சாம்சங் தொழிலாளர் வேலை நிறுத்தம் - எச்சரிக்கும் சவுந்தரராசன் | Soundararajan CITU | Samsung Strike

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • சங்கம் அமைக்கும் உரிமையை அம லாக்கக்கோரி சாம்சங் நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தொழிலாளர் துறை தலையிட்டு தீர்வு காண வேண்டும் - அ.சவுந்தரராசன், சிஐடியு மாநிலத் தலைவர்
    For any queries ping us: digital@theekkathir.org
    Connect with Theekkathir on Social Media
    Whatsapp Channel: whatsapp.com/c...
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathir
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com...
    #video #india #tamil #theekkathir #samsung #strike #citu #Soundararajan

КОМЕНТАРІ • 116

  • @ramaniramani2508
    @ramaniramani2508 День тому +9

    நீங்க உள்ளே வந்துட்டீங்க.
    கம்பெனி உருப்பட்ட மாதிரிதான்.
    தொழிலாளர்கள் பாவம்

  • @glittusange7
    @glittusange7 День тому +5

    தொழிலாளர் தங்கள் கம்பெனிக்கு ஆதரவு கொடுங்கள் இவருக்கு இடம் கொடுத்தால்
    எங்களுக்கு ( TNSTC)எற்பட்ட நிலமை தான் வரும் கவனம் தொழில்ளாலர்களே உங்கள் ஒற்றுமை பலம்

  • @jayaramankrishnan-fd3mq
    @jayaramankrishnan-fd3mq 3 дні тому +7

    சௌந்தரராஜன் இதுவரை எத்தனை பேருக்கு வேலை வாங்கி கொடுத்திருக்கிறார்? இவரால் பலபேர் வேலைஇழந்ததுதான் மிச்சம்.

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k День тому +4

    சாம்சங்கில் +2 டிப்ளமா படித்தவர்கள் குறைந்த பட்சம் 25 ஆயிரம் சம்பளம் வாங்கின்றனர். ஆனால் பல என்ஜினியரிங் பட்டாதாரிகள் ஸ்விக்கி, ஓலா ஓட்டி சுமார் பத்தாயிரம் மட்டுமே சம்பாதிக்கின்றனர். ஆகையால் தொழிலாளிகளே சிந்தியுங்கள்.

  • @visvanathamunusamy3739
    @visvanathamunusamy3739 22 дні тому +4

    Samsung come to Malaysia, Vietnam Indonesia, Thailand no problem people are happy to work with you in India every thing they played politics

  • @SivakarthikM-h9f
    @SivakarthikM-h9f День тому +4

    அய்யா இதே போல் நோக்கி கம்பனி முடும்போது பேசினிர்கள் என்ன ஆனது இப்போ

  • @Tamil649
    @Tamil649 Місяць тому +6

    Government should take action.

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 21 день тому +3

    இந்த தொழிற்சங்கத்தில் இருக்கிற எல்லா செயல் தலைவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்து தொழிலாளர்களை நன்கு கவனிக்கலாமே

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 Годину тому

    நன்றி.சார்.இந்தமாதிரியானகம்பெனிகள்.பதினைந்துவரேடம்ஆகிவிட்டால்டாக்ஸ்கட்டவேண்டுமே.

  • @vijaybk1605
    @vijaybk1605 Місяць тому +6

    தொழிலாளர் உரிமையும் தொழிற்சங்க அதிகாரமும் பாதுகாக்க பட வேண்டும் இதில் அரசும் நிர்வாகமும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்

    • @Kssjjsje
      @Kssjjsje Місяць тому

      Communist government 🇨🇳
      Chinese phone companies.

    • @rajagopal9061
      @rajagopal9061 3 години тому

      தொழிற்சாலையை இழுத்து மூடும் வரை கம்னாட்டிகள் ஓய மாட்டார்கள்?CITUஇணையும் தொழிலாளி தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு கொள்வது போல?தொழிலாளியை பிச்சை எடுக்க விடுவானுங்க?

