Ananda Vikatan Cinema Awards 2019 Part 14
Вставка
- Опубліковано 7 лют 2025
- #AnandaVikatanCinemaAwards #VikatanAwards #AVCA
Hiphop Tamizha Aadhi performed his signature numbers in Ananda Vikatan Cinema Viruthugal 2019 followed by Ramya Krishnan (10:00) bagging the Best Supporting Actress for her role in Super Deluxe
Read all Cinema Reviews from Vikatan since 1930s in APPAPPO app - Click bit.ly/31frnv4
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
மதிப்பு இல்லாத இடத்தில் நம் ஒத்த செருப்பு கூட இருக்க கூடாது 🔥🔥🔥🔥🔥🔥🔥
Home Creators 👏👏👏👏👏👌
Super pa
Super g
👌👌
Enna vaartha.....🔥🔥🔥
பார்த்தீபன் சார் அ பாராட்ட வந்தவங்க
Like podunga
பார்த்திபன் அவர்கள் நன்றியையும் மறக்கல தன்மானத்தையும் விட்டுக் கொடுக்கல....
Legend comment
Crt nanba
The real hero is coming.....
ua-cam.com/video/C1jDDalAdjQ/v-deo.html
Yes
Yes bro
" மதியாதோர் தலைவாசல் மிதியாதே ".-Hats off பார்த்தீபன் சார்...👏👏
மேடை ஏறாமலே அத மறுத்து இருக்கலாம்.. ஆனா அது கிசுகிசு ஆகி இருக்கும்.. மேடைல ஏறி அவங்க செய்த நன்றிய தான் மறக்கலாகாது சொல்லி.. வலிக்காத மாதிரி தன் வலிய சொல்றாங்க..
படத்திலும் மட்டும் இல்ல.. நிஜத்திலும் நீங்க சோழ ராஜா தான்..❤️❤️❤️
தெளிவாகவும் எந்த வித டென்ஷனையும் வெளிக்காட்டாமல் பேசவும் ஒரு தில் வேண்டும். அந்த வகையில் பார்த்திபனுக்கு hats off
Really true.
Salute
@@blackstudios3889 Mental fellow
@@blackstudios3889 idhuku paer enna teriyuma echa thanam
Hands off sir
செருப்பால அடிச்சிருந்தா கூட இப்டி அடிச்சிருப்பீங்களானு தெரியல... ஞாயமான கோபம் பார்த்திபன் சார்❤️💐
Athuvum athey otha serupala
Oscar nomination film ithula award tharala
பாத்திபன் சார்.. காலம் உங்களை வாழ்த்தி நினைவில் வைத்திருக்கும்.. தலைமுறைகள் பேசும் உங்கள் படைப்பை.. இந்த வியாபாரிகளின் விருது எதற்கு சார் உங்களுக்கு.. காலத்தால் அழிக்கமுடியாத கலைஞன் சார் நீங்கள்.. உங்களுக்கெல்லாம் மரணமே இல்லை.. உங்கள் படைப்புகளின் மூலம் எம் சந்ததிகள் வாழ்த்த சரித்திரத்தில் நிலைத்திருப்பீர்கள்..கலையையும் கலைஞனையும் இன்னமும் நேசிக்கின்ற எம்மைப்போன்ற லட்சோப லட்சம் மனிதர்களின் இதயங்களில் உங்களுக்கு மிகப்பெரிய விருதையும் மதிப்பையும் கொடுத்திருக்கிறோம்.. நாம் வாழும் காலமோ கொஞ்சம்.. கவலையைவிட்டு இன்னும் அற்புதமான கலைப்படைப்புகளை வரலாற்றிடம் கையளித்து செல்லுங்கள்.. வரலாறு அவற்றை தலைமுறைகளிடம் கையளிக்கும்.. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்புறம் வரும் தலைமுறையின் கைகளில் இவை கிடைக்கும்போது எவ்வளவு வியந்து போற்றுவார்கள்.. அதுதான் சார் விருது..
பார்த்திபனுக்காக வீடியோ பாக்க வந்தவங்க யாரெல்லாம்
Super Thalaiva .
