களுக்கு தகவல் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் நன்றி வணக்கம்

  • @t.subashchandrabose9411
    @t.subashchandrabose9411 25 днів тому +6

    11.30 முதல் பட்டுக்கோட்டையில் மிதமான மழை பெய்துகொண்டிருக்கிறது.அய்யா சொல்வது பொருத்தமாக உள்ளது.

  • @kamalamohan5011
    @kamalamohan5011 24 дні тому +1

    தகவலுக்கு மிக்க நன்றி .

  • @tamilfarmer3724
    @tamilfarmer3724 25 днів тому +20

    மரம் வெட்டினால் எப்படி வரும் மழை

  • @sundarvel7899
    @sundarvel7899 17 днів тому

    இதை 20.5.24.அன்று மாலை பார்க்கிறேன்... மிகவும் சரியான கணிப்பு!

  • @parimanamr1348
    @parimanamr1348 20 днів тому

    நீங்கள் சொல்வது கடவுள் மாதிரி ஒன்றி நல்வாழ்த்துக்கள்

  • @abineshsakthi2959
    @abineshsakthi2959 25 днів тому +7

    திருவாரூர் மாவட்டத்தில் மிக கனமழை

  • @apratheep9140
    @apratheep9140 25 днів тому +22

    முருகா

  • @dreamlady4570
    @dreamlady4570 25 днів тому +1

    Nandri

  • @prathapvai
    @prathapvai 25 днів тому +3

    Your postive words happy ❤

  • @user-rh2gv4ij6q
    @user-rh2gv4ij6q 24 дні тому +3

    Dindigul , Natham today 1:00 to 2:30 Vara semma 🌧️☔☔☔..veluthu vangiruchu.....from natham sorrounding.. s.Vilampatti...🎉❤

    • @thamotharanthamo2312
      @thamotharanthamo2312 22 дні тому

      Kottampatty singampunari pallapatty sema malai 2 hours nice climate ❤❤

  • @salamathjan9653
    @salamathjan9653 22 дні тому +1

    தஞ்சாவூரில் இன்று மாலை லேசான மழை

  • @WTPU4SSL
    @WTPU4SSL 25 днів тому +7

    Hearing words super
    But
    Waiting

  • @prasathprasath915
    @prasathprasath915 25 днів тому +2

    மகிழ்ச்சி

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw 24 дні тому

    Varattum, welcome 👍

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 24 дні тому +2

    வாழ்த்துக்கள்!

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 25 днів тому +25

    தந்தி வாழ்க நல்ல செய்தி கூறியதற்கு மழை வராமல் போனால் தவறான செய்தி கூறியதற்கு திட்டபடும்

  • @ranjithvku2118
    @ranjithvku2118 25 днів тому +8

    செல்வகுமார் அய்யா எங்கள் ஊர் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @Deviscooking
    @Deviscooking 24 дні тому +7

    திருநெல்வேலியில் நல்ல மழை பெய்கிறது

  • @billuanand4346
    @billuanand4346 17 днів тому

    Nee sonna mari nadanthuruchu thalaivareeee... Super semma mazhi

  • @user-bt8yp1pc8f
    @user-bt8yp1pc8f 24 дні тому

    நன்றி ஐயா.. பூமி குளிர்ந்ததோ இல்லையோ திருவண்ணாமலை விவசாயிகள் மனம் குளிர்ந் துள்ளது 🙏🙏🙏 ஆரணி ஹரி 🙏🙏🙏

  • @tamil_life_failure_beats8269
    @tamil_life_failure_beats8269 17 днів тому

    20 உம் முடிந்தது அவ்வளவு பெரிய மழை வரவில்லையே அய்யா😢

  • @sabarilakshmanaperumal9046
    @sabarilakshmanaperumal9046 25 днів тому +6

    தூதுவன் வருவான் மழை பொழியும் 🙏🙏

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 24 дні тому

    நல்லா இருப்ப சாமி.எங்களுக்கு ஆதரவாக நல் செய்தியை சொன்னீர்கள்.

  • @harivgharan8671
    @harivgharan8671 24 дні тому +2

    சென்னையில் சில குறிப்பிட்ட இடங்களில் மழை நீர் தேக்கம் சரியாகுமா? இந்த முறை சென்னை தப்புமா?

  • @roboticsworld3763
    @roboticsworld3763 25 днів тому +1

    Vellore district gudiyatham la malai varuma nu pathu solluga sir

  • @prakashr4730
    @prakashr4730 24 дні тому

    ஐயா மகாராசா, நீங்க சொல்ற சேதி, சந்தோஷமா இருக்கு...

