🔥 வெங்காயத்தை உரித்து கொடுத்து கோடிகளில் வருமானம்! | eSandhai start up | Chollin Selvan |

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 192

  • @cheranit
    @cheranit Рік тому +22

    நல்ல முயற்சி.. விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு..

  • @Dharaneesh-v9r
    @Dharaneesh-v9r 9 місяців тому +19

    விவசாயத்தை மீட்டெடுக்க இப்படி புதிய முயற்சிகள் மேற்கொள்ளும் இளைஞர்களை பாராட்டலாம்

  • @ideal977
    @ideal977 10 місяців тому +5

    பல நபர்களின் வேலை போகும். தற்போது நல்லா போகும், ஆனால் பன ஆசையின் காரணமாக எதிர்காலம் நீங்கள் மட்டுமே கோடிக்கணக்கில் சம்பாதிப்பீர்கள் . வேலை / இடைத்தரகர் இவர்கள் எல்லாம் காணாமல் போய் விடுவார்கள். ஒரு முதலாளி உருவாகலாம் ......

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 Місяць тому +1

    உங்கள் நிகழ்ச்சி தொழில் செய்து சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு நல்ல நிகழ்ச்சி

  • @gopalakrishnanjeyam5081
    @gopalakrishnanjeyam5081 Рік тому +13

    அருமையான முயற்சி, செயல்பாடு, விவசாயம் செழிக்க மாபெரும் உதவி.... இவர்களின் செயல்பாடு உலகமெங்கும் பரவ நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 👌👌👌🙏

  • @nazarghouse5449
    @nazarghouse5449 Рік тому +7

    வாழ்த்துக்கள் இன்ஷாஅல்லாஹ்.. தங்களின் அமைப்புக்குள் தன்னையும் இனைத்து. கெல்விர்கள. எமக்கும் அசைகள் உண்டு. பிலிஸ் இன்ஷாஅல்லாஹ்

  • @munisamy9923
    @munisamy9923 7 місяців тому +4

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது❤❤❤

  • @muruganms3214
    @muruganms3214 8 місяців тому +2

    மழை வெயில் என்று பாராமல் உழைக்கிறாங்க விவசாயிகள் ஆனா அதுல இயற்கையும் சதி பண்ணுது அறுவடை நேரத்தில் மழையும் வெளியேற நேரத்துல வெயிலும் அடிச்சு நாசம் பண்ணது அதுதான் அப்படி பண்ணுதுன்னு பார்த்தா சரி அப்படியே விளைந்தாலும் அதுக்கு சரியான விலை கிடைக்கவில்லை கிராமத்துலஒரு எலுமிச்சம்பழம் ஒரு ரூபாய்க்கு கூட வாங்க ஆள் இல்லை ஆனா அதே சென்னையில ஒரு எலுமிச்சம்பழம் 5 ரூபாயிலிருந்து ₹10 இதுல பிழைக்கிறது யாருன்னு பார்த்தா அரசியல்வாதி பிசினஸ் மேன் இடைத்தரகர் இவங்க எல்லாம் தான் இன்னைக்கு நல்லா இருக்காங்க

    • @cinewaytamil4673
      @cinewaytamil4673 8 місяців тому

      Ennga solluringa elumichai thottam vachurukingala evalavuku kodukkiringa

  • @manickamv6241
    @manickamv6241 Рік тому +4

    நல்ல முயற்ச்சி நல்லதே நடக்கும்.! நன்றி.

  • @gopalakrishnanjeyam5081
    @gopalakrishnanjeyam5081 Рік тому +14

    விரைவில் உங்களுடன் இணைய விருப்பம்....

  • @nagangks7486
    @nagangks7486 Рік тому +36

    Foreign success people parthu bore ayiruchu,namma oor people ah Pathi sonnadhukku parattukkal🎉.

  • @balaruban4632
    @balaruban4632 10 місяців тому +4

    நல்ல முயற்சி...im Bala M. Sc, botany, நானும் உங்களை போல விவசாயத்தில் சாதிக்க வேண்டும் என போராடி கொண்டு இருக்கிறேன் தனி ஆளாக.

