#ஆஞ்சநேயர்

Поділитися
Вставка
  • Опубліковано 16 бер 2022
  • மந்திரம் என்பது ஒரு பொருள் சில ஒலிப்பண்புகளுடன் கூடிய சொல், அல்லது சொற் தொடர்கள் ஒருவர் மீண்டும் மீண்டும் ஒலிப்பதன் மூலம் ஒருவருடைய கவனத்தை குவியப்படுத்தலாம் என்பது தற்காலத்தில் தரப்படும் பொருள்
    நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், மந்திரத்தை நம்பி, அதை உங்கள் இதயத்திலிருந்து உச்சரிக்க வேண்டும்; உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறுவது மட்டுமல்லாமல், நீங்கள் விரும்பும் அனைத்தையும் கொண்டு வரும்.
    நம்பிக்கை, மதம், பக்தி இவைகள் வெறும் வார்த்தைகள் அல்ல, நம்மில் பெரும்பாலானோரின் வாழ்க்கை முறை. எங்கள் சேனல் பல்வேறு தெய்வங்களின் மந்திரங்களின் பெரிய பட்டியலுடன் தெய்வீக ஆன்மீகத்தை அனுபவிக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆத்மா-பக்தி மந்திரங்கள் முதல் ஈஸ்வர்-பக்தி, இஷ்ட தேவதா-பக்தி, குரு-பக்தி மற்றும் பல, சேனல் உங்களை ஆன்மீகம் மற்றும் அமைதியின் பக்தி பாதையில் அழைத்துச் செல்லும். எங்கள் யூடியூப் சேனல் ஒரு சிறந்த இடமாகும், அங்கு நீங்கள் இந்து மதம் தொடர்பான மந்திரங்கள், பஜனைகள் மற்றும் பலவற்றைக் காணலாம். எனவே, பக்தி வழிபாட்டுடன் உங்களை இறைவனிடம் ஒப்படைத்து விடுங்கள், அமைதி மற்றும் அமைதிக்கான உங்கள் தேடல் இங்கேயே முடிவடையும்.
    இதுபோன்ற அழகான வீடியோக்களின் தினசரி அறிவிப்புகளைப் பெற எங்கள் சேனலுக்கு குழுசேரவும். (பதிவு/Subscribe)
    #ஸ்ரீ ருத்ரர்
    #காயத்ரிமந்திரம்
    #sukkiranmantrainTamil
    #mandhiraisai
    #sukran
    #Tamil mantra
    #108 times
    #சுக்ரன்
    #mantras in tamil
    #powerfulmantra
    #mandhiram
    #ஸ்ரீ சந்தோஷிமாதா
    #mantra for wealth
    #மந்திரம்
    #வழிபாடு
    #mantrasforsuccess
    #godsongs
    #manthiraisai
    #devotional
    #tamilmantra
    #tamilmanthiram
    #godsongs
    #varahi
    #varahe
    #powerfulmantra
    #hidusongs
    #amavasai
    #powrnami
    #vellikilamai
    #friday
    #sevvai
    #saibaba
    #vinaygar
    #sivan
    #durgai
    #kiruthikai
    #pirathosham
    #sadurthi
    #marriagemantra
    #tamil108mantram
    #narpavi
    #muneeswaran
    #karuppasamy
    #munusamy
    #padal
    #tamilpadal
    #godpadal
    #devotional
    #mangayarkarasi
    #variyar
    #staranand
    #abiramiaudio
    #abiramimusic
    #bombaysharadha
    #lreswari
    #spb
    #serkaligovindarajan
    #shobana
    #bhakthi
    #bakthi
    #kadavul
    #irivan
    #samysongs
    #samypadal
    #vedicmantra
    #sanskritmantra
    #hindugodmantra
    #moneymantra
    #meditation
    #divinemantra
    #successmantra
    #mantrachanting
    #worship
    #chanting
    #prayer
    #devionaal
    #divine
    #short
    #viral
    #trending

КОМЕНТАРІ • 541

  • @suthav4498
    @suthav4498 2 місяці тому +10

    வாயு மைந்தா வந்தநோயை விரட்டி இனி நோய் வராமல் காத்தருள்வாயாக என் குழந்தைகளுக்கான நான் வேண்டி வரம் கரம் சிரம் தாழ்த்தி யாசிக்கிறேன் ஆஞ்சநேய அருள்புரிய வேண்டுமென ஸ்ரீராமஜெயம்

  • @shanmugama9224
    @shanmugama9224 5 місяців тому +29

    எல்லோருக்கும் எல்லா வளமும் கிடைக்க விரைவில் கிடைக்க அருள்வாயாக, மார்கழி மைந்தா போற்றி !

