Start Your Day with Ultimate Hanuman Songs | Anjaneyar Bhakti Padagal | Best Tamil Devotional Songs

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Watch ►Start Your Day with Ultimate Hanuman Songs | Anjaneyar Bhakti Padagal | Best Tamil Devotional songsl#AmmaBhathiChannel , #AmmaDevotinalSongs #TamilBhakthiSongs : goo.gl/6fnxwN ,
    Thanks For Watching Our Videos Like And Subscribe To Get More Videos
    tamil devotional songs,amman devotional songs,amman songs,amman songs devotional tamil,amman songs tamil,amman tamil devotional songs,amman tamil songs,devotional,tamil amman songs,durgai amman songs,devotional songs,telugu devotional songs,amman songs tamil devotional,amman kavasam - tamil devotional divine songs,devotional songs download

КОМЕНТАРІ • 2 тис.

  • @harikrishnan-db7ut
    @harikrishnan-db7ut Рік тому +12

    எனக்கு குழந்தை ஆசிரிவதம் பெற்று தரவேண்டும் jai anjeineya

  • @pramuraj9165
    @pramuraj9165 Рік тому +14

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ஹனுமான் ஐயா உங்களை அன்போடும் நம்பிக்கையுடனும் வேண்டுகின்றபக்தர்களின் பிரார்த்தனை களை நிறைவேற்றுங்கள் நன்றி ஆஞ்சநேயா 🙏 🙏 🙏

    • @pramuraj9165
      @pramuraj9165 Рік тому

      மிகவும் நன்றி ஜெய் பஜ்ரங்வாளிக்கி ஜெய் 🙏🙏🙏

  • @mathuramlatha2774
    @mathuramlatha2774 5 місяців тому +8

    ஜெய்ஆஞ்சநேயா ஜெய்ஆஞ்சநேயா. ஜெய்ஆஞ்சநேயா என். அம்மாவுக்கு. உடலில் எந்த. பிரச்சனை. இல்லாமல். இருக்க வேண்டும். ஜெய்ஆஞ்சநேயா. ஜெய்ஆஞ்சநேயா. ஜெய்ஆஞ்சநேயா.

  • @pondymett
    @pondymett 12 днів тому

    Jai anjaneya. Eppozhudhum thunai irupaayaga.
    Kastamgalai pokkuvaayaga.
    Vazhvil nimmadhiyum sandoshamum perugattum.
    Jai anjaneya.

  • @divyasuresh9921
    @divyasuresh9921 7 місяців тому

    Appane Sri anjaneya engal vaalkkiyil santhosam nilaikkavum kastangal neengi kadan kastangal ellam thiranum 🙏🙏🙏🙏🙏

  • @smartnaresh97
    @smartnaresh97 3 роки тому +7

    Jai Shri ram 🙏🙏🙏🙏🙏
    Jai Hanuman 🙏🙏🙏🙏🙏

  • @rstime...6581
    @rstime...6581 3 роки тому +7

    Jay Hanuman🙏

  • @amulkuttykuttyamul8106
    @amulkuttykuttyamul8106 2 роки тому +48

    என்னோட எல்லா கஷ்டங்களும் நீங்க வேண்டும்...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மகிழ்ச்சி பெறுக ஆசிர்வாதம் பண்ணுங்க ஆஞ்சநேயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anithavelu4744
    @anithavelu4744 2 роки тому

    Jai anjeneya

  • @arjunomsakthiprem5876
    @arjunomsakthiprem5876 11 місяців тому

    Om aanjaneya potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @vijayalakshmim6154
    @vijayalakshmim6154 4 роки тому +14

    God please help me to my daughter s marriage . Please help me jai sri RAM jai hanuman

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 8 місяців тому +1

    ஆஞ்சநேயா.ராமபக்தா
    அஞனைமைந்தாவணங்கினேன்வாழ்வில்.இன்பம்.துன்பம்மனிதருக்குஉள்ளது❤ஜெயராமன் அருளால்.ஜெயம்.ஜெயம்.ஜெயம்ஸ்ரீ R Amajayam🙏🙏🏻🌹🌸🌠🌠🌠🌠

  • @kanthiramrm3740
    @kanthiramrm3740 2 роки тому +1

    Kulanthai varam vendum anumane arulpuriyungal

  • @moorthyvlr1617
    @moorthyvlr1617 2 роки тому

    Sri veera anjchanaiya
    Sri veera anjchanaiya
    Sri veera anjchanaiya

  • @லட்சுமி.ராஜன்.லக்ஷ்மி.ராஜன்

    என் கணவர் மற்றும் எனக்கு ரொம்ப உடல் நலம் பெற வேண்டும் ஜெயஜெயராம்

  • @lakshminandhini1372
    @lakshminandhini1372 4 роки тому +4

    naan olliyaga vendum

  • @VisionITInd-yx2dh
    @VisionITInd-yx2dh 8 місяців тому

    Om anjeneyq namaha🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @uca16krishnavenil13
    @uca16krishnavenil13 Рік тому

