Jagathratchagan Crying | மண்டையை உடைத்த பாமகவினர்! தேம்பி அழுத ஜெகத்ரட்சகன்! தேற்றிய பொன்முடி

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2024
  • Jagathratchagan Crying | மண்டையை உடைத்த பாமகவினர்! தேம்பி அழுத ஜெகத்ரட்சகன்! தேற்றிய பொன்முடி | Ponmudi | PMK
    #jagathrakshakan #ponmudi #pmk #dmk #vikravandielection #vikravandi
    Meenakshi Academy of Higher Education and Research
    Admission Open: maher.ac.in/
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @Puzal3655
    @Puzal3655 5 днів тому +804

    பரவால்லையே...பாமக்காரனங்க வெளுத்து விட்றுக்கானுங்க..மகிழ்ச்சி😂😂😂

    • @m.annaduraim.annadurai155
      @m.annaduraim.annadurai155 5 днів тому +36

      உள்ளே தூக்கி வச்சு மாங்கொட்டையை பிதுக்குவாங்க தேர்தல் முடிந்ததும் மகிழ்ச்சி

    • @marshalsuresh3562
      @marshalsuresh3562 5 днів тому

      Nalla mandai I vudaichi irukanum.PMK edarkum thunivaargal

    • @NPRAKASHMeCH
      @NPRAKASHMeCH 5 днів тому +1

      முன் ஜாமீன் போட்டாச்சு 😂😂 pmk​@@m.annaduraim.annadurai155

    • @kaykay26128
      @kaykay26128 5 днів тому +15

      @@m.annaduraim.annadurai155 Election முடியும் வரை பொறுமை… அப்புறம் பாத்ரூம் treatment la கை சேராத மாதிரி உடைச்சு விட்டுட்டா மாங்கா பயலுக சோத்துக்கு வழியில்லாம பொச்ச சாத்திட்டு இருப்பானுக…
      பெரிய மாங்காவிற்கு ஒரு பழைய கலவர கேச தூசு தட்டி பத்து ஜெயிலுக்கு அலைய விட்டோம்னா காடு வெட்டி போலவே போய் சேர்ந்துடுவான்…😂😂😂

    • @ALEEMALLU-hp3zy
      @ALEEMALLU-hp3zy 5 днів тому +8

      Yes 100 true❤🎉

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 5 днів тому +624

    பிணவறையில் பணம் வைத்திருக்கும், மண் தோண்டும் மாஃபியா கதறுவதை பாருங்க மக்களே

    • @kavinarulsamy75
      @kavinarulsamy75 5 днів тому +11

      நீ பணம் என்றால் பீயகூடதின்பாய்

    • @kumarragul2729
      @kumarragul2729 5 днів тому +12

      நல்லாச்சி என்றால் எதற்கு அத்தான அமைச்சர்

    • @jamesedward4746
      @jamesedward4746 5 днів тому

      Sotha thinnudaa soothra sanghi payale. Ulachu thinnungadaa. 😊

    • @vjvj7943
      @vjvj7943 5 днів тому +6

      Good acting

    • @anushasubramani5837
      @anushasubramani5837 5 днів тому

      Very nice

  • @kalyanasundaramsrinivasan2612
    @kalyanasundaramsrinivasan2612 5 днів тому +107

    ஆட்சி உங்க கிட்ட தான் இருக்கிறது!!!
    என்னமோ வேற கட்சி ஆளறா மாதிரி சொல்றீங்க!!!!

    • @OrangeVlogsOfficial
      @OrangeVlogsOfficial 4 дні тому +1

      தேர்தல் அண்ணே தேர்தல்😅😅😅

  • @TRUTH_0001
    @TRUTH_0001 5 днів тому +61

    என்னடா பறிதாபா ஓட்டு வாங்க முயற்ச்சியா😂😂😂

  • @jayagopalachuthannair5115
    @jayagopalachuthannair5115 5 днів тому +208

    "தண்ணி போட்டிருக்கானுங்க" உங்கள் கட்சி தானே தண்ணியை விக்குது

    • @govindhanmurugan506
      @govindhanmurugan506 5 днів тому +1

      😂😅

    • @chittukuruvi8888
      @chittukuruvi8888 5 днів тому +1

      ஓ..... இதான் அவன் பொருளை வச்சி அவனையே போடறதா....

