ஸ்ரீ பிராணநாதேசுவரர் கோவில்- திருமங்கலக்குடி |ஸ்ரீ சூரியனார் கோவில் - சூரியன் நவக்கிரக தலம்|

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • #ஸ்ரீ பிராணநாதேசுவரர் கோவில்- திருமங்கலக்குடி
    மாங்கல்ய தோஷத்தையும் நீக்கி சுமங்கலி யோகம் தந்தருளும் திருத்தலமாக திருமங்கலக்குடி விளங்குகிறது.தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ள திருமங்கலக்குடியில் அமைந்துள்ளது. #கும்பகோணம் - கதிராமங்கலம் - மயிலாடுதுறை சாலையில் திருமங்கலக்குடி உள்ளதால் #ஆடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் பேருந்துகள் மூலம் இக்கோவிலுக்குச் செல்லலாம்.

    #ஸ்ரீ சூரியனார்கோவில்
    #திருமங்கலக்குடி காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்றுத் தொலைவு நடந்து சூரியனார் கோயில் உள்ளது. இந்த கோவில் ஒன்பது #நவக்கிரகக்கோயில்களில் முதன்மையானதாகும்.
    #trending #tntemple #tiruvannamalai #polur #tvm #shivam #travel #temple #tamilnadutourism #tamilnadu #tamil #

КОМЕНТАРІ • 5

  • @VanamalliElumalai
    @VanamalliElumalai 11 місяців тому +1

  • @ragupathyb5571
    @ragupathyb5571 9 місяців тому +1

    🙏🙏🙏🙏💐

  • @arumugamaachari1833
    @arumugamaachari1833 4 місяці тому +1

    18.6.1965.ஆறுமுகம்.சூரியாநார் கோவில்

  • @hpy1499
    @hpy1499 6 місяців тому +1

    Saturday crowd adhigama irukuma dharshanam timing evlo neram agum

    • @TravelwithAnbu
      @TravelwithAnbu  6 місяців тому +1

      Neriya neram la agauthu...seekirame pathudalam