பூமாலையே | Isaiyendral Ilaiyaraaja | Madurai | ilaiyaraaja | Noise and Grains

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025
  • Watch and enjoy the Song #poomaalaiye From The Show Isaiyendral Ilaiyaraaja, Madurai.
    Singers : Priya Hemesh
    #IsaiyendralIlaiyaraaja #Noiseandgrains #Illayaraaja
    Follow us on
    Facebook : / noiseandgrains
    Twitter : / noiseandgrains
    Instagram : / noiseandgrains
    #noiseandgrains
    #ilaiyaraajaHits #ilaiyaraajaHits #80ssongs #80shits #tamilhits #tamilpop #tamilhitsongs #ilaiyaraajahits #ilayarajasongs #rajasongs #trendingsong #பூமாலையே

КОМЕНТАРІ • 387

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 Рік тому +174

    81 அகவையிலும் பாடமுடிகிறது என்றால் அது இசைஞானி அவர்கள் தமிழுக்கு கிடைத்த பொக்கிசம்.

    • @ravichandranpalaniraj9561
      @ravichandranpalaniraj9561 Рік тому +5

      He is a blessed soul! Descended from Gods!🙏

    • @Praveenkumar-rr5kl
      @Praveenkumar-rr5kl Рік тому +1

      இசை கடவுள் எனும் இசைஞானி இளையராஜா என்றும் ராஜா 🙏🔥💙❤❤👌

    • @SKBala..
      @SKBala.. Рік тому +1

      கண்ணீர் தான் வருகிறது....🎵🎵🎶🎶🎶🎺🎻🎻🥁🙏

    • @Challenger-Charger
      @Challenger-Charger 3 місяці тому

      அதுவும் காதல் பாடல் ❤

  • @kannankannan-ib9ev
    @kannankannan-ib9ev Рік тому +88

    இன்று வரை இளையராஜா போல் யாரும் இசையால் நம்மை கட்டிபோட்டவர்கள் யாரும் இல்லை. இளையராஜா ஒரு மாபெரும் சகாப்தமே.....

  • @abumohamed9629
    @abumohamed9629 Рік тому +65

    ஒவ்வொரு பாடலுக்கும் வெவ்வேறு இசை அமைக்கும் ஒரே திறமை படைத்தவர் எங்கள் இளையராஜா மட்டுமே

  • @victorebanezar1979
    @victorebanezar1979 9 місяців тому +59

    80 வயசுப்பா இந்த மனுசனுக்கு... இன்னும் அதே வேகம்.... அதான் ராஜா..

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Рік тому +152

    இசை ஞானி இன்று இசையமைக்காத காரணத்தால் கண்டவனும் இசையமைக்க வந்து நாசம் பண்ணுகிறான். இசை ராஜாேவே மீண்டும் வாருங்கள்.

    • @selvak7300
      @selvak7300 Рік тому +11

      சிறிய திருத்தம்… கடந்த இரண்டு ..மூன்று மாதங்களில் அதிகமான படங்கள் வந்தது இசைஞானியின் படங்கள்தான்.. நாம்தான் கேட்கவேண்டும்.. அனைத்தும் அற்புதமே…💐

    • @smpksathish2066
      @smpksathish2066 Рік тому +5

      Avaru music potutu that irukaar avaroda music still give same feel

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 Рік тому +4

      loosu...overah sommbu adikaathe...i m too great fan of him..at the same time respect other's talents too !

    • @Foscapeters
      @Foscapeters 11 місяців тому +1

      Illayaraja (Daniel Rasiah) displayed musical prowess, alongside other notable composers. Despite my former fervor for Illayaraja, his perceived arrogance dimmed my admiration. In contrast, Ar Rehman's musicality shines through his humble demeanor, contributing to his Oscar accolade. It's crucial to amend the statement; Illayaraja faced a decline in the industry as newer maestros emerged. Karthik Raja's outdated musical approach, mirroring his father, hindered success. Conversely, Yuvan Shankar Raja's distinctive style propelled him to triumph, setting him apart from his elder sibling.