  • @sangeethapriya7801
    @sangeethapriya7801 10 місяців тому +2

    MRP விவசாயி நிர்ணயம் செய்யும்பட்சத்தில் இது ஒரு நல்ல திட்டம்

  • @millionairescollection
    @millionairescollection Рік тому +7

    மனம் நிறைந்த வாழ்த்துகள் அண்ணா மிகச் சிறப்பான புதிய முயற்சி

  • @MeenakshiGayathri
    @MeenakshiGayathri 3 місяці тому +1

    Super, valgha valamudan 😅 ,naanum ungaludan enaiya viruppam,naangal 3 thalaimuraiyya coconut vivasayam seyigirom,please

  • @ponpasumai360vaaroor
    @ponpasumai360vaaroor 10 місяців тому +3

    🎉🎉😊சிறப்பு அருமை ஐயா 😊🎉🎉

  • @D_eat
    @D_eat 10 місяців тому +3

    Valthukkal 🎉namma Trichy lairundhu ❤அருமை

  • @marshalmarshal9901
    @marshalmarshal9901 Рік тому +4

    I am from delta thanjavur.i like yours veido like shares but this video is very good.thanks a lot

  • @sivakumarr1990
    @sivakumarr1990 5 місяців тому

    13:07 🎉 address kodutha usefull a irukkum

  • @cecilymuthu8008
    @cecilymuthu8008 9 місяців тому +3

    நான் திருவள்ளூரில் இருக்கிறேன் சார்.என்னிடம் என் வீட்டு தேங்காய் மரத்திலிருந்து எடுத்த மரச்செக்கு மூன்று லிட்டர் தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு உள்ளது சார்.யாராவது வாங்குபவர்களுக்கு கொரியரில் அனுப்பி விடுகிறேன் சார்.லிட்டர் ரூபாய் 350க்கு தருகிறேன் சார்.கொஞ்சம் உதவி செய்யுங்கள் சார்.

  • @abinayamahendran7339
    @abinayamahendran7339 11 місяців тому +4

    நான் திருச்சி (50) வயது உடைய சுயமாக வேலைசெய்ய ஆர்வம் உடையவர்க்கு வாய்ப்பு கௌடுப்பிங்கலா...... 🙏

  • @vilathaisamayal
    @vilathaisamayal 10 місяців тому +1

    Informative video,arumayana padhivu, thank u

  • @vijayaraghavan2043
    @vijayaraghavan2043 Рік тому +4

    My heartful congratulations to our thanjavurkarar.

  • @PrakashMani_Praki
    @PrakashMani_Praki Рік тому +10

    Farmer expects the Minimum Retail Price, not the Maximum Retail Price

  • @saravananarchunan665
    @saravananarchunan665 12 днів тому

    Good Post 🎉

  • @gmayilgmayil9521
    @gmayilgmayil9521 Рік тому +2

    Farmers
    green chilli farmer Rate Rs 20
    Reatilar Rs 55 to 60 save the farmers 🎉🎉🎉

  • @chanrus
    @chanrus Рік тому +24

    இடை தரகர்களை விட இறுதியில் நுகர்வோர் வாங்கும் retailors தான் அதிகமாக சம்பாதிக்கிறார்கள்

  • @dayasel
    @dayasel 10 місяців тому +1

    Well speak bro. I am very happy if everything is true.

