கோவம் வர கூடாது என்று தான் இந்த பிரபஞ்சம் கிட்ட கேட்கிறேன் mam.... But என் husband saikko போல எந்த நேரத்தில் எப்படி இருப்பார் என்று தெரியாது... என்னை கோவப்படுத்தி வெறுப்பு ஏத்தி விட்டு அதில் அவர் சந்தோஷமா இருப்பார்.... நான் என்ன பன்றது..... இந்த பிரபஞ்சத்தை நான் நம்புகிறேன்.... இந்த பிரபஞ்சம் தான் எனக்கு துணையாக இருக்கனும்...... இருக்கிறது.....
தங்கைக்கு மிக்க நன்றி பல.நான் இந்த ஐந்தும் கடைபிடித்து பல நன்மைகள் பெற்றுயுள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .இந்த பிரபஞ்சத்திற்கும் கோடானகோடி நன்றிகள்.
காலை வணக்கம் மேடம் 🙏 எனக்கு நல்ல வேலை கிடைக்க பிரபஞ்சத்திடம் கேட்டு கொண்டே இருக்கிறேன் நல்லது நடக்குனும் மேடம் 🙏 பிரபஞ்ச த்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🌈🌏🌄🌙⭐🌺
கண்டிப்பா mam நான் பின்பட்டுறேன் என் மனதில் எழுந்த எல்லா சந்தேககளுக்கும் உங்கள் மூலம் விடை காணுகிண்டேன் நான் யேசப்பா கிட்ட என்னன கேட்கிறேனோ அவர் உங்க மூலம் பதில் தறார் கோடி நன்றிகள் mam பிரபச்சத்திற்கும் கோடி நன்றிகள் tq jesus
Thank you Krithika. I am watching your videos nearly 6 months. Lord (Universe)is helping me a lot. After watching all your videos, I have full faith in Universe. My life is very very Happy
இந்த பதிவை காண வைத்த பிரபஞ்ச சக்திக்கு நன்றி இதை இனி நான் கடைபிடிக்க எனக்கு உறுதுணையாக இருக்கப்போகிற பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றி க்ருத்திகா சகோதரிக்கு நன்றி
உண்மைய சொன்னா நான் neenga sonna ella time ium silent ah thaan erukkan.. Ennaaiye nampamudila. But sometimes kopam varavendiya edathila kooda varamaadeenguthu sis.
Neenga solradula 1 st point la 50 percent follow panra mam ennum knjm ena matikanum mam. Thank u for the eye opening point mam. Meedi neenga sona 2 to 5 na already follow panit erkn mam. Ennum follow panvn mam edu ellame thank you kiruthika mam❤❤❤
❤❤❤🙏🙏🙏தேங்க்ஸ் 🙏🙏🙏யூனிவர்சிட்டி 🙏🙏🙏நன்றி 🙏🙏🙏யூனிவர்சிட்டி அக்கா எனக்கு 🙏🙏🙏உங்க லு க்கு 🙏🎎🥰🥰நன்றி என்னக்கு குழந்தை என்வாய் ற்ரில் கிடைத்திருக்கு 🙏🙏🙏🙏யூனிவர்சிட்டி 🙏கோடான கோடி 🙏நன்றி
Thank you universe✨🌈Thank you akka..... Rumours namala pathiye nama kuda wrk pandravanga pesuranga atha tha ennala tolrate panna mudiyala akka.... 😖antha time la avunga kita argue pannamaum iruka mudiyala....🥲universe ah tha namburen🙏🙏
Thank you very much miss kiruthika mam... for my situation now the correct video for me.... thank you dear universe ❤️🙏😊... sure I will going to start after I listen 👂 to this video... 👌👌👍❤️🙏
Thank you akka ❤ enaku eppo unga voice ketalum entha situation la naan irunthalum mind Rompa ve calm a iruku... kandippa naan itha follow pantra akka...vazhga valamudan....❤ thank you universe 🙏💕😊
Husband varuthu yedupanga Mattama manasu kastapaduthura words mattum dan use panuvaar Anbha irukardhu theriyadhu Silent ha irundhalum trigger panuvaar Apayum silent ha irupen my life routine la vechikiten thituvanguradhu
Aduthavargalidam idhai kadai pidika mudiyudhu aanal naraya pengal kanavan purindhukolama namala kova paduthina ila vitu kudutha namalala yethuka mudiyala adhuku enna seitalam solunga mam... nan naximum idhelam follow pandren but indha oru person ta sometimes enala patience a eruka mudila enna mari neraya per erukanga nanaikure
