தமிழ்நாட்டில் தலப்பாகட்டி பிரியாணி வளர்ந்தது எப்படி..? தமிழா தமிழா பாண்டியன் | thalappakatti

Поділитися
Вставка
  • Опубліковано 11 сер 2023
  • #tamilcinemanews #cinema #cinemanews #cinemanewsupdates #kollywood #kollywoodcinema #tamilnews #latestcinemanews #tamilmovienews #cinemaseidhigal #cinemaseithigal #newstoday #tamilnewslive #tamilnewstoday #livetamilnews #tamilmoviereviews #publicreaction #publicopinion #publicreview
    #publictalk #audiolaunch #trailerlaunch #pressmeet #sneakpeek #movietrailer #actress #actor #audiolaunch #pressmeet #officialtrailer #thalapathyvijay #thalaajith #vijay #ajith #sivakarthikeyan #dhanush #str #simbu #silambarasantr #suriya #karthi #vishal #sjsuryah #jayamravi #arrahman #anirudh #ilayaraja #nayanthara #samantha #keerthysuresh
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    WhatsApp : SEITHIMALAR TV PUBLIC 01 👇
    chat.whatsapp.com/CmXI69bIJdm...
    For Advertisement Inquires - Whatsapp +91 78451 49444
    SUBSCRIBE NOW👇
    Seithi Malar LINK :www.youtube.com/@seithimalar/...
    SeithimalarTV LINK:www.youtube.com/@seithimalart...
    Description:-
    Seithi malar is an unbaised digital news channel which helps you to cuts through noises and gets straight to the point by publishing all the latest news
    and Breaking news from all around tamilnadu, which also brings cinema news , sports news,international news, etc. Everything delivered on to your social media handles.
    Get a holistic view of every single news item by subscribing to seithimalar.
    SUBSCRIBER LINK: / @seithimalar
    Follow us:
    Facebook: SeithiMalar
    Instagram: seithimalar
    Twitter : seithimalar13
  • Розваги

КОМЕНТАРІ • 290

  • @masthanfathima135
    @masthanfathima135 10 місяців тому +6

    பிரியானிக்கு கொடுத்தவிளக்கம் சூப்பர்,
    உங்கள் கற்பனைவளத்துக்கு ஈடுஇனையே இல்லை.
    நீங்கள் சொல்லும் உண்மையில் சிறிது கற்பனையும் கலப்பதால் பேட்டியின் போக்கு தளறாமல் செல்கிறது.

  • @sujasubin
    @sujasubin 10 місяців тому +20

    அடிச்சி விடுறார்... திண்டுக்கல்ல தலபாகட்டி, வேணு, பொன்ராம் இன்னும் சில கடைகள் இந்திய அளவில் பிரபலம் அடைய காரணம்... கொடைகானல் தான் அங்க வரும் சுற்றுலா பயணிகள் திண்டுக்கல் தான்டி தான் கொடைகானல் போகனும் அதனால் பிரபலம் ஆன கடைகள் தங்கள் தரத்தை தக்கவைத்து கொண்டதால் இந்திய அளவில் உலக அளவில் பிரபலம் அடைந்து விட்டன

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 10 місяців тому +80

    உலக அளவில் கம்ப்யூட்டர் வருவதற்கு முன்பே சென்ற நூற்றாண்டில் கம்ப்யூட்டர் குழந்தை ஒன்று பிறந்தது அது வேறு யாருமில்லை உலகம் போற்றும் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் தான் அவருடைய திறமைக்கு இது ஒரு சான்று

    • @vikrammodifan
      @vikrammodifan 10 місяців тому +7

      Poda loose

    • @arunprakashg47
      @arunprakashg47 10 місяців тому

      முகலாய மன்னன் பிற ஆணை னு தமிழ்ல பேர் வச்சான். அதுதான் பிரியாணி ஆச்சுன்னு உருட்டுனா பாரு... ஆடி போயிருச்சு...