Me
Me
Parthiban sir not copying so far, for that I respect him and his talent. God bless him for long life. Asuran and Kaithi is a good movie but copied lot of scenes. But otha seruppu not like that.
செம பார்த்தீபன்💪
உழைத்தவனின் குமுறல் வன்மம் இல்லாமல் வெளிபடுகிறது ♥️🔥
Mood
Fact...
ஒத்த செருப்பு மாதிரி ஒருபடக்கு விருது கொடுக்காம விட்டது தவறு என்றால் லைக் பண்ணுங்க
Timing sollunga
Adhu nominees la vandha parvallaye....but asuran is more better (according to me)
@@Rahul-wy5rq but they can create different title for this movie. Asuran will not be come under this catagory...
17.00
I am not seeing that flim but parthiban is a real hero
என்னா மனுஷன்யா நீங்க (parthiban), மனுசுல இவ்வளவு வலியுடன் மேடை ஏறி தெளிவா முதலில் விகடனின் பெருமையை சொல்லி ,அப்பறம் உங்கள் நன்றிகளை சொல்லி பிறகு "வருத்தத்தை "மிக அழுத்தமாக கூறிவிட்டிர்கள் ..தன்மானம் மிக்க கலைஞன் சார் நீங்க ...
தகுந்த செருப்படி ஆனந்த விகடனுக்கு பார்திபன் Sir நீங்க க்ரேட் 👌👌👌👌👌
பணத்துக்காகவும் ஆல் பாத்து விருது கொடுப்பவர்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்தீர்கள்... சிறந்த சிந்தனையின் தலைவன் திரு பார்த்திபன்
pochudaa.....ivaraiyum Thalaivan aakkitteengalaa ????
True
Really good commend very correct point out brother
விகடன் போனா என்ன பார்த்திபன் சார் national award win pannitom la🤩🤩🤩
Already he won the national award
ஆத்திரத்தை எப்படி முறையாக காட்டுவது என்பதை பார்த்திபன் சாரிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.
நீர் பார்த்திபனல்ல, பார்த்"தீ"பன்!
மதிப்பு இல்லாத இடத்தில் நம் செறுப்பு கூட இருக்க கூடாது சிறப்பு
தரமான வரிகள்
👍👍👌👌👌💐
👌👌👌
👌👌👌👌
மக்கள் சப்போர்ட் எப்பவும் பார்த்திபன் தான் ...இது வரைக்கும் எந்த நடிகர் சொல்லமுடியாத விசயத்தை பார்த்திபன் சொன்னதுக்கு ரெம்ப நன்றி....சூப்பர் நாங்கள் உங்களுக்கு ஆதாரவு சார்
@Roman Paige poei thookula thonkitu unna yaru ketka sonna😂🤣😂
@Roman Paige waste fellow va.....Sir apadi ena saathichitinga
Aprm ya ba padatha theatre la pakala
The real hero is coming.....
ua-cam.com/video/C1jDDalAdjQ/v-deo.html
Vikatan oru vilai pona oodagam.
கூட்டமா வருவபவர் இல்லடா
கெத்தா ஒத்தையா
வரவர்டா
பார்த்திபன்
😍😍😍😍😍
karke 90 vera 11caption bro masssssssss
🎉🎉🎉
who is here after parthiban won 2 national award for this movie.
பார்திபனின் இந்த திமிரே ஒத்த செருப்பு Size 7 ...👏👏
ஆனந்த விகடன் மேல ஒரு நம்பிக்கை இருந்தது இவர் படைப்புக்கான அங்கீகாரம் இல்லாத ஒரு விருது விழா..
இது விகடனுக்கு கிடைத்த ஒத்த செருப்பு...
என்ன தில்லு பா வேற லெவல் சார் நீங்க
நியாயமான கோபம்...
