யார் இந்த ஜேப்பியார்? அடியாள் கல்வி தந்தையாக மாறிய கதை! | journalist pandian interview about jpr

Поділитися
Вставка
  • Опубліковано 30 сер 2023
  • #aramnaadu #jpr #journalistpandian #jprhistory #jprcollege
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu UA-cam Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh

КОМЕНТАРІ • 284

  • @BanumathiEkambaram-og4kf
    @BanumathiEkambaram-og4kf 10 місяців тому +25

    Jprஐ நேரில் பார்த்திருக்கிறேன் ஆறடி உயரம்,வயிற்றை தொடரும் விரல்சைஸ் செயின் பார்க்கவே. பிரமிப்பாக இருக்கும் ஆனால் பெரிய ரவுடி பத்து பேர் புடை சூழ வந்ததை பார்த்தேன் இவர்சொலல்வது அனைத்தும் உண்மை.

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 8 місяців тому +5

    பாண்டியா, தமிழகத்தில் JPR கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கு ஒழுங்கான சம்பளம் கொடுப்பவர்!அவர் கல்லூரிகள் நீடூடி வாழ்க!

  • @asokanp948
    @asokanp948 10 місяців тому +18

    ஐயா பாண்டியன் எல்லாம் அரசியல் வாதிகளை அப்டேட் செய்து அருமையான தகவல். வாழ்த்துக்கள்

  • @kannanravi8617
    @kannanravi8617 9 місяців тому +6

    ஐயா வணக்கம். 1977 முதல் நான் அதிமுக உருப்பினர். நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை. ஜோப்பியார் ஜெகத்ரடசகன் முனி ரத்தினம் மூவரும் 24நாட்கள் ஜானகி அம்மாள் இருந்த நேரம் அடித்தது யோகம். நீங்கள் கூறியது போல அவர்கள் காலேஜ் சாப்பாடு விஷயம் தவிர மற்ற சலுகை ஏதும் இல்லை. அருமையான பதிவு நன்றி ஐயா

  • @jayakumar-R
    @jayakumar-R 9 місяців тому +6

    JPR group, நல்ல தரமான கல்வி , உணவு, விடுதிகள், ஒழுக்கம், parants. பார்க்க சென்றால். Free food, மற்றும். Sports. கோ ட்டா. Total free education,

  • @rengarajm6782
    @rengarajm6782 10 місяців тому +22

    நான் முட்டம் அருகிலுள்ள மணவாளக்குறிச்சியைச் சேர்ந்தவன்.அவரது பெயர் பால்ராஜ் அல்ல பங்கிராஜ்.

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp 10 місяців тому

      பாண்டியன் எப்போதும் பொய் மட்டுமே சொல்லுவான் தேவிடியா பய

    • @kulandaisamyantonysamy590
      @kulandaisamyantonysamy590 9 місяців тому

      பங்கிராஜ் என்றால் பொருள் என்ன?

    • @Voice_of_common_Man11
      @Voice_of_common_Man11 25 днів тому +1

      பங்கி என்பது Franklin என்ற பெயரின் தமிழாக்கம்

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 10 місяців тому +25

    Aram naduu must give
    RS 5 lakhs for each interview
    To journalist legend pandian
    Very.very bold person

    • @ahmed52255
      @ahmed52255 10 місяців тому +2

      Kaasu yaaru ungoppana tharuvaan

    • @haribaskar9271
      @haribaskar9271 10 місяців тому

      Rmk chairman RS Munirathnam pesunga

  • @josephfathima2110
    @josephfathima2110 9 місяців тому +4

    ஐயா,பல முக்கியமான தகவல்களை புட்டு புட்டு வைத்தீர்கள்.இந்த விசயங்களை இதுவரை யாரும் உங்களைப்போல் கூறியதில்லை நன்றி.

