Reader
Reader
  • 10
  • 14 631

Відео

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் (சிறுகதைகள்) #reader, #tamilbookreview, #tamiltubersசுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் (சிறுகதைகள்) #reader, #tamilbookreview, #tamiltubers
சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் (சிறுகதைகள்) #reader, #tamilbookreview, #tamiltubers
Переглядів 5582 роки тому
சுஜாதாவின் புகழ் பெற்ற "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" சிறுகதைகள் தொகுப்பு அறிமுகம்.
ஜனரஞ்சக இலக்கியத்திற்கும் தீவிர இலக்கியத்திற்குமான வேறுபாடு.ஜனரஞ்சக இலக்கியத்திற்கும் தீவிர இலக்கியத்திற்குமான வேறுபாடு.
ஜனரஞ்சக இலக்கியத்திற்கும் தீவிர இலக்கியத்திற்குமான வேறுபாடு.
Переглядів 3922 роки тому
ஜனரஞ்சக இலக்கியத்திற்கும் தீவிர இலக்கியத்திற்குமான வேறுபாட்டை பற்றிய சிறுவிளக்கம். ஆரம்பக்கட்ட வாசிப்பாளர்களுக்கும், வாசிப்பிற்கு புதியவர்களுக்கும் பயனுள்ள காணொளி. #reader, #tamiltubers, #tamilliterature #tamilbookreview, #இலக்கியம்
The Idiot - மகத்தான ரஷ்ய நாவல் || அசடன் || அறிமுகம்.The Idiot - மகத்தான ரஷ்ய நாவல் || அசடன் || அறிமுகம்.
The Idiot - மகத்தான ரஷ்ய நாவல் || அசடன் || அறிமுகம்.
Переглядів 2,4 тис.2 роки тому
#theidiot,#reader, #tamilbookreview,#tamiltubers #அசடன்
உருமாற்றம் || ஃப்ரான்ஸ் காஃப்கா. || கரப்பான் பூச்சியாக மாறிய நாயகன்.உருமாற்றம் || ஃப்ரான்ஸ் காஃப்கா. || கரப்பான் பூச்சியாக மாறிய நாயகன்.
உருமாற்றம் || ஃப்ரான்ஸ் காஃப்கா. || கரப்பான் பூச்சியாக மாறிய நாயகன்.
Переглядів 4272 роки тому
#உருமாற்றம், #reader, #tamilbookreview,#tamiltubers ஃப்ரான்ஸ் காஃப்கா கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனித வாழ்வின் அவலங்களையும் இருத்தலியல் முரண்பாடுகளையும் படம்பிடித்துக் காட்டியவர். அவருடைய படைப்புகளின் தாக்கத்தைப் பல நாவலாசிரியர்களிடம் காணலாம். அவ்வகையில் இன்று படித்தாலும் பொருந்தி போகும் கதைகளம் தான் "உருமாற்றம்" The Metamorphosis" by Franz kafka. for purchase: Urumaatr...
பால்யகால சகி || மலையாள கிளாசிக் நாவல் || ஓர் பார்வைபால்யகால சகி || மலையாள கிளாசிக் நாவல் || ஓர் பார்வை
பால்யகால சகி || மலையாள கிளாசிக் நாவல் || ஓர் பார்வை
Переглядів 1 тис.2 роки тому
"பால்யகால சகி" வைக்கம் முகமது பஷீர் (1908-1994) புகழ் பெற்ற மலையாளம் நாவல் #பால்யகாலசகி #reader #tamilbookreview #tamiltubers
அன்னா கரினினா - உலக புகழ் பெற்ற காதல் கதை || Anna Karenina, Leo Tolstoyஅன்னா கரினினா - உலக புகழ் பெற்ற காதல் கதை || Anna Karenina, Leo Tolstoy
அன்னா கரினினா - உலக புகழ் பெற்ற காதல் கதை || Anna Karenina, Leo Tolstoy
Переглядів 9042 роки тому
லியோ டால்ஸ்டாயின் "அன்னா கரினினா" - உலக புகழ் பெற்ற காதல் கதை || Anna Karenina, by Leo Tolstoy #reader #tamilbookreview #tamiltubers #annakarenina #leotolstoy
The Alchemist Book Review in Tamil | ரஸவாதி நாவல் விமர்சனம்The Alchemist Book Review in Tamil | ரஸவாதி நாவல் விமர்சனம்
The Alchemist Book Review in Tamil | ரஸவாதி நாவல் விமர்சனம்
Переглядів 3712 роки тому
The Alchemist Book Review in Tamil | ரஸவாதி நாவல் விமர்சனம் #rasavathi, #tamilbookreview, #reader, #tamiltubers, #thealchemist
The little prince (குட்டி இளவரசன்), நாவல் அறிமுகம். எழுத்தாளர்: அந்த்வான் து செந்த் - எக்சுபெரிThe little prince (குட்டி இளவரசன்), நாவல் அறிமுகம். எழுத்தாளர்: அந்த்வான் து செந்த் - எக்சுபெரி
The little prince (குட்டி இளவரசன்), நாவல் அறிமுகம். எழுத்தாளர்: அந்த்வான் து செந்த் - எக்சுபெரி
Переглядів 1,4 тис.2 роки тому
உலகப் புகழ் பெற்ற பிரெஞ்சு நாவல் The little prince (குட்டி இளவரசன்), எழுத்தாளர்: அந்த்வான் து செந்த் - எக்சுபெரி #tamilbookreview #reader #thelittlePrince #குட்டிஇளவரசன்
வெண்ணிற இரவுகள் நூல் அறிமுகம். vennira iravugal tamil novel reviewவெண்ணிற இரவுகள் நூல் அறிமுகம். vennira iravugal tamil novel review
வெண்ணிற இரவுகள் நூல் அறிமுகம். vennira iravugal tamil novel review
Переглядів 1 тис.2 роки тому
வெண்ணிற இரவுகள் நூல் விமர்சனம் #reader #vennirairavugal #tamilromanticnovel #fyodordostoevsky #whitenights #tamilbookreview