கையில் செருப்பே இல்லாமல்- செருப்படி அதுவும் ஒத்த செருப்படி
Super comments Bro
Arumaiyana waarthaihal Bro
The real hero is coming.....
ua-cam.com/video/C1jDDalAdjQ/v-deo.html
arumayana karuthu
Parthiban style la sonninga bro...👏👏spr bro
இதுக்கெல்லாம் ஒரு தில்லு வேனும் அது பார்தீபனால் மட்டுமே முடியும்
அருமையான கலைஞன் பார்த் "தீ " பன்
கோபத்தை வெளிக்காட்டிய விதம் பாராட்டுக்குரியது
சரியான செருப்படி ஆனந்த விகடனுக்கு
உள் இருக்கும் நியாமான வலி.
வலியில் பிறப்பது தான் உயிர்
சில நேரங்களில் வலிகலும் மனதிற்கு அமைதியை தரும்
திரு. ரா. பார்திபனுக்கு அந்த அமைதி கிடைக்கட்டும் புதிய சிந்தனைகள் உருவாகட்டும்.
16 நிமிடத்திற்கு மேல் பார்த்தி்பன் பேச்சு அட்டகாசம், அமோகம், அமர்களம் , அப்படி ஒரு பேச்சி, இது தான் பார்த்திபனின் சிறப்பான சம்பவம்
மட்டற்ற மகிழ்ச்சி,,,,, நல்ல கலைஞனின் நியாயமான கோபம்
உண்மையான தமிழன் திமிர் இதான் இதுதான் the great parthipar sri
Asp
"ஒத்த செருப்பால்.. அடித்தது போல்" ஒரு களைங்கனின் வேதனை இது.... " உண்மையான திறமைக்கு மதிபலியுங்கள்" பார்த்திபன் sir, விருதால் உங்களுக்கு பெருமை அல்ல.. உங்களால் தான் அந்த விருதுக்கு பெருமை.
Paarthiban is on point. Such a great talent and I am surprised that he wasn't recognized by Vikatan.
நேர்மையான கோபம் உண்மையானது பார்திபன் சார்......😡🌹😊❤️🙏
மனதிற்கு மிகவும் வேதனை கொடுத்தது பார்த்திபனின்ஆதங்கம்
Don't worry sir 👍
My school time crush on you sir
செருப்படி'நா அது இதுதா 👏👏👏
வாழ்த்துகள் பார்த்🔥பன் அண்ணா 💝💝💝
19:16/ 20:24 பார்த்திபனுக்காக வீடியோ பாக்க வந்தவங்க யாரெல்லாம்
Thx bro
Thank s broo
நன்றிற்
பார்த்திபன் வெற லெவல் 🔥🔥🔥🔥🔥 தமிழன்டா🔥🔥🔥🔥
நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்
இதேபோல் வேதனை பட்டார்
நியாயமான இதுதான்.
Super sr parthipan
இந்த முறை விருது வழங்கப்பட்டது என்பதை விட விற்க்கப்பட்டது போல் தான் இருந்தது அதற்கு திரு.பார்த்திபன் அவர்களின் பதிலடி மிகப்பெரிய செருப்படி...
👌
Eppavum virudhugal vikka dhan padugiradhu
இங்கே விருது எல்லாமே அரசியல் தான்...இது மட்டும் இல்லை பத்ம விருதுகள் கூட அரசியல் தான்...விகடன் இப்பொழுது யார் கையில் என்பது எல்லோரும் அறிவார்கள்...நீங்கள் அதை வாங்காமல் இருப்பதில் தான் பெருமை.....
salute sir...
அந்த 'ஒத்த செருப்பு' வச்சி விகடன அடிச்ச அடி இனி எந்த விருது வழங்கும் நிறுவனங்களும் மறக்காது..👌👌🏆🎖️🏅🥉🥉🥈🥇🏆🏆🏆
தன்னுடைய ''ஒத்த செருப்பால்'' பளார் என விகடன் கண்ணத்தில் அறைந்திருக்கிறார். நியாயமான கோபம் திரு.பார்த்திபன் 👍👍👍
Now the movie makes perfect sense. The other pair of ‘serrupu’ given to Anantha Vikatan.
#MassSpeechParthibanSaar
Otha Seruppu is a good attempt in Indian cinema, should get recognition.