  • @Lance-zo6cq
    @Lance-zo6cq 10 місяців тому +48

    இவர் சார்ந்த கல்வி நிறுவனங்களின் ஒரு நல்ல விடயம், மாணவர்களை பார்க்க யார் சென்றாலும் சாப்பிட சொல்வார்கள் அதுபோல் உணவு பரிமாறும் ஊழியர்கள் அன்புடம் பேசுவார்கள் .

  • @deepthikamal
    @deepthikamal 9 місяців тому +8

    I like the way sir tells the stories

  • @OldAndSad98
    @OldAndSad98 10 місяців тому +8

    நல்ல தகவல்

  • @rengarajm6782
    @rengarajm6782 10 місяців тому +16

    பேட்டியில் முரண்உள்ளதே. ஓரிடத்தில் ஜானகி காலத்தில்தான் என்றும் மற்றொரு இடத்தில் எம் ஜிஆர் காலத்தில் தனியார் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்ட தாக கூறியுள்ளீர்களே.

    • @anandasatya483
      @anandasatya483 10 місяців тому +1

      அப்பாவிஅண்ணே...... ஜானகி முதல்வர் காலமே 21நாள்தான்....அதிலே என்ன செய்ய முடியும்?

    • @user-qd6oo8tq4i
      @user-qd6oo8tq4i 9 місяців тому +4

      கல்வியை விற்பனை செய்தது MGR தான்

    • @kulasekar3193
      @kulasekar3193 9 місяців тому

      Jpr got college order from mgr during 1987

    • @kulasekar3193
      @kulasekar3193 9 місяців тому

      ​@@anandasatya483one day enough for cm post.to.get approval order
      Pandian told 100.percent correct

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 8 місяців тому +1

      MGR period-il, there was 115 Self Finance Engineering Colleges.. Now about 550 Engineering Colleges.
      Self Finance Engineering colleges has gradually increased from 1977 onwards..

  • @sakthivelb741
    @sakthivelb741 10 місяців тому +8

    தவறு எம்ஜிஆரே 91 காலேஜ்களுக்கு அனுமதி கொடுத்தார்.ஜானகி காலத்துல21 காலேஜ்

  • @hariprasanth2761
    @hariprasanth2761 10 місяців тому +11

    Talk about vit vishwanath also...

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 8 місяців тому +4

    On searching you tube there are 641 Engineering Colleges in Tamilnadu, out of which 571 are private (Self Finance Engineering Colleges).. During MGR period, there was about 120 self finance Engineering colleges were started.. Gradually, now the total number of Engineering colleges is found as 641.The private Engineering colleges- 571..(referring to you tube).. So, the number of Engineering colleges had increased gradually during ruling of Dravida parties..

  • @sabarirajan3720
    @sabarirajan3720 9 місяців тому +6

    அய்யா இந்த A.C.சண்முகம் அவர்களை மறந்துவிட்டீர்கள்....

  • @tharmaraj3780
    @tharmaraj3780 9 місяців тому +5

    இன்றைய கல்வி தந்தைகள் பலரும் அடிப்படையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள். திராவிட கட்சிகளால் வளர்க்கப்பட்டவர்கள்.

  • @ponrajdevamanijeyakumar-mm1wy
    @ponrajdevamanijeyakumar-mm1wy 8 місяців тому +3

    Yeah you're correct J P R and stund actor Justin are MGR's security guards (Adiyatkal)

  • @mohammedrafi6994
    @mohammedrafi6994 7 місяців тому

    Sir, A fine human being journalist Pandian. Am watching all your discussions. Awesome!!

  • @vcinema360
    @vcinema360 9 місяців тому +7

    பெரம்பலூர் தனலட்சுமி ஸ்ரீ னிவாசன் அவர்களை பற்றி பேசுங்கள்

  • @anandhums4125
    @anandhums4125 9 місяців тому +4

    Pandian sir has all the ability to run a State Government in right path.
    But no party will accept.

