முதல்வருக்கு இதெல்லாம் தெரியுமா தெரியாதா | R Mutharasan Speech | CPI | Samsung Workers Strike

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சென்னையில் இடதுசாரிக் கட்சிகள் நடத்திய போராட்டத்தில் சிபிஐ மாநில செயலாளர் இரா. முத்தரசன் ஆற்றிய உரை
    For any queries ping us: digital@theekkathir.org
    Connect with Theekkathir on Social Media
    Whatsapp Channel: whatsapp.com/c...
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathir
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com...
    #video #india #tamil #theekkathir #cpim #samsung #samsungworkersstrike #tngovt #dmk #cpi #mkstalin

КОМЕНТАРІ • 142

  • @kjr0911
    @kjr0911 День тому +13

    பாவம்,உங்களால் தெழிலாளர்கள் வேலை இழக்கப்போகிறார்கள்

  • @bhoopathymani1554
    @bhoopathymani1554 2 години тому +1

    தொழிலாளர்களின் நியாயமான போராட்டம் அரசாங்கமும் கம்பெனி நிர்வாகமும் இப்படி நடந்து கொள்வது நல்லதல்ல சங்கம் வைப்பது அவருடைய உரிமை இது எல்லா நாடுகளிலும் சங்கம் உள்ளது

  • @Madheshwaran-r5k
    @Madheshwaran-r5k День тому +14

    இந்த கட்சி இருப்பதே மறந்து போச்சு.

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 2 години тому

      நீங்கள் வெட்டி ஆள் இல்லை.ஏன் கம்யூனிஸ்ட் கூட்டணி சேராமல் தனியாக நிற்கலாமே உங்கள் யோக்கியதை தெரியும்.

  • @murugant4644
    @murugant4644 День тому +12

    இவர்கள் பேச்சைக் கேட்டு தொழிலாளர்கள் குடும்பங்கள் கஷ்டப்படப் போறாங்க இவர்கள் சொகுசு வாழ்க்கையா வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 2 години тому

      இரண்டு கட்சியும் தற்கொலை செய்து கொண்டு நிறைய நாட்கள் ஆனதால் இந்தப் பிணங்களை அப்புறப்படுத்த வேண்டுகிறோம்.15+10=பெரிய சைபர்.

  • @kadarmoideenjalal7156
    @kadarmoideenjalal7156 2 дні тому +19

    தோழர் போன மாசம் பேமெண்ட் கொஞ்சம் கம்மியா வந்துச்சு... அதுக்குன்னு இப்படியா

  • @NSMANI-iq1vz
    @NSMANI-iq1vz День тому +14

    கம்யூனிஸை நம்பிய போறாங்க உங்கள் குடும்ப தெருவில்

  • @nachimuthu6082
    @nachimuthu6082 6 днів тому +8

    இப்போ ஆவது இந்த அரசுக்கு எதிராக அவர்களின் மக்கள் விரோத நடவடிக்கை கள் ஆயிரம் இருக்கிறது. மின்சாரம் விலை, வீட்டு வரி, பதிவு துறை கட்டணங்கள் உயர்வு போன்றவற்றிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வீரியமான போராட்டங்களை முன்னெடுத்து மக்கள் நலன் காட்க வேண்டும்

  • @sudarshanr7040
    @sudarshanr7040 День тому +6

    CITU, சாம்சங் கம்பெனி மட்டுமல்ல மற்ற பல கம்பெனிகளும் தமிழ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். பல பொது நிறுவனங்களில் இவர்களின் அராஜகமும் மிரட்டல்கள், வசூல் வேட்டை உலகமே அறியும்.

  • @kjr0911
    @kjr0911 День тому +9

    சங்கத்தால் அழிந்த நூற்பாலைகள் ஏராளம்

  • @joseanto2758
    @joseanto2758 День тому +4

    After a long time cpi is speaking yhe truth against ruling party

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 23 години тому +10

    "நான் அடிக்கிறது மாதிரி அடிக்கிறேன், நீ அழுகிற மாதிரி அழு" - முட்டு முத்தரசன்.