    • @gurushnk
      @gurushnk 4 дні тому

      Avar company sarakka, illa vera company sarakka, - konjam cofurse aitaru.

  • @manimmani8123
    @manimmani8123 5 днів тому +465

    தன்வினை தன்னை சுடும். இந்த அநாகரிகமான அரசியலை கற்றுகொடுத்ததே நீங்கள் தான். இதுவே மத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி. உங்களுக்கு வந்தா இரத்தம்.😊😊😊

    • @MariMuthu-qw9fm
      @MariMuthu-qw9fm 5 днів тому

      ரவுடியிசம் திமுகவின் மற்றும் ஒரு முகம்

    • @esivaramaniyer
      @esivaramaniyer 5 днів тому +3

      அவுட் சோர்சிங்கா அவங்களே எடுத்துகிட்டாங்கப்பா.

    • @vinothd6985
      @vinothd6985 5 днів тому +2

      😂😂😂👍

    • @sureshp8596
      @sureshp8596 5 днів тому +3

      கலைஞரின் கூத்துப்பட்டறை,

    • @carumugamcarumugam5174
      @carumugamcarumugam5174 5 днів тому

      MARATHIYA. MARATHIYA CINNA MANGA PERIYA MANGA KUNAM MARATHU PMK KA VAI BAN PANNA VENDUM VEERA VANNIYANDA VANMURAI KATCHI INTHA NAIYUINGA CV SHANMUGATHAI ODA ODA VIRATIYA PORAMPOKU KUTTAM 1987 ILL IRUTHU ORU MAIYURUM VALARA VANNIYAR PROPERTY KOLLAI ADITHA MANGA TV MALAI VELLORE ILL VANTHU KATTU APPO THRIUM UNGA VEERAM

  • @ThalFans
    @ThalFans 5 днів тому +25

    பொன்முடி தலையை உடைத்து இருந்தால் மிகவும் சந்தோசமாக இருந்திருக்கும்😅

  • @lakshmananeswaramoorthi8891
    @lakshmananeswaramoorthi8891 5 днів тому +53

    நீ நடிகன்டா நடிகன்டா. நீதானே சாராயம் விற்பனை செய்ற. வழக்கம் போல நீ செய்யுறத அவன் செய்கிறான். நீ தான் வாத்தியார்.

  • @arulkr953
    @arulkr953 5 днів тому +265

    மக்களே இதை நம்பாதீர்கள் . இப்படியும் ஓட்டு வாங்களாம்னு நடிக்கிறாங்க.

  • @kuppuirusagoundan2976
    @kuppuirusagoundan2976 5 днів тому +254

    பா ம க ஜெயிக்கலனா கூட பரவாயில்லை நீ புலம்புவதே பா ம க வுக்கு வெற்றிதான்

    • @haribabu-ey8bx
      @haribabu-ey8bx 5 днів тому +6

      சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @prabakaran9987
      @prabakaran9987 5 днів тому +5

      👍👍👍👍👍👍👍👍👍

    • @user-hy5dk2rc8v
      @user-hy5dk2rc8v 5 днів тому +3

      Super acting DMK win🎉🎉

    • @carumugamcarumugam5174
      @carumugamcarumugam5174 5 днів тому

      ENNA MAIUTHU ENNDA VANNIYAR KATCHI IVANI KILINTHA CHERUPPALE ADIKONOM BY VEERA VANNIYANDA

  • @Ajithkumar-wv6zg
    @Ajithkumar-wv6zg 5 днів тому +58

    உயிர் போனா பத்து லட்சம்....கள்ளச்சாராயத்தால அப்பாவி மக்கள் இறந்தபோது இந்த பொறுப்பு எங்கே போனது.

