ஏன் விருச்சிகம் கோவிலுக்கு போனால் வாழ்க்கையில் வீழ்ச்சி | Viruchigam Rasi Kovil | Viruchigam Rasi

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #viruchigam #viruchigarasi #viruchigalagnam #astrology #astrologytamil #astrologytips #josiyam #jothidam #jothidamtamil #tamil #tamilastrology #tamiljodhidam #rasipalan #rasi #viruchikarasi
    Here I have explained in detail about viruchiga rasi and why they should not go to temples frequently.
    ஏன் விருச்சிகம் கோவிலுக்கு போனால் வாழ்க்கையில் வீழ்ச்சி

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @priyadharshini-ry8bj
    @priyadharshini-ry8bj 6 місяців тому +127

    I'm viruchiha rasi. I'm leading my life successfully with your guidance regarding suitable temple. The day I spoke with you is my turning point of my life. Thank you simma anna 🙏

  • @shaminimugunthan7763
    @shaminimugunthan7763 6 місяців тому +653

    கோவில் போறதே குறைவு. விருச்சிகம் தயவு செய்து யாரையுமே நம்பி அதிகமாக பழகாதிங்க . விருச்சிகத்துக்கு ஏமாற்றம் தான் அதிகம். ஏதோ ஒரு சக்தி உதவி செய்யும். விருச்சிக காறங்க நல்ல மனம் உள்ளவர்கள்.

    • @S.Yamini-z2e
      @S.Yamini-z2e 6 місяців тому +36

      Yes super கேட்டை ninga

    • @Manjulac-f8e
      @Manjulac-f8e 5 місяців тому +28

      Correct pa.nanum kettaithan.oru sakthi than namala vazha vaikuthu

    • @neelavathis6546
      @neelavathis6546 5 місяців тому +11

      உண்மை

    • @youvapriya17
      @youvapriya17 5 місяців тому +12

      Nanum kettai

    • @indu.germany
      @indu.germany 5 місяців тому +5

      Ama

  • @sasikumarsasikumarimu3272
    @sasikumarsasikumarimu3272 5 місяців тому +39

    அய்யா எந்த ரெண்டு கொயிலுக்கு போகணும் அத சொல்லவே இல்லையே அத ஒரு நோட்டிபிகேஷன் போடுங்கய்யா நன்றி

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 6 місяців тому +375

    தெய்வங்கள் கர்மாவில் தலையிடுவதில்லை, எந்த கோவில் சென்றாலும் ஒருவர் அவர் கர்மாவை அனுபவித்தே ஆக வேண்டும் இதுதான் உண்மை.

    • @geetha...4561
      @geetha...4561 6 місяців тому +5

      👍

    • @deepalakshmi5383
      @deepalakshmi5383 6 місяців тому +31

      Murugar ku matum andha shakthi undu bro.. Vidhiyei mattum sakthi

    • @SaravananR-i5s
      @SaravananR-i5s 6 місяців тому +4

      Super

    • @kandasamypandian8617
      @kandasamypandian8617 6 місяців тому

      @@SaravananR-i5s முருகர் இல்லை அவர் அப்பாவால் கூட உங்க கர்மாவை மாற்ற முடியாது.

    • @venkatesanjishnu7049
      @venkatesanjishnu7049 6 місяців тому +2

      Ok❤ 👌💐📞

  • @Gowthambaajwa
    @Gowthambaajwa Місяць тому +42

    நா விருச்சக ராசி அனுஷம் நட்சத்திரம் நா எல்லா திங்கள் கிழமையும் சிவன் கோவிலுக்கு போவேன் பிரதி வெள்ளிக்கிழமையும் மஹாலக்ஷ்மிக்கு விரதம் இருப்பேன் நா ரொம்ப நல்லா இருக்கன் எங்க ஊர்ல நாங்க பணக்காரங்களா வாழறன் நீங்க சொல்றது எனக்கு சுத்தம பொருந்தால யார் என்ன சொன்ன சொன்னாலும் சரி நா என்னோட வழிபாட்ட நிறுத்தமாட்டன் ஓம் நமசிவாய ஓம் மஹாலக்ஷ்மி நமஹ

  • @padmavenkat7864
    @padmavenkat7864 6 місяців тому +33

    முற்றிலும் தவறு இறைவனின் கருணை அளவிட முடியாது

  • @c.rameshchinnasamy6024
    @c.rameshchinnasamy6024 6 місяців тому +121

    போனாலும் போகாமல் இருந்தாலும் ஒரே மாதிரி தான் இருக்கும்.

  • @RanjithkumarM-nq3ld
    @RanjithkumarM-nq3ld 6 місяців тому +93

    எனக்கு கோவில் போக பிடிச்சுருக்கு
    போய்கிட்டே இருக்கேன்.
    கஷ்டப்பட்டுட்டே இருக்கேன்.

