@@jeyamkannan987 No hatred against anything buddy., Some friends of mine are waiting to get conceived buddy., i know their pain while watching this., jst told them what i commented here., in any case my comment had offended im sorry BTW
என்னுடைய அண்ணணுக்கு 12 வருடமாக குழந்தை இல்லை அதேபோல எத்தனையோ பெற்றோர்களுக்கு குழந்தை இல்லை அந்த பெற்றோர்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம். குழந்தை இல்லாதவர்களுக்கே அதன் வேதனை புரியும்
Vui lòng cung cấp thông tin chi tiết về vấn đề bạn đang gặp phải để chúng tôi có thể hỗ trợ bạn hiệu quả hơn. Hãy tóm tắt vấn đề của bạn trong 100 ký tự để chúng tôi có thể cung cấp giải pháp phù hợp nhất.
Xin lỗi vì tôi chỉ có thể chứa tối đa 90 ký tự trong một câu trả lời. Bạn có thể giảm số lượng ký tự xuống cho phù hợp nếu bạn muốn tôi trả lời. Xin cảm ơn!
Chúc bạn luôn luôn gặp may mắn và thành công trong mọi lĩnh vực. Hãy giữ vững niềm tin và luôn hạnh phúc trong cuộc sống của mình.Bạn không bao giờ cô đơn, chúng tôi luôn ở đây để giúp bạn.
Có thể bạn có thể cung cấp thêm thông tin hoặc điều chỉnh câu hỏi để tôi có thể giúp bạn tốt hơn không? Hãy cho tôi biết cụ thể vấn đề bạn đang gặp phải.
நேத்து நைட்டு அவ்வளவு stressed -ஆ இருந்தேன். தூங்கவே முடியல. ஒரு 1 or 2 hrs மட்டும் தான் தூங்கி இருப்பேன். இப்போ இந்த வீடியோஸ் எனக்காகவே அனுப்பிவைக்கப்பட்ட god gift மாதிரி தெரியுது. என்னால ஒரு சீன் கூட முழுசா பார்க்க முடியல. ஒரு சீன் பார்த்துட்டு 15 minits அதோட தாக்கத்துல சிரிச்சுகிட்டே இருக்கேன். நான் இருப்பது கிராமம். பசங்கள குளிக்க வைப்பது கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும். என்னோட ஆத்தா (பாட்டி )என் குழந்தைகளை குளிக்க வைத்த நினைவு இப்போது வந்து விட்டது. இதுல பாதி அட்டகாசம் அவங்க (my grandma) பண்ணுவாங்க. என் பையன குழந்தைல குளிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம். அடக்கி பிடிச்சு உட்கார வைக்க முடியாது. வீட்ல வச்சு ஊத்துறது கஷ்டம்னுட்டு குளத்தில் வைத்து ஒரு முக்கு முக்கி எடுத்து வந்துருவோம்ன்னு குளத்துக்கு தூக்கிட்டு போயிருவோம் 5, 6 மாச குழந்தையாக இருக்கும்போதே. அங்கேயும் தண்ணிக்குள்ள அவனை முக்குறதுக்கு ரொம்ப மெனக்கெடணும். நான் கரையில் உட்கார்ந்திருந்தேன். என் ஆத்தா என் பையன தண்ணிக்குள்ள குளிக்க வைக்க ட்ரை பண்ணிட்டு இருந்தாங்க. அங்கே உட்கார வைத்து எல்லாம் ஊத்த மாட்டாங்க குனிஞ்சு நின்னுகிட்டு தண்ணிக்குள்ள பிள்ளையோட மூக்கை புடிச்சுட்டு அப்படி அமுக்கி எடுப்பாங்க. இந்த பையன் கொஞ்சம் வெயிட்டா இருப்பான். ஒரு டைம் இப்படி பண்ணும் போது அவன் அழுது கத்திகிட்டே அவனோட காலால ஒரு உண்ணு உன்னி மிதிச்சிட்டு ஆத்தா கை தவறி தண்ணிக்குள்ள போயிட்டான். (அவங்க எனக்கு தான் பாட்டி.