From this video, I remember my School days. As one of the Craft work Compeption, they used to tell us to do "Wealth Out of Waste". That means Creating an Object(whatever object it may be) out of Waste Materials / Waste Products which we used to throw in the Dustbin and some people are throwing outside in the Ground even though Awareness is being spread that "Must not throw wastes in the Ground". These are one of the Beautiful memories of my life, had done those Craft works made out of wastes. And we must take a step that we must have 2 Dustbins - 1) For Bio-Degradable, 2) For Non-Biodegradable
இங்கேயும் சொந்தமான தொழில் செய்ய நிறையபேர் இருக்காங்க 🤔 இந்த ஜிஎஸ்டி செய்துதான் தொழில் செய்ய பயம் இருக்கும் 🤔ஏன் என்றால் இரயில் தண்டவாளத்தில் நாமே தலை வைப்பது போல் 🤔😡எல்லா இடத்திலும் லஞ்சம் விளையாடுகிறது🤔😡நாம் நினைக்கிறோம் இலக்கை அடைய நாம் கஷ்டம் பட்டு சம்பாதித்து லஞ்சம் கொடுக்க வேண்டுமா??😡இதுவே மக்கள் வளரமுடியாமல் தடையாக இருக்கிறது🤔😡😡😡
@@gowthamkarthick4701 தெரிந்து தொழிலில் இறங்கவும்.சிறிய அளவு தொழில் செய்ய பயம் இல்லை வரவு குறைவாக இருக்கும் 🤔 எந்த ஒரு தொழிலும் வளரும் போது தயாரிப்பு பொருள் விற்பனைக்கு அனுப்ப பில் தேவை பணம் அதிகம் வரும்போது கணக்கு தேவை. கண்காணிப்பு இருக்கிறது.அதற்கு ஜிஎஸ்டி எடுக்க சொல்வார்கள் 🤔 அப்பதான் தொழில் நடத்த முடியும் 🤔 இல்லை வேலைக்கு போகவேண்டும்.
Really Your Every Searching Industries are very Essentials and Praisables. Very Useful. VAAZHKA VALAMUDAN VAAZHKA NALAMUDAN By M.Duraipandi Senior Citizen Your Channel subscriber
ஐடியா நிறைய இருக்கு ஆனால் முதலீடு தான் இல்லை... வங்கியில் கடன் கேட்டால் சொத்து இருக்கா என்கிறார்கள்... சொத்து இருக்கும் பணக்காரர்களே இந்த நாட்டில் சொந்தமாக தொழில் செய்ய முடியும் ஐடியா உள்ளவர்கள் அவர்களிடம் அடிமையாக வேலை செய்ய வேண்டிய நிலை.. நமது வங்கிகள் விதிகள் என்றைக்கு மாற்றம் வருகிறதோ அன்றைக்குதான் நம்நாடு தொழில்துறையில் வளரும்
Ideas many having, but in that 90 percent failure ideas, playing with other money and not sincere in work..first try to prove with what u have and then say comments on bank, u will never put single paisa but you critize banks.fools
Solla kastama than iruku but this is fact. Vadakanns alavuku namma risk takers illa. They are taking risk and effort till extreme. Namma than romba limited and committed a nindudurom. Correct thaney makkaley
1 . Not all vadakkans only some business communities (marwari , Bania) are risk takers 2 . Calculated risk is better than reckless risk , we south people are good at it that's why south is developed than north in an overall aspect
இது நிஜத்தில் நடந்து கொண்டிருக்கும் தொழில் . முன் மாதிரியாக நிறுவனத்தின் வெற்றியை மட்டுமே சொல்லப்பட்டது. பங்குச்சந்தையிலும் இந்த நிறுவனத்தின் பங்குகள் இடம்பெற்றுள்ளன. சாமானியனும் சாதிக்கலாம் என்பதற்காக போடப்பட்டு ஒரு சிறு ஊக்கப்பதிவு..
Concept is simple . To degrade in soil it might take pretty much time and since long we were amoung top 3 sugarcane manufacturers and dump of baggase is huge. Some gets click off with idea of recycling plastic and as such they have turned out with sugarcane baggase . After all it's a two way process . Make money with environment 😊😊. Thank you for your review.
