100% Very Powerful Method || Do This Practice Daily For 10 Mins || KIRUTHIKA PRABAKARAN

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 282

  • @thangarasumunishwariiswari1591
    @thangarasumunishwariiswari1591 Рік тому +113

    நான் இதை கொஞ்ச நாளா செய்யுறேன் எனக்குள்ள நல்லா மாற்றம் தெரியுது என்னடோ உணர்வுகளை என்னால் கட்டு படுத்த முடியுது இப்போ எனக்கு கவலை இல்லை பயம் இல்லை ஏது நடந்தாலும் இறைவன் பார்த்துவார் என்ற பக்குவம் இருக்கு ❤thank you sister

    • @shasti768
      @shasti768 Рік тому +2

      Entha time pnrnga sis

    • @bala7461
      @bala7461 Рік тому +7

      Okay I

    • @Duryodhan-kaliyug
      @Duryodhan-kaliyug 11 місяців тому +1

      அப்படியா?
      இப்போ
      நீ
      எந்த
      உலகத்தில் இருக்க?🤭😷

    • @user-Adhiii
      @user-Adhiii 11 місяців тому

      Evlo naal pandringa

  • @DhanalakshmiS-ir9tt
    @DhanalakshmiS-ir9tt Рік тому +34

    🙏பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி🙏

  • @ShanmugamShanmugam-ln9yg
    @ShanmugamShanmugam-ln9yg Рік тому +19

    மிக்க நன்றி மகிழ்ச்சி ஆரோக்யம் வெற்றி செல்வம் அற்புதம் மகிமை அதிசயம் பேரின்பம் பேரானந்தம் சிரிப்பு சந்தோஷம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் தெய்வீக வாழ்வு

  • @natarajanpadma6598
    @natarajanpadma6598 Рік тому +8

    நான் சில நாட்கள் தான் இதை பின்பற்றுகிறேன் ...........முன்பெல்லாம் யாரையும் பார்த்து பேச முடியாது இப்போது நல்ல ரிசல்ட் கிடைக்கிறது. நன்றி நன்றி நன்றி பிரபஞ்சமே

  • @369ஊடகஅலசல்
    @369ஊடகஅலசல் Рік тому +11

    நெய் விளக்கு நல்லது நல்லெண்ணெய் விளக்கு வைத்து பார்க்க வேண்டும் நண்பர்களே ஆக்ஸிஜன் மூளையைப் சிறப்பாக வைத்து மிகவும் அருமையான இருக்கும் நண்பர்களே நன்றி
    மெழுகுவர்த்தி 🕯️ கார்பன் டை ஆக்சைடு உற்பத்தி செய்யும் மனநிலை பதிக்க பட வாய்ப்புகள் அதிகம் உண்டு
    🪔 விளக்கு சிறந்தது நண்பர்களே அனைவருக்கும் நன்றி

  • @Sathishrokith
    @Sathishrokith Рік тому +20

    இறைவன் அருளால் பிரபஞ்சம் அருளால் அனைத்து சித்தர்களும் ஞானிகள் மனிதர்கள் அனைத்து உயிர் ஜீவன்களும் இயற்கை சார்ந்த விஷயங்கள் மரம் செடி கொடிகள் அனைத்தும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்😊😊😊😊😊😊😊

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 11 місяців тому +5

    ஓம்நமசிவாய
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @ramtvtamil
    @ramtvtamil Рік тому +6

    Enaku assistant jailer govt job kedaithu vittathu.thank you universe.

  • @gopalakrishnankanchana8676
    @gopalakrishnankanchana8676 Рік тому +3

    Arumai..Na ithu panni eruken but continue panna mudiyala yennoda situation appadi nga...Again start pannituven..Nandrigal.kodi..Vaalga Valamudan.Nalamudan.Narpavi🌹🌺❤🙏

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 Рік тому +16

    மிக மிக மிக மிக கோடி நன்றிகள் சகோதரி
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Рік тому +4

    பிரபஞ்சமே எல்லா உயிர்களும்இன்புற்று வாழ்கநன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா

  • @Santhoshamma9433
    @Santhoshamma9433 9 місяців тому +1

    பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி ❤❤❤

  • @durairajm8868
    @durairajm8868 11 місяців тому +1

    அருட்பெரும்ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.அருட்பிரகாச வள்ளலார் அருளிய ஜோதி தியானம்.ஆறாம் திருமுறை.