என் பிள்ளைக்கு என் பையனுக்கு பூட்டி உறவு . அவங்க உடம்பு பலவீனமா இருந்ததால அவங்களாலயும் பிள்ளைய புடிக்க முடியல. என்னாலயும் பதட்டத்துல தண்ணிக்குள்ள வர முடியல. ஒரு முப்பது செகண்ட் தேடி புடிச்சு தான் பிள்ளையை தூக்குனோம். தப்பா எதுவும் நடந்திருந்தால் இன்னைக்கு அந்த சம்பவம் எங்களுக்கு ஒரு வலியா இருந்திருக்கும். கடவுள் அருளால் பிள்ளைக்கு அப்படி எதுவும் ஆகல. வீட்ல வந்து நடந்ததை சொன்னதுடன் அந்த நாள் முழுக்க ஒரு திக்கு திக்குன்னு படபடப்பாவே இருந்து. இன்னைக்கு என்னோட ஆத்தா உயிரோட இல்ல. அந்த ஞாபகம் எல்லாம் வருது இந்த vdos பார்த்ததும். Ms you ஆத்தா. Thanks to gopi, suthagar, dravid team... ❤️
அந்த பாட்டி குழந்தையை குளிக்க வைப்பது மாதிரி தெரியலையே... மஞ்சள் பொடி முட்டை கடலை மாவு பூசி மீன் பக்கோடா போடுவதற்கும் முன்னேற்பாடு பன்றாங்க, அதுமட்டுமின்றி தூக்கி போட்டு வீச்சு பரோட்டா மாதிரி போடுது, தலைகீழாக தொங்கவிட்டு கிரில் சிக்கன் தயார் செய்யுது....எல்லாமே முனியாண்டி விலாஸ் மாஸ்டர் செஃப் மாதிரி பன்றாங்கய்யா... கடைசியாக சாம்பிராணி புகையில் Barbeque வேற லெவல் 😂😂😂😂😂❤❤❤😅😅
ua-cam.com/video/gYcndRcNvC8/v-deo.html
இத நீங்க எதிர்பாக்கல-ல 😎💥 - GOSU Vlogs
திருமணம் ஆகி வருடங்கள் ஆகியும் குழந்தை பிறப்பதற்காக காத்திருக்கும் அத்தனை சகோதரிகளுக்காகவும் கடவுளிடம் பிராத்திக்கின்றேன்
@@jeyamkannan987 No hatred against anything buddy., Some friends of mine are waiting to get conceived buddy., i know their pain while watching this., jst told them what i commented here., in any case my comment had offended im sorry BTW
@@dineshkumar-mb9spnothing wrong in your comment sir...🎉
சரியாக தான் சொல்றிங்க இதில் என்ன தவறு
@@dineshkumar-mb9spama nanum itha pakkum pothu feel pannuna enaku mrg agi 4 year achi no baby😢
@@kannansathya117 sekarama ungaluku kolantha undaagum bro 🫂🫂🫂🫂 dont worry na ungalukaaga pray panikren.,
Gobi child editing super 😂😂😂😂❤❤❤❤
Gobi illa gopi
Manchurian missing 😂
@@Santhosh-qc5efஎப்பா இப்போ gopi பெருசா ஆகிட்டான் அதான் Gobi ஆகிட்டான் 😂😂😂😂
❤❤❤❤❤❤❤
Gobi home enga veetukitta tha 😂😂
வயசு 30 ஆகியும் இன்னும் குழந்தையாகவே இருக்கும் 90's kids க்கு வாழ்த்துகள் 💐 ❤
Self tag😂😂😂😂
meeeeeeeeeeeeeeeeeeee toooooooooooooooooooooooo
Kitta thatta boomer uncle ayachu neenga baby ah 🤦🏻♀️
@@Kaaaa202 definitely yes.! My inner soul act like kids. Proud be 90's kids ❤️
42 வருடங்களில் இதுவரை இப்படி சிரித்ததே இல்லை... குழந்தை குளிப்பாட்டும் முறையில் அந்தர் பல்டி ஆகாச பல்டி...