  • @latha7870
    @latha7870 8 місяців тому +86

    ஓம் ஶ்ரீ ஆஞ்சநேயா என் மகனுக்கு எப்போதும் துணை நினறு காப்பாற்றுங்கள் .

  • @mspaunu6357
    @mspaunu6357 3 місяці тому +8

    ஓம் ஆஞ்சநேயா நமஹா.என் மனபயம் என்னை விட்டு போக வேண்டும்.என் தொழில் வளர வேண்டும் என்று அருள் புரிய வேண்டும் ஆஞ்சநேயா 🙏🙏🙏🙏

  • @lalitha9950
    @lalitha9950 5 місяців тому +17

    ஓம் ஆஞ்சநேயா எல்லோரும் மன அமைதி பெற அருள் புரிவாயாக

  • @asr6089
    @asr6089 5 місяців тому +40

    ஓம் ஆஞ்சநேயர் போற்றி போற்றி என் குடும்பம் சந்தோஷமாக இருக்க அருள் புரியவேண்டும்🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏

  • @user-wy3sp7yw6i
    @user-wy3sp7yw6i 6 місяців тому +27

    எல்லா உயிர்களுக்கு உணவு கிடைக்கவேண்டும் எல்லா உயிர்களும் இன்பூற்று வாழவேண்டும் நான் ஆரேக்கிமாக இருக்கிறேன் டுவீலர் ஒட்டுகிறேன்

  • @abcabc-lc8sx
    @abcabc-lc8sx 2 місяці тому +3

    ஹனுமானே போற்றி போற்றி

  • @BoobalanBoobalan-bk5cd
    @BoobalanBoobalan-bk5cd 8 місяців тому +16

    எங்களை நல்ல வழி காட்டனும்சாமிஜெய்ஆஞ்சிநேயா

  • @ravichandran5542
    @ravichandran5542 5 місяців тому +6

    என சக குடும்பம் மற்றும் என் உறவினர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் jai sriram sriramajayam

  • @sunjaiygaming275
    @sunjaiygaming275 7 місяців тому +31

    🙏🏼ஜெய் ஸ்ரீ ராம். 🪔வாழ்க பாரதம். வளர்க ஹிந்து தர்மம். ஜெய் ஸ்ரீ ராம். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கட்டும். ஜெய் ஸ்ரீ ராம்.

  • @user-vp5tv4id5i
    @user-vp5tv4id5i 5 місяців тому +36

    என் மனபயம் இல்லாமல் போகனும் மாருதி அப்பனே🙏🏼🙏🏼🙏🏼🔔🔔🔔😢

  • @aakashmadan8846
    @aakashmadan8846 3 місяці тому +20

    ஆஞ்சநேயா எனக்கு மனவலிமை தா பா மனசுல எந்த பயமும் வர கூடாது

  • @kannalathaeswaran1948
    @kannalathaeswaran1948 5 місяців тому +16

    ஆஞ்சநேயரே எங்கள் இளைய மகனை காப்பாற்றித்தாருங்கள்.வேண்டுதலை நிறைவேற்றித்தாருங்கள்.

  • @sudhayalakshmi1761
    @sudhayalakshmi1761 8 місяців тому +39

    ❤❤அனைவருக்கும் அனைத்தும் நல்லதே நடக்க அருளுங்கள் அனுமந்தையா. நன்றி வாழ்க வளமுடன்

  • @KrishnaVeni-zf9zo
    @KrishnaVeni-zf9zo 6 місяців тому +4

    என் கணவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் இருக்க அருள் புரிவாய் வாயுபுத்ராய நமோநமஹ

  • @IyarkaiAnnai-fb5ih
    @IyarkaiAnnai-fb5ih 5 місяців тому +13

    அப்பா உங்கள் அருளால் நன்றாக இருக்கிறேன். என்னுடைய உடல் நலம் சிறப்பாக உள்ளது.ஆரோக்கியமாக இருக்கிரென்.மிகவும் நன்றி

