திருமணத்தில் பார்த்திபனிடம் எதிர்பார்த்தது இதுதான் - Actress Seetha Exclusive Interview | Parthiban

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 698

  • @muralikannan7187
    @muralikannan7187 2 роки тому +141

    மனைவி பற்றிய தங்களின் விளக்கம் மிக அழகாக இருந்தது. என் சிறு வயதில், பெற்றோர் தினமும் சண்டை சச்சரவுகளுடன் இருப்பார்கள். அப்பொழுது தாய்க்கு வெளியிடத்திற்கு செல்ல கூட வழி தெரியாது. நீங்கள் சொல்வது சரிதான். ஒரு செக்டார் பெண்கள் இப்படி தான் அப்பொழுது காலம் தள்ளினார்கள். கணவனை சார்ந்தே வாழ்க்கை ஓட்ட வேண்டியதாகிவிட்டது. கணவனின் சொல்படி நடப்பதற்கும் அவர்கள் செய்யும் தவறுகளுக்கும் கண்டும் காணாமல் வாழும் காலத்தை கடந்தே விட்டார்கள்.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 роки тому +4

      சரியாக சொன்னீங்க நான் கனேசன் மீடியா

    • @Amudhan234
      @Amudhan234 2 роки тому +11

      சரியா சொன்னீர்கள் என் கணவர் என்னையும் என் இரண்டு பிள்ளைகளையும் விட்டுட்டு வேரொறு பெண்ணுடன் வாழ்கிறார். அதற்கு மாமனாரு என்ன சொல்றாருன்னா அவன் என்ன தப்புவெனாலும் பண்ணட்டும் நி நல்ல பொம்பளையா இருந்தா பிள்ளைகளை பார்த்துட்டு பவீட்டலயே இருக்கனும் அப்படின்னு சொல்றாரு அது எந்த விதத்துல ஞாயம் ஆம்பள என்ன தப்புவெனாலும் பண்ணுவான் பொம்பளைங்க பொம்மமாதிரி உணர்வு அற்றவளா வீட்ல இருக்கனுமா ??????? 😡😡😡😡😡😡

    • @janus7116
      @janus7116 2 роки тому +5

      @@Amudhan234 anda madri husbandoda valraduku divorce panitu babyoda sandosama eruklam.erukra oru life ah nimadiya sandosama valradu dan mukiam

    • @santhiya3288
      @santhiya3288 Рік тому

      @@Amudhan234 of

    • @jeyasilinrani42
      @jeyasilinrani42 Рік тому +1

      Yes

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 роки тому +47

    எல்லோரும் அன்புக்காக ஏங்குகிற குழந்தைகள்தான்! Genuine speach!

  • @springflower5039
    @springflower5039 2 роки тому +25

    She is a perfect example for emotional intelligence ❤ so beautiful and smart

  • @threeyesstar
    @threeyesstar 2 роки тому +20

    சீதாவின் மிக எதார்த்தமான பேச்சு. குடும்ப பாங்கான வர்

    • @anandeaj4852
      @anandeaj4852 2 роки тому +2

      Mam you are always super mam

  • @ramani7088
    @ramani7088 2 роки тому +90

    Seetha mam's analysis about the practical truth about the need of a profession for a female in a married life is an eye opener. Evey girl must watch this interview. Thanks for this great interview sir and seetha mam

  • @muruganrenganathan1614
    @muruganrenganathan1614 2 роки тому +27

    சீத்தா நீங்கள் மிகவும் அழகாக இருக்கீங்க....❤😘😘😍😍❤❤😍😍😘👍👍👍👍👍

  • @nagoorgani336
    @nagoorgani336 2 роки тому +16

    சீதாவின் அழகான பதில்கள்

  • @Rose-ip5qz
    @Rose-ip5qz 2 роки тому +330

    சீதா பேமிலியை பத்தி நீங்க சொன்னது மிகச் சரி ஏராளமான பெண்கள் எல்லாத்தையும் தாங்கிக் கொண்டுதான் குழந்தைகளுக்காக வாழ்கிறோம்

    • @artofexcellence8578
      @artofexcellence8578 2 роки тому +8

      S....damn sure

    • @raviraji2257
      @raviraji2257 2 роки тому +11

      அவன் தமிழ் கலைஞன் அவன் நல்லவன் தனமான சினிமா கலைஞன் அவனை பற்றி குறை சொல்ல எவருக்கும் தகுதி இல்லை...