  • @gmayilgmayil9521
    @gmayilgmayil9521 Рік тому +2

    Really wonderful update 👍
    Thank you ❤❤❤

  • @Karthikeyan--1804
    @Karthikeyan--1804 Рік тому +5

    Thank you for the inspirational vedio

  • @vijaykumar-qw8ix
    @vijaykumar-qw8ix 8 місяців тому +2

    Super bro I am very interesting business opportunity

  • @asinsahana6855
    @asinsahana6855 Рік тому +2

    Good explanation helpful for former

  • @2kgaming782
    @2kgaming782 10 місяців тому +2

    Anga vurla mango sisanla mango vilay rompa kammiya pogutu athukku help pannuka pl

  • @janakim2682
    @janakim2682 7 місяців тому +2

    இவங்க போன் நெம்பர் குடுங்க. நா கோவை

  • @sangeethamanikanden4514
    @sangeethamanikanden4514 Рік тому +5

    Thany y ou very much . நான் விவசாயம் செய்கிறேன்.தொடர்பு எண் கிடைக்குமா. Please

  • @----tceect----
    @----tceect---- 11 місяців тому

    11:31 , AIML is not like pure softwares it is a technology.
    Dont AIML it is AI&ML
    AI - artificial intelligence
    ML - MACHINE LEARNING
    AI is technology to mimic the intelligence
    ML is the subset of ai
    ML is training and creating process of ai
    So AIML is not like a software.
    I think they are trying to created chatbot or rather using ML

  • @k.sajidabegumk.sajidabegum8090
    @k.sajidabegumk.sajidabegum8090 10 місяців тому +2

    ❤❤ my heart full congrats

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz Рік тому +3

    சுருக்கமாக சொன்னால் என்ன...... காலம் குறைவாக உள்ளது..... நிறைய பேர் பார்ப்பார்கள்.....

  • @Jfasayri
    @Jfasayri 10 місяців тому +1

    Excellent thinking sir

  • @velavank7459
    @velavank7459 10 місяців тому +1

    🎉 valthukka bro

  • @srimaheswari3522
    @srimaheswari3522 7 місяців тому +1

    Arumai arumai

  • @vigneshchakravarthy2652
    @vigneshchakravarthy2652 7 місяців тому

    Do you know?? Ne sonna athan lays kurkure owner Koda MRP rate than.. avangalum farmers kita agreement potu ore rate la than vanguvanga..

  • @shamsheeralil4707
    @shamsheeralil4707 Рік тому +2

    Best video after long time

  • @Myroute-media
    @Myroute-media 10 місяців тому +1

    நன்றி விவசாயிகளுக்கு பயணளித்தால் மிக்க மகிழ்ச்சி ❤

  • @ganthipanneer7124
    @ganthipanneer7124 10 місяців тому +1

    Congratulations brother🎉

  • @m.thamizhselvan6792
    @m.thamizhselvan6792 Рік тому +1

    அருமை அருமை👌👌👌

  • @informationiswealth9871
    @informationiswealth9871 Рік тому +3

    Very informative video bro. Thanks for sharing.

  • @zahirhussain1950
    @zahirhussain1950 8 місяців тому +2

    Useful video

  • @VijayaraniSeram
    @VijayaraniSeram 8 місяців тому +1

    Thank you so much.

  • @malathir8286
    @malathir8286 11 місяців тому +1

    Thank you for your sharing kindly give some links to contact the entrepreneurs I am also farmer .

  • @pachiyappand8740
    @pachiyappand8740 Рік тому +3

    எனக்கு உதவி செய்ய தயவு உதவி செய்ய வேண்டும் சர் நல்ல வேலை இல்லை கல்லூரி படிச்சிட்டு முடிச்சிட்டு வேலை இல்லை.

    • @iniyaval369
      @iniyaval369 11 місяців тому

      Bro entha ooru neenga

  • @Anoofandahnaf
    @Anoofandahnaf 11 місяців тому +3

    நீங்கள் ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்கின்றீர்கள், அதனால் உள்ளூர் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் எப்படி தங்கள் வாழ்க்கையை நடத்துவார்கள்.

  • @Checklinks
    @Checklinks Рік тому +9

    அப்போ இவங்க பண்ற பிசினஸ் இடைத்தரகர் கிடையாதா????