    • @Shanthi-fh9yn
      @Shanthi-fh9yn 6 місяців тому

      Now doing composing

  • @vijayb5606
    @vijayb5606 Рік тому +116

    இசை அமைப்பாளர் யாரு வேணுமானாலும் வரலாம்.ஆனால். நம்பள தனியா மெய் சிலிக்க வைக்க இளைய ராஜா மட்டுமே முடியும்❤❤

  • @sadhandevarajan3181
    @sadhandevarajan3181 10 місяців тому +44

    இந்த பாடல் துவங்கும் போதே உயிர் பெற்று விடுகிறது இறந்த செல்களும்...

    • @arulkumar1848
      @arulkumar1848 5 місяців тому

      Superb comment, its 100% true ❤❤❤❤

    • @Drummerrajkumar
      @Drummerrajkumar 3 місяці тому

      சரி தான் ஆனால் ஆரம்பத்தில் oru tempo song oru tempo 😂😂😂😂😂😂adhai kavaniyungal.idhu recording illa live show 😂😂😂😂😂😂

    • @adikesavanadikesavan9523
      @adikesavanadikesavan9523 6 днів тому

  • @qatararavinth1874
    @qatararavinth1874 Рік тому +356

    இன்றைக்கு இருக்கும் இசையமைப்பாளர்கள் முடிந்தால் இப்படி ஒரு பாடலை போடுங்க பார்க்கலாம் ... ராஜா 💥💥💥💥💥💥

    • @muralidharan9278
      @muralidharan9278 Рік тому +4

      😂👌

    • @vigneshkumars4680
      @vigneshkumars4680 Рік тому +4

      அனிருத் போடுவார்....

    • @MuthuchezhiyanpMuthuchezhiyanM
      @MuthuchezhiyanpMuthuchezhiyanM Рік тому +13

      மிட் நைட் கிளப் உள்ள போடுவார்

    • @sureshkunnil
      @sureshkunnil Рік тому

      ​@@MuthuchezhiyanpMuthuchezhiyanM😂😂😂

    • @kannannvlogger2504
      @kannannvlogger2504 Рік тому +8

      பாடலில் ஒலிக்கும் வயலின் மற்றும் தபேலா இசை... மிகவும் அருமை.. NG great

  • @nagrec
    @nagrec Рік тому +68

    80 வயதில் இசைஞானி இளையராஜா போல் இனியும் யாராலும் பாடவோ இசையமைக்கவோ இயலாது

  • @rajeshkumarlakshmanan5526
    @rajeshkumarlakshmanan5526 Рік тому +60

    வாழ்க்கை யில் ஒருமுறையாவது நீங்கள் நடத்தும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவேண்டும் என்று ஆசை.🎉

  • @Aswin778
    @Aswin778 Рік тому +511

    யாரெல்லாம் இசை உலகில் இளையராஜா ஒரு சகாப்தம் என்று நினைக்கிறீர்கள் 💯👍☝️

    • @Achumohi
      @Achumohi Рік тому +13

      இசை உலகில் மட்டுமே ❤ 😊

    • @ravindhiran.d6180
      @ravindhiran.d6180 Рік тому +2

      👌👌👌👏👏👏👏👍👍👍

    • @musicalknots7868
      @musicalknots7868 Рік тому +9

      @@Achumohi Aswin ketta kelvi enna? Adhenna nakkalana answer.

    • @chill_world
      @chill_world Рік тому +2

      ​@@Achumohisuper ready 😄

    • @abidhashahul4575
      @abidhashahul4575 Рік тому +2

      Love you raja sir

  • @smkumaran87
    @smkumaran87 8 місяців тому +15

    ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்… அவர்தான் இப்பவும் எப்பவும் ராஜாவாம்… 😍😍😍

  • @sasiviji9826
    @sasiviji9826 Рік тому +43

    இசை உலகின் நிரந்தர ராஜா நீர் , உமக்கு நிகர் என்று யாருமே இல்லை.