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 2 роки тому

      @@raviraji2257 பார்த்திபன் பேச்சில் கண்ணியம் இருக்காது, அவர் குணமும் அப்படியே
      மிக திறமையான கலைஞன்
      பசித்தால் கண்டதையுமா சாப்பிடுவாங்க
      சீதா கெளரவமாக கணவனை நேரடியாக தாக்கி பேசவில்லை
      அங்கதான் சீதாவின் கண்ணியம்

    • @ramani7088
      @ramani7088 2 роки тому +8

      Yes I too really liked that part where she talks how a job can create a magic in a female's life in a married life.

    • @raihanaqamar7062
      @raihanaqamar7062 2 роки тому +1

      Fact dan

  • @kavinayaponnuswamy3731
    @kavinayaponnuswamy3731 Рік тому +22

    தெளிவான பேச்சு சீதா மா 😊

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 2 роки тому +50

    உங்களுடைய புடவை அழகுடன் ,பேச்சுத்திறமையும்
    அருமையாக இருக்கு, நன்றி வாழ்த்துகள்.

  • @sharmeelam5200
    @sharmeelam5200 2 роки тому +61

    நீங்கள் சொன்னது சரிதான் சீதா கணவர் தன் மனைவியின் சுயமரியாதை முக்கியம் தன்னால் சம்பாத்தியம் பெண்ணிற்கு பெரிய விஷயம் அதுவே மிகப் பெரிய பாதுகாப்பு

    • @rasnakhan2538
      @rasnakhan2538 Рік тому

      Not only woman world running both man and woman

  • @niroshaanjali8702
    @niroshaanjali8702 4 місяці тому +1

    பெண்கள் வேலைக்கு செல்வது பற்றி மிக அருமையான விளக்கம் வீட்டில் பிள்ளைகளை பார்த்துக் கொள்வது சமைப்பது துணி துவைப்பது எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தாலும் பெண்கள் வேலைக்கு செல்ல நினைப்பதற்கு இது ஒன்றே காரணம்...

  • @danush_shorts
    @danush_shorts 2 роки тому +17

    சீதா மா நீங்க ரொம்ப அழகு புன்னகை பூவே சீதா மா 😍😀😄😄😎☺🙂🤗🤗🤗

  • @manjulaj8377
    @manjulaj8377 2 роки тому +99

    She is very practical and intelligent lady, multi-talented

  • @tamiltamilselvi9348
    @tamiltamilselvi9348 Рік тому +1

    அழகான பேச்சு வாழ்த்துக்கள் சீதா மேடம்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 роки тому +5

    ஆண்பாவம் படத்தில் சீதா கொள்ளை அழகாக இருப்பார் 🤗. அதெல்லாம் ஒரு காலம் 😔

  • @sharmeelam5200
    @sharmeelam5200 2 роки тому +82

    சிரிப்பு பெரிய வரம் சீதா

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 4 місяці тому

      பொம்பிளை சிரிச்சாப் போச்சு என்றார்கள் சில தசாப்தங்களுக்கு முன்னர்.அதிலும் அர்த்தங்கள் நிறைய வுண்டு.அதே நேரத்தில் சிரிக்கும் பெண்கள் ........சொல்ல முடிய வில்லை.

  • @divanetcorner
    @divanetcorner 2 роки тому +11

    She is absolutely right

  • @sravya7599
    @sravya7599 2 роки тому +33

    What she telling abt female working is 100% right.
    Work is very important fr a woman. Not only fr financial independancy,
    She needs a space to chill herself , avalukku nu oru set of friends, priorities, her own time fr herself ithelam pressure lanthu velila varathukku rmba mukkiyam.

  • @sivasankaris9393
    @sivasankaris9393 2 роки тому +99

    சீதாமா உங்கள் சிரிப்பில் உங்கள் வலியை உணர்ந்தேன். நல்ல மனைவிக்கு இது ஒரு சாபம்.

    • @Mubarakgulam1039
      @Mubarakgulam1039 2 роки тому +1

      ஏங்க சாபம்னு சொல்றீங்க?!!

    • @sivasankaris9393
      @sivasankaris9393 2 роки тому +1

      நான் சாபம் என்று சொன்னது சீத்தாமா போன்று உண்மையாக வாழ ஆசைப்படும் பெண்களுக்கு.
      (உ.தா)நளாயினி,மண்டோதரி,தமயந்தி, நம் பார்வதி தாயார்.
      சீதாமா இதில் நாமெல்லாம் சிறுதுளி.