  • @sivaprakasamkkumaravel5798
    @sivaprakasamkkumaravel5798 2 дні тому +23

    அறிவாலயத்தில் கட்சியை அடமானம் வைத்தால் இப்படித்தான் நடக்கும்.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 дні тому +6

      அடமானம் அல்ல, விற்பனையே ஆகி விட்டது. முறையாக பத்திரப் பதிவு இன்னும் ஆகவில்லை. இப்போதைக்கு, அனுபவ பாத்தியதை கொஞ்சம் கம்னாட்டிஸ்களுக்கு தந்துள்ளது திமுக. வீட்டை விற்பதாக சொல்லி மொத்த கிரைய தொகையையும் வாங்கி விட்டால், விற்றவர் அந்த வீட்டில் கொஞ்ச நாள் இருந்து விட்டு போகட்டும் என வாங்கியவர் விடுவார்; அது போல.

    • @tamilnila.2414
      @tamilnila.2414 22 години тому

      மிகவும் சரி. செத்தரசன் திமுகவின் கையாள்.

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 2 години тому

      வேறு எங்கு அடமானம் வைக்கலாம் சொல்லுங்கள்.

  • @mohann3804
    @mohann3804 День тому +5

    தைரியம் இருந்தால் இதேபோல் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பெறவேண்டிய டீஏக்குகுறல் கொடுக்க முடியுமா

  • @RamamoorthyRengasamy-v6e
    @RamamoorthyRengasamy-v6e 6 днів тому +5

    தோழர் மிகவும் எளிய முறையில் அரசுக்கு அறிவுரை வழங்கி உள்ளவர்கள் வாழ்த்துக்கள் பல

    • @DHANANITHYALOGANATHAN
      @DHANANITHYALOGANATHAN 6 днів тому +1

      தோழர் தான் திமுகவோட கூட்டணியில் இருக்காரு 😅😅😅😅😅😅😅😅

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 6 днів тому +16

    ஸ்டாலினுக்கு தேவை மகனுக்கு பதவி வழங்குது மட்டுமே கவனம் இருக்கும் .தொழிலாளர்கள் மீது எல்லாம் கவனம் கிடையாது.

    • @thangarajsubramanian59
      @thangarajsubramanian59 6 днів тому

      There's no problem for workers. Workers getting salary every month without any difficulty Problem is for Communists.They wants their party UNION to be recognised.

    • @030783raja
      @030783raja 6 днів тому

      Rusiavuku ponga illana Chinavuku ponga.
      Ungala thedrangalaam.

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 День тому +3

    சாம்சங் நிறுவனத்திடம் நேராக பேசினால் கட்சியை வளர்த்து விடலாம். புரிகிறதா?

  • @mrravikumar5166
    @mrravikumar5166 2 дні тому +8

    இது மாதிரி IT company க்கு போய் சங்க வைக்க போரட வேண்டியதுதானே.
    முதலில் பிண்ணி மில் என்ன ஆனது ஒரு வழியாக சாம்சங் மூட வேண்டிய வேலையை பார்க்கிறிர்கள்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 дні тому +4

      "நாங்க இதுவரை 99 கம்பெனியை ஒழிச்சிருக்கோம். 100-வதா சாம்சங்கை செலக்ட் பண்ணியிருக்கோம்."

  • @sudarshanr7040
    @sudarshanr7040 День тому +4

    தமிழ் நாடு முன்னேற்றம் அடைய இம்மாதிரி நிகழ்வுகள் தடையாக இருக்கிறது வருத்தம். இப்படித் தான் கேரளாவில் எந்த தொழில்சாலையும் வராத நிலை ஏற்பட்டது. பல நாட்டு நிருவனங்கள் இங்கு தொழில் துவங்க உள்ள நிலையில், அவைகளை விரட்டும் எண்ணம் தான் இந்த அடாவடித்தனங்கள். வேலையில்லை என்பார்கள், என்ன வேலை கிடைத்தாலும் என்ன சம்பளம் ஆனாலும் பரவாயில்லை என்பார்கள், வேலை கிடைத்த பிறகு ,கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பித்து பிறகு உரிமை என போராட ஆரம்பித்து எல்லாவற்றையும் நாசமாக்கி தானும் நாசமாவார்கள். சாம்சங்கு நிறுவனம் இழுத்து மூட வழி நடக்கிறது. இந்த அராஜக போக்கால் வரவிருக்கும் புதிய நிறுவனங்கள் தயங்கும் நிலை இவர்களால் ஏற்படுத்தப் படுகிறது .