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k День тому +1

    CITU ஏன் தொழிற்சாலைக்கு வருகிறது என்றால் சுமார் ஆயிரம் தொழிலாளர்களிடமிருந்து வசூலிக்ப்படும் மாத சந்தா பணத்துக்காகத்தான். இதுமட்டுமின்றி அவரகள் வாங்கும் போனசில் சதவீதம், ஊதிய உயர்வில் சதவீதம். முதலாளியிடமிருந்து பல சலுகைகள்.

  • @SivakarthikM-h9f
    @SivakarthikM-h9f День тому +3

    நோக்கியா கம்பனிய ஏன் முடவிட்டிங்க அய்யா

    • @vramkumar8202
      @vramkumar8202 День тому

      Chinavukku pogumnnuthan eandru makkal sollugeraargal

  • @pthomas3897
    @pthomas3897 13 годин тому

    Who will feed the employees and their families if the company is ready relocate to any other States. We also understand from the debates, an Union is already existing in the company. In that case, why the employees require one more Union. In other words, as per the present acute employment issues, it is not easy for the CITU to give jobs to its members once they are retrenched by the company.

  • @gopalvenkatesh115
    @gopalvenkatesh115 22 години тому

    Good man to close all the companies and make employees posh to in employment. Let him open one company and give employment Mr. Soundar Rajan 😮

  • @abd5453
    @abd5453 28 днів тому +4

    இப்படி தாண்ட Foxconn லே தலைவர் வந்து தலைமை தாங்கினார், சோலி முடிச்சி விட்டாங்க, தலைவர் இன்னும் தலைவர் தான் ஆனால் தொழிலாளி கு வேலை போய் வீட்டுக்கு போயிட்டாங்க.
    தலைவர் அப்போ election லே MLA ஆனார், அப்ரோம் எங்க போனார் நே தெரியலே,
    யேன்ன ஆளும் கட்சி கூட்டணி...😮

    • @purushothpurushoth3127
      @purushothpurushoth3127 21 день тому

      😂

    • @pandianveeramani700
      @pandianveeramani700 18 днів тому

      இவன் இன்னுமா உயிரோட இருக்கான்

    • @SivakarthikM-h9f
      @SivakarthikM-h9f День тому

      நோக்கியா வையும் இவர் தலைமை தாங்கினார் இப்ப நிலமை

  • @winandwin9813
    @winandwin9813 21 годину тому

    டன்லப், மார்ஷ்ல், mrf, டை காஸ்ட், பிரிட்டானியா, இன்னும் பல எல்லாதையும் மூடிய பெருமை இவரை சேரும்

  • @JackHike-z8m
    @JackHike-z8m 27 днів тому +1

    I am a keralite who really admire Tamil Nadu for how it developed. Kerala was once an attractive place for manufacturing (during Travancore kingdom time) and was later destroyed by Communists especially with trade unions like CITU. Today kerala does not have jobs and we have to migrate to other parts of the world. Tamil Nadu is earning significantly well through taxes from these companies and it is benefitting poor . The employees are getting 25000 Rs per month salary which I feel is good one for this kind of low skilled work. Today, companies are shifting from China to India and if Tamil Nadu strike, it will impact the attractiveness of India or it will shift to other states in the North. Trade union people will always survive and if Samsung shut stop in Tamil Nadu, they will got to Hyundai and strike as employees being humans always like to have more salary. If Samsung is paying as per government's minimum salary and is not exploiting people then dont encourage strike. However ultimately if TN will loose its attractiveness, lakh's of youngsters will loose their opportunities in future. If you want to continue development, resist CITU and dont encourage them.

    • @vijaybk1605
      @vijaybk1605 8 днів тому

      @@JackHike-z8m மானமுள்ள சுய மரியாதை காரணாக வாழ்வது தான் வாழ்க்கை நாங்கள் உள் நாட்டில் சமத்துவம் பேசி கொண்டு வெளி நாட்டில் அடிமை வேலை பார்ப்பதை ஆதரிக்க மாட்டோம் நாங்கள் ஒன்றிணைந்து எங்கள் பொருளாதார வாழ்க்கையை சுதந்திரமாகவும் சமத்துவ சகோதரரத்துவ சமூக நீதியை முன்னிருத்தி எங்கள் எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவோம்