    Happy anuman
    Jayanthi

  • @nagarajankuppusamy565
    @nagarajankuppusamy565 7 місяців тому +1

    ஜெய் ஆஞ்சநேயா,
    எனது குடும்ப ஒற்றுமையாக செயல்பட வைக்க அடியேன் பாதம் தொட்டு வேண்டுகிறேன்.🎉😊 33:43

  • @alagarsamysamy8284
    @alagarsamysamy8284 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @gomathik5639
    @gomathik5639 2 роки тому

    Hanumen songsuper

  • @ddiqmemoryvedicmaths5099
    @ddiqmemoryvedicmaths5099 3 місяці тому

    ஜெய் ஸ்ரீராம்

  • @kamaleswarybalasubramaniam3908
    @kamaleswarybalasubramaniam3908 2 роки тому

    om Anjaneyar om namo ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂 om jai Hanuman ❤❤❤❤❤❤😂😂😂😂

  • @kalyaniamma441
    @kalyaniamma441 Рік тому

    என்ன மச்சான் சரி காலை வணக்கம்

  • @p.logithanthanus7813
    @p.logithanthanus7813 Рік тому

    கண்டிப்பாக நடக்கும் ஜெய் ஆஞ்சநேயா

  • @akilmurukesh7378
    @akilmurukesh7378 2 роки тому

    S

  • @dhanishd89
    @dhanishd89 7 місяців тому +9

    என்ஆழ்மனதில்உள்ளபயத்தைகுழப்பத்தைபோக்கி என்னைதைரியமான ஆளாகமாற்றுங்கள் நான்என்குடும்பத்தோடுசந்தோசமாக இருக்கவேண்டும் ஜெய்ஆஞ்சநேயா

  • @arjunomsakthiprem5876
    @arjunomsakthiprem5876 9 місяців тому

    Om aanjaneya potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @nithindshanisha6109
    @nithindshanisha6109 Рік тому +10

    வரமாய் வந்த என் குழந்தை நன்கு படிக்க வேண்டும் ஆரோக்கியமாய் இருக்க வேண்டும்

  • @sudhapriyasudhagarpriya4117
    @sudhapriyasudhagarpriya4117 Рік тому +47

    என் குழந்தையை காப்பாத்தி கொடுங்க அனுமனே

  • @MurugesanMurugesan-ne1ul
    @MurugesanMurugesan-ne1ul 8 місяців тому +23

    ஜெய் ஆஞ்சநேயர் ஐயா எங்கள் குடும்பம் சந்தோஷமாக வாழ வேண்டும் நீங்க தா துணை ராம ஜெயம் 🙏🏼🙏🏼🙏🏼

  • @MurugesanMurugesan-ne1ul
    @MurugesanMurugesan-ne1ul 8 місяців тому +7

    ஜெய் ஆஞ்சநேயர் என் வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் ஐயா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 என்னை கைவிட்டாராதீக

  • @arjunomsakthiprem5876
    @arjunomsakthiprem5876 4 місяці тому

    Om aanjaneya potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @Saravanan-nc7kr
    @Saravanan-nc7kr 5 місяців тому +8

    என்பிள்ளைகள்முன்றுபேர்களும்சக லசவ்பாக்கிம்
    பெற்றுவாழாவேண்டும்
    ஆஞ்சநேயஸ்ரீராமஜெயம்

  • @s.radhas.radhabai1220
    @s.radhas.radhabai1220 10 місяців тому +8

    அஞ்சனை மைந்தா எங்கள் குடும்பத்தை நலமுடன் வளமுடன் நிம்மதி யாக வாழ வை ராமதூதா

  • @muthuramakrishnans5133
    @muthuramakrishnans5133 Рік тому +25

    ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய்🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய்🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய்🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய்🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩

    • @jayak5801
      @jayak5801 4 місяці тому +1

      ❤❤❤❤❤❤

    • @RagulkabadiRagulkabadi
      @RagulkabadiRagulkabadi 3 місяці тому +1

      அந்த வாயு புத்திரர் துணை இருப்பார் ஜெய் ஸ்ரீ ராம்

  • @ThushanthyThushanthy
    @ThushanthyThushanthy 4 місяці тому +6

    ஆஞ்சநேயா நான் வெளிநாடுபோகவேண்டும்உங்கள்துனையோடு6மாதமுடிவுக்குள்செல்லவேண்டும்

    • @parimalamarimuthu786
      @parimalamarimuthu786 4 місяці тому

      உன் கனவு நினைவேரும் மகனே 🤗🤗🤗🤗🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @pondymett
      @pondymett 10 днів тому

