யார் என்னை கைவிட்டாலும் Yaar Ennai Kaivittalum Father S J Berchmans

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Jebathotta Jeyageethangal - Vol 1
    Yaar Ennai Kaivittalum - KARAOKE With LYRICS
    Lyrics & Sung By : Father S J Berchmans
    Music : S M Jayakumar
    Editing : Ratchagan
    English Lyrics
    Yaar Ennai Kaivittalum
    yaar ennaik kaivittalum
    Yesu kaividamaattar
    1. thaayum avarae thanthaiyum avarae
    thaalaattuvaar seeraattuvaar
    2. vaethanai thunpam nerukkumpothellaam
    vaenndiduvaenae kaaththiduvaarae
    3. enakkaakavae manithanaanaar
    enakkaakavae paadupattar
    4. iraththaththaalae kaluvivittarae
    iratchippin santhosham enakkuth thanthaarae
    5. aaviyinaalae apishaekam seythu
    anpu vasanaththaal nadaththukintarae
    6. enakkaakavae kaayappattar
    en Nnoykal sumanthu konndaar

КОМЕНТАРІ • 220

  • @KarthikB-o8g
    @KarthikB-o8g 3 місяці тому +39

    என்னை கைவிடாதவர் என் அப்பா இயேசு மட்டும் தா 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @alwinxavier-z2n
    @alwinxavier-z2n 20 днів тому +8

    என் வேண்டுதலை கேட்ட ஒரே ஜீவனுள்ள தேவன் என் இயேசு ஒருவரே. அவர் என்னை கை விட்டதே இல்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் நித்தமும் நடத்தி கொண்டிருக்கிறார். என் இயேசு ஒரு நாளும் கை விட மாட்டார், ஆமென்.

  • @karpagamk1818
    @karpagamk1818 6 місяців тому +26

    அப்பா பிதாவே அப்பா அம்மா குடும்பத்திற்காகவும் அக்கா குடும்பத்திற்காகவும் தங்கை குடும்பத்திற்காகவும் என் குடும்பத்திற்கு ஆரோக்கியமும் சமாதானமும் கிடைக்க வேண்டுகிறேன் அப்பா கெஞ்சி கேட்கிறேன் 🙏😭🙏😭🙏🙏🙏

  • @sagayamsagayam1926
    @sagayamsagayam1926 Місяць тому +9

    இயேசப்பா என்னை ஒருபோதும் கைவிடவில்லை இயேசப்பாவுக் கோடி நன்றி

  • @thangavelk63
    @thangavelk63 3 місяці тому +13

    எனக்கு விடுதலை கொடுத்தவர் என் அப்பா இயேசு

  • @SaralaS-g4e
    @SaralaS-g4e Місяць тому +16

    என் குடிப்பழக்கத்தை விடவேண்டும் என்மகன் பெயர் பாலச்சந்தர் நாங்கள் இந்துமதம் நீங்கள் எங்களுக்கு ஜெபம் செய்ய வேண்டும் ஐயா

  • @KarthikB-o8g
    @KarthikB-o8g 3 місяці тому +17

    என் பிள்ளைகலகை கை விடாதீங்க அப்பா 🙏🙏🙏

  • @angelpauline324
    @angelpauline324 16 днів тому +9

    உலகத்தில் ஒரே தேவன் என் இயேசு ஒருவர் மட்டுமே

  • @anbudass1579
    @anbudass1579 25 днів тому +5

    யார் என்னை கைவிட்டாலும் என் இயேசு கைவிடமாட்டார் ஆமென்🎉🎉🎉

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 5 місяців тому +13

    இயேசு அப்பாச்சி நீங்கள் தான் என்னை தீயசக்திகளிடமிருந்தும் ,தீய மனிதர்களிடமிருந்தும் பாதுகாக்கணும்😭😭😭😭 இயேசு அப்பாச்சி 🕯🙏🙏🙏🙏👰

    • @ChristinaRex-k7x
      @ChristinaRex-k7x Місяць тому +1

      Jesus saved me. Jesus will save you. Believe jesus .he is there for you.