  • @selvaranihari5328
    @selvaranihari5328 Рік тому +73

    நேரில் கண்டு கேட்டது தனி சந்தோசமா இருந்தது. 🥰🥰🥰

    • @leoraj0101
      @leoraj0101 11 місяців тому

      Jealous of u..just kidding..wish u attend more live concerts of raja sir!!

  • @stalind5256
    @stalind5256 Рік тому +43

    My dear Noise N Grains team.. எந்த வாத்தியத்தினை யார் வாசித்தார்.. எப்படி வாசித்தார்.. என கம்போசிங்கில் உட்கார்ந்து காண முடியாத ஒரு இசை ரசிகனின் ஏக்கத்தை எல்லாம் துடைத்து எறிந்து விட்டீர் போங்கள்.. ப்ளூட் அருண்மொழி (a) நெப்போலியன், வயலின் பிரபாகர், டிரம்ஸ் நாகி, கீபோர்டு மானுவேல் என எல்லோரையும் இசையோடு சேர்த்தே ரசித்தோம், noise n grains ன் தரம்குறையா துல்லியத்துடன். இசைஞானி ரசிகர்கள் சார்பாக tons of thanks

  • @thirumathip4409
    @thirumathip4409 Рік тому +40

    இறக்கும் தருணத்தில் கூட உங்கள் இசையை கேட்டுகொண்டே உயிர் போக வேண்டும்..என வேண்டுகிறேன்...❤ இசை மேதையே....🙏😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @Rkstudio-wt2xh
    @Rkstudio-wt2xh Рік тому +81

    உமக்கா வயது ஆகிவிட்டது இளையகவியே இசைக்குதான் 🙏🙏🙏

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci Рік тому +54

    ராகதேவன்❤🎉என்றும் என் உயிர் காக்கும் மருத்துவர்❤🎉🎉ராஜா❤

  • @HoneyBadger__
    @HoneyBadger__ 6 місяців тому +24

    Priya Himesh❤ one of the underrated singer in tge field. She's such a talented singer and wonderful soul. Such a humble human being. She got a list of hit tracks to her record. But don't know why no music directors are not giving her opportunity.
    In this i was worried to see her singing in chorus but raja sir gave her the best track to sing along with the legend himself.
    Itha vida periya bagyam enna irukkum ❤️

  • @abumohamed9629
    @abumohamed9629 Рік тому +22

    இசை அரசன் என்றால் அது எங்கள் இளையராஜா சார் மட்டுமே

  • @Gnkilayaraja
    @Gnkilayaraja Рік тому +74

    என்றும் என்றென்றும் இசைஞானி❤❤❤

  • @thamizhmadhu
    @thamizhmadhu Рік тому +19

    இசை இராட்சசா. உங்கள் குரலுக்கும் எங்கள் செவிகளுக்கும வயதே ஆகவில்லை...இரட்சகா

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 Рік тому +20

    இசையில் interlude இசைக்கருவிகளில் சாத்தியம், குரல் இசையில் பரீட்சித்து, அந்த பாடலையும் பல காலங்களுக்கு ஹிட் கொடுக்க முடிந்தது இளையராஜா அவர்களால்...
    என்றும் தனித்துவம்
    அதுவே அவரின் மகத்துவம்

  • @sivasubramanian9313
    @sivasubramanian9313 Рік тому +10

    உலகின் மிகச்சிறந்த 10 இசையமைப்பாளர்களில் இசைஞானியும் ஒருவர் . இந்தியாவில் வேறு யாரும் இல்லை

    • @Praveenkumar-rr5kl
      @Praveenkumar-rr5kl Рік тому

      இந்த உலகில் இசைஞானி இசை கடவுள் இசைக்கு இடு எவரும் இல்லை

    • @nanthagopal6699
      @nanthagopal6699 8 місяців тому

      இவர் பாடல் மட்டும் தான் உயிரை உறிஞ்சும் அழவுக்கு வலிமை உள்ளது. ரொம்ப மனசு கஷ்டமா இருக்கும் போது இவர் பாடல் கேட்டு அழுதுடுவேன் அப்படியே மனசு ரிலாக்ஸ் ஆகும். பல வலிகளுக்கு மருந்து இவர் இசை.