  • @kumarp3241
    @kumarp3241 5 днів тому +43

    நீ பணத்தால அடிக்கிறீங்க அவன் கையால அடிக்கிறான்

  • @vidiyalcomputers9655
    @vidiyalcomputers9655 5 днів тому +314

    உங்க ஸ்டாலினும் இப்படிதான் தன் சட்டையை தானே கிழித்துக்கொண்டு வெளியே ஊடகங்களுடன் நாடகம் ஆடினார்.,இப்போது அமைச்சர் நாடகம் ஆடுகிறார் ஆனால் ஸ்டாலின் அளவுக்கு இல்லை.,

  • @jayaseelanponnurangam6701
    @jayaseelanponnurangam6701 5 днів тому +122

    தண்ணிபோட்டு அடிக்கிறான்
    என்கிறியே சாராய கம்பெனியே உன்னுடையது தானே

  • @kalicharan5251
    @kalicharan5251 5 днів тому +38

    நான் ஆச்சாரி. தூத்துக்குடி மாவட்டம். ராமதாஸ் அய்யா! இவங்களை விடாதீர்கள். இவங்க நாட்ட சுடுகாடா மாத்திருவாங்க

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 5 днів тому +13

    மாம்பழ காரங்களுக்கு நன்றிகள்...😊😊😊

  • @saravanank5524
    @saravanank5524 5 днів тому +301

    நீங்கள் அழுவதை பார்க்கும் போது எங்களுக்கும் அழுகாச்சி அழுகாச்சியா வருது தலைவரே மக்கள் கள்ளச்சாராயம் குடித்து சாகக்கூடாது என்பதற்காக நல்ல சாராயத்தை தயாரித்து விற்கும் நீங்கள் அழப்பிடாது தலைவரே😮😮

    • @sridhararumugam6194
      @sridhararumugam6194 5 днів тому +3

      Hahaha.. vera level thalaivaa nee

    • @vtcselva9848
      @vtcselva9848 5 днів тому +1

    • @user-lm7je8nc2q
      @user-lm7je8nc2q 5 днів тому +7

      நீலிக்கு நிலைல கண்ணீர் ன்னு ஒரு பழமொழி

    • @kalpana0901
      @kalpana0901 5 днів тому +5

      இன்னும் சாகலையா நீங்க? சட்டை மட்டும் கிளுஞ்சுருக்கு மண்டை உடைந்ததுகான அறிகுறி இல்லையே? அப்போ அடி கம்மியோ 🤔

    • @sureshp8596
      @sureshp8596 5 днів тому +1

      Super👍

  • @senthilnathank6163
    @senthilnathank6163 5 днів тому +196

    நீ நடிகன்டா
    மகா நடிகன்டா
    கோடம்பாக்கத்து கூத்தாடிகளுக்கெல்லாம்
    நீ தான் don
    இந்த வருட Oscar award 🥇
    உன் ஆகச்சிறந்த நடிப்புக்குத்தான்

  • @a.ariyagoundan5615
    @a.ariyagoundan5615 5 днів тому +11

    நீ அழுகுற நான் உன்ன பாத்து சிரிக்கிறேன்

  • @topbgm422
    @topbgm422 5 днів тому +15

    இதை பார்த்தா எனக்கு ஏன் சந்தோசமா இருக்கு 😂😂😂

  • @KK-id3zt
    @KK-id3zt 5 днів тому +294

    இதே நிலையை உதயநீதிக்கு கிடைக்க. வேன்டுகீறேன் 😅

    • @arumugamaru2446
      @arumugamaru2446 5 днів тому

      இதே நிலை‌ பணத்துக்காக பொணத்த கூட திங்கற‌ ராமதாஸ்க்கும்‌ பொட்டிமணிக்கும். நடக்கும். ‌விரைவில் ‌‌...

    • @user-vn9tz7ju9s
      @user-vn9tz7ju9s 5 днів тому +16

      வெகு விரைவில் நடக்கும்
      ஆனா வெளியவரபயப்படுறான்

    • @smvenkateshsmvenkatesh6950
      @smvenkateshsmvenkatesh6950 5 днів тому +2

      🤣

    • @manic594
      @manic594 5 днів тому

      உதயநிதியை கைவைத்து பார் கை கால்கள் உடைபட்டு கிடக்கும் காட்சி பேப்பரில் வரும்

    • @gurug9416
      @gurug9416 5 днів тому

      Oun pula aruthuduvana napgam vachiko

  • @RamasamyRamasamy-um5jj
    @RamasamyRamasamy-um5jj 5 днів тому +137

    பாமகவை பழிதீர்க்க ஏதோ திட்டம் போல்உள்ளது

    • @haribabu-ey8bx
      @haribabu-ey8bx 5 днів тому +20

      உண்மை ஆனால் எவனும் பாமகவை அசைக்க முடியாது

    • @rampooventhan9967
      @rampooventhan9967 5 днів тому

      மாங்கொட்டை பிதிக்கப்படும்..​@@haribabu-ey8bx

    • @jaisankar_007
      @jaisankar_007 5 днів тому +8

      Yes Bro....