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 2 роки тому +1

      @@sivasankaris9393 iva unmaia podi

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 2 роки тому

      @@Mubarakgulam1039 iva partheepan sir Ku saabam 3 aambalaioda vaalnthutu evanum kuda vaikala ipo partheepan sir pathi nenaikira

    • @selvamkailasam8606
      @selvamkailasam8606 2 роки тому +1

      கிழவியான பிறகு குடும்பத்த விட்டு வேறு கல்யாணம் செய்த பெண் குடும்ப பெண்ணா?

  • @papputtiamma6245
    @papputtiamma6245 2 роки тому +42

    சீதா அம்மா உங்கள் பேச்சு அருமை

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому +3

    Seetha mam iduvaraikkum enakku ungamela inam puriyada kovam irunduchi .ungaloda pain expectation ennanu therinjukitten thank u mam.

  • @ashapradeep8482
    @ashapradeep8482 2 роки тому +28

    80's 90's heroines are the real and natural beautys❤️Especially U mam... What a wooooow ❣️

  • @momthegreatest
    @momthegreatest Місяць тому

    I watched her புதிய பாதை when I was studying in School.I got stunned by her beautiful face.

  • @valoriefalorie4223
    @valoriefalorie4223 10 місяців тому +3

    10:53 - 14:00 - correct!!! Women should always work and earn their own money!!!

  • @vishaltry
    @vishaltry 2 роки тому +7

    மீ டூ பற்றி சீதா சொன்ன கருத்து 100க்கு 100 அக்மார்க் உண்மை இந்த நியாயத்தை நியாமாக கூறியதால் ராமரின் மனைவி சீதா உயரத்திற்க்கு நடிகை சீகாவை அண்ணாந்து வியப்புடன் பார்க்கிறேன்

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 2 роки тому +1

      மீ டூ பற்றி புரிதல் தவறு சீதா அவர்களுக்கு
      நோ என்று ஒரு வார்த்தையில் முடிந்துவிடாது
      சூழ்நிலைகள் வெவ்வேறாக இருக்கும்
      பேருந்தில் பயணிக்கும் பக்கத்தில் அமர்த்திருப்பவரிடம்
      நோ என்று ஒருவார்த்தையில் முடித்துவிடலாம்
      கலைஞர்கள் உத்தியோகஸ்தர்கள் , உறவினர்களிடம் இப்படி ஆண்களால் பிரச்சனை வந்தால். பெண்கள். படும்பாடு இறைவனுக்குதான் வெளிச்சம்

    • @vishaltry
      @vishaltry 2 роки тому +1

      @@poongavanamrave7055 பாதிக்கப்பட்ட உடனே வெளியே சொல்லிருக்க வேண்டியதுதானே

  • @mprema5336
    @mprema5336 Рік тому +5

    Your comment on Me Too was too brilliant and sensible.

  • @ohmmurugans
    @ohmmurugans 2 роки тому +29

    One of my most favorites of her on screen character is Unnal mudiyum thambi 😊 whatta clarity she’s got 🙏🙏 loving this interaction

  • @usharajahrajeshwari7932
    @usharajahrajeshwari7932 2 роки тому +26

    ME TOO: நிறைய பேர் சரியாக புரிந்து கொள்ளவில்லை நடிகை சீதாவை போல்! சர்வ சாதாரணமாக ஆண்கள் கேட்பது சரி என்று சொல்கிறார் சீதா!! ..ஆசை படுவது வேற. சபல படுவது கூட பலர் ...ஆனால் துணிந்து , " உனக்கு இது வேணும் லே ..அப்போ ..." என்று நிபந்தனை போட்டு ஒரு பெண்ணை தர்ம சங்கடத்திற்கு தள்ளுவது ஏன்! ..அது அப்படி சரி !? ...அதற்கு பதில் ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி கொடுப்பார்கள் ..அதை சரி/ தவறு என்று நாம் சொல்வதற்காக பாதிக்கப் பட்டவர்கள் பகிர்வதில்லை....காலம் கடந்து வெற்றியடைந்தால் கூட இப்படி என் விருப்பத்திற்கு மாறாக செய்ய வைத்தார்களே என்று பகிற்கிரார்கள் ....இதில் பாதிக்கப் பட்டவர்களை விடுத்து அவரை பாதிப்புக்கு தள்ளியவர்களின் பாதிப்பை பற்றி கவலை பப்படுகிறாரே !? .. ஆமாம் பாதிக்க தான் செய்யும் ....அதை பார்த்தாவது இனி ஆண் சமூகம் இப்படி பெண்களை கேட்பதே துன்புறுத்தல் தர்மமற்ற செயல் என்று கற்று கொள்ளட்டும் !

