Це відео не доступне.
Перепрошуємо.

விருச்சிகம் இவர்கள் இப்படித்தான் from the house of astrochinnaraj

Поділитися
Вставка
  • Опубліковано 4 тра 2022
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 144

  • @sakthivel-th9bu
    @sakthivel-th9bu 2 роки тому +5

    வெட்டி சிந்தனை இருந்து என்ன தான் பன்றது கடுப்பா இருக்கு...... ஹிட்லர் example super sir

  • @deviv7318
    @deviv7318 2 роки тому +12

    உண்மை வார்த்தைகள் அண்ணா நன்றி....real example இருக்காங்க,💐👍😂🙏

  • @pkaliraj3821
    @pkaliraj3821 2 роки тому +9

    சார் உங்களின் முதல் திறமை பேச்சு 😃
    ஜோசியம்லா அப்புறம்தான் 😅

  • @mohanrajponniyan3930
    @mohanrajponniyan3930 2 роки тому +5

    ஸார்,
    ஆச்சர்யமா இருக்கு. 90% ஒத்துப் போகுது. மீதி 10% கொஞ்சம் முயற்சி பண்ணினா மாத்திக்கலாம்...
    Thank you so much!
    💐💐💐

  • @renukabarathithinagaran6787
    @renukabarathithinagaran6787 2 роки тому +25

    வணக்கம் ஐயா. சமீபத்தில் வந்த வீடியோ எல்லாவற்றிலேயும் sound ரொம்ப கம்மியா இருக்கு. சரி செய்தால் நன்றாக இருக்கும். நன்றி 🙏🙏

    • @akshayaelumalai1402
      @akshayaelumalai1402 2 роки тому

      Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @thulasidas3766
    @thulasidas3766 2 роки тому +5

    கிட்டத்தட்ட நான் ஒரு பதிவில் அனைத்தும் உண்மையை கண்டது இவருடைய வார்த்தையில் தான் நன்றி 🙏

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому +9

    மத ரீதியான சடங்குகளில் அதிக ஆராய்ச்சி புத்தி உண்டு என்பது உண்மை

  • @sathi111
    @sathi111 2 роки тому +6

    மிக்க நன்றி குருவே விருச்சிக லக்னம் லக்னத்தில் குருபகவான் தாங்கள் கூறியது 90% பொருந்தும் குறைகளைகூட மிக தெளிவுடன் அக்கறையுடனும் பொறுப்புடனும் எடுத்து கூறுகிறீர்கள் I love your speech 🤗 today I am subscribe your chanal sir

    • @ranjithdurai3440
      @ranjithdurai3440 2 роки тому

      Hlo.... Nanum..... விருச்சிக lag..... Ok

  • @mounagurusamy7480
    @mounagurusamy7480 2 роки тому +2

    வணக்கம் சார்
    தாங்கள் கூறிய விருச்சிக லக்ன
    பலன்கள் நூற்றுக்கு நூறு உண்மை. தாங்கள் கூறியபடி
    தான் உள்ளது. அடியேன் விருச்சிக லக்னம். அருமையான விளக்கம் சார். அருமை அருமை.

  • @saravanakrishna473
    @saravanakrishna473 2 роки тому +4

    நீங்க சொன்னது அனைத்தும் என் கணவருக்கு சரியாக பொருந்துது அவர் விருச்சிக லக்னம் துலாம் ராசி.அடுத்து துலாம் லக்னத்திற்கு ஒரு பதிவு போடுங்க சார்.நன்றி.