கடைசியாக சொன்னது போல என்ன ஒரு தோழி ரொம்ப தப்பா புரிஞ்சுக்ட்டு என்ன திட்டிட்டு என்ன பேச விடமா காரணம் இல்லாமல் பிரிச்சு போனாங்க எனக்கு புரியவெக்க டைம் தரலா ப்ளாக் பன்னிட்டு போய்ட்டாங்க 4 மாதம் ஆச்சு இன்னும் சரிபன்னலா வெய்ட் பன்றேன் என் மேல் தப்பு இல்லை என்று சொல்ல மனசு அதே ஞாபகமாவே இருக்கு 🙏 என்ன பன்றது தெரியவில்லை 😢 இதில் இருந்து வெளியே வரவழி சொல்லுங்க வேறு தோழி எல்லாம் அவள் ஒரு சுயநலமவதி என்று அது ஒரு பெரிய ஆள் என்று ஏன் கவலை படுறா என்று திட்டுறாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அவளை அதான் பிரிவு தாங்க முடியலா தீர்வு சொல்ல முடியுமா ப்ளிஸ்
Akka tea கடை வச்சி இருக்கோம் but வியாபாரம் கம்மியா இருக்கு இப்போ பணம் தேவை இருக்கு எப்படி அக்க அந்த கடையொட இன்கம் ah increase பண்றது or அந்த தேவையான பணத்தை எப்படி manifest பண்றது கொஞ்சம் சொல்லுங்க அக்கா ரொம்ப கஷ்டமாக இருக்கு
கோவம் வர கூடாது என்று தான் இந்த பிரபஞ்சம் கிட்ட கேட்கிறேன் mam.... But என் husband saikko போல எந்த நேரத்தில் எப்படி இருப்பார் என்று தெரியாது... என்னை கோவப்படுத்தி வெறுப்பு ஏத்தி விட்டு அதில் அவர் சந்தோஷமா இருப்பார்.... நான் என்ன பன்றது..... இந்த பிரபஞ்சத்தை நான் நம்புகிறேன்.... இந்த பிரபஞ்சம் தான் எனக்கு துணையாக இருக்கனும்...... இருக்கிறது.....
Don't worry. Believe in UNIVERSE. It will change everything.
கோபம் வரும் போது தண்ணீர் குடிக்க வேண்டும் தண்ணீர் குடிக்கும் போது பிரபஞ்சத்தை நினைத்து கொண்டு குடிக்கும் போது கோபம் குறைந்து விடும்
@@sankar-jr1mr நன்றி சகோ🙏🙏🙏🙏
@@gowribala2568 change varanum nu dhan universe kitta kettukittu irukken pa...
En veetilum apdithaan😢
தங்கைக்கு மிக்க நன்றி பல.நான் இந்த ஐந்தும் கடைபிடித்து பல நன்மைகள் பெற்றுயுள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .இந்த பிரபஞ்சத்திற்கும் கோடானகோடி நன்றிகள்.
பிரபஞ்ச சக்திக்கும் கிருத்திகா அக்கா விற்கும் கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢
I will try sis... thankyou universe...my love 777...
கண்டிப்பா நான் இதை கடைபிடிக்க போகிறேன் சகோதரி நன்றி.... ஓம் நமச்சிவாய 🙏
காலை வணக்கம் மேடம் 🙏 எனக்கு நல்ல வேலை கிடைக்க பிரபஞ்சத்திடம் கேட்டு கொண்டே இருக்கிறேன் நல்லது நடக்குனும் மேடம் 🙏 பிரபஞ்ச த்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🌈🌏🌄🌙⭐🌺
When I start trusting universe, enaku Munna maari kovam varadhu illa. Patience adhigam agiruchu. Ellathayume positive ah paaka arambichiten. I can really feel good qualities are getting built. Ippo neraya 369, 786 neraya paakren. Appo takkunu lit ah negative ah yosikumbodhu thoughts ah positive ah maathiruven. Neraya pesradhu kammi panniten
Yes I'm very conscious about my thoughts now a days 💯
நன்றி அக்கா 🙏 பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் 🙏
கண்டிப்பா mam நான் பின்பட்டுறேன் என் மனதில் எழுந்த எல்லா சந்தேககளுக்கும் உங்கள் மூலம் விடை காணுகிண்டேன் நான் யேசப்பா கிட்ட என்னன கேட்கிறேனோ அவர் உங்க மூலம் பதில் தறார் கோடி நன்றிகள் mam பிரபச்சத்திற்கும் கோடி நன்றிகள் tq jesus
Last 2 months I follow this methods 🙏
Thank you for this explanation mam 👏👏
Thank you universe 🙏🙏🙏🌈🌈🌈
Thank you Krithika. I am watching your videos nearly 6 months. Lord (Universe)is helping me a lot. After watching all your videos, I have full faith in Universe. My life is very very Happy
R u seeing angel numbers?