Politics what to do
Parthiban is a combination of vijay sethupathi + danush + etc
Pidichchirukku enakku unga pathil
😂😂😂😂👍
www.eyegoal.com/powerpoint-presentation-design-services/
Parthiban full speech non edited versionua-cam.com/video/0aIaonDLM4E/v-deo.html
இது விகடனுக்கு மட்டும் செருப்படி இல்ல. விருது வாங்குனவனுங்களுக்கும் சேரும். 👌👌👌👌👌👌
அட்லி mind வாய்ஸ்:::நாம யாரு வம்புக்கும் போறதுல்லை யாரு தும்புக்கும் போவதில்லை
நாம உண்டு நாம ரீமேக் உண்டு.....
😂😂😂
நல்ல கலைஞனுக்கு ஆனந்த விகடனால் தரப்பட்ட பரிசு மனவேதனையும் கண்களில் கண்ணீரும்தான்......
"PARTHIBAN" One Man Army...Hatsoff Sir...
Really Mr.Parthiban is saying absolutely right.
They're should be say sorry to him openly.
Super sir
@Robert Swachan then why asuran and kaithi didn't appear in Oscar award qualified films list, it's OK that's your opinion what I understand the word grip you mentioned is commercial element like action scenes, top 10 actors etc.
Parthiban full speech non edited versionua-cam.com/video/0aIaonDLM4E/v-deo.html
@Robert Swachan hello kaithi english movie copy...asuran oru novel poomani eluthunathu...but ottha seruppu parthiban avargalin sontha kathai muyarchi purinjikitu pesunga brother...
@Robert Swachan asuran has hero,heroine & villain so can we say it as an copy of vadachennai? story copy kum making copy kum neraya vithyasam iruku......aprm vikadan la ingu commerical movies ku matume award valanga padum nu board yethume vaikala so neengala vaaila Vada suda kudathu🤫 & one more thing parthiban didn't asked for Honor (award) he shouted for respect (nomination).
Parthiban sir !!!!! U slayed !!!!!! Awesome !!!!! U got recognition in OSCAR FILM AWARDS ....that's the biggest thing !!!
நடுநிலை என்ற இடத்தில் இருந்து விகடன் தடம்மாறி பல காலமாகி விட்டது.... திரு.பார்த்திபன் பேச்சு விகடன் குழுமத்திற்கு செருப்படி தான்.... வாழ்த்துக்கள் பார்த்திபன் சார்....
18:40 விகடனுக்கு அந்த ஒத்த செருப்பாலயே அடிச்ச அடி இருக்கே.... 😂😂😂🤣🤣🤣
True
🤣
அவுத்து போட்டு ஆடுனாதான் ji கிடைக்கும் don’t feel Parthipan your are great 👍🏻
ஒத்த செருப்பால் அடித்தது போல் .. பார்த்திபன் சாரோட பதிவு...
ஒரே அடி 👊
ஒப்பற்ற அடி✊
ஒத்த செருப்படி 👡
பார்த்திபன் பழைய காலத்தை மேற்கோள் காட்டி கூறுவதை பார்த்தால் இப்போதெல்லாம் விகடனுக்கென்று உரிய பாரம்பரியம் miss ஆகுதோ?
Sathish Pandiyan விகடன் பாதை மாறி சென்று பல வருடங்கள் ஆயிற்று.
Old admin balasubramaniam is great ippa avar payan vanthathu kapurm vikatan totally waste ayduchu
ஆமா
Yes.. பாரம்பரியமான விகடன் இப்போது இல்லை
ஒத்த செருப்பு போன்று ஒரு நல்ல வித்தியாசமான கதையம்சம் உள்ள, யாருமே இதுவரையில் நினைத்துக்கூட பார்க்க முடியாத கலைப்படைப்பினை ஆராதிக்க தெரியாத, சினிமா அளவில் இன்றளவும் குருடனாகவே இருக்கக்கூடிய ஒரு மீடியா வாகவே நான் ஆனந்த விகடன் மற்றும் அதன் சினிமா விமர்சன குழுவினை கருதுகிறேன்......