    • @nature8178
      @nature8178 Рік тому

      😂😂😂

    • @secretofsuccess6070
      @secretofsuccess6070 10 місяців тому

      இவங்களுக்கு வந்தா இரத்தம் மற்றவர்களுக்கு தக்காளி

  • @bluesky-zu7nk
    @bluesky-zu7nk Рік тому +3

    Sir onion toal urikkardu la naangalum unga business la join pannalaama sir. Epdi join panradu sir. Iam trichy.please enakku reply pannunga sir

  • @jawaharraj1
    @jawaharraj1 Рік тому +3

    வாழ்த்துக்கள் ஐயா

  • @Anoofandahnaf
    @Anoofandahnaf 11 місяців тому +1

    மக்களுக்கு கொடுக்க முடியாத பொருட்களை மட்டுமே ஆன்லைன் வியாபாரம் செய்தால் நன்மை. வியாபாரம் செய்வதனால் டீடைல் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள்

  • @CoffeeRoamer
    @CoffeeRoamer 8 місяців тому

    buying tomatoes in bulk when it sells in market for 150 is not a good strategy.

  • @guhans1566
    @guhans1566 2 місяці тому +1

  • @lakshmisasikumar7180
    @lakshmisasikumar7180 Рік тому +1

    Thank you so much brother 🙏🙏🙏

  • @vigneshchakravarthy2652
    @vigneshchakravarthy2652 7 місяців тому

    Bro, avane broker matiri than.. farmer kita vangi, customer kita sale pandran..😂😂.. and Avan farmer ku nalla rate lam kodupan nu no guarantee.. low cost la farmer kita vangitu, high price la sell pannuvanga 😂😂

  • @vijayakumar8131
    @vijayakumar8131 Рік тому +2

    தமிழகத்தில் மிக அவசியம்

  • @Jaleelahamed-nt7yt
    @Jaleelahamed-nt7yt 9 місяців тому +1

    சூப்பர்

  • @verygood3333
    @verygood3333 8 місяців тому +1

    அந்த மூனு கோடிய எப்படி அடைச்சார்😊

  • @RjpmRam
    @RjpmRam Рік тому +1

    வணக்கம் 🙏
    என்னுடைய பெயர்.
    க. ராம்குமார்
    என்னுடைய ஊர் பெயர்.
    ராஜபாளையம்
    நீங்கள் சொன்ன விவசாய நேரடி வியாபாரத்தை எப்படி தொடங்க முடியும் என்ற விவரங்களை எனக்கு ஒரு சிறு தகவல் வழங்குங்கள்

  • @madhaves1317
    @madhaves1317 11 місяців тому +1

    I am from theni, we would like to join with u. We have coconut and drumstick farms

  • @AruldossWilliams
    @AruldossWilliams 5 місяців тому +1

    Tk u brother

  • @Miraclineorganicfood
    @Miraclineorganicfood 9 місяців тому

    Thambi naan mudavattukal soup powder one year aa prepare panni sales pannikittu iruken, business romba slowly moving any help me .

  • @millionairescollection
    @millionairescollection Рік тому +4

    அண்ணா
    நான் புதுக்கோட்டை
    இவர்களுடைய தொடர்பு எத் முகவரி கிடைக்குமா
    நான் ஏலக்காய் Spices Business இந்தியா முழுக்க செய்து வருகிறேன்.
    ஏற்றுமதியும் செய்கிறோம்

    • @36-pirakadheswaran.j7
      @36-pirakadheswaran.j7 Рік тому

      நீங்க எந்த தலுக்கா மற்றும் ஊர் சொல்லுங்க

    • @nadarajanherbal8383
      @nadarajanherbal8383 Рік тому

      @@36-pirakadheswaran.j7 vivasaya.porul.vergavedi

  • @2524csv
    @2524csv 7 місяців тому +1

    50 டூ 60 ரூ. ஒரு தேங்காய்.

  • @gokila3679
    @gokila3679 6 місяців тому +1

    Good

  • @sathiyamoorthyannadurai9347
    @sathiyamoorthyannadurai9347 11 місяців тому +1

    🌹👍 Congrajilation

  • @gmayilgmayil9521
    @gmayilgmayil9521 Рік тому +1

    Hi bro good morning 🎉
    I am Pupalan

  • @gopalakrishnanjeyam5081
    @gopalakrishnanjeyam5081 Рік тому +4

    e-sandhai app டவுன்லோட் ஆக வில்லை....