  • @MohanKumar-nl8ot
    @MohanKumar-nl8ot 9 місяців тому +8

    J . Pankiraj என்பதே அவர் பெயர் . தென் சென்னை மாவட்டச் செயலாளர் மற்றும் MLC பதவிகள் MGR ஆல் வழங்கப்பட்டது . பின்னாளில் கல்வி தந்தை ஆக்கப்பட்டார்

    • @Govindaraj-fy4yu
      @Govindaraj-fy4yu 6 місяців тому

      இரண்டு பேரும் மளையாளத்தானுங்க கேரளா காரணங்க

    • @user-pt8gz7wd2w
      @user-pt8gz7wd2w 2 місяці тому

      ​அப.அய்யா

  • @shanmugamr8981
    @shanmugamr8981 9 місяців тому +12

    In 1962 I don't know exact year jp was police👮 constable in royapettah station. He wears half pant drawer and comes regularly to my dad garage for getting kerosene for his cycle light. Those days no electric light in bicycles🚲. In 69 he dismissed from his job for selling individually Smuggled arrack from andra. When mgr came in power he called jp and he became binomi for mgr properties. Every body saying mgr is non corruption person. No. He and jaylalita is number one corruption party in our tamil nadu history📖. And whoever comes to him for any projects mgr will ask first go to gopalapuram that project owner after gopalapuram will talk about project.

  • @rajeshkannas2541
    @rajeshkannas2541 10 місяців тому

    Arumai sir

  • @antonyjosephine494
    @antonyjosephine494 10 місяців тому +1

    Arumai Pandian..

  • @philippoobalrayar3309
    @philippoobalrayar3309 9 місяців тому +5

    A sinner can become a saint but a saint can't become a sinner!

  • @manoharan8345
    @manoharan8345 9 місяців тому +4

    பாண்டியனுக்கு தெரியாத ஒண்ணுமே இல்ல. அப்பப்பா,

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 9 місяців тому +1

    Excellent video sir. Pandian sir you are one among the Treasury to Tamil Nadu. Excellent. Keep it up. God bless you.

  • @mohamednazurudin5909
    @mohamednazurudin5909 8 місяців тому +1

    நிதர்சனமான உண்மை

  • @vadivelj833
    @vadivelj833 5 місяців тому

    நன்றி ஐயா ❤❤❤❤

  • @DilipKumar-nh8wj
    @DilipKumar-nh8wj 10 місяців тому +5

    Next video tell about Venkatesh paniyar video

  • @charlesnelson4609
    @charlesnelson4609 9 місяців тому

    Wel said, am from kanyakumari district 😊

  • @drgajenderan3315
    @drgajenderan3315 10 місяців тому +7

    ஆற்காடு வீராசாமி புராணத்தை எப்போது சொல்லப்போகிறீர்கள்?

  • @pazhanikumarr1938
    @pazhanikumarr1938 10 місяців тому +14

    Paulraj is not a tamil name,this is a christian name, please correct that

    • @sangilikaruna9847
      @sangilikaruna9847 10 місяців тому +2

      j panguraj -- eppodhum pola thappu information -- indha aalu oru misinformation

    • @sakthivelb741
      @sakthivelb741 10 місяців тому

      கிருத்துவ மதம் எப்ப இங்கு வந்தது.பால்ராஜ் எனும் பெயரை கிருத்துவர்கள் தங்கள் மதப் பெயரா சுவீகரித்துக் கொண்டார்கள்

    • @MsPrasannas
      @MsPrasannas 9 місяців тому +1

      Jesuadimai pangaraj

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 9 місяців тому +3

    இன்னும் கொஞ்சம் குறைந்த நேரத்தில் சொல்லுங்க நன்றி

  • @patriotkumar
    @patriotkumar 10 місяців тому +12

    Ed , IT department தூங்கிக் கொண்டிருந்ததா? இவ்வளவு காலமும்.