    • @RamRamkumar-fy9nc
      @RamRamkumar-fy9nc 2 години тому

      எந்த ஒரு பன்னாட்டு நிறுவனமும் இந்தியாவில் தொழில் தொடங்க வரும் போது இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் நடக்க வேண்டும் என்று எந்த ஒரு ஒப்பந்தமும் தீர்க்கமாக போடுவதில்லை. முதலீடு வந்த உடனே கமிஷன் வாங்கிக்கொண்டு கையெழுத்து போடுவது பாதிக்கப்படுவது என்னமோ உழைக்கும் மக்கள் தான்..

  • @sivasankar1607
    @sivasankar1607 День тому +2

    சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், திமுக விற்கும் ஏலம் விட்டு யார் ஜாஸ்தி கொடுக்கிறார்கள் என்று பார்த்து தான் இந்த போராட்டம் முடியும்.

  • @srisridhar1994
    @srisridhar1994 День тому +2

    கொஞ்சமாவது மார்க்சியத்திற்கு விசுவாசமாக இருங்கள்.

  • @VeeraMani-vq5ku
    @VeeraMani-vq5ku День тому +8

    ஆமா பஸ்கட்டண உயர்வு, கரெண்ட் கட்டண உயர்வு
    இதெல்லாம் தெரியாதா?

  • @vivekanandams9395
    @vivekanandams9395 19 годин тому +1

    போக்குவரத்து ஓய்வு பெற்ற பென்சன் தாரர்களுக்கு DA வழங்குவதில்லை,ஏன் பணி ஓய்வு கொடைகள் நீதிமன்றம் சென்றால்தான் வருகிறது.

  • @VenugopalS-v2f
    @VenugopalS-v2f День тому +1

    Even mutharasan native no one can start small industry

  • @sivananthamsivanantham5792
    @sivananthamsivanantham5792 5 днів тому +5

    ஒன்றுபட்ட போராட்டமும் தொழிலாளிகள் கோபமும் இந்த அரசின் மீது திரும்பும் முன்பாக முதல்வர் இப்பிரச்சனையில் தலையிட்டு தொழிலாளிகளின் நியாயமான போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும்

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 6 днів тому +4

    If Samsung company shutdown due to strike Whether Sh.Mutharasan will take responsibility?.

    • @NithisGB
      @NithisGB 3 дні тому +1

      Nokia nu oru company tax fraud panni kattama saathitu ponane apo intha government antha labors ku ena pannuchi ???

  • @KrishnanVV-co6dq
    @KrishnanVV-co6dq 17 годин тому +1

    நிறுவனத்னதமூடிஊழியர்கள்
    நடுத்தெருவில்நிறுத்தாமல்விடமாட்டார்கள்

  • @vivekanandams9395
    @vivekanandams9395 19 годин тому +1

    ஒரு மாதமாக எங்கே போனிங்க.வரலாறு எல்லாருக்கும் தெரியும்.இன்று தீர்வுக்கு ஆக்கபூர்வமான பேச்சு தேவை..ஆக சாம்சங் மூடுவது. நிச்சயம்.

  • @roselove4582
    @roselove4582 6 днів тому +2

    ❤❤❤❤

  • @hoppes979
    @hoppes979 20 годин тому +1

    நீங்கள் ghero செய்து கேட் கூட்டம் ஆற்பாட்டம் மறியல் செய்ய வேண்டிய இடம் முதல்வர் வீடு.