செம funnnn...செம comedy ...Rocking..
அய்யோ நானும் தா
Super
😂😂😂😂😂😂😂
Cảm ơn bạn đã giúp đỡ! Nếu bạn cần thông tin hay hỗ trợ gì khác, hãy liên hệ ngay. Chúc bạn luôn thành công và hạnh phúc!
குழந்தைய பாட்டி குளிப்பாட்டும் காட்சி ultimate comedy 😂🤣
Super😂😂
குழந்தை ரூபத்தில் கோபி 😍
குளிப்பாட்டும் பெயரில் குறளி வித்தை🤣🤣
அற்புதம்.அபாரம்👌✨️
🤱தாயும் நீயே...
👨👦👦தந்தையும் நீயே.
👶🏻குழந்தையும் நீயே..
👴கிழவனும் நீயே..😂😂😂
❤❤கோபி ❤❤
🤣🤣❤️ நினச்சா
😂😂😂
😂😂 தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய் 😂😂
தொட்டில் குழந்தை கோபி அருமை😂😂😂
கிழவியும் நீயே 🤣
இரவில் தூக்காமல் குழந்தை தொட்டிலை ஆட்டும் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்😂😂😂😂😂
😡
@@raffiaaliya2617 🤣🤣🤣🤣🤣
@@raffiaaliya2617yooo aen kopama parkura 😂😂
@@Mufee-abdul avar anupavipala pola bro🤣🤣🤣
@@raffiaaliya2617 🤣🤣🤣🤣
Best of 2024 comedy ultimate 😂😂😂😂😂😂 gopi performance ultimate 😂😂😂
Ultimate 😂😂😂 தொட்டில baby 😂😂gopi😂
Sirippa adakka mudiyaladaaa saamy 😂😂😂
என்னுடைய அண்ணணுக்கு 12 வருடமாக குழந்தை இல்லை அதேபோல எத்தனையோ பெற்றோர்களுக்கு குழந்தை இல்லை அந்த பெற்றோர்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம். குழந்தை இல்லாதவர்களுக்கே அதன் வேதனை புரியும்
கடவுள் அருள் கிடைக்கும் 🎉🎉🎉🎉🎉
Don't feel
Iraivan pathukavalan ungaluku
குழந்தை பிறந்தா கணவனோட பாதி அன்பு குழந்தைக்கு போகும்... குழந்தை இல்லாத பெண்ணுக்கு தான் Bro கணவனோட முழு பாசமும் கிடைக்கும்😊
கோபி அண்ணா சூப்பர் காமெடி
Dravid as mother Vera level. Best wite character award to Dravid and mom award to gopi
Vui lòng cung cấp thông tin chi tiết về vấn đề bạn đang gặp phải để chúng tôi có thể hỗ trợ bạn hiệu quả hơn. Hãy tóm tắt vấn đề của bạn trong 100 ký tự để chúng tôi có thể cung cấp giải pháp phù hợp nhất.
Xin lỗi vì tôi chỉ có thể chứa tối đa 90 ký tự trong một câu trả lời. Bạn có thể giảm số lượng ký tự xuống cho phù hợp nếu bạn muốn tôi trả lời. Xin cảm ơn!
கோபி அண்ணா உங்க face மாமியார் கெட்டப்க்கும் நல்லா இருக்கு குழந்தை முகத்துக்கும் செட் ஆகுது 😅😅 expression ultimate🎉
Correct 💯
Nalla vela meesa molaikkala❤
@@Kavibarathipoetry ama 😅
@@Lscreative1196 🙌
Oru gents kku meesai mulakkum.But ivanikku Meester Ulla.