    • @MayaMaya-ju7le
      @MayaMaya-ju7le 2 роки тому

      அவங்க விருப்பத்திற்க்கு மாறா ஏன் செய்யணும்.முடியாது போடா னு சொல்ல வேண்டியது தானே.தன்னை இழந்து தான் ஒரு வாய்ப்பு வரும் ரா அந்த வாய்ப்பே வேண்டாம் னு தைரியமா சொல்லாம அப்போ ஓத்துக்கிட்டு அசிங்கம் பண்ணிட்டு அந்த கேவலமான வாய்ப்பு வாங்கிக்கிட்டு பின்னாடி 10,20 வருஷம் கழிச்சு சொல்லி என்ன பிரயோஜனம்.நம்ப நாட்டுல பெண்கள பாதுகாப்பு கேள்விக்குறி.ஒரு மாணவி கொலை செய்யப்பட்டு இருக்கா னு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிஞ்சாலும் நீதிமன்றம் அரசு எல்லாம் குற்றவாளிகளை பாதுகாக்க தான் முயற்சி பண்றாங்க.அதனால ஒரு பொண்ணு தன்னை பாதுகாத்துக்கணுமே தவிர அவளும் சேர்ந்து தப்பு பண்ணிட்டு அப்புறம் அந்த ஆண் மேல் மட்டும் குற்றம் சாட்டுவது தவறு.அவன் கேக்கும் போதே அவனை expose பண்ணணும்.அது தான் சரி.

  • @valoriefalorie4223
    @valoriefalorie4223 10 місяців тому

    Loved the way anchor interviewed her well… other anchors should learn from him!!!

  • @kanmanirajamusic
    @kanmanirajamusic 2 роки тому +75

    அன்பு, பாசம், பக்தி,நம்பிக்கை,ரசனை, யதார்த்தம், துணிவு, தேடல், ஆழ்மனதில் இன்னும் பூட்டிக்கிடக்கும் காதல்..... மங்களக்சிரிப்பு... இவைகளின் மொத்த கலவை "சீத்தா mdm."

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 2 роки тому +1

      ஆனால் "me too " பத்திய முட்டாள் பேச்சு கேவலம்.

    • @ananthimuthukumaran3067
      @ananthimuthukumaran3067 2 роки тому +6

      இரண்டாவது காதலா . இப்ப அடிபட்டு ரொம்ப தெளிவா பேசுறாங்க . சிறுவயசுல 2+1 பிள்ளைகளை விட்டுவிட்டு பக்குவமே இல்லாமல் இன்னொருவரை தேடி போன இவங்க மேல எனக்கு அப்ப மிகப்பெரிய கோபம் இருந்தது. பார்த்திபன் மிகபொருப்பான அப்பா அவர்மேல் மிகுந்த மரியாதை உண்டானது

    • @valarmathielumalai7
      @valarmathielumalai7 2 роки тому +1

      Super oru kavithai mathri solli irrukinga

  • @mbashankar
    @mbashankar 2 роки тому +39

    வாழ்க்கையை சரியாக எதார்த்தமான புரிதல்
    Super

  • @udayjanardhanan
    @udayjanardhanan 2 роки тому +9

    The best answer I could hear on Metoo ! Men always tend to be attracted towards women , but the latter always has a choice to say "No" and move on . Why complain later ?

    • @nandymalar
      @nandymalar 2 роки тому

      Unguluku yen puriyalena u PPL didn't get abuse. Abuse nadakum bodhu odambu nadangum brain work agadhu idhu thappu nu namaku theriyum ana enna pandradhunu puriyadhu adhellam neenga anubavichurndha than theriyum
      Men always attracted to women ah don u have self-respect and discipline ozhukama irukanumnu neenga than nenaikanum ponnungalam enna prostitutes ah eppome attract aga unga mom sister aprom unga girl baby child ah patha attract aguma sollunga en friend oruthiku veetlaye abuse nadandhu 6yrs la avuluku abuse nadandhuchu andha vayasula enna attract agudhu sollunga ippo varaikum andha vishiyatha pathi pesina avlo shiver Ava neenga unga veetla irukara ladies kelunga kandippa oru time avadhu yaravadhu nala abuse ayirupanga .
      Unguluku puriyadha vishiyatha pathi comment pannadheenga Ava oru lady ah irundhutu ipdi pesaradhu kevalama iruku

    • @aravindrex8306
      @aravindrex8306 2 роки тому +2

      🥰🥰🥰🙏🙏🙏

  • @aproperty2009
    @aproperty2009 4 місяці тому

    இன்றைய நிலை.., இதுவே., நல்லவர்களை ஆதரிப்போம்.....

