12/09/1995 manjolai மருத்துவமனைல பிறந்தேன்❤😢😢😢 இந்த காணொளி ய பாத்துட்டு அழுக வந்துட்டு.. #heavenexplorer நல்ல முயற்சி பண்ணிருக்காரு... ஆனா 5% கூட இதோட அழகாக சொல்லல.. அத சொல்லவும் முடியாது. அனுபவிக்க மட்டுமே முடியும்.. எனக்கு ஒரு பேராசை அது மாஞ்சோலை ல ஒரு வீடு கட்டி வாழனும்... 🍂🍃😢♥️♥️
நான் அந்த இடத்துல வாழ்ந்திருக்கேன் மேல்கோதையார் அந்த இடத்தில் பணிபுரிந்து இருக்கிறேன் 2007 ஆண்டு அந்த இடத்தில் நாங்கள் வாழ்ந்து இருக்கிறோம் சில நண்பர்களோடு அருமையான இடம் ரம்பா பாறை ஒன்று ஒரு இடம் அங்கு உள்ளது பாம்புகளையும் பிடித்து விளையாடி இருக்கிறோம் அந்த ரம்பா பாறையில் நின்று குளித்து அந்த பம்பவுஸ் டேம் அருமையான நினைவுகள் இந்த காணொளியை இந்த வீடியோவை பார்க்கும் போது என் நினைவுகள் அதெல்லாம்
மிகவும் சிறந்த பார்க்கவேண்டிய இடம் ,இவர் சொல்வதுபோல் சாப்பிட அங்கு மட்டும் தான் கிடைக்கும் மேலும் அட்டை பூச்சிகள் எச்சரிக்கை தேவை , மேல் கோதையாரில் தமிழ்நாடு மின்சார வாரியம் தங்கும் விடுதி உள்ளது வின்ச் நிலையம் உள்ளன
My grandfather worked as TN police in manjolai we were there in small home after 6 we won't go outside because animals will roam around it was nice experience😍and great to see this video remembering my childhood days
I went manjolai in 24 years back. I visited all place manjolai, othu, kakachi, mel kothaiyaru dam. It's wonderful experience. My friend Selva kumar home in monjolai. Thank u Selva.
In 2010 we a group of colleagues stayed in Melkothaiar in a house belonging to person who worked in TN govt upper dam. Getting permission is not possible if you don't have Govt contacts of officials. What a superb 2 night's stay. You will see climate change every 30 minutes like rain, clouds, sunshine etc. Can't be described by words but you have to feel. We all went in Fabia and Ford Figo car. Figo car which I drived with 4 people have to go in 1st or 2 ND gear to climb the hills and started at Downhill at 6 pm and reached around 9 pm in Top.
We stayed in MELKOTHAIYAR last year. Such an amazing views and unexpected location. Extremely a very very big dam which was built by KAMARAJAR. We can see KEEZHKOTHAIYAR from one location there where they have rope car facility also only for officials use. Life la naan parthu merandhu pona oru place 😮😮
My native place nallumukku estate...bro... நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அங்க தான்... பத்தாவது வரை அங்கதான் படித்தேன்... பள்ளிப் பருவத்தில் நீங்கள் சொன்ன இடங்களெல்லாம் தனியாவே சுற்றி இருக்கிறேன்...
We went last week. They allowed only until kakachi for tourist without stay (for the last one month) and you will be disappointed as so many scenic places are above that. If you want to visit most of the places and need a complete experience, opt for a room stay. Please, Know the status before visiting and make your plans accordingly. Anyhow, you will be allowed upto falls and you can enjoy there since it is perennial for most of the days.
I visted GREAT hill Station MANJOLAI at December,2022.. i felt like Heaven came into another world and been experienced such as never get feel like these any other hill stations. Never Missed that Trip of MANJOLAI. Huge Worth!