  • @user-369JJ
    @user-369JJ Рік тому +12

    நமக்குள்ள எரியும் ஒளியை தேடுஙகள் வெளி ஒளியை பார்பதினால் பயனில்லை சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @karthikarumugam3361
      @karthikarumugam3361 Рік тому

      அதை எவ்வாறு தேடுவது வழிகாட்ட வேண்டுகிறேன்

    • @a2ztalkstamil354
      @a2ztalkstamil354 Рік тому

      ​@@karthikarumugam3361 Paramporul foundation channel videos paarunga nanba.. Ungal anaithu kelvigalukum bathil kidaikum👍

    • @Kanimozhi977
      @Kanimozhi977 Рік тому

      Vasi yogam

    • @durairajm8868
      @durairajm8868 11 місяців тому

      அருட்பிரகாச வள்ளலார் அருளிய ஆறாம் திருமுறை ஊன்றி படியுங்கள்.மரணமில்லா பெருவாழ்வு கிடைக்கும்.​@@karthikarumugam3361அஅ

  • @futurebanker9375
    @futurebanker9375 Рік тому +2

    100% work agura method.

  • @sathish6957
    @sathish6957 10 місяців тому

    I love to Hear a lot... Nanbarae.... Kindly pls suggest me which Author explains at his best on thirumoolar Thirumandiram?

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Рік тому +3

    பிரபஞ்சமே நாங்கள்சந்தோஷமாகஇருக்கிறோம் கடவுள் எங்களை நல்லபடியாக வைத்து இருக்கிறார்நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 Рік тому +1

    Namakul errukum.oliyaey kan mudi parughal.perapajam namodu nandri ma vazgha valamudan 🙏🙏🙏🙌🙌🙌🙌

  • @ajuliet3662
    @ajuliet3662 Рік тому +4

    Weight reduction pathi affirmation sollunka mam

  • @getfitwithdinesh
    @getfitwithdinesh 11 місяців тому +3

    I will try this and update the results after my consistent process. thank you for your guidance sister . **

    • @Jamunatheboss
      @Jamunatheboss 10 місяців тому

      Idhu Enakku Romba useful irukkum ninaikindren ethai Naan kattaya Maga Sevan Nandri sister

  • @sujiraj6634
    @sujiraj6634 Рік тому +1

    Hi ma'am, today only started this meditation, though am seeing the flame in the lamp,i can't control my mind...my mind keeps on thinking something...edho edho thinking varudu..indha work mudikanum adhu euthu vekanum like that...

  • @selviarumugamarumugam5515
    @selviarumugamarumugam5515 Рік тому

    எவ்வளவு அழகாக பேசுறீங்க...அருமை....

  • @vjvasanth7287
    @vjvasanth7287 Рік тому +7

    Thank you so much Universe🙏🌌❤
    Thank you so much Mam🙏❤
    Evalo depression la irundhalum unga videos pathuta Mind becomes Positive ❤.
    Naanum enoda pami um romba happy ah life run panitu irukom🙏❤

  • @sakthioli8044
    @sakthioli8044 Рік тому +1

    Thank you thank you thank you universe❤❤❤thank you kiruthika mam. En promotion kidaithadurku nandrii prabanchadirku nandri... ❤❤❤

  • @bloomingbunnies1605
    @bloomingbunnies1605 Рік тому +2

    Sis for this meditation please recommended any diya instead candle

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 8 місяців тому

    Your clippings are always beautiful and useful.I am seeing your clipping after a long time.