  • @user-wu3rq8yw1u
    @user-wu3rq8yw1u 5 місяців тому +5

    Jai sri ram 😭😭😭😭😭😭😭😭😭😭
    Anjaneya enoda pirachana ungaluku therium. Thayavu senju enaiya kaapathu anjaneya.. nimmathi ilama romba romba romba romba odanju poiruken.... Enaku mana valimaiya kudu anjaneya. Plssssssssss.,🙏🙏🙏🙏🙏.. naa en kudumpathoda santhosama irukanum anjaneya... Naa yaarukum keduthal pannathu ila... Entha kudumpathaium keduthathu ila anjaneya.... Keduthavanga ellam innaiku SanthosAma veliya sutthitu irukanga..ahna naa entha thappum panama veetula odanju poiruken.. kadavule neetha kaapathanum.. anjaneya.. jai sriram 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mohankumar6093
    @mohankumar6093 5 місяців тому +5

    அன்னை
    "அஞ்சனைதாயின் மைந்தனே"
    மார்கழி மூலத்தில் நட்சத்திரத்தில் அவதரித்த
    உலகாளும் "ஈசனின்" அவதாரம் திருக்கோளமே "ஜெய் ஸ்ரீ ராம பக்தரே"
    ஓம்
    "ஆஞ்சநேயாய" வித்மஹே
    வாயு புத்ராய தீமஹி
    தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்...
    ஓம் தத் புருஷாய வித்மஹே
    "வாயு புத்ராய" தீமஹி
    தந்நோ மாருதி ப்ரசோதயாத்...
    ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
    "ராமதூதாய" தீமஹி
    தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்...
    ஓம் ராமதூதாய வித்மஹே
    "அஞ்ஜனீ" புத்ராய தீமஹி
    தந்நோ மாருதி ப்ரசோதயாத்...
    ஜெய் பகவான்
    "ஸ்ரீ ராம தூதுவர் அனுமன் பகவான்" நமோ நமஸ்தே பகவத்தே...🙏🕉️🙏
    "ராம
    நாமம்" சொல்லி எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும்நம் பகவான் அனுமனின் அருளால்...
    ஜெய் ஸ்ரீ சீதாராம்...🕉️

  • @KrishnaVeni-zf9zo
    @KrishnaVeni-zf9zo 6 місяців тому +35

    உன் அருளால் என் கணவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ அருள் புரிவாய்.ஓம். ஹனுமதே ‌நமஹ 👏👏👏👏👏👏

    • @Millionare369
      @Millionare369 5 місяців тому

      ஓம் ஆஞ்சநேயா வித் மஹி

    • @Nandhini-ev6qx
      @Nandhini-ev6qx 5 місяців тому +1

      Sami eanaku oru kulanthai vendum kutunga sami

    • @veenarajan5462
      @veenarajan5462 5 місяців тому +1

      ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி! போற்றி!!

    • @istejce6041
      @istejce6041 5 місяців тому +1

      அண்ணலே என் உடல் நிலை சரியாகி எல்லா இன்பங்களையும் நான் அனுபவிக்க வேண்டும்

  • @ramyask7740
    @ramyask7740 3 місяці тому +3

    ஓம் ஆஞ்சநேயா எனக்கு உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் மன நிம்மதி வேண்டும் அருள் புரிவாயாக ஓம் ஆஞ்சநேயா

  • @user-fm9nm2tj4j
    @user-fm9nm2tj4j 4 місяці тому +6

    அப்பனே ஆஞ்சநேயா என் பேத்திக்கு நல்ல சுக பிரசவம் ஆக வேண்டும் ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் இறைவா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malarkodin5378
    @malarkodin5378 3 місяці тому +2

    Appa 🙏 என் அப்பா அம்மா இருவரும் க்கும் மனதைரியத்தை குடுங்கள் அப்பா🙏 என்னை நினைத்து கவலைஇல் இருக்கிறார்கள் அப்பா 😭🙏 நீங்கள் தான் துணை அப்பா 🙏 ஓம் ஜெய் ஶ்ரீ ராம் 🙏🙏🙏🙏🙏