  • @shreevigneshcoshreevignesh5097
    @shreevigneshcoshreevignesh5097 2 роки тому +18

    Good Interview. There was truth in everything she spoke.That's the reason Smt.Seethaji was very comfortable in answering for all the questions...

  • @pvr706
    @pvr706 2 роки тому +49

    Coming to this ‘mee too’. Ms seetha always it is not something men ask and you have the choice to say no. It is not this simple. Girls are seen as an object from their very very tender age. They don’t even understand the act. But the scar remains with them in their heart. They want to tell the world what that particular man did. And it takes a lot of courage for them to bring it to light. He might have changed to a very noble person but he has to face the consequence of the act he did.

    • @pramilanepolean893
      @pramilanepolean893 2 роки тому +3

      Very neat explanation

    • @lakshmikrithik1636
      @lakshmikrithik1636 2 роки тому +2

      💯

    • @angelinchristy4545
      @angelinchristy4545 2 роки тому +14

      Well said, some ladies just to show they are perfect speak some nonsense,they actually don't understand what actually me too is.even I suffered due to my immediate boss,it is not they straight away come and ask u come sleep with me,they give you all gestures indirectly ,once u openly say no or behave rude,they start showing their real colour,they don't give u leave , permissions will be considered as big mistake while appraisal, without any reason u will be treated like zero efficiency,no appraisal,have seen all this directly.Then suddenly some idiots will say leave that job and work in different place.Even the maids face this problem,what this idiots will say for maids,to be at home?,so who will feed their family, every girl going to work with lots of responsibility , passion and hard work.because of vairamuthu type of gent's so many girls couldn't able to achieve their dreams.No one at that age will have courage to slap a gent in front of others, and all this chinmayi talking before 10- 15yrs back,that time if a lady open her voice against any gent,all start to judge her.now atleast generation changed, people are more educated and trying to understand the situation.Above all she totally misunderstood the concept of me too.

    • @gayathriselvam7321
      @gayathriselvam7321 2 роки тому

      Well said.

    • @thejashree9659
      @thejashree9659 2 роки тому +1

      I agree with Angelin christy.very clearly explained.

  • @monicamonica-fv9th
    @monicamonica-fv9th 2 роки тому +24

    what she says is 100% truth.

  • @poojaarora8835
    @poojaarora8835 2 роки тому +13

    7:30 about her relationship with parthiban

  • @sumaiya6233
    @sumaiya6233 4 місяці тому +2

    சீதா சொல்வது முற்றிலும் உண்மை கணவர் மனைவியை மதித்து நடத்தணும் அவர்களுடைய ஆலோசனைகளையும் பரிசீலனை பண்ணனும் குடும்பத்தில் நஷ்டம் வந்தால் இரண்டு பேரும் குழந்தைகள் எல்லோரும் தான் கஷ்டப்பட வேண்டும்

  • @rajiKrishnan52
    @rajiKrishnan52 Рік тому +3

    Loved this interview with Actress Sita. She is so beautiful and so much clarity with in her. Very sweet and charming, you are, always smiling and positive and bubbly. I have been seeing your garden and cooking too. Love 💐💐❤❤ and best wishes.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому +4

    மிகச் சரியான பதில் சினிமாவில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் முறன் உள்ளது
    எது எப்படியோ வருத்தங்களை சுமந்து தொடர்வதை விட பிரிவு நல்லது

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 2 роки тому +3

    She's very clear abt Me too because what happened years ago shouldn't be raked up again

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 роки тому +7

    👌👌👌👌👌👌👌👌 சீதா மேடம் உங்கிட்ட பிடிச்சதே உங்க தைரியமும் உங்க சிரிப்பு தான் சீதா மேடம் தான் எங்களுக்கு உயிர் அவங்க காடன் வீடியோவை பார்ப்போம் சமையல் வீடியோவை பார்ப்போம் எங்களுக்கு சீதா மேடம் ரொம்ப பிடிக்கும் கள்ளம் கபடம் இல்லாம நல்லா பேசுவாங்க எல்லாத்துலயும் அன்பா இருப்பாங்க

  • @viddeosurfer
    @viddeosurfer 2 роки тому +3

    She is my favorite lakshanam looking person.... she is peaceful person

  • @rasirusi1706
    @rasirusi1706 Рік тому +1

    Interview eduthavar voice super ra etuku... questions um nidhanama ketaru... super...