  • @dohanesaiesai6755
    @dohanesaiesai6755 6 місяців тому +13

    இந்த பாடல் வரிகள் எனக்கு பிடிக்கும்

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 10 місяців тому +16

    யூடியூப் பாடலை கேட்கவும் கவியரசன்

  • @AlexM-vd4kw
    @AlexM-vd4kw Місяць тому +5

    ஒரு நாளும் இயேசு கைவிடவே மாட்டார்

  • @KarthikaKarthika-bt5lc
    @KarthikaKarthika-bt5lc 6 місяців тому +16

    இயேசுவின் ரத்தம் ஜெயம்...

  • @farenartandcraft5954
    @farenartandcraft5954 3 роки тому +63

    யார் என்னைக் கைவிட்டாலும்
    இயேசு கைவிடமாட்டார்
    1. தாயும் அவரே தந்தையும் அவரே
    தாலாட்டுவார் சீராட்டுவார்
    2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்
    வேண்டிடுவேனே காத்திடுவாரே
    3. எனக்காகவே மனிதனானார்
    எனக்காகவே பாடுபட்டார்
    4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
    இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே
    5. ஆவியினாலே அபிஷேகம் செய்து
    அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே
    6. எனக்காகவே காயப்பட்டார்
    என் நோய்கள் சுமந்து கொண்டார்

    • @amsaveniSeenivasan
      @amsaveniSeenivasan Рік тому +3

      👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🤍🤍🤍🤍🤍

    • @mythilis745
      @mythilis745 10 місяців тому +2

      ❤❤

    • @selvi3246
      @selvi3246 6 місяців тому +1

      😮

    • @MariBala-vc9jk
      @MariBala-vc9jk 4 місяці тому +1

      Mary Bala🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

    • @MariBala-vc9jk
      @MariBala-vc9jk 4 місяці тому +1

      MaryBala 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🤍😔😔😢

  • @micklerajraj4847
    @micklerajraj4847 4 місяці тому +6

    அ ம்மா இந்த நிலையில் இன்று காப்பாற்ற வேண்டும் எனவும் கட ன் பாரத் திலிருந்து விடுதலை பெ றவும் வேண்டும் என மன்றாடி கேட்டு கொழ்கிறென்ன்

  • @KarthikB-o8g
    @KarthikB-o8g 2 місяці тому +5

    எங்களை கை விடாதேவர் என் அப்பா ✝️இயேசு மட்டுமே 👏👏👏

  • @santhimani253
    @santhimani253 2 місяці тому +5

    உண்மையாக இயேசு கைவிடமாட்டார்

  • @karpagamk1818
    @karpagamk1818 Місяць тому +2

    Amen Appa Kodi Kodi Nandri Appa Thank You Jesus I Love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @renganadan6713
    @renganadan6713 2 місяці тому +5

    இயேசு கிறிஸ்து நல்லவர்

  • @ShortVideoinyt
    @ShortVideoinyt 2 місяці тому +2

    Enkku...thaum.thanthayum..avare..enakku.vendiyathai...jesus.en.appa..kuduththar...🙏🙏🙏🙏🙏.amen...

  • @Doss-do4wo
    @Doss-do4wo 5 місяців тому +50

    நிஜமாகவே இயேசு என்னைகைவிடவேயில்லை.அவராளே நான் வாழ்ந்து வருகின்றேன்

  • @sjprabhu3134
    @sjprabhu3134 3 роки тому +14

    "கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்."

  • @hirekha1531
    @hirekha1531 8 місяців тому +5

    இயேசு என்னை கை விடமாட்டார்

  • @stellajanetstella945
    @stellajanetstella945 2 місяці тому +12

    எங்களை கைவிடாத இயேசப்பாவுக்கு கோடி நன்றி இயேசப்பா.

  • @SaravananSaravanan-kr7fs
    @SaravananSaravanan-kr7fs 5 місяців тому +4

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக

  • @mariachetty7678
    @mariachetty7678 6 місяців тому +4

    En pavanagali mannium yesuve ithuvarai seidha anithu kariyangalukku nandri

  • @lillypeter8135
    @lillypeter8135 8 місяців тому +2

    Ennai yessappa ve Kai vittu vitar
    Nan enna seiven
    Ippavum avartan nabukiren
    But no solution for me