КОМЕНТАРІ

  • @Mekattai_turattiyavan
    @Mekattai_turattiyavan 21 день тому

    மனுஷ்யபுத்திரன் எல்லாம் வேஸ்ட்

  • @acr2623
    @acr2623 24 дні тому

    Non fiction books podugam madam

  • @anandc4837
    @anandc4837 Місяць тому

  • @user-dg4de1lv7g
    @user-dg4de1lv7g 2 місяці тому

    இந்த புத்தகம் நன்றாக இல்லை

  • @kulachalmu.yoosuf2283
    @kulachalmu.yoosuf2283 2 місяці тому

    நன்றி... கதாநாயகியின் பெயர்: சொஹரா... தங்களுடைய உச்சரிப்பில் “சுஹாரா” என்று வருகிறது.

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 2 місяці тому

    நானும் திருவரங்கம் ஆண்கள் மேல் நிலை பள்ளியில் படித்தேன் . அங்குதான் சுஜாதாவும் படித்தார். .எங்கள் தமிழாசிரியர் சேதுமாணிக்கம் பற்றி ஒரு கதையில் எழுதி இருப்பார் .

  • @kumaravelthiagarajan8053
    @kumaravelthiagarajan8053 2 місяці тому

    பாவா மாதிரி அழகாக கதை சொல்கிறீர்கள் தொடர்க வாழத்துகள்

  • @kumaravelthiagarajan8053
    @kumaravelthiagarajan8053 2 місяці тому

    நானும் பல ஆண்டுகளுக்கு முன் இப்புத்தகத்தைப் படித்திருக்கிறேன் மறுபடியும் நினைவு படுத்தியதற்கு மகிழ்ச்சி

  • @khajanazimudin2957
    @khajanazimudin2957 3 місяці тому

    Amazed! ❤

  • @bookflixtamil
    @bookflixtamil 4 місяці тому

    Nice

  • @manikandanrk4321
    @manikandanrk4321 4 місяці тому

    Here S Ramakrishnan also talking about Russian Novels. Good srilankan Tamil voice.

  • @nelsonnes650
    @nelsonnes650 5 місяців тому

    நான் நோர்வேயிலிருந்து இம்மாத இறுதியில் கொழும்பு வருகிறேன். உங்கள் கவிதை நூலும், கல்கத்தா பயணநூலும் கொழும்பில் எங்கே கிடைக்கும்?

  • @user-ol8hq1uf8s
    @user-ol8hq1uf8s 7 місяців тому

    அருமையான குரல்...!! யானும் ஒரு வாசிப்பாளன்...!!! 📚🔥 தொடர்ந்து பதிவிடவும்....

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 7 місяців тому

    என்னிடம் இந்த புத்தகம் உள்ளது . நான் இதை படித்து இருக்கிறேன் .மிக அருமையான இதயத்தைக் கவரும் புத்தகம் .

  • @Smile-cv9qe
    @Smile-cv9qe 8 місяців тому

    Why don't you upload more videos

  • @Smile-cv9qe
    @Smile-cv9qe 8 місяців тому

    I like your way of explaining

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 10 місяців тому

    கதையின் முடிவு சொல்லுங்க please

  • @mdinesh8815
    @mdinesh8815 10 місяців тому

    2nd part?

  • @gopalkrishnan7185
    @gopalkrishnan7185 11 місяців тому

    நன்றி நன்றி

  • @prabhugunasekaran3441
    @prabhugunasekaran3441 Рік тому

    Good narration

  • @prabhugunasekaran3441
    @prabhugunasekaran3441 Рік тому

    நான் கடந்த வாரம் வாங்கிய புத்தகங்கள் வேர்கள், ஆழ் மனதின் அற்புத சக்தி, மெயின் காம்ப், அம்மா வந்தாள், கிடை, பட்டு, தண்ணீர், என் சரித்திரம், போரும் வாழ்வும், மறக்கவே நினைக்கிறன்

  • @prabhugunasekaran3441
    @prabhugunasekaran3441 Рік тому

    Are you a srilankan tamil person?

