இது தெரியாம போச்சே! இரண்டு காலத்திற்கு இடையே உள்ள இடைவெளி எவ்வளவு இருக்கனும்? Column Distance Rule.

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • இது தெரியாம போச்சே! இரண்டு காலத்திற்கு இடையே உள்ள இடைவெளி எவ்வளவு இருக்கனும்? Maximum & Minimum Distance Between Two Column.
    கட்டிடத்தில் வ௫ம் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கபடும்..
    Architect designing,planing,eco friendly building method,luxurious building method, elevations, estimation, contractor, supervising, structural design, waterproofing agents ect.,
    1.கட்டுமான ஒப்பந்தம் (Agreement) கட்டாயம் எழுதிக் கொள்ள வேண்டியது.| Construction Agreement DAY-4
    • கட்டுமான ஒப்பந்தம் (Ag...
    2.1000 சதுர அடி வீட்டிற்கு எவ்வளவு செலவாகும்?.| 2021 House Construction Cost in India..| VELU BUILDERS
    • 1000 சதுர அடி வீட்டிற்...
    3.மிரள வைக்கும் சிமெண்ட் மற்றும் ஸ்டீல் விலை ஏற்றம் 😰என்ன செய்யலாம்! Construction Material Price 2021.
    • மிரள வைக்கும் சிமெண்ட்...
    4.காலம் நிற்பதற்கு 12mm கம்பி 4 போதுமா?. யார் சொல்வது Structural Design | VELU BUILDERS
    • காலம் நிற்பதற்கு 12mm ...
    5.நம் வீட்டு கட்டுமானத்தில் நாம் செய்யும் தவறுகளை சரிசெய்வோம்..| Construction Fail?. (15) Points.
    • நம் வீட்டு கட்டுமானத்த...
    6.வீடு கட்டினால் முன் பின் என்னென்ன செலவுகள் வ௫ம்?.| Construction Cost.
    • வீடு கட்டினால் முன் பி...
    7.உங்கள் வீட்டில் இந்த ஐந்து (5) வேலைகளின் தரத்தை கண்டிப்பாக குறைக்கதீர்.| Don’t Compromise this work.
    • உங்கள் வீட்டில் இந்த ஐ...
    8.நம் வீட்டின் சதுரஅடி விலை சரியான விலையா ஏப்படி உறுதி செய்யலாம்?.Square feet rate for proper estimate.
    • நம் வீட்டின் சதுரஅடி வ...
    9.௹ஃப் கான்கிரீட் மட்டும் ஆற்று மணல் பயன்படுத்தலாமா ?..Concrete choice River sand or M sand Explain.
    • ௹ஃப் கான்கிரீட் மட்டும...
    10.வீடு கட்டும் அனைவ௫ம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய கம்பி தகவல்?..!! ONE WAY SLAB / TWO WAY SLAB.
    • வீடு கட்டும் அனைவ௫ம் க...
    11.குளியலறை வடிவமைப்பு பற்றிய ஆறு குறிப்புகள்.!!Bathroom Planning.
    • குளியலறை வடிவமைப்பு பற...
    12.வீட்டின் எலக்ட்ரிகல் சுவிட்ச் பாயிண்ட் வரைபடம் !!! Electrical plan details.
    • வீட்டின் எலக்ட்ரிகல் ச...
    13.நம் கட்டும் TANK எத்தனை லிட்டர் கொள்ளளவு எப்படி கணக்கிடுவது?..!!Tank storage capacity calculation.
    • நம் கட்டும் TANK எத்தன...
    14.கட்டுவேலை-யின் செங்கல் நினைக்கவில்லை ஏன்றால் விளைவுகள் என்ன?.!!Brick work explaining?.
    • கட்டுவேலை-யின் செங்கல்...
    15.வீட்டு படிக்கட்டின் அளவுகள் (Riser,Tread,Width) தீர்மானிப்பது எப்படி?..!!Standard staircase details.
    • வீட்டு படிக்கட்டின் அள...
    For Business Enquiries :
    V Hariprasath B.E.,
    Civil Engineer
    Ph : 96269 21914
    Email: Velubuildersofficial@gmail.com
    #Columndistance
    #Constructionworkintamil
    #Twocolumndistance
    #Hous
    #Houseconstruction
    #Veedu
    #Concrete

КОМЕНТАРІ • 29

  • @amirtharajj4522
    @amirtharajj4522 3 місяці тому +4

    Column distance is based on the depth of the beam. If you want more spaces in between the column, you need to provide beam with high depth and vice-versa.