  • @mageshdancestudio4678
    @mageshdancestudio4678 8 місяців тому +13

    ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ஆஞ்சநேயர் துணை 🙏

  • @SudhaR-rf2bi
    @SudhaR-rf2bi 6 місяців тому +7

    ஓம் ஆஞ்சநேயா என் குழந்தைகள் எப்பொழுதும் ஆரோக்கியமும் மன சந்தோசமும் நீண்ட ஆயுள்ளும் இருக்க நீங்க ஆசீர்வாதம் தரனும் ஆஞ்சநேயா

  • @ShanmuganathanShathurjeyan
    @ShanmuganathanShathurjeyan 3 місяці тому +2

    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்

  • @anjaliprem3405
    @anjaliprem3405 6 місяців тому +36

    ஓம் ஆஞ்சனேய எனது மகளுக்கு படிப்பதற்கு நல்ல மனவலிமையை கொடுத்து அருள் புரிவாயாக.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @JayaLakshmi-be5be
      @JayaLakshmi-be5be 4 місяці тому

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @JayaLakshmi-be5be
      @JayaLakshmi-be5be 4 місяці тому +1

      Enakkkku. Udal. Nilaji. Sariyllai. Tirumpavum.paziyapadi. nadakka. Vendum.

    • @pubaneswari5048
      @pubaneswari5048 2 місяці тому

      ஆஞ்சநேயர் எனக்கு மனவலிமை மனதைரியம மனமகிழ்ச்சி ஆகியவற்றை அருள்புரிவீராக ஜெய்‌அனுமன்🙏🙏🙏

  • @user-lr7zd6uh7n
    @user-lr7zd6uh7n 7 місяців тому +7

    ஓ ம் ஆஞ்சனேயா எனக்கு நல்ல புத்தியை தாருமப்பா

  • @rajshanthi2486
    @rajshanthi2486 8 місяців тому +26

    ஜெய் ஸ்ரீராம் எனக்கு மனவலிமை எனக்கு குடுங்க🙏🙏

  • @Kavitha.S-mc5lu
    @Kavitha.S-mc5lu 7 місяців тому +19

    ஓம் ஆஞ்சநேயா வாயு மைந்த என் கற்பபையில் வலி இல்லாமல் எந்த பிரச்சினையும் இல்லாமல்
    பாத்துக்கோங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 7 місяців тому +4

    ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம்
    ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம்
    ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா
    ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா
    🙏🌹🌺🌸🌼

  • @KrishnaVeni-zf9zo
    @KrishnaVeni-zf9zo 6 місяців тому +5

    உன் அருளால் என் கணவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ அருள் புரிவாய் வாயுபுத்ராய நமஹ

  • @radhikamoorthy4813
    @radhikamoorthy4813 6 місяців тому +3

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்

  • @rajum8624
    @rajum8624 9 місяців тому +41

    ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
    வாயு புத்ராய தீமஹி
    தன்னோ ஹனுமத் ப்ரசோதயாத் 🙏

    • @vijayag6864
      @vijayag6864 9 місяців тому

      Omsrisairam jai sri sairam jai sri Radhakrishnamayi matha thankyou saiappa sarguruve saranam Good evening saiappa jaisriram

  • @ravichandran5542
    @ravichandran5542 5 місяців тому +17

    என் மகன் ஸ்டீராம் மற்றும் என் உறவினர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் sriram jai ram . jai jai ram.

  • @nirmalamurugan8572
    @nirmalamurugan8572 6 місяців тому +4

    ஆஞ்சநேய சுவாமி யே அருள் புரிய வேண்டுகிறேன்.என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடு என்று வேண்டுகிறேன் அப்பா.