  • @rahimKhan-kt8js
    @rahimKhan-kt8js Рік тому +23

    இசைஞானிக்கு நம் தமிழ்நாடு கடமைப்பட்டு இருக்கிறது

  • @antoanburaj
    @antoanburaj Місяць тому +2

    அழ வைத்து விட்டீர்கள் ராஜா. வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்யா. The landing of 'yeeh' in 'poo maalaye'.. அந்த ஒரு சங்கதி போதும்ய்யா.. நெஞ்ச குளிர வச்சுட்டீங்க சாமி..🥹🙏🤗🥰

  • @santhoshnagendran1870
    @santhoshnagendran1870 Місяць тому +1

    ஐயா நீஙகள் பாடும் போது..... அதை கேக்கும் எங்களுக்கு கண்ணீர் வருது ஐயா...நம் கண்ணுக்கு தெரிஞ்ச சித்தர்இருக்கும் போது கொண்டாட மறுக்கிறாற்கள் பிரபஞ்சம் இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும் ஐயா.... உங்கள் காலத்தில் வாழ்வதே கடவுள் கொடுத்த வரம் ஐயா

  • @aneesmsm1337
    @aneesmsm1337 Рік тому +60

    Original Version is Mesmerising.
    80 years old young boy.❤

    • @palanip4310
      @palanip4310 Місяць тому

      Well said! He is a legend in his field!

  • @SHAIDIGITAL-br3nq
    @SHAIDIGITAL-br3nq Рік тому +15

    இசையின் அட்சயபத்திரம் ராஜா சார்....❤❤❤❤ என்றும் தெகிட்டாத இசை அமுதத்தை அள்ளிதரும் இவரின் இசை பல கோடி ஆண்டுகள் நிலைத்து நிற்கும்....

  • @ramakrishnaniyer8191
    @ramakrishnaniyer8191 Рік тому +35

    In Rajas music , we can see the importance of every insteument and it's players ..No one can compose like Raja in this century..I doubt some one has to take birth ..he is a blessed soul and we too having him in tamil Nadu and he is a pride for not only india and entire globe .

    • @raamkey
      @raamkey Рік тому +2

      Very true. உண்மை

  • @chozhann379
    @chozhann379 Рік тому +24

    காலத்தால் அழிக்க முடியாத ,அழியாத இசை கோர்வைகள்!!!

  • @rbalachandran880
    @rbalachandran880 Рік тому +14

    ராஜா அவர்கள் இசை அமைக்கும் படியான தரமான படங்கள் இப்போது வருவதே இல்லை

  • @prabhujseelan
    @prabhujseelan Рік тому +12

    Priya Himesh…did wonderful job🎉

  • @ganeshk.k2214
    @ganeshk.k2214 Рік тому +30

    At the age of 80..
    Nothing much to write, can't...
    It's natural happening..
    We fool, just watching, and passing time..GOD BLESS RAJA SIR..

  • @roseofsharon7341
    @roseofsharon7341 4 місяці тому +6

    இசை அரசே உம்முடைய இசைக்கு எங்களை அடிமையாக்கி ஆயுள் கைதி ஆக்கி விட்டீரே... சிறையில்🎉

  • @balamadras
    @balamadras 6 місяців тому +6

    oh my God !! Raja sir voice same even at 80 years.... how is it even possible ?? 80 years yendirichi ukarave mudiyadhu.... yeppavume ilamaikku Raja avargal !!

  • @govindraj3169
    @govindraj3169 Рік тому +28

    This song represents the caliber of Composer. The magic of two different tempos when one is reciting another is singing. Unable to state in short.
    We can have a master class for this song itself as a 3 hours program.
    Raja Garu you are a mother even for a 90+ years old people.
    At the time of original song recording Raja's voice so cuuuttteeeee.
    Present voice is a respectful reference. Happy to Hear at this age too.

  • @SKBala..
    @SKBala.. Рік тому +5

    என் இசை தெய்வமே....என் இசை தேவனுக்கு நீண்ட ஆயுளை கொடு.....