  • @SujiwanSanjitharan
    @SujiwanSanjitharan 5 днів тому +7

    பாமாக்கா தொண்டர்களுக்கு வாழ்துக்கள்

  • @sureshfarming5021
    @sureshfarming5021 5 днів тому +10

    நடிகர் திலகத்தை மிஞ்சுர் வாங்க போலயே😂😂

  • @ulaganathan7546
    @ulaganathan7546 5 днів тому +136

    தொட்டுப்பார் .. சீன்டிப்பார்.. மண்டையை உடைத்துப்பார்..😂😂

  • @vanniyarkulasathiriyanmaka1764
    @vanniyarkulasathiriyanmaka1764 5 днів тому +228

    நிங்க பார்த்த வேலை அப்படி ஓட்டுக்கு பணம் கொடுத்த மண்டையை உடைப்போம்

  • @Ajithkumar-wv6zg
    @Ajithkumar-wv6zg 5 днів тому +11

    Super .....pmk mass.

  • @kumarviji9038
    @kumarviji9038 5 днів тому +7

    இவ்வளவு பேசரவங்க சாராயம் குடித்து விட்டு உயிர் இழந்தாங்களே இதுக்கு ஏன்டா வித்தீங்க என்று ஏன்டா கேட்கவில்லை.

  • @vanniyarkulasathiriyanmaka1764
    @vanniyarkulasathiriyanmaka1764 5 днів тому +169

    நீ பணத்தால அடிக்கிற அவன் கையால் அடிக்கிறான்

  • @sridharv1916
    @sridharv1916 5 днів тому +153

    பொன்முடியை அடிச்சி இருக்கனும்

    • @samynathan5509
      @samynathan5509 5 днів тому +10

      சூப்பர் பாயிண்ட்

    • @haribabu-ey8bx
      @haribabu-ey8bx 5 днів тому +6

      ஹார்ட் பீஸ் நன்பரே 🎉🎉🎉

    • @OG-Gangstaa
      @OG-Gangstaa 5 днів тому +3

      En Jagat mandai ku enna korachal. Nalla visaalama iruku vasathiya adikalam

    • @anushasubramani5837
      @anushasubramani5837 5 днів тому +2

      Very correct

    • @arunagirir9527
      @arunagirir9527 5 днів тому +1

      Yes correct 👌

  • @ramachandran8894
    @ramachandran8894 5 днів тому +5

    தமிழகத்தின் சட்ட ஒழுங்கு பிணவறைக்கு சென்றுள்ளது

  • @RaviRavi-sm7fe
    @RaviRavi-sm7fe 5 днів тому +15

    என்னப்பா மண்டைய உடைத்தார்கள் என்று சொல்கிறார் ரத்தமே இல்ல ஒ தக்காளி சட்டியா சூப்பர் ஜெகத்ரட்சகன்

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 5 днів тому +84

    உன் கம்பெனி தண்ணிய அடிசிருப்பானோ.

  • @user-tv9bw3cr7x
    @user-tv9bw3cr7x 5 днів тому +63

    ஏண்டா உங்கள் ஆட்சி நடக்கிறது. நீங்களே இப்படி புலம்புனா, மற்றவன் என்ன பண்ணுவான்.