  • @sundrammm2663
    @sundrammm2663 21 день тому

    தமிழ்நாடு.முழுவதும்.நல்லா.தண்ணீர்அபிஷேகம்.வருணா பகவான்.செய்யட்டும்.!😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sumanj2416
    @sumanj2416 24 дні тому

    Sir neenga mass🎉🎉🎉

  • @senthilkumars8380
    @senthilkumars8380 24 дні тому

    சந்தோசம் அய்யா

  • @aswinb7809
    @aswinb7809 24 дні тому

    எவ்வளவு மழை வந்தாலும் நாங்க தாங்குவோம்... எங்களுக்கு அனுப்புங்கள்.... By Namakkal people's 😢😢

  • @allgamlng9220
    @allgamlng9220 24 дні тому +3

    ஜோதிடர் பேசுவது போல் பேசுகிறார்... ௭ப்படியோ மழை பெய்தால் சரி௩்கோ

  • @MoneyHeistProfessor999
    @MoneyHeistProfessor999 25 днів тому +1

    What Anu Mohan sir said is coming true 😊

  • @vijayvs9137
    @vijayvs9137 24 дні тому

    🌧️ Rain vanthal super tha 👍 romba veyil adikuthu rain vanthute iruntha nallatha irukum

  • @samuelchristopher9966
    @samuelchristopher9966 22 дні тому +1

    நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது, .. மழ வர போகுது, மழ வர போகுது😂

  • @user-bg3ey1bx7d
    @user-bg3ey1bx7d 25 днів тому +5

    எல்லாப் புகழும் இறைவனுக்கே

  • @natarhajanjawahar7318
    @natarhajanjawahar7318 23 дні тому

    Vaarum anna varathu ❤

  • @graceramesh9290
    @graceramesh9290 20 днів тому

    Thank God for blessing us with good shower during this hot summer

  • @kumarkrishnasamy1669
    @kumarkrishnasamy1669 24 дні тому

    நல்ல செய்தி

  • @pperumal1534
    @pperumal1534 22 дні тому

    செல்வக்குமார் ஐயா அவர்கள் நன்றி

  • @balaviewback
    @balaviewback 24 дні тому

    Super rasi palan mathiri eruku

  • @kalidas1893
    @kalidas1893 24 дні тому +1

    Super bro ✌️

  • @balasundaramr7424
    @balasundaramr7424 25 днів тому +5

    மே என்றாலும் , செப்டம்பர் , அக்டோபர் என்றாலும் ,
    நீர் பிடிப்பு , தேக்கி வைத்தல் ,
    உபரி நீர் வழிந்தோடே
    செய்தல்
    என
    முன்னேற்பாடுகள்
    செய்தால் அச்சம்
    குறைக்கலாம் !

    • @EnglishWriting-li1uc
      @EnglishWriting-li1uc 24 дні тому +1

      Nanga pana matom....but central government ku letter matu eluthuvom😂

  • @lawrencem4548
    @lawrencem4548 24 дні тому

    வானிலை ஆய்வாளர்கள் கனித்த காலம் போய் இன்று வானிலை ஆர்வலர்கள் ஆர்வத்துடன் வானிலையை கனிக்கின்றனர்

  • @kamadhenuagroservice921
    @kamadhenuagroservice921 24 дні тому +1

    நிறைய தடவை மிகைப்படுத்தி வானிலை அறிக்கை சொல்வது இவரது வாடிக்கை. இந்த முறை பார்ப்போம்

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 24 дні тому +1

    நல்லது நடந்து தண்ணீர் பஞ்சம் தீர்ந்தா சரி....

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 24 дні тому +2

    ஆச்சரியமாகத்தான் உள்ளது போனவாரம் வெயில் பேய்போல கொளுத்தியபோது வெயில்முடிந்தது என்றார்இப்போதுவெயில் அடியோடு குறைந்துஎங்கும் மழை பெய்கிறது.நன்றாக சொல்கிறார்

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 25 днів тому

    Chennai??

  • @RameshPsr-sf7xi
    @RameshPsr-sf7xi 24 дні тому +1

    இன்று துறையூர் நாகலாபுரத்தில் மாலை 3 மணி முதல் இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது.

  • @konganar9915
    @konganar9915 23 дні тому

    👍 உண்மை

  • @sivaraj6767
    @sivaraj6767 24 дні тому

    எல்லாம் செயற்கை மழை மக்களுக்கு எப்போது புரியப் போகிறதோ 😔😔

  • @s..s.pandian1845
    @s..s.pandian1845 18 днів тому

    👌👌👌👍

  • @sumithras542
    @sumithras542 24 дні тому +3

    மரம் நடுவோம் மழை பெருவோம்

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 25 днів тому +2

    வெயில் வந்தா பகீர்...மழ வந்தா பகீர்...

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 25 днів тому +17

    எங்க பேஞ்சாலும் சென்னையில் பேயாது... சும்மா நாலு சொட்டு தூரல் போடு... 😆

    • @user-xe6zf4rv4e
      @user-xe6zf4rv4e 25 днів тому +2

      சென்னை வளர்ச்சி அடைந்துவிட்டது ,.,.
      மழையெல்லாம் எதிர்பார்க்க முடியாது ,.,.

    • @user-zw3hu5jc7g
      @user-zw3hu5jc7g 25 днів тому

      Govinda Gooovinda😂😂

    • @HARHARAMAHADEV
      @HARHARAMAHADEV 24 дні тому +4

      அடித்து நிமிதுனது மறந்துடுச்சா....

