"விக்கிரவாண்டி தேர்தல்ல PMK தோத்துடுவோம்னு நினைச்சு வேலை பார்க்ககூடாது"😒Rangaraj Pandey | Annamalai

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #Rangarajpandey #Vikravandielection #DMK #PMK #MKStalin #Anbumaniramadoss #Ramadoss #Seeman #Annamalai #Ragarajpandeylatest #Galattavoice #Rangarajpandeyinterview #Vikravandibyelection #election2024 #Rangarajpandeyaboutvijay #pandeyaboutseeman
    "விக்கிரவண்டி தேர்தல்ல PMK தோத்துடுவோம்னு நினைச்சு வேலை பார்க்க கூடாது"😒Rangaraj Pandey | Annamalai
    Antway School of Design
    ADMISSION OPEN
    Hi there, we are from Antway School of Design A recognised concern by Antway Research Foundation, an autonomous Research Organisation Under central government of India.
    Join with us for Post Graduate / Master Diploma in fashion design after your related degree to fly across nations through our International Internship Tie-up.
    Eligibility: SSLC, HSC and Any Degree
    Join with us CAD-CAM courses to enhance your digital pattern making / Pattern Plotting skill and get exclusive training and job opportunities.
    Eligibility: Any Degree related in fashion Stream
    Visit us and feel free to contact us to know more...
    Antway School of Design Details:
    Hotline Contact no: 9941439220 / 9003839220
    Address: Kerala Vidyalaya School, No. 919 EVR Periyar Salai 1st Lane,
    1st Floor Near Nehru Park Metro Station,
    Purasaiwakkam, Chennai, Tamil Nadu 600084
    Location : bit.ly/3gDHvQ0
    E-mail: admin@antwayindia.com
    web: www.antwayindia.com
    Instagram: / antway_india
    TERRENUM HOMES:
    #terrenumhomes #elaibeachmeadows
    #Galattatamil #terrenumhomes #elaibeachmeadows #pondycherry #beachhouse #ecrbeach #beachvibes #beachlife #beach #beachviewplot #beachhouse
    இந்த Rate-க்கு யாராலயும் தர முடியாது😱Kerala Alappuzha மாதிரியே😍Terrenum Homes 🌴 Elai Beach Meadows🏖️
    Elai Beach meadows, Beach view plots at Pondy ECR
    Beach plots at pondicherry #plots at cuddalore #beach plots @ cuddalore #DTCP and RERA approved plots a@ cuddalore #Plots at Tiruvannamalai, lands at Tiruvannamalai, DTCP approved plots at Tiruvannamalai, kallakuruchi, pondicherry, plots at pondicherry, plots kallakuruchi, realestate companies in Tiruvannamalai,
    Realestate company in kallakuruchi,
    Realestate company at villupuram, plots for sale at Tiruvannamalai, low budget plots for sale at Tiruvannamalai, kallakuruchi, villupuram, pondicherry, cuddalore
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

КОМЕНТАРІ • 257

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 3 місяці тому +51

    கனிகளில் முதன்மைக் கனி "மா"
    மக்களின் வெற்றி சின்னம் பாமக...

    • @ponnusamym1797
      @ponnusamym1797 2 місяці тому

      பாராளுமன்ற தேர்தலில் மாம்பழம் ஜூஸ் ஆயிடுச்சு!

    • @sankartamil7745
      @sankartamil7745 2 місяці тому

      இது மாங்கனி இல்லை., புண்ட கனி 😂😂😂

  • @gurusenthilkumar3100
    @gurusenthilkumar3100 3 місяці тому +42

    வீரமிக்க வன்னிய பேரினமே நம் மானத்தை காக்க பாமக வெற்றி பெரவேன்டும்

    • @ponnusamym1797
      @ponnusamym1797 2 місяці тому

      அப்பதான் மருத்துவர் ஐயா இருவரும் தொடர்ந்து பொட்டி வாங்க முடியும்.

    • @veerapandi8243
      @veerapandi8243 2 місяці тому

      ​@@ponnusamym1797 Ada pundaa

    • @gthiru7255
      @gthiru7255 2 місяці тому

      @@ponnusamym1797 விளக்கு புடித்து பார் தாய்

  • @user-Villagecleverboyraj77
    @user-Villagecleverboyraj77 3 місяці тому +124

    21 உயிர்கள் தியாகம் செய்து இருக்கிறோம். பா.ம.க ம‌ட்டுமே வெற்றி

    • @arvindraja9400
      @arvindraja9400 3 місяці тому +13

      What about their family status now? Are they living luxury like ramadoss and his son?