    • @MugashMugash-re7bk
      @MugashMugash-re7bk 6 місяців тому +2

      Same nanum

    • @anurathasubash1669
      @anurathasubash1669 5 місяців тому +4

      Same .கஷ்டம், சந்தோஷம் எதுவானாலும் கோயில் தான் 😐

  • @UmamaheswariS-ng3mu
    @UmamaheswariS-ng3mu 27 днів тому +1

    விருச்சிகம் மட்டுமல்ல சிலருக்கு அவரவர் குல தெய்வம் கோவாவில் போயிட்டு வந்தாலே மனம் சரியில்லாம‌..ஏதோ சோதனைகள் வருதே என் சார்

    • @UmamaheswariS-ng3mu
      @UmamaheswariS-ng3mu 20 днів тому

      நானும் நினைத்தது உண்டு... போய்ட்டு வந்ததும் என் தந்தை இறந்தார்... அடுத்து சென்று என் தாயும் இறந்து விட்டார்... மனதில் வேதனை தவிர எதுவுமே இல்லை... என்ன விதியோ தெரியல

  • @neelamegamlawyer7788
    @neelamegamlawyer7788 6 місяців тому +169

    ஆனால் எந்தெந்த கோயில்களுக்கு போகலாம் என்று கூறாமல் suspense and climax வைத்துள்ளீர்கள்.ஆக இந்த காணொளியை நீங்கள் பதிவு செய்ததன் நோக்கம் கஷ்டத்தில் இருப்பவர்களைக்காக்கவா அல்லது மேலும் மனசங்கடங்களை ஏற்படுத்தவா?
    ஒரு மாற்றுக்கருத்தைக்கூறினால் அதற்கான மாற்று முறையையும் கூற வேண்டும் அல்லவா?

  • @nagarajan1896
    @nagarajan1896 5 місяців тому +52

    சூப்பர் தலைவா 20 வருட ஆணமீகத்தால் வீழ்ச்சி அடைந்தேன், தற்போது கோவிலுக்கு அடிக்கடி செல்வதில்லை நன்றாக உள்ளேன், ❤❤❤ Thanks Bro

    • @senthilbabu4534
      @senthilbabu4534 5 місяців тому +2

      Material world different from spritual

    • @Sangari-s8s
      @Sangari-s8s Місяць тому

      20 வருட ஆன்மிகம்னா எந்த ஆன்மீக இயக்கத்தில் இருந்தீர்கள் சகோ..

    • @KavithaKavitha-bw2kj
      @KavithaKavitha-bw2kj 4 дні тому

      😂😂😂

  • @rammoorthi6644
    @rammoorthi6644 4 місяці тому +5

    விருச்சிகம் ராசி ?நல்லதையே செய்தேன் நிறைய ஏமாற்றம் துரோகம் என் வாழ்வில் அதிகம் சந்தித்தேன் இன்றும் ஏமாற்றத்தை சந்திகிறேன் கோவிலுக்கு போவதில்லை ஆனால் தன்னம்பிக்கை அதிகம் நான் சொல்லுவது பலிக்கும் எனக்குள் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது ....

  • @neelavathis6546
    @neelavathis6546 5 місяців тому +57

    உண்மை .கோவில் போனாலும் வீட்டிலயே சாமிகும்பிட்டாலும் பிரச்சனைதான் . குடும்பபெண் சாமி கும்பிடலனா குடும்பத்துக்குள்ள பிரச்சனை.என்ன செய்யறது எல்லாம் நாங்க வாங்கிவந்த வரம்

  • @kaliammalchandrasekar4690
    @kaliammalchandrasekar4690 6 місяців тому +25

    உண்மை சார் என் அனுபவத்தில் கண்ட உண்மை கோயிலுக்குசென்றால் எனக்கும் எனது கணவருக்கும் சண்டைவரும் அனுபவம்

    • @anurathasubash1669
      @anurathasubash1669 5 місяців тому +6

      வீட்டில் சாமி கும்பிட்ட பிறகு நிச்சயம் சண்டை வந்து விடும். நிம்மதியை இருக்காது 😮

    • @nithyarajez7891
      @nithyarajez7891 4 місяці тому +1

      Same happened me wat a do...

    • @nithyaselvaraj6068
      @nithyaselvaraj6068 4 місяці тому +1

      Yes sis. Enakum eppadi thaan nadakkum.