இந்த பதிவின் விளம்பரம் தான் நான் முழுமையாக பார்த்தது.இதில் சொல்லப்பட்ட அனைத்தும் தாங்கள் பார்த்த பல வீடியோக்களிள் புரிதலின் அடிப்படை என்பது தங்களுக்கு உனர்ந்ததே...ஆனாலும் இதன் விலை இலவசம் தான் இன்று இல்லாவிடினும் 1500₹ என்பது மிக அதிகம் என்பதை ஏற்றுக்கொன்டு 499₹ என்ற விலை நிர்ணயம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@@Vibrationsofmind but neenga first sollumpoothu RK Jhunjhunwala nu thana sonninga ? RK Jhunjhunwala is Rakesh Junjhunwala ippa recent ahh thaan oru 6 months ku munnadi death aagitaaru
Pls konjam nambura madhiri sollunga aprm ellarukum ithu set agathu but ithu Ivangaluke oru vilambaram madhiri theriyuthu so.. itha vache ivangaluku dealer a create panra madhiri pani Ivanga earn pana pakuranga so pachaiya sollanumna ithu oru type avagaloda company ku ithu oru marketing avlothan... makkale unaranthal pothum
Idhu ad na, Avanga contact number or website edhavadhu irukum . If nothing is displayed then it cannot be ad or paid program. And this video was placed only for awareness that there are successful people who can do these sort of business even. You can find their shares in NSE, BSE even. Neriya Peru indha field eduthu failure pathu irukanga. In contrary we just wanted to show the successful people too . Meanwhile thank you for your open review 😊
நான் யாருன்னு தெரியுமா உங்களுக்கு இந்த இந்தியாவிலேயே பெரிய அளவில் இயங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின். இயந்திரங்களை அப்படியேசிரியதாக்கி குடிசைத்தொழிள்களுக்கு மாற்றகூடியாவன்
Y cant seeman anna start this type business.he is not poor, new model imported car he can buy, by opening this type of businees he can appoint his own party youth and uplift them. But he also use youth for gatherung crowd, pasting poster, and loudly shouting praising him. As other party he also cheat today youth but many youth without knowing going behind him. He is failure director in film industry so without investment keeping his little popularity he is shouting for separate tamilnadu, when world itself global village any one can work any country his backward thinking is praised by today youth, this shows how much fool today youth r, whether u like r not its compulsory to learn English and many foreign language if ur family want to reach top.another wise u will remain as slave with stupid leader like see man. Who divert the energy of youth by emotions
உங்கள் பதிவின் வலி புரிகிறது. ஆனால் ஒரு துறையில் ஒரு ஒரு தனிப்பட்ட பயிற்சி முயற்சியை பொருத்து வெற்றி தோல்வி அமைகிறது. பல வழிகளில் முயற்சி செய்து பார்க்கவும்.
www.yashpakka.com/
economictimes.indiatimes.com/yash-pakka-ltd/profitandlose/companyid-11155.cms
You can cross check
From this video, I remember my School days. As one of the Craft work Compeption, they used to tell us to do "Wealth Out of Waste". That means Creating an Object(whatever object it may be) out of Waste Materials / Waste Products which we used to throw in the Dustbin and some people are throwing outside in the Ground even though Awareness is being spread that "Must not throw wastes in the Ground". These are one of the Beautiful memories of my life, had done those Craft works made out of wastes. And we must take a step that we must have 2 Dustbins - 1) For Bio-Degradable, 2) For Non-Biodegradable
I will appreciate
Yes Seeman told about this
பூன அருகில் இந்த ஆலை உள்ளது அங்கு கரும்பு சக்கையை laminated particle board manufactured & used in many interior design works.