    • @EMPIREKING-aj
      @EMPIREKING-aj 3 місяці тому +4

      Nanbha... Saathiya valakathinga nanbha pls....

    • @premck3798
      @premck3798 3 місяці тому +3

      How many MLA from those families?

    • @jayaramjayaram847
      @jayaramjayaram847 3 місяці тому +3

      ​@@EMPIREKING-ajNee Unnudaya Velaya Paruda
      💙💙💛❤❤🇲🇩🇦🇩🇲🇩👍👍👍

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o 3 місяці тому +2

      வித்தவனுக உங்களுக்கு நல்ல பறிச்சியம் 🤣

  • @manikanadanramasamy2168
    @manikanadanramasamy2168 3 місяці тому +7

    உண்மையான பாட்டாளிகள் வாக்களிக்கவில்லை என்றால் நாசமா போகட்டும்

  • @dineshkumarsm
    @dineshkumarsm 3 місяці тому +48

    அனைத்து மக்களுக்குமான கட்சி பாமக 💙💛❤️

    • @ponnusamym1797
      @ponnusamym1797 2 місяці тому +1

      ஜோக் அடிக்காதீங்கப்பா!

    • @sankartamil7745
      @sankartamil7745 2 місяці тому

      அப்பா‌ மற்றும் மகன் இருவருக்குமான கட்சி பாமாக.. 😂😂😂 வேரு யாரும் இதில் முன்னேற முடியாது 😂😂😂

  • @prabhurajan9448
    @prabhurajan9448 3 місяці тому +14

    அசிங்கமாக இருக்கு. எதுக்கு தேர்தல்?. மக்கள் திருந்தினால், திருத்தினால் அரசியல் மாறும்.

  • @sabapathys3541
    @sabapathys3541 3 місяці тому +69

    பாமக மிகப்பெரிய வெற்றி பெறும் 👍

  • @saravanakumar5517
    @saravanakumar5517 3 місяці тому +55

    பள்ளி கூடத்தில் ஜாதி வெளியே தெரிய கூடாது... ஆனால் மாநிலம் முழுவதும் உள்ள ஜாதிகள் மட்டும் வெளியே தெரிய வேண்டும்

  • @RamanR-ls7tz
    @RamanR-ls7tz 2 місяці тому +6

    ❤❤பா❤❤ம❤❤❤க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤வெற்றி.மனுஷ்கா

  • @murralias694
    @murralias694 3 місяці тому +6

    1989, 1991, 1996, 2016 ஆகிய நான்கு தேர்தல்களில் கூட்டணிப் போட்டியின்றி பா.ம.க.
    கூட்டணி இல்லாமல் 2016 சட்டசபை தேர்தலில் பாமக வாக்கு சதவீதம் 5.5. Pmk வாக்கு வங்கி நிரந்தர வாக்கு வங்கி கட்சி, அது வாக்கு வங்கியின் குவியல் போன்றது. வட சென்னையிலிருந்து திருச்சி வடக்கு வரை. அரசியலில் குவியல்(Pmk) வாக்கு வங்கிக்கு மதிப்பு அதிகம். தனி வாக்கு (Seeman,BJP, vijayakanth katchi, vck )வங்கிக்கு மதிப்பு இல்லை. தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியா பாமக வாக்கு வங்கிக்கு

  • @SVP99
    @SVP99 3 місяці тому +16

    PMK 💙💛❤️⚔️🔥🔥🔥

    • @cricXhundred
      @cricXhundred 3 місяці тому

      சாதி சாதி சாதி 🤬

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 3 місяці тому +9

    பாமக வெற்றி நிச்சயம்

  • @G.VELUSAMYGothandapani-kb4xr
    @G.VELUSAMYGothandapani-kb4xr 2 місяці тому +4

    விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பாமக அமோக வெற்றி பெறும்.