1991-ல் நாங்கள் நண்பர்களாக 12 பேர் சுற்றுலாவாக பேருந்தில் கோதையாறு சென்று அங்கிருந்து நடந்தே மாஞ்சோலை காலையில் புறப்பட்டு மாலைப்பொழுது சேர்ந்தோம். மதியம் அந்த மரப்பாலம் அருகே திகிலான குளியல். இளவயது என்பதால் சோர்வில்லை. 2007-ல் நாலுமுக்கில் குடும்மாக சென்றோம். அப்போது மேல்கோதையாறு செல்லும் வாய்ப்பு, அதை விவரிக்க வார்த்தையில்லை. மலையடிவார குமரி மாவட்டம் காண் கோடி வேண்டும். மாஞ்சோலை குறித்து பார்த்தாலே ஏக்கமா இருக்கு.
அந்த மேல் கோதயார் நீர்தேக்கத்திற்கு நான் ஒருமுறை சென்றிருக்கிறேன். மிகவும் அழகானதாக இருக்கும். டேம் அருகில் வனத்துறை அலுவலகம் மற்றும் சோதனை சாவடி மற்றும் வன அலுவலர்கள் ரோந்து பணியில் இருப்பார்கள். ஆபத்தான பகுதி என்பதால் பொதுமக்களுக்கு அனுமதியில்லை..
India la ipdi oru place a wowwww kerala vida semaiya irukum polaiye feel like heaven life la one time avathu poganum pa pakave semaiya iruku ❤️ ipadi patta idathuku permission vangiyavathu poidanum ❤️❤️❤️❤️ woowww sema nature 😨
Upper kodhaiyar dam iruku, adhu power plant and forest control la iruku... Ramba rock nu oru place iruku, andha place sundara purusan movie la madhura alagaro song la vara place adhu...andha songs most of places shoot in kodhayar...leaches heavy ya irukum anga.. Hill views neraya iruku... Westernghats mela edho heaven la irukura mari irukum...its a heaven place...
Iam tirunelveli best place in oothu manjolaii❤🎉ooti kodaikanal vita silent beautiful place 🦄💫tiger and kattu eruma live aa pakklm bus service la one day trip plan best
நாங்கள் குதிரையாறு டேம் பார்த்திருக்கிறோம் அந்த டேம் கன்னியாகுமரி பார்டர் அந்த டேம் அவ்வளவு சூப்பராக இருக்கும் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட டேம் மாஞ்சோலை ஒரு சொர்க்க உலகம்
Super....... Save wild and nature manjolai....is best hidden from tourist...❤❤❤❤good there is no water bottles plstic good move needs to do every hils station same like
1. After check post, waterfalls comes first which is the only good thing to experience. If you return from there, your trip will be great 2. From there, 1hr to reach manjolai to have one tea. Nothing else is there. 3. From there, almost 2hrs to reach oothu with poor road, dense forest. Extremely dangerous and help will not come immediately incase of any accident/ issue. 4. From there, 1hr to reach kuthirai vetti guest house with no roads. Extremely dangerous with chance of elephant, bison simply pushing your car into cliff. 5. Full day will go waste in driving to reach kuthirai vetti. Driver's leg and car engine will be stressed to the maximum. If it breaks down, then God knows what will happen. 6. After all these struggles and reaching kuthirai vetti, nothing is there. Almost 4000 Rs per room which is too high. 7. If it rains during travel, then chance of reaching the top/ check post is only 50:50. 8. In short, this place is nothing compared to other hill stations like Ooty/ Kodaikanal. 9. As I'm typing, I see the news which mentions highest recorded rainfall in TN is currently this place with 540mm in single day. 10. Overall, this place is not worth the travel. Don't get influenced by youtubers/instagrammers. Kind advice to avoid this 'Suicide Mission'