கவலையே மறந்து சிரிச்சிட்டேன்.. சுதா அண்ணா கோபி அண்ணா டிராவிட் அண்ணா எல்லாருமே சூப்பர் ❤
Instagram ல ரீல்ஸ் பாத்துட்டு,, இங்க பாக்க வந்தவங்க எத்தனை பேர்
Na
Instagram reels lam ella na gaa la rombaa varusam ma follow panitu irukom
Me😂
😂
@@meyyankutty6778 enna siripu
கல்யாணத்துக்கு அப்புறம் நிறையவே அனுபவமும் பக்குவமும் வந்துள்ளது உங்கள் காணொளியிலேயே தெரியுது
பள்ளி கல்லூரி இவை அனைத்தும் ஏட்டு பாடங்கள்
வாழ்கை அனுபவ பாடங்கள்
எப்பபோதும் மனிதன் கல்வி கற்றுகொண்டுதான் இருக்கிறான்
Vekkam keta thirutu Nangal soghula uppu pout sapuduveengala mateengal da Gopi Sudhagar #6crorecrowdfundingscam
0:19 😂😂😂😂 pathaa udanea seerichavanga yaaruu
4:45 Ena chennai kaarare 😄😄 agmark Paati's slang
"Aluvadha naaye nee yean aluvure" whole universal mom's dialogue 😂😂
Yaa..Enakum siripu dan vandhuchu..nan matum dan en paiyana thitinen ipdi nu nenaichen...but universal truth nu ipo dan theryudhu..
4:20 Gopi as Grandma.. Ultimate Comedy.. 😀😀😀 Can't Control Myself.. 😀😀
I chocked while laughing 😂😂😂😂😂
குழந்தை குளிபாட்டல் ultimate ப்பா கோபி 😂😂😂❤❤❤
Baby bathing sudhakar shocked, patti rocked....😂😂😂
ஆயிரம் அதிசயம் அமைந்தது கோபி ஜாதகம் 😂😂😂😂😂
😂😂😂😂😂😂
😂😂😂😂
Chúc bạn luôn luôn gặp may mắn và thành công trong mọi lĩnh vực. Hãy giữ vững niềm tin và luôn hạnh phúc trong cuộc sống của mình.Bạn không bao giờ cô đơn, chúng tôi luôn ở đây để giúp bạn.
👌🏻😊🤣
Husband thungitu irukappo wife panrathu. Sema reality. Na apditha pannuven. Apdiye pannirkinga. Vera level🤣🤣🤣🤣🤣
குழந்தையை குளிப்பாட்டும் கிழவியின் சீன் அந்த காலத்து கிழவியின் சேட்டைகள் அப்படியே உள்ளது நன்றி மிக்க மகிழ்ச்சி
Gopi as a child editing
Gopi as a old woman 3:56 Fabulous performance. Uncontrollable laugh 🤣🤣🤣🤣
Yeah😂❤❤❤❤❤
@@vigneshwarikailasam6720 😅
11:18 Valavanthan wed❎ vs✅ pothum ponnu😂😅
நீண்ட இடைவெளிக்கு பிறகு மிகச் சிறப்பான காணொலி.😂😂😂சிரிப்பு தாங்க முடியலப்பா😂😂😂குழந்தை கோபி சிறப்பான சம்பவம்🎉😂😂😂😂😂
சுதாகர் கோபி சிரிப்பு தாங்க முடியல அந்தப் பாட்டி நடிப்புல தரமான சம்பவம்
❤
பாட்டி குழைந்தைய குளிப்பாடும் காட்சி சூப்பர்😂😂😂😂😂😂😂😂😂
இன்று வரை குழந்தையாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் 90'sகிட்ஸ் சார்பாக வாழ்த்துக்கள் 😂😂😂❤
❤😂
Epputra😂😂😂
Ama Samy
Boomer😂😂
@@animationinworld7 பூமர் ன்னா எது ஓயா கூதில வருமே அதுவா 🤣
Gopi as குழந்தை 😂 அங்கேயே மகிழ்ச்சி❤😂
ஆத்தாடி குழந்தையை இப்படி குளிப்பாட்டுவதை இப்போது தான் பார்க்கிறேன் 😂😂😂😂😂😂
Gobi பேச்சும் முக பாவனையும் மேலும் சிரிக்க வைக்கிறது 😂😂😂
Gopi Thottil sence vera level
😂😂😂😂😂
Vekkam keta thirutu Nangal soghula uppu pout sapuduveengala mateengal da Gopi Sudhagar #6crorecrowdfundingscam
Có thể bạn có thể cung cấp thêm thông tin hoặc điều chỉnh câu hỏi để tôi có thể giúp bạn tốt hơn không? Hãy cho tôi biết cụ thể vấn đề bạn đang gặp phải.
