பால்யகால சகி || மலையாள கிளாசிக் நாவல் || ஓர் பார்வை

Поділитися
Вставка
  • Опубліковано 27 тра 2022
  • "பால்யகால சகி"
    வைக்கம் முகமது பஷீர் (1908-1994)
    புகழ் பெற்ற மலையாளம் நாவல்
    #பால்யகாலசகி
    #reader
    #tamilbookreview
    #tamiltubers

КОМЕНТАРІ • 14

  • @PROPERTY-jh7in
    @PROPERTY-jh7in Рік тому +1

    புத்தகத்தை படிப்பது போன்று ஓர் உணர்வு நீங்கள் புத்தகத்தை பற்றி கூறும் போது உங்களுடய அழகிய தமிழ் மிகவும் சிறப்பு சகோ

  • @kumaravelthiagarajan8053
    @kumaravelthiagarajan8053 2 місяці тому

    பாவா மாதிரி அழகாக கதை சொல்கிறீர்கள்
    தொடர்க
    வாழத்துகள்

  • @Robert-rz8hy
    @Robert-rz8hy 2 роки тому +2

    Super Review Narmi. உங்கள் Review பார்த்தபோது எனக்கு புத்தகத்தை வாசித்த உணர்வு ஏற்பட்டது. புத்தகம் வாசிக்காதவர்களையும் உங்கள் நூல் ஆய்வு வாசிக்க தூண்டிவிடும். வாழ்த்துக்கள் நர்மி

  • @kulachalmu.yoosuf2283
    @kulachalmu.yoosuf2283 2 місяці тому

    நன்றி... கதாநாயகியின் பெயர்: சொஹரா... தங்களுடைய உச்சரிப்பில் “சுஹாரா” என்று வருகிறது.

  • @memorylossvicky4036
    @memorylossvicky4036 2 роки тому

    Background la added lite music......first pasa pogaradha visayatha correct ha remember painnikinga........lite le address intersting content......sure ha you will reach high subscribe this year end...all the best future👌👌👌🎉

  • @vidhuranviews5789
    @vidhuranviews5789 2 роки тому +1

    மீண்டும் என் விருப்பத்திற்க்குரிய நாவலுடன் உங்கள் புன்னகையும் .... மிக அருமை, இயல்பாக பேசி அறிமுகப்படுத்தும் அழகு. மேலும் தொடர என் அன்பும் ஆதரவும் பிரார்தனையும் எப்போதும் இருக்கும். 🌻🌹

  • @kgkgvideos182
    @kgkgvideos182 2 роки тому +1

    நன்றி நர்மி கதை சொன்ன விதம் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு சில இடங்களில் மாத்திரம் கதை விட்டு மீண்டும் வந்ததாக ஒரு உணர்வு தொடர்ச்சி லேசாக விட்டு வந்தது.
    இறுதியில் கதையின் முடிவினை சொல்லி இருக்கலாம் ஏனென்றால் என்னைப் போல வாசிப்பில் அத்தனை பொறுமையற்ற பலருக்கு மற்றும் இந்த புத்தகம் கிடைக்காத ஒருவருக்கு இக்கதையின் முடிவினை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்காது எனவே அதனை நிவர்த்தி செய்திருக்கலாம் ஒரு நாவலில் இறுதி பக்கம் இல்லாது போனால் அது எத்தனை சுவாரஸ்யமான நாவலாக இருந்தாலும் அதில் பூரணத்துவம் இருக்காது எனவே இனி வரும் கதைகளில் இது போன்ற விடயங்களை இணைத்து கொள்ளவும் மற்றும்படி முழு காணொளியும் பார்க்க சுவாரஸ்யம் குறைய விடாமல் பார்த்துக் கொண்டது உங்கள் காணொளி
    இன்னும் ஏற்ற இறக்கங்களை கவனிக்கவும் அதாவது சில உணர்ச்சிகளை கேட்போர் உணர்ந்து கொள்ளும் அளவுக்கு ஆழமாக சொன்னால் நல்லது என நினைக்கிறேன் இது எனது தனிப்பட்ட கருத்து
    வாழ்த்துகள் நர்மி தொடர்ந்து உங்கள் கணொளிகளை எதிர் பார்க்கிறேன் குறைந்த பட்சம் நாளுக்கொரு வாசித்த கதையினை பகிர வேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுகிறேன் நன்றி வாழ்த்துகள்

  • @jathujathusan4782
    @jathujathusan4782 Рік тому

    தமிழில் மலையாள மொழிபெயர்ப்பு நாவல்களின் முக்கியத்துவம்,வரலாற்றுத் தன்மை,சமகாலப் பொருத்தம் என்பன தொடர்பாக வீடியோ பதிவிடுவீர்களா?

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 10 місяців тому

    கதையின் முடிவு சொல்லுங்க please