Thankyou for sharing your experience and your perspective. I request you to read the comments of other people who have visited manjolai like you but enjoyed it. 😉
Is this video taken recently Because in our place@ Dharmapuri summer kolundhu vittu eriyudhu Can we enjoy a cool weather now there Kindly respond so that we can plan in May
Me too..my grand father worked as a supervisor in that tea estate...my mom told at that 1970s more than 500 people lived there....now so sad......Only those who have lived can feel the nature of Manjol
இ்ளோ அழகான மாஞ்சோலை பின்னாடி 1999ஆம் ஆண்டு ஒரு ரத்தசரித்திரம் உள்ளது..மாஞ்சோலை தோட்டதொழிலாறர்கள் கூலீஉயர்வு கேட்டு நடத்திய போராட்டத்தில் தி.மு.க.வால் திட்டமிட்டே குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று வன்முறையில் இறங்கினர். தலைவர்களின் உயிருக்கும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்த மக்கள் சிதறி ஓடினார்கள். உயிர் தப்பிக்க ஓடிய மக்கள், காவல்துறையால் தாமிரபரணி ஆற்றுப் பக்கமாக குறி வைத்து தள்ளப்பட்டனர். தாமிரபரணி நதிக்குள் குதித்தவர்களையும் விரட்டி விரட்டி அடித்தது காவல்துறை. இக்கொடுமைகளைப் படம் பிடித்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். ஒன்றரை வயது பாலகன் விக்னேஷ் உள்ளிட்ட 17 பேர் அநியாயமாக அடித்தே கொலை செய்யப்பட்டனர். நீதி கேட்டுப் போராடியவர்கள் படுகொலை செய்யப்பட்ட அரச பயங்கரவாதம் அரங்கேறியது. இப்படுகொலை நடந்த சில நாட்களில் தினக்கூலி 150 ரூபாயாக உயர்த்தப்பட்டது. சிறைக்கு சென்ற அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, சட்டத்துறை அமைச்சராக இருந்த ஆலடி அருணா, அப்போதைய டி.ஜி.பி.குமாரசாமி, ஐ.ஜி. விபாகர் ஷர்மா ஆகியோர் இந்தப் படுகொலையை மூடி மறைக்கத் துணை போனார்கள். அரச பயங்கரவாதத்தை, படுகொலையை கட்டவிழ்த்து விட்ட கலெக்டர் தனவேல், கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் காப்பாற்றப்பட்டனர்.
சிறு வயதில் எங்கள் church இல் இருந்து நாங்கள் ஒரு 40 நபர் சென்றோம்..அங்க இருந்த மலை உட்சியில் ஜெபம் செய்து அங்க இருந்து....dam இன் அழகை ரசீத்தோம்....அப்போது கடல் போல் காட்சி இருந்தது....❤😍
இந்த தங்கும் விடுதியை 6 மாத காலம் அங்கே தங்கி இருந்து உருவாக்கினோம்❤ D interiors and builders
❤great work
@@அருண்நாம்தமிழர் Thanks you
Yes correct tough work there I'm also did one work
Thanks my team members construction and interiors
Aura construction and architecture
Wowwww
You live in heaven for 6 months 🎉
12/09/1995 manjolai மருத்துவமனைல பிறந்தேன்❤😢😢😢 இந்த காணொளி ய பாத்துட்டு அழுக வந்துட்டு.. #heavenexplorer நல்ல முயற்சி பண்ணிருக்காரு... ஆனா 5% கூட இதோட அழகாக சொல்லல.. அத சொல்லவும் முடியாது. அனுபவிக்க மட்டுமே முடியும்.. எனக்கு ஒரு பேராசை அது மாஞ்சோலை ல ஒரு வீடு கட்டி வாழனும்... 🍂🍃😢♥️♥️
Mee too!ippo ninachalum alugai varum .. rompa Miss pantren manjolal
Yes, நானும் மாஞ்சோலை hospital la தான் பிறந்தேன்
@@barathi640 ♥️ entha year bro
@@RubyMoses-c7c ♥️entha year bro
Yes, நானும் மாஞ்சோலை la தான் பிறந்தேன். 22-08-2020.