    • @rekhamithra
      @rekhamithra 3 місяці тому +1

      Same

    • @nadhiyaela
      @nadhiyaela 2 місяці тому +1

      சரி இதுக்கு என்ன செய்யுறது

  • @aasaithambiaasaithambi4288
    @aasaithambiaasaithambi4288 5 днів тому +1

    சார் வணக்கம் நான் 15நாள் ஒருமுறை சங்கடஹர சதுர்த்தி & பிரதோஷம் ‌ கோவிலுக்கு போவேன் சில சமயம் அம்மண் கோவிலுக்கு போவேன். எம்மதமும் சம்மதம்ன்னு தான் போதூவா இருப்பேன். ஒரு வெங்காயமும் நடக்கவில்லை வாழ்க்கை நாசமா போகுது

  • @chennairajful
    @chennairajful 16 днів тому +1

    நான் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று கோவிலுக்கு சென்று சனி பகவானுக்கு அர்ச்சனை பண்ணுவேன் நான் தொடர்ந்து போகலாமா வீட்டிலேயும் செவ்வாய் மற்றும் வெள்ளி அன்று பூஜை பண்ணுவேன்

  • @yuvee02
    @yuvee02 5 місяців тому +78

    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை நான் பட்ட பிறகு தான் அந்த கோவிலுக்கு செல்வது குறைத்துக் கொண்டேன். இதை நான் உணர்ந்து இருக்கின்றேன்.

  • @KavithaKavitha-bw2kj
    @KavithaKavitha-bw2kj 4 дні тому +1

    Thank u fr ur information. En husband viruchigam na kadagam avara sami kumbida solli rmba force panuven eni antha mistake panamaten avar happy erukanum .

  • @anurathasubash1669
    @anurathasubash1669 5 місяців тому +80

    கோயில் போகாதீர்கள் என்று சொன்ன போது ஷாக்கிங்கா இருந்தது. ஆனால் உண்மையை தைரியமாக சொன்னதற்கு நன்றி

    • @haridoss.m4922
      @haridoss.m4922 4 місяці тому

      Unmai than

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 Місяць тому +2

      திருச்செந்தூர் முருகனே" அருள் புரியவேண்டும்!

  • @வானவில்-ங1ன
    @வானவில்-ங1ன 6 місяців тому +2

    குல தெய்வம் (ஐயனார்), இஷ்ட தெய்வ (முருகன்) கோயிலுக்கும் செல்லக் கூடாதா??

  • @narmathavinoth9875
    @narmathavinoth9875 6 місяців тому +98

    ஆழ்ந்து யோசித்தால் அனைத்தும் உண்மையே 🫥😕

  • @balandhanam47
    @balandhanam47 2 місяці тому +2

    ஐயா கோவிலுக்கு போகாதீங்க என்று சொல்றீங்க கடைசியாக ஒரு கோவிலுக்கு போங்க என்று சொல்கிறீர்கள் அது எந்த கோவிலில் என்று தெளிவுபடுத்த வேண்டும்

  • @rajananusamnatchithiram446
    @rajananusamnatchithiram446 6 місяців тому +18

    நீங்கள் சொன்னது 100% உண்மை நான் விருச்சிக ராசி தனுசு லக்க எந்த கோயிலுக்கு செல்வது கோயிலுக்கு செல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை இருக்க முடியவில்லை

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 5 місяців тому +8

    சிம்மா சும்மா சொல்லகூடாது சிம்மா
    சிம்ம லக்னமோ நீர் சிம்மா
    சிம்மம் போல் கர்ஜித்து விட்டாய் சிம்மா
    சிம்மா ஜோதிச சிகரம் நீர் சிம்மா
    சிம்மா விருச்சிகத்தை பிரித்தே மேய்ந்து விட்டாய் சிம்மா
    சிம்மா நான் விருச்சிகம் சிம்மா
    சிம்மா விருச்சிகத்தின் விஷத்தை முறித்து விட்டாய் சிம்மா
    சிம்மா நீர் ஒரு ஜோதிடசிம்மா

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 6 місяців тому +111

    எங்கள் அப்பா.மற்றும் பல நெருங்கிய உறவினர்கள் இதே ராசியோ..லக்னமோ கொண்டவர்கள்! தெய்வ பக்தி கொண்டாலும்..கோயில் கோயிலாக அலையவில்லை! அவர்கள் இயல்பும் அப்படியே! நேர்மையான வழி மட்டுமே போதும் என்பவர்கள்!

    • @drsorg8188
      @drsorg8188 6 місяців тому +1

      Hmm

    • @nithyasridharan7478
      @nithyasridharan7478 6 місяців тому +4

      Am also viruchigam....kadavul nambikkai irukku...but kovilukku adhigama poga maaten...yearly once or twice tha poven ..

    • @nesamanimani4134
      @nesamanimani4134 6 місяців тому +2

      😅

    • @VNJaya
      @VNJaya 6 місяців тому +5

      விருச்சிக ராசி எந்த கோவிலுக்கு சென்று வர வேண்டும் pls answer

    • @malligadevarajan3760
      @malligadevarajan3760 6 місяців тому +5

      Anusam natchathiram entha kovilukku pogalam

  • @dr.msrajmudhiliyar213
    @dr.msrajmudhiliyar213 6 місяців тому +2

    நான் விருச்சிக ராசி விருச்சிக லக்கனம் அப்ப எந்த கோயிலுக்கு நான் செல்வது 🙏 நீங்கள் தான் சொல்ல வேண்டும்

  • @SivanSivan-l5h
    @SivanSivan-l5h 6 місяців тому +10

    உன்மை தான் சார் நான் கண்டுகொண்டேன் அனுபவத்தில்

  • @arunkumarstudio5597
    @arunkumarstudio5597 5 місяців тому +3

    வணக்கம் நான் விருச்சக ராசி மேஷம் லக்கனம் எந்த கோவில் ?