  • @joanjohn2367
    @joanjohn2367 8 місяців тому +1

    pankiras. He was my mother's student in Muttom. They were three brother's and one sister. His mother was a fisher lady. Father was a fisherman.

  • @loganathan8661
    @loganathan8661 8 місяців тому +1

    Super story

  • @mathivanan7997
    @mathivanan7997 10 місяців тому +4

    ஜேப்பியாரிசம் எப்படி இருக்கு? சூப்பர்.

  • @srirangarajk6122
    @srirangarajk6122 9 місяців тому

    Thank you pandia.
    Adiyaal vaithiruppavan than naattai aala mudium.

  • @prithiviraj1795
    @prithiviraj1795 9 місяців тому +33

    டேய்மண்டுகல்வியைஇந்தளவுக்குசீர்கெட்டுபோனதற்க்குகாரணம்இந்த எம்ஜிஆர்தான்காரணம்

    • @soundarrajan4879
      @soundarrajan4879 9 місяців тому

      Koothadi naadu aandal ippadithan. Padikkadha koothadi gal. Moonjingala paar.
      Veshti katti, cap pottu. Cooling glass pottu kaalukku shie potta orey komali

    • @ezhilmalini7903
      @ezhilmalini7903 9 місяців тому

      அரசியலில் நடிகர்திலகம் எம்ஜிஆர். இவரின் பினாமிகள் தான் என்ஜினியரிங் மெடிக்கல் கல்லூரிகள் வைத்துள்ள கல்(ல)வித் தந்தைகள்.

    • @andonysamy2346
      @andonysamy2346 9 місяців тому +11

      எம் ஜி ஆர் இல்லை என்றால் இந்த அளவுக்கு இன்ஜினியர். படிப்பு வளர்ச்சி இருந்திருக்காது எம் ஜி ஆர் போல் இனி நல்லாட்சி தர முடியாது

    • @Govindaraj-fy4yu
      @Govindaraj-fy4yu 7 місяців тому

      சரியாக சொன்னீர்கள் தமிழ் நாட்டை பாழாக்கிய பெரும் பங்கு எம் ஜி ஆருக்கு உண்டு எம் ஜி ஆர் ஒரு ஃப்ராடு

    • @soundarrajan4879
      @soundarrajan4879 7 місяців тому

      @@Govindaraj-fy4yu அப்டி போடு. சொல்லாதத சொல்லிடீங்களே

  • @dhanyamani9492
    @dhanyamani9492 9 місяців тому +1

    கல்விதனவள்ள சைதை துரைசாமி அவர்கள் வரலாறு பற்றி தெரிவிக்கவும்

  • @sengutavanr6117
    @sengutavanr6117 9 місяців тому +1

    அவங்கெல்லாம் உயிரோட இருக்கும் போது எங்கப்பா போனீங்க

  • @sandys2081
    @sandys2081 9 місяців тому +3

    We want about "kalvivallal" KALASALINGAM.. Founder of kalasalingam university...

  • @nagarajansubramaniam1876
    @nagarajansubramaniam1876 9 місяців тому +1

    செல்லப் பாண்டியன் காங்கிரஸ் (தமிழ்நாடு )சபாநாயகர்.

  • @sujathas4786
    @sujathas4786 10 місяців тому +12

    Jpr has four daughters not two daughters

    • @shivrajshivraj8606
      @shivrajshivraj8606 10 місяців тому +2

      எதோ குந்துமதிப்பா நாங்கள் சொன்ன கேட்டுக்கணும் கண்டுக்கப்படாது நாங்க சொல்வதெல்லாம் உண்மை என்று நீங்க நம்பினால் நாங்க பொறுப்பல்ல

    • @nato6648
      @nato6648 9 місяців тому

      ஆந்தரலே இரண்டு

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 8 місяців тому

    கோபாலபுரத்தில் உள்ள கோபாலபுர பள்ளியின் பின்புறம் வாடகை வீட்டில் வசித்தவர் ஈசி சேரில் அமர்ந்துள்ளதை பார்த்திருக்கிறேன்

