மது பிரியர்கள் ஒருவரும் சட்டத்தை மதிப்பதில்லை! | Tamizha Tamizha | Zee Tamil | Ep. 122

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 61

  • @kaasimanalmedu3648
    @kaasimanalmedu3648 Рік тому +11

    Avara warning pannadhu super... Karu pazhaniyappavukku salute 👨‍✈️

  • @mohamedniyas5878
    @mohamedniyas5878 Рік тому +15

    இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும்முன் மது உடல் நலத்துக்கு கேடு என்று போட்டிருந்தது. அது தன் உடல் நலத்துக்கு மட்டுமா கேடு தனது குடும்பத்துக்கும் தான் சார்ந்த சமூகத்துக்கும் கேடான ஒன்றுதான் மது. உன்மையில் மது குடிப்பவர்கள் பல காரணங்கள் சொன்னாலும் அவர்கள் ஆரோக்கியமான குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் எதிரிகள் அல்லது விரோதிகள் என்றே நான் நினைக்குறேன்.

  • @infotech5283
    @infotech5283 Рік тому +18

    மது அருந்தியதால் தான் எனது கணவர் உயிரிழந்தார்😭 தயவுசெய்து மது அருந்துவதை தடுப்போம்🙏 தயவுசெய்து மது அருந்தாதீர்கள்😭🙏

  • @BalaMurugan-db2nx
    @BalaMurugan-db2nx Рік тому +6

    நெரியாலர் காமெடி மன்னவர் மைக்கை மாற்றியதர்க்கு நன்றி

  • @thirunavukarasu.m4626
    @thirunavukarasu.m4626 9 місяців тому +5

    Oru aal tharkuri mathiri pesitu iruntharu .. nalla vela avarta irunthu mic eh pudungitanga 😅

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 Рік тому +7

    Karu. Palaniappan superb நீங்க. இன்னும் நடத்தனும்

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 Рік тому +7

    அரசாங்கத்த காப்பாத்த குடிக்கிறனவனெல்லாம் இந்த நாட்டில் இல்லாமலிருப்பது நாட்டுக்கு நல்லது

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Рік тому +5

    குடிக்கிறது தப்புன்னு தெரிஞ்சி குடிக்கிறவன பத்தி பிரச்சனை இல்லை குடித்துவிட்டு சமுதாயத்திற்கு கேடு செய்தால் வெளுத்து விட வேண்டும்

    • @engrarulraj1990
      @engrarulraj1990 7 місяців тому

      சாமி பட dialogue 🎉😂😂😂

  • @1181sathiyam
    @1181sathiyam Рік тому +2

    ALL super super. best wishes. Thanks to Zee Tamil & Karu Pazhaniyappan sir. M.Siril Sathiyam. Sivakasi.

  • @venbatamizh3704
    @venbatamizh3704 Рік тому +14

    தன்நிலை மறப்பதில்
    என்ன பெருமை.
    இவர்களை பார்த்தால்
    பரிதாபமாக இருக்கிறது.

  • @rajasekarsubramani9824
    @rajasekarsubramani9824 Рік тому +2

    நன்றி நன்றி
    உங்களின் பங்களிப்பு குடிக்கு ஒரு கொட்டு
    சிந்தியுங்கள் சகோதரர்களே சகோதரிகளே.

  • @arundba
    @arundba Рік тому +4

    Thanks Jacqueline. You did best. Alcohol is a depression drug. Well said

  • @antonxavier1523
    @antonxavier1523 Рік тому +1

    1st class topic sir with nice explanations.All the best.

  • @kaasimanalmedu3648
    @kaasimanalmedu3648 Рік тому +1

    Kudikrana paththale ya mind semma sooda agidum

  • @ahamedmohideen2689
    @ahamedmohideen2689 Рік тому +3

    Wow, Doctor advice is good,hatsoff to U Doctor.

  • @umarao6009
    @umarao6009 Рік тому +1

    Very knowledgeable discussion🎉🎉🎉

  • @desingugingee9106
    @desingugingee9106 Рік тому +1

    நாட்டில் எவ்வளவோ நிகழ்ச்சி நடத்தலாம் கரு பயனியப்பன் இது போன்ற நிகழ்ச்சிகள் தேவையா 🔥 தமிழ் நாடு மொழி இனம் கலாச்சாரம் பண்பாடு வரலாறு நிறைந்த மாநிலம் 😮

  • @vasanthavasanth9630
    @vasanthavasanth9630 Рік тому +2

    Kutikiravaka pesurathu kadupa eruku😖avaka kutichidu erukavakala kasada paduthuruka 😰husband aha kuti nala elathudu neraya peru kasda paduraka🥺

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih Рік тому +3

    Better not to drink even first time even somebody giving free drink, because once tasted it's very difficult to stop it

  • @sabarishsabarishsabarishsa4390

    Karu. Palaniyappan __🖇️__
    👿

  • @ravindranarayanaswamy768
    @ravindranarayanaswamy768 Рік тому +3

    Tamilnadu must become "Dry state" , "Drugs" must be banned as it is freely available now in TN.