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 10 місяців тому +4

      இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்

    • @aajaweed
      @aajaweed 10 місяців тому +5

      😅😅😅😅😅

    • @krishnasamigopalan509
      @krishnasamigopalan509 10 місяців тому +1

      😊😊😊😊😊😊😊😊😊

  • @user-sj7vv1cf2q
    @user-sj7vv1cf2q 10 місяців тому +11

    எப்பொழுதும் சிறப்பாக பேசக் கூடியவர் அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்

  • @vasudevanguru5094
    @vasudevanguru5094 10 місяців тому +52

    ஐயா பிரியாணி வந்த விதம் முகலாய ர்கள் போர் காலத்தில் உணவு முறை தான் பிரியாணி .போர் செய்யும் பொழுது சாப்பாடு தனியாக குழம்பு தனியாக குடுக்க சிரமமாக உள்ள காரணமாக மொத்த மாக சமைத்து விடுவார்கள். செரிமான ஆவதற்கும் நேரம் ஆகும்.

    • @hmyassine
      @hmyassine 10 місяців тому +3

      This is fact

    • @janupriya3310
      @janupriya3310 10 місяців тому

      Correct 💯

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 10 місяців тому

      True

    • @mediamatters6438
      @mediamatters6438 10 місяців тому

      manangkatti...fact
      biryani persianoda paarambariya unavu vagai
      pagatharivu pothuarivu kalvi arivu illaatha tarkurigal
      central asia mulukka biryani vagaigal undu
      mughalayargal avargal unavu vagaiyum ingu kondu vanthanargal
      iran, iraq, syria, turkey, azerbaijan, kryzystan,kazakhstan, turkministen, tajikstan..... ithu ellaam paaraseega naadugal
      pilau, kurma, gulab jamun, biryani, paaya, nalli, kismis, badam, pista, rasgulla, rasmalai, parotta, kuska.... idhalaam yethuvume india paarammbariya unavu vagaigal
      orey oru vithyasam avargal unavu vagaigal kaaram kuraivaagavum irukkum
      chumma phone na 24 nondikitti irukummaa yevvalavo vishyangal google panninaal kidaikkum padiththu arivai valarthunkollungal mada sambranigal

    • @savitha21177
      @savitha21177 5 місяців тому

      Yes...

  • @rajavel8322
    @rajavel8322 10 місяців тому +4

    இந்த வார்த்தைகள் சங்க இலக்கியத்தில் இருந்து கி.மு. ஆனால் இஸ்லாமிய காலம் என்பது கி.பி. பாண்டியனை புரிந்து கொள்ளுங்கள்.ஊன் சோறு, புலவு
    6:04

  • @Shankar.NSN.
    @Shankar.NSN. 10 місяців тому +6

    பிற ஆணை =பிரியாணி 😅😅😅உருட்டு அருமை.

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 10 місяців тому +40

    ஆயிரம் மனிதர்கள் இருக்கும் திறமை ஒரு மனிதனுக்கு இருப்பது என்றால் எங்கள் தமிழா தமிழா அவர்கள் தான் இருக்கும்

    • @vikrammodifan
      @vikrammodifan 10 місяців тому +2

      Poda loose

    • @arunprakashg47
      @arunprakashg47 10 місяців тому

      முகலாய மன்னன் பிற ஆணை னு தமிழ்ல பேர் வச்சான். அதுதான் பிரியாணி ஆச்சுன்னு உருட்டுனா பாரு... ஆடி போயிருச்சு...

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 10 місяців тому +1

      இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்

  • @jerryjoe4031
    @jerryjoe4031 10 місяців тому +13

    அரேபிய நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அரிசி/இறைச்சி/மசாலா மூன்றையும் கலந்து ஓரே பாத்திரத்தில் சமைபதை பிரியாணி என்பது நாம் தம்பிரியாணி என்கிறோம்

  • @hemanthdev7270
    @hemanthdev7270 10 місяців тому +5

    அந்த நெறியாளர்
    செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கா இல்லையா என்ற ஒரு கேள்வி கேட்டிருந்தால் பாண்டியன் அவர்கள் half hour அதை பற்றி மட்டுமே பேசி இருந்து இருப்பார்.
    😂😂😂