  • @subramania9662
    @subramania9662 8 місяців тому

    அண்ணா.தி.மு.க.ஆரம்பத்தில்
    தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜே.பி.ஆர்.
    வடசென்னை மாவட்டச் செயலாளர் மதுசூதனன்.தி.மு.க.ஆட்சியில் பல வழக்குகள் ஜேப்பியார் மீது.சாராயவழக்கு உட்பட.அந்த வழக்கில் விடுதலை செய்யப் பட்டார்.முதல் தேர்தலில் வேட்பாளர் தேர்விற்கே தமிழகம் முழுவதும் ஜேப்பியாரைத்தான் அனுப்பினார்.1967 நாகர்கோயில் இடைத்தேர்தலில் காமராஜரை எதிர்த்து வேலை செய்தவர் ஜேப்பியார்.
    விஸ்வநாதனும் ஜேப்பியாரும் எம்.ஜி.ஆர்.காலத்தில் கல்லூரி துவக்கியவர்கள்.அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாதவர் இவர்.அவன் காலில் அவன் போடுகிறான் எனப் பெரியார் சொன்னது உண்ணமை.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 7 місяців тому +1

  • @antonyraj5061
    @antonyraj5061 10 місяців тому +3

    Rekha heroine jpr hero naladhai naadu ketkum nu oru Padam produce paninaar

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 10 місяців тому +4

    Mgr lifted man is jpr..

  • @gunavilangar
    @gunavilangar 9 місяців тому +2

    அபாபோ சென்னை யில் இருக்கிற பல கல்வி நிறுவனங்கள் எம் ஜி ஆர் பினாமிகள் னு சொல்லுங்க..

  • @elayarajakannan7213
    @elayarajakannan7213 9 місяців тому +2

    He is not Paulraj, he is J.Pankuraj known as JPR

  • @sritharanvallipuram560
    @sritharanvallipuram560 10 місяців тому +2

    இன்னொரு MGR கிடைக்க மாட்டார் இனி

  • @thangaraj19629
    @thangaraj19629 10 місяців тому +3

    அடே பாண்டியா....உன் தைரியம் கண்டு வியந்தேன்...சூப்பர்

  • @kasimm6102
    @kasimm6102 6 місяців тому

    Super. Ayya

  • @suganandansamantham2560
    @suganandansamantham2560 9 місяців тому +1

    Vkt balan history podunga

  • @stephensalethnathan9091
    @stephensalethnathan9091 8 місяців тому +1

    மாதா கல்லூரி பீட்டர் பற்றி சொல்லமுடியுமா?

  • @vinothkumar-kx7mg
    @vinothkumar-kx7mg 9 місяців тому +4

    பாமக ராமதாஸ் வரலாறு?? சொல்லுங்க

  • @dillibabu5133
    @dillibabu5133 9 місяців тому

    True

  • @marimuthuk5962
    @marimuthuk5962 9 місяців тому +3

    ஜே.பால் ராஜ் அல்ல ஜே. பங்கராஜ் பின்னாளில் மாவீரன் ஜேப்பியார் என்றுஅழைக்கப்பட்டார்.

  • @sarathys-wz2st
    @sarathys-wz2st 10 місяців тому +3

    Bale Paandiyaaa...