  • @Roseline-x9d
    @Roseline-x9d Місяць тому

    Thelivana unmaiyana pechi sister be blessed ma🙌🙌🙌🙌🥰🥰🥰🥰🥰

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 2 роки тому +25

    சீதா க்கு எவ்வளவு மனவலி,,,

  • @mustaqs2850
    @mustaqs2850 2 роки тому +14

    மிக தெளிவாக தெரிகிறது
    அருமையான பதிவு கள்

  • @saradhathinesh6436
    @saradhathinesh6436 2 роки тому +11

    Lovely , Usually I don't watch full video of interviews, but it was interesting bcoz of the points raised and answered.

  • @PriyaPriya-yi1dt
    @PriyaPriya-yi1dt 2 роки тому +31

    சீதா மிகவும் பிடிக்கும் அழகு

    • @ravik2340
      @ravik2340 2 роки тому +1

      Azhakuthan arivillai

  • @kavitha5018
    @kavitha5018 2 роки тому +3

    Mam what u said is 100% true

  • @lifestyleoffoody
    @lifestyleoffoody 2 роки тому +6

    she is right about married women

  • @nalinapranesan409
    @nalinapranesan409 2 роки тому +51

    Even a popular person like Chinmayi is suffering when she spoke the truth, what can ordinary women and children do?Abusers can be family members also. How can we just forget about it?! After much hesitation very few people come out with the truth for their own peace of mind and to expose that horrible person. Everyday, every year they suffer thinking about what happened to them, one fine day they gather courage, when you are older, you get bolder. Nobody invites abuse. Exposing helps other victims too or potential victims.

    • @nandymalar
      @nandymalar 2 роки тому +10

      So true she s talking like a man

    • @gandhimathikarthikeyan7281
      @gandhimathikarthikeyan7281 2 роки тому +1

      Exactly 👍🏼

    • @amug3536
      @amug3536 2 роки тому +2

      YES you are right

    • @valli.b7135
      @valli.b7135 2 роки тому +4

      Very true dear, women can wait for the right time, nothing wrong, accust is always an accust

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 роки тому +1

      All adults are responsible for their own life. If you got robbed by a man would you wait for ten years for slandering him in public.
      We're living in a law based society not a blackmail based society.
      You're talking about power and dominance not justice because of this attitude real victims get overshadowed.

  • @balakarishanabala912
    @balakarishanabala912 2 роки тому +11

    அந்த காலத்தில் உங்க கண்ண பார்த்தா அவ்வளவு அழகு ஈர்ப்புடன் இருக்கும் ஆனாலும் அழகாகத்தான் இருக்கீங்க

  • @pushpakk2049
    @pushpakk2049 2 роки тому +10

    Seetha mom u r correct 👌👌👌👌👍👍👍

  • @ruku1194
    @ruku1194 2 роки тому +18

    Beautiful interview ❤️

  • @priyafernando204
    @priyafernando204 2 роки тому +7

    Real talk Akka ! Amazing. Even in my family life I have felt the very same. You are talking the practical truth.

  • @Vijayalakshmi-zw9wk
    @Vijayalakshmi-zw9wk 2 роки тому +42

    நீங்க நீங்களாகவே வாழ்கிறீர்கள் இதுவும் வாழ்க்கையின் ஒரு உதாரணம்

    • @tg.shadow2007
      @tg.shadow2007 2 роки тому

      யார் சொன்னது அவங்க அவங்களாகவே வாழ்ந்தாங்கன்னு....சீரீயல் நடிகர் சதீஷ் ‌என்பவரை இரண்டாம் திருமணம் பண்ணி.... பிரிந்தும் விட்டார்களே...

  • @MM-87-Rr
    @MM-87-Rr 2 роки тому +22

    Wat a crystal clear understand about relationship....thanku so much for this interview seetha mam....

  • @thamaraik1773
    @thamaraik1773 2 роки тому +74

    What Seetha said re marriage and couples is very true. She has both beauty and brains. Parthiban’s loss - all she wanted was love and self respect.

    • @sundri21
      @sundri21 2 роки тому +5

      No, she does not have BRAINS. IF she had she would not have said what she said about the ( ME TOO) . Sorry if my reply hurts. I know everyone has their own reasons.

    • @gandhimathikarthikeyan7281
      @gandhimathikarthikeyan7281 2 роки тому

      @@sundri21
      U r correct
      Seetha does not have brains
      Loosu

    • @gandhimathikarthikeyan7281
      @gandhimathikarthikeyan7281 2 роки тому

      @@sundri21
      U r correct
      Seetha does not have brains
      Loosu

    • @rasnakhan2538
      @rasnakhan2538 Рік тому +1

      Oh hello Mr who are you judgement about parthiban you stay with tham his live your house before taking about other see yourself

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 роки тому +31

    Seetha your speech is perfect and you have got maturity in thinking.👌

  • @sasikalashanmugam7640
    @sasikalashanmugam7640 Рік тому +1

    Super mam your speech is very nice 100% true

  • @jeyasethulakshmis3279
    @jeyasethulakshmis3279 2 роки тому +2

    Seetha solrathu correct 💯

  • @balasubra558
    @balasubra558 2 роки тому +22

    Seetha! Always speaking Bold & Now in stage of INDIAN married women life!