இங்கேயும் சொந்தமான தொழில் செய்ய நிறையபேர் இருக்காங்க 🤔 இந்த ஜிஎஸ்டி செய்துதான் தொழில் செய்ய பயம் இருக்கும் 🤔ஏன் என்றால் இரயில் தண்டவாளத்தில் நாமே தலை வைப்பது போல் 🤔😡எல்லா இடத்திலும் லஞ்சம் விளையாடுகிறது🤔😡நாம் நினைக்கிறோம் இலக்கை அடைய நாம் கஷ்டம் பட்டு சம்பாதித்து லஞ்சம் கொடுக்க வேண்டுமா??😡இதுவே மக்கள் வளரமுடியாமல் தடையாக இருக்கிறது🤔😡😡😡
Yes Correct 💯
Gst kum idhukum enna sampantham
ஏண்டா பரதேசி வரிகட்டலன எப்படி ஒரு நாடு முன்னேற்றம் அடையும்
GST ல் என்ன இருக்கிறது பயப்பட?
@@gowthamkarthick4701 தெரிந்து தொழிலில் இறங்கவும்.சிறிய அளவு தொழில் செய்ய பயம் இல்லை வரவு குறைவாக இருக்கும் 🤔 எந்த ஒரு தொழிலும் வளரும் போது தயாரிப்பு பொருள் விற்பனைக்கு அனுப்ப பில் தேவை பணம் அதிகம் வரும்போது கணக்கு தேவை. கண்காணிப்பு இருக்கிறது.அதற்கு ஜிஎஸ்டி எடுக்க சொல்வார்கள் 🤔 அப்பதான் தொழில் நடத்த முடியும் 🤔 இல்லை வேலைக்கு போகவேண்டும்.
THANK YOU FOR YOUR GREAT BLESSING SISTER 💐
First time kelvi padaren . Karumbu sakkai la irundhu products .
Really Your Every Searching Industries are very Essentials and Praisables.
Very Useful.
VAAZHKA VALAMUDAN
VAAZHKA NALAMUDAN
By
M.Duraipandi Senior Citizen
Your Channel subscriber
Thanks a lot 🙂. These words keeps us moving forward .
@@Vibrationsofmind 🙏🙏🙏
ஐடியா நிறைய இருக்கு ஆனால் முதலீடு தான் இல்லை...
வங்கியில் கடன் கேட்டால் சொத்து இருக்கா என்கிறார்கள்...
சொத்து இருக்கும் பணக்காரர்களே இந்த நாட்டில் சொந்தமாக தொழில் செய்ய முடியும்
ஐடியா உள்ளவர்கள் அவர்களிடம் அடிமையாக வேலை செய்ய வேண்டிய நிலை..
நமது வங்கிகள் விதிகள் என்றைக்கு மாற்றம் வருகிறதோ அன்றைக்குதான் நம்நாடு தொழில்துறையில் வளரும்
Idea irundha sollunga..let's discuss
Idea vey oru business than dude let's start our business
Idea ah va share panunga...demand vainga...invester varuvanga
Ideas many having, but in that 90 percent failure ideas, playing with other money and not sincere in work..first try to prove with what u have and then say comments on bank, u will never put single paisa but you critize banks.fools
Super menufactars hard working super super thinking
EXPORT and import long process and investment high
Yash pakka !! Pakkava business panduranga. Good video
😂😂 good rhyming
@@Vibrationsofmind ya bro / sis. Superb rhyming from @kumarkrishna3076 sir
Paah, semma Idea madam,thanks for your review ✨✨✨✨✨✨✨✨
Solla kastama than iruku but this is fact. Vadakanns alavuku namma risk takers illa. They are taking risk and effort till extreme. Namma than romba limited and committed a nindudurom. Correct thaney makkaley
Namma people um irukanga. Exposure illa. Avlo than
1 . Not all vadakkans only some business communities (marwari , Bania) are risk takers
2 . Calculated risk is better than reckless risk , we south people are good at it that's why south is developed than north in an overall aspect
Lame judgement is not fact bro
Risk taking is not a regional aspect , it's an individual trait.