  • @mrcool8553
    @mrcool8553 5 днів тому +6

    ஆமா சார் நான் காய்ச்சி விக்கிற பாட்டில வச்சி அடிக்கிறாங்க சார் 😂😂😂

  • @soundararajanramasamy4823
    @soundararajanramasamy4823 5 днів тому +6

    என்னட இது நடிப்பு கள்ளகுறிச்சியில் என் தமிழ் குடும்பம் எத்தனை கள்ளச்சாராயத்தால் சிதறியதே,அப்ப எங்கே போனிங்கடா ஒங்கோல் (திமுக)கூலிக்காக எத்தனை வேடமடா இது,

  • @RamasamyRamasamy-um5jj
    @RamasamyRamasamy-um5jj 5 днів тому +132

    மந்திரியும் எம் பி நல்ல நடிக்கின்றனர் யார் பொறுப்பு என்று கேட்கிறார் ஆட்சியாளர்கள் தான் பொறுப்பு

  • @manikandan.m8970
    @manikandan.m8970 5 днів тому +81

    இரண்டு பேரும் திருடன் பிணவறையில் பணம் வைத்திருந்த வர்கள்

  • @gurumurthy1980
    @gurumurthy1980 5 днів тому +5

    very good acting, one Oscar Award parcel.

  • @GlobalLearningKSK
    @GlobalLearningKSK 5 днів тому +6

    அருமையான டைரக்ஷன்...

  • @p.kanimozhiperiyasamy5864
    @p.kanimozhiperiyasamy5864 5 днів тому +158

    நல்ல நாடகம் சிரப்பு

  • @rajakannugounder5925
    @rajakannugounder5925 5 днів тому +214

    டேய் ஜெகத்ரசிகா உன்னுடைய டிராமா நல்லா தெரியும்டா டேய் நல்லா தெரியும்டா பரப்புரை

    • @vidiyalcomputers9655
      @vidiyalcomputers9655 5 днів тому +10

      பணத்தையும் பிணத்தையும் ஒன்றாக கட்டி வைத்திருந்த அமைச்சர் நடிப்பு பாராட்டும்படி இல்லை.,இன்னும் பயிற்சி வேண்டும்.,

    • @jamesedward4746
      @jamesedward4746 5 днів тому

      Kadharungadaa soothra sanghis

    • @haribabu-ey8bx
      @haribabu-ey8bx 5 днів тому +1

      உண்மை

    • @OG-Gangstaa
      @OG-Gangstaa 5 днів тому

      ​@@jamesedward4746seri da paavada. Kaasu ku matham maritu enda innum jathi certificate vachu seat vanguringa? Suthiraa Christian upi

    • @SaravananPerumal-qb6wl
      @SaravananPerumal-qb6wl 5 днів тому

      🎉

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 5 днів тому +3

    சூப்பர் பாட்டாளி மக்கள் கட்சி நண்பர்களுக்கு 👌👌👌👌👌❤❤❤❤ #pmk best 👌👌👌💐

  • @thamizhazhaganb9836
    @thamizhazhaganb9836 5 днів тому +58

    அவன் அழறானோ இல்லையோ நீ நல்லா அழற😂😂😂

  • @kganeshk7019
    @kganeshk7019 5 днів тому +187

    ஐய்யா இதெல்லாம் கோடீஸ்வரனின் கோமாளி கூத்து உலக கோடீஸவரனின் ஒப்பாரி நாடகமே உலக பணக்காரன் இந்த ஐயப்பா ஜெகதீஸ்வரன் ஐய்யா ஒர பரம்பரை பரம்பரையாக வரும் ஏழை ஒருவேளை சாப்பாட்டுக்கு சிங்கி அடித்தது மறந்து விட்டீர்களா ஐய்யா பாவமய்யா இந்த உலக பணக்கார் ஐய்யா ஜெகதீஸ்வரன் ஐய்யா வின் நாடகங்கள்

    • @carumugamcarumugam5174
      @carumugamcarumugam5174 5 днів тому

      POLIYAL VIBHACHARI KATCHI IVANUKU NALLA SAVEE VARATHU VEERA VANNIYANDA

  • @MEDIA-ql1no
    @MEDIA-ql1no 5 днів тому +4

    பொன்முடி ஜெயராஜன் ஆக்டிங் சூப்பர்

  • @G.Ramesh2792
    @G.Ramesh2792 5 днів тому +102

    ஈரோட்டில் என்ன அரசகம் செஞ்சிங்க😂

  • @IND45556
    @IND45556 5 днів тому +92

    திமுக வை அடக்கும் சக்தி பாமக விற்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் புரிந்து கொள்ள முடிகிறது