Cảm ơn bạn rất nhiều! Tôi sẽ cố gắng viết đủ 100 ký tự để bạn có đủ thông tin cần thiết. Chúc bạn một ngày tốt lành!
4:16🎉🎉 Rajni style. 😂😂
5:10, i am laughing in public man,
people around me will think i am crazy 😅😅
😂
குழந்தை ய பாத்தாலே சிரிப்ப அடக்க முடியல கோபி சுதாகர் அண்ணா செம
கோபி குழந்தையை குளிப்பாட்டும் விதம் அருமை
வாழவந்தான்
Weds
போதும்பொண்ணு ultimate daa 🤣🤣 ❤️
நேத்து நைட்டு அவ்வளவு stressed -ஆ இருந்தேன். தூங்கவே முடியல. ஒரு 1 or 2 hrs மட்டும் தான் தூங்கி இருப்பேன். இப்போ இந்த வீடியோஸ் எனக்காகவே அனுப்பிவைக்கப்பட்ட god gift மாதிரி தெரியுது. என்னால ஒரு சீன் கூட முழுசா பார்க்க முடியல. ஒரு சீன் பார்த்துட்டு 15 minits அதோட தாக்கத்துல சிரிச்சுகிட்டே இருக்கேன்.
நான் இருப்பது கிராமம். பசங்கள குளிக்க வைப்பது கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும். என்னோட ஆத்தா (பாட்டி )என் குழந்தைகளை குளிக்க வைத்த நினைவு இப்போது வந்து விட்டது. இதுல பாதி அட்டகாசம் அவங்க (my grandma) பண்ணுவாங்க.
என் பையன குழந்தைல குளிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம். அடக்கி பிடிச்சு உட்கார வைக்க முடியாது. வீட்ல வச்சு ஊத்துறது கஷ்டம்னுட்டு குளத்தில் வைத்து ஒரு முக்கு முக்கி எடுத்து வந்துருவோம்ன்னு குளத்துக்கு தூக்கிட்டு போயிருவோம் 5, 6 மாச குழந்தையாக இருக்கும்போதே. அங்கேயும் தண்ணிக்குள்ள அவனை முக்குறதுக்கு ரொம்ப மெனக்கெடணும். நான் கரையில் உட்கார்ந்திருந்தேன். என் ஆத்தா என் பையன தண்ணிக்குள்ள குளிக்க வைக்க ட்ரை பண்ணிட்டு இருந்தாங்க. அங்கே உட்கார வைத்து எல்லாம் ஊத்த மாட்டாங்க குனிஞ்சு நின்னுகிட்டு தண்ணிக்குள்ள பிள்ளையோட மூக்கை புடிச்சுட்டு அப்படி அமுக்கி எடுப்பாங்க. இந்த பையன் கொஞ்சம் வெயிட்டா இருப்பான். ஒரு டைம் இப்படி பண்ணும் போது அவன் அழுது கத்திகிட்டே அவனோட காலால ஒரு உண்ணு உன்னி மிதிச்சிட்டு ஆத்தா கை தவறி தண்ணிக்குள்ள போயிட்டான். (அவங்க எனக்கு தான் பாட்டி.என் பிள்ளைக்கு என் பையனுக்கு பூட்டி உறவு . அவங்க உடம்பு பலவீனமா இருந்ததால அவங்களாலயும் பிள்ளைய புடிக்க முடியல. என்னாலயும் பதட்டத்துல தண்ணிக்குள்ள வர முடியல. ஒரு முப்பது செகண்ட் தேடி புடிச்சு தான் பிள்ளையை தூக்குனோம். தப்பா எதுவும் நடந்திருந்தால் இன்னைக்கு அந்த சம்பவம் எங்களுக்கு ஒரு வலியா இருந்திருக்கும். கடவுள் அருளால் பிள்ளைக்கு அப்படி எதுவும் ஆகல. வீட்ல வந்து நடந்ததை சொன்னதுடன் அந்த நாள் முழுக்க ஒரு திக்கு திக்குன்னு படபடப்பாவே இருந்து. இன்னைக்கு என்னோட ஆத்தா உயிரோட இல்ல. அந்த ஞாபகம் எல்லாம் வருது இந்த vdos பார்த்ததும். Ms you ஆத்தா.