  • @pachiyappand8740
    @pachiyappand8740 Рік тому +2

    எனக்கு உதவி வேலை செய்ய வேண்டும்.

  • @ManiManikandan-m6o
    @ManiManikandan-m6o Рік тому +3

    ❤🌾Super

  • @Saji78600
    @Saji78600 Рік тому

    Buumi movie story seama veala seouthu....🤝🎉

  • @Onedestinationclub
    @Onedestinationclub 11 місяців тому

    Mass cultivation? Rune this model and it's break higher inflation in society

  • @Manikandan155
    @Manikandan155 Рік тому +1

    Bro, Can you speak about "Uniparts India Ltd". Rs8 Dividend on 21.11.2023.

  • @ela4kids
    @ela4kids 10 місяців тому +1

    The story narration is good. I follow your channel. But when we come across known that contradicts your narration, makes me think twice about authenticity. Show exact business facts which will helpful to people. Fantasy information leads to massive chaos

  • @targethettersbattleofgroun5953
    @targethettersbattleofgroun5953 10 місяців тому +1

    My native trichy

  • @adaikalarajraj5825
    @adaikalarajraj5825 Рік тому +1

    Very good gob

  • @MsGobi-s1t
    @MsGobi-s1t 9 місяців тому

    Hello sir I was running vegetables retail in coimbatore how can reach farmers .

  • @பாமரஉழவன்TN46கொம்பன்

    தொடர்பு எண் வேண்டும்

  • @nivethachithra4898
    @nivethachithra4898 Рік тому +2

    Super bro

  • @prabhumuthu9324
    @prabhumuthu9324 10 місяців тому

    E sandal buying only vegtable market why ipade poi ya solurenga

  • @Athiyamaanmedia
    @Athiyamaanmedia 9 місяців тому

    Crore business pinadi background support yaro irupanga...

  • @MsGobi-s1t
    @MsGobi-s1t 9 місяців тому

    Sir i am running vegetables retail business in coimbatorehow can reach farmers

  • @amazkart_trends
    @amazkart_trends 7 місяців тому

    Bro e sandai platform la irukavagala epti contact pantrathu sir

  • @targethettersbattleofgroun5953
    @targethettersbattleofgroun5953 10 місяців тому

    I am interested in business tell me any small business idea then how to start thankyou Anna.

  • @vemburajthangavel5670
    @vemburajthangavel5670 Рік тому +2

    Congratulations 🎉

  • @MsGobi-s1t
    @MsGobi-s1t 9 місяців тому

    Sir i am running vegetables retail business how can reach farmers

  • @mohosra
    @mohosra Рік тому +1

    super jee

  • @Mr.Shadow-z2j
    @Mr.Shadow-z2j Рік тому +3

    Sir Iam your biggest Follower , My kind request is make a video about fundamental analysis serious that can help many middle class peoples who are looking to invest in equities for long term this is the request from your followers .

  • @sirajudeensuhaib8676
    @sirajudeensuhaib8676 Рік тому +2

    அவர்களின் தொலை பேசி எண் கிடைக்குமா?

  • @abdhulkathar7725
    @abdhulkathar7725 11 місяців тому

    Thanks to share this anna me also Trichy and very usefull this

  • @parameswarank9784
    @parameswarank9784 Рік тому +1

    Congratulations

  • @palanivel305
    @palanivel305 Рік тому +1

    நாங்களும் உங்களுடன் இணையலாம் ?? அரியலூர் மாவட்டம்

  • @JehanD-cq6sk
    @JehanD-cq6sk Рік тому

    Sir Dindigul mavatam sir vegetable sale pannanm

  • @mgr3566
    @mgr3566 Рік тому

    Ton kanakkula vengayam urikura machine irukka?

  • @shajsalim3208
    @shajsalim3208 Рік тому

    Bro super idia😊