இந்த இடமாவது இப்படியே இயற்கை அழகோடு இருக்கட்டும் ❤❤..
Irukkum
Correct 💯
ஜி எப்படி இருக்கும் அதான் வலைத்தளங்களில் வந்துவிட்டது
Idha ipa government edam aka poraga bro😢😢
Mini bus alloweda
இந்த அருமையான இயற்கை சூழ்ந்த இடம் பாதுகாப்பாக அப்படியே இருக்கட்டும் , தங்கும் விடுதி வராமல் இருப்பது சாலச்சிறந்தது 🌱🌲🌳🙏
😊❤qql❤
நான் அந்த இடத்துல வாழ்ந்திருக்கேன் மேல்கோதையார் அந்த இடத்தில் பணிபுரிந்து இருக்கிறேன் 2007 ஆண்டு அந்த இடத்தில் நாங்கள் வாழ்ந்து இருக்கிறோம் சில நண்பர்களோடு அருமையான இடம் ரம்பா பாறை ஒன்று ஒரு இடம் அங்கு உள்ளது பாம்புகளையும் பிடித்து விளையாடி இருக்கிறோம் அந்த ரம்பா பாறையில் நின்று குளித்து அந்த பம்பவுஸ் டேம் அருமையான நினைவுகள் இந்த காணொளியை இந்த வீடியோவை பார்க்கும் போது என் நினைவுகள் அதெல்லாம்
I went to Manjolai in 2010. After that I visited Munnar, Oory, Kodaikanal & many places. But Manjolai is my favorite hill station #Manjolai
Content Quality and Voice Over Super Bro.
Thankyou bro
Tamil Selvan bro neengala...... Thank you so much for valuable feedback... ,🤝💙💙💙
மிகவும் சிறந்த பார்க்கவேண்டிய இடம் ,இவர் சொல்வதுபோல் சாப்பிட அங்கு மட்டும் தான் கிடைக்கும் மேலும் அட்டை பூச்சிகள் எச்சரிக்கை தேவை , மேல் கோதையாரில் தமிழ்நாடு மின்சார வாரியம் தங்கும் விடுதி உள்ளது வின்ச் நிலையம் உள்ளன
நாலு ம
முக்கு ல ஒரு ஹோட்டல் இருக்கு அங்க நான் சாப்பிட்ருக்கேன்.... ஒரு டீ கடை இருக்கு
10 வருஷம் முன்னாடி போய் தங்கி இருக்கேன். மறக்கமுடியாத நினைவுகள் உள்ளது.
My grandfather worked as TN police in manjolai we were there in small home after 6 we won't go outside because animals will roam around it was nice experience😍and great to see this video remembering my childhood days
I went manjolai in 24 years back. I visited all place manjolai, othu, kakachi, mel kothaiyaru dam. It's wonderful experience. My friend Selva kumar home in monjolai. Thank u Selva.
Bro I am from kerala, can i also visit with the help of Selva
I went to maanjolai and stayed there for 3 days as a medical student.there are breathing views and many falls with crystal clear water.
I have been there...nothing can beat the experience. Trying to go there again for a very long time. Hope that day come soon..it is really a heaven
❤️❤️❤️
ONE OF THE BEST VIDEOS IN RECENT TIMES. YOU HAVE JUST NAILED IT
Thank you Chidambaram 😅 🙏🙏🙏
மிகவும் அற்புதமான இடம்... வார்த்தைகளில் விவரிக்க இயலாது...
In 2010 we a group of colleagues stayed in Melkothaiar in a house belonging to person who worked in TN govt upper dam. Getting permission is not possible if you don't have Govt contacts of officials. What a superb 2 night's stay. You will see climate change every 30 minutes like rain, clouds, sunshine etc. Can't be described by words but you have to feel. We all went in Fabia and Ford Figo car. Figo car which I drived with 4 people have to go in 1st or 2 ND gear to climb the hills and started at Downhill at 6 pm and reached around 9 pm in Top.