Thanks to gopi, suthagar, dravid team... ❤️
❤❤❤q
Work panringala brother ena stress ungalku
@@tnblack777yt6 no ma... Teaching பண்ணினேன் munnadi. Ipo work pannala. Konjam lonenly feel. I'm female
From 8.09 night scenario me with my husband
@@sreekevin525 its ok, everything will be alright soon, think of ur loved ones
Video call moment is reality😂😂😂😂
9:59 வாழவந்தான் Weds போதும்பொண்ணு😂😂😂
10:12 That wedding banner 🤣🤣🤣👌
9:15 aluvatha naaye😂😂😂😂ne ethuku alugura😂😂
Wedding board la Vazhavanthan ...podhumponnu 10:03 ultimate
4:10 Rajini movie 😅😅 Gopi acting vera level ✨️🔥
😂😂😂😂
Dravid brother naild it tht wife Character....😂😂😂
6:39 acho cho so semma cute uh 😂❤vaayum voice um muzhiyum seshtaiyum
😂😂😂
Dravid face expression 😂😂😂 9:09
3:10 kolantha review😂😂
எனக்கு சிரிச்சு... சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துடுச்சு... Gopi Baby. Fantastic acting
0:14 siriche sethuta daaaaaa 😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣
David as wife always rocks oru idi iduchu elupi vitadhu ultimate😂❤
unexpected 🤣🤣🤣🔥🔥... editor ayya sambavam tharam❤
also at 1:01 andha naaku kadikra moment 🤣🤣🤣🔥🔥🔥
He's telling tha mmala😂
@@andrewsavage4557 🤣🤣😝🙈
7:59 hy po diiii , intha oorlaye namatu than kelavi😂😂😂😂😂😂
12:10 Half birthday 😂
😂
❤😂🎉
Half birthday ku half cake mattum vetti kondaduvom..
@@johnrocky1 🤣
4:58 andha pullaya apdiye catch podu 😂🤭🤭😂
😂
11:02 vaazhavandhaan weds podhum ponnu 😂
வாழ வந்தான் போதும் பொண்ணு😂😂😂கிரேட் tats su go nd team....