  • @manasuvittupesuyoutubechan2056

    What a matured answers!! Excellent

  • @devadhas4692
    @devadhas4692 2 роки тому +1

    ரொம்ப சரியாக சொன்னிர்கள் மேடம்

  • @ammukuppusundararajan3311
    @ammukuppusundararajan3311 Рік тому +1

    Very nice talk tell the truth of husband and, wife relation

  • @prabhu3305
    @prabhu3305 2 роки тому +19

    The way paarthiban portrayed women in his movies is very bad! Seetha mam you shouldn't have fallen for him and should have continued your career! But happy that you took a decision of coming out of it! You are clasdy and elegant

  • @moulieswaramoulieswara7917
    @moulieswaramoulieswara7917 2 роки тому +299

    பார்த்திபன் சார் உங்ககிட்ட இவங்க எதிர்பார்த்தது வெறும் அன்பு அதே உங்களால கொடுக்க முடியல வெளியே நல்லவர் மாதிரி பேசுறீங்க

    • @PJMKumar
      @PJMKumar 2 роки тому +15

      சரியான பதிவு

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 2 роки тому +48

      அழகான நல்ல மனைவி வாய்த்தும் சிலர் குரங்குளைதான் தேடிப்போவாங்க
      வாழ்க்கையே பிரச்சனை என்றால் பெண் என்ன பண்ணுவாள்
      மது மாது பணம் சேர்ந்தால் புத்தனும் பித்தனாவான்

    • @parvathivisweswaran5119
      @parvathivisweswaran5119 2 роки тому +17

      She expected true love from her husband. But she did not get it. But she forget her role as mother . She went in live in relationship with. sathesh when she had two daughters .

    • @a.eswaranpallipa5158
      @a.eswaranpallipa5158 2 роки тому +1

      Correct

    • @rajpriya4377
      @rajpriya4377 2 роки тому +1

      @@poongavanamrave7055 k

  • @umaashok6105
    @umaashok6105 2 роки тому +8

    Wow she is brilliant and speaking the practical one..

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 роки тому +2

    அழகுதேவதை சீதாஅம்மா வாழ்க வளமுடன்

  • @damaldumelrvss6000
    @damaldumelrvss6000 2 роки тому +8

    Seetha amma correct 💯💯💯 meto

  • @jagadishm674
    @jagadishm674 2 роки тому

    Mam neenga romba correct opena pesaringa tq

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 2 роки тому +10

    உண்மை தான் நான் தான் நான் தான் என்ற எண்ணம்
    நான் உன்னை விட தனித்துவமானவன் என்று அவரே சொல்லி சொல்லி பல படம் மொக்கை வாங்கியதும்
    பட்சே பார்திபன் மாறனும்

  • @coolrb4506
    @coolrb4506 3 дні тому

    Practical explanation for couples. 😊

  • @sangeethvc3386
    @sangeethvc3386 2 роки тому +31

    I enjoyed. every minute of the interview.Really interesting. Seetha has no pretentions. Very unassuming ..Good ravi.

  • @VeeramaniGopal-ix6ty
    @VeeramaniGopal-ix6ty 4 місяці тому

    அருமை சீதா அவர்கள் பதிவு

  • @gracious9775
    @gracious9775 2 роки тому +19

    Manasatchiye ilama 90'ps kids fav nu solreengle Vella thala anchor.
    90 na simran period dhan.ivangalam 80's.

  • @thiruvenidamodaran8367
    @thiruvenidamodaran8367 2 роки тому +7

    True mam, naanum nenga sonna madhiriye, adimaiyathaan valndhukitu eruken , velaiku pogalana husband and his family nammala madhika matranga

  • @thenmzohim5707
    @thenmzohim5707 2 роки тому +6

    Excellent speech I love seethe mam

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 роки тому +82

    தப்பை ஒத்துக்காம வாய்கிழிய பேசுவார்... பார்த்திபன்....