மாஞ்சோலை ஒரு பூஞ்சோலை .அருமை
Nandrii
Omg......semma semma view....Cameraman hats off bro...wonderful job...felt like melting in that place....Voice over super.....
Thankyou
Vera level experience 7 year aaguthu anga poi ..ean paiyyanuku 1st trip a manjolai dhn
We stayed in MELKOTHAIYAR last year. Such an amazing views and unexpected location. Extremely a very very big dam which was built by KAMARAJAR. We can see KEEZHKOTHAIYAR from one location there where they have rope car facility also only for officials use. Life la naan parthu merandhu pona oru place 😮😮
MELKOTHAIYAR ku permission kudupangala yepdi vanganum?
May I know where did you stay in Melkothaiyar?
Yes I too wanted to know wer n hw did u stayed ter?
Beautifully captured video....as I can feel the freshness and Beauty of Manjolai
அழகின் மிச்சம் அப்படியே இருந்துட்டு போகட்டும் ❤🎉
💙
My native place nallumukku estate...bro... நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அங்க தான்... பத்தாவது வரை அங்கதான் படித்தேன்... பள்ளிப் பருவத்தில் நீங்கள் சொன்ன இடங்களெல்லாம் தனியாவே சுற்றி இருக்கிறேன்...
💙
We went last week. They allowed only until kakachi for tourist without stay (for the last one month) and you will be disappointed as so many scenic places are above that. If you want to visit most of the places and need a complete experience, opt for a room stay. Please, Know the status before visiting and make your plans accordingly. Anyhow, you will be allowed upto falls and you can enjoy there since it is perennial for most of the days.
Thank you for your information
Amazing video va paatha manjolai nera visit panna mathri feel irunthuchu
Excellent ❤
Nandriiii
I visted GREAT hill Station MANJOLAI at December,2022.. i felt like Heaven came into another world and been experienced such as never get feel like these any other hill stations.
Never Missed that Trip of MANJOLAI. Huge Worth!
மனதில் அதிக வலியுடன் இதை காண்கிறேன்...
1991-ல் நாங்கள் நண்பர்களாக 12 பேர் சுற்றுலாவாக பேருந்தில் கோதையாறு சென்று அங்கிருந்து நடந்தே மாஞ்சோலை காலையில் புறப்பட்டு மாலைப்பொழுது சேர்ந்தோம். மதியம் அந்த மரப்பாலம் அருகே திகிலான குளியல். இளவயது என்பதால் சோர்வில்லை. 2007-ல் நாலுமுக்கில் குடும்மாக சென்றோம். அப்போது மேல்கோதையாறு செல்லும் வாய்ப்பு, அதை விவரிக்க வார்த்தையில்லை. மலையடிவார குமரி மாவட்டம் காண் கோடி வேண்டும். மாஞ்சோலை குறித்து பார்த்தாலே ஏக்கமா இருக்கு.
மாஞ்சோலை திருநெல்வேலி மாவட்டத்தின் தாய் பூமி
குறிஞ்சி நிலம்
அந்த மேல் கோதயார் நீர்தேக்கத்திற்கு நான் ஒருமுறை சென்றிருக்கிறேன். மிகவும் அழகானதாக இருக்கும். டேம் அருகில் வனத்துறை அலுவலகம் மற்றும் சோதனை சாவடி மற்றும் வன அலுவலர்கள் ரோந்து பணியில் இருப்பார்கள். ஆபத்தான பகுதி என்பதால் பொதுமக்களுக்கு அனுமதியில்லை..
Enna drone nanba use pandriga? Price?