  • @anpusanpus6120
    @anpusanpus6120 3 місяці тому +6

    பாமக வெற்றி 🎉

  • @abcabc-lb3dl
    @abcabc-lb3dl 3 місяці тому +21

    Pmk 🇷🇴 win🎉

  • @seshavansambath9906
    @seshavansambath9906 3 місяці тому +11

    Pmk vin🎉🎉

  • @RamanR-ls7tz
    @RamanR-ls7tz 2 місяці тому +6

    2026❤பா❤ம❤க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆட்சி காலத்தில்.மது.இருக்காது

  • @aravintharavi2000
    @aravintharavi2000 3 місяці тому +3

    Ntk mass

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 3 місяці тому +68

    பாமகவின் வெற்றி உறுதி

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o 3 місяці тому +10

      அப்படியா, சரி டெபாசிட் வாங்குங்க 🤣

    • @alraqy2087
      @alraqy2087 3 місяці тому

      திமுக அடிமைகள் இது

  • @baskarang3161
    @baskarang3161 3 місяці тому +13

    பாமக வெற்றி உறுதி

  • @govindrajgovindraj8600
    @govindrajgovindraj8600 3 місяці тому +17

    பாமக மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும்

    • @sankartamil7745
      @sankartamil7745 2 місяці тому

      மயிர புடுங்கும் போங்கடா தற்குறி நாய்களா., இன்னுமாடா அந்த அப்பன் மகன் இரண்டு பேரையும் நம்பிட்டு இருக்கிங்க 😂😂😂

  • @sankart932
    @sankart932 3 місяці тому +11

    Pmk will win❤

  • @manikandanar12
    @manikandanar12 3 місяці тому +9

    Pmk

  • @_SK.VEERA_TN_69
    @_SK.VEERA_TN_69 3 місяці тому +19

    Ntk ❤

  • @BhaskarraoRaju-cv1ut
    @BhaskarraoRaju-cv1ut 3 місяці тому +18

    Vote for pmk

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 3 місяці тому +3

    சார். ஒரே ஒரு உண்மையான உரையாடல் மட்டுமே தமிழகத்தின் முன்னேற்றம். எல்லா கட்சிகளுமே வலுவான அஸ்திரமே ! ஆனால் போரிடும் போது... ஆங்கிலேயன் சாத்தான் வந்து பீரங்கிகளை கட்டபொம்மன் முன் நிறுத்தியது போல் ... துவம்சம் போர் செய்வது வீரமா ! பீரங்கி என்பது வோட்டுக்கு பணம் !!! பரம்பரை கட்சி என்னும் பெருமை பேச... குறுக்கு வழியே களம் காணகூடாது. அப்போது தான் விடியலே !
    அதுவரை ,....

  • @rajkumars5958
    @rajkumars5958 3 місяці тому +8

    கண்டிப்பாக என் டி ஏ கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார்

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 3 місяці тому +12

    தேர்தல் பணம் இல்லாமல் நடந்தால் பா ம க வெல்லும்.தி மூ க எந்த அவமானத்தையும் சந்திக்கும். அதற்கு மானம் ஒரு பிரச்சினை இல்லை.

    • @naantamizhan8152
      @naantamizhan8152 3 місяці тому

      பாஜக கூட்டணி மானங்கெட்ட கூட்டணி

  • @asanmohemed6334
    @asanmohemed6334 3 місяці тому +18

    Ntk

  • @joshuajrom
    @joshuajrom 3 місяці тому +4

    Before in tamil Nadu admk vs dmk
    Now dmk vs seeman

  • @SVP99
    @SVP99 3 місяці тому +12

    PMK

  • @ABc-f3p
    @ABc-f3p 3 місяці тому +22

    நாதக 💪🏿👌🏿👍🏿

    • @jayaramjayaram847
      @jayaramjayaram847 3 місяці тому

      💙💙💛❤❤🇦🇩🇲🇩🇦🇩👍👍👍

    • @fana862
      @fana862 3 місяці тому +3

      Kudikara Amai Saaman

  • @balamuthubala110
    @balamuthubala110 2 місяці тому +1

    Ntk🔥🔥🔥

  • @selvapaul9798
    @selvapaul9798 3 місяці тому +2

    மக்கள் தன்மைக்கேற்ற அரசே அமையும்..

  • @nambikainmarupakkam3540
    @nambikainmarupakkam3540 3 місяці тому +11

    Yes correct

  • @sasikumarrajaraman1164
    @sasikumarrajaraman1164 3 місяці тому +3

    Pmk should be win. Because Dr. Anbumani has educated and experienced politician. He has achieved 108 ambulance, stopped polio diseases, talking about climate change and closing tasmac etc. So pmk has deserved to winning in election. Tamilnadu people will vote for pmk.