      Un kanavu niraiverattum

  • @g.muniswarang.muniswaran2264
    @g.muniswarang.muniswaran2264 Рік тому +6

    ஓம் ஆஞ்சநேயா போற்றி என் உடல்நலப் பிரச்சினை எதுவாக இருந்தாலும் என் மன நல பிரச்சனை எனக்கு கல்யாண வரன் அமைத்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என் தெய்வமே

  • @thirunavukarasushanmugeshw535
    @thirunavukarasushanmugeshw535 8 місяців тому +11

    மனக்குழப்பம் மாறவேண்டும் ஆஞ்சநேயா

  • @jothisanthosh9126
    @jothisanthosh9126 Рік тому +6

    ஹணுமானே வாயுபுத்தினே எனக்கு இப்போ 4 மாசம் கரு பை வாய் தையல் போட்ருக்காங்க கடைசி வரை நல்லா படியா என் குழந்தை பிறக்கவேட்டும் இந்த பிரச்சனை உம் இல்லாத 🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏e🙏😭😭

    • @RagulkabadiRagulkabadi
      @RagulkabadiRagulkabadi 3 місяці тому

      குழந்தை நல்ல படியா பிறக்கும் கவலை படாத 5 இளநீர் வாங்கி அப்பா கோயில் எங்க இருக்குதோ அங்க வைத்து விடுகிறேன் சொல்லி வேண்டிக்கோங்க குழந்தை பிறந்த உடன் சொன்னதை seithu விடுங்கள் ஜெய் ஸ்ரீ ராம் அப்பா எப்பவும் துணை irupar. ஜெய் ஸ்ரீ ராம்..

  • @selvempriyapriya6603
    @selvempriyapriya6603 2 роки тому +4

    ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🌹🌹🌹என் கணவர் ௭ன்னுடன் சாந்தோஸ்மாக போச வேண்டும்

  • @jothinalini4961
    @jothinalini4961 Рік тому +16

    ஆஞ்சநேயா என் குடும்பம் நிம்மதியாக😌 வாழ நீங்கள் அருள்புரிய உங்களை வணங்குகிறேன். 🙏🙏🙏🙏🙏

  • @subramani4058
    @subramani4058 8 місяців тому +5

    ஜெய் ஆஞ்சநேயா,என் மகனையும் மருமகளையும் சேர்த்து வைய்.ஜெய் அனுமான்

  • @GeethaArun-c2g
    @GeethaArun-c2g 4 місяці тому +7

    ஆஞ்சநேயா ஏன் மகனுக்கு நல்ல சுகம் தாங்க ஓம் ஸ்ரீ இராம ஆஞ்சநேயா ஜெயம்

  • @jksubbiah748
    @jksubbiah748 7 місяців тому +4

    ஆஞ்சநேயபெரமானை
    என் கஷ்டம் போக்கி கண்ணீர்
    துடைத்து காப்பாத்துங்க அஞ்சனைபுத்திரா ஆஞ்சநேயபெரமானை

  • @Kindira-h4m
    @Kindira-h4m 8 місяців тому +5

    ஆஞ்சநியா என் நோய் தீரனும் கடன் எல்லாம் முடியனும் 🙏🙏🙏🙏ஜெய ஸ்ரீ ராம்

    • @sudharshan8889
      @sudharshan8889 15 днів тому

      Visit once Bommagatta Anjinaya Temple at Bommagatta Bellary Dist Karnataka

  • @Kavinkumar3386
    @Kavinkumar3386 3 роки тому +84

    என்னோட பயத்தை போக்கி என்ன ஒரு தைரியமான ஆள மாத்துங்க கடவுளே
    Jai shri Ram
    Jai hanuman 🙏🙏🙏🙏

    • @maligamurugan2524
      @maligamurugan2524 3 роки тому +2

      Shree Rama Jeyam

    • @vasuguyraju673
      @vasuguyraju673 3 роки тому +4

      Same problem Jain shri ram🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @tnpscmetro3958
      @tnpscmetro3958 3 роки тому +10

      யார் பயமுறுத்தினாலும் ஆஞ்சநேயர் போல் அஞ்சாமல் எதிர்த்து பேசுங்கள் தயங்காமல் தைரியம் தானாகவே வந்துவிடும்