நடிகர் பார்த்திபனின் துணிச்சலான பேச்சு நேர்கொண்டபார்வை நான் பாராட்டுகிறேன் இப்பொழுது ஆனந்த விகடன் விருது அரசியல் கலந்து விட்டதோ என்ற அச்சம் என்னைப்போல் பல இளைஞர்களுக்கு ஏற்படுத்துகிறது
Parthiban sir.....neenga Vera 11 neengalea Tamil cinema ku oru periya Viruthu than sir....💪 I love you sir.... 😍😍😍😍😍
ஒத்த செருப்பு😢 like here. We support to திரு.பார்திபன்
அருமை சரியான செருப்படி வாழ்த்துக்கள் பர்திபன் அண்ணே எங்கள் மனதில் உங்களுக்குத்தான் முதல் இடம்
Legends are always legends to legendary hearts😎 but not to stubborns .Love u Parthiban Sir.A deep sense of thinking😎😎Legendary gethu moment.
பணம் இருக்கும் இடத்தில் பாசம் இருக்காது. பாசம் இருக்கும் இடத்தில் பணம் இருக்காது. பார்த்தீபன் ஐயா அவர்களே உங்களுக்குகாக நாங்கள் இருக்கிறோம். உங்களிடம் இருந்து இன்னும் இன்னும் சிறந்த படைப்புக்களை எதிர்பார்கிறோம். இரவின் நிழல் அருமை. சிறந்த படைப்பு.. வாழ்த்துக்கள் பார்த்தீபன் அண்ணாவிற்கு.
13:57....parthiban sir entry..... thank me later... 😊😊
Thanks
Thanks man
Thanks
Thanks bro
Tanx ji
ஆனந்தவிகடன்க்கு விருது கொடுத்த பார்த்திபன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.....
Serupadi for vikatan group for not honouring the real talent Mr. Parthiban sir. He is a unique... hats off sir. I support you all the time..
entha padathuku thappa kuduthaanga.....oru categoryla oru award thaana...ela filmskum kuduka mudiyathula..of course movie was great
Enna padathukku koduthangaanu theriuma?
Yes bro
@@Ramkumar-nj9mi best movie is irandam ulagam porin kadeisi gundu it also a good movie but not than otha serupu atleast should give for screenplay kd karupu durai screenplay can be made again but otha serupu screenplay cant be recreated.
இந்த மாதிரி ஒரு செருப்பு அடிய நான் பாத்ததே இல்லை😂😂😂😂😂😂😂😂😂😂😂....... super parthipan sir 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
என்னதான் அவமானமாக இருந்தாலும் அதை telecast பண்ணிங்க ல ...
Just விகடன் things...
Ellam marketing thaan🤣
TRB
Adhayum trp yaa maathi kaasu paakuraange
😂😂
Illana yarachum Mobil la eduthatha pottu vikatan ah kilichurupanga, atha therinchukitutha avanungale potanunga 🤣😂
ஆனந்த விகடனுக்கு சரியான செருப்படி பார்த்திபன் சார்
ஒரு உன்னதமான கலைஞனின் வலி நானும் வருந்துகிறேன்...
ஒத்த செருப்பு ஒரு சிறந்த படம் என்று ஆஸ்கார் தெரியும் போது ஏன் ஆனந்த விகடனுக்கு தெரியவில்லை படத்திற்கு மதிப்பளித்து விருதை வழங்காமல் வேறு வழியில்லாமல் பார்த்திபனுக்காக கொடுத்திருக்கிறார்கள் அவர் ஆதங்கப்பட்டு கீழே இறங்கி வரும்போது கண்கள் கலங்கியது எங்களுக்கும் மன வேதனை அளிக்கிறது பார்த்திபன் சார் நீங்களே ஒரு அவார்டு தான் நிச்சயம் ஜெயிப்பீர்கள் வாழ்த்துக்கள்
உண்மையான உழைப்புக்கு எங்கயுமே மரியாதை கிடைச்சது இல்லை சார்..!