  • @Sasikala-sh7jb
    @Sasikala-sh7jb 8 місяців тому +1

    En😮jeevanulla😮nallalam😅nanmaiium😮kirubaium😅ennai😮thodarum😮amen😮amen😮allaliuaya

  • @kumarfathima7262
    @kumarfathima7262 9 місяців тому +6

    மரியே வாழ்க இயேசுவுக்கு புகழ்

    • @Koilmani-ju8nx
      @Koilmani-ju8nx 3 місяці тому

      இயேசுதான்மெய்யான தெய்வம்

  • @sharmz8266
    @sharmz8266 Місяць тому

    யார் என்னைக் கைவிட்டாலும்…இயேசு கைவிடமாட்டார்

    1. தாயும் அவரே தந்தையும் அவரே…தாலாட்டுவார் சீராட்டுவார்…

    2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்…வேண்டிடுவேனே காத்திடுவாரே…

    3. எனக்காகவே மனிதனானார்…எனக்காகவே பாடுபட்டார்…

    4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே…இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே…

    5. ஆவியினாலே அபிஷேகம் செய்து…அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே…

    6. எனக்காகவே காயப்பட்டார்…என் நோய்கள் சுமந்து கொண்டார்…

  • @Maheswari-em1wd
    @Maheswari-em1wd 6 місяців тому +3

    Thank You Father, Jesus Christ ✝️🛐

  • @santhoshk-x4f
    @santhoshk-x4f 8 місяців тому +2

    Today is my exam please pray for me🛐✝️✝️✝️✝️

  • @UyshHheuwuyy
    @UyshHheuwuyy Рік тому +2

    Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen 💛💛💛💛💛💛Praise the lord prayers please appa appa appa appa appa appa appa appa hallelujah jabam super song super 💛💛🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💛💛💛💛💛💛

  • @jayamuruganj8006
    @jayamuruganj8006 6 місяців тому +3

    Amem amem

  • @raj.5647
    @raj.5647 6 місяців тому

    My wife always will ask me give divorce.. at that time I will keep quit and use headphones will hear this song... bcs of this God grace past nothing happened badly

  • @rajasekararajkumar6311
    @rajasekararajkumar6311 3 місяці тому +2

    நீங்கநல்ல பாட்டைபடிக்கிரிக❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍✝✝

  • @karpagamk1818
    @karpagamk1818 8 місяців тому +4

    Amen Appa Thank you Jesus 🙏🙏🙏

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 10 місяців тому +1

    இந்தப் பாட்டை கேளுங்கள் எஸ் கவியரசன் டி எல் சி பள்ளி இரட்சகர் ஆலயம் ஜிகே ஜேஜே கிளப்

  • @arathirdiana
    @arathirdiana Місяць тому

    Praise the Lord !! I'm addicted to the Malayalam version of ths song... But ths too so beautiful 🙏🙏🙏🙏

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 7 місяців тому +2

    Amen 🙏✝️🙏🙏😔 Amen

  • @saleenas5260
    @saleenas5260 7 місяців тому +2

    Enthakapan En Amma ellam yesu❤

  • @karpagamk1818
    @karpagamk1818 Місяць тому

    Amen amen Appa Kodi Kodi Nandri Appa Thank You Jesus I Love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @chandrasekaran-zz1op
    @chandrasekaran-zz1op 4 місяці тому +2

    Amen Amen Amen Amen

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 10 місяців тому +2

    இந்த பாட்டை கேளுங்கள் தவளக் கேளுங்கள்

  • @rgrowdygang6540
    @rgrowdygang6540 9 місяців тому +2

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா😂😂

  • @suriyakala7255
    @suriyakala7255 Місяць тому

    I trust dis song appa be always with us appa pls pray for my brother Anand Raj he his suffering from virus problem pls heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal heal his blood in the name of Jesus Christ pls forgive give him appa pls pray for his miracles appa pls shower ur blessings on him appa pls completely heal his blood in the name of Jesus Christ pls hve mercy on him appa pls pray 🙏🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏 amen appa pls protect his life appa pls pray 🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲 we beg u appa pls answer to our prayer appa do miracles in his life appa pls pray 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 amen appa

  • @HemaLatha-xi1op
    @HemaLatha-xi1op Місяць тому

    Best wishes for Vijay for the introduction of ur party flag with parents. Congratulations.jai hind

  • @Smithinila
    @Smithinila 8 місяців тому +19

    என் அம்மா அப்பா கணவர் யார் என்னை கைவிட்டாலும் என் இயேசு கைவிடமாட்டார்
    ஆண்டவர் என்றென்றைக்கும் கை விடமாட்டார் 🙏🙏🙏🙏

  • @SadhasanS
    @SadhasanS 5 місяців тому +1

    Truly Amma appa yesu mattumthan .yar kaivittalum yesuvala mattumthan kaithuki vala vaikamudiyum.yes Jesus neenga mattumthan maratha anbullavar. Entha karanithirkagavum ennai veruthu thallathavar.I love my❤❤❤❤♥️ Jesus.