  • @satheesbs
    @satheesbs 2 роки тому +1

    சின்ன கருவேப்பிலை விஷயத்தில் தெளிவு படுத்தி விட்டீர்கள் மிகவும் அருமையான விளக்கம் நன்றி

  • @bhaskarpushparajan7821
    @bhaskarpushparajan7821 2 роки тому +1

    அருமை, உண்மையான பதிவு, யதார்த்தமான வாழ்க்கையை அப்பழுக்கின்றி எடுத்துரைத்தீர்கள். நன்றி

  • @vignesh2492
    @vignesh2492 2 роки тому +4

    தெய்வமே மிக்க நன்றி

  • @priyareddy3295
    @priyareddy3295 2 роки тому +4

    Sir, you are awesome as always❤️ 75-80% matches. Perfect

  • @radhanarayanan4158
    @radhanarayanan4158 2 роки тому +2

    சொன்னது அத்துனையும் 100% உண்மை சார் நான் விருச்சிக லக்னம் விருச்சிக ராசி நன்றி சார்👌👌🙏🙏

  • @annadurai1916
    @annadurai1916 2 роки тому +4

    நன்றி சார் வாழ்க வளமுடன் உன்மை சார் 🙏👍

  • @jhasbekham2449
    @jhasbekham2449 Рік тому +1

    romba correct ah soninga sir thank you .i am virchiga lagnam dhanush rasi woman

  • @sulaxsanasulaxsana4199
    @sulaxsanasulaxsana4199 2 роки тому

    சூப்பர் ஐயா! ரிப் போனால் கூட bag perfect ஆக நீட்ராக அடுக்கி தான் கொண்டு போவோம்..அவ்வளவு நீட்...
    சாப்பிடும் போது கறிவேப்பிலை ஒதுக்கிற விடயம். ரொம்ப சரியாக சொன்னீங்க சேர்..அடுத்தவர் பிரச்சனையில் தலையிட மாட்டாங்க..ஆலோசனை கேட்டால் மட்டும் வழங்குவம்.தேவையில்லாமல் யார் விடயத்திலும் நுழைய மாட்டாங்க. தான் உண்டு தன் வேலை உண்டு...என இருப்பார்கள்.🦂

  • @rajanatarajan9820
    @rajanatarajan9820 2 роки тому +7

    Sir both rasi and lagnam are same or different. Since iam Viruchigarasi Aunusham.

  • @geethasuryanarayanan1276
    @geethasuryanarayanan1276 Рік тому

    நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் சரியாக தெளிவுபட எடுத்துறைத்தமைக்கு மிக்க நன்றி குணாதிசயங்களுள்பட அனைத்தும் உண்மையே, நன்றி ஐயா

  • @gaana1642
    @gaana1642 Рік тому +1

    Neega sollrathu 100% correct sir. Sir I am viruchaga laknam, 08/10/2002, 10.29am , I am studying medical . But neenaikurathu nadaka mattandhu,onnu neenaikurathu ku better ra kidaikuthu illana neenaikurathu ku romba mosam ma nadakuthu. Oru mind la yae iruka mudiyala. Naa tha paithiyam ma iruka nu neenaicha enn kuda irukanum nu naa neenaikaravanga enna vida romba paithiyam ma behave seiranga. Periya doubt my career , my love eppidi iruku nu neenaicha romba bayam ma iruku. Evvalo bayam iruthalum nimathi yu apo apo iruku. sad da iruka vendiya idathil happy ya iruka , happy ya iruka vendiya idathil sad da iruka . Enna ennalayae control seiya mudiyala 😭. Konjam pathu sollunga sir...

  • @sing12226
    @sing12226 2 роки тому +1

    Yes yes true. I am also viricha laganam. Gurunadha thanks.

  • @aruljothi4534
    @aruljothi4534 2 роки тому +1

    True word sir. Ragu ennaku virusagam laknam iruku. Kovam romba varathu sir

  • @SMP-Entertainment6
    @SMP-Entertainment6 2 роки тому +1

    Definitely Correct Sir... 👏 Perfectly suitable

  • @hemasankaris3895
    @hemasankaris3895 Рік тому +2

    Can we take this for viruchigam rasi also..?