  • @nehrunehru1597
    @nehrunehru1597 6 місяців тому +9

    நான் விருச்சிகம் அனுஷா நட்சத்திரம் உங்கள் கருத்துக்கு நன்றி

    • @nithiunik379
      @nithiunik379 2 місяці тому +2

      நண்பா நானும் அனுஷ நட்சத்திரம் விருச்சிக ராசி தான்

    • @poornimaramu6502
      @poornimaramu6502 Місяць тому

      நானும் விருச்சிகம் தான் பா ஆனா கோவில் போக எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @sarathaarumugam3710
      @sarathaarumugam3710 18 днів тому

      Nanum virucuigam anusham nachathiram

  • @kkskks6015
    @kkskks6015 4 місяці тому +5

    பழனி மலை போனேன் வாகன விபத்து ஏற்பட்டு தப்பி பிழைத்தேன்... ரொம்ம இடைவெளி விட்டு குல தெய்வம் சென்றேன் என் தந்தையை பறிகொடுத்தேன்... கொஞ்ச நாள் கழித்து சென்னிமலை என் காதலியுடன் சென்றேன் அவளும் பிரிந்து விட்டாள்..... தன்னம்பிக்கையுடன் போராடினேன் மற்றவர்கள் புகழும் படி எல்லாம் வாழ்ந்த எனக்கு அவளின் ஏமாற்றம் ஆரம்பம் ஆன இடத்திற்கே கொண்டு வந்து விட்டது...சாமி கும்பிடுவதைக் கூட அனுபவத்தால் குறைத்துவிட்டேன்...

  • @premalathapalanisamy290
    @premalathapalanisamy290 5 місяців тому +4

    எந்த கோயில்
    சொல்லுங்க

  • @pitchaimani5207
    @pitchaimani5207 6 місяців тому +33

    ஐயா வணக்கம் நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் நான் போகாத கோயிலே இல்லையா ஆனால் என் நிலைமை நீங்க சொன்னது மாதிரி தான் இருக்கின்றது ஐயா எந்த கோவிலுக்கு போக வேண்டும் சொல்லுங்க ஐயா நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @nesamani4653
      @nesamani4653 6 місяців тому +3

      கோயிலுக்குப் போக வேணாம்னு சொல்றீங்க ஆனா ஒரு ப ஆனா ஒரு கோயிலுக்கு போகும் ஒரு கோயில புடிச்சுக்கோ என்று சொல்றீங்க அது எந்த கோவில் அதை சொல்லாமல் முடில்சுக்கெட்டெங்க..

    • @mallika4525
      @mallika4525 6 місяців тому +1

      Vrichika raasi which temple to go?

    • @rajalakshmiarasu836
      @rajalakshmiarasu836 6 місяців тому +3

      Sithargal jeevasamathi pogalam

    • @DhurkaDeviDhurkaDevi-o3z
      @DhurkaDeviDhurkaDevi-o3z 4 місяці тому +1

      எனக்கும் விருச்சிகம் கேட்டை நட்சத்திரம் எந்த கோவில்க்கு போகலாம்

    • @yuvarajisack9925
      @yuvarajisack9925 3 місяці тому

      Hi palladam (thiruppur) la erukukira angalamman koviluku poganum

  • @BamaSathieshkumar
    @BamaSathieshkumar 6 місяців тому +8

    எந்த கோவிலுக்கு என்று போனால் நல்லது என்று சொல்லுங்கள் ஐயா

  • @NadiammalKarmegam
    @NadiammalKarmegam 6 місяців тому +1

    எந்த கோயில் போகணும்னு சொல்லாம நிறுத்திட்டீங்களே

  • @MahalingamOrtho
    @MahalingamOrtho 4 місяці тому +22

    என் ராசி நட்சத்திரம் இரண்டுமே விருச்சிகம். எனது ரொம்ப நாள் சந்தேகத்தையும் எனது வாழ்கையில் நடப்பதை அப்படியே சொல்லியும் என்மனைவிக்கு என்னால் புரியவைக்க முடியாததை தாங்கள் புரியவைத்தமைக்கு நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉

  • @thangammurugesan9107
    @thangammurugesan9107 Місяць тому +1

    எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்ல வில்லை

  • @selvakumarkumar1710
    @selvakumarkumar1710 6 місяців тому +45

    நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை நான் கோவில் கோவில் என்றுதான் போவேன் ஆனால் துன்பம் மட்டும் தான் நான் தினமும் சந்திக்கின்றோன்

  • @senthillkumaran5622
    @senthillkumaran5622 6 місяців тому +2

    குல தெய்வம் வழிபாடு பண்ணலாமா

  • @lakshmijagan6785
    @lakshmijagan6785 6 місяців тому +46

    ஐயா சாமி எந்த கோவிலுக்கு போகனுமென்று கடைசி வரை கூறவில்லை. கமன்ட் போட்டிருக்கிறோம் தயவு செய்து நீங்கள் எந்த கோவில் என்று reply போடுங்க🙏🙏🙏

    • @thulasinalini9868
      @thulasinalini9868 6 місяців тому +3

      😅

    • @kcmuthu7654
      @kcmuthu7654 6 місяців тому +5

      உங்களுக்கு பிடித்த நண்பன் உடன் ஜாலியாக ஊர் சுற்றி பார்த்து ரசிக்கும்படியாக...