  • @leniroseleniroselenirosele888
    @leniroseleniroselenirosele888 27 днів тому

    ஒரு மிகச் சிறந்த டைரக்டரை தமிழ் திரையுலகம் இழந்து இருக்கிறது இவ்வளவு கற்பனைத் திறன்கள் கொண்ட தமிழா தமிழா பாண்டியனை பாதி உண்மை கதைகளையும் மீதி கற்பனை கதைகளையும் கூறும் ஒரு மிகச்சிறந்த படைப்பாளியை தமிழக மக்கள் கொண்டாடாமல் விட்டது ஏனோ தமிழகத்தின் மிகச்சிறந்த பெரிய தயாரிப்பாளர்கள் இவரை அணுகலாம் நிறைய கதைகளை வைத்துள்ள அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் இன்னும் இரண்டு நாள் கழித்து இன்னும் நிறைய கற்பனை கதைகளை அவிழ்த்து விடுவார் இந்தியாவின் பாராளுமன்ற எலக்சன் குறித்து நானும் அதை கேட்க ஆவலாக உள்ளேன் 😊😊😊😊😊

  • @MUHAMMADYASIN-bz3yy
    @MUHAMMADYASIN-bz3yy 10 місяців тому +8

    பாண்டியன் அவர்கள் சிறப்பு

  • @vetrivel625020
    @vetrivel625020 10 місяців тому +29

    எப்பா, தலப்பாகட்டி நாயக்கருக்கு வாரிசு இல்ல.. என்னப்பா கத விட்ரிங்க?! 😂 அவரு வளத்த வளர்ப்பு மகள், இவர ஏமாதிட்டு ஓடி போய்டுச்சு.. இவுங்க சொந்த காரங்க தான் maintain பண்றாங்க.. 😂 அந்த பணத்தை கொண்டுட்டு ஓடிட்ட பொண்ணு சம்பந்தமா case ஃபைல் பண்ணி FIR பதிவு பண்ணது என் தாத்தா.. இந்த case ல அப்போ இருந்த ஆய்வாளர் லஞ்சம் வாங்கிகிட்டு தலப்பாகட்டி நாயக்கருக்கு எதிராக வேலை செஞ்சாரு.. அதை என் தாத்தா கண்டுபிடிச்சு அப்போ இருந்த திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் கிட்ட நேரடியாக விசயத்தை கொண்டு சென்று தீர்வு ஏற்படுத்தி தந்தார்

  • @Chandraseka5291
    @Chandraseka5291 10 місяців тому +3

    பாண்டியன் திண்டுக்கல்லுக்கே பூட்டா😊பிரியாணி மாஸ்டர் கிருஸ்துவர் 😊வரலாறு பிழை உள்ளது பேசினால் நீண்ட நேரம் ஆகும்😊சித்தையன்கோட்டை கிச்சடி சம்பா அரிசி தான் விஷயம்😊நாயுடு மணி மண்டபம் போய் கேளு உண்மை விளங்கும் பாண்டிய மன்னா😊

    • @user-sg3hw2ot6d
      @user-sg3hw2ot6d Місяць тому

      தலைப்பாகட்டி நாயுடு இருக்கும் போது தாஸ் என்ற கிறிஸ்தவர் சமையல்மாஸ்டர் அவர்கண்டுபிடித்தபார்முலாதான் இப்போது

  • @SivaRaj-oz8bn
    @SivaRaj-oz8bn 10 місяців тому +1

    பிரியானி தமிழ்வார்த்தையே கிடையாதே, இதற்கு பெயர் வைத்தவர்கள் பெர்சியன் முகலாயர்கள், உங்கள் உருட்டு அருமை

  • @guitarsen236
    @guitarsen236 10 місяців тому +16

    இந்த அய்யாவுக்கு தெரியாத விஷயமே எதுவும் இருக்காதா?

    • @PraveenKumar-ll9ft
      @PraveenKumar-ll9ft 10 місяців тому +6

      நானும் எவ்வளவு நாளைக்கு தான் எல்லாம் தெரிஞ்ச மாறியே நடிக்கிறதுதுது...

    • @k.c.senthilkumar1169
      @k.c.senthilkumar1169 10 місяців тому

      இந்த ஐயா பாதி தவறான தகவல்களை பேச்சுவாக்கில் சொல்லிட்டு போய்டுவார்...