  • @sachinponmudi8531
    @sachinponmudi8531 7 місяців тому +8

    ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே வாயு புத்ராய தீமைஹீ தன்னோ ஹனுமத் பிரசாதோயாத்

  • @user-xb7sz8nc3y
    @user-xb7sz8nc3y 10 місяців тому +5

    ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் துணை

  • @mythilimythili4166
    @mythilimythili4166 8 місяців тому +9

    ஓம் ஆஞ்சநேயர எங்களை காப்பாற்றுங்கள் ஓம் ஆஞ்சநேயர போற்றி போற்றி

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 9 місяців тому +7

    ஓம்வாயுபுத்ராயவித்மஹே ராமபக்தாயதீமஹி தன்னோஹனுமத்ப்ரசோதயாத் ராம்ராம்ராம்ராம்ராம் ஓம்ராமசீதாஜெயவீரஹனுமான்போற்றிபோற்றி 🌿🌺🌹🌼🏵💮🌸🌻💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaranij6544
    @kalaranij6544 9 місяців тому +15

    ஓம் ஆஞ்சனேயா எங்களுக்கு நல்ல வழி காட்டுனும்

  • @rajamannanp4765
    @rajamannanp4765 9 місяців тому +12

    ஓம்அஞ்சனைமைந்தன்ஆஞ்சநேயாயவித்மஹே .வாய்வுபுத்ராயேதீமஹே.தந்நோஹனுமத்பிரஜோதயாத்

  • @jagathar4428
    @jagathar4428 7 місяців тому +152

    உன்அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது அந்த குழந்தை க்கு குழந்தை பாக்கியம் உன்அருளால் கிடைக்கும்

    • @MahespariPalaiyah
      @MahespariPalaiyah 6 місяців тому +4

      ❤Om Bless Chris Bharati to join they have dispute among them.

    • @sumithrav1805
      @sumithrav1805 5 місяців тому +2

      Eppadi valipada vendum sir engalukum kulanthai pakkiyam kiduka

    • @jagathar4428
      @jagathar4428 5 місяців тому +3

      @@sumithrav1805 வாலில் பொட்டு வைத்து பாதத்தில் முடிக்க வேண்டும் 48 நாட்கள்

    • @karmegaraj85
      @karmegaraj85 4 місяці тому

      🙏🙏🙏🙏🙏

    • @devibhattacharya4838
      @devibhattacharya4838 4 місяці тому

      Yes this works.had problem getting pregnant.... Now My daughter is 20 years old. Jai Hanuman 🙏

  • @rashanthyathu4590
    @rashanthyathu4590 8 місяців тому +14

    ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
    வாயு புத்ராய தீமஹி
    தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்

  • @seetham3409
    @seetham3409 8 місяців тому +9

    ஓம் ஆஞ்சநேயா என் இரண்டு பையனுக்கும் சீக்கிரம் நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஓம் ஆஞ்சநேயா போற்றி போற்றி

    • @seetham3409
      @seetham3409 8 місяців тому +1

      உங்களை வேண்டும் எல்லாரும் நல்லா இருக்கனும் ஓம் ஆஞ்சநேயா போற்றி

  • @sivabhas9830
    @sivabhas9830 9 місяців тому +60

    ஓம் ஆஞ்சநேயா எங்களை காப்பாற்றுங்கள்🙏🙏🙏🙏🙏🙏

  • @user-or8jj8zk2k
    @user-or8jj8zk2k 6 місяців тому +3

    என் கணவர் சனி தோசத்தில் இருந்து குடும்பத்தையை காத்து அருள்கள் அஞ்சனையை மைந்தனே மாருதி ஓம் நமசிவாயா வாழ்க ''

  • @user-fm9nm2tj4j
    @user-fm9nm2tj4j 4 місяці тому +5

    அப்பனே ஆஞ்சநேயா என் பேரனுக்கு நல்ல ஞாபக சக்தியை கொடுக்க வேண்டும் அவன் இந்த வருடம் பனிரெண்டாம் வகுப்பில் படிக்கிறான்
    அவனுக்கு உன் அருளை
    வழங்க வேண்டும் என்று
    வேண்டுகிறேன் இறைவா
    நல்லருள் புரிய வேண்டுகிறேன்
    ஓம் ஶ்ரீ ராம ஜெயம்
    ஓம் ஶ்ரீ ராம ஜெயம்
    ஓம் ஶ்ரீ ராம ஜெயம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thillainatarajans566
    @thillainatarajans566 4 місяці тому +2