    • @nithyar252
      @nithyar252 6 місяців тому +4

      Murugan koil

    • @kaliswariiganapathy1737
      @kaliswariiganapathy1737 6 місяців тому

      5​@@nithyar252

  • @bhanuparameswaran
    @bhanuparameswaran 5 місяців тому +11

    Surprisingly! What you said is absolutely % percent ...correct in my life.. tes yes yes🙏Thank you for this eye opener

  • @singaporesingam4186
    @singaporesingam4186 6 місяців тому +6

    Correct sir 200%%%😭😭😭sir.... Really damged fully enna seyurathunu theriya ayyya😭😭😭😭😭😭👣🙏🙏🙏🙏

  • @MuthuK-pd2ic
    @MuthuK-pd2ic 4 місяці тому +3

    நீங்கள் சொல்லும் அத்தனையும் உண்மை நான் என்னைக்கு கோயிலுக்கு போக ஆரம்பித்தேனோ அதிலிருந்து கஷ்டம் தான்

  • @nagini1991
    @nagini1991 5 місяців тому +10

    உண்மைதான் நீங்க சொன்னது கோயிலுக்கு தொடர்ந்து போனால் கோயிலுக்கு போனாலே ஏதாவது ஒரு பிரச்சனை ஆனா ஏதோ ஒரு சக்தி தான் என்ன வழி நடந்தது அது மட்டும் எனக்கு நல்லா தெரியுது

    • @kannanjey9953
      @kannanjey9953 2 місяці тому

      தெய்வ சக்தி

  • @thirumalperumal9449
    @thirumalperumal9449 6 місяців тому +1

    உழைப்பதே என்றே செயல் என்று இருந்தால் மன நிம்மதி கிடைக்கும் அளவுக்கு அதிக

  • @amskarthik4198
    @amskarthik4198 4 місяці тому +3

    கோவில் போயி தான் இரண்டு லட்சம் ரூபாய் கடன் ஆனது இப்போது வேலயும இல்லை கடனை அடைக்க எந்த வழியும் கிடைக்கவில்லை

  • @vijiratnam901
    @vijiratnam901 Місяць тому +1

    Entha kovilukkubpookavenum

  • @padmavathi3127
    @padmavathi3127 6 місяців тому +142

    தெய்வமே நீங்க சொன்னது 100% உண்மை .இதுவரை இந்த மாதிரி பதிவு . நீங்கள் சொன்னது போல் தான் என்னுடைய வாழ்க்கையில் நடந்துள்ளது .நானே நினைத்துள்ளேன் , கஷ்டம் தீர வேண்டும் என்று தானே கோவிலுக்கு போகிறோம் . உண்மையாகவே சொல்கிறேன் .கோவிலுக்கு போய்ட்டு வந்தால் தான் கஷ்டம் அதிகமாக இருக்கிறது . மிகவும் மன குழப்பத்துடன் இருந்தேன் .இனிமேல் நீங்கள் கூறியது போல கோவிலுக்கு போவதை குறைத்து கொள்கிறேன் .நன்றி தெய்வமே நன்றி .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கோவை பத்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BalaKrishnan-t1d
    @BalaKrishnan-t1d Місяць тому

    Virichiga rasi Ketta natchathram kadaga lagnam 14/9/1964, Balakrishnan entha koil pohalam

  • @ramvasanth6215
    @ramvasanth6215 6 місяців тому +6

    சத்தியமான உண்மை நான் அனுபவித்தது

  • @murugesanp4296
    @murugesanp4296 4 місяці тому +18

    இந்த செய்தி முன்பே தெரிந்து இருந்தால் என் தெய்வத்தை என் அம்மாவை நான் காப்பாற்றி இருப்பேன் இருப்பினும் இப்போது தெரிந்தது நன்று இது உண்மைதான் நான் கோவிலுக்கு போயிட்டு வருவதற்குள் என் அம்மாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது ஆனால் எனக்கு தெரியவில்லை நான் கோவிலுக்கு போகாமல் இருந்திருந்தால் என் அம்மாவை நான் காப்பாற்றி இருப்பேன் 😢😢❤❤

  • @kumarm78
    @kumarm78 6 місяців тому +1

    அந்த ஒரு கோயில் என்ன கோயில் என்று சொல்லவே இல்லையே

  • @dhisolalfrath4646
    @dhisolalfrath4646 6 місяців тому +12

    Super Guruji

  • @indirabaskaran8777
    @indirabaskaran8777 4 місяці тому +1

    விருச்சிக ராசி சிம்ம லக்னம் எந்த கோயில் எந்த கடவுள்

  • @blackberry8971
    @blackberry8971 6 місяців тому +9

    விருச்சிகம் ராசி , தனுசு லக்னம் என்ன செய்யவேன்டும் ,,,, கோவிலுக்கு அதிகமா போகலமா?