  • @yoginithran3516
    @yoginithran3516 10 місяців тому +11

    On the spotல் வாயிலயே script எழுதுராரு..

  • @marianamulraj4765
    @marianamulraj4765 10 місяців тому +5

    Mostly bluff but with ardent fanbase of 90's nostalgia

  • @santharama8007
    @santharama8007 7 місяців тому +1

    தர்போது உள்ள தளப்பாகட்டி தலப்பாக்கட்டியே இல்லை

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 10 місяців тому +1

    Thank you sir

  • @rarulvenkadan902
    @rarulvenkadan902 10 місяців тому

    Arumai iyya...migavum marupatta interview....

  • @SSSS-mn1ew
    @SSSS-mn1ew 10 місяців тому

    சூப்பர் அறிவுஐயா உங்களுக்கு

  • @sivammalar2324
    @sivammalar2324 10 місяців тому +6

    Low quantity low quality high cost = Dindugal thalappakatti briyani

  • @valagamraghunathan
    @valagamraghunathan 10 місяців тому +20

    எந்த முகமதிய மன்னன் தமிழில் ஆணை பிறப்பித்தார்? அவர்களுக்கு தமிழ் தெரியுமா?

  • @user-tn6bh2hs4i
    @user-tn6bh2hs4i 10 місяців тому +16

    வாயில் விதவிதமான வடை சுடும் தமிழா தமிழா பாண்டியன்

  • @jayaramanp7267
    @jayaramanp7267 10 місяців тому +4

    அய்யா பாண்டியன் அவர்களே " பிற ஆணை" என்பது தமிழ்சொல். அது எப்படி முகாலய மன்னருக்கு பொருந்தும். சரியான கப்ஸாவாக இருக்கிறதே இந்த " பிற ஆணை" பிரியாணி ஆன கதை.😂😂😂😂 அய்யோ.அய்யோ.😂😂😂😂

  • @MSSVG-uq3bb
    @MSSVG-uq3bb 10 місяців тому +5

    மூணு மாச குட்டி 5 கிலோ 6 கிலோ தான் வரும் அதுக்கு பேரு பால் குடிக்கிற குட்டி

  • @successmedia8160
    @successmedia8160 10 місяців тому +7

    அடப்பாவிகளா பெய்டு promotion ஆ...

  • @user-jq4mi5vr6e
    @user-jq4mi5vr6e 10 місяців тому +10

    பாண்டியன் கிட்ட உருட்டு பாண்டியன் ஒரு வார்த்தை சொன்னால் போதும் உருட்டு உருட்டுன்னு
    மனுஷன் உருட்டி
    தள்ளீருவாரு😂😂😂😂

  • @ravigsp1695
    @ravigsp1695 10 місяців тому +2

    Venu biriyani super

  • @kamarrajn2103
    @kamarrajn2103 8 місяців тому

    நல்ல உடான்ஸ் மாஸ்டர்

  • @BriyaniHalwa-mi1mf
    @BriyaniHalwa-mi1mf 10 місяців тому +52

    அண்ணா பாண்டியன் அவர்களே சற்று வரலாறு தெரிந்து பேசுங்கள் ப்ரியாண் என்ற பாரசீக செமிட்டிக் அரபி மொழியில் புலாலும் அரிசியும் சேர்த்த உணவு என்று அர்த்தம் அண்ணா பிற ஆணை பிரியாணி என்றெல்லாம் கதை விடாமல் தெரியாது என்றால் தெரியாது என்று துணிந்து சொல்லுங்கள் நீங்கள் மக்கு ஆகமாட்டீர் 😂😢😢😅

    • @sekarshanmugasundaram5665
      @sekarshanmugasundaram5665 10 місяців тому +1

      👍👍👍

    • @sornaraj8950
      @sornaraj8950 10 місяців тому +9

      பாண்டியன் அள்ளி விடுவார். பிரியாணி பெயர்க் காரணமும் அப்படியே!

    • @veerarajendranramaswamy660
      @veerarajendranramaswamy660 10 місяців тому +3

      All blah blah blah. Romba reel.