  • @Cutieworld411
    @Cutieworld411 5 днів тому +4

    தொழிலாளர் நலத்துறைக்கும் முதல்வர்தானே பொறுப்பு. கம்யூனிசத்திற்கு இப்போதுதான் விழிப்பு வந்ததா? மற்ற பிரச்சனைகளுக்கு எப்போது போராடப்போகிறீர்கள்?🎉

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 дні тому

      "எங்க வயிற்று போராட்டமே பெரிசா இருக்கு. இதுல எப்படி மத்தவங்களுக்காக போராடறது?"

  • @jeganc9563
    @jeganc9563 2 дні тому +2

    Ban citu overall India

  • @sellanm9815
    @sellanm9815 6 годин тому +1

    கைபேசி உங்களது சார்ஜர் திமுக உடையது

  • @thiyagarajan6273
    @thiyagarajan6273 День тому +2

    கேரளா மாதிரி தமிழ் நாட்டை மாற்றி விடாதீர்கள்

  • @balasubramaniammoorthy2580
    @balasubramaniammoorthy2580 6 днів тому +1

    👍👍👍👍🤝🙏🙏

  • @ptapta4502
    @ptapta4502 6 днів тому +8

    போராட்டமே தீர்வு, வாழ்த்துக்கள்

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 6 днів тому +2

    Porattam Vellattum ! Vaazhthukkal Thozharkale ! ....
    The ruling DMK Govt and CM stalin must support our workers of Samsung OR otherwise they will learn an un-forgettable LESSON from our Working-class people ! ....💪

  • @thirumalmurugesan2587
    @thirumalmurugesan2587 День тому

    The protest is clearly escalating, govt of tamilnadu must intervene lawfully and resolve this peacefully before it gets really bad .

  • @parasuramanseethalakshmi4283
    @parasuramanseethalakshmi4283 День тому +1

    நீங்கள் என்ன தான் காது கிழிய கத்தினாலும் நமது முதல்வர் காதில் விழ போவதில்லை உங்கள் பக்கத்தில் நிற்கும் ஒருவர் எல்லா பொது இடங்களிலும் திமுக கூட்டணி அரசை ஆதரித்து பேசினார் ஆனால் அது கானல் நீராகி விட்டது.

  • @shankara968
    @shankara968 6 днів тому

    💪💪💪🤝🤝🤝

  • @VivekHu
    @VivekHu День тому

    Alliance out

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 День тому

    What works for HOUSEFLY Where the iron beat into plates.

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b 4 дні тому +1

    tn govt should be banned tasmac in tamilnadu 👍

  • @balasuryan7929
    @balasuryan7929 15 годин тому

    Ippathan rosam varathuku ungalaku.

  • @rajsaran3139
    @rajsaran3139 22 години тому +1

    உலக உண்டியல் பல்லு படாம 😂😂ம்புறது

  • @vedagirivedagiri7639
    @vedagirivedagiri7639 День тому +2

    யோவ் அண்ணாதுரை தானய்யா மே தின விடுப்பு அளித்தார்.

  • @Praba-e2r
    @Praba-e2r 3 дні тому +1

    This is nothing but dmk's sanaatan inqalaab zindabaad

  • @pushpamzion6495
    @pushpamzion6495 2 дні тому

    Pls released to my coworker ELLAN

  • @JEEVAKUMARVEDAMONI
    @JEEVAKUMARVEDAMONI День тому

    Communits are spoiling the Industrial Relationship in TN. They should not be allowed to form Union 😮

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 22 години тому

    அதிமுக ஆட்சியில் சிஐடி யூனியன் என்ன செய்தது குறட்டை விட்டு தூங்கியதா என்ன 😊

  • @KUMARR-fn3mo
    @KUMARR-fn3mo 2 години тому

    Kuzhapatha

  • @kganeshk7019
    @kganeshk7019 19 годин тому

    ஐய்யா முத்தரசன் ஐய்யா உங்க முதவ்வர் உங்க முத்துவேல் கருநாநிதியின் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் பரம்பரை பரம்பரையாக வரும் மன்னர் ஆட்சி ஐய்யா முத்தரசன் ஐய்யா உங்களுக்கு தெரியாதா புரியாதா விளங்காதா என்னய்யா உங்கள் மக்களின் முதலவர் திராவிட மாடல் ஆட்சி சமூக நீதி ஆட்சி பெரியார் ஆட்சி திரவீடியன் மாடல் ஆட்சி உங்களுக்கு தெரியாததா ஐய்யா