@@Vitality917 TN is developed because of Kamarajar..he gave education, water and started many industries
@@Vitality917 wellnsaid
மாதம் ஒரு 30/40ஆயிரம் என்று சொன்னால் பரவாயில்லை 1கோடி2கோடி. நம்பர மாதிரி சொல்லுங்கள் மற்றும் சாமானியன் பிழைக்க வழி சொல்லுங்கள்
இது நிஜத்தில் நடந்து கொண்டிருக்கும் தொழில் . முன் மாதிரியாக நிறுவனத்தின் வெற்றியை மட்டுமே சொல்லப்பட்டது. பங்குச்சந்தையிலும் இந்த நிறுவனத்தின் பங்குகள் இடம்பெற்றுள்ளன. சாமானியனும் சாதிக்கலாம் என்பதற்காக போடப்பட்டு ஒரு சிறு ஊக்கப்பதிவு..
Neega solratha absolutely correct
இந்த கம்பெனி எங்கே உள்ளது சென்று பார்த்தால் நன்மைகள் கிடைக்கும் என்று நினைக்கிறேன்
All the best 👍🏻👍🏻👍🏻👌
Home work iruntha soluga no investment ilalama I'm typing la therium enligh Tamil, data entry antha mathiri work iruntha soluga mam 12 std
Ithuku vazha ilaiku poidalaamae....itha manufacture pannum bothu environment degrade agalaya...Ithuvum oru vagayana organic food sticker thaan
Concept is simple . To degrade in soil it might take pretty much time and since long we were amoung top 3 sugarcane manufacturers and dump of baggase is huge. Some gets click off with idea of recycling plastic and as such they have turned out with sugarcane baggase . After all it's a two way process . Make money with environment 😊😊. Thank you for your review.
இம்மையிலும் பல கோடியா
இத பாத்து எத்தனையோ பேர் காணொளி பார்த்திருப்பார்கள்
நடுவுல ஒரு விளம்பரம் வந்துதே
அந்த வருமானதுக்கா இத்தனை பேச்சு
இந்த பதிவின் விளம்பரம் தான் நான் முழுமையாக பார்த்தது.இதில் சொல்லப்பட்ட அனைத்தும் தாங்கள் பார்த்த பல வீடியோக்களிள் புரிதலின் அடிப்படை என்பது தங்களுக்கு உனர்ந்ததே...ஆனாலும் இதன் விலை இலவசம் தான் இன்று இல்லாவிடினும் 1500₹ என்பது மிக அதிகம் என்பதை ஏற்றுக்கொன்டு 499₹ என்ற விலை நிர்ணயம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Job web page not available...why
Good video in this new year . As said any business done proper strategy is must else failure for sure
Unga voice nalla irukku
Ecoware company same type business tha athayum oru video podunga
MLM அப்படின்னா என்ன உங்களுக்கு அதை பற்றி தெரிந்து இருந்தால் ஒரு வீடியோ போடவும்...
Product sales panradhu
Investment pala kodigal venum
Happy new year 2023. Nice video
Happy start 🥳🥳
Amazing.
Vazhai ilai?
இதனால் விவசாய அரசியல் வேலைவாய்ப்பாக மாற்ற வேண்டும்..
நாம் தமிழர் கட்சியின் முக்கிய அம்சமாக அண்ணன் சீமான் தொடர்ந்து வலியுறுத்துகின்றன
Seeman mutal
நாம் தமிழர் தூத்துக்குடி🎋🎋🎋
@@shanmugamsubramani9510
விவசாய அரசியல் பற்றி தெரியாத நீ தான் *முட்டாள்*
நீ சாப்பிடும் *சோற்றில்*
நீயே *மண்* அள்ளி போடுறீயே நீதான் *முட்டாள்*
@@shanmugamsubramani9510 நீ தான் டா முட்டாள்.. நான் உன்ன முட்டாள்னு சொல்றேன்.. நீ அவரை சொல்ற.. நீ சொன்னது சரியா இல்ல நான் சொன்னது தானே சரி?
Ivanunga tholla thangala dei evlo pesurane Avan evlo acre la vivasayam panran?
