உருமாற்றம் || ஃப்ரான்ஸ் காஃப்கா. || கரப்பான் பூச்சியாக மாறிய நாயகன்.

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #உருமாற்றம், #reader, #tamilbookreview,#tamiltubers
    ஃப்ரான்ஸ் காஃப்கா கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனித வாழ்வின் அவலங்களையும் இருத்தலியல் முரண்பாடுகளையும் படம்பிடித்துக் காட்டியவர். அவருடைய படைப்புகளின் தாக்கத்தைப் பல நாவலாசிரியர்களிடம் காணலாம். அவ்வகையில்
    இன்று படித்தாலும் பொருந்தி போகும் கதைகளம் தான் "உருமாற்றம்"
    The Metamorphosis" by Franz kafka.
    for purchase:
    Urumaatram (உருமாற்றம்) amzn.eu/d/19zybSC

КОМЕНТАРІ • 4

  • @sindusindu1952
    @sindusindu1952 2 роки тому +1

    Great story akka😀

  • @MrRuthuthanu
    @MrRuthuthanu 2 роки тому

    அருமை,,, வாழ்த்துக்கள்

  • @s.sivakumar4339
    @s.sivakumar4339 Рік тому

    Good Madam !

  • @kgkgvideos182
    @kgkgvideos182 2 роки тому

    இந்நாவலின் கதையினை எதிர் பார்த்து காணொளியை பார்த்தேன் இறுதிவரை கதை சொல்லவே இல்லை மேலோட்டமாக சொல்லி போயிருக்கிறீர்கள் கடந்த காணொளியில் கதையின் முடிவு இல்லாமல் இருந்தது இக்காணொளியில் கதையே இல்லாமல் போயிருக்கிறது. ஆனால் நீங்கள் சொல்கிற இந்நாவலின் கதையை சொல்லி விட முடியுமா என்றால் நாவல் என்றபடியாலும் அதனை குறுகிய காணொளியில் பதிவிட வேண்டும் என்பதாலும் முடியாமல் போயிருக்கிறதை நியாயப் படுத்தலாம் ஆனாலும் இந்நாவலில் இருந்து ஏதேனும் ஒரு சுவாரஸ்யமான ஏதேனும் ஒரு பகுதியினை சொல்லி இருக்கலாம் ஏனென்றால் ஆரம்பத்தில் இந்நாவலாசிரியர் பற்றிய உங்களின் அறிமுகத்தின் காரணத்தை உணர்த்த கூடிய அளவு ஒரு சுவாரஸ்யமான பண்புகளை இக்கதை கேட்போர் முழுக்க இழந்து விடுகிறோம் இவைகளை கவனித்திருக்கலாம்
    ஆனால் தனிப்பட்டு இத்துறையில் நர்மியின் வளர்ச்சி தெரிகிறது மொழி கையாளும் விதமாகலாம் இயல்பு தன்மையை வெளிப்படுத்த எடுத்துக் கொள்ளும் முயற்சியாக இருக்கலாம் காணொளியை தொடர்ந்து கவனிக்க வைக்கிறது.
    ஆனால் நர்மியின் மொத்த காணொளியையும் பார்க்கும் ஒருவருக்கு இக்காணொளிகள் யாருக்கு பிரயோசனமானது என்பதை உணரக் கூடியதாக இருக்கும் அது இனி எழுத போகிறவர்களுக்கே பிரயோசனப் படுகிறது ஒரு படைப்பை துண்டு துண்டாக பிரித்து கொடுப்பதாக இருக்கட்டும் அதனை விவரிக்கிற தன்மையாகட்டும் நர்மி இத்துறையில் தன்னையறியாமலே ஒரு ஆய்வாளராக மாறிக் கொண்டிருப்பதை உணரலாம்
    வாழ்த்துகள் நர்மி இத்துறையில் வளர்ந்து வருகிற நர்மியின் வளர்ச்சியை அவதானிப்போர்க்கு சந்தோஷமாக இருக்கும்.எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது !
    வாழ்த்துகள்