    மிக மிக அருமையான பதிவு உலக நண்மை உண்டு நன்றி வணக்கம்

  • @abishealthysamayal251
    @abishealthysamayal251 4 місяці тому +3

    கடவுளே என் பிரச்சினை அனைத்தையும் சரி பண்ணி கொடு

  • @maya-xg5kt
    @maya-xg5kt 5 місяців тому +1

    ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏

  • @user-yc4my3ng1f
    @user-yc4my3ng1f 23 дні тому +1

    ஸ்ரீ ஓம் உன் அருள் எனக்கு வேண்டும் ஸ்ரீ அனுமன் அப்பா

  • @sakthidevi2478
    @sakthidevi2478 5 місяців тому +2

    என் கணவர் மகளுடன் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்கை வாழ ஆசிர்வாதம் செய்யும் அனுமனே

  • @srinivasanvasan1697
    @srinivasanvasan1697 6 місяців тому +5

    ஓம் ஆஞ்சநேய நமஹா

  • @user-ic9jj3ir6w
    @user-ic9jj3ir6w 5 місяців тому +4

    Aanjaneya enakku udal valimaiyum mana valimaiyum tharungal, jai sriram

  • @oviya.n3238
    @oviya.n3238 2 місяці тому +1

    ஸ்ரீராம ஜெயம் எல்லாரும் நலம் பெறவேண்டும்

  • @umasrimatibala1792
    @umasrimatibala1792 7 місяців тому +19

    வாயு மைந்தா வந்த நோயை விரட்டி இனி நோய் வராமல் காத்தருள்வாய் ஆஞ்சநேயா

  • @KrishnaVeni-zf9zo
    @KrishnaVeni-zf9zo 6 місяців тому +12

    என் கணவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ அருள் புரிவாய்.ஓம் வாயுபுத்ராய நமஹ

  • @ABHI_AND_AISHU_Vlogs
    @ABHI_AND_AISHU_Vlogs 2 місяці тому +2

    ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீராமஜெயம்
    ஶ்ரீராம ஜெயம்
    ஶ்ரீராம ஜெயம்
    ஶ்ரீராமஜெயம்
    ஶ்ரீராமஜெயம்
    ஶ்ரீராமஜெயம்
    ஶ்ரீராம ஜெயம் ஶ்ரீராமஜெயம்
    ஶ்ரீராமஜெயம்
    ஶ்ரீராமஜெயம்

  • @mathivathanikandasamy8658
    @mathivathanikandasamy8658 6 місяців тому +1

    காஞ்சநேய தேனுஜா,தர்மியவாணி,சிறீஸ்கந்தராஜா,விமலாவதிக்கும் என் சகோதர,சகோதரிகள் அவர்கள் பிள்ளைகள் குடும்பத்தினர்கள் வாழும் இல்லங்கள்,சரஸ்வதி இல்லத்தையும் சுற்றி கரம் பிடித்து ஆரோக்கியத்துடனும் பாதுகாப்புடனும் கல்வி ஞானத்துடனும் அறிவுடனும் போக்கிலும் வரத்திலும் பாதுகாத்து கொள்ளுங்கள் எங்கள் ஓம சிறீ ஆஞ்சனேஜா
    ஓம் சிறீ ராம ஜெயம்

  • @perumalsamyperumalsamy2068
    @perumalsamyperumalsamy2068 4 місяці тому +1

    ஜெய்ஆஞ்சனேயாயவித்மஹே வாயுபுத்ராயதீமஹி தந்நோஹனுமத்ப்ரசோதயத்

  • @lg4016
    @lg4016 Рік тому +9

    ஜெய் ஜெய் ராம் ராம்
    🌹🌹🌹🙏🌹🌹🌹

  • @lathamaheswari5454
    @lathamaheswari5454 2 роки тому +25

    ஓம் ஆஞ்சநேயாய நமஹா!!

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 5 місяців тому +2

    Jai. Shree Anjaenaeya you know. All. Yellorum nalla irukanum. Happy. Victory.. I pray you. U know every things. Yendrum thunaiya yirukanum
    Jai Shree Ram. Jays Hanuman.