    • @Saran-jodha-akbar-wr9xi
      @Saran-jodha-akbar-wr9xi 6 місяців тому +1

      Me toooo

    • @vanikakarthiq297
      @vanikakarthiq297 6 місяців тому

      Same doubt

    • @kalirajanyogesh662
      @kalirajanyogesh662 5 місяців тому

      அதெல்லாம் கோவிலுக்கு போகலாம். விருச்சிக ராசி மனத்திடத்திற்கு கோவில் சரியான தேர்வு.
      கோவிலில் வீற்றிறுக்கும் கடவுள் நம்முடைய மனதினை செம்மைப்படுத்துவார்., நம்மில் இருந்து.

  • @thavasumanimani3848
    @thavasumanimani3848 6 місяців тому +1

    நான் சர்ச்க்கு போவேன்

  • @abhinavraj5554
    @abhinavraj5554 6 місяців тому +16

    Super 👌
    Which temple to go sir ??

  • @nilag4681
    @nilag4681 2 місяці тому +1

    Enaku friendse illa😢😢😢😢😢😢

  • @ascentshiva
    @ascentshiva 6 місяців тому +37

    யப்பா தெய்வமே! அண்ணா! உங்க பதிவுக்கு ரொம்ப நாளா நாங்க காத்துட்கிடடு இருந்தோம்! நன்றிகள் பல🙏🏽👌🏼👍🏽👏🏽

  • @amudhavalli-ny4hc
    @amudhavalli-ny4hc 6 місяців тому +2

    விருச்சிகராசி ம மகர லக்கனம் ஐயா எந்த கோயிலுக்கு செல்வது ஐயா

  • @ThiruThiru-n5j
    @ThiruThiru-n5j Місяць тому +1

    ஐயா மிதுனம் ரிசபம் ராசிகளுக்கு இப்படி எதுவும் கூரமுடியுமா

  • @umarani639
    @umarani639 5 місяців тому +4

    Unmai thaan sir neenga soldrathu 💯 itha naanea unarthu irukan... Practically... Sila time samy ea pray panna kudathu nu irunthu irukan . .. Pray panna prblm. Thaa varuthu athuku pray pannamalea irukalaam kuda irunthu irukan....

  • @sathyamsj3660
    @sathyamsj3660 6 місяців тому +5

    Can they atleast worship at home ...in pooja room can they light Deepams daily ?

  • @kodisamy2863
    @kodisamy2863 6 місяців тому +1

    முடிவுரை இல்லாமல் ஒரு காணொளி தேவையா

  • @naveenchinnathambi6188
    @naveenchinnathambi6188 6 місяців тому +13

    Yes simma sir, கேது தசை நட‌க்கு‌ம் போதும் நிறைய பிரச்சனைகளை face பண்ணேன்

    • @velumanisakthivel6404
      @velumanisakthivel6404 6 місяців тому +8

      Keathu thesaivla uyroda irukkarathae periya vesayam bro😢

    • @premak5381
      @premak5381 6 місяців тому +1

      😢🎉😢🎉🎉🎉😢🎉😢🎉😢🎉🎉🎉🎉🎉

    • @trinity5442
      @trinity5442 6 місяців тому

      @@velumanisakthivel6404ketu forcefully send us to temples. Then if we go temples its comming negative impact to vrishchikam. For me now kethu dasa. Lots of temples i visited not that much improvement. But at last i visited Trichendur so many positive chances happened in my life

    • @sathisharunachalam8781
      @sathisharunachalam8781 6 місяців тому +1

      ​@@velumanisakthivel6404kedu dasa bro thanimai uravugal vilagitanga work pressure

  • @madhansaravanan1704
    @madhansaravanan1704 4 місяці тому +1

    விருச்சகம் எந்த கோவில் சொல்லவே யில்லை

  • @suryasundareshvar4166
    @suryasundareshvar4166 6 місяців тому +4

    Bro I'm viruchigam rasi . How can I find out which temple I have to visit. Please refer me .

  • @nadhiyasathishkumar4107
    @nadhiyasathishkumar4107 2 місяці тому

    விருச்சிகம் அனுசம்‌ நட்சத்திரம் ‌எந்த கோவிலுக்கு‌ போகணும் சொல்லுங்க ஐயா

  • @s.b.revathirajyashri2216
    @s.b.revathirajyashri2216 6 місяців тому +2

    கடைசி வரை எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லவே இல்லை

  • @sampaths28
    @sampaths28 6 місяців тому +3

    Sir u have not told the particular temple where viruchigam laganam people should go.