    • @jo-zw7cy
      @jo-zw7cy 10 місяців тому +3

      இந்த ஆள் மிக அதிக பிரசங்கியா பேசுவான்

    • @rajavel8322
      @rajavel8322 10 місяців тому +3

      புலவு, ஊண் சோறு, இந்த வார்த்தைகள் சங்க இலக்கியத்தில் இருந்து கி.மு. ஆனால் இஸ்லாமிய காலம் என்பது கி.பி. பாண்டியனை புரிந்து கொள்ளுங்கள்
      6:02

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 10 місяців тому +12

    பாண்டிச்சேரி திருச்சி கோவையில்சாப்பிட்டீர்கள் ஈரோட்டில்சாப்பிட்டீர்களா சரியில்லைபிரியாணி

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 10 місяців тому +1

    சுவை ஓராயிரம் இல்லை.மதுரையில் சாப்பிட்டேன் ருசியாக இல்லை.மேலும் பிரிட்ஜில் வைத்திருந்து சூடு பண்ணித்தான்.சென்னையில் சாப்பிட்டேன் சுவை அருமையாக இருந்தது.

  • @seeme777
    @seeme777 10 місяців тому

    In our india we need unbiased judicial systems unbiased police systems unbiased political systems unbiased election systems unbiased media systems good india futures india is the best place

  • @santhoshkumar-fg3ub
    @santhoshkumar-fg3ub 10 місяців тому

    Sir...iam proud of...Tirupur kkaran....

  • @sundarapandianv2165
    @sundarapandianv2165 10 місяців тому +3

    Very worst tase in aroville branch, near pondicherry, mutton biriyani cost rs 340,

  • @user-ke5go9cd9b
    @user-ke5go9cd9b 10 місяців тому +1

    💐👍

  • @EvinAnthony
    @EvinAnthony 10 місяців тому

    ஆஹா பிற ஆணை என்று மொகலாய மன்னன் சுத்த தமிழில சொல்லி இருக்கான். பாண்டியன் சார் இப்படி சம்பவம் பண்றீங்களே 😄

  • @sudhaharan8805
    @sudhaharan8805 10 місяців тому +1

    Anandha vilas is the original name of this restaurant.

  • @mugamathualijinna7358
    @mugamathualijinna7358 10 місяців тому

    அந்த ரகசிய திண்டுக்கல் முகமது அலி ஜின்னா எங்கள் மில் இருந்து தான் பெரியவர் மற்றும் தனபாலன் அரிசி மற்றும் செய்து காண்பித்தது எனது பாட்டி சஈனஇரஆவஉத்தர் பேரன் முகமது அலி ஜின்னா

  • @sathishkumar9156
    @sathishkumar9156 10 місяців тому +1

    பிறை ஆணை, தமிழ் மொழி... பிரயானி North la இருந்து வந்தது..?

  • @srisrirama6086
    @srisrirama6086 10 місяців тому +43

    பிற ஆணை இதுதான் பிரியாணியா😆 எந்த முஸ்லிம் ராஜா தமிழ்ல பெயர் வைத்தான்😅

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 10 місяців тому +4

    முகலாய மன்னரின் சமையல்காரராக ஐயரா இருப்பார் . என்ன ஒரு கண்டுபிடிப்பு 😂😂😂😂😂இப்படி ஒரு கதையா . பிரியாணிக்கு 😂😂😂😂

  • @johnspencer1887
    @johnspencer1887 9 місяців тому

    Biryani, Pulav, Kheema, Paya, Kulfi, Jelebi, Kuruma, Sabji all are Persian dishes that was perfected in south India

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 10 місяців тому +1

    💯💐👍👏👌

  • @sulthanghori1481
    @sulthanghori1481 10 місяців тому +10

    ஐயா! எதையும் நன்றாகத் தெரிந்து கொண்டு பேசுங்கள். தயவுசெய்து பொய்யை உண்மையைப் போல் பேசாதீர்கள். "பிரியாணி" என்பது ஒரு பாரசீக வார்த்தை. இதன்
    பொருள் " பதப்படுதுதல் அல்லது வறுத்தல்" ஆகும். கறியை வறுத்து பின் அரிசியுடன் சேர்த்து சமைப்பதைத்தான் "பிரியாணி" என்று பெயரிட்டனர். இது முதலில் ராணுவ வீரர்களுக்கு தரப்பட்டது.