  • @arikrishnanlove5911
    @arikrishnanlove5911 3 місяці тому +14

    நாம் தமிழர் கட்சி ❤❤

  • @KannantkannanKannantkannan
    @KannantkannanKannantkannan 2 місяці тому +1

    நாம் தமிழர்....

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz 3 місяці тому +17

    நாம் தமிழர் பாராளுமன்ற தேர்தலே தனித்து நின்று 8 சதவீதம் என்றால் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி உறுதி சிந்தித்து பாருங்கள் தெரியும் மகிழ்ச்சி

  • @ranithd5006
    @ranithd5006 3 місяці тому +1

    Correct sir

  • @KanagaBhavan
    @KanagaBhavan 3 місяці тому +19

    SEEMAN IS ONLY ONE BRAVE TAMIL LEADER IN TAMIL NADU NOW

    • @balapackoprint
      @balapackoprint 3 місяці тому +5

      Show me once instance of him being brave ? He is a motor mouth with no credentials other than lies . He speaks things which in no one’s lifetime can happen . He identifies himself as Tamil with no
      Proof to back it . He has no policy

    • @petslove111
      @petslove111 2 місяці тому

      ​@@balapackoprintHow many years he ruled tamilnadu bro? With out giving chance how will he prove?

  • @user-Villagecleverboyraj77
    @user-Villagecleverboyraj77 3 місяці тому +30

    Pmk only win

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o 3 місяці тому +2

      ஸ்ஸ்ஸ் தங்கலடா உங்க அக்கப்போர் 😂

  • @VIJAYAKANTH-t5p
    @VIJAYAKANTH-t5p 3 місяці тому +2

    🔥🔥🔥🇷🇴🇷🇴🇷🇴🇷🇴❤❤❤

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 3 місяці тому +4

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @karthikeyan2118-t9t
    @karthikeyan2118-t9t 3 місяці тому +26

    Pmk 🔥

  • @jkpsychiatristjk3827
    @jkpsychiatristjk3827 3 місяці тому +1

    விக்கிரவாண்டி ....
    திமுக 70-75%
    பாமக 15-20%
    நாதக 5-10 %

  • @jagannathan1481
    @jagannathan1481 3 місяці тому +3

    Super

  • @rammca2962
    @rammca2962 3 місяці тому +14

    NTK🎉

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o 3 місяці тому +4

      ஐயோ காமெடி குடிகாரன் கட்சியின் தும்பிய அப்போ நீயும் மாக்கான் 🤣

    • @drtamil123.-_i
      @drtamil123.-_i 3 місяці тому +1

      ​@@sureshkumarG-z1oசங்கி சுரேஷ் 😂

  • @pugazhenthi.r5534
    @pugazhenthi.r5534 3 місяці тому +8

    பாமகவுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது

  • @shriyagandhicctv2125
    @shriyagandhicctv2125 3 місяці тому +22

    Pmk ❤

  • @SekarPorselvi
    @SekarPorselvi 3 місяці тому

    Ntk ❤❤❤

  • @mithunxkumar
    @mithunxkumar 3 місяці тому +5

    Kaasukku makkal vilapogaama iruntha jeikkalam

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 3 місяці тому +4

    உங்கள் பாணியில் சொன்னால் பா ம க எட்ஜ் எடுக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எட்ஜ் எடுத்த மாதிரி

  • @user-qj2zx4sc9g
    @user-qj2zx4sc9g 3 місяці тому +2

    Pmk.mass.win🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohamedasif7642
    @mohamedasif7642 2 місяці тому

    Vaaipillai

  • @NagarajSangunathan-ps8bi
    @NagarajSangunathan-ps8bi 3 місяці тому +7

    நாம் தமிழர் 🔥🔥🔥👍👍👍

  • @sugavanansubramani540
    @sugavanansubramani540 2 місяці тому

    ஆசை நாம் தமிழர் கட்சி வெல்வதற்கு... ஆனால் பேராசை பா.ம.க வெற்றி பெறுவதற்கு...🎉

  • @sanjaychezhiyan-dx5pd
    @sanjaychezhiyan-dx5pd 3 місяці тому +2

    Pmk mass

  • @villageboy160
    @villageboy160 3 місяці тому +1

    பாண்டியன் என் ஆசைக்கா சொல்றாரு டிஎம்கே காசு கொடுக்கிற மாதிரி பாட்டாளி மக்கள் கட்சியின் காசு கொடுங்க நீங்க வெல்லலாம் சொல்றாங்க