We use 2 Drones Dji Mavic Air 2S 135K and Dji Mini 3 Pro 120K bro
@@HeavenExplorer thanks for response bro ✌🏻✨
@@HeavenExplorer bro drone manjolaila use Panna permission venuma?
I went 5 times to mancholai..u missed kothayar upper dam bro..that is also super
நேர்ல பாத்த மாதிரி ஆச்சி boss, 👍
India la ipdi oru place a wowwww kerala vida semaiya irukum polaiye feel like heaven life la one time avathu poganum pa pakave semaiya iruku ❤️ ipadi patta idathuku permission vangiyavathu poidanum ❤️❤️❤️❤️ woowww sema nature 😨
😊😊👍
@@HeavenExplorer sema bro 🙌🏻🥳
Upper kodhaiyar dam iruku, adhu power plant and forest control la iruku... Ramba rock nu oru place iruku, andha place sundara purusan movie la madhura alagaro song la vara place adhu...andha songs most of places shoot in kodhayar...leaches heavy ya irukum anga.. Hill views neraya iruku... Westernghats mela edho heaven la irukura mari irukum...its a heaven place...
Been there done that more than few times including mel kodayar.... Feeling was awesome a very prestine destination with basic facilities👍
Very great explanation, keep doing the good work
Thanks, will do!
Enga oora ippadi pakrathuku avlo laga iruku thanks bro
You are welcome
Stay pandra details sollunga bro
Upper கோதையாறுல 1 மாதம் தங்கி இருந்தேன் வாழ்க்கையில் மறக்க முடியாத மகிழ்ச்சியான நிகழ்வு🥰🥰
🤗
இந்த.மாஞ்சோலை.பூமியை.பார்க.இதயம்.துடிக்கின்றது.இந்த.மக்களை.சந்திக்க.ஆர்வம்முள்ளது
A Lot of information for common people like me. Thanks for this awesome video bro. Long due on my bucket list...
Thank you 😄
Beautiful fauna and flora, which will mesmerize everyone. Lucky to have such a place near my home in tirunelveli district.
So nice
Clean and neat explanation. Nerla Pattuttu vandha madhriyea iruku.. Thanks for your video.. First time paakuren unga video. Subscribe panniten.
Then you so much 😊
Iam tirunelveli best place in oothu manjolaii❤🎉ooti kodaikanal vita silent beautiful place 🦄💫tiger and kattu eruma live aa pakklm bus service la one day trip plan best
Govt bus la allow pannuvangala? just up and down travel?
இதையும் நாசம் பன்னிருவாங்க நம்ம ஆட்கள ்😢
Great work man..mind blowing...from my childhood this is my dream place....
Thank you
நாங்கள் குதிரையாறு டேம் பார்த்திருக்கிறோம் அந்த டேம் கன்னியாகுமரி பார்டர் அந்த டேம் அவ்வளவு சூப்பராக இருக்கும் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட டேம் மாஞ்சோலை ஒரு சொர்க்க உலகம்
💙
நானும் போயிருக்கேன்.. இயற்கை அழகு
Super....... Save wild and nature manjolai....is best hidden from tourist...❤❤❤❤good there is no water bottles plstic good move needs to do every hils station same like
EXCELLENT
BEST
SUPER VEDEIO BRO
THANKS
Thank you
During school days we went for a hostel tour. There was a waterfall on top of the hill. Unforgettable memories.
We went by innova..by nellai travels.. Thirunelveli..
Can we travel in our car...what about the climate of this month... Is it good to travel in october...
1. After check post, waterfalls comes first which is the only good thing to experience. If you return from there, your trip will be great
2. From there, 1hr to reach manjolai to have one tea. Nothing else is there.
3. From there, almost 2hrs to reach oothu with poor road, dense forest. Extremely dangerous and help will not come immediately incase of any accident/ issue.
4. From there, 1hr to reach kuthirai vetti guest house with no roads. Extremely dangerous with chance of elephant, bison simply pushing your car into cliff.