    • @ananthimuthukumaran3067
      @ananthimuthukumaran3067 2 роки тому +4

      இவங்க சொல்லுவதை மட்டும் பார்த்திபனை குறைசொல்லாதீங்க. இவர்களைபோல் வேறு திருமணம் செய்யாமல் 3பிள்ளைகளையும் வளர்த்த அம்மா அப்பா அவர்

    • @ananthimuthukumaran3067
      @ananthimuthukumaran3067 2 роки тому +1

      வைத்து என்பதை விட்டுவிட்டேன்

    • @arunchalam2329
      @arunchalam2329 2 роки тому +3

      @@ananthimuthukumaran3067 parthiban worst character so spoilled sita life

  • @krithikal5441
    @krithikal5441 Рік тому

    True... Everyone needs their own space...

  • @smithas950
    @smithas950 2 роки тому +4

    Excellent replies from sita mam.

  • @marimuthunatarajan7323
    @marimuthunatarajan7323 2 роки тому +16

    I always adore seetha ma , i would like to appreciate the anchor...who mentions her beautiful dressing sense... I always adore her dressings

    • @yojimbomambo1989
      @yojimbomambo1989 2 роки тому +1

      Apadina nee oru kelattu payaan...
      Un manaiviku ithu theriyuma?

    • @syedshajith67
      @syedshajith67 2 роки тому

      Seetha mam your speach very super👌👍

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 2 роки тому +5

    seetha mam you spoken very perfect .. this moment am planing for work and gonna stand in my own .... its a true advice

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 роки тому +9

    சீதா மேம் பெண்கள் பத்தி அனுமானித்தது சரியே . வாழ்க்கை நம் கையில்.

    • @athiaman877
      @athiaman877 2 роки тому

      தினசரிஒருத்தனுடன்படுக்கதானே

    • @lakshmikrishnan7286
      @lakshmikrishnan7286 2 роки тому

      யாரையும் பார்க்காமல் பேசுவது
      தவறு.நமக்கு தெரியாமல் உத்தமர்களை குறை சொல்ல 1000 பேருக்கு மேல் உள்ளனர்

    • @athiaman877
      @athiaman877 2 роки тому

      @@lakshmikrishnan7286 உன்னைமாதிரியா

    • @lakshmikrishnan7286
      @lakshmikrishnan7286 2 роки тому

      குறை சொல்வதெல்லாம் ‌உங்க வேலை.தான் திருடி.... பழமொழி கதை தான்.பிடிக்காதவர்களைப்
      பற்றி பேசக் கூடாது.

    • @lakshmikrishnan7286
      @lakshmikrishnan7286 2 роки тому

      நிறைய பேர் ஆங்கிலத்தில் நான் சொன்ன கருத்தை ஒத்து கமென்ட் செய்துள்ளனர் அவர்களுக்கு
      ரிப்ளை செய்ய பயமோ.

  • @nagarajmuniandi8073
    @nagarajmuniandi8073 Рік тому +1

    சீதா ரெம்ப அழகு

  • @donadona1680
    @donadona1680 2 роки тому +3

    Seetha is right

  • @padmavarsni7702
    @padmavarsni7702 2 роки тому +16

    Every woman must have a career. Wonderful thought.

    • @rasnakhan2538
      @rasnakhan2538 Рік тому +1

      But before died not carear family with us

  • @vignesh3072
    @vignesh3072 2 роки тому +45

    Very beautifully articulated Seetha mam. Good interview and very honest in how it has been stated.

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому

    Seetha mam pathale namma familyla oruthar irukkanga.

  • @radhapv6089
    @radhapv6089 Рік тому +2

    Yes mam correct 💯❤

  • @eswaribalaji4485
    @eswaribalaji4485 2 роки тому +1

    Correct seetha u are right ladies independent ah irukanum

  • @santhanamsaranathan6833
    @santhanamsaranathan6833 2 роки тому +6

    Your opinion on "me too" was wonderful & convincing......

  • @srirams7297
    @srirams7297 2 роки тому +6

    Romba teliva practicala pesaranga

  • @a.kalaimuhilanmuhilan944
    @a.kalaimuhilanmuhilan944 2 роки тому +1

    Seetha mdm parthipan sir great mdm

  • @divinelovewithsai
    @divinelovewithsai 2 роки тому +3

    Most important lines from Seetha maam 🔅🔅👌🔅🔅👌👌👌👌11. 16

  • @Ashwinthrock
    @Ashwinthrock 2 роки тому +4

    Excellent sita mam. Very practical and down to earth♥️

  • @suntv42
    @suntv42 2 роки тому +2

    everything you are correct mam. 💯💯💯💯

  • @mirucollectionrjf8020
    @mirucollectionrjf8020 2 роки тому +2

    Yes mam. U r correct husband kite irundhu respect first venum manaviku.