    • @dandapanic8615
      @dandapanic8615 5 днів тому

      Pmk அழிவு நோக்கி செல்கிறது
      வன்னியர்கள் அமைதி காக்க வேண்டும்

    • @yokeshs6137
      @yokeshs6137 5 днів тому +4

      திமுகவை விட அராஜக கட்சி பாமக என்று நல்லா புரிகிறதா

    • @user-iy7fe5tw4k
      @user-iy7fe5tw4k 5 днів тому +8

      Pmk gethu da 🔥⚔️🔥⚔️

    • @dharmalingam2461
      @dharmalingam2461 5 днів тому

      திமுகவை அடிக்கும் சகதி பாமா கவிந்த மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் புரிந்து கொள்ள முடிகிறது.

    • @Moulik563
      @Moulik563 5 днів тому +8

      Pmk fire 🔥🔥🔥

  • @veeravall
    @veeravall 5 днів тому +4

    போத சாமி இதெல்லாம் எனக்கு ரொம்ப பாத்துட்டோம்

  • @shanthiips5324
    @shanthiips5324 5 днів тому +4

    ஐயோபாவமேநாங்க எல்லாம்நம்பிட்டோம்ஆனாலும்உங்களைஎல்லாம்கல்லாலேஅடித்துநாயைவிரட்டறமாதிரிதுரத்திருக்கனும்

  • @VivekMoral-yg6hg
    @VivekMoral-yg6hg 5 днів тому +105

    திராவிட மடல் மிக சரியான இடை தேர்தல் நடிப்பு எல்லாம் இடைத்தேர்தல் விக்கிரவாண்டி இடை தேர்தல் நாடகம்.

  • @udhayv4023
    @udhayv4023 5 днів тому +6

    அண்ணா ஜெகத்ரட்சகன் நல்லா நடிக்கிற அடுத்த சிவாஜி நீதான்

  • @TRUTH_0001
    @TRUTH_0001 5 днів тому +6

    பாமக on FIRE......❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🇹🇩🇹🇩🇹🇩

  • @satham.a4845
    @satham.a4845 5 днів тому +168

    இரண்டு பேரும் சொல்றீங்க வெட்கமா இல்ல காவல் அதிகாரம் உங்ககிட்ட தானே இருக்கு உடனடியாக கைது பண்ண வேண்டியதுதானே

  • @kan.1971.
    @kan.1971. 5 днів тому +82

    ஆளுங்கட்சி கதறுது வெட்கமாயில்லை, வேசம் போட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்தாவது வெற்றி பெற வேண்டும் என்ற உங்க ஆசை நிறைவேறுமா பொறுத்திருந்து பார்ப்போம்.

  • @goldbell17
    @goldbell17 5 днів тому +3

    நடிப்பு சூப்பர்டா.

  • @user-if3ln7pn9h
    @user-if3ln7pn9h 5 днів тому +40

    சரக்குபாட்டில் விற்ப்பனை உரிமையாளர் தான் Sir பொறுப்பு😅😢😂

  • @user-jb3fc4vk7f
    @user-jb3fc4vk7f 5 днів тому +67

    Pmk is super 👌

  • @AyyappanNatarajan-dt6uk
    @AyyappanNatarajan-dt6uk 5 днів тому +3

    நம்பவே முடியல நம்ப முடியல இதை நம்ப முடியல

  • @user-qe8qn8qi1j
    @user-qe8qn8qi1j 4 дні тому +2

    அச்சச்சோ பாவம் ஒன்னும் தெரியாத குழந்தைகள் திமுக கார்கள் ரொம்ப நல்ல பிள்ளைகள் பாவம் திமுக bros
    very very good bay's

  • @ganeshmoorthy9938
    @ganeshmoorthy9938 5 днів тому +75

    தண்ணி போட்டு இருக்கான் பாட்டில் அடிச்ச சொன்னீங்களே அந்த சாராயத்தை விக்கிறது யாருன்னு சொல்ல மாட்டீங்களே

    • @mvijayarakavan1294
      @mvijayarakavan1294 5 днів тому +5

      உங்க தொழிற்சாலையில் தயாரித்த சாராயம் போல துரை அண்ணனிடம் சொல்லுங்க கொஞ்சம் கிக் அதிகமாயிடுச்சு அதான் பயலுவ கோபப்பட்டு விட்டார்கள்