  • @kpkalaiselvan
    @kpkalaiselvan 10 місяців тому +3

    தப்பு தப்பா சொல்றாரு. ஆனா இன்டர்ஸ்டிங்கா சொல்றாரு

  • @k.c.senthilkumar1169
    @k.c.senthilkumar1169 10 місяців тому +3

    பிரியாணி திண்டுக்கல்லில் தான் கண்டுபிடிக்கப்பட்டு தமிழில் பிற ஆணை என்ற சொல் மறுவி பிரியாணி ஆகி தமிழில் பெயர் வைத்ததாக கதை சொல்லுகிறார் பாண்டியன். Berya(வருத்த) என்ற பாரசீக வார்த்தையில் இருந்து வந்த்து தான் பிரியாணி என்ற சொல். வாணிபம் செய்ய வந்த பாரசீகர்களால் அறிமுகமாகி மொகலாயர்களின் உணவாக இருந்தது தான் பிரியாணி....
    பாண்டியன் முன்பு கொஞ்சம் கொஞ்சம் பொய் சொல்வார். ஆனால் தற்போது மிக அதிகமாகி விட்டது.

  • @nathansmedia
    @nathansmedia 10 місяців тому +11

    Video starts from 1:11

  • @user-nq6fd7lg7r
    @user-nq6fd7lg7r 10 місяців тому

    No sir. Recently things changed

  • @user-pc6gb5ux5p
    @user-pc6gb5ux5p 10 місяців тому +5

    Nayakkar best

  • @Harivims
    @Harivims 10 місяців тому +11

    He is giving wrong statement.
    All Dindigul Thalapakati restaurants are owned by single owner only and no franchise.
    3 years back they moved their corporate office to Bangalore as investors asked them to shift to Bangalore.
    Their corporate office is in Kalyan Nagar.
    Owner took funding and opened many branches.

    • @HamtheChimp
      @HamtheChimp 10 місяців тому +2

      This guy is a rumour monger 😆

    • @shibinfleming1541
      @shibinfleming1541 9 місяців тому +1

      yep also does thalapakatti naidu had three sons........its also wrong ...loosu.....

    • @shibinfleming1541
      @shibinfleming1541 9 місяців тому +1

      ethayayoo therijukittu enathayoo solra man ni

  • @user-yk5dr3pp3v
    @user-yk5dr3pp3v 10 місяців тому +4

    அதிகமாக இதய அடைப்பால் உயிரிழப்புகள் அதிகமாக முக்கியமான காரணம் பரோட்டா மற்றும் பிரியாணி இரண்டும் தான். செரிமான கோளாறு உருவாகும் .இதனால் உயிரிழப்பு ஏற்ப்படும் .என்றாவது ஒருநாள் பரவியில்லை அடிக்கடி சாப்பிடுவது பேராபத்து

  • @Thiruchittrambalam
    @Thiruchittrambalam 10 місяців тому +2

    படிச்சு கிழிச்சு முன்னுக்கு வந்துட்டாங்க!🐏🐑🐐🐪🦌🦙🐇🐓

  • @user-xv5rq8rw7g
    @user-xv5rq8rw7g 7 місяців тому

    இது என்பதால்தான் என்பது எழுவது

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 10 місяців тому +3

    உண்மைதான்.. கர்நாடகாவில் ஒரு கிளையில் சாப்பிட்டேன்... சரியில்லை

  • @user-nq6fd7lg7r
    @user-nq6fd7lg7r 10 місяців тому +4

    worst waste food items, no quality in chennai and Bangalore. Avoid going to this hotel

  • @ravikaruppannan6485
    @ravikaruppannan6485 10 місяців тому +1

    You are 50/50
    Half boiled

  • @dubeydude7950
    @dubeydude7950 10 місяців тому +4

    No taste in many branches due to franchise?!