    • @Kavinkumar3386
      @Kavinkumar3386 3 роки тому +1

      @@tnpscmetro3958 ok nanba

    • @tnpscmetro3958
      @tnpscmetro3958 3 роки тому

      @@Kavinkumar3386 👫👫👫

  • @balaramandbalaraman7508
    @balaramandbalaraman7508 6 місяців тому +5

    ஓம்‌‌ ஷிரி ஆஞ்சநேயா எங்கள் கிராமத்தில் ஷிரி ராத ருக்மணி கோயில் அமைய அருள் புரிவாய் அய்ழனே

    • @NLokesh-b3e
      @NLokesh-b3e 3 місяці тому +1

      20%698

    • @pondymett
      @pondymett 15 днів тому

      விரைவில் ஆஞ்சநேயரின் அருளுடன் கோவில் அமையும்.

  • @chinnarajr8826
    @chinnarajr8826 9 місяців тому +14

    ஜெய் ஆஞ்சநேயா நோய் நொடி இன்றி வாழவேண்டும்

  • @subasuba4104
    @subasuba4104 7 місяців тому +5

    ஆஞ்சநேய பகவானே எனது மகன் இந்த முறை பாஸ் பண்ண அருள் புரிவாயாக தெய்வமே

  • @prasannakanagaratnam5407
    @prasannakanagaratnam5407 5 місяців тому +11

    கடன் தொல்லையில் இருந்து விடுதலை பெற்று நல்வாழ்க்கை வாழ அருள்புரிவாயாக.

  • @thanganadar6195
    @thanganadar6195 Рік тому +18

    என் வாழ்க்கை சந்தொசமாக மாற ஊதவி செய்ய வேண்டும்.

  • @tamilanvision
    @tamilanvision Рік тому +11

    திருமண வரம் அருளும் ஸ்ரீ ஆஞ்சநேயரே.... துதித்து வேண்டுகிறேன்

  • @tamilsairamaakash1154
    @tamilsairamaakash1154 9 місяців тому +4

    ஜெய் ஹனுமன் போற்றி போற்றி போற்றி என் குடும்பம் நல்லா இருக்கணும் நீ எப்பவும் துணை இருக்கணும் அப்பா

  • @amulkuttykuttyamul8106
    @amulkuttykuttyamul8106 2 роки тому +22

    எனக்கு சில நேரம் ரொம்ப பயமா இருக்கு அந்த நேரம் நான் உங்களைத்தான் நினைத்து கொள்வேன்... எனக்கு நீங்க துணையா இருக்கனும்.... என்னோட பயத்தை போக்குங்க... Plz

    • @shanmithra1117
      @shanmithra1117 4 місяці тому

      😊😊

    • @shanmithra1117
      @shanmithra1117 4 місяці тому +1

      😊😊

    • @KumarSwamy-sf8be
      @KumarSwamy-sf8be 4 місяці тому +2

      Payam vendam
      bayam varumboadhellam sri ramajejam yezhudhungal
      onnu rendu moonu nnu sollikonde 108 murai yezhudhi vendungal anaithum maarum

    • @AjithKumar-jj2bj
      @AjithKumar-jj2bj 2 місяці тому +2

      இறைவன் இருக்கும் இடத்தில் எதற்கு பயம் தினமும் ராம ஜெயம் எழுதுங்கள் சரி ஆகும்

    • @dheethyababy2420
      @dheethyababy2420 18 днів тому

      எண்குடும்பத்தைஎந்தகஷ்டம்இல்லாமல்பார்த்துகொள்ளுங்கள்ஐய்யா

  • @gobinathpriya4522
    @gobinathpriya4522 Рік тому +14

    ஆஞ்சநேயர் பாடல் கேட்க மிகவும் தைரியமாக உள்ளது

  • @SharanyaSharu-q5u
    @SharanyaSharu-q5u 6 місяців тому +16

    🙏🙏😭அப்பா.... படும் துயரங்கள் வாழ்வை அழித்துக்கொண்டு இருக்கிறது. இன்னல்களில் இருந்து என்னை மீட்டெடு அப்பா. 😭😭😭😭😭என்றும் எனக்குத்துணையாக இரு அப்பா. 😓😓ஓம் ஸ்ரீ ராமஜெயம்🙏

  • @devikulam4572
    @devikulam4572 5 місяців тому +6

    ஓம் ஸ்ரீராமஜெயம்
    ஜெய் ஆஞ்சநேயா
    ஓம் ஆஞ்சனேயனேபோற்றி🙏🏼💐🙏🏼💐🙏🏼💐🙏🏼💐💐🙏🏼

  • @sathishkumar-tt5zk
    @sathishkumar-tt5zk 2 роки тому +5

    ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஆஞ்சநேயா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagarajan8650
    @kanagarajan8650 4 місяці тому +5