நல்லது
Great 👌💐
machine cost
Intha business eppdi start pandrathu ✨
Super
RK Jhunjhunwala recent ahh thaana death aagitaaru... actually he is a billionaire
He is kk
@@Vibrationsofmind but neenga first sollumpoothu RK Jhunjhunwala nu thana sonninga ? RK Jhunjhunwala is Rakesh Junjhunwala ippa recent ahh thaan oru 6 months ku munnadi death aagitaaru
Namara mathri ella...
www.yashpakka.com/
economictimes.indiatimes.com/yash-pakka-ltd/profitandlose/companyid-11155.cms
You can cross check
Pls konjam nambura madhiri sollunga aprm ellarukum ithu set agathu but ithu Ivangaluke oru vilambaram madhiri theriyuthu so.. itha vache ivangaluku dealer a create panra madhiri pani Ivanga earn pana pakuranga so pachaiya sollanumna ithu oru type avagaloda company ku ithu oru marketing avlothan... makkale unaranthal pothum
Idhu ad na, Avanga contact number or website edhavadhu irukum . If nothing is displayed then it cannot be ad or paid program. And this video was placed only for awareness that there are successful people who can do these sort of business even. You can find their shares in NSE, BSE even. Neriya Peru indha field eduthu failure pathu irukanga. In contrary we just wanted to show the successful people too . Meanwhile thank you for your open review 😊
Absolutely correct ur comment
@@jagannathanp7064 thanks bro💐🙌❤
@@Vibrationsofmind ad pottalum thappu illa . Business channel la ads iruka thaney seiyum . Keep exploring
Job eruka
Job iruka sir
👍🏻👌🏻👍🏻👍🏻
சுருக்கமா சொல்லவும்
நான் யாருன்னு தெரியுமா உங்களுக்கு இந்த இந்தியாவிலேயே பெரிய அளவில் இயங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின். இயந்திரங்களை அப்படியேசிரியதாக்கி குடிசைத்தொழிள்களுக்கு மாற்றகூடியாவன்
OMG 😱
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை முதலில் உணர்ந்து கொள் அதாவது விளையாட்டுக்களை காக்க வேண்டும்
Ingeyem vandhteengala
👍
Rakesh jhunjhunwala theriyum share market trader but who is kk jhunjhunwala...
Businessmen . Check with link in pinned comment
Akka Nee Naila pasutha
👎👎👎👎👎
இது போன்ற இயற்கை பொருளாதாரத்தை ஊக்க படுத்த வேண்டும் என்றுதான் சீமான் அண்ணன் கூறி வருகிறார்
Y cant seeman anna start this type business.he is not poor, new model imported car he can buy, by opening this type of businees he can appoint his own party youth and uplift them. But he also use youth for gatherung crowd, pasting poster, and loudly shouting praising him. As other party he also cheat today youth but many youth without knowing going behind him. He is failure director in film industry so without investment keeping his little popularity he is shouting for separate tamilnadu, when world itself global village any one can work any country his backward thinking is praised by today youth, this shows how much fool today youth r, whether u like r not its compulsory to learn English and many foreign language if ur family want to reach top.another wise u will remain as slave with stupid leader like see man. Who divert the energy of youth by emotions
Nangalum biodegradable tea cups pandrom interested please contact
Business purpose ku kedaikuma sir
Mr.Tamilarasan unga contact number kudunga
@@m.mohammedsaleem8034 kandipa kedikum unga contact number solunga
Thank you for contacting us To - Go Biodegradables. Interested people can contact to this number
9600965680
Congrats brother
இது கேட்பதற்கு நல்ல இருக்கு கோடி கோடியாக லாபம் தரும் என்று ஒரு வருடத்திற்கு முன்பு வாங்கி போட்ட இந்த தட்டு இதுவரை பத்து கூட விற்பனை ஆகவில்லை
உங்கள் பதிவின் வலி புரிகிறது. ஆனால் ஒரு துறையில் ஒரு ஒரு தனிப்பட்ட பயிற்சி முயற்சியை பொருத்து வெற்றி தோல்வி அமைகிறது. பல வழிகளில் முயற்சி செய்து பார்க்கவும்.
Onnuma puriyavillai.tamila pesa try pannunga.