  • @ravimp3111
    @ravimp3111 10 місяців тому +135

    அரேபிய நாடுகளில் தண்ணீர் பஞ்சம், எல்லாவற்றையும் ஒரே பாத்திரத்தில் போட்டு சமைத்தார்கள் அது தான் பிரியாணி 😊

    • @MR-mw4cy
      @MR-mw4cy 10 місяців тому +7

      Mairu

    • @sridharazhagarsamy8819
      @sridharazhagarsamy8819 10 місяців тому +5

      ​@@MR-mw4cya loose mantal

    • @rvs7049
      @rvs7049 10 місяців тому

      True

    • @SMH_kodikal
      @SMH_kodikal 10 місяців тому +2

      Athu Persian nomad groups dish, Iranian Briyani is the origin

    • @jerryjoe4031
      @jerryjoe4031 10 місяців тому +1

      அது தம் பிரியாணி bro

  • @karuppaiyan4652
    @karuppaiyan4652 10 місяців тому +5

    😊Muhal knows Tamil well Pera Aanai😂😂

    • @premkumar-wb3we
      @premkumar-wb3we 10 місяців тому +1

      Biriyani is Arab urdu word ,,,not came from tamil

  • @prakashraj-nb3sh
    @prakashraj-nb3sh 10 місяців тому

    Dindigul briyaniku famous aanathuku karaname antha ooruku vantha aathur dam thanni than... ipo angaye athu kidaikurathu ila... so taste also differs...

  • @MR-mw4cy
    @MR-mw4cy 10 місяців тому

    Mughalaya vamsan erukumbothey vanthathu thaaan biriyani 😊. Shahjahan veetla , mumtaj samachu parimaari naanu saapta kalam undu....🤩😍🙃😊 : Appo arasar piriyama oru aanai vittar , biriyani thenamum samaika solli....adhudhan 'Biriyani'😊.

  • @Deepak_deepak_19
    @Deepak_deepak_19 5 місяців тому

    Naidu ❤

  • @user-hr2ii6sc8s
    @user-hr2ii6sc8s 3 місяці тому

    Inge dubaiyilum kadai irukkiradu abudabiyulum undu

  • @venkatachalamkaruppiah411
    @venkatachalamkaruppiah411 10 місяців тому +1

    பல தகவல்கள் தவறாகப் தரப்பட்டுள்ளன. கடையின் ஆரம்பப் பெயர் *ஆனந்த விலாஸ்*. பயன்படுத்தப்பட்ட அரிசியின் பெயர் *காளாபாத*. தலப்பாகட்டி நாயுடுவுக்குக் குழந்தைகள் இல்லை. சகோதரர் பிள்ளைகள் நிர்வகித்து இப்போது மூன்றாம் தலைமுறைக்கு மாறியுள்ளது. பிரியாணி என்ற பெயர் தோற்றம் மற்றும் அதன் வரலாறு முகலாயர்கள் தொடர்புடையது. தமிழர் வரலாற்றிலும் ஊண் சோறு என்ற சொல் உண்டு.

  • @suganandansamantham2560
    @suganandansamantham2560 10 місяців тому

    Please stop background sound

  • @user-xv5rq8rw7g
    @user-xv5rq8rw7g 7 місяців тому

    ராஜாகதைதவறுமொகல்ராணிதன்படைகளூக்குபலசாலியாக இருக்கிறாராம் உணவுதான்பிரியாணி

  • @swaminathansrinivasan4899
    @swaminathansrinivasan4899 10 місяців тому +4

    மொகல் மன்னன் தமிழில் "பிற ஆணை" என்று சொன்னானா? !!! நல்ல கற்பனை இந்த பாண்டியனுக்கு! 😂

    • @s.kinformations.9070
      @s.kinformations.9070 10 місяців тому

      😂😂😂😂😂kadhai mattum kekkanum no cross question,😁😁

  • @davidcecil9536
    @davidcecil9536 10 місяців тому +1

    திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி சுவை அபாரம் அற்புதம்

  • @user-qd2si2yh6m
    @user-qd2si2yh6m 10 місяців тому +1

    2 குவாட்டர்
    1 ஆஹா
    1 ஓஹோ
    10 min video over

  • @adkvelu
    @adkvelu 10 місяців тому

    இடையில கற்பனைய கலக்குறதுல அண்ணன் கில்லி...உருட்டு..இன்னும் உங்கள நம்புறானுங்க..ஹிஹி..