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy 5 місяців тому +1

    ஓம் ஆஞ்சனேயாயபோற்றி போற்றி மகனுக்கு சக ல மனம் நிறைந்த சௌபாக்கியங்கள் கிடைக்க அருளும் போற்றி போற்றி

  • @ammubalan8941
    @ammubalan8941 5 місяців тому +1

    Ennai azhtama sani padadha paadu paduthi varughiradu AANJENEYA, thalai mudhal kaal varai orey vali, manasu oru uzhar nilaiyil illai VAAYU MAINDHA, adanal indru unnai dharisanam seiya kovilukum sella mudiyavillai MARUDHI BHAGAVANE, ennai gunapadithi thara arul seivai JAI SRI AANJENEYA, JAI SRI RAM, SRI RAM JAI RAM JAI JAI RAM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @wowsparkle551
    @wowsparkle551 14 днів тому +1

    Om Sri Rama Jayam Appa Potri🙏💞💋🌹💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @m.s.saravanan333
    @m.s.saravanan333 8 місяців тому +6

    ஜெய் ஆஞ்சநேயா

  • @rajinarasimankumar8375
    @rajinarasimankumar8375 7 місяців тому +2

    Om Anjaneya என் மகளையும் பேத்தியையும் காப்பாற்றி அருள்வாய் தெய்வமே!

  • @ThavamThavam-bt3wc
    @ThavamThavam-bt3wc 8 місяців тому +7

    நான் படிக்கிறது மறக்க கூடாது.
    ஜெய் ஶ்ரீ ராம்
    ஜெய் ஶ்ரீ ராம்
    ஜெய் ஶ்ரீ ராம்
    ஜெய் ஶ்ரீ ராம்
    ஜெய் ஶ்ரீ ராம்

  • @sumansuman-kf5ro
    @sumansuman-kf5ro 7 місяців тому +20

    ஓம் ஆஞ்சநேய போற்றி அப்பா 🙏🙏🙏

  • @user-vp5tv4id5i
    @user-vp5tv4id5i 5 місяців тому +5

    ஜெய் ஆஞ்சனேயா😢 🎉🎉🎉

  • @user-bh1wp6hi8j
    @user-bh1wp6hi8j Місяць тому

    எனக்கு என் மாமா கவராக அமையா வேன்டும்
    ஜெய் ஸ்ரீராம்

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 8 місяців тому +4

    ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்

  • @user-be3vg8mp9v
    @user-be3vg8mp9v 3 місяці тому +1

    Jai sri hanuman. Eppothum thunai iruppai iraiva. Abaiyam arulvai iraiva.

  • @ramnatha.s9972
    @ramnatha.s9972 5 місяців тому +1

    என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரியுங்கள🙏🙏🙏🙏🙏

  • @karthickviljay1469
    @karthickviljay1469 Місяць тому

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஆஞ்சநேயா ஓம் ஆஞ்சநேயா வித்மஹி வாயுபுத்ராய தீமஹி தந்தோ அனுமன் பிரசோதயாத் ஜெய் ஆஞ்சநேயா

  • @vallimuthum4398
    @vallimuthum4398 4 місяці тому +1

    என்தங்கையின்கணவர்க்குஉடல்நலமாகிஆரோக்கியத்துடன்எழந்துநாடமாடவேண்டும்உன்னுடையேஅருள்கிடைக்கவேண்டும்.ஜெயஸ்ரிராம்ஜெய்ஸ்ரிராம்

  • @amuthavalli.tasokan897
    @amuthavalli.tasokan897 6 місяців тому +2

    Today is my son's birthday give me good health and happiness give my son Arun Prakash good health and happiness bless him with all all the nice blessings Om Anjaneya Jai namaha

  • @KrishnaVeni-zf9zo
    @KrishnaVeni-zf9zo 6 місяців тому +2

    என் கணவர் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிவாய் வாயுபுத்ராய நமோநமஹ

  • @revathi6887
    @revathi6887 8 місяців тому +3

    Om shri Anjaneya potri potri, en maganuku thunai erundu nal Vali paduthi Vali paduthavum.