    • @RAJA-ml2wg
      @RAJA-ml2wg 5 днів тому +2

      சரியான கேள்வி

  • @user-ul8qe1du4d
    @user-ul8qe1du4d 5 днів тому +113

    அப்படிதான் எல்லோருக்கும் வலிக்கும் சூப்பர்

  • @agnikalasam37
    @agnikalasam37 5 днів тому +1

    கலைஞரின் வார்ப்புருக்கள் நடிப்பு பிரமாதம். அவனுக்கு ஒரு லட்சம் கொடுங்கள் பார்ப்போம்

  • @sentamil265
    @sentamil265 5 днів тому +97

    வன்முறை கட்சி தி மு க 😊

  • @user-iy7fe5tw4k
    @user-iy7fe5tw4k 5 днів тому +3

    Tharamana sambavam super pmk 🔥⚔️🔥

  • @ragupathychinnasamy5225
    @ragupathychinnasamy5225 5 днів тому +78

    இது ஒரு நாடகம்

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 5 днів тому +35

    இதெல்லாம் நம்புர மாதிரியா இருக்கு.

  • @eanbu6465
    @eanbu6465 5 днів тому +2

    ஏம்பா பாமக காரர்களே அங்க உள்ள பொன்முடியை அடிச்சு விரட்டுங்க பா முதல்ல அந்த வேலையை செய்யுங்கப்பா

  • @amudhanperumal3107
    @amudhanperumal3107 4 дні тому +4

    சாரயம் காச்சரவன் நீ.
    .பெட்டுல படுத்திருக்கிறவன் உன் அடியாள்..

  • @suganya1574
    @suganya1574 5 днів тому +27

    இந்த படம் 100 நாள் ஓடும்

  • @p.kanimozhiperiyasamy5864
    @p.kanimozhiperiyasamy5864 5 днів тому +58

    உன் சரக்காப்பா கிக்இல்லையென்று சொன்னார்ரே

  • @user-zo5sn2sk2f
    @user-zo5sn2sk2f 5 днів тому +1

    4:23 இது ஒரு தொடக்கமாக இருந்து இனி அங்கங்க இருந்து அடி விழுமோ என்ற அந்த பயம் இருக்கட்டும். ஆனாலும் கதறல் கேட்க இனிமையாக இருக்கிறது.

  • @hidude3309
    @hidude3309 5 днів тому +12

    யோக்கியன் மாறி பேச முயற்சி பன்றாரு , ஆனால் முடியல

  • @mariappanveeramani8389
    @mariappanveeramani8389 5 днів тому +26

    நீ பெரிய உத்தமனுங்க
    நீங்க நாம் தமிழர் தம்பிகளை அடிக்கவில்லையா
    வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
    நடிக்காத டா....
    இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்

  • @BagiyarajNatarajan
    @BagiyarajNatarajan 5 днів тому +46

    Super pmk 🎉🎉🎉🎉❤

  • @aelumalai1002
    @aelumalai1002 5 днів тому +2

    உங்களை கொள்ளாமல் விட்டு விட்டது நன்றி செல்ல வேண்டும் நீங்கள் செய்யாத குற்றம் ஒன்றும் பாட்டாளி வர்க்கம் ஒன்றும் செய்ய வில்லை

  • @shineplus9725
    @shineplus9725 5 днів тому +21

    நாடகம் சூப்பர் நடிப்பு சூப்பர்

  • @kannank4504
    @kannank4504 5 днів тому +48

    நல்ல அருமையான நடிப்பு இருவரும் நடிப்பு நடிக்க you are selected.....

  • @sakthiroman5607
    @sakthiroman5607 4 дні тому +3

    செம்ம நடிப்பு, ஏன்டா தமிழ்நாடுல இருக்க குடும்பங்கள அளவச்சீங்க அப்ப நீ அழுகல ஒரு தன அடிச்சிட்டாங்கனு கண்ணுல தண்ணி ஊத்துதா....