  • @udayakumar1123
    @udayakumar1123 Місяць тому +2

    ಇಳಯರಾಜ ಕಂಠದಿಂದ ಅಪೂರ್ವ ರಾಗ ವಯಸ್ಸು ನಂಬರ್ ಮಾತ್ರ🙏👏👌👌

  • @18padi-music-travel
    @18padi-music-travel Рік тому +39

    இசை கடவுள் இளையராஜா

  • @Justin2cu
    @Justin2cu Рік тому +14

    I never ever felt happy for Ilayaraja's composition. Especially his masterpieces which are more serious love songs. It haunts so much that I couldn't even think normally after listening to those.

  • @jaykrishna6375
    @jaykrishna6375 2 місяці тому +4

    அய்யா குரல் 80 வயசுலேயும் நம்மை மயக்குது

  • @unforgiven568unforgiven-un2vm
    @unforgiven568unforgiven-un2vm Рік тому +7

    Wht perfect voice the girl ..everyday i like to listen this song

  • @raghupath
    @raghupath Рік тому +19

    Thanks Raja sir for Singing this song yourself. One of my all time favorite, the song and the picturisation by Mani Sir with Late Murali Sir and Revathi Madam in the song. Wow. Even after 38 years cannot forget the song or the film. Sathyaraj, Venu Arvind and Nizhalgal Ravi as villians supported by a very good cast of Sarathbabu, Radhika, Poovilangu Mohan, Kavundamani and others

  • @saravanant9209
    @saravanant9209 Рік тому +30

    One among the Song in which Unique Technique of Male & Female Voice Synchronised Sing Way of Song been Introduced By 👑 MUSIC KING SIR. ILAIYARAASA 👑 during back in 1985 itself.
    Exclusive For this song alone, for 👑 MUSIC KING 👑 should have been given with OSCAR. Thanks!!!

  • @gpoov1894
    @gpoov1894 Рік тому +19

    Bus travel la mostly listening panra arputhamana pattu🥹...
    Athu oru thani feelings

    • @sudhakarD599
      @sudhakarD599 Рік тому +3

      Passengers can hear only few. Lucky men would be the driver an conductor.

  • @DilshH
    @DilshH 4 місяці тому +2

    பூமாலையே தோள் சேரவா
    பூமாலையே
    ஏங்கும் இரு தோள்
    தோள் சேரவா
    ஏங்கும் இரு இளைய மனது
    இளைய மனது
    இணையும் பொழுது
    இணையும் பொழுது
    இளைய மனது
    தீம்தனதீம்தன
    இணையும் பொழுது
    தீம்தனதீம்தன
    பூஜை மணியோசை
    பூவை மனதாசை
    புதியதோர் உலகிலே பறந்ததே
    பூமாலையே
    ஏங்கும் இரு தோள்
    தோள் சேரவா
    வாசம் வரும் பூ
    பூமாலையே
    ஏங்கும் இரு தோள்
    தோள் சேரவா
    வாசம் வரும் பூ
    நான் உனை நினைக்காத நாளில்லையே
    தேனினைத் தீண்டாத பூ இல்லையே
    லலலா
    நான் உனை நினைக்காத நாளில்லையே
    என்னை உனகென்று கொடுத்தேன்
    தேனினைத் தீண்டாத பூ இல்லையே
    ஏங்கும் இளம் காதல் மயில் நான்
    தேன் துளி பூவாயில்
    லலலா
    பூவிழி மான் சாயல்
    லலலா
    தேன் துளி பூவாயில்
    லலலா
    பூவிழி மான் சாயல்
    கன்னி எழுதும்
    வண்ணம் முழுதும்
    வண்டு தழுவும்
    ஜென்மம் முழுதும்
    கன்னி எழுதும்
    வண்ணம் முழுதும்
    வண்டு தழுவும்
    ஜென்மம் முழுதும்
    நாளும் பிரியாமல்
    காலம் தெரியாமல்
    கலையெல்லாம் பழகுவோம்
    அனுதினம்
    பூமாலையே
    ஏங்கும் இரு தோள்
    தோள் சேரவா
    வாசம் வரும் பூ
    பூமாலையே
    ஏங்கும் இரு தோள்
    தோள் சேரவா
    லலல லலலா
    கோடையில் வாடாத
    கோவில் புறா
    லலலா
    காமனை காணாமல்
    காணும் கனா
    லலலா
    கோடையில் வாடாத
    கோவில் புறா
    ராவில் தூங்காது ஏங்க
    காமனை காணாமல்
    காணும் கனா
    நாளும் மனம் போகும் எங்கோ
    விழிகளும் மூடாது
    லலலா
    விடிந்திட கூடாது
    லலலா
    விழிகளும் மூடாது
    லலலா
    விடிந்திட கூடாது
    கன்னி இதயம்
    என்றும் உதயம்
    இன்று தெரியும் இன்பம் புரியும்
    கன்னி இதயம்
    என்றும் உதயம்
    இன்று தெரியும் இன்பம் புரியும்
    காற்று சுதி மீட்ட
    தாளம் நதி கூட்ட
    கனவுகள் எதிர்வரும்
    அனுபவம்
    பூமாலையே
    ஏங்கும் இரு தோள்
    தோள் சேரவா
    வாசம் வரும் பூமாலையே
    ஏங்கும் இரு தோள்
    தோள் சேரவா
    ஏங்கும் இரு இளைய மனது
    இளைய மனது
    இணையும் பொழுது
    இணையும் பொழுது
    இளைய மனது
    தீம்தனதீம்தன
    இணையும் பொழுது
    தீம்தனதீம்தன
    பூஜை மணியோசை
    பூவை மனதாசை
    புதியதோர் உலகிலே பறந்ததே
    பூமாலையே
    ஏங்கும் இரு தோள்
    தோள் சேரவா
    வாசம் வரும் பூ
    பூமாலையே
    ஏங்கும் இரு
    தோள் சேரவா