  • @BestTop-pm8kj
    @BestTop-pm8kj 26 днів тому

    அப்ப விருச்சிகத்தில் பொறந்ததே பாவம் எல்லாம் விதி எப்பயுமே கஷ்டம் mattumae

  • @indirakailasapathy9292
    @indirakailasapathy9292 6 місяців тому +18

    நான் மனதிலேயே கடவுளை வணங்கிக் கொள்வேன் அப்பொழுது எனக்கு மன நிம்மதி கிடைக்கும் .இதை நான் நிறைய நேரங்கள் உணர்ந்திருக்கிறேன்.

  • @Govindaraj-v9q
    @Govindaraj-v9q Місяць тому +1

    ஆமாம் தலைவரே உண்மை தான் ஆடி மாதம் திருவண்ணாமலை போனேன் உடனே வீட்டுல பிரச்சினை .
    அதற்க்கு முன் நான் சென்னைக்கு போனேன் எந்த ஒரு பிரச்சினை வரல சந்தோஷமா இருந்தேன்

  • @ravichandran8126
    @ravichandran8126 6 місяців тому +13

    நன்றி, எனக்கு விருச்சிக ராசி, சிம்ம லக்னம், எந்த கோவிலுக்கு போக வேண்டும்.

  • @srithulasistr5576
    @srithulasistr5576 27 днів тому

    ஐயா, கடகலக்னம் விருச்சிகராசி வீட்டில்விளக்கேற்றி வழிபாடுசெய்யலாமா? 16/1/1966 தை3- ம்தேதி பிறந்தேன் வாழ்வில்முன்னேற்றமோதொழிலும்அமைய என்ன வழி தயவுகூர்ந்து பதில் அனுப்பவும் தம்பி அவர்கள்

  • @gayathrisujatha666
    @gayathrisujatha666 6 місяців тому +7

    Anna this video is amazing !!!
    Please upload more like this please
    And i have a doubt
    Kanni lagnathuku 9th lord sukran lagnathula neecham
    Apo idhe maadiriye bathagathipathi vechu ashtamathipathi vechu ,please upload a video for kanni lagnam
    This video series are as a whole thrilling !!!! Great job ! 🎉🎉🎉🎉🎉🎉

  • @n.vaithinathanvaithinathan9837
    @n.vaithinathanvaithinathan9837 4 місяці тому +2

    Dear sir
    Everything ok but you have not told about which temple one should go provided viruchiga laknam and viruchiga rasi kindly tell us

  • @amudavallilj7402
    @amudavallilj7402 6 місяців тому +8

    Very nice sir, thankyou
    And which temple I should visit.kindly guide me. Naskaram.🙏

  • @joshuajoshua7381
    @joshuajoshua7381 День тому

    Viruchagam romba romba anbuku adimayagi eamanthathuthan micham anubavathil sollure elaguya manam kondavargal anbuku mattume adimai

  • @ushav9064
    @ushav9064 6 місяців тому +5

    To which temple I have to go. Please mention. I am a spiritual person from my childhood

  • @sekarjeya5437
    @sekarjeya5437 2 дні тому

    விருச்சிகம் ராசி காயங்கள் தனுசு இலக்கியம் மீனம் இலக்கியம் எந்த கோவில் போகலாம்

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 6 місяців тому +7

    True.suffered.lot practically a deep
    Involvement given a critical position in life.ok.Your assessment 💯 correct.

  • @vijayarani1349
    @vijayarani1349 5 місяців тому +1

    எந்த கோவிலுக்கு போக வேண்டாம் என்று சொல்லவே இல்லை

  • @elumalaielamughil4364
    @elumalaielamughil4364 6 місяців тому +13

    நீங்க சொன்னது 100 சதவீதம் உண்மை வெற்றி பெற வேண்டும் என்று அடிக்கடி கோயிலுக்கு சென்றேன் ஆனால் அந்த காலகட்டத்தில் அதிகம் வேதனை அடைந்தேன்

    • @mahalingamk1476
      @mahalingamk1476 Місяць тому

      iam anusam always going to vinayagar temple anjaneya is my favourite god TNPSC Gr 2 selection Dt .officer why are u telling don't go to temple

  • @vazhgavalamudan1428
    @vazhgavalamudan1428 6 місяців тому +2

    ஐயா வணக்கம்
    விருச்சிக ராசிகாரர்கள் யோகா தியானம் போன்ற பயிற்சியில் ஈடுபடலாமா?