Super
இந்த பதிவை காண வைத்த பிரபஞ்ச சக்திக்கு நன்றி
இதை இனி நான் கடைபிடிக்க எனக்கு உறுதுணையாக இருக்கப்போகிற பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றி
க்ருத்திகா சகோதரிக்கு நன்றி
Mem 💯 right sometimes enaku NEENGA Sona mathri nadainthukirathu . Thanks Mem thanks universe.
உண்மைய சொன்னா நான் neenga sonna ella time ium silent ah thaan erukkan.. Ennaaiye nampamudila. But sometimes kopam varavendiya edathila kooda varamaadeenguthu sis.
En Manathu samathanamaga irukirathu. En manathu amaithyaga irukirathu. Adharkaga prapanjathirku nanri!
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரி
நன்றி அக்கா பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி நன்றி
Neenga solradula 1 st point la 50 percent follow panra mam ennum knjm ena matikanum mam. Thank u for the eye opening point mam. Meedi neenga sona 2 to 5 na already follow panit erkn mam. Ennum follow panvn mam edu ellame thank you kiruthika mam❤❤❤
Maximum follow Panna univers and God helps pannuranga all times maThankyou.kodana kodi nandrikal ❤❤❤
Thank you mam எனக்கு சொன்ன மாதிரியே இருக்கு மேடம் இன்னக்கி எனக்கு பிறந்தநாள் 22,9,1989
முயற்சி செய்வோம்
நன்றி 👍
❤❤❤🙏🙏🙏தேங்க்ஸ் 🙏🙏🙏யூனிவர்சிட்டி 🙏🙏🙏நன்றி 🙏🙏🙏யூனிவர்சிட்டி அக்கா எனக்கு 🙏🙏🙏உங்க லு க்கு 🙏🎎🥰🥰நன்றி என்னக்கு குழந்தை என்வாய் ற்ரில் கிடைத்திருக்கு 🙏🙏🙏🙏யூனிவர்சிட்டி 🙏கோடான கோடி 🙏நன்றி
Nanum ene follow panna poren sister ❤️ correct time la eñaku intha video romba useful a iruku sister ❤️ Thank you Sister ❤️ Thank you Universe ❤️
நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Absolutely correct mam ❤..... Thank you mam ❤🎉...
Thank you thank you thank you universe 🎉 thank you thank you thank you sis😊
Thank you universe✨🌈Thank you akka..... Rumours namala pathiye nama kuda wrk pandravanga pesuranga atha tha ennala tolrate panna mudiyala akka.... 😖antha time la avunga kita argue pannamaum iruka mudiyala....🥲universe ah tha namburen🙏🙏
நன்றி,நன்றி,நன்றி கிருத்திகா.வாழ்க வளமுடன்❤❤❤❤❤
No speak in kovamana time,no speak in unknowledge, silent in purani pasum pothu, silent in sharing in emotional, silent in kidal adikumpothu
I will follow this method நன்றி வாழ்க வளமுடன் என்றும்
Krithika Prabhakaran madam🙏 mam kandipa entha method a try pandren mam. Thank you🙏 universe🌌
Nan kandepa ithe follow panren thank you universe thank u mam
Thank you universe
Thank you angels
Thank you sis❤
Thank you very much miss kiruthika mam... for my situation now the correct video for me.... thank you dear universe ❤️🙏😊... sure I will going to start after I listen 👂 to this video... 👌👌👍❤️🙏
பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி❤❤❤
Thank u ma ,gossip tha porani nu meaning,rumor means vathanthi ,❤
I follow sis.... Thank you thank you thank you universe ❤
Romba arumaiyana vishiyam soninga Akka.thank u universe 🙏🙏🙏🙏🙏
Thank you universe and thank you mam. Thank you angels❤❤❤vazhga valamudan mam. Love u mam.
Thank you for the wonderful session madam
I am already follow this some time i will tempt at that time i will move from that place.
Excellent msg.. already i followed sis... thank you universe 🌈 thank you sis 🥰🙏
கரக்டுமா.நான் இதை ஃபாலோ செய்கிறேன் என்னுள் இருக்கும் ரெட்சிப் எடுத்துட்டு அமைதி எனும் சிப் மாட்டிட்டேன் இதனால் கடவுளுடன் சுலபமாக ஒன்ற முடிகிறது ❤
Thank you akka ❤ enaku eppo unga voice ketalum entha situation la naan irunthalum mind Rompa ve calm a iruku... kandippa naan itha follow pantra akka...vazhga valamudan....❤ thank you universe 🙏💕😊
Sis please soluga epo visualisation pannitu let go panna soluriga edhuku aparam daily visualization panna vada vaa
Na kandipa follow pana pore. ...thank u universe love u angels777
😊 yes mam na follow panrang mam 👍Thanks to universe 🙏
Kandippa irukkom sister Thanking you universe
Yes mam na follow panra mam thanks you universe ❤️❤️😊😄💖
TQ universe ❤️🙏 TQ Angle's blessings 🧚TQ divine blessings 🙏🌹 TQ Sai appa 🙏❤️
Thank you sister for your divine guidance. Thank you thank you thank you Universe
😢😢😢😢😢😢
❤ Thanks a lot sisy❤ thank you Universe ❤
Thank you universe🌌..... I am follow this.... Thank you sister....