  • @vijayalakshmivaradarajulu5755
    @vijayalakshmivaradarajulu5755 9 місяців тому +5

    ஸ்ரீ ராம ஸ்ரீராம ஜெயம்🙏🙏🙏🙏

  • @KamaRaj-zl4ot
    @KamaRaj-zl4ot Місяць тому

    எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைத்து என் வாழ்வில் அனைத்துப் பேரின்பமும் பெற செல்வமும் பெறாமல் அருள் புரிவாய் ஆஞ்சநேயா ஜெய் ஸ்ரீ ராம்

  • @zesters01
    @zesters01 5 місяців тому +2

    Om anjaneys appa nenga illsmal nan illai endrum ungal asirvaadhsm kedaikatum,

  • @kalaivanymanisekar1383
    @kalaivanymanisekar1383 7 днів тому

    ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
    வாயு புத்தராய தீமஹி
    தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்
    கடவுளே! என் கணவர் உடல் நலம் பெற வேண்டும்.
    கால் வலி தீர வேண்டும்
    கண் பார்வை கிடைக்க வேண்டும்..
    ஓம் ஆஞ்சநேயாய
    என் கணவர் தெளிவான சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.
    நன்றி ஆஞ்சநேயா.

  • @senchianandavel9792
    @senchianandavel9792 8 місяців тому +5

    ஜெயவீரஹனுமனேபோற்றிபோற்றி

  • @rathinasamirajarathinam1553
    @rathinasamirajarathinam1553 9 місяців тому +10

    ஜெய் ஜெய் ஆஞ்சநேயர் 🙏🙏🙏

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 9 місяців тому +16

    🙏❤❤❤ஜெய் ஸ்ரீராம் ஸ்ரீராம ஜெயம் ❤️❤️❤️🙏

  • @jkjeeva2816
    @jkjeeva2816 Місяць тому +10

    அப்பா என்னுடைய கஷ்டங்கள் எல்லாத்தையும் உங்கள் திரு பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் நீங்கள் எல்லாத்தையும் முடித்து தாருங்கள் அப்பா

  • @user-rm9wv5wy6h
    @user-rm9wv5wy6h 8 місяців тому +5

    ஓம் ஸ்ரீ ஜெய் ஆஞ்சநேயா

  • @SarojasaroSaro
    @SarojasaroSaro 2 місяці тому +1

    Sri Rama Jayam... Jay Hanuman ki Jay Jay Jay .. Hanuman en husband thavarana pathayil poogirar... Avaru thirunthi Nalla valkai ennode matthum vaale varam kodunge Samy.... Ennode valkai ippo ungekithe tharugiren... Ungaluke ellame theriyum... Neengale en valkaye avarodu serthu vidunge.... Ennai thavira vere ponne ninaikka kuudathu kadavule ... Varam kodunge🙏🙏🙏🙏.... Ungalluku naan admai

  • @lalithaganapathi8512
    @lalithaganapathi8512 Місяць тому

    எங்கள் பேத்தி விரைவில் குணமடைய வேண்டும் ஆஞ்சநேயா ஜெய் ஜெய் ஸ்ரீராம்

  • @thamilevanan2938
    @thamilevanan2938 3 місяці тому +1

    ஓம் ஸ்ரீ ஆஞ்சனாயரே போற்றி...

  • @mariamahammu1785
    @mariamahammu1785 6 місяців тому +2

    Sri Rama Jayam🙏🙏🙏

  • @mukundhraghavan3078
    @mukundhraghavan3078 2 місяці тому +1

    We pray God to shower His blessings on all of us.

  • @rajeevrajeev5866
    @rajeevrajeev5866 4 місяці тому +1

    ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
    வாயு புத்ராய தீமஹி
    தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்
    ஓம் ஜெய் ஸ்ரீராம்
    ஓம் ஜெய் ஸ்ரீராம்
    ஓம் ஜெய் ஸ்ரீராம்

  • @sundarimurugan4472
    @sundarimurugan4472 2 місяці тому

    என் மன பயம் இல்லாமல் போகணும் ஜெய ஆஞ்சனேயா🙏🙏🙏

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 9 місяців тому +5

    ❤Om om jai Sri ram jai Sri ram jai Sri ram jai Sri ram jai Sri anjneya porti porti porti thunai

  • @saipriya1832
    @saipriya1832 5 днів тому

    அய்யா நல்லபடியா என்னுடைய குழந்தை நலமுடன் வளர்ச்சி பெற்று என்வயிறீள் வளர வேண்டுகிறேன் அய்யனை ஐவிஎப் இப்போது 2நாட்கள் ஆகிறது அய்யா னே துனை

  • @user-td9xb1tu4j
    @user-td9xb1tu4j 3 місяці тому +1

    ஸ்ரீ ராம ராம 🙏❤️