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 Місяць тому +2

    Most of the fm radio stations night program depend only on his music such an impact for the past 50 yrs and still continues

  • @richardanthony907
    @richardanthony907 Рік тому +22

    Amazing song...until end of the world ❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +13

    அதி அற்புதமான பதிவு 💞💞💞

  • @sangilipillai9823
    @sangilipillai9823 Рік тому +10

    இந்த வயதில் இவரைப் போல உலகில் யார் உளர்

  • @simplecook5831
    @simplecook5831 Місяць тому +1

    புல்லாங்குழல் ❤அவரும் அழகு அவருடன் இசையும் அழகு 🥰

  • @rohitmenon9063
    @rohitmenon9063 Рік тому +13

    my eyes filled with tear of joy when I saw Raja sir singing ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @pjuturJP
    @pjuturJP Рік тому +3

    Illayaraja songs are always evergreen ... can be heard anytime , any moment .... so soothing to the ears present day music directors for sure cant match him ....

  • @sudhakarD599
    @sudhakarD599 Рік тому +11

    A perfect title given Isai endral Ilayaraja. This song can beat even superstar song from Isaignani. It is like to taste variety of fruits [songs] from different plants [movies] one by one in the plate.
    Most of the songs would have given a special attention to hear the preludes and interludes. This is one amongst.
    Priya sang well.

  • @umamaheshwari7436
    @umamaheshwari7436 Рік тому +12

    80 years only one person..... Isai kadavul

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 Рік тому +6

    என் உயிரின் உயிர் இசைஞானி.....

  • @janakiammastatus
    @janakiammastatus 9 місяців тому +8

    இவர் ஜானகி அம்மாவிடம் மட்டும் பணிந்து தான் போவார்.. ஏனென்றால் அது தான் ஜானகி அம்மாவின் திறமை...