Thankyou ✨🦋 universe Massage 🌈🌼
Thank you thank you thank you universe and everything God bless you sister happy happy happy
Yes correct thank you Thank you universe
Thank you universe 369❤
Thank you சகோதரி ❤
நானும் follow பண்றேன் mam. Tq mam🩵
Iam going to follow this akka😊Thank you for posting this video akka
Na follow panadren sister....
Thank you very much 🙏 💚🤲
🙏பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள்🙏
Im in practice already thanks for this video
Ok I am following mum thanks univers you
நன்றி பிரபஞ்சம் நன்றி சிஸ்டர்
Thank you kiruthika sister🙏, thank you universe🙏🙏🙏
மிக மிக அருமை
Mam I have to change few habits as u told....will change
Mam i will follow tq mam tq universe
Nan neenga sona 5 follow panren
Thank you soo much mam sure I will follow this mam thank you universe
Akka unga kidda oru kelvi eppa namma berabanjatukidda pesum pothu eppadi pesa vendu vaanatta paatthu pesanuma pls rpy pannunga akka ❤
Ungha manasu silent ah vachittu silent place la erunthu kan moodi pesungha pothum ❤ universe apothum namakulla tha erukkangha
Thank you Angel 😊😅....thank you universe😊😊😊❤
Tq sister nan follow pandren ❤
I will follow and I followed now
Thank you 💖 i will follow this idea
I will follow thank you universe
Husband varuthu yedupanga
Mattama manasu kastapaduthura words mattum dan use panuvaar
Anbha irukardhu theriyadhu
Silent ha irundhalum trigger panuvaar
Apayum silent ha irupen my life routine la vechikiten thituvanguradhu
Nandri Nandri🙏💥💙
I'll try to follow
Thank u sis💚
TQ da God bless you and all
Nanum yinime follow pannren sister
Aduthavargalidam idhai kadai pidika mudiyudhu aanal naraya pengal kanavan purindhukolama namala kova paduthina ila vitu kudutha namalala yethuka mudiyala adhuku enna seitalam solunga mam... nan naximum idhelam follow pandren but indha oru person ta sometimes enala patience a eruka mudila enna mari neraya per erukanga nanaikure
Kandippa follow panren akka
Nan follow panna try panuren madam
Thank you universe 🌌
Love you universe
Akka I am following.❤❤
I m going to follow thank u sis
Thank you universe🌈
Hi akka sethaponaavanga photo yendha direction maatanum sollunga ley
Naanum trai pannurean sister 🙏🙏
Nanum thank you ❤
Thank you so much sis 🤝
கடைசியாக சொன்னது போல என்ன ஒரு தோழி ரொம்ப தப்பா புரிஞ்சுக்ட்டு என்ன திட்டிட்டு என்ன பேச விடமா காரணம் இல்லாமல் பிரிச்சு போனாங்க எனக்கு புரியவெக்க டைம் தரலா ப்ளாக் பன்னிட்டு போய்ட்டாங்க 4 மாதம் ஆச்சு இன்னும் சரிபன்னலா வெய்ட் பன்றேன் என் மேல் தப்பு இல்லை என்று சொல்ல மனசு அதே ஞாபகமாவே இருக்கு 🙏 என்ன பன்றது தெரியவில்லை 😢 இதில் இருந்து வெளியே வரவழி சொல்லுங்க வேறு தோழி எல்லாம் அவள் ஒரு சுயநலமவதி என்று அது ஒரு பெரிய ஆள் என்று ஏன் கவலை படுறா என்று திட்டுறாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அவளை அதான் பிரிவு தாங்க முடியலா தீர்வு சொல்ல முடியுமா ப்ளிஸ்
Thank you so much universe😻✨
I will follow 🙏
Thank you UNIVERSE 🙏🙏🙏
Love you UNIVERSE ❤️❤️❤️
Akka tea கடை வச்சி இருக்கோம் but வியாபாரம் கம்மியா இருக்கு இப்போ பணம் தேவை இருக்கு எப்படி அக்க அந்த கடையொட இன்கம் ah increase பண்றது or அந்த தேவையான பணத்தை எப்படி manifest பண்றது கொஞ்சம் சொல்லுங்க அக்கா ரொம்ப கஷ்டமாக இருக்கு
I am do it sister ❤