  • @nrramasamy2411
    @nrramasamy2411 10 місяців тому

    As like vasan eye care

  • @seeme777
    @seeme777 10 місяців тому +1

    Save manipur and

  • @YoutubeWorld-hr8ub
    @YoutubeWorld-hr8ub 10 місяців тому +1

    3 months kida, aiyyoo nalla vuruddurar

  • @mageshkumart4362
    @mageshkumart4362 10 місяців тому

    🕶

  • @megasfashions4930
    @megasfashions4930 10 місяців тому +1

    Adra adra adra kasa Panama adichi udu

  • @pspp592
    @pspp592 10 місяців тому +1

    Manangatta makkalay cinthikkavum 🙏

  • @ganesangovindaraju8076
    @ganesangovindaraju8076 10 місяців тому

    உண்மையும் புனைகதையையும் கலந்து அடிச்சி விட்டால் கேட்கிறவன் பரவசமாயிடுவான். இதுதான் தமிழ் யூட்யுபர்களின் வருமான வழி

  • @rangarajan9080
    @rangarajan9080 10 місяців тому +1

    Biriyaniyil bodhai porula?

  • @rajavel8322
    @rajavel8322 10 місяців тому

    6:04

  • @suryodayanthyagarajan9207
    @suryodayanthyagarajan9207 10 місяців тому +2

    Puzhuga Puzhuga Pandiyan!!!

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 10 місяців тому

    Real talk pandian sir

  • @Dilip66866
    @Dilip66866 10 місяців тому

    Biryani is from Iran. If is a Persian dish There is a city called Biryan that is why it is Biryani

  • @sowmi4009
    @sowmi4009 10 місяців тому

    இந்த பாண்டியனுக்கு தெரியாத விஷயம் ஒன்னுமே இல்லை போல😊😊

  • @venkatesang6485
    @venkatesang6485 10 місяців тому +2

    Nan pandiyan fan

  • @balajivv5657
    @balajivv5657 10 місяців тому

    😢😢😢😢

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 10 місяців тому

    கரூர் கடையில் சில ஆண்டுகளுக்கு முன் பேண்டேஸ் இருந்தது சர்ச்சைக்குள்ளானது...

  • @gnanasegaren8500
    @gnanasegaren8500 10 місяців тому

    Cost high

  • @selvarajselvaraj1738
    @selvarajselvaraj1738 10 місяців тому +1

    ஐயா பான்டியன் சொன்னn சரியாக இருக்கும் நன்றி ஐயா

  • @kanakarajkrishnasamy4035
    @kanakarajkrishnasamy4035 10 місяців тому +1

    Neenkathan auditor aha

  • @amrah1334
    @amrah1334 10 місяців тому

    Just wait 2030 u see all world famous biryani

  • @Prasannasubramaniankaushik
    @Prasannasubramaniankaushik 10 місяців тому

    Host is doing fantastic Job

  • @SaravanaKumar-xm4xx
    @SaravanaKumar-xm4xx 10 місяців тому +6

    அறிவு கடல் பாண்டியன் ஐயா🎉

  • @SMH_kodikal
    @SMH_kodikal 10 місяців тому

    If u don't know what is truth, simply tamila paerrada, Briyani oru Persian dish

  • @shortcutlearning2769
    @shortcutlearning2769 10 місяців тому

    நீங்கள் இருவரும் பேசுவது கிராமத்தில் மோடிமஸ்தான் இருவரும் பேசுவது போலவே உள்ளது

  • @saravanansundaresan3550
    @saravanansundaresan3550 7 місяців тому

    பிற ஆனை தமிழ் டா

  • @BaluTamilnadu-jx1ss
    @BaluTamilnadu-jx1ss 10 місяців тому +1

    Kapsa pandian

  • @nandishwaranb6460
    @nandishwaranb6460 10 місяців тому

    Taste illa branch varadhuthuku munadi irundha taste ippo illa