    • @suren9958
      @suren9958 24 дні тому

      ​@@user-xe6zf4rv4e ஆறு ஏரி குளம் அளித்து விட்டு கட்டிடம் கட்டினால் வளர்ச்சியா வறட்சி

    • @MahaValar-np5bs
      @MahaValar-np5bs 24 дні тому +2

      Neenka nenachathu December month nadakum

  • @user-os6xo5jp9b
    @user-os6xo5jp9b 22 дні тому

    திருச்சி மாவட்டம் மழை பெய்து வருகிறது காலை மூன்று மணி முதல் இன்னும் பெய்து வருகிறது

  • @preethikavji4453
    @preethikavji4453 24 дні тому

    Wow... It's a great news🥳🤩

  • @HARHARAMAHADEV
    @HARHARAMAHADEV 24 дні тому +10

    கிராமங்களில் நிலம் விற்பதை தடை செய்யவேண்டும். விவசாய நிலம் விற்பவர்களுக்கு சிறை தண்டனை கொடுக்க வேண்டும்

    • @radhakrishnanb4034
      @radhakrishnanb4034 24 дні тому

      உன்ன மாதிரி கோஷம் போடுற நாய் தான் அதை திருப்பி வாங்குவது

    • @ponnvenugopal1563
      @ponnvenugopal1563 23 дні тому

      வாங்கரதே அரசியல் பெரு முதலாளிகள் தான் அரசு எப்படி தடை செய்யும்.

  • @subashv2862
    @subashv2862 24 дні тому +1

    திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பேய் மழை இப்போது

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 25 днів тому

    Super

  • @ramuchitra7647
    @ramuchitra7647 24 дні тому

    Super super 😊

  • @krish2006
    @krish2006 23 дні тому

    இயற்கை கொடுப்பது மழை சந்தோஷம்

  • @Arunkumarsivakamy-zk6nc
    @Arunkumarsivakamy-zk6nc 24 дні тому +1

    Pollachi la 1o clck la irunthu malai varuthu . Niw time 4 o clck... Kuraiyave illa.... Summa speed a varuthu....

    • @user-dm2vt8hy4t
      @user-dm2vt8hy4t 24 дні тому

      பொள்ளாச்சிக்கு கிழக்கு வரமாட்டிங்குது கொஞ்சம் முன்னாடி தான் வாசல் தெளித்து ட்டு நின்னுச்சு . அங்கயே நிப்பாட்டி வெச்சிட்டுங்க போல😂

  • @Nihas1993
    @Nihas1993 24 дні тому +1

    இப்படித்தான் யா 2 வாரமா சொல்லிட்டு இருக்கீங்க எல்லா ஊருலயும் மழை வருது ஆனா இந்த திருப்பூர் பக்கம் மட்டும் மழையே வரமாட்டிக்குது....

  • @joyfulhome9085
    @joyfulhome9085 25 днів тому +2

    Peiyattum waitting veyil thaga mudiyala ma😅😅

  • @pharinath
    @pharinath 24 дні тому

    Raasi palan solravaru madhiri voice ❤

  • @chithambararajanr219
    @chithambararajanr219 24 дні тому

    Vaigasi maasam mazha polinja vaikolukku kooda panjam varumya

  • @syedanwar6014
    @syedanwar6014 24 дні тому +1

    சாமி ஒரு காலத்தில் ஜோசியத்தில் பேர் வாங்கியிருப்பார் போல... 😊😊😊

  • @karthikeyankarthi3510
    @karthikeyankarthi3510 24 дні тому +1

    வர வேண்டும் மழை.

  • @Ms_vlogs1425
    @Ms_vlogs1425 25 днів тому +1

    Enga oorla rendu nalla Evening time sema rain 🌧️🌧️

  • @narayananthirumalairagavan9375
    @narayananthirumalairagavan9375 24 дні тому

    இடி, மின்னலுடன் கூடிய மிக பலத்த கனமழையே வருக வருக

  • @anandhikrish4909
    @anandhikrish4909 24 дні тому

    Am waiting

  • @sengunthan777
    @sengunthan777 24 дні тому

    I am waiting ❤❤❤

  • @user-bl9sm1vl2k
    @user-bl9sm1vl2k 24 дні тому

    Excellent

  • @ashokviswanath1117
    @ashokviswanath1117 24 дні тому

    செங்கை மற்றும் சென்னை?

  • @SenthilkumarR-pk6wq
    @SenthilkumarR-pk6wq 24 дні тому

    🙏🙏

  • @user-pm5oe9mn5h
    @user-pm5oe9mn5h 25 днів тому

    Nalladhu

  • @MyyouMyyou-bd1gb
    @MyyouMyyou-bd1gb 25 днів тому

    be safe guys

  • @perumalsiva4070
    @perumalsiva4070 24 дні тому +1

    நீங்கள் சொல்வதே மழை வந்தது. போல் உள்ளது

  • @nanditharengan913
    @nanditharengan913 24 дні тому

    I am waiting

  • @suganyam7393
    @suganyam7393 24 дні тому

    Correct .. Tirunelveli Nalla malai

  • @aavinmb
    @aavinmb 23 дні тому

    கிராம புரங்களில் பெய்ய வேண்டும் நல்ல பயன் கிடைக்கும்