  • @cooldwnload
    @cooldwnload 2 роки тому

    Voice & person driving hopes from 2015 for me.. first astrologer to follow a long time

  • @easwaranaadhi2762
    @easwaranaadhi2762 2 роки тому

    You are Excellent, Excellent, Excellent Astrologer Sir..... perfect perfect perfect...sir,,, I am Mariner, Teacher, Trader.next I don't know.. 🙏

  • @mano.bpharm
    @mano.bpharm 2 роки тому +5

    விருச்சக லக்னம் ராசி ரெண்டுக்கும் பொருந்தும்

  • @Jayasruthi786
    @Jayasruthi786 2 роки тому

    நன்றி ஜயா தங்களின் கருத்துக்கள் ஊக்கம் அளிக்கின்றன

  • @karthi8813
    @karthi8813 2 роки тому +1

    வணக்கம் ஐயா.. 19.01.1999 03.55pm udumalpet.... 8இல் 4 கிரகம் மறைந்து அவரளுக்கு வீடு கொடுத்த சனி நீசம்... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுய சாரம் பெற்று ஆட்சி நிலையில் திசை தொடங்க உள்ளார்.... குரு திசை என்ன செயும் திருமண வாழ்க்கை. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்... குரு திசை இல் முன்னேற்றம் இருக்குமா இல்லை தாங்கள் கூறும் நகைச்சுவை கூற்று போல் வைத்து செய்து விடுமா... அண்ணா தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா குரு திசை என்ன விளையாட்டு விளையாட போகிறது

  • @venkatesababu202
    @venkatesababu202 2 роки тому

    True and good explanation sir. Thanks a million. I'm viruchagam

  • @Nagu_Nsp
    @Nagu_Nsp 2 роки тому +2

    En guruvey saranam saranam saranam 🙏🙏🙏

  • @prethiveraajraaj2767
    @prethiveraajraaj2767 2 роки тому +1

    Rishiba lagnam sir. I am kumbha rassi rishiba lagnam

  • @supremetailor8249
    @supremetailor8249 Рік тому

    கேட்டை நட்சத்திரம் பற்றிய கருத்து உண்மை👍

  • @81rangs
    @81rangs 4 місяці тому

    100% perfect match. Thank you, sir.

  • @shaunarts3212
    @shaunarts3212 2 роки тому

    💯%True sir iam virucika lagnam makara rasi

  • @yalini7365
    @yalini7365 2 роки тому +1

    100% correct sir

  • @bhuvaneswaribhuvana3175
    @bhuvaneswaribhuvana3175 8 місяців тому

    Ayya neenga sonna dhanusu lagnamum enaku en character ku similar ah iruku. Viruchigamum same ah iruku. Ipo enaku ore confuse ah iruku ayya. En birth time sariya note pannama poitanga. 2:30 maniku mela irukum., 5manikulla irukum nu general ah solranga... Na epadi en lagnatha confirm panradhune therila ayya

  • @shivan4267
    @shivan4267 Рік тому

    100%உன்மை தான் அய்யா

  • @TheYoga1212
    @TheYoga1212 2 роки тому

    First time heard so perfect of many aspects of scorpion. ,matches well with me

  • @velumanivijay7350
    @velumanivijay7350 2 роки тому +1

    True viruchika lakkanam iya

  • @KanchiSingapore
    @KanchiSingapore Рік тому

    அருமை 👌 நன்றி

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @vijaybhaskar1192
    @vijaybhaskar1192 2 роки тому

    Sir, Vrichaga lagnam , Kumbha lagnum - erandum kalapurusha 8 matrum 11 veedu
    nala Lagnama?

  • @sasikalamariyappan9532
    @sasikalamariyappan9532 2 роки тому +1

    4.30 100% true 👍

  • @yasodhadamodaran9653
    @yasodhadamodaran9653 2 роки тому

    மிக்க நன்றி உன்மை சொன்னீர்

  • @senthilsenkanna5331
    @senthilsenkanna5331 Рік тому

    நன்றி குரு ஐயா

  • @senthilKumar-eb9wg
    @senthilKumar-eb9wg 2 місяці тому

    Thanks🙏 ayya

  • @gopalkrishnan3035
    @gopalkrishnan3035 2 роки тому +1

    90% சரி

  • @umamaheswarit5926
    @umamaheswarit5926 2 роки тому +3

    சவுண்ட் ஒழுங்கா இல்லை ஐயா

  • @suriyaM1993
    @suriyaM1993 2 роки тому +1

    சிம்ம லக்னம் எப்படி இருப்பாங்க பதிவு போடுங்க சார்

  • @arulprakash13
    @arulprakash13 Рік тому

    Precise information.