adhu (Sugo) ille (Gosu)
குழந்தையை குளிப்பட்டும் போது சூப்பர் அண்ணா 😂😂😂😂😂😂😂
10.50 Ponnu mappilai name ultimate😂😂
11:58 sudhagar dravid fight ultimate😂😂😂
Editor ku payment Extra
kudungaya😅 3:50
Really family nadakuramari appdiye eruku😂😂😂😂😂
Gobi as a grand mother role,
Simply superb I remember my childhood days ❤
ladies and kids character are best suitable for Gopi. He is absolute fun to watch..😂😂
Gopi anna soooper baby get up semma cute😍😍 also that kudumi😂😂❤❤
1:24 Gopi smilee😂😂😂❤
😂😂
10:14 paiyan ponnu name ultimate 😂
Released this episode at perfect timing… 👌🏻👌🏻👏🏻Enakum 3 days back thaan kolandha porandhuchu😂😂
Ultimate 😂😂 💯 8:41
0:09 baby Gopi 🤣ulti
அந்த பாட்டி குழந்தையை குளிக்க வைப்பது மாதிரி தெரியலையே... மஞ்சள் பொடி முட்டை கடலை மாவு பூசி மீன் பக்கோடா போடுவதற்கும் முன்னேற்பாடு பன்றாங்க, அதுமட்டுமின்றி தூக்கி போட்டு வீச்சு பரோட்டா மாதிரி போடுது, தலைகீழாக தொங்கவிட்டு கிரில் சிக்கன் தயார் செய்யுது....எல்லாமே முனியாண்டி விலாஸ் மாஸ்டர் செஃப் மாதிரி பன்றாங்கய்யா... கடைசியாக சாம்பிராணி புகையில் Barbeque வேற லெவல் 😂😂😂😂😂❤❤❤😅😅
Kulanthai kulipaatra scene vera level...
0:09 baby as Gopi 🤣🤣🤣
Gopi as baby
7:10 exact scenario 😂😂
9:41 Nall modula samachaley nalla irukathu😂😂😂
😂
Hãy cung cấp thông tin cụ thể về vấn đề để chúng tôi có thể tư vấn hiệu quả.
Rất vui được giúp đỡ bạn! Nếu cần thêm thông tin hoặc hỗ trợ gì, đừng ngần ngại nhé. Chúc bạn luôn thành công và hạnh phúc trong cuộc sống!
7:33 😂innum kuppara adikkalaye kavuthuvudu😆🤣
Kudos to your team. One of the best episode, you have created.
சிரித்து மாளவில்லை....
4:25 paaaah editor 🤣🔥 (First like potadhu editor thane😂)
😂😂
கோபி நீ வேற லெவல்யா, தொட்டில் பேபி 👌👌 சுதாகர் டயலாக் டெலிவரி, bodylanguage கலக்கல் 👌👌
அண்ணா டைட்டில் பார்த்தவுடனே யாரு சாமி இவங்க வேற லெவல் அப்படின்ற மாதிரி தோணுச்சு சூப்பர் சூப்பர் சந்தோஷமா இருந்தது வீடியோ பார்க்கும் போது
Last seen semma innum rendu poduga
சூப்பர் கோபி
குழந்தை குளிக்க வைத்த சீன்ல செம காமெடி கண்ல தண்ணி வந்துருச்சு சூப்பர் 👌👌👌👌👌
En valkaiyile 😂ipdi oru kulandhaiya pathadhuillainga......😢😂😂😂😂😂
😂😂😂
Adey Gobi.. unnayellaam yaarum onnum panna mudiyathu da.. Poda. Poda..❤❤❤
Gopi baby👌👌👌 1:22 குழம்பு கரண்டிய கொடுத்ததும் டக்குனு off ஆகிட்டான்
3:25 யோவ் gosu அல்டிமேட் யா 🤣🤣🤣
யாரு எல்லாம் பரிதாபங்கள் கோபி சுதாகர் ரொம்ப புடிக்கும் 🥰😍❤️😍🥰
12:27😂😂😂😂
4:19 Gopi baby style 😅
Baby bathing gopis actions are super like rajnikanth. Sema. Ellar veetlayum nadakuradu dan
9:30😂😂😂😂 ultimate
*Gopi*
*சேயாக நடிப்பாரு*
*நாயாக நடிப்பாரு*
*தாயாக நடிப்பாரு*
8:56 😂😂😂😂😂
2:50 semma 😂😂😂😂😂😂😂
04:08 முடியலடா எப்பா 😂
ஐயோ அந்த குளிக்க வைக்கிற சீன் 😂😅😂😅 சிரிப்பு தாங்க முடியல 😂😅😂😅😂😅😅