5. Full day will go waste in driving to reach kuthirai vetti. Driver's leg and car engine will be stressed to the maximum. If it breaks down, then God knows what will happen.
6. After all these struggles and reaching kuthirai vetti, nothing is there. Almost 4000 Rs per room which is too high.
7. If it rains during travel, then chance of reaching the top/ check post is only 50:50.
8. In short, this place is nothing compared to other hill stations like Ooty/ Kodaikanal.
9. As I'm typing, I see the news which mentions highest recorded rainfall in TN is currently this place with 540mm in single day.
10. Overall, this place is not worth the travel. Don't get influenced by youtubers/instagrammers. Kind advice to avoid this 'Suicide Mission'
Thankyou for sharing your experience and your perspective. I request you to read the comments of other people who have visited manjolai like you but enjoyed it. 😉
நான் 16 கிமீ நடந்தே இந்த இடத்துக்கு வந்து ஒரு நாள் தங்கியுள்ளேன்
என்ன அருமையா குரல்
மிக்க நன்றி....
Is this video taken recently
Because in our place@ Dharmapuri summer kolundhu vittu eriyudhu
Can we enjoy a cool weather now there
Kindly respond so that we can plan in May
Super and Clear Speech video.
Anaku entha video romba pudichuruku
Than you
2005/2011 2 trip poirukken Night Stay Aslo Semmaya irukum anga oru Periya veedu koduthnga stay Panna sappadum anga oru veetla than arrange pannom appo
ப்ரோ நான் பிறந்து வளர்ந்தது இது போன்ற மலை கிராமத்தில் தான்( ஊட்டி கூடலூர்) என்றாலும் ஒரு முறையாவது மாஞ்சோலை கிராமம் பார்க்க வேண்டும் என்ற ஆவல்😍👍
💙
We went with family two weeks back. Splendid experience..
So nice
How were the road conditions? Is any vehicle suitable?
We went through nellai travels tirunelveli.. By innova...
Anna neega nalla enjoy pannirukiga 😊super❤😊
😊
Na 2-3 years munnadi stay pannen one of best location
Video quality super ❤bro from manimutharu
When you went, what about climate in May
Guys its very beautiful place but be careful bcz more elepent attack and also tiger attack is there so go safe and stay....
Last week tha poitu vanthom bro, nice & peace
💙
Yes epdi sir poradhu, enga permission vanganum? Pls share
Best Video ever seen About Maanjoolai😍😘
Arumai sakothara ❤❤❤
Nandrii
Nice bro I went this place u explained exactly wat I felt and recollect my memories
Glad to hear that
Vera level view ji❤❤
This place has always been on my budgetlist ❣️ soon it will happen . Waitin for my moment
Budgelist❌️ Bucketlist✅️
Dei padinga da 😅
Heaven explorer is back!
☺️
Heaven it is really ❤
Best wishes
Quality of Video, View & Voice Over was excellent Brother.... Thanks for the wonderful Video🤙🤙💐💐❤️❤️🙏🙏
Thankyou bro❤️🫂
Ipo manjolai visit panamudiyuma
Currently road conditions eppadi erukku, own vehicles polama, entha type vehicle use pannalam pls reply
Very clear &voice video
Thanks a lot
Wow...nice visuals and extremely detailed..
Thanks a lot!
Video making and editing and your explanation Fantastic.. Aerial view excellent..😊
Thankyou ❤️
Naan pirantha idam manjolai... en ooru..
Me too..my grand father worked as a supervisor in that tea estate...my mom told at that 1970s more than 500 people lived there....now so sad......Only those who have lived can feel the nature of Manjol
கொடுத்து வைத்தவர், வாழ்த்துக்கள்
மாஞ்சோலை என்றதும் சொந்த மண்ணிலேயே இன்று அகதிகளாக நிற்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தான் நினைவில் வருகிறார்கள்
My mother land Manjolai 🥰❤..