  • @SatishKumar-tn3gf
    @SatishKumar-tn3gf 9 днів тому

    இயேசு எப்பொழுது என்னோடு கூட இருக்கிறார் ஆமென்

  • @PushparajM-k6y
    @PushparajM-k6y Місяць тому

    ஆமென் என்று கூறி அவரை ஒரு நாள் கூட இது குறித்து மேலும் அறிக என்று சொல்ல வேண்டும்

  • @rsvisuva7659
    @rsvisuva7659 10 місяців тому +3

    Amen yesappa ❤💯

  • @UyshHheuwuyy
    @UyshHheuwuyy Рік тому

    Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen 9yers lndian overs bankill working eipam eilla manager no soillyathu please jabam please please please please please please please appa appa appa appa appa appa appa hallelujah jabam please faille eaduthu competent soillyathu please jabam please please please appa appa appa appa appa appa appa hallelujah jabam 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😢😢😢

  • @DaniDani-oo9cz
    @DaniDani-oo9cz 9 місяців тому +97

    என் தாய், என் தகப்பன் என் சொந்தம், சொத்து என் அன்பு தெய்வம் இயேசு ஆமென்

    • @Siva-td7uq
      @Siva-td7uq 8 місяців тому

      .
      ,.

    • @T.chittibabu
      @T.chittibabu 4 місяці тому +5

      😮😮

    • @sams240
      @sams240 4 місяці тому +2

      ​@@T.chittibabu😮😅😅😮😅😅😅😅😮😅😅😅😮😅.

    • @GiriGdharan
      @GiriGdharan Місяць тому

      கன்மமை
      ❤❤❤❤❤🎉 1:50

    • @GiriGdharan
      @GiriGdharan Місяць тому

      ​@@sams240தமிழ்

  • @josephmanuel5843
    @josephmanuel5843 10 місяців тому +4

    Thank you Jesus

  • @gloriyadj-ct7tg
    @gloriyadj-ct7tg 6 місяців тому +2

    My god is very greatest 🙌 🙏 ❤

  • @saromalu8441
    @saromalu8441 5 місяців тому +2

    அப்பா அப்பா அப்பா அப்பா என்றும் என்னுடைய தேய்வம் இயேசு அப்பா நீங்கள் தான் 🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇💓💓💓💓💓💓💓💓

  • @mukthilalj7071
    @mukthilalj7071 9 місяців тому +3

    Thanku my Lord 🙏

  • @MkottishwariMkottishwari-hr4ug
    @MkottishwariMkottishwari-hr4ug 7 місяців тому +1

    Love ❤️❤️❤️

  • @shobhachinna1944
    @shobhachinna1944 3 місяці тому +1

    I love jesus very very much amen

  • @shobhachinna1944
    @shobhachinna1944 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏glory to jesus

  • @AshaAsha-oz2td
    @AshaAsha-oz2td 4 місяці тому +1

    Amen

  • @indira762
    @indira762 10 місяців тому +7

    Wonderfulsongjesuspraasanamvarum🎉🎉🎉🎉🎉supernaturalsuperpowerAmen❤

  • @joyces2395
    @joyces2395 11 місяців тому +3

    Amen Allaluiah praise the lord

  • @angelruby1466
    @angelruby1466 3 місяці тому +16

    எனக்கு ஆரோகக்கியத்தை தந்தவர் என் தகப்பன்❤ ஆமென்

  • @Halleiujah
    @Halleiujah 10 місяців тому +3

    Amen praise the lord hallelujah 🙌🏼

  • @karpagamk1818
    @karpagamk1818 Місяць тому

    Amee Appa Thank You Jesus I Love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yeshwanthkun2354
    @yeshwanthkun2354 6 місяців тому +1