    • @sudhaanandan2044
      @sudhaanandan2044 День тому

      Let them go to other states, Tamils will go to that state as you come here. At what costs they are coming here, they are consuming huge quantity of water, subsidised power, low wages, good port infrastructure for export. But what this multi national are doing exploiting and earning heavy profit. Only few employment opportunities that too labours camps from other states.Politicians and Government officials getting huge commission. Let them get out of Chennai

  • @subr1966
    @subr1966 15 годин тому

    Evan
    Ulle ponale
    Ethuvum vilanghathe
    Ammai
    Company ai close pannamal vidamattan
    Ethe valai evanughu

  • @vaithianathannarayanasamy7034
    @vaithianathannarayanasamy7034 23 години тому

    Present CITU is not for labourers. Their purity has gone. They will bring the company for closure once for all.

  • @abdulareef7253
    @abdulareef7253 День тому +1

    கம்பெனியை மூடாமல் ஓயப்போவதில்லை இந்த நபரால்.. 5000 பேருக்கு மூன்று வேளையும் சாப்பாடு போட்டு சந்தோஷமாக வைத்துக் கொள்வார்... இவரால் முடிய கம்பெனி கள் பல... இவர் சொல்வது உண்மையல்ல....

  • @rajsaran3139
    @rajsaran3139 22 години тому

    தொழிலாளிபணம் வசூல் பண்ணுவானுங்க கேட்டா சங்கம் சொல்வாங்க😂😂😂

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru 13 днів тому +2

    மீன்வாரியம்சோகாபோங்குவரத்துசோகாசீனாகைகூலிவத்துட்டு

  • @harim9113
    @harim9113 Годину тому

    SIR.NEEGA.ORU.COMPANY.KODU.VARALAMA.

  • @ksvramanan
    @ksvramanan 17 годин тому

    போக்குவரத்து தொழிலாளர்கள் விக்ஷயத்தில் சவுந்தர்ராஜன் அவர்கள் செய்வது என்ன??

  • @thiyagarajan6273
    @thiyagarajan6273 22 години тому

    மிஸ்டர் சௌந்தரராஜன் சிஐடியு எத்தனை கம்பெனிகள் மூடி இருக்கிறது தெரியுமா. முதலில் உள்ளே இருக்கும் தொழிற்சங்க நிர்வாகிகளை எட்டு மணி வேலை சொல்லுங்கள்

  • @kitchakn3330
    @kitchakn3330 2 дні тому

    Ivar ippadi pesuvaar. But waste. Indraikku pala brothers enng muditthu vittu kidakkum velai chendru salary only 10000/- ready ya irukkangha. Yosingha nanbarghaley

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 8 днів тому

    Our sincere supports to our Samsung Workers and their Union ! ....

  • @gunaisinghamirsinghgunasin6526

    உடனே அரசே எடுத்து நடத்த வேண்டும் என்பார்கள். என்ன technology என்றே தெரியாமல் பேசுவார்கள்.

  • @anbukanbuk696
    @anbukanbuk696 Місяць тому +2

    Samsung company tamil nada vitu vealila poga poranga. Veara vealai paarka ready aagalam neenga.

  • @ptapta4502
    @ptapta4502 Місяць тому +8

    போராட்டம் வெல்லும்

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 2 години тому

      ஒரு புண்டையும் நடக்காது மூடிவிடுவான் சவுந்தர்ராஜன் சுண்ணிய ஊம்பவேண்டும்

  • @lrangaraj8124
    @lrangaraj8124 18 годин тому

    Citu must give employment to Samsung workers

  • @palanisamym3364
    @palanisamym3364 21 годину тому

    Soundararajanai nambinal coimbatore pricol mathirithan dismiss seiyapaduveergal

  • @SureshKumar-wc2mu
    @SureshKumar-wc2mu 27 днів тому +5

    யூனியன் இருந்தாநேர்மையா இருக்க மாட்டாங்க அவங்க காசு வாங்கிட்டு உங்களுடைய வேலைய காளி பண்ணிடு வாங்க so waste off time என்னுடைய அனுபவம்

    • @vramkumar8202
      @vramkumar8202 День тому

      Baadhekka pattavanukkuthan theareyum

  • @3703arun
    @3703arun Місяць тому +4

    One side CM is travelling internationally for bringing investment and looking for providing jobs for many employees and giving life to families.
    Like these union fellows will gain from both sides and leave the employees family in road. Investor may decide to pack and go to other state. What about employees family? Will these old people’s will able to give salary to run their family????