    நீண்ட ஆயுளும் ஆரோக்கிய அருள வேண்டும் ஆஞ்சநேயா

  • @vivekanandanm3419
    @vivekanandanm3419 2 роки тому +60

    பாடல் கேட்ட மறு கணமே கிடைத்தது நல்ல செய்தி ஜெய் ஆஞ்சநேய

  • @malarmalar7662
    @malarmalar7662 8 місяців тому +4

    ஜெய் ஆஞ்சநேயா ஆஞ்சநேயா எனக்கு பாலா வேணும் என்னையும் பாலாவையும் சேர்த்து வைகள் அவன் மனசு முழுக்க நான் மட்டும் தான் இருக்க வேண்டும் என்னையும் பாலாவையும் சேர்த்து வைககவும் ஜெய் ஆஞ்சநேயா போற்றி போற்றி போற்றி போற்றி

  • @amulkuttykuttyamul3839
    @amulkuttykuttyamul3839 3 роки тому +43

    நல்ல வரன் அமையனும்.... அய்யா
    கடன் எல்லாம் திருப்பி கொடுக்கணும்..... வீடு கட்டணும்....
    ஸ்ரீ ராம ஜெயம்

  • @Chandytharu4007
    @Chandytharu4007 3 роки тому +10

    ஒம்சீறீ ராம் ஜெயம்.ஜெய்ஹனுமான் ஜெய் ஜெய்.வாயுபகவானேவெற்றிஅளிப்பவனேஉன் பாதமே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💅💅💅💅🌹🌹🌹👏👏👏

  • @seetharamadass7062
    @seetharamadass7062 11 місяців тому +22

    ஆஞ்சநேயா இந்த சீதாவின் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை தீர்த்து வைங்க அப்பா மனம் மிக வலிக்கிறது அப்பா😢😢😢😢

    • @maduraitamizachichannel8839
      @maduraitamizachichannel8839 8 місяців тому +1

      ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🫶🫶🫶🫶💫💫💫💫💫

    • @KumarSwamy-sf8be
      @KumarSwamy-sf8be 4 місяці тому

      Appadiye agattum

    • @ananthiAnan-v8b
      @ananthiAnan-v8b 4 місяці тому

      நன்றாக இருக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக இருக்க என்ன செய்ய வேண்டிய இந்த புதிய நிலைய வளார்க

    • @JackyJack-jz7hp
      @JackyJack-jz7hp 3 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤​@@ananthiAnan-v8b

  • @muthukumaranmuthu5115
    @muthukumaranmuthu5115 Рік тому +6

    திருமணம் மகளுக்கு நடைபெற அருள் வேண்டி

  • @DuraiRaj-rj9ho
    @DuraiRaj-rj9ho 4 місяці тому +15

    ஜெய் ஆஞ்சநேயர் எனக்கு இருக்கும் மிகப் பெரிய கஷ்டத்தில் இருந்து விடுபட வழி செவ்வாய் ஆஞ்சநேயர் ஆண்டவா 🎉

    • @NLokesh-b3e
      @NLokesh-b3e 3 місяці тому +1

      25%

    • @PapapthiGunasekarn
      @PapapthiGunasekarn Місяць тому

      ​@@NLokesh-b3e🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🏚😭

    • @MarishaSelvaprakash-xv3zc
      @MarishaSelvaprakash-xv3zc Місяць тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤q❤❤❤❤❤qq❤q❤q❤❤q❤❤q❤❤q❤q❤q❤❤qq❤❤q❤q❤q❤❤q❤11❤❤❤❤❤❤q11❤❤❤❤1❤❤1❤1❤q❤❤❤11❤❤❤❤1❤❤❤❤❤1❤❤❤❤❤q❤❤1❤❤❤1qq❤❤❤q❤q❤❤❤❤qq❤❤q❤q❤q❤❤1❤q❤1q❤q❤❤q❤❤❤a❤❤❤❤❤❤❤❤❤q❤❤❤1❤11111❤q❤q❤❤❤❤❤❤qq❤1❤1q❤❤❤❤❤q❤❤❤❤❤11❤1❤q❤❤q❤qqq11q❤❤q❤q❤q❤q❤❤❤❤1❤❤❤❤❤1q❤❤❤1❤❤ QA❤q❤❤qq❤q❤❤❤❤❤ QA qq❤q❤❤❤❤❤❤❤❤aq❤q❤❤q❤q1❤qqq❤qqq11❤q❤qqq❤qqq11qqqqqqqqqqqqq❤q❤q QA❤qq❤❤q❤qqq❤q❤❤❤1q❤q❤❤❤1q❤1❤q❤q❤q❤q❤qq❤❤qq❤❤q❤q❤❤❤11❤❤❤1❤❤q❤❤❤❤❤qqq❤1❤qq❤qq❤1❤q❤1q❤❤q❤qq❤qqq❤❤❤qqq❤q❤qq❤❤aqq❤1❤1q❤❤q❤qqqqqqqqqqqq1qqqq1qqqqqqqaqqqqqqqq11qqqqqq1qqqqqqaqqqqa1qqqqqqqqqqqqqaqqqqq1qq1qqq1qaqqqqqq1aqqqqqqaqa11qq1q QA q11qqqqqqqqq1pp❤❤❤​@@NLokesh-b3e❤