  • @sivan700
    @sivan700 6 місяців тому +25

    தலைவா வாங்க தலைவா வாங்க வாங்க விருச்சிக ராசிக்கு போட்டுட்டீங்களா சூப்பர் தலைவா ❤❤❤❤❤

  • @MSomasundaram-z8b
    @MSomasundaram-z8b Місяць тому

    அல்லோ சார் வணக்கம்x எனபெயர் m.சோமசுந்தரம் எனதுகாம்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் நான் இது வரை கோயிலுக்கு போய் எந்தயொரு வெற்றி இல்லை மிகப்பெரிய தோல்வி எனது வாழ்கை எனது லக்கினம் விருசகம்

  • @meenaprabu8959
    @meenaprabu8959 6 місяців тому +13

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் வழிபட்டு வந்த பிறகு நிறைய துன்பங்களை கஷ்டங்களையும் அவமானங்களையும் அடைந்தேன் என்னுடைய மகனுக்கு கால் முறிவு ஏற்பட்டு மிகவும்‌ கஷ்டப்பட்டோம் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் மகர இலக்கணம் கோவிலுக்கு என்று உதவி செய்தாலே நிறைய பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டோம் கர்மா என்று நினைத்து மனதை தேற்றிக் கொண்டோம் இப்பொழுதுதான் நீங்கள் சொல்வது எங்களுக்கு புரிகிறது ‌ நன்றி 🙏🙏🙏

  • @mullainathan6717
    @mullainathan6717 Місяць тому

    நான் விருச்சிகம் அனுசம் நட்சத்திரம் ‌நா அதிகமாக கோயிலுக்கு செல்வேன் அதிகமாக கஷ்டபட்டு கொண்டு தான் இருக்கிறேன் இதற்கு வழி சொல்லுங்கள்

  • @sowmiyakumaresan
    @sowmiyakumaresan 6 місяців тому +4

    Yes sir neraya koviluku poi neraya problem

  • @I_have_to_fight_against_God
    @I_have_to_fight_against_God 6 місяців тому +1

    எல்லாம் விதிப்படி நடக்கும் என்றால், கடவுள் எதற்கு...

  • @RajA-kf5yw
    @RajA-kf5yw 6 місяців тому +4

    Sir...please tell me for மகரம் Rasi...Which temple to go

  • @kkbalaji847
    @kkbalaji847 5 місяців тому +1

    விருச்சிக ராசிக்கு எந்த கோவிலுக்கு போனால் ஏற்றம் அடையலாம் ஓம் சிவாய நம

  • @elamathybala
    @elamathybala 6 місяців тому +14

    True ,which temple I have to go, pls suggest

  • @vijayalakshmib8170
    @vijayalakshmib8170 2 місяці тому

    நான் விருச்சிக ராசி+லக்னம்2.2.1959 2.15am 2.15am எந்த கோவில் போகலாம்

  • @LakshmiGayatriGayatriLakshmi
    @LakshmiGayatriGayatriLakshmi 5 місяців тому +3

    Semma ,nanum neraiya koviluku poren,ana kastathulathan iruken, Nan virichigam laknam

  • @gskumar8556
    @gskumar8556 5 місяців тому

    சார். லக்னம் ராசின்னு ரொம்ப மிக்ஸ் பண்ணரீங்களே. லக்னாதிபதியா ராசி அதிபதியா விருச்சிகத்து ராசி அதிபதி செவ்வாய் So
    விருச்சிக மே விசாகம் 4 ஆம் பாதம் அனுஷம் கேட்டை கோயிலுக்கு போக கூடாதா அனுஷம் 2 ஆம் பாதம் புஷ்கர நவாமசம் மஹாலக்குமி நக்ஷ்த்தரம் எல்லாம் வேஸ்டா

  • @ramsram373
    @ramsram373 6 місяців тому +17

    நீங்கள் செல்வது முற்றிலும் உண்மை வாழ்த்துக்கள்

    • @sachein2175
      @sachein2175 6 місяців тому

      சொல்வது

  • @latharathinam140
    @latharathinam140 6 місяців тому +2

    Yes that's true. I experienced this in my life. You are correct sir. But no one believes this...

  • @nagendirannnn4572
    @nagendirannnn4572 6 місяців тому +13

    💯 உண்மை அண்ணா
    நான்‌ விருச்சிக லக்னம்
    நிறைய‌ கோவில்களுக்கு போய்ட்டு‌ வந்துட்டேன்
    நல்லதே நடக்கல
    இப்போ எந்த கோவிலுக்கும்‌ போறது இல்லை
    லக்ன‌ அதிபதி செவ்வாய் ரிசபத்தில் ரோகினி நட்சத்திரம்
    சந்திரன் 9‌ ம்‌ அதிபதி
    பாதகாதிபதியா
    பாக்கியாதிபதியா
    நான் எந்த கோவிலுக்கு போகனும் அண்ணா
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Nagaraja565
    @Nagaraja565 3 місяці тому

    நான் விருச்சிகம் அனுஷ நட்சத்திரம் நான் கோயிலுக்கு போகும்போது நடப்பதைவிட டூர் போகும்போது தான் அதிக நல்லது நடக்கிறது நீங்க சொல்றது சரி