    • @logeswarisathish1684
      @logeswarisathish1684 Місяць тому

      Yes, they are getting money from both sides and doing these.... But why don't the employees think that...

    • @Kssjjsje
      @Kssjjsje Місяць тому

      Communist government 🇨🇳
      Chinese phone companies.

    • @Saliyamangalam
      @Saliyamangalam 29 днів тому

      Correctly pointed out. These union leaders are more corrupt than politicians. They are destructive elements.

  • @rajeswarik-ks9sh
    @rajeswarik-ks9sh 21 годину тому

    சரவணா ஸ்டோர்ஸ் employees நிலமை எல்லாம் தெரியாதா உங்களுக்கு ? அங்கே இன்னும் இத்தனை நாட்களாக ஏன் அய்யா சங்கம் வைக்கவில்லை

  • @arungulavanrajendran4817
    @arungulavanrajendran4817 10 днів тому +1

    ஆனா இந்த ஆமை நம்பி போகாதீங்க சௌந்தரராஜன் ஆமையை நம்பி

  • @Gnanam50
    @Gnanam50 Місяць тому +2

    இவர் அதிமுக உடைய ஆள். தலையை ஒரு பக்கமும் வாலை இன்னொரு பக்கமும் காட்டுபவர்.

    • @leftview2
      @leftview2 Місяць тому

      போடா அரகொர 😄🤣

  • @fifthmindvoicesrisarathy
    @fifthmindvoicesrisarathy 4 дні тому +1

    Samsung பொருள்களை வாங்குவதை தவிர்ப்போம்

  • @shankara968
    @shankara968 Місяць тому +2

    sh electronics companiyel thevayyellatha sila departmant ulla pogunthu velai pakkuthu

    • @filmmix1966
      @filmmix1966 Місяць тому

      ❤👍

    • @rajak5820
      @rajak5820 Місяць тому +1

      My support samsunge works

    • @VVAmbika
      @VVAmbika 29 днів тому

      Thank you ❤🙏

    • @User-fhihyigji
      @User-fhihyigji 29 днів тому

      ​@@rajak5820close factory go do protest

  • @sridhars4939
    @sridhars4939 Місяць тому +1

    Samsung not loser. He got other factories, these coommis will spoil labors, hope samsung follows minimum wage rule.

  • @ksvramanan
    @ksvramanan 17 годин тому

    சோலி முடிச்சுருவாங்க

  • @paramanandamm7683
    @paramanandamm7683 Місяць тому +2

    தொழில் நிரந்தரம்
    தொழில் அதிபர் நிரந்தரம்.
    சட்டம் நிரந்தரம்..... மனித உழைப்பு
    தொழிலாளி தற்காலிகம்..

    • @Kssjjsje
      @Kssjjsje Місяць тому

      45,000 சம்பளம்
      இன்னும் வேணும்?

    • @indumathi1355
      @indumathi1355 29 днів тому

      Ne pathiya da unna kuppdrangala nee po summa va tharuvaga 45 k

  • @SenthilKumar-jl7pt
    @SenthilKumar-jl7pt Місяць тому +5

    ஐயா சௌந்தரராஜன் அவர்களே 🙏 வெளிநாட்டில் இருக்கும் தொழிலதிபர்கள்💐 எப்படி தமிழ்நாட்டிற்கு வந்து தொழில் தொடங்க முன் வருவார்கள் 🙏

    • @leftview2
      @leftview2 Місяць тому +1

      அதுக்காக 😄

    • @SenthilKumar-jl7pt
      @SenthilKumar-jl7pt Місяць тому

      @@leftview2 அவன் நாட்டை விட்டு போயிட்டானா நம்ம என்ன செய்ய முடியும்???