  • @priyalochani1993
    @priyalochani1993 9 місяців тому +4

    Jpr appadi onnum Panam aasai pidichavar illa.....avar yanaku direct ta ve help panni erukkar..... with out any expectations...,

  • @prabhakaran1981
    @prabhakaran1981 9 місяців тому +1

    Rajini movie "Sivaji" villain suman represents J P R

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 4 місяці тому

    Swathy nugambakkam kolai case pathi sollunga

  • @babysarojaalphonsealphonse6926
    @babysarojaalphonsealphonse6926 9 місяців тому

    Sir You have not explained about his Jail remand life during the year 1972

  • @jayashriravi1154
    @jayashriravi1154 9 місяців тому

    he knows every aspect of every individual......kadavulai vida mela nikkaraar. Sir

  • @venkatesanthiruvengadam7950
    @venkatesanthiruvengadam7950 7 місяців тому

    J pankuraji is the correct information

  • @natarajjayam7852
    @natarajjayam7852 9 місяців тому +3

    ஜேப்பியார்பிக்சர்ஸ் எம். ஜி. ஆரை. வைத்து படம் எடுத்தது எந்த ஆண்டு என சொல்லுங்கள் ஐயா

  • @AnguAnandaPrasannaPalaniswamy
    @AnguAnandaPrasannaPalaniswamy 9 місяців тому +1

    I have seen him getting in his car and moving away while his house and office was trashed badly.Was a student of sathayabama college by the time.Worst fellow.

  • @priyalochani1993
    @priyalochani1993 9 місяців тому

    Ji

  • @hotelpalanisamypondyhotelp9312
    @hotelpalanisamypondyhotelp9312 9 місяців тому

    Pl. Don't. Forget. Mr. Rm. Verrappan. He. Guide. And. Advice. To. Mgr. And. Japior

  • @haribaskar9271
    @haribaskar9271 10 місяців тому +1

    Rmk chairman RS Munirathnan pesunga

  • @soundarrajan4879
    @soundarrajan4879 9 місяців тому +1

    He was the dismissed constable..
    How can he get BL.

  • @dhanyamani9492
    @dhanyamani9492 9 місяців тому +4

    MGR அவர்களின் விசுவாசி கல்விதான வள்ளல் சைதை துரைசாமி அவர்களை பற்றி தெரிவிக்கவும்

  • @madhurabuilders
    @madhurabuilders 10 місяців тому +6

    கடைசி வரைக்கும் பார்த்துட்டே இருந்துட்டீங்க போல

    • @mathivanan7997
      @mathivanan7997 10 місяців тому +2

      உங்களை பார்த்து கேட்கிற மாதிரி இருக்குமே ?

  • @josephfathima2110
    @josephfathima2110 9 місяців тому +1

    ஜேபிஆர் சினிமா படம் எடுத்ததாக கேள்விப்பட்டுள்ளேன்.இது உண்மையா?

  • @arunkumaran3724
    @arunkumaran3724 9 місяців тому +5

    மொத்தத்தில் அரசியல் kevalangal

  • @josephpradeepraj7638
    @josephpradeepraj7638 4 місяці тому

    Vellore VIT Viswanathan vaazhkai patri sollungal

  • @soundarrajan4879
    @soundarrajan4879 9 місяців тому +4

    To my knowledge his name is J. Panduranga Rao. JPR . Naadhari.
    He was the chair person in Chennai Metro Water

    • @santhoshgrajan6843
      @santhoshgrajan6843 9 місяців тому +2

      Bro JPR pakka tamizhar Kaniyakumarikaarar.

    • @johndominic7590
      @johndominic7590 9 місяців тому +2

      ஜெய பால் ராஜ் ..தமிழ் மீனவர் ..ராவ் ,ரொட்டி இல்ல😂

    • @kulasekar3193
      @kulasekar3193 9 місяців тому

      No sir exactly j.pankuraj

    • @prashanthalex7702
      @prashanthalex7702 8 місяців тому

      Their is no Rao or Naidu or Reddy Rotti in Kanyakumari district you fool. Only Pure tamils and some malayalam.