  • @neetbiologytipstricks5499
    @neetbiologytipstricks5499 2 роки тому +2

    வணக்கம் சார் உங்களுக்கு மெய்ல் அனுப்பி இருந்தேன்..
    லைவ் ஆட்டன் பண்ண சொல்லி ரிப்லே வந்தது.நானும் லைவ் பார்த்தேன்.. ஜூம் லைவ் ம் பார்த்தேன்.. வெளிநாட்டில் இருந்து பேசிய Rathika விடம் அப்பாய்ன்மெண்ட் என்றால் தெரித்து ஓடிவிடுவேன் என்று கூறிய போது என் நம்பிக்கை சுக்கு நூறாகிவிட்டது... எப்படியும் என் மகள் திருமணத்திற்க்குள் உங்கள் கருத்துக்காக காத்திருப்போம். 🙏🙏🙏🙏🙏 ஒரே மகள்.. டாக்டர் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கிறார்..
    துலா ராசி துலா லக்னம். ...வரவே கூடாது என்ற குருதிசை வேறு...
    8ல் இருக்க கூடாது என்று கூறிய சனி ராகு ஆனால் பரிவர்த்தனை (கும்பத்தில் சூரியன் சுக்கிரன்) 2ல்கேது..
    9ல்தனித்தகுரு..7ல்செவ்வாய்...
    உங்கள் கணிப்புக்காக எத்தனை வருடம் காத்திருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
    டாக்டர் சீட் கிடைக்க வேண்டும் என்று கூட உங்கள் பல லைவ் ல் கேட்டு இருந்தேன்.. ஆனால் இப்போது கட்டங்கள் பற்றி உங்கள் வீடியோ பார்த்து பார்த்து கற்றுக்க ஆரம்பித்து விட்டேன்..எலியாக என் மகள் கணவர் மற்றும் என் ஜாதகம் 🙄🙏🙏🙏🙏🙏
    மற்றவர்களுக்கு ஓரளவு புரிகிறது.என் மகள் ஜாதகம் எனக்கு பயம் தான் வருகிறது.. குழப்பம் ஆகிறது....
    (02.03.2002...9.26pm தேனி பிறந்த ஊர்)
    . சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆன்டீ.. என்பது போல் நிலமை...வெளியே சொல்லி யாரையும் குழப்பாமல் நான் குழம்பி கிடக்கிறேன்..என் ஐயப்பாட்டை தீர்க்கும் பாட்டு உங்களிடம் மட்டுமே 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

    • @pvastro9126
      @pvastro9126 2 роки тому +1

      Hello mam...
      உங்கள் மகள் ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் நன்றாக இருக்கிறது. நல்லா பொருளாதாரம் மேன்மையுடன் வாழ கூடிய பெண்தான். அது மட்டும் இல்லை நான்காம் இடம் நன்றாக இருக்கிறது. அதனால் சுக ஜீவியாக வாழ கூடிய பெண் தான்.

    • @neetbiologytipstricks5499
      @neetbiologytipstricks5499 2 роки тому

      @@pvastro9126 மிக்க நன்றி சார்.எனக்காக உதவியதற்கு நன்றி..என் மகள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏

    • @neetbiologytipstricks5499
      @neetbiologytipstricks5499 2 роки тому

      @@pvastro9126 திருமண காலம் எப்போது சார்...குருதெசை இப்போது நடக்கிறது.. லேட்டாக திருமணம் செய்து கொடுக்க சொல்கிறார்கள் என்றால் எப்போது என்று சரியாக கூறவேண்டும் 🙏🙏🙏🙏🙏

    • @dr.rameshkumar511
      @dr.rameshkumar511 Рік тому

      8ல் சனி என்பது நல்ல ஆயுளை குறிக்கும் .