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t День тому

    Next samsung company AP going samsung up going nee umpa than daveda Nadu

  • @BalasubramanianPS-u8e
    @BalasubramanianPS-u8e 19 годин тому

    Now a days trend of employees aware how hardship to secure job in TN when prevailing stiff competition with Biharies etc the interference of stale communist party ideology ruin the harmony of employee vs employer results jobless . When employees have cordial relation with employer institution develop to expand to pave way for future employment to next generation .

  • @hemachanders26
    @hemachanders26 3 дні тому +2

    Po da dae..

  • @SivaramanCheri
    @SivaramanCheri 3 дні тому +1

    Don't create other kerala, bengal here. Stop this foolish things. Now time changed.

  • @anandansk4578
    @anandansk4578 15 годин тому +1

    வெட்டி முண்டமா வீனாப்போன தண்டமா எனக் கேளுங்கள். கூட்டணி மாறுவதற்கான ப் பேச்சு இது தொழிலாளர்களுக்காக அல்ல

  • @MthuVijay102
    @MthuVijay102 22 години тому +1

    நீ சொத்தடிமை தானே

  • @MrEla123
    @MrEla123 2 дні тому +1

    Dmk sompu...soft touch to dmk..why you speak about admk ?? Why....12 hour working law passed by same CM..you forgot ah ???

  • @Prakashaah
    @Prakashaah 2 дні тому

    Mooduvizha thodangirichi pola. Kanagaraj kaiya kattiye pozhappa keduppavan😅😅😅

  • @gnanammary7338
    @gnanammary7338 День тому

    Mutarasan and Balakrishnan Dmk slave

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o День тому

    இந்தியா கூட்டணி பற்றி பேசினீர்கள் கூட்டணி கட்சி குற்றம் செய்தால் அமைதி காப்பதும் வேறு ஆட்களை எதிர்க்க சங்கம் உருவானால் என்னாகும் தம்பி நாடு ஜனநாயகம் அதுக்கு நீங்க?

  • @ganeshgurusamy4980
    @ganeshgurusamy4980 День тому +2

    Ok.. கருப்பன் முடிவு பண்ணிட்டான்...... இனிமே Samsung.. ஊழியர்களுக்கு... உண்டியல்தான்........
    CITU வந்தால் முடிச்சுட்டுதான் போவன்

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 5 годин тому

    U people r miserably failed to fight against govt wrong things. Raise ur voice for genl public r suffering for day to day things. 12 hours job r u accepting?

  • @SivaramanCheri
    @SivaramanCheri 3 дні тому

    If this company close now, what you can do nothing. Can you create any job in state. Don't talk law too much. State image will damage at fast rate. Nobody come to our olace. Finish. Stop this non sense. Out put zero.

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 День тому

    Madhuraikuthane pora ennamo america poi biden kitta pesi israel iran war ra niruthura madhiri buildup kudukura😂😂

  • @tlakshmeghandhan6468
    @tlakshmeghandhan6468 День тому +2

    ஆனா டேய் உங்க நடிப்பு உலக மகா நடிப்புடா

  • @moorthy5908
    @moorthy5908 6 днів тому

    Neengha oru ammmai ponna edam villlagathu

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 дні тому

      ஆமையால் கூட ஏதாவது நன்மை இருக்கும். இவர்கள் விஷக்காய்ச்சல் கிருமிகள்.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 19 годин тому +1

    போக்குவரத்து ஓய்வு பெற்ற பென்சன் தாரர்களுக்கு DA வழங்குவதில்லை,ஏன் பணி ஓய்வு கொடைகள் நீதிமன்றம் சென்றால்தான் வருகிறது.