💙
❤ thankyou Sir🙏🏽. Its heaven!!!! Let no man disturb its beauty!!!!
0:49 which place is this? Is it enroute Manjolai?
Video Quality nice bro❤
Thanks 🔥
Superb video bro👏👏👏
Thank you
Excellent place than Ooty, I visited this place more than 4 times
Intha video eppo eduthathu bro may la climate nalla iruku ma
Missing / Kakachi Golf Ground. Wonderful Point.
Bro iendha month Anga poradhuku nalla ierukuma bro
Porathu valathathea ainga than bro😊❤
Semaa
இ்ளோ அழகான மாஞ்சோலை பின்னாடி 1999ஆம் ஆண்டு ஒரு ரத்தசரித்திரம் உள்ளது..மாஞ்சோலை தோட்டதொழிலாறர்கள் கூலீஉயர்வு கேட்டு நடத்திய போராட்டத்தில் தி.மு.க.வால் திட்டமிட்டே குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று வன்முறையில் இறங்கினர். தலைவர்களின் உயிருக்கும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்த மக்கள் சிதறி ஓடினார்கள். உயிர் தப்பிக்க ஓடிய மக்கள், காவல்துறையால் தாமிரபரணி ஆற்றுப் பக்கமாக குறி வைத்து தள்ளப்பட்டனர். தாமிரபரணி நதிக்குள் குதித்தவர்களையும் விரட்டி விரட்டி அடித்தது காவல்துறை. இக்கொடுமைகளைப் படம் பிடித்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். ஒன்றரை வயது பாலகன் விக்னேஷ் உள்ளிட்ட 17 பேர் அநியாயமாக அடித்தே கொலை செய்யப்பட்டனர். நீதி கேட்டுப் போராடியவர்கள் படுகொலை செய்யப்பட்ட அரச பயங்கரவாதம் அரங்கேறியது. இப்படுகொலை நடந்த சில நாட்களில் தினக்கூலி 150 ரூபாயாக உயர்த்தப்பட்டது. சிறைக்கு சென்ற அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, சட்டத்துறை அமைச்சராக இருந்த ஆலடி அருணா, அப்போதைய டி.ஜி.பி.குமாரசாமி, ஐ.ஜி. விபாகர் ஷர்மா ஆகியோர் இந்தப் படுகொலையை மூடி மறைக்கத் துணை போனார்கள். அரச பயங்கரவாதத்தை, படுகொலையை கட்டவிழ்த்து விட்ட கலெக்டர் தனவேல், கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் காப்பாற்றப்பட்டனர்.
எப்படி தூத்துக்குடி போலவா
சிறு வயதில் எங்கள் church இல் இருந்து நாங்கள் ஒரு 40 நபர் சென்றோம்..அங்க இருந்த மலை உட்சியில் ஜெபம் செய்து அங்க இருந்து....dam இன் அழகை ரசீத்தோம்....அப்போது கடல் போல் காட்சி இருந்தது....❤😍
Why did you leave the age old religion of your ancestors in the first place? Your statement reeks of cult mentality.Nothing to be proud of .
இது தவறு என்று
Vera level
Thank you
Enga ooru ❤
💙
Stay pandra details sollunga jii
4year na Anga erunthuruka
❤Feel Heaven❤
Bro anga job vacancy irukuma?
Hi bro tirunelveli bus stand vanta angenthu goverment bus irukuma bro nanga Monday plan panirukom bro
Iruku bro jolly a happy a safe a poitu vanga ... 🙌🏻🎉
Thanks bro
@@pavimalar4401 Mmmm kandipa pavimalar🙌🏻🥳
நீங்க பஸ் ல போக முடிந்ததா ஏன் எனில் அதற்கும் அங்கு உறவினர்கள் இருந்தால் தான் அனுமதிக்கப்படுவார்கள்