  • @rejipaljesu7406
    @rejipaljesu7406 2 місяці тому

    Ntk

  • @rajagopalsenthilkumar
    @rajagopalsenthilkumar 3 місяці тому +5

    பிஜேபி கூட்டணி தான் நாம் தமிழர் கட்சி வெற்றிக்கு வாய்ப்பு

  • @gurusenthilkumar3100
    @gurusenthilkumar3100 3 місяці тому +10

    ஐயா வின் கோட்டை

  • @sanjaychezhiyan-dx5pd
    @sanjaychezhiyan-dx5pd 3 місяці тому +2

    Pmk will win

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw 3 місяці тому

    Jai sri Ram Jai Hindu Modiji Annamalai

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po 3 місяці тому +1

    🎉❤❤❤

  • @gthiru7255
    @gthiru7255 2 місяці тому +1

    பாமக

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz 3 місяці тому +1

  • @G86633
    @G86633 3 місяці тому

    10:07 11:15

  • @Tamilbujji-ly4ep
    @Tamilbujji-ly4ep 3 місяці тому +2

    நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥தர்மபுரி தொகுதி

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 3 місяці тому +17

    விக்கி ரா வாண்டியி இல். நாம் தமிழர் வெற்றிக் கொடி நாட்டும்

  • @Farook-v5h
    @Farook-v5h 3 місяці тому +2

    விக்கிரவாண்டி❤🎉திமுக

  • @manie8600
    @manie8600 2 місяці тому

    P, m, K 100 present confram jai annamala

  • @பெருமைமிகுபாரதம்

    இந்த இடை தேர்தலில் பாமக மட்டுமே வெல்லும் இந்த முறை பாண்டே பார்வை தவறு ஆக கணித்துள்ளார் வழக்கம் போல

  • @chandasekarkumaraswamy1294
    @chandasekarkumaraswamy1294 3 місяці тому +3

    திரு பாண்டே முடிவு பார்த்த பிறகு நீங்கள் மாற்றிகொல்வீர்கள்.

  • @premkumar1980
    @premkumar1980 3 місяці тому +1

    Now a days kolatheiva kovil is changing towards bjp. Any reason?

  • @AlagurajaAlaguraja-ss7lg
    @AlagurajaAlaguraja-ss7lg 3 місяці тому +19

    NTK

    • @fana862
      @fana862 3 місяці тому

      Kudikara Amai Saaman

  • @sbalasundari8300
    @sbalasundari8300 3 місяці тому

    Call for castewise census exposes the double stand of the opposition parties....these are thr same who opposes nationwide census wherein caste can also be included without any extra cost.

  • @Farook-v5h
    @Farook-v5h 3 місяці тому +6

    போண்டா அய்யா 40/40 சொல்லவே இல்ல ஆனா வெற்றி❤❤❤😂😂😂

  • @rajagopalkannan4993
    @rajagopalkannan4993 3 місяці тому +2

    மதுரையில்...Dr.சரவணன்....மூன்றாம் இடம்
    இந்த புள்ளி விபரங்கள் தெரியமலா நெறியாளர் பேச முடியும்....
    பாண்டே சார்.... கரெக்டா இருங்க

    • @JeyakumarS-u8e
      @JeyakumarS-u8e 3 місяці тому

      பாஜக 2வது இடம்
      அதிமுக 3 வது இடம்
      சர்வ கட்சி சரவணன் சுயேச்சையாக போட்டியில் இல்லை

  • @KumaresanKathiravan
    @KumaresanKathiravan 3 місяці тому +2

    Nam tamilar velga

  • @natarajanna9326
    @natarajanna9326 3 місяці тому +1

    Right idea. Fight it out - that is politics. No tame surrender to DMK

  • @visvannathanM
    @visvannathanM 2 місяці тому +1

    Pm k

  • @lakshmichellappan-b5l
    @lakshmichellappan-b5l 3 місяці тому +2

    எப்பவுமே தீம்கா தான் ஜெயிக்கும்னா எதுக்கு தேர்தல்?