  • @prabhugunasekaran3441
    @prabhugunasekaran3441 Рік тому

    I also read this may month its quite interesting

  • @jeevarajan100
    @jeevarajan100 Рік тому

    அருமை தோழி

  • @s.sivakumar4339
    @s.sivakumar4339 Рік тому

    Excellent!

  • @kavinilavanmnilavan2466
    @kavinilavanmnilavan2466 Рік тому

    இந்த கதை 700 பக்கம்..முதல் 300 பக்கம் படித்த பொழுது அன்னாவின் துரோகம் என்னை அழ வைத்து விட்டது.அவள் செத்தால் போதும் என்ற கதையை படித்தேன்,கதையின் இறுதியில் அவள் இறந்தாள்,என்னால் நிம்மதி கொள்ளவும் முடியவில்லை

  • @jathujathusan4782
    @jathujathusan4782 Рік тому

    தமிழில் மலையாள மொழிபெயர்ப்பு நாவல்களின் முக்கியத்துவம்,வரலாற்றுத் தன்மை,சமகாலப் பொருத்தம் என்பன தொடர்பாக வீடியோ பதிவிடுவீர்களா?

  • @s.sivakumar4339
    @s.sivakumar4339 Рік тому

    Good Madam !

  • @subramanianss1467
    @subramanianss1467 Рік тому

    Invisible cities, Republic, Thaai, Crime and punishment, white nights, சோளகர் தொட்டி, சாண்டில்யன் கதைகள் முழுவதும், சுஜாதா கதைகள் முழுவதும், எண்டமூரி வீரேந்திரநாத், Desmond Bagley, Alistair MacLean, Robert Ludlum

  • @sindhunandhakumar2713
    @sindhunandhakumar2713 Рік тому

    The way u explained and ur books so nice mam... Do more videos...

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p Рік тому

    யாருடைய மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கும் தோழர்

  • @RamGopal-fj9sy
    @RamGopal-fj9sy Рік тому

    நல்ல நேர்த்தியான கதை சொல்லல. நன்றி சகோதரி.

  • @RamGopal-fj9sy
    @RamGopal-fj9sy Рік тому

    புளிச்ச மாவு சுய மோகன் சுத்த சங்கிப் பயலாச்சே!

  • @techstudiotamil
    @techstudiotamil Рік тому

    மதுரை புத்தக திருவிழாவில் சந்திக்க வர சொல்லியிருந்தீர்கள். ஆனால் சந்திக்க முடியவில்லை, 😔.

  • @dhaarinivijayakumar941
    @dhaarinivijayakumar941 Рік тому

    Subscribed❤️❤️❤️❤️❤️

  • @gopinathp1582
    @gopinathp1582 Рік тому

    Vanavasam by kannadhasan Manavasam by kannadhasan Vadivasal by selappa Moonram pirai by actor momuty Jail mathil thikil by ramasandiran

  • @PROPERTY-jh7in
    @PROPERTY-jh7in Рік тому

    புத்தகத்தை படிப்பது போன்று ஓர் உணர்வு நீங்கள் புத்தகத்தை பற்றி கூறும் போது உங்களுடய அழகிய தமிழ் மிகவும் சிறப்பு சகோ

  • @PROPERTY-jh7in
    @PROPERTY-jh7in Рік тому

    சிறப்பான புத்தக விமர்சனம் சகோ

  • @blackhawk1963
    @blackhawk1963 Рік тому

    களவடித்தல் என்ற சொல்லுக்காக...💋💋💋💋

  • @SanjayrajShift
    @SanjayrajShift Рік тому

    You looks cute😁

  • @vetriselven3871
    @vetriselven3871 Рік тому

    Super mam i am support UA-cam channel neraya video podunka

  • @vetriselven3871
    @vetriselven3871 Рік тому

    Arumai super voice mam

  • @mesmerisingmedia2046
    @mesmerisingmedia2046 Рік тому

    உண்மை இதுதான் உண்மை சரியாக சொன்னீர்கள்!

  • @manimanoj2164
    @manimanoj2164 Рік тому

    The way of story telling 😍 its soo pleasant to go thru the story ❤️

  • @anniefenny8579
    @anniefenny8579 Рік тому

    அசடன் நாவலை விட குற்றமும் தண்டனையும் நாவல் மிக மிக அருமையான அவசியம் படிக்க வேண்டிய நாவல்.

  • @mikearchel
    @mikearchel Рік тому

    Good. The way you speak and introduce the books is interesting. It is almost like a mother cajoling her children to read. Keep it up.

  • @MrRuthuthanu
    @MrRuthuthanu Рік тому

    அருமை,,, வாழ்த்துக்கள்

  • @memorylossvicky4036
    @memorylossvicky4036 2 роки тому

    Background la added lite music......first pasa pogaradha visayatha correct ha remember painnikinga........lite le address intersting content......sure ha you will reach high subscribe this year end...all the best future👌👌👌🎉

  • @vidhuranviews5789
    @vidhuranviews5789 2 роки тому

    🌻

  • @pearlsartz382
    @pearlsartz382 2 роки тому

    You deserve more subscriber's and support