  • @pitquote
    @pitquote 10 місяців тому +2

    JPR WORKED IN ROYAPETTA POLICE STATION AS PC

  • @Kuberan_22
    @Kuberan_22 10 місяців тому

    🌀🌀🌀

  • @user-ij2fb3zj9s
    @user-ij2fb3zj9s Місяць тому

    பான்டியன்அய்யா செய்திகளின்களஞ்சியம் கன்னியமானவிமர்சனம்

  • @edmandnewman1993
    @edmandnewman1993 10 місяців тому +2

    Name Paulraj இல்லை. J. பங்கிராஜ்.
    இந்த ஆளு பெயரையே சரியாக சொல்லவில்லை. மற்ற தகவல்கள் எந்த அளவு உண்மையோ

  • @kellysamuel2544
    @kellysamuel2544 8 місяців тому +1

    Jpr car driver per sollunga

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 10 місяців тому +9

    JpR name is JPangajaraj. Not paulraj.

  • @artram1655
    @artram1655 8 місяців тому

    JPR was the liaison between mgr and movie industry
    Movie directors get interest free capital from mgr
    Mgr in turn gets the heroines

  • @NCHRE
    @NCHRE 9 місяців тому +3

    JPR I think his real name not J Paul raj.
    His name is J PanguRasu

  • @librasabari3299
    @librasabari3299 6 місяців тому

    அறிவு கொழுந்து.இப்ப நீட் தேர்வு வேணுமா வேண்டுமா

  • @bhuvanendrank2324
    @bhuvanendrank2324 9 місяців тому

    35:25 35:25

  • @jayashriravi1154
    @jayashriravi1154 9 місяців тому

    He is periyarist. Speaks as though he is above every one and every thing .....nd speaks as thou he is truth ........speaks with authority and knows everyone 😊

  • @ClementDurai-cr3uu
    @ClementDurai-cr3uu 9 місяців тому

    Adiyaalnu sollatherkal,theruchegottil olla ksr collegum padikkathavar thanu ninaikirean.eppothu varai entha complaint ellai,athu Pol jeppiear collegeum entha complaint ellai

  • @r.chandrasekaransrikkanth7254
    @r.chandrasekaransrikkanth7254 9 місяців тому

    This felow formula is 90% udance 10 truth. He is not J paul raj. He is J.Pangreas a common name among christian fishermen
    of Tuticorin Tnl veli districts

  • @vincentdas4396
    @vincentdas4396 8 місяців тому

    நான் அறிந்த வரையில் அவர் பெயர் #பவுன்ராஜ்.

  • @greatgood5321
    @greatgood5321 10 місяців тому +2

    Jeppiar RI police station la police irunthar. Ramasamy udayar ,Saraya samrajathil, super surandal 😮 ippo kalvi thanthai. Avar magal College maintenance, Christian matha matra, maximum, idea, finance, avarthan endru, Kathu vazhi seithi.😮😮

  • @librasabari3299
    @librasabari3299 6 місяців тому

    Pankiraj என்பது தான் அவர் பெயர்.இவர் ஏதோ முட்டத்தை சார்ந்தவர் போல் பேசுகிறார்.அடுத்த அண்ணாஹசாரே

  • @user-cb2cd4zo7h
    @user-cb2cd4zo7h 8 місяців тому +2

    ஒரு கன்னியாகுமரி இந்து எப்படி St.joseph, panimalar போன்ற கிறித்தவ காலேஜ் ஆரம்பிக்க முடிந்தது?

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 8 місяців тому +2

      There are Christian Minority colleges like Karunya, Madha, Panimalar, Jerusalem, Jappiar, etc. Muslim minority colleges Crescent, etc.

    • @Voice_of_common_Man11
      @Voice_of_common_Man11 25 днів тому

      ​@@narayanaswamys8786 Ne language Minority thaanaayy.... Daa

  • @southcomet
    @southcomet 10 місяців тому +5

    look two muttons running on the road...on seeing two goats on road... famous dialogue of jpr...😀

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 9 місяців тому

    Sevatu arcot veeraswamy kathai solunkal

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 8 місяців тому

    Our people are more particular about free food. JPR is the politician. He knows our people even if they are rich and ready to pay 10 lacs for engineering seat, they are pleased for free food offered by these looters