மேடையிலயே உண்மையை உடைச்சதுக்கு நன்றி..
இப்ப தான் இவரு நேஷனல் அவார்டு வாங்கியது பாத்துட்டு நேரா இங்க தான் வந்துருக்கேன்...🔥🔥
Aadhi Anna always keeping us smiling.🤗🤗🤗👌👌👌👌❤❤❤❤
Parthipan sir ur greatest man in the country, I really really like u so much.
Vekatan periya pudungiga don't worry sir.
All the best
தமிழனுக்கு உண்டான திமிர்.... hatsoff பார்த்திபன் அண்ணன்
பார்த்திபன் அவர்கள் கூறியது போலவே இரவின் நிழல் படத்தை மிகவும் கடினப்பட்டு எடுத்து முடித்து இருக்கிறார். மக்களும் இரவின் நிழல் படத்தை பல மடங்கு வெற்றியடையச் செய்திருக்கிறார்கள். ❤️ பார்த்திபன் அவர்கள் என்றும் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார், அதுவே அவருக்கு கிடைத்த மிகப்பெரிய விருது ❤️🔥
Thalaivar vera leval yaaaa seruppula adicha mathiri sonnaru paruuu vera leval mass yaaaa...🔥🔥🔥 indha video pakkathan na vandha indha video pakka vandhavanga like podunga
Congrats parthiban sir two national award winner😎😎😎👍👍
Amazing speech by Parthiban sir and also very straight forward .. totally support him ✋
பார்த்திபன் masss
Please subscribe to my channel
ua-cam.com/video/tPrz7qizLCU/v-deo.html
Unmiya na otha serupu pakala becoz of parthiban oru padam pidicha nangale poi papoem chumma ada vitutu na ivlo kasta paten padam paru enoda padam Dan best apdi matavangaloda enoda padam Dan best nu pora Edam fulla ipdiye solitae iruntha erichal Dan varum.last year kaithi ,asuran ,tolet ,super deluxe inta Mari romba alagana padam vantuchu but intha padam release panratuku munadi oru publicityum Ila padam vanta kapram adoda success namala pesa vachitu .Ana intha otha serupu irukae padam varatuku munadila iruntae inda padam Dan best padam nu neenga Pana publicity unmiya thanga mudilla
ஒத்த செருப்பு பாருங்க தோழா......நீங்க exam நல்லா எழுதி teacher mark போடாம fail pannita teacher ra en mark podalanu poi கேப்பிங்க la. அந்த மாறித்தான்
ua-cam.com/video/C1jDDalAdjQ/v-deo.html
Parthipan sir u r one of the greatest artist in the industry !! I like you alot sir ,we support u !! ஒரு படத்தோட வெற்றி அந்த படத்தோட fans and followers than decide panranga , விருதுகள் இல்லை !! ஒத்த செருப்பு ஒரு சிறந்த படம் sir
நீ அசிங்கப்பட்டத நீயே போட்டு காட்ற பாரு.... நீ வேற லெவல்யா விகடா... 😂😂
சரியான செருப்படி பார்த்திபன் சார். உங்களை போன்ற திறமையான இயக்குனர். தமிழ் சினிமாவுக்கு தேவை. வாழ்த்துக்கள் சார்
Parthiban sir, you deserve the Oscar award itself and the way you registered your anger in the stage is very gentle but powerful.