    • @pondymett
      @pondymett Місяць тому

      ஆஞ்சநேயர் அருள் பெருவாய்

  • @kousalyak6418
    @kousalyak6418 2 роки тому +29

    வாழ்க வளமுடன் ஶ்ரீ அனுமனே என் கடன் அடயாவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugamm6686
    @shanmugamm6686 8 місяців тому +6

    ஸ்ரீ ராம சந்திர பிரபுவே போற்றி 🙏🏾🙏🏾🙏🏾. வாயு புத்திரனே போற்றி🙏🙏

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 Рік тому +35

    ஆஞ்சினேயா என்னோட இதயம் எப்பொழுதும் ஆரோக்கியமாக வாழ அருள் புரிய வேண்டும்

    • @maduraitamizachichannel8839
      @maduraitamizachichannel8839 8 місяців тому

      🎉🎉🎉❤❤❤❤💚💚💚💚💚🫶🫶🫶🫶🫶💫💫💫💫💫🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @PradeepPradeep-o2m
      @PradeepPradeep-o2m 7 місяців тому +1

      Yes

    • @Chitra-be7ho
      @Chitra-be7ho 6 місяців тому

      ​@@PradeepPradeep-o2min thmg3sbfc s tyi6l t2j64ok 3twkyek75il a 9p 44. In ni

    • @KumarSwamy-sf8be
      @KumarSwamy-sf8be 4 місяці тому +1

      Appadiye appadiye agattum agattum appadiye appadiye

  • @ashanshan2138
    @ashanshan2138 Рік тому +4

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் 🙏🏻🍃🙏🏻🍃🙏🏻🍃🙏🏻🍃🙏🏻🍃🙏🏻🍃🙏🏻🍃🙏🏻🍃🙏🏻🍃🙏🏻🍃🙏🏻🍃🙏🏻🍃🙏🏻🍃🙏🏻🍃🙏🏻🍃🙏🏻🍃🙏🏻🍃🙏🏻

  • @alaparai.chikko
    @alaparai.chikko 5 місяців тому +4

    ஆஞ்சநேயாநல்லபடியாக. எனக்கு வீடு அமைய அருள் புரிவாய்

  • @balubalukalaiyarasi3625
    @balubalukalaiyarasi3625 Рік тому +17

    😍எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் ஆஞ்சநேயா போற்றி போற்றி😍

  • @manivasagam7635
    @manivasagam7635 2 роки тому +13

    கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும் உண்மையாக நேசிங்கள்

    • @KumarSwamy-sf8be
      @KumarSwamy-sf8be 4 місяці тому

      ondrukku nalu kidaikkum
      2penn 2aann kuzhandhai kidaikkum yenn ayyanai nammbikelungal anaithum nalla vidhamava ve nadakkum

  • @ThiyakuPrya
    @ThiyakuPrya 6 місяців тому +5

    ௭ன்னுடைய மனைவி நல்லப்படியாக நாடுவந்து செரவெண்டும் ஜே ய் ஸ்ரீ அணுமான்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prapaanitha5519
    @prapaanitha5519 2 роки тому +6

    அப்பா குழந்தை வரம் அருள் வேண்டும்

  • @gayathric4917
    @gayathric4917 Рік тому +192

    ஆஞ்சநேயா நாளை எனக்கு பிரசவம் நல்ல படியாக நடக்க வேண்டும் ஜெய் ஸ்ரீ ஹனுமான் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amulkuttykuttyamul3839
    @amulkuttykuttyamul3839 3 роки тому +37

    எல்லாரும் நல்லா இருக்கனும்......🙏ஆஞ்சநேய நான் நினைத்தது நல்ல படியா நடக்கணும்.... நீங்க தான் துணையா இருக்கனும் .... ஸ்ரீ ராம ஜெயம்......🙏