  • @yogeswaran8619
    @yogeswaran8619 9 місяців тому

    Paravalanga anna neraiya per neraiya ungala pesitu irukanga am quite this habit 3 months

  • @venkatganapathy8024
    @venkatganapathy8024 Рік тому +1

    Liquor should be banned. I support the young man who do not drink (villupuram person)

  • @stamizharasan
    @stamizharasan 7 місяців тому +1

    மனைவி டார்ச்சர் பண்னுவதால் நான் குடிக்கிறேன் ..ஏன்று ஒருவர் கூறினார் ..
    இதில் யார் மேல் தவறு? ????

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Рік тому +2

    One person said is correct govt should close tasmak when corona time all tamak close aften all drinkers did not drinked all their families were happy no drinkers were kkilled

  • @kaasimanalmedu3648
    @kaasimanalmedu3648 Рік тому

    Day ya peru veera..
    Na kudikka ve mattanda
    Arambathlaiye..

  • @Dharshikasvlogs
    @Dharshikasvlogs 10 місяців тому +1

    Now adays people think that social drinking is a class name. Shame..

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 Рік тому +2

    Jacqueline superb

  • @kaasimanalmedu3648
    @kaasimanalmedu3648 Рік тому +1

    Doctor ra di ni... Illa gudigariua

  • @shivashankar6218
    @shivashankar6218 Рік тому

    Very good debit openly accpeting, my age 77 years iam useng once in 3months till afriding to socity. We must allert.

  • @rkgramani7896
    @rkgramani7896 Рік тому +1

    Why many many men are addicted to drinks ?!!!** , like default all are drinking, we are NOT asking ourselves, why we should drink?

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Рік тому +3

    🍻🕺🏼🍻

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih Рік тому

    Sorgam eduvila maduvila

  • @saravanank787
    @saravanank787 9 місяців тому

    மதுவுக்கு ரூபாய் 10,20,30,40 அதிகமாக லஞ்சம் வாங்கும் டாஸ்மாக் நிறுவனத்தை பற்றி ஆலோசனை செய்யுமா......?😅

  • @raviravi-ew2ig
    @raviravi-ew2ig Рік тому

    Mathura atrunthuvathu naduku nallathu

  • @kaasimanalmedu3648
    @kaasimanalmedu3648 Рік тому

    Adi pavi weekly once

  • @raveesbrahma1834
    @raveesbrahma1834 Рік тому +1

    Why are they shame in talking in Tamil.

  • @rajeshchandrasekar1042
    @rajeshchandrasekar1042 Рік тому +1

    Kudi kudiya kadukkum 🤦🤦🤦

  • @sathishdesign7257
    @sathishdesign7257 Рік тому

    pacha sattai army

  • @Govindankuppuswamy
    @Govindankuppuswamy 10 місяців тому

    மதுவிற்குபயந்துஊரைவிட்டுவந்துவிட்டேன்7.5 கோடிசொத்தைஇழந்தேன்

  • @AjayPrabhu-qh1fy
    @AjayPrabhu-qh1fy 8 місяців тому

    ho

  • @kaasimanalmedu3648
    @kaasimanalmedu3648 Рік тому

    Parambaraiya kudigarana..
    Periya degree meri solra porambokku

  • @kaasimanalmedu3648
    @kaasimanalmedu3648 Рік тому +1

    Madhu piriyara ore varththaiel solla vendum yandral.... Paithiyakara poooo

  • @Srk6284
    @Srk6284 Рік тому

    Kudikkurathu ungalukku jolly ah irukkalam. But athu unga family naasama pogavum, romba asingamum kooda

  • @kaasimanalmedu3648
    @kaasimanalmedu3648 Рік тому

    Ni drink panna onna unna rep pannalu theriya poradhu illa

  • @ganeshr3747
    @ganeshr3747 Рік тому +1

    Moore kudi da kudi Karan nai

  • @asprabhu-rn4qu
    @asprabhu-rn4qu Рік тому +1

    Ada podi saree kandraoli

  • @kabilkrishnasamy5727
    @kabilkrishnasamy5727 Рік тому

    All the doctors they’re making the money from the people because of them they can make the money because of you. I have a debit. Do you have a shoe value harbour colostral