  • @kalia2794
    @kalia2794 5 місяців тому +5

    வழவழா கொழகொழானு இருக்குபா

  • @chandran4053
    @chandran4053 9 місяців тому +1

    G+1+1 வீட்டுக்கு 45 to 37 நீள அகலம் கட்டடத்திற்கு 21 காளம் போட்டிருக்கு ராடு 16mm stirubs 6mm. இது சரியானதா?? இடம் இலங்கை காளம் size 9inch to 9 காளம் இடைவெளி max..16 அடி இருக்கு ?

    • @VELUBUILDERS
      @VELUBUILDERS  9 місяців тому +1

      காலம் இடைவெளி அதிகமாக உள்ளது மற்றும் காலம் அளவு கம்மியாக தெரிகிறது நீங்கள் Structural design வரைபடம் வாங்கி பயன்படுத்துங்கள்.

  • @vasanthruthra9625
    @vasanthruthra9625 2 роки тому +2

    Super arumai

  • @VasanthVasanthjlm
    @VasanthVasanthjlm 20 днів тому

    32ft akalam column size 1.3 ok va rat enna size potalam

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 Рік тому +1

    Thank you sir

  • @kannansenthilathiban5831
    @kannansenthilathiban5831 11 місяців тому

    Sir Vannakkam i am from Ramanthapuram my new House Hall 13x21 How is build

  • @meena-lg6lx
    @meena-lg6lx Рік тому

    Thank you 😘

  • @mr.gobinathengineer63
    @mr.gobinathengineer63 Рік тому

    Sir roof slab ku crank bar calculation epadi sollunga

  • @veeramanirasu3494
    @veeramanirasu3494 8 місяців тому

    Nice

  • @syedhassan5265
    @syedhassan5265 5 місяців тому

    நன்றி

  • @gklifestyle...3789
    @gklifestyle...3789 Місяць тому

    கம்பில்லா வீடெல்லாம் 100வருஷத்தையும் தாண்டி விரிசல் இல்லாமல் உள்ளன

  • @abdulriyaj6749
    @abdulriyaj6749 Рік тому

    Ena bro video podurathu ila

    • @VELUBUILDERS
      @VELUBUILDERS  Рік тому

      Sorry bro next week la irunthu kandipa video upload agum brother..

  • @gobinathpynumberitukka3952
    @gobinathpynumberitukka3952 Рік тому

    12mm rodla eththanai floor kattalam

  • @er.s.k.silambarasan.7593
    @er.s.k.silambarasan.7593 2 роки тому +6

    காலத்தை எப்படி அமைப்பது என்பது Structural Design செய்பவர் பணி, சிறிய அவவிளான கட்டிடங்களுக்கு ரூ.3000 /- மட்டுமே செலவு ஆகும். அறுவை சிகிச்சை நிபுணர் மயக்க மருந்து கொடுப்பது கிடையாது புரிந்து கொள்ளுங்கள் Structural design செய்ய தெரிந்தால் செய்யுங்கள் அல்லது முறையானவரிடம் Design வாங்கவும்.

    • @VELUBUILDERS
      @VELUBUILDERS  2 роки тому

      சரியான பதில் சகோதரர் நான் பேசிய வீடியோ முழுவதும் பார்த்து உங்கள் பதிவுகளை பதிவிடவும்.. நன்றி.

    • @er.s.k.silambarasan.7593
      @er.s.k.silambarasan.7593 2 роки тому

      @@VELUBUILDERS முழுவதும் பார்த்த பின் தான் பதிவிடுகிறேன்

  • @satheeswarir7149
    @satheeswarir7149 Рік тому

    👌

  • @meenameena9383
    @meenameena9383 29 днів тому

    Tai kaduppaituvean

  • @tamimunansari2427
    @tamimunansari2427 24 дні тому

    NEE PEASURADU EVANUKKUM PURIYADU

  • @packiams4484
    @packiams4484 2 місяці тому

    Waste, bored

  • @dhineshkumar6606
    @dhineshkumar6606 4 місяці тому

    Pt slab la theriyatha unaku

    • @VELUBUILDERS
      @VELUBUILDERS  3 місяці тому

      PT slab residential building use panna cost avaluvu varum unaku theriyuma brother..

    • @dhineshkumar6606
      @dhineshkumar6606 3 місяці тому

      @@VELUBUILDERS pt slab comercial than use panuvaanga unaku theriyatha

  • @_GIP_007
    @_GIP_007 13 днів тому

    வாயாடி