  • @mahizhprakash6704
    @mahizhprakash6704 2 роки тому +9

    சொத்து பிரச்சனை. நிம்மதி வேண்டும் ஹனுமனே

  • @Chandytharu4007
    @Chandytharu4007 3 роки тому +13

    ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான்.ஆஞ்சநேயா ராம் நாம.ம்கூறி வணங்கும் ராம் பக்தா உன் திருவடி பாதமே சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏👏👏🙏💅🙏👏🌷🌷🙏🙏🙏🙏🙏👏

  • @manojdurga7153
    @manojdurga7153 Рік тому +3

    ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ஹனுமான் வாய புத்திர மாருதி ஆஞ்சநேயர் அனுமானே எனக்கு பக்கத்துணை இருப்பாயா

  • @arttribute7925
    @arttribute7925 2 роки тому +23

    நல்ல வரன் அமைந்ததற்க்கும். புது வீடு அமைந்த்தற்கும்.
    பிள்ளை செல்வம் தந்ததற்கும்.
    1000 நன்றி சொன்னாலும் ஈடு இல்லை.
    கோடி நன்றிகள் இறைவா.
    ஸ்ரீ ராம ஜெயம்.
    நற்பவி 🌸🌼🌺🌼🌼🌼🌼

  • @v.jeevanandanpargavi5469
    @v.jeevanandanpargavi5469 2 роки тому +12

    ஓம் மகா ஸ்ரீராம ஜெயம் ஓம்ஸ்ரீமகா அஞ்சனை வாயுபுத்திரா போற்றி போற்றி போற்றி

    • @sureshok7812
      @sureshok7812 2 роки тому

      Suresh Roopa vidiyashree yogeshweree meghshree mownashree pemmelly saranam saranam👃👃👃👏👏👏👏

    • @sindhuprem3353
      @sindhuprem3353 2 роки тому

      @@sureshok7812 mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm; mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm; mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

    • @vijayakumar-vi2mw
      @vijayakumar-vi2mw 7 місяців тому

      Om sri anjanaya saranam ankku kaal padam anda sadam ellamal cekkeram gunamaga vandum om saranam aajanya

  • @Muthammal-y3g
    @Muthammal-y3g 4 місяці тому +3

    ஆஞ்சநேயா என் மகன் செய்வினை😊க்குட்பட்டுள்ளான் ரவுடிகளை பற்றி பேசுகிறான் சரியாக சாப்பிடமல் உடல் மெலிந்து கொண்டே போகிறான் தாயை சாகும்படி கூறுகிறான் தகப்பனை அடிக்கிறான் என் மகனை செய்வினையிலிருந்து விடுவித்து தெளிவான பிள்ளையாக தரவும் ஸ்ரீ ஆஞ்சநேயா உங்களயாதம் திருவடி சரணம்

  • @saranyasaranya-ot1sg
    @saranyasaranya-ot1sg Рік тому +19

    Swamy எனக்கு என் குடும்பத்தார் போய் ஏதோ எனக்கு செய்து வைத்தாலும் என்னை அண்ட கூடாது சுவாமி ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்

  • @sharmiyaraja1783
    @sharmiyaraja1783 2 роки тому +8

    En husband en daughter epome happya irukanum engala kevalama ninaikuravanga mundi en husband periya ala varanum 👨‍👩‍👧‍👦

  • @vasanthir5304
    @vasanthir5304 3 роки тому +43

    எல்லாவகையிலும் எனக்கு நிம்மதியை தாரும் அய்யா.

  • @selvathangadurai8533
    @selvathangadurai8533 Рік тому +33

    ஜெய் ஹனுமான் ஜெய் ஸ்ரீராம் எனக்கு உடலில் நோய் நொடிகள் இல்லா உடல்நலம் வீரமும் புத்தியம் அரோக்கியத்தை தருவாயாக ஸ்ரீஹனுமத்

  • @SharukeshSharukesh-id6ff
    @SharukeshSharukesh-id6ff 9 місяців тому +3

    ஜெய் அனுமன். போற்றி போற்றி. என் தம்பிக்கு. நல்ல ஒரு. திருமண. வாழ்வை. கொடுப்பாயாக

  • @abiarumugam8329
    @abiarumugam8329 Рік тому +5

    En Anna Ku entha problem varakoodathu plz pray pannikonga ellarum

  • @gokilanssg9718
    @gokilanssg9718 4 місяці тому +7

    என்னுடைய கடன்கள் தீரவேண்டும் ஜெய் ஆஞ்சநேயா

  • @priyaammu1770
    @priyaammu1770 3 роки тому +4

    ஜெய் ஆஞ்சநேயா 🙏🙏🙏
    என் வாழ்க்கையில பெரிய குழப்பம் வந்திருக்கு அதை அப்பனே நீங்க தான் சரி செய்ய வேண்டும் எனக்கு உன்னை தவிர உதவி செய்ய யாரும் இல்ல அப்பனே 😭😭😭😭😭😭😭ஓம் ஸ்ரீ ராம ஜெயம். ஓம் ஸ்ரீ ராம ஜெயம் 🙏ஓம் ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🙏
    இன்னும் 3 பொழுதில் நான் நினைத்தது நடக்கனும் ஓம் ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயா 🙏🙏😭😭