  • @ranjaninn215
    @ranjaninn215 Рік тому +2

    Hi dear Kiruthika, while meditating keeping eyes - This is really strange for me. Well. Am a person meditating. Fine - let me really try this. Thank you baby❤

  • @g.vadivelmurugan7717
    @g.vadivelmurugan7717 Рік тому +2

    மிக்க மகிழ்ச்சி நன்றி அக்கா 🙏 பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் 🙏

  • @Saradhaselva
    @Saradhaselva Рік тому +4

    Thank you Thank you Thank you Universe Thank you so much sister 🙏

  • @thamotharanncc6207
    @thamotharanncc6207 Рік тому +9

    Thank you so much sister. I am living my happiest marriage life with my loveable husband Midhun. Thank you thank you thank you Universe

  • @RameshS-l8i
    @RameshS-l8i 5 місяців тому

    Tq universe and ramdev wolf magic done

  • @Ambikamuthu999
    @Ambikamuthu999 Рік тому +13

    Thank you mam 🙏❤thank you universe🙏 thank you angels🙏 thank you divine🙏 God bless you all soul family🙌

  • @muthukumar6599
    @muthukumar6599 Рік тому

    Use Deepam lamp for candle its be better

  • @gtraghu17
    @gtraghu17 9 місяців тому

    Madam Candle is not advisable and Vathathiri Maharishi (Sky yoga) said about this 30 years ago and do with Agal vilakku not candle

  • @selviselvi420
    @selviselvi420 Рік тому +7

    Thank you Sister ❤️ Thank you Universe ❤️

  • @sarassv1784
    @sarassv1784 Рік тому +5

    Thank you thank you thank you Universe 🤲
    Thank you thank you thank you sis❤️

  • @YogaYoga-l5d
    @YogaYoga-l5d Рік тому +1

    Thank you Sister.Thank You Universe.Vazgha Valamudan.

  • @AmudhiniMani
    @AmudhiniMani 7 місяців тому

    Thank you universe thank you universe thank you universe thank you universe thank you universe thank you universe ❤️💞🙏🙏❤️❤️💞🙏🙏❤️❤️💞🙏🙏❤️❤️💞🙏💞💞🙏🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @getfitwithdinesh
    @getfitwithdinesh 11 місяців тому +1

    Hi sister , when I starring candle it seems 2 lights after 8 minutes , is it right ?

  • @rajenthiranarsakumari2366
    @rajenthiranarsakumari2366 7 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻thanku🙏🏻🙏🏻🙏🏻யூனிவர்சிட்டி தேங்க்ஸ்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muruganinkathaigal
    @muruganinkathaigal Рік тому +1

    அருமையான தகவல்.அனைவருக்கும் தேவை...நன்றி ...

  • @vasanthi2001
    @vasanthi2001 Рік тому +3

    Thank you sister
    Prabanjathirku koodani Jodi nandrigal

    • @vasanthi2001
      @vasanthi2001 Рік тому

      Prabanjathirkku koodanu koodi nandrigal

  • @SharmilaPannerselvam
    @SharmilaPannerselvam Рік тому

    Arutperumjothi arutperumjothi thaniperumkarunai arutperumjothi
    Jeevakarunyame mokshatin tiravukol idalam nextdan

  • @gnanaannithalingam3728
    @gnanaannithalingam3728 Рік тому +3

    Amazing sister. Thank you so much.Thank you to my universe.

  • @rajalekshmiramalingam6478
    @rajalekshmiramalingam6478 11 місяців тому

    மிக்க நன்றி மா 🙏💐 கோடானு கோடி நன்றி மா

  • @anjanafoods
    @anjanafoods Рік тому +3

    Thank u so much. So gratitude ❤️🙏🙏🙏

  • @elacooking
    @elacooking Рік тому +1

    Good question ❓ but awesome answer ❤

  • @Heimstager1997
    @Heimstager1997 10 місяців тому

    Good Explanation sister. Bless you 🙏

  • @shobanamanianand9261
    @shobanamanianand9261 Рік тому +2

    Thank you thank you thank you universe 💓 Thank you thank you thank you sis sis 🙏🙂

  • @premapalanisamy8455
    @premapalanisamy8455 Рік тому +2

    Mam ennoda love nalla poitu irunthathu mam dhidurnu na love panna varoda brother death ayitanga athanala avan enna vendanu sollranga na enna panrathu mam daily hooponopono prayer pannitu tha mam iruku ithanala oru solution kedaikumnu namburen tqq universe ❤️❤️❤️❤️❤️

  • @BindushaBindu
    @BindushaBindu Рік тому +1

    Thank you for your useful video mam....can i do this meditation practice before going to Bed???