    Amen

  • @selvijothi8221
    @selvijothi8221 21 день тому

    Anbu kuruven innum athihamai yentra song padunnga

  • @kennedysir6053
    @kennedysir6053 2 місяці тому +1

    மிக அருமையான பாடல்

  • @Srinivasan-f7u
    @Srinivasan-f7u Місяць тому

    Om jesus help my daughter aishwarya to get marry at the earliest

  • @vimalabharath
    @vimalabharath 22 дні тому

    Yesappa en vazhlvil athisayam seringa pa🙏🙏🙏

  • @Srinivasan-f7u
    @Srinivasan-f7u Місяць тому

    Om amma pl help my daughter aishwarya to get marry at the earliest

  • @tamilarasan9691
    @tamilarasan9691 9 місяців тому +2

    மாரியே வாழ்க❤ இயேசு க்கு புகழ்

  • @kitchen3995
    @kitchen3995 6 місяців тому +1

    My Jesus is everything for me in this world

  • @rajamurugeshan8166
    @rajamurugeshan8166 4 місяці тому +1

    என் குடும்பத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன் இயேசுவே 🙏

    • @ShivayaNamaom
      @ShivayaNamaom 3 місяці тому

      இயேசுசாசி

    • @ShivayaNamaom
      @ShivayaNamaom 3 місяці тому

      இயேசு
      இயேசு கிறிஸ்துவின் இரத்தம்

  • @RathinaKumari-u1e
    @RathinaKumari-u1e 27 днів тому

    Enathu kanavarukku aarokiuathai tharum aandavarea

  • @umaPremaKumari.p
    @umaPremaKumari.p 22 дні тому

    Pry for our famaly for peace of mind in our family

  • @JebiKannan
    @JebiKannan Місяць тому

    எனக்கு வேலை கிடைக்க வேண்டும் ஆமென்

  • @umaPremaKumari.p
    @umaPremaKumari.p Місяць тому

    No peace in our family plz pry for our famaly

  • @vairamuthu640
    @vairamuthu640 Місяць тому

    Enakku velai kidaika vendum yesappa

  • @MagimaiKumari-uh5or
    @MagimaiKumari-uh5or 26 днів тому

    Amen 🙏 Alleluia praise the lord 🙏

  • @Thangavwl
    @Thangavwl 3 місяці тому

    7. Year Magan Miss you

  • @KemilaKemilagreenchillycomingh
    @KemilaKemilagreenchillycomingh 8 днів тому

    Thalli varum vendum thayai

  • @ananthananth1200
    @ananthananth1200 Місяць тому

    Jesus do miracle for my life😂😂😂

  • @suriyakala7255
    @suriyakala7255 3 місяці тому

    I trust dis song amen 😢😢😢😢😢😢😢

  • @lincypriya9421
    @lincypriya9421 3 дні тому

    Praise the lord yessappa

  • @punarpusan1074
    @punarpusan1074 18 днів тому

    மனதுருகச் செய்யும் பாடல்

  • @nirmalaniru4139
    @nirmalaniru4139 Рік тому +1

    😂😭😭😂

  • @kasturibalu6504
    @kasturibalu6504 3 місяці тому

    en.yesuveennai.kaividamattar

  • @Angelfdo-h9r
    @Angelfdo-h9r 2 місяці тому

    Esappa unmaya kai vidave illa ennai ❤

  • @GodL_ZoltNeoX
    @GodL_ZoltNeoX Місяць тому

    In our whole life the praising of our Lord will be very less.Our Lord is the real saviour of the world......amen

  • @thangavelk63
    @thangavelk63 3 місяці тому

    எனக்கு விடுதலை கொடுத்தவர்

  • @babuji01danny50
    @babuji01danny50 3 дні тому

    Jesus ❤ No feelings

  • @juliyasherlin6549
    @juliyasherlin6549 2 місяці тому

    Amen jesus bless my sales today

  • @anandrajanandraj-bv4qr
    @anandrajanandraj-bv4qr 5 місяців тому

    En.karuvilulla..kulatthai..asirvathium. enakku...boy..baby.. venum..athisaam..pannum..yesuappa.en
    .annakku..marriage..sikkiram..nadakgavendum..pls..appa..en..kudumpatthil..sandhosam...venum..appa

  • @R.GopikrishnanGopi
    @R.GopikrishnanGopi 5 місяців тому

    ❤😂😂😂😂😂❤❤❤❤❤❤❤

  • @arokiyasamyarokiyasamy9444
    @arokiyasamyarokiyasamy9444 3 роки тому +1

    Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohandas5908
    @mohandas5908 8 місяців тому +5

    Congratulations.Very nice song God bless you 💖💖💖💖💖