  • @Chandytharu4007
    @Chandytharu4007 3 роки тому +13

    ஓம்அஞ்சனை மைந்தா.இன்னலை தீர்க்க வந்த இறைவா எங்கள்.துயரங்கள் எல்லாம்.தீர்த்து வையப்பா

    • @malathis2941
      @malathis2941 3 роки тому

      11

    • @Chandytharu4007
      @Chandytharu4007 3 роки тому

      🙌🙌🙌🙌🙌🙏🙏🙏ஓம்சீறீராமஜெயம். வாயுகுமார
      உன்பாதமலரேசரணம்

  • @Chandytharu4007
    @Chandytharu4007 3 роки тому +41

    அஞ்சணை மைந்தனை ஆஞ்சனேயரை வணங்குவோர்க்கு துன்பம் துயர் எல்லாம் போக்கிடுவார்.🙏🙏🙏🙏🙏🌹

  • @ramyal7229
    @ramyal7229 2 роки тому +23

    இனிமையான பாடல் ஜெய் ஆஞ்சநேயா

  • @amulkuttykuttyamul3839
    @amulkuttykuttyamul3839 3 роки тому +82

    இந்த பாடல் கேட்கும் போது மன நிம்மதியா இருக்கு..... ஜெய் ஸ்ரீ ராம்....🙏🙏🙏எந்த சூழ்நிலையிலும் என்ன கை விட்டுடாதீங்க பா...என் முழு நம்பிக்கை யும் நீங்க மட்டும் தான்...🙏🙏🙏🙏🙏

  • @anarunarun6339
    @anarunarun6339 2 роки тому +40

    ஓம் ஸ்ரீராம ஜெயம் 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ ராம ஜெயம் 🙏 என்றும் என் மகனுக்கு நல்ல முறையில் கல்வி ஆர்வம் ஞாபக சக்தி கொடுங்கள் ஆஞ்சநேயர் அப்பா 🙏🙏🌹🌹❤️🌹❤️🌷🌺💐

    • @sivasangarnagaraj7350
      @sivasangarnagaraj7350 Рік тому +1

      5 6

    • @pappathisatha9014
      @pappathisatha9014 Рік тому

      Sri Rama jam

    • @nadarajahmani1640
      @nadarajahmani1640 11 місяців тому

      Bilaikal’otumyaki’muthal’makanin’muthal’puthitiyin’thitumana vibavvamsathoosamaka’nadaka’atul’putivayapaa❤❤❤❤

    • @nadarajahmani1640
      @nadarajahmani1640 11 місяців тому

      Enru’athisayyamaka’atul’kidithu’’’manathu’makilci’adaikirathu’aansa’neyat’’apaa’nensinil’vaithu’manradinen’apaa’atul’putivayapaa

  • @gano33hinicevideoasff97
    @gano33hinicevideoasff97 3 роки тому +14

    அப்பனே ஆஞ்சநேயா யாருக்கும் எந்த குறையும் வராமல் பார்த்துக்கோங்க

  • @MuthuKumar-yh2ih
    @MuthuKumar-yh2ih 2 роки тому +19

    ஓம்ஸ்ரீ ஆஞ்சநேய பிரச்சனைஎல்லாம் தீரனும் ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம்🙏🙏🙏🙏🙏

  • @k.pandiank.pandian9098
    @k.pandiank.pandian9098 2 роки тому +69

    எனது மகன் கண் விழித்து பழைய நிலைக்கு வர வேண்டும் அனுமன்🙏

    • @Aravinth-qc5zp
      @Aravinth-qc5zp 2 роки тому +3

      நல்லதே நடக்கும் ஜெய் ஸ்ரீ ராம்

    • @famousnaveenkatpadi7177
      @famousnaveenkatpadi7177 Рік тому +2

      நிச்சயமாக நடக்கும் ப்ரோ

    • @maduraitamizachichannel8839
      @maduraitamizachichannel8839 8 місяців тому

      ❤❤❤❤❤🎉🎉🎉🎉🫶🫶🫶🫶💫💫💫💫💫💫💫💫👍👍👍👍