  • @nithyarul7171
    @nithyarul7171 2 роки тому

    Good explanation thanks iya

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes 2 роки тому

    Very low Volume but Nice Info. ❤

  • @nsnbabu4243
    @nsnbabu4243 4 місяці тому

    Exactly Correct Guru ji ❤

  • @ganpp
    @ganpp 2 роки тому

    General question sir, In Texas school children shooting happens and Chennai Bjp member is murdered like that happened in rameswaram. Do you think any relation in planets?

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 2 роки тому +2

    வணக்கம் அண்ணா 🙏
    விருச்சிக ராசிக்கும் பொருந்துமா அண்ணா? 🤔

  • @gksangi
    @gksangi Рік тому

    Nicely explained ❤

  • @rajae8824
    @rajae8824 2 роки тому

    நன்றி ஐயா

  • @gokulakrishnan6490
    @gokulakrishnan6490 2 роки тому +1

    Increase your voice sound

  • @madhuclothhangerdryermahes4464
    @madhuclothhangerdryermahes4464 2 роки тому

    நன்றி சார்

  • @prabhusivashanthi8278
    @prabhusivashanthi8278 2 роки тому +1

    Sound is very low

  • @rbubhaaskaran1639
    @rbubhaaskaran1639 2 роки тому

    Thanks Guruji 🙏🙏🙏

  • @muthugovindasamy6945
    @muthugovindasamy6945 2 роки тому

    99% உண்மை ஐயா.

  • @priya289
    @priya289 2 роки тому

    excellent explanation sir

  • @neelaramramesh3829
    @neelaramramesh3829 2 роки тому

    Super Ji,Hands up Ji

  • @karthi9019
    @karthi9019 2 роки тому

    Super ஐயா 👍👍👍👍

  • @rithikashreer.s7d332
    @rithikashreer.s7d332 Рік тому

    Super sir really I am what you said

  • @sydneyjoseph5057
    @sydneyjoseph5057 2 роки тому +1

    சார் உரக்க சொல்லுங்கள்

  • @mrajesh4046
    @mrajesh4046 2 роки тому

    Very good is true

  • @indhiramuthuswamy14
    @indhiramuthuswamy14 2 роки тому

    என் மகள் இந்திரா 14.03.2006 7:35pm ஒட்டன்சத்திரம்,NDA-இந்திய பாதுகாப்புத்துறை தேர்வு எழுத விரும்புகிறாள்.தேர்ச்சி பெற இயலுமா? இத்துறை பொருந்துமா இல்லை IIT படிப்பு சரியானதா? மேலும் இவள் வாழ்க்கை பற்றி கூறுங்கள் நன்றி ஐயா

  • @kalaiselvikalaiselvi9992
    @kalaiselvikalaiselvi9992 Рік тому

    Thank you sir 🙏

  • @munikrishnareddydoraswamy3014

    1000% correct.