  • @akilabalasubramani6095
    @akilabalasubramani6095 Рік тому +2

    Thank you sister🙏 Thank you Thank you Thank you univers❤️🙏

  • @abarna28
    @abarna28 Рік тому +3

    Nan unga videos recent ah dhan paka arambichen.but en life la neraya miracles nadakkuthu..ipo bank exam ibps clrk la pass nu result varuthu yellame indha universe nala dhan.universe ah pathi therinjuka vacha guru neenga dhan heartly thanks akka..❤❤

  • @srsm4120
    @srsm4120 Рік тому +4

    தீபத்தை அப்படி பார்த்தால் கண்ணை மூடி உட்கார்ந்தால் அந்த ஒளி மட்டும் உள்ளுக்குள் தெரிகிறது

  • @lakshmi.b5970
    @lakshmi.b5970 Рік тому +2

    TQ so much God bless you and all

  • @srithevi1706
    @srithevi1706 10 місяців тому

    Hi sis vanakam
    How to attract money and people for our business or job.?
    Thank you

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Рік тому +1

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரி

  • @d.juhithad3586
    @d.juhithad3586 Рік тому +1

    Thanks, alot mam🌸❤🌸❤❤🌸❤🌸❤lovely meditation video mam thank you mam🌷❤🌷❤🌷❤🌷❤🌷❤🌷❤🌷thanks to universe❤🌷❤🌷🌷

  • @RameshBabu-zf5qs
    @RameshBabu-zf5qs Рік тому

    Right mme but idu seiumpodu mind concentrate seiateriyale, mind eduedo sindenai seiyudu ,so eppadi concentration seiardu ,solunge

  • @eswarankarthikeyan7777
    @eswarankarthikeyan7777 Рік тому +2

    Thank you Thank you Thank you Universe

  • @malarpavithra3539
    @malarpavithra3539 Рік тому

    Hi akkka.. Naala irukukingala frm andhrapradesh.. Akka sethaponaavanga photos yendha direction la hang pananum akka reply panunga akka plsss

  • @saikarthik6566
    @saikarthik6566 9 місяців тому

    நன்றிகள் அம்மா 🙏

  • @amuthabasker
    @amuthabasker Рік тому +2

    Thank u for this video my voice Angel kirti akka.

  • @evangelinpriya6395
    @evangelinpriya6395 Рік тому +2

    Very thank you akka, and thank you so much universe..❤🎉😊

  • @elankamal1
    @elankamal1 10 місяців тому

    மெழுகுவர்த்திக்கு பதில் அகல் விளக்கு பயன்படுத்தலாமா

  • @meenamohana
    @meenamohana 10 місяців тому

    Okay sister' I will trying sister

  • @JeyBalan
    @JeyBalan Рік тому +1

    Thsnk very much medam very useful for all peoples

  • @mamalini1
    @mamalini1 Рік тому

    I saw this meditation technique featured in Strange life of Henry Sugar - netflix

  • @vennilachannel4298
    @vennilachannel4298 Рік тому +3

    Thank you for your valuable information sister 😊

  • @gowribala2568
    @gowribala2568 Рік тому +2

    Thank you UNIVERSE 🙏🙏🙏
    Love you UNIVERSE ❤️❤️❤️

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Рік тому

    பிரபஞ்சமே கோடானகோடி நன்றிகள்

  • @Subasrisubasri-xv2ol
    @Subasrisubasri-xv2ol 7 місяців тому

    Om muruga ❤

  • @digitpandi2061
    @digitpandi2061 Рік тому +2

    Thank you Thank you Thank you universe❤❤❤

  • @anandraj2448
    @anandraj2448 10 місяців тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @thivyaak4335
    @thivyaak4335 Рік тому +2

    Can I do in evening mam

  • @TharrsaPunya-ge2hu
    @TharrsaPunya-ge2hu Рік тому +4

    Mam please எனக்கு வியாபாரத்திற்கு கொடுத்த 2 கோடி பணம் கொடுத்த ஏறாத்துறாங்கள் கடும் மன உளைச்சலில் உள்ளேன் உங்களையும் பிரபஞ்சத்தையும் தான் நம்பி உள்ளேன் please help பண்ணுங்கள்.