  • @mervinarul2711
    @mervinarul2711 3 дні тому +1

    அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர் Vote for NTK

  • @user-ql2qm6wv9l
    @user-ql2qm6wv9l 5 днів тому +21

    வாழ்த்துகள் பாமக இந்த விசயத்துல ஒரு வௌங்காத பயல அடிச்சதுக்கு திமுக ல இருக்குறதால எப்டியும் வௌங்காத பயலா தான் இருப்பான்

  • @RAJTamilMedia
    @RAJTamilMedia 5 днів тому +46

    இது தொடர வேண்டும். நல்வாழ்த்துகள்

  • @smani5338
    @smani5338 5 днів тому +2

    ஜெகத்ரட்சகன் வாங்க வேன்டியது பாவம் சாவுங்கடா

  • @user-pk8cv1be5m
    @user-pk8cv1be5m 5 днів тому +42

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

  • @Tradingtamilan1
    @Tradingtamilan1 5 днів тому +50

    மத்தவங்களுக்கு வந்தா தக்காளி ச்சார் உனக்கு வந்தா ரத்தம்மோ

  • @ShakthivelSakthi-cb7lr
    @ShakthivelSakthi-cb7lr 5 днів тому +3

    ஒரு எம்எல்ஏ வே இப்படி அழுதால் மக்கள் எவ்வளவு அழுவார்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் நீங்கள் ஆட்சி அதிகாரம் உள்ள நீங்களே இப்படி என்றால் மக்கள் மனதில் எவ்வளவு இருக்கும்

  • @user-to1tf9if9l
    @user-to1tf9if9l 4 дні тому +1

    ஓட்டுக்கு பிச்சை எடுக்க ஆரம்பித்து விட்டான் 😊 நடிப்பு சூப்பர் ராட்சத மனிதன் ஜெகத் 😊

  • @user-ww1kx3ik3q
    @user-ww1kx3ik3q 5 днів тому +12

    நீங்களே ரௌவுடி தானே இதற்கு எதற்காக இந்த நாடகம்

  • @balakirushnsn528
    @balakirushnsn528 5 днів тому +17

    தி.மு .க நடிப்பு

  • @premkumaraishwarya2899
    @premkumaraishwarya2899 5 днів тому +2

    Pmk super 🎉🎉🎉

  • @bharathpriyan...1350
    @bharathpriyan...1350 5 днів тому +17

    First Ponmudiya Polla kanum...😂😂😂

  • @ManojManoj-yf3pt
    @ManojManoj-yf3pt 5 днів тому +20

    வாழ்த்துக்கள் ப.ம.க

  • @PrabuKumar-xe5vm
    @PrabuKumar-xe5vm 5 днів тому +1

    Very அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் pmk உங்களுக்கு வாழ்த்துக்கள் அருமை 🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭

  • @RamasamyRamasamy-um5jj
    @RamasamyRamasamy-um5jj 4 дні тому +2

    ஆன்மிகவாதி ஜெகத்ரச்ச கன் அவர்களே மது ஆலைவைத்துகோண்டு வருமானம் பார்பவர் நீங்கள் அறிவுரை கூறலாமா?

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 5 днів тому +17

    உங்க சொந்த பந்தம் தான் தவைவரே எதுக்கு இந்த நீலிக்கண்ணீர்

  • @neelg3362
    @neelg3362 5 днів тому +50

    ஆஹா…. என்ன நடிப்பு?..

  • @vanithanatarajanvaigaivani3580
    @vanithanatarajanvaigaivani3580 4 дні тому +1

    அண்ணா அண்ணா நடிப்பு நல்லாஇருக்கு

  • @jeevaraji3112
    @jeevaraji3112 5 днів тому +30

    சாராயம் மற்றும்அரசு மதுபானத்தை குடிக்க வைத்து மக்களை கெடுக்கும் நோக்கில் செயல்பட வைப்பது யார்?

  • @vasanthdadkrishnan1583
    @vasanthdadkrishnan1583 5 днів тому +25

    பக்கத்தில் உள்ள நரைமுடி

  • @ShivasidduShivasiddu-ci9cb
    @ShivasidduShivasiddu-ci9cb 4 дні тому +1

    ஊழல் பெருச்சாளிகளை நடிச்சது ரொம்ப சந்தோஷம் தான்