  • @madhivanan7910
    @madhivanan7910 2 місяці тому

    Admk should support pmk our common enemy DMK

  • @thashthash4953
    @thashthash4953 3 місяці тому +2

    அண்ணாமலை
    அன்புமணி ....யார் முதல்வர் வேட்பாளர்.?பாமக அறிவிக்குமா?

  • @OptimisticOstrich-sd9nt
    @OptimisticOstrich-sd9nt 3 місяці тому +4

    Pmk deposit vangathu

  • @jkmkmkjk5280
    @jkmkmkjk5280 3 місяці тому +5

    பணம் கொடுக்கும் கட்சி வெற்றி பெறும்.. ஆயிரம் என்பதை 2000 கொடுத்தால் மக்கள் ஓட்டு போடுவார்கள்..பணநாயகம் வெற்றி பெறுவது உறுதி

  • @madhivanan7910
    @madhivanan7910 2 місяці тому

    Admk should support pmk, our common enemy DMK

  • @shivashivavpmshivashivavpm4405
    @shivashivavpmshivashivavpm4405 3 місяці тому +4

    Pmk winer

  • @parthibanparthiban5846
    @parthibanparthiban5846 2 місяці тому

    Ntk win

  • @ranjithramraj7858
    @ranjithramraj7858 2 місяці тому

    P. M. K❤

  • @Akileshwari-et5nh
    @Akileshwari-et5nh 2 місяці тому +1

    Mangani -waste-Never-vetri

  • @singaravelu-n2d
    @singaravelu-n2d 3 місяці тому

    அனைத்து பேச்சும் சரிதான் வன்னியர் கள் கள்ளச்சாராய கழகத்தின் பணத்திற்கு விலை போகாமல் இருந்ததால் வெற்றி உறுதி உறுதி உறுதி

  • @suriyam1954
    @suriyam1954 3 місяці тому +9

    VIKKIRAVANDI PMK VETRI URUTHI.❤🎉😊😊😊

  • @loveking5232
    @loveking5232 3 місяці тому +1

    அது விக்கிரவாண்டி

    • @sujithapushparaj4093
      @sujithapushparaj4093 3 місяці тому

      பாமக. கோட்டை

    • @Dhil777
      @Dhil777 3 місяці тому

      Pmk க்கு பணம்தான் பிரதானம் இவர்கள் வெல்லக் கூடாது வன்னிய சமுதாயத்தை கேடயமாக பயன் பெற்றுள்ளது ஒரு வன்னிய மகனாக கூறுகிறேன்

  • @suriyam1954
    @suriyam1954 3 місяці тому

    TOTAL 100%.BUT SAATHI 2000 ERUKKU.EPPIDI PRIKIRATHU?.😊😊😊

  • @anusundaram4111
    @anusundaram4111 3 місяці тому +1

    பாண்டேவின் யோசனை யை NDA செய்யும் என்று நினைக்கிறேன். ADMK ஏன் போட்டியிடவில்லை, எதனால் Pandae sir?

  • @MurthysMurthys-ht9tt
    @MurthysMurthys-ht9tt 2 місяці тому

    Mangal pandepole thamizhyar alladhavar eppadi thamizhnatil arasiel seigiraar thamizh katchigal yeen arasiel panna munvaradhilla.sreman pesinal madhikezza thamizhyan theebiravadhi engiraan.

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 3 місяці тому +4

    பீகாரி, பாண்டேயை, 😢😢நாம் தமிழராய் ஏற்றோம் 😢😢😢😢😢

    • @prabhakarananna2183
      @prabhakarananna2183 3 місяці тому

      பைய்த்தியம்😂😂😂

    • @மாறன்-ள5ழ
      @மாறன்-ள5ழ 3 місяці тому

      அட நாதேரி கருணாநிதியை நாம் தமிழராய் ஏற்கவில்லையா?

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 3 місяці тому

      @@prabhakarananna2183 🌷🌷

    • @SASIKUMAR-5451bose
      @SASIKUMAR-5451bose 3 місяці тому

      பைத்தியகாரா அவர் என்றைக்குமே தமிழர் என்று சொன்னதில்லை. ஆனாதமிழ் நாட்டுல தான் பிறந்தார்.

  • @pvr2427
    @pvr2427 3 місяці тому

    பா மா கா டெபாசிட் போகும்