    • @timepass5085
      @timepass5085 6 місяців тому +7

      ஜானகி அம்மா இளையராஜா வை விட வயதில் மூத்தவர் அதற்கான மரியாதைதான் அது. ஜானகி அம்மா மிக சிறந்த பாடகர் அதிலும் எந்த சந்தேகமும் இல்லை

  • @adikesavanadikesavan9523
    @adikesavanadikesavan9523 6 днів тому

    God ! Iraivana Adaiyurathukku Ilayairaaja-oda Isai Kandippaaga Oru Kaaranamaa Irukkanum ! ❤

  • @gururaj5639
    @gururaj5639 Рік тому +21

    ALWAYS HAPPY BY RAJA SIR MUSIC

  • @rameshsrinivasanramesh5094
    @rameshsrinivasanramesh5094 Рік тому +17

    My heart is peaceful by this song

  • @abumohamed9629
    @abumohamed9629 Рік тому +17

    Female voice very very super

  • @n.arunkumar
    @n.arunkumar Рік тому +4

    ப்ரியா ஹிமேஷ்👌🏻👌🏻

  • @RAJKUMAR-je5fx
    @RAJKUMAR-je5fx Рік тому +4

    80 வயது இளைஞரே உன் இசையால் வாழ்கிறேன்

  • @selvakumar1858
    @selvakumar1858 Рік тому +5

    Ithoda original version song 2x speed la pogum...atha 1x speed la paadi melody la ipdiyum oru flavour la kodukurathu lam hatsoff Raja sir 👏👏👏👏

  • @vishnumass7579
    @vishnumass7579 Рік тому +12

    Wondering how one person's words overlap with the other person singing throughout the sond and both sing without confusion.the fusion of it each other singing is highlighted.raja sir still awesome voice

  • @Ginochanganacherry
    @Ginochanganacherry 10 місяців тому +3

    Raja singing marvellous in his 80s as before

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 7 місяців тому +2

    What a classy rendition by Raja sir … Growing up listening to his songs ❤❤❤

  • @Sujimon1
    @Sujimon1 Рік тому +7

    Love you Raja Sir for giving us these kind of sweetest songs that touched our heart and Soul.

  • @mathspreceptor1466
    @mathspreceptor1466 3 місяці тому +1

    தீம்தன தீம்தன
    பூஜை மணியோசை, பூவை மனதாசை
    புடியதோர் உலகிலே பரந்ததே
    பூமாலையே
    ஏங்கும் இரு..
    தோள் சேர வா
    பூமாலையே
    ஏங்கும் இரு தோள் சேர வா

  • @anandsarangapani6150
    @anandsarangapani6150 6 місяців тому +2

    என்ன காம்போசிஷன் 👌👌👌👌ராஜா ராஜா தான் 👌👌👌👌

  • @manimelody8094
    @manimelody8094 Рік тому +5

    ஐயா இரவு நேரங்களில் கேட்கும்போது ஏதோ ஒரு நினைலைகள்

  • @AshokAK-ei6mj
    @AshokAK-ei6mj Рік тому +4

    Musicgod ராஜா சார் 😍😍😍😍😍😍😍😍 வாய்ஸ் சூப்பர் சார்

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 Рік тому +5

    இசைஞானி அவர்களுக்கு .. தாங்கள் நடிகர் திலகம் சிவாஜி படத்திற்க்கு இசையில் வந்த பல பாடல்கள் அழகு அதை அப்படியே TMS மகன் செல்வகுமார் அவர்களை பாட வைத்தும் எங்களை சந்தோஷ படுத்தலாமே. செய்வீரா . தயவு செய்து ஈகோ அல்லது வருத்தங்கள் இருந்தால் கடந்து வந்துடலாமே . நம் எல்லார்க்கும் வயதும் ஆகிறது. பல இசை மேடை இரவுகளும் ஏதோ ஓர் வெற்றிடத்தால் நிரம்புகிறது. நிரப்பலாமே . பன்னீர் புஷ்பங்களை .

  • @francisanthony100
    @francisanthony100 Рік тому +3

    ஒப்பற்ற இசைக்கலைஞன்!

  • @KnKumar-jz3wb
    @KnKumar-jz3wb 18 днів тому

    ஆச்சரியமான பின்னல் வரிகோர்வை
    இசைக்கோர்வை!!!!!!!

  • @baskymdu
    @baskymdu Рік тому +2

    What a clarity in this reproduction.. amazing how he wrote so many details.. pure passion , hardworking , seeing it god made it as a gift to him.