    • @chaarupriya7675
      @chaarupriya7675 Рік тому +2

      முருகன் அருளால் விரைவில் உங்கள் பணம் பல மடங்காக உங்களுக்கு கிடைக்கட்டும்
      ஓம் சரவணபவாய நமஹ

  • @karthikatuty
    @karthikatuty Рік тому

    Kids idha practice pannalaama mam.

  • @rajalakshmivaradharajan6552

    Super ican follow this method of meditation

  • @KarupusamyHh
    @KarupusamyHh 11 місяців тому

    Wow super madam thank you..valka valludan

  • @songslover-to8zq
    @songslover-to8zq Рік тому +1

    Thank you kirthika akka and thank you universe🌈❤️🌈🌈🌈❤️

  • @puspavathy6807
    @puspavathy6807 Рік тому +2

    Thanks Mem thanks universe.

  • @thayavigneswaran5648
    @thayavigneswaran5648 Рік тому +1

    I have to use laptop like 4 5 hours everyday, is this will effect to my eyes? can i do this meditation?

  • @selvaraniselvarani-hu2nm
    @selvaraniselvarani-hu2nm Рік тому +5

    Thank you Angel...😊❤...thank you universe ✨ ❤😊🎉

  • @sabaricrr6362
    @sabaricrr6362 10 місяців тому

    Voice nice sister

  • @Rameshkumar-f8m1v
    @Rameshkumar-f8m1v Рік тому

    Thanks a lot for your sharing with best wishes..

  • @karthickkasthuri9673
    @karthickkasthuri9673 11 місяців тому

    தீபம் செயனும் நெய் எண்ணெய் வேறுபாடு முழுமையாக விரைவாக முண்ணேற்றம்

  • @srinithimohanraj9620
    @srinithimohanraj9620 Рік тому +3

    பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @mssowndarya346
    @mssowndarya346 Рік тому

    En appa santhosamaga engalidam phone seithu pesinar. Prabanjathirku kodana kodi nandrigal🙏🙏🙏

  • @RajYogaFitness
    @RajYogaFitness 11 місяців тому

    Can we see அகல் விளக்கு 🙏🏼?

  • @tamilnadu9815
    @tamilnadu9815 Рік тому

    எல்லாம் விதியே

  • @ReckedNation001
    @ReckedNation001 Рік тому +1

    Thank you sister.
    உங்க videos depression la இருக்கிற எனக்கு ஆறுதலா இருக்கு.

    • @elankamal1
      @elankamal1 10 місяців тому

      Now u ok bro/Sis...Everything will be ok...trust universe and god..I pray for u

  • @Myworld2122-p7f
    @Myworld2122-p7f 2 місяці тому

    Thank you univers

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 Рік тому +1

    மெழுகுவர்த்திக்கு பதிலாக விளக்கை பயன்படுத்தலாமா

    • @govind9249
      @govind9249 Рік тому

      நல்லெண்ணை தீபம் போடலம்

  • @rathnakumarr
    @rathnakumarr Рік тому

    Mam last la sangalpam ethum eduka vendamaa.... Only patha pothumaa

  • @arumugamsaravanane7634
    @arumugamsaravanane7634 10 місяців тому

    🌻நன்றி, நற்பவி⚘🙏

  • @selwynkumar7699
    @selwynkumar7699 Рік тому +3

    இதைப் போன்ற தீபயிற்சியை இரவு நேரத்தில் செய்வது உகந்ததா?

  • @tharunvaibhavu5085
    @tharunvaibhavu5085 3 місяці тому

    Can we do it at anytime?

  • @karpagam3712
    @karpagam3712 Рік тому +1

    Akka night vela seiyaravanga eppadi seivatu akka pls rpy pannunga akka

  • @jessy8288
    @jessy8288 Рік тому

    Candle light யை எவ்ளோ distance ல வைக்கணும். தூரத்தில் இருந்தால் கண்சிமிட்டாமல் நீண்ட நேரம் பார்க்க முடியல.🙏

  • @gopinathsairam
    @gopinathsairam Рік тому +2

    THANKS UNIVERSE ❤❤❤🙇‍♂️💐🙏🙏🙏