    • @தங்கராசு_ராமசாமி
      @தங்கராசு_ராமசாமி Місяць тому +1

      பிரச்சினைகளை சரிசெய்ய போராடவேண்டும், வேலை செய்யமாட்டோம் என்று வெளியே இருந்து போராட்டம் சரியானதல்ல

    • @shankara968
      @shankara968 Місяць тому

      Atharkunu adimiya velaiparkkanam. Intha company illana nangal suya velai seivom.

    • @rajeevr4347
      @rajeevr4347 Місяць тому +3

      அந்த தொழிலாளர் படும் கஷ்டங்கள் அவர்களுக்குத்தான் தெரியும்
      துயரங்கள் தாங்கமுடியாமல் தான் CITU நாடி வந்துள்ளார்கள் அவர்கள் பக்கம் நிர்க்கிறது CITU
      பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் தான்செங்கொடி இயக்கம் நிர்க்கும்

  • @shivajishivaji9962
    @shivajishivaji9962 3 дні тому

    வெல்லட்டும்

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o День тому

    இதில் சம்மந்தம் இல்லாத கூட்டம் எவ்ளோ பேரு இருக்காங்க அவர்கள் வருமானம் எப்படி கணக்கு அந்த இயக்கம் அந்த உறுப்பினர்களிடம் காட்டி இருக்கிறதா அவர்கள் அனுமதி பெற்று பணம் வாங்கி இருக்கலாம் கணக்கு தண்ணிச்சயாக வைத்து இருந்தால் முதலில் முடக்கு சரி செய்து ஊழல் செய்தவர்கள் தொழிலார்கள் பணத்தில் மோசடி செய்தால் என்ன தண்டனை கொடுங்க?

  • @shanmugasundharam2970
    @shanmugasundharam2970 18 годин тому

    என் பெயர் சாம்சங் வெளிய போயிரு

  • @sudhaanandan2044
    @sudhaanandan2044 День тому

    DMK should face the consequences.

  • @gunaisinghamirsinghgunasin6526

    இவன் பேசுவது ஏதாவது உண்மை என்று தெரிகிறதா?

  • @esvarathansam
    @esvarathansam 25 днів тому

    Onnum kilikala time wast

  • @JEEVAKUMARVEDAMONI
    @JEEVAKUMARVEDAMONI 20 годин тому

    Hello! can you create new jobs or estsblish new industries
    Fonot fish in troubled water. Do you know the unemployment rate in India?😅

  • @VVAmbika
    @VVAmbika 29 днів тому +1

    Please ellorum workers ku suport pannuga 🙏🙏🙏

    • @User-fhihyigji
      @User-fhihyigji 29 днів тому

      Shut factory then

    • @RYtbe1
      @RYtbe1 27 днів тому

      CITU val azhivu dan minjum. 25,000 rubai sambadikka Chennai la manushan sagaran. Inga 9 mani nera velai ungalukku kasakkuda. Neenga ellam veliya poidunga. Nanga anda velai eduthukarom.

  • @pmdjg
    @pmdjg Місяць тому +2

    Ones enter comm.... factor will close soon 😂😂😂😂😂

  • @VijayKaliamoorthy
    @VijayKaliamoorthy 4 години тому

    Coimbatore 😂
    Now chennai 😅

  • @ganesanm9906
    @ganesanm9906 15 днів тому

    ட்

  • @SSM1814
    @SSM1814 2 дні тому

    சம்சாங்க மூட சதி நடக்குது

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 21 день тому +4

    அடே இந்த கம்பெனி வேறு மாநிலத்திற்கு சென்று விட்டால் இவர்கள் எல்லோரும் என்ன செய்வார்கள்? தொழிற்சங்கம் என்ன செய்ய முடியும்? அரசு அந்த தொழிற்சாலையை நடத்த முடியுமா? முதலில் வேலை தாங்க ஐயா வேலை தாங்க ஐயா என்று சாகுவது. பிறகு எனக்கு அந்த உரிமை இந்த உரிமை என்று போராட்டம் நடத்துவது. வேலை இல்லாமல் சிங்கி அடித்தால் தான் வேலையின் அருமை புரியும்.

  • @ThiruvelmuruganP.K
    @ThiruvelmuruganP.K 4 години тому

    Aamai pugunda itam Citu pugunda idam. Ontre