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 7 місяців тому +1

    Isai Kadavul .. His Songs are always Magical 😍👌 this song my most fav 😍👌🥰❤️😊💖💝🔥💞💓💗

  • @RobinSon-pl3zw
    @RobinSon-pl3zw 2 місяці тому +1

    Bgm king ilayaraja ❤❤❤❤❤❤❤❤

  • @asokkumar741
    @asokkumar741 5 місяців тому +2

    பிரியா அவர்களுக்கு இன்னும் சிறப்பான இடம் இசையுலகில் கிடைக்கவேண்டும்

  • @kumar9319
    @kumar9319 7 місяців тому

    பாடல்கள் ஒரு ஆனந்தம் என்றால் humming and choruses are master piece...தேன்....ராஜா sir தெய்வம் தந்த அதிசயம்....நாம் பெற்ற வரம்...
    நன்றி...வாழ்த்துக்கள்...❤

  • @SantoshKumar-u3b7f
    @SantoshKumar-u3b7f 11 місяців тому +3

    Highly talented person Ilayaraja

  • @ravichandramannan
    @ravichandramannan 10 місяців тому +1

    What a music by ilayaraja Ayya. Genious.

  • @itsmycontact
    @itsmycontact Рік тому +3

    One of the toughest MUSIC to compose but IR did it easily. That is why he is called GOD of MUSIC

  • @manoja3423
    @manoja3423 8 місяців тому

    Neat and Decipiline personality.
    Very good devoti and Pure Vegetarian..perfect Human..Musical God...Wish you long live...In the earth no replacement for you

  • @achuthramr5767
    @achuthramr5767 Рік тому +11

    One of his counter point recordings..🎉

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes Рік тому +5

    Poomaalayae Thol Saera Vaa. The Man didn't consider his Gal as a cosmetic decor that decorates his "NECK" only to wither away after giving him happiness. He invites her to Stand Shoulder-to-Shoulder forever. Thamizh Poets of Glorious 80's ❤️🙏🏿🔥IR for Life

  • @008kabil
    @008kabil 2 місяці тому

    Intha paadal en viruppa paadaal ❤ ippadi oru paadalaii naam ketathum illai iniyum ketka porathum illaa,,, endrendrum raja ❤

  • @muhammadsatria69
    @muhammadsatria69 3 місяці тому

    This man is a true legend ..
    Evergreen voice..
    Evergreen music..
    Wow wow wow..
    Never will another
    take his place..
    The only legend who has created a world of love..
    In the hearts of many..
    ❤❤❤❤❤❤

  • @Efilstar0181
    @Efilstar0181 Рік тому +4

    Excellent superb female singer and ialayaraja sir

  • @nithyasri7380
    @nithyasri7380 Рік тому +21

    Priya hemesh Swetha mohan irukkira idathukku vara vendiyavanga

  • @chandramohan-sn5zh
    @chandramohan-sn5zh 27 днів тому +1

    It's my Raja sir and Jesu dass sir Jevan songs.🎉🎉❤❤

  • @SamSon-o1g
    @SamSon-o1g Рік тому +2

    Priya just nailed it ❤😍

  • @yogesh.myogesh.m7137
    @yogesh.myogesh.m7137 Рік тому +9

    Singer Priya ❤❤❤❤

  • @manojmathew5596
    @manojmathew5596 4 місяці тому

    fantastic band..!! The guy playing the flute is perfect !

  • @s.ramamurthi6510
    @s.ramamurthi6510 Рік тому +2

    அருமை அருமை....

  • @kashvinmagandran4459
    @kashvinmagandran4459 Рік тому +4

    What ever people's say..He IR is KING of music ❤❤❤❤❤❤❤❤❤❤🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🙏🙏🙏🙏

  • @nananth5184
    @nananth5184 Рік тому +3

    என்னுயிர் ராஜா சார்👐

  • @BoshSubsh
    @BoshSubsh 2 місяці тому +1

    Super voice rajasir

  • @deebaanbanandam6904
    @deebaanbanandam6904 Рік тому +2

    Himesh ரேஸ்மி super voice