  • @amudhaamudha2965
    @amudhaamudha2965 2 роки тому

    Vanakkam sir thulam lakkanam pathi sollunga pls

  • @rvrk7451
    @rvrk7451 2 роки тому

    Super sir 💯👍

  • @murugesanjothidar6547
    @murugesanjothidar6547 2 роки тому

    Very correct sir murugesan jothidar chithode

  • @elaa4647
    @elaa4647 2 роки тому

    Thank you sir

  • @SenthilKumar-mv3pr
    @SenthilKumar-mv3pr 2 роки тому

    Thank you sir 🙏👍

  • @aruljothi4534
    @aruljothi4534 2 роки тому

    Thank you sir 💐💐💐🙏🙏🙏

  • @kalakala7661
    @kalakala7661 9 місяців тому

    100 percent truth

  • @selvivijayakumar4055
    @selvivijayakumar4055 2 роки тому

    அய்யா வணக்கம்
    நான் சேலம் மாவட்டத்தில் உள்ளேன்.என் பெயர் செல்வி.கடந்த 2010 இல் இருந்து பல துன்பங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.என் தந்தையின் மரணம்,என் கணவர் இரண்டாம் திருமணம், என் மூத்த மகள் மரணம், என் கணவரின் மரணம்,இப்போது நானும் என் இரண்டாவது மகள் இருவரும் துன்பத்தில் இருக்கிறோம்.என் மகள் பெயர் பிரீத்தி 21/5/2002 ,4:00pm ,பிறந்தது சேலம் மாவட்டம்.என் மகளின் ஜாதகத்தில் எனக்கு நிறைய குழப்பம், பயம்,கவலை உள்ளது. லக்கனம் துலாம்,2இல் கேது,8இல் சனி,ராகு,சூரியன், சுக்கிரன்,9இல் குரு,செவ்வாய்,புதன்(வ),சுக்கிரன் மற்றும் புதன் பரிவர்த்தனை உள்ளது.நான் சமீப காலங்களில் உங்களின் பதிவுகள் பார்த்து எனக்கு நிறைய புரிய ஆரம்பித்தது,அதே அளவுக்கு குழப்பமும் அதிகமானது.அதனால் நான் தங்களிடம் பதில் கேட்க வேண்டும் என்று கமென்ட் போட்டேன் ஆனால் பதில் இன்னும் வரவில்லை. தையய் கூர்ந்து எனக்கு பதில் கூறுங்கள். என் கேள்விகள்?
    என் மகளின் படிப்பு, வேலை, கல்யாணம் கணவன், குழந்தை, ஆயுள்,மற்றும் உள்ள எல்லா விவரங்களையும் உங்கள் கணிப்பில் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.நன்றி இன்முறையாவது என் பதிவு உங்கள் கண்களில் பட்டால் அது என் பாக்யம்.

    • @varunkumar1574
      @varunkumar1574 2 роки тому +1

      Ayya ivargalukku bathill kooravum ungalukku migavum punniyamaaga erukkum

    • @dr.rameshkumar511
      @dr.rameshkumar511 Рік тому

      8ல் சனி தீர்க்க ஆயுள் உண்டு . வாழ்க வளமுடன் !

    • @selvivijayakumar4055
      @selvivijayakumar4055 Рік тому

      @@dr.rameshkumar511 thank you

  • @saranselvamnamonamo2024
    @saranselvamnamonamo2024 2 роки тому +1

    சார் சிம்மம் ல சொல்லுங்க

  • @gunavathi8670
    @gunavathi8670 2 роки тому

    Semma interesting sir.

  • @NirmalKumar-yn8lz
    @NirmalKumar-yn8lz 2 роки тому

    Meena laknam, viruchiga Raasi?

  • @jeevajyothi239
    @jeevajyothi239 Рік тому

    Correct

  • @lingeswaran7175
    @lingeswaran7175 2 роки тому

    Seekrama Mesha lagnam vaanga anna waiting for many days

  • @arunff5793
    @arunff5793 2 роки тому

    True🙏🙏🙏

  • @senrayarsenrayar9540
    @senrayarsenrayar9540 2 роки тому

    100 % correct

  • @subbiaha6089
    @subbiaha6089 2 роки тому

    Audio volume very low. Please correct

  • @madhan3776
    @madhan3776 2 роки тому +1

    சவுண்ட் சரியா கேக்கல சார்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 роки тому

    Anna. Thanks lord.

  • @deviv7318
    @deviv7318 2 роки тому

    sensitive really ....

  • @RajaRam-je9uy
    @RajaRam-je9uy 2 роки тому

    Sir simha lagnam podunga sir

  • @prabuprabu3138
    @prabuprabu3138 2 роки тому

    Magara rasi podungal ayya ❤🙏

  • @gangan1247
    @gangan1247 2 роки тому

    Plastic vaali - super

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому

    Sir, like knife👌👌

  • @jalajaramanedath
    @jalajaramanedath 2 роки тому

    Very

  • @velumanivijay7350
    @velumanivijay7350 2 роки тому

    Kadakam podunga iya

  • @kaluspadma
    @kaluspadma 2 роки тому

    Where is thulam laknam?