உலக சினிமாவின் பொக்கிசம் ஒத்த செருப்பு இது தெறியாத விகடன் விருது இனி வரும் காலங்கலில் விகடன் ஒரு வெற்றிடம் நினைவில் கொள்ளட்டும் விகடன் காத்திருக்கிறது ஆஸ்கார் உன் கையில் தவல வாழ்த்துக்கள் பார்த்திபன்
Sir… yenna guts… Vera level… idh maadri irkanu response apdina… on spot, Vera level la clear cut ah explain pannit, kelambitar…. Hats off sir ♥️♥️♥️♥️♥️
I like his attitude and words
செருப்படி பதில் 👌🔥
உழைப்புக்கு எங்க மதிப்பு கொடுக்றனுங்க partheepan sir ur great 👌🔥🙏
திறமைக்கு மரியாதை இல்லை என்றால் கோபம் வர வேண்டும்,, salute sir,,
Parthiban Sir Unga Speech vikatan Ku otha seruppale adicha madhiri Irunthathu 👌🏻👌🏻
பாத்திபன் சார்.. காலம் உங்களை வாழ்த்தி நினைவில் வைத்திருக்கும்.. தலைமுறைகள் பேசும் உங்கள் படைப்பை.. இந்த வியாபாரிகளின் விருது எதற்கு சார் உங்களுக்கு.. காலத்தால் அழிக்கமுடியாத கலைஞன் சார் நீங்கள்.. உங்களுக்கெல்லாம் மரணமே இல்லை.. உங்கள் படைப்புகளின் மூலம் எம் சந்ததிகள் வாழ்த்த சரித்திரத்தில் நிலைத்திருப்பீர்கள்..கலையையும் கலைஞனையும் இன்னமும் நேசிக்கின்ற எம்மைப்போன்ற லட்சோப லட்சம் மனிதர்களின் இதயங்களில் உங்களுக்கு மிகப்பெரிய விருதையும் மதிப்பையும் கொடுத்திருக்கிறோம்.. நாம் வாழும் காலமோ கொஞ்சம்.. கவலையைவிட்டு இன்னும் அற்புதமான கலைப்படைப்புகளை வரலாற்றிடம் கையளித்து செல்லுங்கள்.. வரலாறு அவற்றை தலைமுறைகளிடம் கையளிக்கும்.. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்புறம் வரும் தலைமுறையின் கைகளில் இவை கிடைக்கும்போது எவ்வளவு வியந்து போற்றுவார்கள்.. அதுதான் சார் விருது..
விகடன் மேல் வீசிய ஒத்த செருப்பு அருமை
ரா.பார்த்திபன் வாழ்துக்கள்
தறமான செருப்படி பார்த்திபன் சார் எங்கள் சப்போர்ட் எப்பொழுதும் உங்களுக்கே 👍👍👍👍👍👏👏👏👏
அருமையான பதிவு செய்து கரக்டா சொன்னார் பார்த்தியப்பன்
Honestly, Ramya Krishnan is in the current league of top actresses in Kollywood. She is one of the few (if not only actress) to get amazing roles. Bahubali, Super Deluxe, QUEEN (Can't wait for Season 2), and now Andhadhun remake!!!
SHE IS ON 🔥🔥🔥
கெத்து தலைவா நீ. சோழ சாம்ராஜ்யமே உங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறது வேந்தே
Ithukum aathum enna sammandham?
@@princeanagai intha comment naala ungalukku onnum prachana illa la
@@praveenrengaraj1688 problem la illa yatho information kadaikum nu patha appo onnum information ungakita illaya....
Illanga😀
Nethu thaan aayirathil oruvan paathuttu irundhen
Vikatan thevaiyada 🤦♂️🤦♂️
Antha maari oru படத்துக்கு aruthal parisu tharinge 🤦♂️
Ottha serupu 👍semma making 👏👏👏
சார்,இன்னும் ஒத்த செருப்பு அதிலிருந்து மிளாமல் இருக்கின்றோம்.நடிப்பை மறக்காமல் இருக்கின்றோம்,அதைவிட திறமையாளருக்கு வேறு ஏதேனும் வேண்டாமே.....ஆஸ்காரும் வேண்டாம்,ஆனந்த விகடனும் வேண்டாம் எங்க அன்பு உங்க மேல இருக்கும் சார்...
Parthiban sir.. honest man
I like him very much 😎👍
பார்த்திபன் சார் செம தில் சார்....🌹🌹🌹
உன்னை மதிக்கும் இடத்தில் நீ இரு.... We love Parthy..
Everyone should notice one thing.. parthipan done a great work. No dout. But vikatan awards recognise the otha serupu film and gave the honour and telecast the this part too. Hatsoff to vikatan awards